சிங்கப்பூர் apartment playground குப்பை கூளம் ஆகிடுச்சே தீபாவளி கொண்டாடியதில/IKEA கடைக்கு ஒரு visit👌

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 12

  • @GaneshShetty-u2s
    @GaneshShetty-u2s 2 หลายเดือนก่อน +1

    Nice video… good to see Singapore government is facilitating Indian festival celebrations…

  • @swathireddyk1
    @swathireddyk1 2 หลายเดือนก่อน +4

    Just noticed your videos are so tidy but seems your thinking is very untidy 😂

  • @swathireddyk1
    @swathireddyk1 2 หลายเดือนก่อน +4

    Delete this otherwise I can go n complain anytime with our cleaning videos and photos we have

  • @SukanyaKalimuthu
    @SukanyaKalimuthu 2 หลายเดือนก่อน

    Hi sister good morning

  • @justbe3708
    @justbe3708 2 หลายเดือนก่อน +5

    இந்த இடம் மிக அருமையாக உள்ளது.
    இவ்வளவு அழகான இடத்தில் இவ்வளவு குப்பை போட எப்படி மனசு வருகிறது.
    ஒன்றும் புரியவில்லை.
    இப்படி எல்லாம் நடக்கிறதா...

    • @ushabose3
      @ushabose3  2 หลายเดือนก่อน +1

      இது கம்மி தாங்க சில apartment ல எல்லாம் நடக்க கூட முடியாத அளவுக்கு குப்பை ஆக்குறாங்க.

    • @justbe3708
      @justbe3708 2 หลายเดือนก่อน +1

      @ushabose3 okay sister. Thanks for your reply

    • @baskarpackirisamy7101
      @baskarpackirisamy7101 2 หลายเดือนก่อน +2

      நீங்கள் ஒரு வீடியோ எடுக்கும் போது, ​​அவர்கள் என்ன செய்தார்கள் என்பதைச் சரிபார்க்க நீங்கள் கடைசி வரை இருக்க வேண்டும்.

    • @ushabose3
      @ushabose3  2 หลายเดือนก่อน +4

      கடைசி வரை இருந்து சரி பார்க்கனும்னு சொல்லிருக்கீங்க correctங்க.அதே மாதிரி அந்த வீடியோவில் நான் என்ன பேசியிருக்கேன்னு நீங்க correct ஆ கேக்கனுங்க .கொண்டாடத்துல ஈடுபட்ட யார் மொத்த play ground ஆ clean பண்ண try பண்ணாலும் குப்பைத் தொட்டியில் கிடந்த பட்டாசு குப்பைகளையும் ,மழை தண்ணீர் drain வடிகாலில் கிடந்த குப்பைகளையும் அங்குமிங்கும் சிதறி கிடந்த confetti தாள்களையும் அடுத்த நாள் அதிகாலையிலேயே வந்து நம்ம பங்களாதேஷ் சகோதரர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்ததை வேலைக்கு செல்லும் போது பார்க்க முடிந்தது. சிங்கப்பூர் உலகிலேயே சுத்தமான நாடு் என்ற பெருமைக்கு அவங்க கண்டிப்பா ஒரு காரணம் .அவங்களால தான் மழை தண்ணீர் வடிகால் எல்லாம் தாள் ,பிளாஸ்டிக் எல்லாம் அடையாம 100% சுத்தமா நம்ம சிங்கப்பூர் இருக்கு.

    • @justbe3708
      @justbe3708 2 หลายเดือนก่อน +3

      @@ushabose3
      அந்த இடத்தை சுத்தம் செய்வது நமது கடமை. அந்த இடத்தை மேம்படுத்த பங்களா சகோதரர்கள் அங்கு வேலை செய்வார்கள். துப்புரவு பணியாளர்களை செய்யட்டும் என்று பலர் நினைக்கிறார்கள், அவர்களுக்கு நாம் ஒத்துழைக்க வேண்டும்.
      நாம் உணவகத்திற்குச் சென்றால், தட்டுகளைத் திரும்பப் போட வேண்டும். இது ஒரு வகையான உதவி.
      ஆனால் உங்கள் சேவைக்காக நான் மிகவும் பாராட்டுகிறேன்.