Manjummel Boys மறைக்கப்பட்டது ஏன் | Real Manjummel Boys | What happened To Manjummel Boys | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 มี.ค. 2024
  • #manjummelboys Review and Real Story Explained | #manjummelboysreview Real Story 2006
    Personal WhatsApp Chat Channel: whatsapp.com/channel/0029Va9f...
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

ความคิดเห็น • 550

  • @dhasaranamasi6281
    @dhasaranamasi6281 3 หลายเดือนก่อน +273

    நண்பன் கஷ்டத்தில் இருக்கும் போது, அவனை அதிலிருந்து மீட்டு அவனுக்கு மறுவாழ்வு அளிப்பவர்களே உண்மையான நட்பு.

    • @gurushankar6946
      @gurushankar6946 3 หลายเดือนก่อน +1

      Enaku enoda friends throgam tha pananga still adula irunthu veliya varala ipola friendship nale oru mari iruku💔

  • @Loganathanloguveera
    @Loganathanloguveera 3 หลายเดือนก่อน +200

    சுற்றுலா செல்பவர்களுக்கு ஆபத்து நிறைய இருக்கின்றது என்ற விழிப்புணர்வு தரும் படம் நட்புக்கு இலக்கணம் தரும் படம்❤

    • @padmasri8512
      @padmasri8512 3 หลายเดือนก่อน +1

      🎉🎉🎉🎉🎉❤😂

    • @hkka4620
      @hkka4620 3 หลายเดือนก่อน +2

      Enakku ennamo apudi thonala..... innum naraya salli kootam indha maadhiri poi saavum.

  • @k.c.senthilkumar1169
    @k.c.senthilkumar1169 3 หลายเดือนก่อน +28

    நம்ம ஊரு சினிமா டைரக்டர்கள் ஊர் ஒற்றுமையா இருந்தாலும் சாதி வன்மத்தை தூண்டும் படங்களை எடுப்பதில் பிஸியாக உள்ளனர்....

  • @santhanakrishnann5805
    @santhanakrishnann5805 3 หลายเดือนก่อน +231

    The Malayalam film Industry always thinks the best story and they will deliver and act naturally, that is the strength of Malayalam film Industry congratulations to all please keep it up .👍

  • @natureboyaks8045
    @natureboyaks8045 3 หลายเดือนก่อน +116

    எத்னை பேர் இந்த படத்தை பற்றி சொன்னாலும் விக்கி தம்பி நீங்க சொன்னதை கேட்டபின் தான் நட்பின் ஆழத்தை உணர முடிகிறது.
    வாழ்த்துகள்❤

  • @Tamizhsuba2703
    @Tamizhsuba2703 3 หลายเดือนก่อน +442

    நம்ம ஊரு திரைப்படம் லாம் சமூக என்னோட்டாங்களை எவ்வாறு கலைக்கலாம் என்பது போலவே அல்லவா வரும்....

    • @arulthiyagararjan4506
      @arulthiyagararjan4506 3 หลายเดือนก่อน +27

      Mostly Malayalam movies stick to subject . Very realistic.

    • @shanthymukundan1730
      @shanthymukundan1730 3 หลายเดือนก่อน +7

      Very interesting real story

    • @Gkmugesh
      @Gkmugesh 3 หลายเดือนก่อน +6

      இந்த ஒரு படத்த பார்த்துட்டு, ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் குறை சொல்ல வேணாம்...

    • @arulthiyagararjan4506
      @arulthiyagararjan4506 3 หลายเดือนก่อน +12

      @@Gkmugesh I have seen 100s of movies . They dont put unnecessary fight, songs, it is general culture,

    • @Tamizhsuba2703
      @Tamizhsuba2703 3 หลายเดือนก่อน +17

      @@Gkmugesh அண்ணா அவ்வாரெல்லாம் கூறவில்லை... நீங்கள் நன்கு கவனித்தால் புரியும்... மலையாள சினிமா அதிகளவில் யார் மனதையும் புண்படுத்தும் விதமாக இருக்காது கதைக்கலமும் வித்யாசமாக இருக்கும்... அதில் வெறுப்புணர்வும் இருக்காது... ஆனால் தமிழில் ஏதேனும் சில படங்கள் மட்டுமே இவ்வாறு வருகின்றன... மற்றவை அனைத்தும் வாழ்வியலை எடுக்கிறேன் என்று யாரோ ஒருவர் இன்னொருவரை காயப்படுத்தியே எடுக்கிறோம்.... வெற்றிமாறன், ரஞ்சித், தனுஷ் சில படங்கள், மாரி செல்வராஜ், உதயநிதி , இவர்களின் படங்களை பார்ப்பதே மிக பெரிய தவறு....

  • @Lovely_dg
    @Lovely_dg 3 หลายเดือนก่อน +100

    13:27
    1. Never give up
    2. Friendship
    3. Trust
    4. Luck
    5.hope
    6. God
    இந்த ஆறு விஷயங்களும் இருக்குற ஒருத்தவனால் மட்டும் தா bro உசுரோட வர முடியும்...அவனுக்கு இருந்திருக்கு...👌🏻👌🏻💗

    • @r.radhakrishnan3501
      @r.radhakrishnan3501 3 หลายเดือนก่อน +4

      6 th point is actually luck.
      We named it God.

    • @Lovely_dg
      @Lovely_dg 3 หลายเดือนก่อน +2

      @@r.radhakrishnan3501 no bro...sixth one is actually belief...athuku God nu name koduthu vechurukom....athuku sanda potukitu irukanga 🤦🏻

    • @harithav9794
      @harithav9794 3 หลายเดือนก่อน +1

      ​@@Lovely_dg God can also be perceived as another name for Hope.

    • @Lovely_dg
      @Lovely_dg 3 หลายเดือนก่อน +1

      @@harithav9794 yeah .apdiyu irukalam...god could be a whole world to people who believe him...ungaluku God epdi?

    • @bumbut7891
      @bumbut7891 3 หลายเดือนก่อน +2

      7. Don't go to places marked as restricted and dangerous

  • @RamkumarSivasubramanian
    @RamkumarSivasubramanian 3 หลายเดือนก่อน +115

    Salute to the person who was brave to get inside for his friend, he will be blessed... Sad truth is we can't expect these kind of friendship these days... Sometimes Not even from our family members..

    • @radhikakumar2331
      @radhikakumar2331 3 หลายเดือนก่อน +4

      So true!

    • @mathandrobotics
      @mathandrobotics 3 หลายเดือนก่อน +9

      Brother please don't expect from others you will be disappointed, better be like it

    • @RamkumarSivasubramanian
      @RamkumarSivasubramanian 3 หลายเดือนก่อน +1

      @@mathandrobotics true bro..

    • @jansiabraham6497
      @jansiabraham6497 3 หลายเดือนก่อน +1

      In movie they should hv cast young man in kuttaten character.. His character is daring

    • @mattmurdoch6720
      @mattmurdoch6720 3 หลายเดือนก่อน

      ​@@mathandroboticssomeone watched spider man no way home 😂

  • @venkaivenkat6548
    @venkaivenkat6548 3 หลายเดือนก่อน +45

    நண்பனுக்கு ஓசோன் உயிரே கொடுக்கலாம் அதுதான் நண்பன்❤

  • @muralikrishna6159
    @muralikrishna6159 3 หลายเดือนก่อน +20

    Yes விக்கி நம்பிக்கை பயமில்லாத வாழ்க்கை துணை நண்பன் கடமை கட்டுப்பாடு ஆழ்ந்த நம்பிக்கை கடவுள் இருக்கிறார் என்பவனுக்கே இது சாத்தியம் இதை என் அனுபவத்தில் செல்கிறேன் யார் நம்பினாலும் நம்பாவிட்டாலும் அதைப்பற்றி எனக்கு கவலையில்லை எனது ஆழ்ந்த மனநம்பிக்கை தான் விபத்தில் சிக்கி ஒரு வாரம் கோமாவில் இருந்த நான் இன்று உயிருடன் இருக்கிறேனென்றால் எனது ஆழ்ந்த மனநிலை மிகப்பெரிப உணவுக்கட்டுப்பாடு good Vikki keep it up

  • @Jayabasskar
    @Jayabasskar 3 หลายเดือนก่อน +16

    நீங்க சொல்றது கரெக்ட் தான் ப்ரோ நட்பு ரொம்ப முக்கியம் தான் அந்த நட்பு தான் அவங்களை காப்பாத்துச்சி ஆனா இந்த மாதிரி கொஞ்சம் ஆபத்தான இடத்துக்கு போறப்ப கொஞ்சம் பார்த்து போகணும் அட்வென்ச்சர் பண்றது நல்ல ஜாலியான விஷயம் தான் ஆனால் உயிர் ரொம்ப முக்கியம் தான் ப்ரோ❤

  • @srishanmugaamess980
    @srishanmugaamess980 3 หลายเดือนก่อน +31

    விக்கி நட்பு எல்லாம் சரி . தடையை மீறி போவது தவறு என யாரும் கூறவில்லையே.film making good message but prohibited area breaking is false Vicky .......

  • @mohanakrishnanvijayakumar5546
    @mohanakrishnanvijayakumar5546 3 หลายเดือนก่อน +7

    படம் பார்த்தவுடன் பலமடங்கு புல்லரிக்க வைக்கிறது உங்களின் இந்த காணொளி விளக்கம் ❤

  • @ms.movies7879
    @ms.movies7879 3 หลายเดือนก่อน +166

    நம்ம ஆளுங்க முன்னாடி எடுத்தாங்க இப்ப ஜாதி படம் தவிர வேர எது எடுக்க போரங்க

    • @architecture8827
      @architecture8827 3 หลายเดือนก่อน +3

      Crt soniga bro.. ipa tamil cinema lanethugu etothalum cast movie tha
      . Now Tamil industry down and mollywood story write vera lvl iruku bro

    • @poonkodishanshan9552
      @poonkodishanshan9552 3 หลายเดือนก่อน

      Naam munnereiva illai. Jadhi veri adhigamaittei irukku. Cinima moham, you tube mohamum kooda. Vetru mozhi pesubavargal thathi thayangi thamizh pesi video podranga to get viwership and earn money. Malyalam directors get inspiration from a spark they get watching old movies and create a new concept. Aanal naam 😢.

    • @BeautyPersonalityuyt
      @BeautyPersonalityuyt 3 หลายเดือนก่อน

      Apa pa Ranjith , vetrimaran , Mari Selvan nu only caste promotion 😅than

  • @sathappann6662
    @sathappann6662 3 หลายเดือนก่อน +8

    உண்மையான 90ஸ் கிட்ஸ் கதையாக இருக்கலாம் இப்பொழுது இதுபோன்று உதவி செய்கிறான் எல்லாம் கேர்ள் சோடா தான் பழகுறாங்க.

  • @dhansview2241
    @dhansview2241 3 หลายเดือนก่อน +26

    Antha song varum paru exact scenela..........avlo emotional ayitten nan. nyc movie ❤

  • @seenivasantrs5148
    @seenivasantrs5148 3 หลายเดือนก่อน +43

    அருமையான படம் அனைவரும் கண்டிப்பாக பார்க்கவேண்டிய உண்மை சம்மபவம்

  • @GowthamGowtham-cl4nq
    @GowthamGowtham-cl4nq 29 วันที่ผ่านมา +1

    வரவர உங்கள் காணொளிகள் அனைத்தும் மிகத்துல்லியமாகவிளக்கும் வகையில் கூறுகிறிர்கள் அருமை.

  • @vikneshmurugan6045
    @vikneshmurugan6045 3 หลายเดือนก่อน +62

    Kerala boys friendship vere level Truly love ...i real experienced....

  • @arulmary603
    @arulmary603 3 หลายเดือนก่อน +12

    Bonding friend from childhood to adult stage will be very precious, nowadays many don't have it due to situations we mostly find in defence sections. Friendship bond will have it's memories which will be a inspiration to life.

  • @Raja-dv8bs
    @Raja-dv8bs 3 หลายเดือนก่อน +84

    நம்ம தமிழ் சினிமா துறை சாதி கலவரம் படங்களை எடுத்தே இந்த சினிமா துறையையே காலி பண்ணிட்டு இருக்கானுவ.

    • @LADIES2023
      @LADIES2023 3 หลายเดือนก่อน +2

      It’s gone worst

    • @dileep9221
      @dileep9221 3 หลายเดือนก่อน +1

      💯

    • @vignesharumugam4238
      @vignesharumugam4238 3 หลายเดือนก่อน +3

      எஜமான் மாதிரி.

    • @Raja-dv8bs
      @Raja-dv8bs 3 หลายเดือนก่อน +7

      @@vignesharumugam4238 சின்ன கவுண்டர்,எஜமான்,தேவர்மகன் போன்றவை எல்லாம் ரசிக்கும்படி இருந்தது அவர்களின் பெருமைய பேசியது . தற்பொழுது பரியேறும் பெருமாள் பரவாயில்லை .. அனால் அதற்க்கு பிறகு எல்லாம் அடுத்த சாதி வண்ணமம் நிறைந்த சாதி படங்கள் தான்,

    • @sandy0129
      @sandy0129 3 หลายเดือนก่อน

      ​@@vignesharumugam4238ranjith nu oru echa payalum.. maari selvaraj nu oru echa payalum eduta padangal thaan mosam.. yejaman thevar magan ealthulayum ore cast thaan hero and villian. Ne pothikitu poda..

  • @sivalingam6729
    @sivalingam6729 3 หลายเดือนก่อน +9

    நண்பர்கள் என்ற உறவை சிறப்பு காணொளிக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @dineshr3932
    @dineshr3932 3 หลายเดือนก่อน +165

    விக்கி வாழ்த்துக்கள் . ஒரு வேளை நீங்கள் அந்த மண்ணில் சிலகாலம் படித்து வந்திருக்கிறார். அதினாலே உங்களுக்கு இதை பாராட்டி நாம பொட்டாகனும் என்று செஞ்சிருகீங்க. ஆனால் சட்டை உள்பட பல சானல்கள் கண்டுக்கவெயில்லை. அவர்களுக்கு 400 முதல் 500 கோடிக்கு துப்பாக்கியும் போதைபொருளும் இருந்தால் தான் பிடிக்கும் போல. இந்த படம் லோகேஷ் கனகராஜ் உள்பட பலபெரை செருப்பால் அடிதிருக்குறது. இவனுக திருந்துமாட்டாங்க . ஒரு குதுபாட்டு மூன்று காதல் பாடல்கள் பிறகு ஹீரோ நூறுபேரை கொல்லவேண்டும் . இதுதான் இவங்க படம். மனிதன் கரப்பணைக்கு கூட எதாது அப்படிபெட்ட கேவலமான திரைப்படம் எடுக்கும் இயக்குனர்களுக்கு செம்ம சவுக்கடி.

    • @natarajankrishnan
      @natarajankrishnan 3 หลายเดือนก่อน +5

      அருமையாக சொன்னீர்

    • @renganathanperumal9425
      @renganathanperumal9425 3 หลายเดือนก่อน +6


      ப்படி பட்ட படங்கள் வரவில்லை என்றால் தெலுங்கு கண்ணட படங்கள் இங்கே வந்து வெற்றி பெற்று பணத்தை கொண்டு போவார்கள். கேரளாவிலும் தமிழ் படங்கள் வெற்றி பெறுகிறது.

    • @KMK-rk9qw
      @KMK-rk9qw 3 หลายเดือนก่อน

      ​​@@renganathanperumal9425 கேரளாவிலும் தமிழ் படம் வெற்றி பெறுது. அப்படி இருக்கும் போது தெலுங்கு படங்கள் இங்க ஓட கூடாதா? ஏன் இந்த குறுகிய எண்ணம்?

    • @user-qo2vt7zp4c
      @user-qo2vt7zp4c 3 หลายเดือนก่อน +3

      மலையாளப் படங்கள் அருமையான முயற்சி வாழ்த்துகள்! !.

    • @manimarankulothungan3181
      @manimarankulothungan3181 3 หลายเดือนก่อน

      உண்மை நண்பா

  • @vkking8122
    @vkking8122 3 หลายเดือนก่อน +7

    உண்மையான பிரிண்ட்ஷிப் இப்போ yalam ரொம்ப கம்மி ப்ரோ என் close பிட்டிண்ட்ஸ் a எனக்கு ஒரு கஷ்டம் நா வரல😞😞😞😞

  • @heysathya3347
    @heysathya3347 3 หลายเดือนก่อน +22

    Not only friends ship … poga vendamnu solra places ku poga kudadu, veetula families ninachu pakanum, so trip pogumbodu kavanam mukiyam .. evlo risk 🥹🥹🥹so people please don’t take risk 🙏🏻🙏🏻

    • @megathaip4028
      @megathaip4028 16 วันที่ผ่านมา

      One more thing is apo athu restricted areanu ilayame and elarum poitu than vanthanglam tamila irunthchu so padikavume therilayam ithu real subash sonathu oru interview la

  • @riyasahamed1423
    @riyasahamed1423 3 หลายเดือนก่อน +1

    இதுவரை அந்த திரைப்படத்தை பார்க்கவில்லை. அதன் கதையை அறியவில்லை. ஆனாலும் இந்த காணொளியில் நீங்கள் தெள்ளத்தெளிவாக புரியும்படியும், கதையின் உண்மைத்தன்மை பற்றியும், அதிலிருந்து நாம் எடுத்துக்கொள்ளவேண்டிய கரு என்னவென்றும் சிறப்பாக விளக்கியிருந்தீர்கள். இதுவே அந்த திரைப்படத்தை பற்றிய புரிதலை நிறைவாக தந்திருக்கிறது. வாழ்க வளமுடன் சகோதரரே...!

  • @arunbrucelees344
    @arunbrucelees344 3 หลายเดือนก่อน +4

    நட்பின் வலிமையும் காப்பாற்ற வேண்டும் என்ற உறுதியும் காப்பாற்ற முடியும் என்ற தன்னம்பிக்கையும் நல்லதை படமாக்க வேண்டும் என்ற இயக்குனர்களின் ஆதரவை தூண்டுகிறது இந்த திரைப்படம் சமர்ப்பணம்❤😊 விக்கி அண்ணா😊

  • @dhiviram
    @dhiviram 3 หลายเดือนก่อน +2

    A genuine youtuber nd a decent person too...hats off to you man...u will reach higher...

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 3 หลายเดือนก่อน +3

    இது ஒரு சமூக கண்ணோட்டம் உள்ள சினிமா. இளங்கன்று பயமறியாது என்பது போல் ஒரு புதிய இடத்திற்கு போகும் போது ஒரு பயம் இருக்க வேண்டும். அது ஆறு நதி ஓடை மலைகள் எதுவானாலும்.இயற்கை நிறைய ஆபத்துகளை ஒளித்து வைத்துள்ளது.

  • @poopandi622
    @poopandi622 3 หลายเดือนก่อน +5

    கொடைக்கானல் போனால் மிகவும் பாதுகாப்புடன் வர வேண்டும் என்ற உணர்வு இந்த படம் பார்த்த பிறகு தான் வரும்

  • @shantypakalan7229
    @shantypakalan7229 3 หลายเดือนก่อน +48

    Very good and awesome movie.. Beautiful story about true friendship.. Regards from Malaysia 🎉

  • @sakthyvel8809
    @sakthyvel8809 3 หลายเดือนก่อน +13

    Good one . Parking my car aside to comment for this video .. because something from tamil pokisham hits different...keep rocking

    • @vijayakumarramesh3576
      @vijayakumarramesh3576 3 หลายเดือนก่อน +3

      Phone ah paathutte vandi drive pannadhinga nanba.

    • @sakthyvel8809
      @sakthyvel8809 3 หลายเดือนก่อน

      @@vijayakumarramesh3576
      Ok nanba

  • @karunamurthy5731
    @karunamurthy5731 3 หลายเดือนก่อน +116

    அமுக்கிட்டான்
    நசுக்கிட்டான்
    பிதுக்கிட்டான்
    கசக்கிட்டான்
    என்று குப்பை படங்களை எடுப்பாங

    • @prithivraj5481
      @prithivraj5481 3 หลายเดือนก่อน +8

      Enga V2 Ponnungala love panni yemathuranganu draupathi vanthuche atha vittuta

    • @vadi814
      @vadi814 3 หลายเดือนก่อน +1

      apo thaan sale irukkum tamilnadu laa..

    • @tamilan9539
      @tamilan9539 3 หลายเดือนก่อน

      😂😂😂

    • @ramya9028
      @ramya9028 3 หลายเดือนก่อน

      ​@@prithivraj5481apo yarum against ah padam edukkakudatha pa.Ranjith Mari Selvaraj ellarukm jathi kalavram undakurathu than velai. ஜாதிவெறி பிடிசவங்கள்

    • @sankarvb088
      @sankarvb088 3 หลายเดือนก่อน +4

      Yes intha naalu directors tamil cinema va nasam pannitaanga

  • @karthikmech1585
    @karthikmech1585 3 หลายเดือนก่อน +10

    நல்ல விளக்கம். வாழ்த்துக்கள். நீங்கள் சொல்வது போல் இத்திரைப்படம் பல விடயங்களை வெளிப்படுத்தினாலும் "அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்பதையும் உரைக்க சொல்வதாக நான் உணர்கிறேன். இந்த படத்தை நானும் பார்த்தேன். அருமையாக உருவாக்கியிருந்தார்கள். இதன் மூலம் என் நினைவுகளை பகிர விரும்புகிறேன். 2009ம் ஆண்டு என் நண்பர்கள் 4 பேருடன் கொடைக்கானல் சுற்றுலா சென்றேன். குறிப்பாக இந்த குணா குகைக்கு உட்புறமும் சென்றோம் (விதியை மீறி😢). அந்த தருணம் பல சுற்றுலா பயணிகள் அங்கே இருந்தனர். அப்போது அந்த குறிப்பிட்ட இடத்தில் ஆபத்து ஏதும் நாங்கள் உணரவில்லை. அந்த திரைப்படத்தில் காச்சி படுத்திய குழி அங்கிருந்து வேறு பகுதியில் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். காரணம், படத்தில் அந்த குழிக்கு மேலே உள்ள பாறையில் இவர்கள் நின்று பேசிக் கொண்டிருக்கும் காட்சி வரும். ஆனால், அந்த குகையில் இறங்கி அந்த குறிப்பிட்ட பாறை மேல் நின்று புகைப்படங்கள் பல எடுத்து மகிழ்ந்தோம்-பலரும். அங்கே குழிகள் ஏதும் இல்லை(நல்ல வேல🙄).இந்த படத்தில் அந்த குகை முழுவதும் செட் அமைக்கப்பட்டு படம் எடுக்கப்பட்டது. இந்த பதிவில் நான் குறிப்பிட விரும்புவது "விதிமீறல் ஆபத்தை விளைவிக்கும்" என்பதே. நன்றி.....

    • @udaykrishna7737
      @udaykrishna7737 3 หลายเดือนก่อน

      Moviela Intha cave art work tha..

  • @SK-nt2mr
    @SK-nt2mr 3 หลายเดือนก่อน +3

    எதிர் பார்த்த பதிவு தான் அண்ணா ❤

  • @jjchandran42
    @jjchandran42 3 หลายเดือนก่อน +17

    நம்ம ஊரு டைரக்டர் எல்லாம் போதை பொருள் கிடைத்தது எப்படி அதை விக்கிறது எப்படி? அதை வச்சு இப்படி காசு சம்பாதிக்கலாம் அது மாத்திரம் படம்எடுக்குறாங்க

    • @BeautyPersonalityuyt
      @BeautyPersonalityuyt 3 หลายเดือนก่อน

      Athala ella epa erruka pa Ranjith vetrimaran Mari Selvan jathi permai soli padam eduthu sympathy katta than laikiii

  • @jayavarshan5279
    @jayavarshan5279 2 หลายเดือนก่อน +1

    விக்கி நல்ல தமிழ் உச்சரிப்பு வாழ்த்துக்கள்

  • @pradabg9369
    @pradabg9369 3 หลายเดือนก่อน +5

    Super Sir Very Good Explanation.🎉🎉🎉

  • @satishphotography4119
    @satishphotography4119 3 หลายเดือนก่อน +5

    Manjumel Boys has proven to be one of the best movies of the 21st century, and I am incredibly proud of the Malayalam film industry. It serves as a powerful rebuttal to directors and producers across various Film wood industries who prioritize high budgets over meaningful storytelling. I hope it receives nominations for the Oscars.
    This film highlights the shortcomings in the behavior of police officers and firefighters, but the directors effectively convey the essence of true friendship. The performances by all the boys were outstanding, proving that with a low budget, they can create a successful box office hit. In many aspects, this film surpasses Hollywood productions.

  • @tdharma8513
    @tdharma8513 3 หลายเดือนก่อน +4

    இந்த திரைப்படத்தை பற்றிய விரிவான விமர்சனத்திற்கு நன்றி

  • @gopalakrishnangopalakrishn648
    @gopalakrishnangopalakrishn648 3 หลายเดือนก่อน +3

    Nice viki bro valga Valamudan

  • @josephdezu7488
    @josephdezu7488 3 หลายเดือนก่อน +7

    Manjummel boys so happy to see this movie rocking theatres here ❤❤❤

  • @petermanoj9048
    @petermanoj9048 3 หลายเดือนก่อน +9

    Hi Vicky
    I'm from Kodai and have seen this place during my childhood, but later sealed by Gov. Very scary place. I'll see this movie thanks.

  • @soorejvasu9052
    @soorejvasu9052 3 หลายเดือนก่อน +14

    Friendship matters the most ❤️

  • @johnsonmax1460
    @johnsonmax1460 3 หลายเดือนก่อน +13

    It's hard to find good friends these days, most people become friends only for your financial gains. Good to see a group of real friends like this, and it's always good when films are made from real life stories. Btw I think the person who fell inside might have got post traumatic stress disorder, I think it's good if the society knows about mental disorders , please do some videos of mental disorders too. All the best!

  • @kalpanabathrusamy7163
    @kalpanabathrusamy7163 3 หลายเดือนก่อน +2

    Sir,superb ah review kuduthurikinga,today tha nanu,en husband padam patho movie ❤

  • @revathib6536
    @revathib6536 3 หลายเดือนก่อน +5

    Kadaisiya intha padam pathutu aluthuten😢 trust friendship god❤ atha thandi Vera onnum illa

  • @lalithachelliah
    @lalithachelliah 3 หลายเดือนก่อน +1

    A brilliant example of what humanity and community should be about. Connecting as humans is the vital lesson from this - not money, not power, not competition but cooperation/ hats off to a fabulous display of what is best of humanity

  • @srk8360
    @srk8360 3 หลายเดือนก่อน +4

    👏👏👏👏👏 மி
    கவும் அருமையாக விளக்குறீர்கள்....👌👌
    விக்கி இப்போது
    உடன்குடியில் தான்
    இருக்கீங்களா? அல்லது /கழக்கூட்டத்தில்இருக்கீங்களா?...
    அருமையான பதிவு..
    நன்றி விக்கி..💞

  • @RanjithKumar-we3xs
    @RanjithKumar-we3xs 3 หลายเดือนก่อน +5

    இப்பதான் படம் பார்த்துட்டு வரேன் மிகவும் அருமையான படம்❤

  • @selvikrishnasami9594
    @selvikrishnasami9594 3 หลายเดือนก่อน +5

    விக்கி நீங்க சொல்வது சரி அந்த பசங்க சொன்னது அங்க விழுந்ததும் சாக மாட்டாங்களாம் அவுங்க காப்பாத்த அதிகாரிங்க முயற்ச்சி செய்றது இல்லையாம் 🙏🏽🙏🏽🙏🏽

    • @lp8688
      @lp8688 3 หลายเดือนก่อน +2

      Guna caves la 200, 300 la irunthu 7000ft ku varaikum azhamana deep holes iruku. Pitch dark and oxygen irukathu after some ft, rescue team and police elarum manushanga dhan avanga God ila..Intha manjummel boy viluntha hole 60ft adhanala dhan avan uyiroda irunthan, 100-200 adi mela iruntha oxygen irukathu vilugaravanga oxygen ilama yeranthuduvanga konja nerathulaye. College students idhe mathiri konja per vilunthanga avanga elarayume rescue panna locals and police team try pannanga oru 100ft mela dhan poga mudinjithu adhuku aparam oxygen ila ulla yerangavum mudiyala..

  • @Karthikrpg
    @Karthikrpg 3 หลายเดือนก่อน +4

    மிகவும் அருமையான படம்

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 3 หลายเดือนก่อน +7

    Vanakkam Tamil pokisham! I salute those those kids👌👏🙏🏼

  • @abarnabala
    @abarnabala 3 หลายเดือนก่อน +2

    Extraordinary film. A big message passed to the world.

  • @beltausbelgees4957
    @beltausbelgees4957 3 หลายเดือนก่อน +2

    ஓரே வரி தான்....மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல......அன்பே சிவம் இயேசு அல்லா ....என்ன வேணும்ணாலும் நீ போட்டுக்க

  • @jbbalachandran8194
    @jbbalachandran8194 3 หลายเดือนก่อน

    படம் பார்க்க தூண்டும் உங்கள் விமர்சனம் சிறப்பு🙏🙏

  • @KuttusonOp
    @KuttusonOp 3 หลายเดือนก่อน +7

    Fantastic movie ✅must watch ☺️

  • @muralidhar.gmurali.g9149
    @muralidhar.gmurali.g9149 3 หลายเดือนก่อน +3

    Thank you so much for your message 🙏

  • @vvvoicebox5042
    @vvvoicebox5042 3 หลายเดือนก่อน +4

    Not only about strong friendship bond, but about being careful and not to do similar naughtiness in any restricted places

  • @varunam7156
    @varunam7156 3 หลายเดือนก่อน +1

    Your videos always well made well explain and visuals good keep it up the good work bro👏

  • @krishnankrishnan3470
    @krishnankrishnan3470 3 หลายเดือนก่อน +4

    Beautiful. JAIHIND

  • @wolverine2314
    @wolverine2314 3 หลายเดือนก่อน +6

    இந்தப்படம் தமிழ்நாட்டு காவல்துறை, வனத்துறையினரின் பெயரை மிக மோசமாக நாறடித்து விட்டது.

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh 3 หลายเดือนก่อน +3

      Avanga soltrathu correct than TN police department & forest department sari illa

    • @senthilnathmks1852
      @senthilnathmks1852 3 หลายเดือนก่อน

      உண்மைதானே....

    • @aarirose6072
      @aarirose6072 หลายเดือนก่อน

      இந்தியாவில் இருக்க அனைத்து காவல்துறை வனத்துறை எல்லோருக்கும் பொருத்தும் ஆபத்தில் இருப்பவர்களை காப்பாற்றாமல் நாடகம் ஆடுவார்கள் பணம் தான் அவர்களின் முதல் குறிக்கோள்

  • @meyyappanm9469
    @meyyappanm9469 3 หลายเดือนก่อน +1

    Arumai video hats off

  • @sujitha8233
    @sujitha8233 3 หลายเดือนก่อน +8

    I know we as a tp always unique in content again Vicky bro proved..... Hats off bro

  • @TinazWorld
    @TinazWorld 3 หลายเดือนก่อน +1

    wonderful explanation🤩🤩🤩🤩🤩

  • @raghuvijesh4141
    @raghuvijesh4141 3 หลายเดือนก่อน +2

    Very mass vicky anna 👌👌👌👌👌

  • @Foodsecrets-is6oe
    @Foodsecrets-is6oe 3 หลายเดือนก่อน +3

    அஜயன் சாலிசேரி 2024 ஆம் ஆண்டு மலையாள மொழி திரைப்படமான மஞ்சும்மேல் பாய்ஸின் கலை இயக்குனர் ஆவார். அற்புதமான கலை இயக்குனர்.😍

  • @VijayVijay-zb9cz
    @VijayVijay-zb9cz 3 หลายเดือนก่อน +3

    சின்ன பட்ஜெட் நல்ல கதை கரு சிறந்த திரைகதை போன்ற திறமை மிக்க டைரக்டர்கள் பலரும் காத்துகொண்டு தான் இருக்கிறார்கள் இதுபோன்ற இதர மொழி பட வெற்றியினால் அவர்களுக்கும் வாய்பு கிடைகட்டும்🎉🎉🎉🎉விரைவில் தமிழில் இதுபோல் சாதனை நிகழட்டும். வாழ்த்துகிறேன்🎉 மஞ்னுமேல் Boys & film team👍👍👍👍👍 நன்றி விக்கி

  • @shalini1270
    @shalini1270 3 หลายเดือนก่อน +1

    Awesome.. friends are family too

  • @lrajraj79
    @lrajraj79 3 หลายเดือนก่อน

    உண்மையான நட்பு...அக்கறை...பாசம்...
    This is Real...

  • @kandasamykaruppiah1656
    @kandasamykaruppiah1656 3 หลายเดือนก่อน +1

    Super news Vikky namaste

  • @mcsc76
    @mcsc76 3 หลายเดือนก่อน +6

    எங்கள் நண்பர்கள் குழு மீண்டு வந்தது போல் நினைவுகளை இந்த படம் கொடுத்தது, அருமை , இந்த குணா குகையில் நாங்கள் செய்த சேட்டைகள் ஏராளம் , அதிக முறை உள்ளே சென்று உள்ளோம் , படத்தில் வரும் இடம் உண்மையான இடம் இல்லை , அந்த குழியின் வடிவம் சதுரமாக இருக்காது, பள்ளியில் இருக்கும் மேஜை வடிவம் போலவே நீளமாக அகலம் அதை போலவே இருக்கும் rectangular

  • @jithanji007jithanji3
    @jithanji007jithanji3 3 หลายเดือนก่อน +9

    இந்த திரைப்படம் இந்த வாரம் கத்தாரில் எனது நண்பர்கள் பார்த்தார்கள்

  • @krishnachandran3582
    @krishnachandran3582 3 หลายเดือนก่อน +5

    Just saw the movie, good direction. Must watch.

    • @pistha3126
      @pistha3126 3 หลายเดือนก่อน

      Thala tamil la. Dub vandurucha

  • @abishaket.r4987
    @abishaket.r4987 3 หลายเดือนก่อน +2

    Must watch in Theaters...♥️💯

  • @nagajothi2388
    @nagajothi2388 3 หลายเดือนก่อน +1

    Nan kuda waiting bro entha padam parka. Nan Andhra erukiren enga ennu release pannala . More expected

  • @surendars9856
    @surendars9856 3 หลายเดือนก่อน +6

    Nice 👍

  • @user-hp2cl6cf2x
    @user-hp2cl6cf2x 3 หลายเดือนก่อน +2

    Happy Sunday sir

  • @rajusp7822
    @rajusp7822 3 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் நண்பரே

  • @martinaadhisurya1510
    @martinaadhisurya1510 3 หลายเดือนก่อน +4

    பழைய இரும்பு சாமானுக்கு பேரிச்சம் பழோம்..னு கூவுற மாதிரி ரேடியோவுல பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவை ஒரு குரல்.. கேரண்ட்டியா சொல்றேன்.. சகிக்கல..
    ஆனா.. ஒரு நடிகனே நூறு கோடி வாங்கும்போது..
    நாலு கோடில ஒரு படத்தை எடுத்து நாலாபக்கமும் பேசவச்சிட்டான்.
    இந்தியா கூட்டணியும் அப்படித்தான்.
    👍🤩

    • @sainikpraveen5293
      @sainikpraveen5293 3 หลายเดือนก่อน +1

      Indi alliance iruka enna?!

  • @babushahir3920
    @babushahir3920 3 หลายเดือนก่อน +2

    Thankyou...thankyou...❤❤❤

  • @deepakdkrishna1854
    @deepakdkrishna1854 3 หลายเดือนก่อน +7

    Vidamuyarchi ... satharna thunichal ella ... antha weather , aparam 700feet depth pitch dark, group of bats and unbearable bad smell were the primary challenges. Already 8 to 10 lost their lyf in that same death trap. Kadavul varam nu solalam for giving courage to that guy who saved😊😢

  • @ArjunI-gf4yz
    @ArjunI-gf4yz 3 หลายเดือนก่อน +2

    See how they are progressive, strong good story, strong good content, strong characterization, This is Exactly what actress Jyothika talking about for the past few years😍🥰🥰. We can also able to do such movies, but we not because of some unhygienic fan base. Today we praising other flim industry for such kind of movies.

  • @nkumar4573
    @nkumar4573 3 หลายเดือนก่อน +13

    ஒருவேள.. இந்த மஞ்சுமேல் பாஸ் படத்த நம்ம புரட்சி தமிழ் டைரக்டர்கள் எடுத்திருந்தா எப்புடி இருக்கும்..??
    .
    ஓப்பனிங்ல ஒரு கிராமம்.. அதுல ஆதிக்க சாதி காரங்க ஒரு பக்கம்.. நசுக்கபட்ட சாதிகாரங்க ஒரு பக்கம்...
    .
    அதுல ஒரு அழகான காதல்.. சாதிய ஒழிக்கனும்னா காதல் தான் ஒரே தீர்வுனு போதிக்கபடுற ஒரு பள்ளி..
    .
    அதுல இருக்குற டீச்சர்கள் ஓரினசேர்கை செய்றாங்க.. அப்ப அதை பாத்துட்டு ஆதிக்க சாதி வில்லன்கள் கேலி பேச.. காதல்ங்கிறது அனைத்து உயிர்களுக்குமானதுனு 20நிமிச புரட்சி வசனம் பேசுறார் ஹீரோ...
    .
    ஹீரோவோட கூட்டத்த காட்டுறாங்க.. 10பேர் நண்பர்கள்..
    .
    அதுல திருமண வயசு இருக்குற ஒரு இஸ்லாமிய நண்பர் இருக்கார்.. அவர் மிக மிக மிக மிக மிக மிக நல்லவர்...
    .
    ஆடு மாடு என அனைத்துக்குமான உலகம் இது என உறுதியாக நம்புவார்.. வார இறுதியில் நண்பர்களுடன் பீப் பிரியாணி சாப்பிடுவார்..
    தமிழகத்தை வளர்த்த பெரியார் இயக்கம் நடத்தும் பெண் சுதந்திர போராட்டத்தில் தன் புர்கா அனிந்த தங்கையுடன் கலந்து கொள்கிறார்...
    .
    அந்த 10பேரில் ஆதிக்க சாதி வெறி உள்ள ஒரு நண்பனும் இருக்கிறான்...
    .
    மாற்று மத கோவிலுக்குள் கூட போகாத மதவெறி பிடித்த நண்பன் ஒருவனும் இருக்கிறான்...
    .
    இவர்கள் 10பேரும் சுற்றுலா செல்ல திட்டமிடுகிறார்கள்...
    .
    அப்போது கொடைகானல் குணா குகை செல்கின்றனர்...
    .
    ஆதிக்க சாதி வெறிகொண்ட நண்பனுக்கு அந்த தாழ்த்தபட்ட நண்பன் மீது ஒருவித கோவம்..
    .
    குகை ஓரத்தில் நிற்க்கும் போது அந்த தாழ்த்தபட்ட நண்பனை தள்ளிவிட நினைக்கிறார்.. தவறி அவரே உள்ளே விழுகிறார்...
    .
    அனைவரும் குழி உள்ளே கூப்பிட்டு பார்கின்றனர்.. சத்தம் வரவில்லை என்பதால் இறந்துவிட்டார் நாம போவலாம் என மதவெறி கொண்ட நண்பர் சொல்ல..
    .
    மிக நல்லவரான இஸ்லாமிய நண்பரோ.. என் தொப்புள் கொடி நண்பனை விட்டு வரமாட்டேன் என அங்கேயே உட்காருகிறார்.. உடன் நமது தாழ்த்தபட்ட சகோதரரும் உட்காருகிறார்..
    .
    விஷயம் போலீஸ் ஸ்டேசன் செல்கிறது..
    .
    அது மூலம் விஷயம் வெளியே தெரிகிறது..
    .
    அப்போது தான் அந்த குணா குகையை அழித்து அதன் மேலே ஒரு ஸ்டார் ஓட்டல் கட்ட ஆசைபடும் கார்பரேட் வில்லனின் என்ட்ரி...
    .
    வில்லன் அந்த 10பேர் அங்கேயே இறந்துவிட்டால் இடத்தை மூடி அதை வாங்கி நமது திட்டத்துக்கு ஈசியா இருக்கும் என திட்டம் போடுகிறார்..
    .
    இந்த திட்டத்தை போட்டு தருவது ஒரு மத்திய அமைச்சர்.. அவருடன் ஒரு இந்து சாமியாரும் இருக்கிறார்.. அவர் தனது டிரைவரை கூட சாதி வெறியுடன் திட்டுகிறார்...
    .
    அதனால் அவரை காப்பாற்ற வேண்டாம் என சொல்ல.. அதற்கு பணத்தை வாங்கி கொண்டு சம்மதிக்கிறார் கலெக்டரான ராமானுஜ ஐயங்கார்...
    .
    காட்டுக்குள் உதவி இல்லாமல் தவிக்கும் அவர்களுக்கு காட்டுக்குல் இருக்கும் நக்சல் நண்பர்கள் உதவிக்கு வருகிறார்கள்...
    .
    அந்த குகை உள்ளே கயிறு கட்டி யாரு இறங்குவது என மாற்றி மாற்றி பேச..
    .
    அந்த நிமிடம் மிக நல்லவரான இஸ்லாமிய நண்பர் உடனே நான் உள்ளே இறங்கி நண்பனை மீட்கிறேன் என உள்ளே இறங்குகிறார்..
    .
    நடு காட்டுக்குள் நண்பனுக்காக தொளுகை நடத்துகிறார்.. அப்போது மழை வர.. அந்த மதவெறி பிடித்த நண்பனும் திருந்தி இஸ்லாமிய நண்பர் மீது மழை துளி படாமல் குடை பிடிக்கிறார்...
    .
    பிறகு கயிறை கட்டி முடிச்சி போட சிறு துண்டு கயிறு வேண்டும் என கேட்க்க ஒரு நண்பர் தன் கழுத்தில் இருந்த ருத்திராட்ச கொட்டையை அறுத்து அந்த கயிறை வைத்து முடிச்சி போடுகிறார்...
    .
    குல்லாவுடன் உள்ளே இறங்கிய நண்பர் தன் உயிரே போனாலும் தன் நண்பரை காப்பாற்றியே ஆக வேண்டும் என அவரின் உடலோடு இவரின் உடலையும் கட்டி மேலே இழுக்க சொல்ல..
    .
    ஒருவழியாக மேலே வருகிறார் அந்த நண்பர்...
    .
    பிறகு ஆப்புலன்ஸ்சில் ஏற்றி அவரை அழைத்து சென்று சிகிச்சை நடக்கிறது..
    .
    மிக நல்லவர் இஸ்லாமிய நன்பர் அவருக்காக தொளுகை நடத்த.. உயிர் வருகிறது அவருக்கு...
    .
    நண்பர்கள் அனைவரும் ஒன்றாக கை கோற்த்து நின்று சந்தோசமாக வெளியே வருகிறார்கள்...
    .
    Background பாட்டு : மதமென பிரிந்தது போதும்.. இனமென பிரிந்தது போதும்...
    .
    . A Film By
    புரட்சி புளுத்தி

  • @vaimurthy
    @vaimurthy 3 หลายเดือนก่อน +3

    இந்த ஓடிடி வந்தபிறகு இந்தியா முழுவதும் மலையாள படங்களுக்கான மார்க்கெட் பெரிய அளவில் அதிகரித்து உள்ளது. ஒரு காலத்தில் தமிழ் சினிமாவும் இப்படித்தான் இருந்தது. இப்போ 90 சதவீத படங்கள் மோசமா இருக்கு.

  • @tamilan75632
    @tamilan75632 2 หลายเดือนก่อน

    சூப்பரா கதை சொன்னப்பா... இதுல ரியல் கதைனு ஒரு பில்டப்... படம் பார்த்துட்டு கதை சொல்ர... இந்த கதையின் கருத்து: சுற்றுலாவில் கவனம் தேவை...

  • @siddiquejuhaini9168
    @siddiquejuhaini9168 3 หลายเดือนก่อน +1

    Super narration

  • @dc-ie9qm
    @dc-ie9qm 3 หลายเดือนก่อน +9

    Malayalam have the best film industry......none of the heroes in malayalam are focusing on budgest they only show interest in story.....

  • @varatharajanr2905
    @varatharajanr2905 3 หลายเดือนก่อน +1

    Nandri sir

  • @johnkarthik5136
    @johnkarthik5136 3 หลายเดือนก่อน +2

    Ithey maari Hollywood movie onnu iruku but this movie very emotional 🥲 manjummel boys 😍

  • @glennephraimp5178
    @glennephraimp5178 3 หลายเดือนก่อน +1

    Padatha paathutu indha vdoo paarunga...appo thaa suspense konja maintain aagum

  • @ananthakumargeorge9303
    @ananthakumargeorge9303 3 หลายเดือนก่อน +1

    You tuber duruv ratha போல தைரியம் வேண்டும்.உண்மைக்கு நிற்க வேண்டும்.

  • @maduraivaanavil3682
    @maduraivaanavil3682 3 หลายเดือนก่อน +2

    Reveal the truth. Best channel Bold and clear speech. Social awareness video. Best wishes brother. Continue your service brother 🙏

  • @karthikak9579
    @karthikak9579 3 หลายเดือนก่อน +2

    True friend ship

  • @User-qrcjknc
    @User-qrcjknc 3 หลายเดือนก่อน

    Content is more important for the movie, irrespective of the language. Appreciate the director efforts for manjummel boys.

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 3 หลายเดือนก่อน +2

    இந்த குகை மேலும் பெயர் கூடும்

  • @shaliniprakash5118
    @shaliniprakash5118 3 หลายเดือนก่อน

    Worth watching 👍

  • @gouthamrao2855
    @gouthamrao2855 3 หลายเดือนก่อน +1

    Vanakkam thala

  • @mathisha2000
    @mathisha2000 3 หลายเดือนก่อน +1

    Lovely nice 😮😮thampi

  • @aryamanikandan1569
    @aryamanikandan1569 3 หลายเดือนก่อน +3

    Some facts about this film:
    The tug of war in initial scenes is between REAL Manjummel boys and Actors of manjummel boys!!
    3 Directors acted in this Movie, soubin shahir as kuttan
    Khalid Rahman, director of Thallumaala as Driver
    Jean Paul Lal( son of director Lal) as the guy who carry and run Santosh after he was rescued by kuttan
    The guy in red t shirt (Ganapathy) is the brother of the film's director Chithambaram, who was also casting director of this film 😊