Anna University Sexual Abuse Case | அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்தது என்ன? | Oneindia Arasiyal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 322

  • @muthukumarasamyvinodh9642
    @muthukumarasamyvinodh9642 18 วันที่ผ่านมา +27

    சட்டம் சரியில்லை, தண்டனை இன்னும் ஐம்பது மடங்கு உயர்த்த வேண்டும், அதுவரை எதற்குமே விடிவு கிடையாது.

  • @chandranchandran7276
    @chandranchandran7276 18 วันที่ผ่านมา +21

    அண்ணா பல்கலைக்கழகத்தின் வேந்தர் யார்? ஞானசேகரன் மீது இவ்வளவு வழக்குகள் இருந்தும் காவல்துறை என்ன செய்து கொண்டிருந்தது

    • @VaideeswariAruldass
      @VaideeswariAruldass 18 วันที่ผ่านมา +4

      அடுத்த குற்றம் புரியும் வரை சந்தர்ப்பம் வழங்கி தூங்கி கொண்டு இருந்தது.

    • @shanmggammanickam4652
      @shanmggammanickam4652 17 วันที่ผ่านมา +5

      @@chandranchandran7276 குற்றவாளிகளுக்கு வாதாடுவதையே வழக்கமாக கொண்டிருக்கும் வெக்கீல்களை யாருமே கண்டிக்க முன்வரவில்லை.

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 15 วันที่ผ่านมา +2

      தமிழகத்தில் உள்ள எல்லா பல்கலைகழகம் வேந்தர் ஆளுநர் ஆர் என் ரவி ஆவார்
      அண்ணா பல்கலைகழகத்திற்கு துணை வேந்தர் இன்னும் அமர்த்தவில்லை!!

  • @4054SANJAYRAMG
    @4054SANJAYRAMG 19 วันที่ผ่านมา +62

    I am a student of ANNA UNIVERSITY CEG. My friend lost his gold ring three months ago, and at that time, the CCTV camera was not working. Until now, the executive warden has not taken any action regarding this matter." I am a student of CEG GUINDY

    • @Freefire-wd8yk
      @Freefire-wd8yk 15 วันที่ผ่านมา +6

      வாங்கப்பா,வாங்க.இவ்வளவு நாளாக எங்கே போயிருந்ந.

    • @MasterTarunOfficial
      @MasterTarunOfficial 15 วันที่ผ่านมา

      😢😢

    • @rsbtamil5214
      @rsbtamil5214 14 วันที่ผ่านมา +1

      Why you Not Reporting to police....???? Now days we will do online compilent...why your not done this...

    • @sanmugamn9247
      @sanmugamn9247 9 วันที่ผ่านมา

      😊😊

  • @jittafdo2653
    @jittafdo2653 18 วันที่ผ่านมา +10

    ஏவல் துறை ஊடகங்கள் நாலு நாள் பேசுவீர்கள். எல்லாம் மறைக்கப்படும். மக்கள் இனி பொங்கல் இனாம் நினைவில் இருப்பார்கள். ஒரு வாடகையையும்‌ காணும்

  • @rajaraj9764
    @rajaraj9764 18 วันที่ผ่านมา +28

    ரெண்டு பேர் வந்தாங்க ஒரு ஆளை பத்தியே பேசுறீங்க இன்னொரு ஆளு எங்க இருந்து சொல்லவே இல்ல

    • @lavanyamurugesan6226
      @lavanyamurugesan6226 18 วันที่ผ่านมา +3

      Divert panranga

    • @babuishtalingam7605
      @babuishtalingam7605 18 วันที่ผ่านมา +5

      இன்னொருவன் திமுக கட்சியின் நெருங்கியவனாக இருப்பான்😮😮😮

    • @3jaysa
      @3jaysa 16 วันที่ผ่านมา

      இன்னொருத்தன் "அ.மலை" தப்பு பண்ண குற்ற உணர்ச்சியால் தன்ன தானே சாட்டைல அடிச்சிக்கினான்😅😅😅.

    • @barani7057
      @barani7057 13 วันที่ผ่านมา +1

      Avan araceal vathi 😭

  • @Jayakumar-y1j
    @Jayakumar-y1j 19 วันที่ผ่านมา +40

    முதலில் பாதுகாவலர்களை விசாரணை வட்டத்திற்குள் கொண்டு வர வேண்டும்! அவர்கள் குற்றவாளிகளுடன் தொடர்பு வைத்திருக்க வேண்டும்!

    • @shanmggammanickam4652
      @shanmggammanickam4652 18 วันที่ผ่านมา +1

      இது சரியான நடவடிக்கைதான்.கோடநாடு வழக்கில் கூட ரம்பா சரியாக விசாரிக்கப்பட்டால் மொத்த உண்மையும் சுலபமாக கிடைத்துவிடும் ....செய்வார்களா???

  • @arulkumar2958
    @arulkumar2958 18 วันที่ผ่านมา +20

    இன்னும் kolkata case கூட ஒன்னும் புடுங்க முடியல.இவன என்ன பண்ணிட முடியும் உங்களால்?
    All the best theift ❤.பாரத சட்டத்தை நினைத்தால் வெட்கமாக உள்ளது.

    • @shanmggammanickam4652
      @shanmggammanickam4652 18 วันที่ผ่านมา

      சட்டம் சரியாகத்தான் இருக்கு....கையாளும் முறையில்தான் பிரச்சனை...விசாரிக்க ஒருவாரம் கஸ்ட்டடிகேட்டா இரண்டுநாள் கொடுப்பது....அந்த விசாரணையில் முழுமையாக குற்றப்பத்திரிக்கை தயாரிக்க முடியாவிட்டால் அதை தீர்ப்பில் குறை சொல்லி வெளியே விட்டுவிட்வது...10 வருடம் வழக்கை இழுத்தடித்து சாட்சிகளை அலைகழிப்பது?????? இப்படி யார் செய்வது....யோசியுங்கள்.

    • @danielponmathi9255
      @danielponmathi9255 18 วันที่ผ่านมา +1

      சட்டம் சரியாக தான் இருக்கு ஆனால் அதை நாம்தான் பயன்படுத்த வேண்டும்

    • @arulkumar2958
      @arulkumar2958 18 วันที่ผ่านมา +3

      என்னங்க சட்டம் சரியா இருக்கு?இங்கு அனைத்துவித தவறுகளுக்கும் சட்டம் bail வழங்குகிறது.அந்த தைரியத்தில் தான் குற்றவாளிகள் தைரியமாக செயல்படுகிறார்கள்.முதலில் bail ஐ ரத்து செய்ய வேண்டும்.

    • @shanmggammanickam4652
      @shanmggammanickam4652 17 วันที่ผ่านมา

      @arulkumar2958 90 நாளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை எனில் ஜாமீன் கிடைக்கும்.....அதற்க்கு 180 நாளில் தீர்ப்பு கிடைக்கவில்லை என்றால் 20 வருடம் ஆனாலும் புடுங்க முடியாது.என்னகாரணம் ஒரே துறை சம்மந்தப்பட்ட போலீஸ் தூக்கமில்லாமல் பாடுபடுகின்றது.....நீதித்துறை 5 மணிக்கேபோய் உறங்கி விடுகின்றது???? என்ன ஞாயம்.கொஞ்சம் யோசியுங்கள்...போலீசுக்கு 90 நாள் கெடு???????

    • @shanmggammanickam4652
      @shanmggammanickam4652 17 วันที่ผ่านมา

      @@arulkumar2958 அப்படித்தான் செய்தார்கள் இந்திரா...அதை எதிர்த்தவர்கள்தான் நேற்றைய மூத்திரக் குடி மொர்ராஜியும் இன்றய ( ஜனதா தேய்ந்து)உருவான பீ ஜெபீ க்காரர்களும் என்பது தெரியுமா??? அன்று பிளாட்பாரம் அரசியலில் கிடையாது தெரியுமா????இது இந்திராவைப்பற்றி பேசுது.

  • @Raja-Mohana
    @Raja-Mohana 17 วันที่ผ่านมา +4

    அது கல்வி நிலையமா..? கலவி செய்யும் இடமா?? இரவு நேரத்தில் அந்த புதர்பகுதிக்கு தனிமை யில்..இருவரும் ஒதுங்கியது ஏன்? கல்லூரிக்கு சம்பந்தம் இல்லாத அந்த நபர் இரவு நேரத்தில் அங்கு சென்றது ஏன்?? பல்கலைக்கழக பாதுகாவலர்களை விசாரணை வளையத் துக்குள் கொண்டு வர வேண்டும்..

  • @devi9202
    @devi9202 18 วันที่ผ่านมา +9

    If a boy speaks to a girl lonely, he must be accounted for that girl safety.

  • @ideal977
    @ideal977 18 วันที่ผ่านมา +34

    காதலன் ஏன் ஓடினான் அந்த மாணவி கூட இருந்திருந்தால் உண்மையான காதலன் ஏன் சத்தம் போட்டு யாரையும் கூப்பிடுலே .....

    • @danielponmathi9255
      @danielponmathi9255 18 วันที่ผ่านมา +1

      இவனும் ஞானசேகரன் கூட சேர்ந்தவராகத்தான் இருப்பான் அதனால் தான் அவன் ஓடிவிட்டான்

    • @VigneswaranMuthiah
      @VigneswaranMuthiah 18 วันที่ผ่านมา +3

      ஆமா, அதானே🤔 ஞாயமான கேள்விதா, ஒருவேளை காதலனுக்கும் இந்தகேடி கடனுக்கு பிரியாணி குடுத்துகிட்டு வந்திருப்பாணொ? 🤔 இருக்கலாம் எதுக்கும் காதலனையும் பிடிச்சு கிடுகுபிடி விசாரணைபண்ணி மாவுகட்டு போடணும்.

    • @PCRRAMAR
      @PCRRAMAR 17 วันที่ผ่านมา +1

      சரியான கேள்வி

    • @sbaskermd
      @sbaskermd 14 วันที่ผ่านมา

      Ivan poi yaarai yaavathu kootivaralam, yen 1 hr kalindhu vandhan

  • @senthilponn859
    @senthilponn859 19 วันที่ผ่านมา +47

    காவலாளிகளுக்கு ஒசி பிரியாணி கொடுத்திருப்பார்.

  • @venkatachalamsekar6184
    @venkatachalamsekar6184 18 วันที่ผ่านมา +4

    பிரச்சனையை மிகத் தெளிவாகவும் நிதானமாகவும் பொறுப்பாகவும் அலசியிருக்கிறீர்கள் ! நெறியாளருக்கும் one india ஊடகத்துக்கும் நன்றி !!!

  • @annajaath
    @annajaath 18 วันที่ผ่านมา +11

    முதலில் அது கல்வி நிலையமா...கலவி நிலையமா..புதருக்குள் மாணவர்களுக்கு என்ன வேலை...

  • @SubramanianM-n9g
    @SubramanianM-n9g 17 วันที่ผ่านมา +2

    ஏதாவது அரசியல்வாதி.அல்லது அமைச்சர்களின் பிள்ளைகளாக இருக்கலாம். அதனால் தான் அந்த ஒரு நபர் யார் என்று இதுவரை தெரியவில்லை இந்த ஒருவனை சரியாக லாடம் கட்டினால் அவன் யார் என்பதை கண்டுபிடித்து விடலாம் காவல்துறை இதை செய்யுமா?????????

  • @mahandiranjaga6096
    @mahandiranjaga6096 18 วันที่ผ่านมา +16

    திமுக ஞானசேகர் சொல்லவும்

  • @4054SANJAYRAMG
    @4054SANJAYRAMG 19 วันที่ผ่านมา +3

    10:10 , research scholar and post graduate student are also there. 30+ and 40+ boys also studying in Anna university.

  • @profnesamony
    @profnesamony 13 วันที่ผ่านมา

    Excellent, comprehensive report with astonishing clarity👌Congratulations

  • @aruncahalamkamatchi3221
    @aruncahalamkamatchi3221 18 วันที่ผ่านมา +2

    Why did not the boy has not mobilised other students, security, wardens, police on Monday 8 pm itself ? Why previous incidents were not reported by students? Forest area should become a prohibited area for all.

  • @priyamarachakkuoil9382
    @priyamarachakkuoil9382 19 วันที่ผ่านมา +9

    செய்திகளை சுருக்கமாக சொல்லுங்கள்..

  • @JayanthiKannan-l8q
    @JayanthiKannan-l8q 18 วันที่ผ่านมา +9

    காதல் குற்றமில்லை அங்கே இருப்பவர்கள் தானே தினமும் பார்த்துக் கொண்டே தானே இருக்கிறார்கள் இருட்டில் ஏன் செல்ல வேண்டும் சந்தர்பங்களை உருவாக்குகிறார்கள் இது தொடரும் நாம்தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும்

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 18 วันที่ผ่านมา +1

      திருட்டுக்காதலின் விளைவு.பகல்ல காதலிக்கலாம்.

  • @smartyme-g0r
    @smartyme-g0r 18 วันที่ผ่านมา +3

    இதுவரை எந்த வழகு விவரம் வெளியிடாத காவல்துறை அரசு அந்த பெண் பெயர் ஊர் விவரம் வெளியில் தெரிய படுத்தியது ஏன்

  • @solaimuthusundaram3645
    @solaimuthusundaram3645 13 วันที่ผ่านมา

    மிக அழகாக மாணவி அவர்கள் எடுத்துச் சொன்னார்கள். இதை எந்தச் சட்டங்களாலும் அரசாலும் முழுமையாக செயல்படுத்த முடியாது. தனிமனித ஒழுக்கம் மிகவும் அவசியம். கல்லூரிக்கு வருவது படிப்பதற்கு தானே தவிர, அதற்கென்று இடங்கள் உள்ளன. அந்த இடங்களை தவிர்த்து மற்ற இடங்களில் சந்திப்பதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். அதுவரை இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடையாது.

  • @megaraajaa3109
    @megaraajaa3109 18 วันที่ผ่านมา +20

    சரி சரி விடுங்க. கொஞ்ச நாளில் எல்லாம் மறந்து போவோம். வழக்கம் போல இந்த வழக்கும் முடிவின்றி மறக்கப்படும்.

    • @kspdpm6309
      @kspdpm6309 18 วันที่ผ่านมา +4

      உண்மை

    • @SubiSubi-gl2lt
      @SubiSubi-gl2lt 13 วันที่ผ่านมา

      பெண்ணின் பெண் மை யின் பெண் மையபரிகூடுத்துஇருக்கும்அந்தாப்பெண்ணுக்குஅதரவகயிருக்கவேண்டும்

  • @sebaspadappai7556
    @sebaspadappai7556 18 วันที่ผ่านมา +3

    இந்த பொண்ணு தினமும் அவ காதலரோட ஏன் வாக்கிங் போகும் இருட்டில் ஏன் உட்கார்ந்து பேசனும்

  • @muthiahselvam554
    @muthiahselvam554 18 วันที่ผ่านมา +2

    அண்ணா பல்கலைக்கழகம். தூங்கி வழியும் பல்கலைக்கழகம். சம்பளம் மட்டும் லட்சம் லட்சமாக வாங்குவார்கள். பாடம் முதலில் ஒழுங்காக எடுக்கிறிகளா? அமைச்சர்கள் ஒவ்வொரு பள்ளியிலும் ஆய்வு என்ற பெயரில் குடைச்சல் கொடுக்க தெரியுது. ஏன் பல்கலைக்கழகம் முழுக்க போய் ஆய்வு செய்ய வேண்டியதுதானே

  • @jeyamraju5291
    @jeyamraju5291 18 วันที่ผ่านมา +30

    மாணவி படிக்க தான் தாய் தகப்பன் அனுப்புகிறார்கள்.
    ஆனால் இரவு நேரத்தில் ஆண் நண்பருடன் தனியாக பேச வேண்டியது என்ன.?
    குற்றத்திற்கு முதல் காரணம் யார் ?
    தவறை செய்து விட்டு அரசையும் காவல்துறையையும் குறை சொல்வது சரியா?
    நாம் சரியாக இருந்தால் ஏன் பிரச்சனை நம்மை தேடி வருது!!!

    • @rajkumari2054
      @rajkumari2054 18 วันที่ผ่านมา +5

      இத யாரும் சரியா புரிந்து கொள்வதில்லை. வெளியாள் உள்ளே விட்டது தவறு காதல் எல்லை மீறுவதும் தவறு

    • @WingelliJohnBritto
      @WingelliJohnBritto 18 วันที่ผ่านมา

      அப்போ இந்த மாதிரி ஆட்களை நாங்க உருவாக்குவோம் நீங்க துணியே அவுத்துடாடுஜநிக்குனுங்கிறீயா ஏற்கெனவே அவன் மீது வழக்குள்ளது ஆட்சி பண்ணா பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கமுடியாதுங்கிறீயா

    • @r.bavithra4487
      @r.bavithra4487 18 วันที่ผ่านมา

      Oh so you take advantage if you see any lovers ..

    • @alagesancrpf285
      @alagesancrpf285 18 วันที่ผ่านมา

      அதுக்காக தன் தங்கை என்று கருதி அப்பெண்ணுக்கு அறிவுரை கூறி இருவரையும் கண்டித்து இருக்கலாமே?

    • @varatharajvaratharaj.g7968
      @varatharajvaratharaj.g7968 14 วันที่ผ่านมา

      ஏலோ இனி உங்க வீட்டில நடந்தா இப்படி பேசுவியா ந நீ திமுக காரன்டா

  • @arumugamkaruppiah9214
    @arumugamkaruppiah9214 18 วันที่ผ่านมา +2

    Government should keep a police ststion inside the Anna University for emergency help. Also as per student's demand CCTV & Lighting inside the campus should be in working condition. Security must be in all the gates to tight check. In addition the compound wall of Anna university should be constructed minimum 12 feet hight to avoid easy entry by out side elements or criminals.

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 17 วันที่ผ่านมา

      ந்நோ...ந்நோ..
      கல்லூரி வளாகத்தினுள்
      காவல் நிலையம்
      செயல்பட சட்டத்தில்
      இடமில்லை....
      காரணம்....
      கண்விழித்ததுமுதல்
      குற்றவாளிகளுடனே
      பழகும் சூழலில் உள்ள
      போலீஸ்...சமயத்தில்
      அவர்களாளேயே
      இதுபோன்றதொரு
      அசம்பாவிதம்
      நிகழக்கூடும்

  • @sujathabe
    @sujathabe 18 วันที่ผ่านมา +3

    Govt college security protocols should be the responsibility of the ruling govt

  • @johnbenedict5227
    @johnbenedict5227 18 วันที่ผ่านมา +12

    Tasmac DMK government

    • @shanmggammanickam4652
      @shanmggammanickam4652 17 วันที่ผ่านมา

      @@johnbenedict5227 எமஞ்சார் தொடங்கி எடப்பாடிவரைமூத்திரமார்க் கவர்மென்டா?

  • @manikandanchnnathambi6703
    @manikandanchnnathambi6703 18 วันที่ผ่านมา +5

    அண்ணா பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகிவிட்டதா

  • @vimalaraju5370
    @vimalaraju5370 18 วันที่ผ่านมา +3

    இந்த பெண் நல்லா தமிழ் பேசுறாங்க...❤

    • @loganathanseethapathy7235
      @loganathanseethapathy7235 18 วันที่ผ่านมา

      பதிவில் ஒரு சரக்கு இல்ல வந்தவன் திமுக காரன் என்று முகநூலிலும் யூடியூப் பிளந்து கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
      இவர் வழ வழ கொழகொழன்னு பெரிய டிடெக்டிவ் மாதிரி போடுறாங்க

  • @balasubramanianpitchai7249
    @balasubramanianpitchai7249 18 วันที่ผ่านมา +20

    உன்மையான நன்பர்களாகயிருந்தால் ஏன் இருட்டுக்குபோகவேன்டும்! வெளிச்சத்திலேயே பேசியிருக்கலாமே?

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 18 วันที่ผ่านมา

      ஒ இருடடுல போனா திமுக காரன் போட்டுடுவானா

    • @megaraajaa3109
      @megaraajaa3109 18 วันที่ผ่านมา +7

      ஏண்டா அதற்கு நீ போயி தாக்குவியா?

    • @பாரத்மாதாகிஜெய்
      @பாரத்மாதாகிஜெய் 18 วันที่ผ่านมา

      ஏன்டா ஒழுக்கம் கெட்ட 200 ரூவா குரூப்பை சேர்ந்த கழிசடை யா.. நீ பாதிக்கப்பட்ட பெண் உன் ரத்த சம்பந்தமாக இருந்தால் இப்படி பேசுவியா.. கழிசடை யே..

    • @lbalaji8137
      @lbalaji8137 18 วันที่ผ่านมา

      NEE DRAVIDIYA MUTHA RUM KUDICHADHAL VANTHA VENNAI IDHU...

    • @danielponmathi9255
      @danielponmathi9255 18 วันที่ผ่านมา +2

      இவங்க ரெண்டு பேரும் உண்மையான நண்பர்கள் அல்ல இருந்தால் இரண்டு பேர் சேர்ந்து போராடி இருப்பார்கலே

  • @RadhaKrishnan-zq8xd
    @RadhaKrishnan-zq8xd 17 วันที่ผ่านมา +1

    எல்லாம் கண்துடைப்பு.நீதிக்காக அழவேண்டுமா.கொஞ்சம் நாளில் எல்லாம் மறந்து போய்விடும்

  • @arunachalam9441
    @arunachalam9441 17 วันที่ผ่านมา +1

    இரண்டு பேரா? இல்லை ஒருத்தனா? சரியாக விசாரிக்கவும்
    .

  • @rajamaniv6378
    @rajamaniv6378 18 วันที่ผ่านมา +3

    பெண் காவலர்கள் மற்றும் படைப்பிரிவுகள் வேண்டும்

  • @sundarm692
    @sundarm692 17 วันที่ผ่านมา +3

    .இந்த பெண்ணோடு. காதலன். .இதே.வேலையா.யாகவே.இருநதிருக்கான்.அதாவது.இதுவரை.பல
    பெண் ங்கள்.பாதிக்கப்பட்ட. இருக்கிறார்கள்..இந்த. காதலன். இப்போது.அவன். பேங்.அக்கவுண்ட். 1.கோடி.க்கு.மேல்.இந்த. பணம். நீல.படம். எடுப்பது. எடுத்த படம். இங்கு. கிடைக்காது.இது.அனைத்து ம்.வெளிநாடுகளில். கிடைக்கும். இது.எங்கள். விசாரணை. யில்.

  • @ramankannan5937
    @ramankannan5937 18 วันที่ผ่านมา +3

    படிப்பரிவு இல்லாதவன் ஆட்சியில் பல்கலைகழகம் இப்படித்தான் இருக்கும்.

  • @ThilagamaniThilagamani-g2g
    @ThilagamaniThilagamani-g2g 18 วันที่ผ่านมา +10

    காவல்துறையை மத்திய அரசாங்கம் எடுத்துக்கொள்ள வேண்டும்

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 18 วันที่ผ่านมา

      மணிப்பூர் மாதிரி வரவேண்டுமா

    • @AhamedKhan-b1e
      @AhamedKhan-b1e 18 วันที่ผ่านมา +1

      அப்போ தினம் தினம் இப்படி ஒரு சம்பவம் நடக்கும் 😂😂😂

  • @Tamizh-Arasiyal
    @Tamizh-Arasiyal 16 วันที่ผ่านมา +1

    01:22 Moodhevi Atchaya indha details reveal pannina un melaiyum case podanum

  • @SivaGnanam-n2l
    @SivaGnanam-n2l 18 วันที่ผ่านมา +2

    அரசியல் தொடர்பு போட்டோக்களை பகிரவில்லையே எனக்கு வேற வேல கிடையாதா என்று கேட்டு விடாதீர்கள்.

  • @mariajalal2000
    @mariajalal2000 18 วันที่ผ่านมา +5

    இந்த புகாரை காவல்துறைக்கு சொன்னது நான்தான்

    • @Uma-yl6dy
      @Uma-yl6dy 18 วันที่ผ่านมา

      How

    • @shanmggammanickam4652
      @shanmggammanickam4652 18 วันที่ผ่านมา

      முழுமையாக ஒத்துழையுங்கள் ( கஷ்ட்டம்தான்)

  • @சாமானியனின்குரல்-ங7ட
    @சாமானியனின்குரல்-ங7ட 14 วันที่ผ่านมา +1

    ண திமுக காரனா இருந்தால் எதுவானாலும் செய்யலாம் எத்தனை வழக்குகள் இருந்தாலும் அவர் பாதுகாப்பாக அதே தவறுகளை திரும்பத் திரும்ப செய்வார் அரசு இதற்கு செவி சாய்க்காது

    • @சாமானியனின்குரல்-ங7ட
      @சாமானியனின்குரல்-ங7ட 14 วันที่ผ่านมา

      அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் இதைவிட கேவலமாக நடந்து கொள்வது வெட்கக்கேடானது வெட்கக்கேடானது வெட்கக்கேடானது

  • @adonirampauldhanaraj792
    @adonirampauldhanaraj792 18 วันที่ผ่านมา +1

    நன்றி சகோதரி

  • @NavaseelanArunachalam
    @NavaseelanArunachalam 18 วันที่ผ่านมา +10

    காவல் துறை திமுக வுக்கு மாமா வேலை பார்க்கும் ஏவல் துறை யாக செயல் படுகிறது என்பது உண்மையாகிறது

  • @kasthurimeiyyappan9447
    @kasthurimeiyyappan9447 17 วันที่ผ่านมา

    முதலாமாண்டு மாணவிகளுக்கு 6மணி , 2,3 ஆண்டுகள் மாணவிகளுக்கு மட்டும் 8.30 வரை எதுக்கு, அதுவே மிகப்பெரிய தவறான சட்டம்

  • @jesukalainesan2121
    @jesukalainesan2121 18 วันที่ผ่านมา +2

    POP is not the solution for the hooligans, where the encounter formula has gone. Now we remember the great leader iron lady J Jayalalitha and her actions.

  • @ayubkhan4317
    @ayubkhan4317 17 วันที่ผ่านมา

    பல்களை களகத்தில் காவல்துறை ரானுவம் அனுமதி இல்லாமள் உள்ளே போகக்கூடாது என்று சட்டம் இருக்காமே? மேலும் இந்த பிரியானி கடைக்காரன் மனைவி அங்கு வேலை செய்வதாக சொள்கிறார்கள்...

  • @சாமானியனின்குரல்-ங7ட
    @சாமானியனின்குரல்-ங7ட 14 วันที่ผ่านมา

    நீதிபதி தலைமையிலான விசாரணை ஆணையம் அண்ணா பல்கலைக்கழக அனைத்து ஊழியர்களையும் அதிகாரிகளையும் ஆசிரியர்களையும் விசாரித்து அறிக்கை அளிக்க வேண்டும் இவர்கள் தான் குற்றவாளிகள் ஒளிந்திருக்கிறார்கள் குற்றவாளிக்கு துணை போனவர்கள் இவர்கள்தான்

  • @lingathurairl5550
    @lingathurairl5550 18 วันที่ผ่านมา +6

    படிக்க அனுப்பினால் காதலா, பிரீகால் போனில் பேசலாமே. கன்னியாகுமரி மாவட்ட பெயரையே கெடுத்திட்டாளே

  • @Manitham-vk8er
    @Manitham-vk8er 16 วันที่ผ่านมา

    Well narrated good effort...

  • @prabuchinnappan3051
    @prabuchinnappan3051 16 วันที่ผ่านมา

    All students and college students should come and stand for this issue.

  • @parvathyn4804
    @parvathyn4804 12 วันที่ผ่านมา

    இரவு எட்டு மணிக்கு ஒதுக்குப்புறமான என்ன வேலை. ஆட்கள் நடமாட்டம் இருக்கிற பகுதியில் அமர்ந்து பேச வேண்டியதுதானே. இப்போ யாருக்கு நஷ்டம். அவனுக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கி கொடுத்தது ஏன்.

  • @saravanank9339
    @saravanank9339 18 วันที่ผ่านมา +2

    மாணவ மாணவிகள் ஏன் போராடவில்லை

  • @SathyaSathya-o8t
    @SathyaSathya-o8t 17 วันที่ผ่านมา +3

    பாதிக்கபட்ட மாணவிக்கு தமிழக அனைத்து மாணவ மாணவிகள் ஆதரவு தராமல் அலச்சியமாக கடந்து சொல்வது கவலையளிக்கிறது 😢😢😢😢

  • @sambathp5919
    @sambathp5919 15 วันที่ผ่านมา

    Valluam greater than other moral follows in Thirukkural one Athikaram is Peranil viezyamai how many people know this Athikaram So Educate moral to public this one need now

  • @niyamathkhan9688
    @niyamathkhan9688 18 วันที่ผ่านมา +2

    நானசேகற்அக்கா தங்கை அண்ணா பல்கலைபல்லி முன்னாடி நிறுத்தி ரேப் செய்யும்போதுமாணவர்கள் பார்கவேண்டும்

  • @vimalaraju5370
    @vimalaraju5370 18 วันที่ผ่านมา +2

    உண்மை. ரெண்டு நாளுக்கு தீனி. அரசாங்கம் சரியில்ல.

  • @surendiran6778
    @surendiran6778 18 วันที่ผ่านมา +1

    பாலியல்லா super👏👏👏, திமுக அதிமுக க்கு ஓட்டு போடுங்க எல்லாம் சரியா போய்டும் 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @SRINIVASANSUBRAMANIAN-cg8ku
    @SRINIVASANSUBRAMANIAN-cg8ku 13 วันที่ผ่านมา

    பல்கலைக்கழகத்தின் வேந்தருடைய கடமையைப் பற்றியும் கூட சற்று பேசியிருக்கலாம்

  • @akasparanthonysamy1018
    @akasparanthonysamy1018 17 วันที่ผ่านมา

    அரசின் செயல்பாடுகளின் அவலம். தனியார் கல்வி நிறுவனங்களில் செயல்பாடுகளும்... அவலமே.

  • @megaraajaa3109
    @megaraajaa3109 18 วันที่ผ่านมา +2

    ஏம்மா வழவழா கொழ கொழான்னுட்டு. மொத்தத்தில் தமிகத்தில் அரசு இல்லை என்று சொல்லிட்டு போவியா?

  • @Sbstudios45
    @Sbstudios45 18 วันที่ผ่านมา +3

    Kutravalikku thandanai kidaikattum.. He must punishable..
    At the same time..
    Justice due for bangalore atul ..too..
    We hope our police department save us soon..

  • @MathiVanan-r8b
    @MathiVanan-r8b 12 วันที่ผ่านมา

    அருன் சார் சொல் லுவது ஞானசேகரன் மீது பாலியல் வழக்குகள் இல்லை. என்கிறார் வருடம் 11 வ் இருந்ததாக சொல்லுகிறீர்கள் நீங்கள் யார் சொல்லுவது உண்மை

  • @PCRRAMAR
    @PCRRAMAR 17 วันที่ผ่านมา

    நன்றி வணக்கம் ❤

  • @VilsunD-h8g
    @VilsunD-h8g 14 วันที่ผ่านมา

    முதல் முதலில் அண்ணாமலை கீதம் இதை வெளியில்பிரபலம் செய்தர்

  • @nandagopalj8830
    @nandagopalj8830 18 วันที่ผ่านมา +3

    What about, Security & Camera

  • @Raman-i6f
    @Raman-i6f 17 วันที่ผ่านมา

    Very good speech mam

  • @rambabs6753
    @rambabs6753 18 วันที่ผ่านมา

    இராத்திரி 8 மணிக்கு புதரில் என்ன வேலை?

  • @DeMummy-e8f
    @DeMummy-e8f 15 วันที่ผ่านมา

    மா தெளிவா பேசுறீங்க தெளிவா இப்பதான் எனக்கு தெளிவா ஆச்சு என்னவோ ஏது எனக்கு புரியாம ரொம்ப

  • @sudhirachanath2453
    @sudhirachanath2453 18 วันที่ผ่านมา +2

    Also tell about DMK connection

  • @ArjunanMalligorai
    @ArjunanMalligorai 13 วันที่ผ่านมา

    I want to say...,tn govt give sevior punishment to ganasekaran.immeditly.

  • @RajaSavarirayan
    @RajaSavarirayan 13 วันที่ผ่านมา

    MCC 300 achers. What a systematic security system. When they maintain so good but Anna university is only 180 Achers
    asa

  • @rajaudhay888
    @rajaudhay888 19 วันที่ผ่านมา +26

    வேற ஒன்னும் இல்ல பாப்பா.. அவன் திமுக காரண்.. ஆட்சி திறவிடியா ஆட்சி.. இது போதும்..

    • @harinivas3380
      @harinivas3380 18 วันที่ผ่านมา +1

      True

    • @meenakalyan8397
      @meenakalyan8397 18 วันที่ผ่านมา

      ​@@harinivas3380ellaarukkum thani manitha ozhukkam veanum boy friend kuuda peasa antha nearam antha idam... Ithuthaan naam pillaigala padikka anuppurom?? Naam seiyum tharakku always blaming the government???

    • @arthanariganeshganesh9023
      @arthanariganeshganesh9023 18 วันที่ผ่านมา

      Yesterday NCC Student of Krishnagiri by NTK. Today University Student by DMK. Next CM Stalin. Next CM See man. Just 500 rs. Needed. Vote tender hereafter.

    • @shanmggammanickam4652
      @shanmggammanickam4652 18 วันที่ผ่านมา

      பொருக்கி பசங்க புத்தி போவதைப் பார்...

    • @danielponmathi9255
      @danielponmathi9255 17 วันที่ผ่านมา +1

      தப்பு பண்ணினால் அவன் எந்தக்கட்சி காரணயிருந்தால் என்ன?.அவனுக்கு இரண்டு கொம்பாயிருக்கு?

  • @saimuralidharan3033
    @saimuralidharan3033 17 วันที่ผ่านมา

    Accuse today jail tomorrow bail students avoid bad company always be careful

  • @Subramanan-ys5wc
    @Subramanan-ys5wc 18 วันที่ผ่านมา

    Deliberately,installed Dummy CCTV', camers,in order such crimes to happen.

  • @medianatraaj
    @medianatraaj 17 วันที่ผ่านมา

    I don't understand how security personnel are permitted to be on duty while under the influence of alcohol with the university campus. Its shame. I saw this while i went for an admission thats also in day time. At first they have to change the securities. I am not wondered about this happening after seeing those security personals. I am sure that it wont happen in private universities.

  • @sudhakara6576
    @sudhakara6576 17 วันที่ผ่านมา

    You say two persons assaulted but only one name has come out. Why?

  • @sudhakara6576
    @sudhakara6576 17 วันที่ผ่านมา

    Why Anna University compound kept at low level?

  • @knrajuu
    @knrajuu 15 วันที่ผ่านมา

    Justice for srimathi too

  • @donboscodon3862
    @donboscodon3862 18 วันที่ผ่านมา +2

    காதலிப்பவர்களுக்கு புதர் மறைவில் என்ன வேலை

  • @navalannathan3529
    @navalannathan3529 17 วันที่ผ่านมา +1

    அந்த காதலன் தனது உயிரைக் கொடுத்தாவது தனது காதலியை காப்பாற்றி இருக்க வேண்டும். வீரமில்லாதவனுக்கு எதற்கு காதல்?

  • @dineshdina5579
    @dineshdina5579 18 วันที่ผ่านมา +1

    நைட்ல எதுக்கு பேச போனது

  • @KandasamyJpc
    @KandasamyJpc 18 วันที่ผ่านมา

    அண்ணா பல்கலை கழக த்தை
    நம்பி இனியும் மாணவர்களை ஹாஸ்டல் விடலாமா
    பெண் பிள்ளைகள் இரவுநேரத்தில் எப்படி வெளிய வர அனுமதிப்பார்கள்
    பெண் பிள்ளைகளின் பெற்றோரின் மண நிலை எந்த அளவிற்கு பாதிக்கும்

  • @ChellapandianSingaravel
    @ChellapandianSingaravel 15 วันที่ผ่านมา

    Polce giving protection to tasmac high curt governor ministers in fulltime ,

  • @lakshmananiyer9831
    @lakshmananiyer9831 18 วันที่ผ่านมา

    This fellow may be supplying briyani to univercitu staff freely hence security is not bithered to check him at the main gate

  • @raviappadurai9763
    @raviappadurai9763 18 วันที่ผ่านมา

    பழைய குற்றவாளியை. பிடித்து வழக்கு முடித்து வைக்க உதவுகிறது

  • @bbalaji4332
    @bbalaji4332 15 วันที่ผ่านมา

    முதல் குற்றம் படிக்கிற வயசுல காதல் எதற்கு

  • @Abraham-k3d
    @Abraham-k3d 18 วันที่ผ่านมา +1

    Next nirbhaya issue at Chennai 😭😭😭😭😭😭😭

  • @v.prabhudxb955
    @v.prabhudxb955 19 วันที่ผ่านมา +3

    Police department what is this video DGP sir commissioner Arun sir what is this video sir

  • @krishnakanthapple183
    @krishnakanthapple183 18 วันที่ผ่านมา

    All anna university students protest panala vanga

  • @ARTHIASOGAN
    @ARTHIASOGAN 14 วันที่ผ่านมา

    Jeya laitha amma irundhu irykala 😢😢❤❤😊

  • @Freefire-wd8yk
    @Freefire-wd8yk 15 วันที่ผ่านมา

    Anna University fully under the control of the Governor. How the police is responsible for activities with in the campus. Pls don't speak as a street man.

  • @ShivaShivaShivaShiva-dq2lq
    @ShivaShivaShivaShiva-dq2lq 18 วันที่ผ่านมา +1

    நள்ளிரவில் இப்படி ஊர் சூட்டினால் இப்படித்தான் நடக்கும்😂😂

  • @senthil5002
    @senthil5002 18 วันที่ผ่านมา

    Kolkata issue , மறந்து விட்டார்கள் போல

  • @Jafarullah-gh3uz
    @Jafarullah-gh3uz 18 วันที่ผ่านมา

    Rambam.....Rambam.....பேசும் திறன் வேண்டும்.

  • @MuthuvelP-sw5lf
    @MuthuvelP-sw5lf 19 วันที่ผ่านมา +1

    Student s avana 2011la kontrukkalam ippati sambavam natanthirukkathu

  • @anthonysamy5078
    @anthonysamy5078 16 วันที่ผ่านมา

    Tamil nadau Police gouvernement DGP ⚖️⚖️🧑‍🎓🧑‍🎓💶💷💶💷👅👅🤯🧠🤯🧠🦮🦮🙈🙉🙊🦮🦮👏👏

  • @supermaker8290
    @supermaker8290 18 วันที่ผ่านมา

    Biriyani given to Security, that os why no action taken

  • @mohandass8609
    @mohandass8609 18 วันที่ผ่านมา

    Clarify the present case😮😮😮😮

  • @chandrukrishnamoorthy9412
    @chandrukrishnamoorthy9412 14 วันที่ผ่านมา

    Governer full response to this lncdent not Tamil nadu cm because vive chancler was not there mind it firdt