விவியன் ரிச்சர்ட்ஸின் கதை | Story Of Vivian Richards | West Indies Cricket | Episode 19

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • #VivianRichards #WestIndies
    விவியன் ரிச்சர்ட்ஸின் கதை | Story Of Vivian Richards | West Indies Cricket
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil
    Website : www.Hixic.com/ta

ความคิดเห็น • 267

  • @velmuruganvelmurugan3782
    @velmuruganvelmurugan3782 5 ปีที่แล้ว +153

    ஒன்னு மட்டும் மிஸிங் த்தா நீ எவ்வளவு speed ta வேணுனா பால் போடு நான் ஹெல்மெட் போடவே மாட்டேன் என் பேட்டை மீறி உன் பந்து என் தலைய தாக்குமா போட ன்னு சொன்ன ஆம்பள

  • @sathamyunus3197
    @sathamyunus3197 2 ปีที่แล้ว +104

    மிகப்பெரிய ஆச்சரியமே அந்த கால கட்டத்தில் பவுலிங் வேர லெவல் ஸ்பீடு ல வரும்.. ஆனால் தலைவன் ஹெல்மெட் போடவே மாட்டான்...என்ன சொல்றதுனே தெரியல வேர லெவல் 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @anbarasanj2996
    @anbarasanj2996 3 ปีที่แล้ว +185

    King of sixes... With no helmet... Chewing gum in mouth..... Masterclass player.... ❤❤❤

    • @dhayalandaya5481
      @dhayalandaya5481 2 ปีที่แล้ว +6

      💯💯💯💯👍👍👍👍
      He is one n only Hero of Modern cricket...🔥🔥🔥

  • @chezhiyan7719
    @chezhiyan7719 5 ปีที่แล้ว +94

    என்ன ஒரு அறிமுகம்..
    ஒரு திரைபடதின் கதாநாயகன் அறிமுகம் போல்

  • @southcomet
    @southcomet 4 ปีที่แล้ว +34

    Fearsome westindian line up
    Gordon greenidge
    Desmond haynes
    Richie richardson
    Viv Richards
    Larry gomes
    Jeff dujon
    Clive lloyd
    Malcom Marshal
    Micheal holding
    Andy Roberts
    Joel Garner
    Who can forget revenge match cricket tour of 1984 after India one day win of 1983

  • @shr011104
    @shr011104 4 ปีที่แล้ว +71

    பேரைக் கேட்டாலே அதிருதுல்ல!!
    .
    The one and only KING of the game. The only player who had more fans than the native country teams. The man who never wore helmet when fast bowling meant certain death for batsmen. The man who played only for Black Pride. The man whose style couldn't be replicated yet till date. The man whose gum chewing style and walking style had always been a super hit. The man who never was serious on the field but still the most devastating and dangerous batsman the world has ever seen.... இன்னும் எழுதிகிட்டே போகலாங்க...

  • @hashimzuvai935
    @hashimzuvai935 4 ปีที่แล้ว +118

    99 ரன்களில் எதிரணி மட்டையாளர் இருக்கும் போது அந்த மட்டையாளரை அவுட் ஆக்க முயலாத பக்கா ஜென்டில் மேன்

    • @redsp3886
      @redsp3886 3 ปีที่แล้ว +3

      is it true

    • @hashimzuvai935
      @hashimzuvai935 3 ปีที่แล้ว +4

      @@redsp3886 இன்று அவர் பிறந்த நாள் அன்றைக்கு இது பற்றி கேட்டு இருக்கிறீர்கள்....உண்மை

    • @redsp3886
      @redsp3886 3 ปีที่แล้ว +1

      @@hashimzuvai935 I like sir big rich

    • @redsp3886
      @redsp3886 3 ปีที่แล้ว

      ty bro

    • @gopinathamirthan7160
      @gopinathamirthan7160 2 ปีที่แล้ว

      Yes nanum kelvi pattu iruken

  • @rameshkrithik9936
    @rameshkrithik9936 2 ปีที่แล้ว +13

    இன்றைய காலகட்டங்களில் அவரை பற்றி பேசும் போது நாம் அதை பார்க்கவில்லை என்ற வருத்தம் இருந்தாலும் .நம்முடைய காலகட்டங்களில் நமக்கு தெரிந்த ஆட்டக்காரர் விரேந்திர ஷேவாக் ஆட்டம் வேர லெவல் என்று சொல்லலாம். இன்னும் அவரை போல் எதிர் அணிக்கு பயம் தரும் வீரர் கிடைக்கவில்லை.

  • @Gravity-Stories
    @Gravity-Stories 4 ปีที่แล้ว +38

    A real Hercules and an amazing fighter. I like him not only for his cricket records and talents but for his approach towards life. He is such a self belief man with great courage. He never wears helmet during his entire cricketing carrier. Such a bravery soul and big inspiration for me at my low esteem times. Royal salute air

    • @neeshwar
      @neeshwar 2 ปีที่แล้ว +1

      True

  • @devass6173
    @devass6173 2 ปีที่แล้ว +8

    விவியன் ரிச்சர்டு எங்க கால ஹீரோ பேட் அவர் கையில் துடப்பம் மாதிரி தான் இருக்கும்
    அருமையான வீரர் கண்முண்னே அந்த கால நினைவுகள் நிழலாடுகிறது அதே சமயம் இன்றைய பல இளம் வீரர்களையும் குறை சொல்லமுடியாது ஏறக்குறைய அதைவிடவும் அதிரடியாகவே விளையாடுகிறார்கள் கிரிக்கெட் உலகில் காலத்தின் போக்கில் எவ்வளவோ மாற்றங்கள் ஏன் அந்த காலத்திலேயே நம்ம ஸ்ரீகாந்த் அதிரடி வீரர் தான் இன்னும் சொல்லபோனால் இந்திய அணியில் முதல் அதிரடி வீரர் என்றும் நம்ம ஸ்ரீகாந்த் அவர்களை சொல்லலாம் அதுவும் எப்படி பட்ட பொளர்கள் மேற்கு இந்திய தீவின் மார்ஷல்
    பாக்கிஸ்தானின் இம்ரான்கான்
    போன்ற அதிவேக பொளர்களுக்கு எதிராக அதிரடி காட்டியவர் நம்மவர்.

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 2 ปีที่แล้ว +1

    அற்புதம்,அற்புதம்👌👌👌கதை எதுவாக இருந்தாலும், சொல்லும் குரல் தான் அதை நமக்கு கடத்துகிறது.

  • @mgk4245
    @mgk4245 2 ปีที่แล้ว +41

    Men who played 70's and 80's cricket like current IPL are :
    1. Viv Richards - West Indies
    2. Farooq Engineer - India
    3. Gary Sobers - West Indies
    4. Krishnamachari Srikanth - India
    5. Allan Border - Australia
    6. Colis King - West Indies
    7. Lance cairns - New Zealand

    • @babunarasiman5485
      @babunarasiman5485 2 ปีที่แล้ว +1

      Kapil also same like that only

    • @googlecom1989
      @googlecom1989 2 ปีที่แล้ว

      4

    • @nadeemqureshi5030
      @nadeemqureshi5030 2 ปีที่แล้ว +1

      I still cannot believe how bad Srikkanth's numbers are.
      Odi average of 29 and ODI career strike rate of 71.75
      I guess numbers alone don't tell the whole story

    • @mgk4245
      @mgk4245 2 ปีที่แล้ว

      @@nadeemqureshi5030 strike rate of 71 is fair enough for hitters in those era

    • @nadeemqureshi5030
      @nadeemqureshi5030 2 ปีที่แล้ว

      @@mgk4245 Ah, that's what I thought.
      I'm fairly ignorant of what cricket was like 50 years ago so I was wondering why someone with what could be considered a mediocre strike rate in the 2000s is considered an aggressive batsman in the 80s.

  • @chandiranchandiran8900
    @chandiranchandiran8900 4 ปีที่แล้ว +276

    உடம்பு சிலிர்த்தது விட்டது 👊👊👊👊 நம் இந்தியாவில் இப்படி வீரர்கள் வரவேண்டும் அதும் நம் தமிழ்நாட்டில் இருந்து 👊🔥

    • @redsp3886
      @redsp3886 3 ปีที่แล้ว +7

      chance e illa

    • @redsp3886
      @redsp3886 3 ปีที่แล้ว +1

      title a paaru bro, asuran ...

    • @simplyhuman8417
      @simplyhuman8417 2 ปีที่แล้ว

      Mayurula varuvaamga.. Ellam Vada Sudathaan Laayakku

    • @simplyhuman8417
      @simplyhuman8417 2 ปีที่แล้ว +6

      @@dharunbca5756 dai natarajan lam oru player ah da

    • @jackdaniels-cn1kz
      @jackdaniels-cn1kz 2 ปีที่แล้ว

      Yes bro final words
      Simply
      Goose pumping 🤔🤔🤔

  • @arunvelan321
    @arunvelan321 3 ปีที่แล้ว +17

    Ennoda veetla avoroda Photo album panni vachiken ❤️🔥 As a Cricket lover and a player

  • @nandhuvenkat9941
    @nandhuvenkat9941 2 ปีที่แล้ว +5

    Sir vivian Richard❤❤❤🔥🔥🔥🔥🔥 Legend of all time

  • @kirubhakaran3281
    @kirubhakaran3281 4 ปีที่แล้ว +12

    True greatest fearless batsman.
    On That time there is no any bowling and fielding restriction

  • @postbox9290
    @postbox9290 2 ปีที่แล้ว +15

    கிரிக்கெட்டின் " HULK" 🔥🔥👑

  • @sumansuman6006
    @sumansuman6006 4 ปีที่แล้ว +42

    கிறிக்கெட்டில் வீரமான ஒரு ஆம்பல

    • @venkatboopalan91
      @venkatboopalan91 4 ปีที่แล้ว +1

      Bro time periods veera avaru time periods la 60 strike rate he periya visiyam

    • @balajitrichy6063
      @balajitrichy6063 4 ปีที่แล้ว +3

      @@venkatboopalan91 avar strikerate 90 plus

    • @gowthamvasu1630
      @gowthamvasu1630 3 ปีที่แล้ว +4

      Fast bowlers ku edhira helmet podama aducha ore player King Vivian Richards

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 2 ปีที่แล้ว +18

    An inspiration to 80's, 90's + upcoming cricketers.. He is a batting monster..

  • @tonygreenmike
    @tonygreenmike 4 ปีที่แล้ว +25

    Ian Botham became Viv's close friend in England during their county matches. Viv Richards is Liam Botham's (Ian Botham's son) Godfather and not Lamb's son. Allan Lamb played for Northamptonshire.

    • @Al-oh9yr
      @Al-oh9yr 2 หลายเดือนก่อน

      Yep i noticed that mistake too

  • @koushickramesh904
    @koushickramesh904 4 ปีที่แล้ว +26

    He was backed up by godly nd deadly bowlers ever to Grace a cricket pitch... holding,Roberts, Marshall,Garner,croft...🔥🔥

    • @neeshwar
      @neeshwar 2 ปีที่แล้ว +1

      True

  • @user-rajan-007
    @user-rajan-007 4 ปีที่แล้ว +18

    ரிச்சர்ட்டோட அண்ணன் viv மேர்வின் அவரை விட திறமையான பேட்ஸ்மேன் ஆனால் துரதிஷ்டம் அவருக்கு கனடாவில் வேலை கிடைக்க அவர் போய்ட்டார், இல்லை என்றால் ரெட்டையர் ரிச்சர்ட்ஸ் நாம் தவற விட்டோம்.

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 4 ปีที่แล้ว +4

    Sir Viv ella bowlerukkum romba pidicha batsman... bowlers matchukku naduvula rest venum na evarukku bowl panna pothum... Appuram team captain ungala thirumbi Kooda parkka maaataaru......neenga joliya makkalodu sernthu Richards battinga vedikkai parkalam😉😉😉😉

  • @ramkrish4453
    @ramkrish4453 5 ปีที่แล้ว +32

    Real Lion 🦁

  • @krishnam3940
    @krishnam3940 3 ปีที่แล้ว +35

    The inspiring cricket... the legendary cricketer Vivian Richards 💪🙏🤝👍🔥

  • @pv..8489
    @pv..8489 4 ปีที่แล้ว +7

    உலகம் தரம் வாய்ந்த நம்பர் ஒன் பேட்ஸ் மேன் இவரை போல் ஒரு அசுரனை பார்த்தது கிடையாது

  • @pradevaathivel
    @pradevaathivel 4 ปีที่แล้ว +33

    Greatest batsman of his era!

  • @rajapg8696
    @rajapg8696 4 ปีที่แล้ว +37

    மறக்க முடியுமா..
    Richards,
    Michael holding,
    Clive lyod
    Malcolm marshal
    Giants of West Indies..

    • @southcomet
      @southcomet 4 ปีที่แล้ว +2

      fearsome west indian pace battery marshall, holding, garner, ambrose, roberts...inniku andha mathiri yaru irukkanga

    • @RtrKrishnarajsSTC
      @RtrKrishnarajsSTC 4 ปีที่แล้ว +2

      Marakavea mudiyathu

    • @sankarans11
      @sankarans11 3 ปีที่แล้ว +2

      Joel Garner ( Big Bird ) is missing😎

    • @ronniekrishsydney8380
      @ronniekrishsydney8380 2 ปีที่แล้ว +1

      Carl Hooper
      Greenidge
      Haynes
      Ambrose

  • @RtrKrishnarajsSTC
    @RtrKrishnarajsSTC 4 ปีที่แล้ว +14

    Great vivan Richard is my batting hero🏏🏏🏏🏏

  • @karthikcuds3105
    @karthikcuds3105 2 ปีที่แล้ว +7

    After 83 movie came here 😀

  • @srimahi588
    @srimahi588 2 ปีที่แล้ว +4

    1983 pathathukku apram than thearinjathu. Ivroda. Sambavam🔥🔥🔥🔥🔥

  • @mosesruben6813
    @mosesruben6813 3 ปีที่แล้ว +9

    Vivian Richard is a Great leagend ( Master batsman, king of king ) That time 3 Rd umpier TV available? Give correct information don't project wrong information.

  • @sreevalsansreevalsan9680
    @sreevalsansreevalsan9680 26 วันที่ผ่านมา

    Sir Viv Richards the Greatest batsman ever❤❤❤

  • @twinklerzvlogs32
    @twinklerzvlogs32 4 ปีที่แล้ว +2

    Endha kaala cricketers ku Viv Richards pathaai theliva getha solirukeenga..
    Apdiyae WI bowlers line up andha kaalathula epdi irundhanganu konjam oru video podunga

  • @bala9257
    @bala9257 4 ปีที่แล้ว +12

    That's not Allan Lamb but Ian Botham who is Richards' best friend

  • @MohanKumar-wu5fe
    @MohanKumar-wu5fe 4 หลายเดือนก่อน

    Viv Richards 🔥🔥🔥

  • @துரைபாண்டித்துரை
    @துரைபாண்டித்துரை 5 ปีที่แล้ว +61

    எனக்கு தெரிஞ்சதெல்லா சேவாக்குதா

    • @bharathsakthi1233
      @bharathsakthi1233 4 ปีที่แล้ว +7

      Ivaru shewag ku munnodi bro

    • @selvaganesan6135
      @selvaganesan6135 4 ปีที่แล้ว +7

      100 சேவக் க்கு சமம்

    • @suganam263
      @suganam263 4 ปีที่แล้ว +9

      Avar Sachin +Sehwag +Gayle+ ABD

    • @ruzmyrazik8582
      @ruzmyrazik8582 4 ปีที่แล้ว +2

      Sehwag is a shadow of Sir Viv, which means both has close batting style

    • @karthikkanikarthikkani3733
      @karthikkanikarthikkani3733 4 ปีที่แล้ว

      Ne baby bro

  • @shobhanapillai1786
    @shobhanapillai1786 2 ปีที่แล้ว

    Something about this great cricketer, different from the common lot completely.

  • @karpanaikavignan
    @karpanaikavignan 4 ปีที่แล้ว +10

    Sir Vivian Richards you hard hitting legend.... Bless someone as you in any team. We want that palyrr as your shadow

  • @muthukumarganesan7119
    @muthukumarganesan7119 5 ปีที่แล้ว +2

    செம்ம.

  • @TheVsreeram
    @TheVsreeram 3 ปีที่แล้ว +8

    Batting record and bowling record both of the record were placed in westindies. Batting record is set by lara in test 400 run. So far no one can overcome this run.. In a bowling walsh set the unimaginable spell one run five wickets. In 4.5 over against sl in campion trophy. Odi

  • @premv4672
    @premv4672 5 ปีที่แล้ว +11

    Vivian Richards.. Yes the name is Vivian Richards....

  • @1200bab
    @1200bab 2 ปีที่แล้ว +5

    Nicely summarised the playing days of my cricketing hero, Isaac Vivian Alexander Richards, and the West Indies cricket team, amazing team of late seventies, through eighties and early ninties till the Australian team took over the reigns of World Cricket. Yes his close friend and county team mate is Ian Terrance Botham, played ling time for Somerset County. Those were the days we enjoyed the BBC Radio commentary, and eagerly waiting every day for The Hindu news paper and the week ends for Sports Star, specially for the unmatchable centre page portraits of great sportsmen..... Wow my mind and thoughts went back those hay days of West Indies Cricket..... Thanks for the clipping in Tamil.

  • @southcomet
    @southcomet 2 ปีที่แล้ว +1

    80s kids favourite role model

  • @jayarajjayaraj5247
    @jayarajjayaraj5247 4 ปีที่แล้ว +5

    God of cricket

  • @specialistsprofessionalsin1331
    @specialistsprofessionalsin1331 3 ปีที่แล้ว +4

    Ferrari Bugatti Rolls-Royce BMW Mercedes of Batting. Got gifted Amazing Reflexes Phenomenal Awesome Super Duper Mesmerizing skills Animal instincts Arrogance.The Undisputed King of Cricket. The Chewing Gum , the walk the swag, the style the class. Till today and never ever will there be a player who will dominate worlds best fearsome bowlers the way he destroyed murdered them especially the best bowlers of the world who were given great respect and treatment. Playing with modern bats solid protective gears sophisticated protection gadgets refined pitches and then playing without helmets protective gears uncured rough uneven pitches its like earth and sky distance. I have played season cricket myself and I know exactly what it means. No current stars of today and batsmen since cricket began who are breaking records in runs can even dare to do what these players have achieved in those times and years which have passed by. It needs a lot of bravery courage brilliance fearless approach determination and infinite aggression. The only other best example would be Mike Tyson intimidating animal instincts destroying the oppositions causing terror fear in them. No limitations of bouncers and yet walk with that chewing gum , the style the swagger, the arrogance, destroy bowlers all around the world anywhere any location any time..that's my and my fathers favorite Sir Viv Richards . The game changed to the 5th Gear the moment Viv started just walking to the batting crease. it was game on very intimidating for all bowlers and fielders especially the best bowler they had and fielders if they may miss drop his catch ....I am here to destroy you all show me what you have got to the bowlers and opposition. We always prayed that Greenidge or Haynes get out quickly as We enjoyed Viv destroy bowling like T20 about 30-35 years back unbelievable batting hitting cleanly & yet very stylish absolutely brilliant and stunning a treat to watch. If anyone has not seen Viv Richards destroy oppositions and the most feared bowlers of the world then I am very sorry to tell you that you have not seen the best ever possible batting in cricket.
    The moment Viv came to bat the game changed to fastest gear open challenge to bowlers I'm going to go after you all especially the best bowler of the team. fearless aggressive. Remember always when you talk discuss records compare with protective gears helmets power bats and so on the latest sophisticated equipment gadgets the limitations of bouncers by bowlers and without all of the above. No current batsmen will dare to do what Richards did to play without sophisticated helmets protective gears on uncovered highly lethal dangerous uneven pitches ,fearless dangerous very aggressive instincts without helmets protective gears and no limitations of bouncers Huge difference to play with and without protective gears and unlimited bouncers short pitched bowling. The game changed to the topmost gear the moment Viv Richards stepped on to the ground his entry itself was sufficient, his chewing gum, his swag his style his walk, taking guard was very intimidating it said to the opposition I am here now show me what you got and I am here to destroy you all especially the best bowler of your team nowadays batsmen attack identity weak bowlers Viv attacked destroyed every teams most fearsome bowlers. I always wanted Greenidge or Haynes to get out quickly as I loved to watch Viv enter and murder hammer blast destroy the best bowlers of the era
    th-cam.com/video/rSxhyyniw_c/w-d-xo.html

  • @prakashraj7112
    @prakashraj7112 2 ปีที่แล้ว +5

    Viv Richards confidence and body language used to create more panic to opposition bowlers than his smashing batting.

  • @prathapjefri5519
    @prathapjefri5519 4 ปีที่แล้ว +4

    Clive layrde pathi podunga

  • @kiruthivengi3747
    @kiruthivengi3747 2 ปีที่แล้ว +2

    ரிச்சர்டு அவர்களின் வீரபராகிரமத்தை இவ்வளவு அழகாக யாராலும் சொல்ல முடியாது . சூப்பர்.அந்த காலத்தில் அவர் ஆட்டங்களை நேரில் பார்க்க முடியாவிட்டாலும் வர்ணனையாளர்களின் வெறித்தனமான சொல்லாடல்களால் ரிச்சர்ட்ஸின் திறணை உணரமுடியும்.

  • @TOD75
    @TOD75 2 ปีที่แล้ว +5

    None can be like Viv Richards, he's the King of Cricket.

  • @nazeerkhan3469
    @nazeerkhan3469 4 ปีที่แล้ว +5

    Sachin also said in a article... Who is your role model of you....anchor asked to sachi... Only Richardson was answer of him...

    • @hublux6220
      @hublux6220 4 ปีที่แล้ว

      also sachin was admire on David Boon.one of the finest stright drive player for ever

  • @SelvaKumar-jq7or
    @SelvaKumar-jq7or 2 ปีที่แล้ว +3

    Brodman, sachin, vivian richards were ever great cricketer in the world. Rest of them only next.

  • @ananthapadmakumarsankarasu779
    @ananthapadmakumarsankarasu779 2 ปีที่แล้ว

    One of the cricket wonders

  • @saintleslie
    @saintleslie 2 ปีที่แล้ว +4

    If only Vivian Richards hadn't had that adulterous relationship, his life would have been almost impeccable, given his overall good qualities!

  • @aathathaathath7175
    @aathathaathath7175 4 ปีที่แล้ว +1

    Bro oonga voice nalla irukku

  • @saravanansaravanan507
    @saravanansaravanan507 4 ปีที่แล้ว +5

    Vvr,lara,gayle,loyed,cooper,walse,amprose,superstars

  • @saravanansaravanan507
    @saravanansaravanan507 4 ปีที่แล้ว +5

    Real bagupali really super man i like the man

  • @vishwanathk9265
    @vishwanathk9265 2 ปีที่แล้ว

    You can't compare this guy to another cricketer he is a legend

  • @royalkvsmedia
    @royalkvsmedia 3 ปีที่แล้ว +13

    The boundary rope so very big in the eighties and nineties the yards 85 yards now the yards are only 60
    Now modern day batsman cannot hit sixes over the ropes
    But Vivian richards made it true

  • @pandiant4930
    @pandiant4930 2 ปีที่แล้ว +1

    ஒரு தடவைஆவது இவரை சந்திக்க வேண்டும்.யாராவது உதவி செய்வீர்களா

  • @RajaKumar-sr4ce
    @RajaKumar-sr4ce 2 ปีที่แล้ว +1

    நீனாகுப்தா எனும் இந்திய நடிகையை வைத்து 1983ல் இந்தியா இவரை தோற்கடித்து விட்டது.

  • @mariselvam7245
    @mariselvam7245 4 ปีที่แล้ว +3

    Please please please chanderpaul story podunga my all time favourite player

  • @shanvicky4917
    @shanvicky4917 ปีที่แล้ว +1

    Last helmet visayam sonna paathiya, unmaiyileye goosebumps ayiduchuya...

  • @raghunathan8424
    @raghunathan8424 5 ปีที่แล้ว +14

    great to hear about sir,vivian richards...

  • @nayakam69
    @nayakam69 4 ปีที่แล้ว +3

    Ian bothem is Richards best friend

  • @dharmaraj8986
    @dharmaraj8986 5 ปีที่แล้ว +12

    Please use sir Vivian Richards

  • @shahulhameed-dc2fz
    @shahulhameed-dc2fz 2 ปีที่แล้ว +3

    Aged lion is always lion.even if he play he ll pay same like his golden days

  • @kavijanu3482
    @kavijanu3482 4 ปีที่แล้ว +8

    God of cricket

  • @RajRaj-le3pk
    @RajRaj-le3pk 2 ปีที่แล้ว +2

    I have is name on my four arm the legend Vivian Richards. King

  • @RaviKumar-zn3bi
    @RaviKumar-zn3bi 2 ปีที่แล้ว +1

    Those times grounds size was bigger and bowling were very quality

  • @killadix7186
    @killadix7186 2 ปีที่แล้ว +2

    Im watching this video after watched 83 movie😍

  • @arunvijay2360
    @arunvijay2360 2 ปีที่แล้ว

    Vera level 👍

  • @sureshr6780
    @sureshr6780 ปีที่แล้ว

    Super

  • @kanagarajponnappan9595
    @kanagarajponnappan9595 2 ปีที่แล้ว +1

    Boundaries ellaam appo 100m irukkum... Maximum grounds... Nowadays it's around 60 - 70 only.

  • @vigneshmuthuraj8119
    @vigneshmuthuraj8119 5 ปีที่แล้ว +11

    Last words சச்சினை குத்துற மாதிரியே இருக்கு

    • @rajkumarkr2281
      @rajkumarkr2281 3 ปีที่แล้ว +3

      தயவுசெய்து சுயநல சச்சினை கடவுள் விவியன் ரிச்சர்ட்ஸுடன் ஒப்பிட வேண்டாம்

    • @aarirose6072
      @aarirose6072 2 ปีที่แล้ว +1

      @@rajkumarkr2281W I team was all cricket players very strong
      But
      Sachin Tendulkar only one great that time

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 5 ปีที่แล้ว +2

    Aadhan channel vera game-la evlo per popular-a irukanga en eppa parthalum cricket,cricket-nu irritatinga iruku

  • @logarajans7996
    @logarajans7996 2 ปีที่แล้ว +2

    After 83 movie

  • @rjeyasaravanan1098
    @rjeyasaravanan1098 3 ปีที่แล้ว +4

    My very favorite legend

  • @Loges-n4s
    @Loges-n4s 2 ปีที่แล้ว +1

    Bro intha mathiri inspiration story ulla manithargal pera sollunga(micheal jordan)

  • @udhayakumar5341
    @udhayakumar5341 2 ปีที่แล้ว +1

    83 movie pathean vera level mass katinaga vv Richard pathi

  • @karthikeyanthiruvengadasam4895
    @karthikeyanthiruvengadasam4895 2 ปีที่แล้ว +1

    இவருக்கு இணை எவரும் இல்லை.

  • @sanjai1411
    @sanjai1411 2 ปีที่แล้ว +1

    Only one king 🦁👑👑👑"msdhoni"🔥🔥🔥🔥

  • @SUDMAA
    @SUDMAA 2 ปีที่แล้ว +1

    Fearsome Batsman of 70s to 90s...I still remeber during my school days...when India play with Windies...When he comes to batting crease...we all will be eagerly waiting for his wicket to fall.

  • @bsaravanan3565
    @bsaravanan3565 4 ปีที่แล้ว +3

    Before sachin real master blaster ...

  • @samsri0079
    @samsri0079 2 ปีที่แล้ว +1

    Anna naanum nalla cricket vilayaduve anna ana yenakku oru chanss koda kidaikka maattikkudhu anna my age 16 my kantry srilanka anna my name srishanth anna please you na nalla cricket vilayaduve anna yennala mudiyum aana chans kedaikkamattikkudhu na eppadiyavadhu srilanka cricket team ku vilayaduve anna I love cricket

  • @pskchannel866
    @pskchannel866 4 ปีที่แล้ว +4

    God of cricket

  • @ompraveen7471
    @ompraveen7471 ปีที่แล้ว +1

    But indian team has defeated the west indies and won the world cup

  • @anbuarasan4231
    @anbuarasan4231 2 ปีที่แล้ว

    Indian shewag...

  • @muthumanickam5401
    @muthumanickam5401 10 วันที่ผ่านมา

    நமது காலகட்டத்தில் நாம் அறிந்த சேவாக், பிரண்டன் மெக்கல்லம், கெயில், டிவில்லியர்ஸ், ரஸ்ஸல், வார்னர், போன்ற வீரர்களுக்கு முன்னோடியாக விளங்கியவர் சர் விவ் ரிச்சர்ட்ஸ்

  • @mahadev6556
    @mahadev6556 2 ปีที่แล้ว +2

    G.O.A.T

  • @tsk2707
    @tsk2707 3 ปีที่แล้ว +3

    அது இயான் போத்தம்....லேம்ப் அல்ல....போத்தம் ரிச்சர்ட்ஸ் இருவரும் களத்திலேயும் வெளியிலேயும் நெருங்கிய நண்பர்கள்

  • @rajeshsathya2046
    @rajeshsathya2046 2 ปีที่แล้ว +1

    Defends na enna nu theriyama adinavar than namma india team la irundha master batsmen srikanth (1987)

  • @theimpaler7005
    @theimpaler7005 2 ปีที่แล้ว +3

    That stance after every ball 🔥

  • @yogeraj8411
    @yogeraj8411 2 ปีที่แล้ว

    The black diamond...

  • @vimalswamy8866
    @vimalswamy8866 2 ปีที่แล้ว

    Yes.... Ivara pola yaarum bat ah sutha mudiadhu.. Batting la killadi.... 😅😂😂 naa cricket la sonen..vera edhaiyum solala....

  • @pandiant4930
    @pandiant4930 2 ปีที่แล้ว

    நல்ல comparison.யானை வாழை தோட்டத் தை நாசம் செய்கிறது

  • @dineshdk6156
    @dineshdk6156 4 ปีที่แล้ว +2

    @gowthamsonofdavmani

  • @muthuram.v84
    @muthuram.v84 4 ปีที่แล้ว +10

    இதே விஷயத்தை தான் விராட் கோலி செய்கிறார்

    • @aslammohamed5510
      @aslammohamed5510 4 ปีที่แล้ว +3

      With helmet

    • @mkshepherd6978
      @mkshepherd6978 4 ปีที่แล้ว

      Without helmet psple your Kohli

    • @SenthilKumar-nf3xn
      @SenthilKumar-nf3xn 2 ปีที่แล้ว +1

      Virat is good and aggressive, but Viv is different class all together.

    • @quasars_on
      @quasars_on 14 วันที่ผ่านมา

      😂😂😂😂

  • @bigmfly
    @bigmfly 2 ปีที่แล้ว

    Very less incidents covered,

  • @venkatboopalan91
    @venkatboopalan91 4 ปีที่แล้ว +3

    Real hero