தம்பி ஐயன் மிகவும் பயனுள்ள தகவல் காணொளியை பார்ப்பவர்கள் அனைவருக்கும் இந்த தகவலை கொண்டு சேர்ப்பது நேயர்களின் கடமை தகவலுக்கு நன்றி பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
மிக சொற்பமாக தன் வீட்டில் பணிபுரியும் பணியாளர்களை தன் குடும்ப உறுப்பினராக கருதும் நபர்களும் இருக்கிறனர். மிக நேர்மையான பணியாளர் அல்லது நேர்மையான ஓனர்களும் கிடைப்பது/அமைவது அவ்வளவு சுலபம் இல்லை......
பொதுவெளியில் வந்து மனம் திறந்து பேசுபவர்களை மட்டும் தாக்காமல் சமூகத்தில் உள்ள ஏதார்த்தங்களை புரிந்துகொண்டு அதனை சரிசெய்ய வேண்டும். தனிமனிதர்களை குறிவைத்தால் பிற்காலத்தில் எவரும் உண்மையை சொல்ல வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். சில அரசியல்வாதிகளைப் போல் மேடையில் நடிப்பும் நிஜத்தில் நஞ்சுமாய் இருப்பார்கள்
Illa sister, men also go to housework. Not in Tamil Nadu but north Indian guys stay as cooks and cleaners in lot of households/bungalows. You would have seen that in Hindi serials.
Just open your eyes. Women household work means and other duties fully by men. Why no women on that sector??? Questionable right??? Don’t involve everything with feminist minds. First get out of it and think equally.
Admire the human in you. I always have treated my maids like my own relatives in India. I was able to save my career just because of the maids who helped me. Am forever grateful to them. It's after moving to another western country, I understand the value of human labour.
அமைப்பு சார்ந்த மிகப்பெரிய நிறுவனத்திலேயே லீவ் இல்ல சகோ.., பிரைவேட் ஃபைனான்ஸ் மற்றும் வங்கி ஊழியர்கள் கிட்ட கேட்டு பாருங்கள்... காலை 6 முதல் இரவு 9 வரை வேலை பிறகு 12 மணி வரை காண் கால்.. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை எல்லாம் கனவு தான்
தொழிலாளர் பணி பாதுகாப்பு இந்திய நாட்டில் சுத்தமாக இல்லை. பணி நேரம் 8 மணி நேரம் தான் என்று எந்த இந்திய தனியார் நிறுவனங்கள் இருக்கின்றது. முறைசாரா தொழிலாளர் பணி பற்றி சிந்திக்க வேண்டியது அரசாங்கம் மட்டும் தான் இருக்க வேண்டும் . தனி மனிதர்கள் அல்ல
அய்யா ரெயில்வே நிலங்களை 5 வருட குத்தகயில் இருந்து 35 ,வருட குத்தகய்கு விட்டு நில மதிப்பில் 1.5% சதவீதம் நிர்ணயித்து இருக்கும் மோடியின் செயல்பாடுகளை பேசுங்கள் எந்த மீடியாவிலும் பேசப்படவில்லை
இது வீட்டு வேலையை செய்பவர்களுக்கு மட்டுமல்ல தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பல தொழிலாளர்களுக்கும் நேரக்கூடிய அவல நிலைதான் இது போன்ற முறை சாரற்ற தொழிலாளர்கள் முறைசார் தொழிலாளர்கள் வைத்து பணிகளை செய்து வரும் முதலாளிகள் அனைவருமே எண்ணுவது நான் கூலி கொடுக்கிறேன் நீ வேலை செய்யணும் உனக்கு எதுக்கு லீவு என்ற மனநிலை தான் படிக்காத பாமர மக்கள் இந்த நிலையில் இருப்பது அவர்களின் அறியாமை என்று சொன்னால் படித்த பல இளைஞர்களே பல தனியார் நிறுவனங்களில் இது போன்று தான் வேலை செய்து கொண்டு உள்ளார்கள் ஒரு தொழிலாளிக்கு அரசு 8 மணி நேரம் தான் வேலை நேரமாக வரையறுத்துள்ளது என்பதனை மறந்து பல தனியார் நிறுவனங்கள் 10 மணி நேரம் 12 மணி நேரம் 18 மணி நேரம் வேலை வாங்குகிறார்கள் எட்டு மணி நேரத்திற்கு மேல் செல்லும் வேலைக்கு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் OT எனப்படும் அந்த OT நேரத்திற்கு ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும் ஆனால் இது பல தனியார் நிறுவனங்களில் வழங்கப்படுவதே இல்லை இதை எதிர்த்து கேள்வி கேட்கும் தொழிலாளர்கள் காரணமே சொல்லப்படாமல் வெளியேற்றப்படுவார்கள் இதுதான் உண்மை அது மட்டும் அல்ல படித்த பல இளைஞர்களே தனியார் நிறுவனத்தில் நான் பணிபுரிகிறேன் நான் மேலாளராக உள்ளேன் நான் செயல் சார்ந்த பணியில் உள்ளேன் என்று சொல்லிக்கொண்டு அவர்களின் வேலை நேரம் வரையறையை தாண்டி தான் வேலை செய்து கொண்டு உள்ளார்கள் இரவு 7 மணிக்கு மேல் அலைபேசி வாயிலாக மீட்டிங் காலை ஐந்து மணிக்கு எல்லாம் அலைபேசி வாயிலாக மீட்டிங் என்று சிலர் பணிபுரிந்து கொண்டு உள்ளார்கள் பல தனியார் கல்வி நிறுவனங்கள் ஆசிரிய பெருமக்களுக்கு ஊதிய வரையறை அவர்கள் சொல்வதுதான் அரசு வரையறுத்ததே அல்ல இன்னும் சில தனியார் கல்வி நிறுவனங்கள் ஆசிரியரிடம் ஒரு குறிப்பிட்ட தொகைக்கான கையெழுத்திணை பெற்றுக் கொண்டு அதில் மூன்றில் ஒரு பங்கு தான் ஊதியமாக அந்த ஆசிரிய பெருமக்களுக்கு வாங்குகிறார்கள் ஒரு சில தனியார் நிறுவனங்கள் 8 மணி நேரம் தான் வேலை என்று அரசுக்கு பெயரளவில் தெரிவித்து வைத்துக் கொண்டு அங்கு பணி புரியும் செயல் சார்ந்த தொழிலாளர்களையும் மேலாளர்களையும் 10 மணி நேரம் 12 மணி நேரத்திற்கு மேல் வேலை வாங்குகிறார்கள் மேலும் அந்த வேலைக்கான ஊதியம் அவர்களுக்கான ஊதியம் வரையறுக்கப்பட்ட ஊதியம் அல்ல அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் அவர்களின் செயலை சார்ந்து ஊக்கத்தொகை வழங்குகிறோம் என்பது ஆனால் ஊக்கத் தொகை என்பது அவரின் வேலையின் மதிப்பு கூட்டுதலுக்கான ஊதியம் அவரின் வேலைக்கான ஊதியம் அன்று என்பதனை பல தனியார் நிறுவனங்களும் பல முதலாளி எனும் முதலைகளும் மறக்கவே வைத்து விட்டனர் இன்னும் சில தனியார் நிறுவனங்கள் ஊழியரிடம் எதற்கு என தெரியாமலே அவர்களிடம் கையெழுத்து பெற்று அரசு விடுமுறை நாளில் பணிசெய்தால் இரட்டை சம்பளம் என்று அவர்களின் விருப்பம் இல்லாமலே தொழிலாளர் அலுவலகத்தில் தெரிவித்து விட்டு வேலை வாங்குகின்றனர் மீறி தொழிலாளர் அலுவலகத்தில் இருந்து வந்து விசாரிதாலும் முதளலிக்கும் வேலை இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சதாலும் தொழிலாளி தான் விரும்பி வேலை செய்வதாகத்தான் சொல்வார் இன்னும் பல தனியார் நிறுவனங்கள் shift முறை என்று சொல்லி அதில் தொழிலாளர்களிடம் வேலை நேர அதிம் சுரண்டுகின்றனர் இன்னும் சில தனியார் நிறுவனங்கள் விடுமுறை இல்லாமல் நிறுவனம் நடத்துகின்றனர் என்று இன்னும் பல சொல்லிக் கொண்டே போகலாம் எனவே இது பற்றிய விழிப்புணர்வை படித்த தனியார் நிறுவன ஊழியர்கள் தொழிலாள இளைஞர்கள் மற்றும் படிக்காத பாமர தொழிலாளர்கள் மத்தியில் எப்படி ஏற்படுத்த முடியும் என்பதனையும் இது பற்றிய புகார்களை எங்கு தெரிவிக்க வேண்டும் இதன் ரகசியம் காக்கப்படுமா போன்ற காணொளிகளை திரு.அய்யன் கார்த்திகேயன் அண்ணா அவர்கள் ஒரு தொகுப்பு காணொளியாக வெளியிட்டால் அது பலருக்கு பயனுள்ளதாக இருக்கும் அதை விடுத்து இதுபோன்று ஒரு உரையாடல் காணொளி என்பது எவ்வளவு தூரம் அரசு எந்திரத்தின் கண்ணோட்டத்திற்கு செல்லும் அல்லது கான்போருக்கு எவ்வளவு பயனை பெற்றுத்தரும் என்பது கேள்விக்குறியே
Bro agreed with the exploitation of the working class by the salaried class. But lots of people working class cheat the employers. Especially vivasaya kooligal. Nejammave appavya irukavanga yemaranha. Sila velai karargal advance venum nu vaangitu kambi neetraanha. My neighbour maid took 50 k from her and left without notice. When called up she cooly said naan oorula petti kadai vechuten. Petti kadai enge irundhu vandhuchu ne theiryudha?. It all has to be regularised. Yes seperate vessels.kandippa othukka mudiyadhu. Hotel la poi server kudutha sapdarom adhaye veetula oru manishi vandha odhukkarom. Adhu kandippa maaranum
No no there is much deeper message hidden within that debate. I see both side as a victim of poor governance and decade of poor human rights / labor rights in our country. It is not a simple black and white scene as you described. I was happy when decided to speak about this particular episode and i still am but you did not catch the core problem here.
Unorganized sector ah organised ah aakitu... PF money ya bank la podanum?? PF system ah mandatory aakuradhu oru aiyokya thenam.. Its should be made optional..
இந்த மாதிரியான விஷயங்கள் நிறைய அரசு அலுவலகங்களிலேயே உள்ளது, அதையும் கொஞ்சம் பேசினால் நல்லா இருக்கும், எங்கள் அலுவகத்தில் அதிகாரிகளின் டம்லரில் நாங்கள் தண்ணீர் குடிக்க முடியாது... இதற்க்கு என்ன சொல்ல.
what if I said, we men are the reason for this issue too? 😂😂🤣 men cannot help working women with household work and thats why women employ maids. On the other hand, few maid's husband are doesn't go to proper work and earn.
youturn.in/articles/house-maid-govt-benefiters.html
தம்பி ஐயன் மிகவும் பயனுள்ள தகவல் காணொளியை பார்ப்பவர்கள் அனைவருக்கும் இந்த தகவலை கொண்டு சேர்ப்பது நேயர்களின் கடமை தகவலுக்கு நன்றி பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
தொழிலாளர் நல வாரியம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளன விவசாயம் செய்பவர்களும் கட்டிட தொழிலாளி உறுப்பினர் ஆக சேர 140 கட்டணம் நல்ல பதிவு
உங்களின் தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா...இத்தகவலை குறைந்தபட்சம் நிச்சயம் 10 தொழிலாளர்களிடம் ஆவது கொண்டு சேர்ப்பேன்🙏🙏🙏
மிக சொற்பமாக தன் வீட்டில் பணிபுரியும் பணியாளர்களை தன் குடும்ப உறுப்பினராக கருதும் நபர்களும் இருக்கிறனர். மிக நேர்மையான பணியாளர் அல்லது நேர்மையான ஓனர்களும் கிடைப்பது/அமைவது அவ்வளவு சுலபம் இல்லை......
அய்யன், மற்ற மாநிலத்திலும் சென்று சேர, ஆங்கிலத்திலும் ஒரு சேனல் துவங்கலாமே
ஏற்கனவே துடங்கியாச்சு அண்ணே
@@dhivakar_official
Wht is the name of the channel
பாமர மக்களுக்கான பயனுள்ள பதிவு அண்ணா ... 👌👌
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ... 💐💐💐
இதுல சாதி எனும் காரணியும் முக்கியமாக இருக்கு....
மிகச் சிறப்பான தேவையான தகவல்கள். வாழ்த்துக்கள் 💐 ஐயன் 💐💐
பொதுவெளியில் வந்து மனம் திறந்து பேசுபவர்களை மட்டும் தாக்காமல் சமூகத்தில் உள்ள ஏதார்த்தங்களை புரிந்துகொண்டு அதனை சரிசெய்ய வேண்டும்.
தனிமனிதர்களை குறிவைத்தால் பிற்காலத்தில் எவரும் உண்மையை சொல்ல வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். சில அரசியல்வாதிகளைப் போல் மேடையில் நடிப்பும் நிஜத்தில் நஞ்சுமாய் இருப்பார்கள்
உண்மை 👌🏻
உண்மை. இது பொதுவான மேல்தட்டு மன நிலை.
நூறு சேனல் ஓப்பன் செய்தாலும்
நல்ல கருத்தான நீதியான
சேனல்கள் மக்களால் வரவேற்கப்படும்
மக்களை அறிவாளிகளாக
ஆக்கும் பணி சிறப்பு மிக்கது
Very useful information, Good work team. Thanks for sharing fact of TH-cam membership
Nalla karuthu bro..! 🤝 itha pathi vivatham avasiyam. 🚩 urimaikaka kakenum bro ✊
சகோ.ஐயன் உங்கள் சமூக அக்கறை கொண்ட செயற்பாடுகள் போற்றுதலுக்குரியது.
மிக்க நன்றி.....
Good all the best Ayyan
இன்றய பதிவும் நன்றே
Very useful information. Well done.
Well done. Please continue this fact finding mission. Need of the time.
Best informative Video of the year bro💓
கழிப்பறை கழுவும் பெண்கள் பத்தியும் பேசும்🥺🥺
நம் நாட்டில் ஆண்கள் வீட்டு வேலைக்கு போவது இல்லை. பெண்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலை?
Illa sister, men also go to housework. Not in Tamil Nadu but north Indian guys stay as cooks and cleaners in lot of households/bungalows. You would have seen that in Hindi serials.
Just open your eyes. Women household work means and other duties fully by men. Why no women on that sector??? Questionable right??? Don’t involve everything with feminist minds. First get out of it and think equally.
Hats off iyan bro 👏
அருமையான பதிவு! சிறப்பு
Thanks for the information. This may help many people
நேரடிசட்டஉதவியாளர் அய்யன் கார்த்திகேயன்... வாழ்த்துகள்
Ayyan Anna... Please Do videos in Hindi....
Your content needs to be heard in North India 👌🏼👌🏼
Admire the human in you. I always have treated my maids like my own relatives in India. I was able to save my career just because of the maids who helped me. Am forever grateful to them. It's after moving to another western country, I understand the value of human labour.
Super bro… 🙏🙏🙏
அமைப்பு சார்ந்த மிகப்பெரிய நிறுவனத்திலேயே லீவ் இல்ல சகோ.., பிரைவேட் ஃபைனான்ஸ் மற்றும் வங்கி ஊழியர்கள் கிட்ட கேட்டு பாருங்கள்... காலை 6 முதல் இரவு 9 வரை வேலை பிறகு 12 மணி வரை காண் கால்.. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை எல்லாம் கனவு தான்
நீதிபதிகளின் வீட்டில் பணி புரியும் பெண்களின் நிலை யை ஆய்வு செய்யுங்கள் அய்யன்.
Informative 👌🙏🙌
சங்கீகளை கதற விட்ட கோபிநாத்.....
ஜீவா 2 day லே யும் பேசி இருந்தார்
சிறப்பு
ஓகே ஐயன் வணக்கம் வாழ்த்துக்கள்
அருமையான பதிவு
Good evening iyan bro 🙏 ❤
சார் எல்லாரும் இப்படியே கேட்டால் கூலி வேலை செய்யும் நாங்கெல்லாம் எப்படி சார் கட்ட முடியும் யோசித்து பாருங்க
Tumbler best 👍🏾
தொழிலாளர் பணி பாதுகாப்பு இந்திய நாட்டில் சுத்தமாக இல்லை. பணி நேரம் 8 மணி நேரம் தான் என்று எந்த இந்திய தனியார் நிறுவனங்கள் இருக்கின்றது. முறைசாரா தொழிலாளர் பணி பற்றி சிந்திக்க வேண்டியது அரசாங்கம் மட்டும் தான் இருக்க வேண்டும் . தனி மனிதர்கள் அல்ல
அய்யா ரெயில்வே நிலங்களை 5 வருட குத்தகயில் இருந்து 35 ,வருட குத்தகய்கு விட்டு நில மதிப்பில் 1.5% சதவீதம் நிர்ணயித்து இருக்கும் மோடியின் செயல்பாடுகளை பேசுங்கள் எந்த மீடியாவிலும் பேசப்படவில்லை
Super
இது வீட்டு வேலையை செய்பவர்களுக்கு மட்டுமல்ல தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பல தொழிலாளர்களுக்கும் நேரக்கூடிய அவல நிலைதான் இது போன்ற முறை சாரற்ற தொழிலாளர்கள் முறைசார் தொழிலாளர்கள் வைத்து பணிகளை செய்து வரும் முதலாளிகள் அனைவருமே எண்ணுவது நான் கூலி கொடுக்கிறேன் நீ வேலை செய்யணும் உனக்கு எதுக்கு லீவு என்ற மனநிலை தான் படிக்காத பாமர மக்கள் இந்த நிலையில் இருப்பது அவர்களின் அறியாமை என்று சொன்னால் படித்த பல இளைஞர்களே பல தனியார் நிறுவனங்களில் இது போன்று தான் வேலை செய்து கொண்டு உள்ளார்கள் ஒரு தொழிலாளிக்கு அரசு 8 மணி நேரம் தான் வேலை நேரமாக வரையறுத்துள்ளது என்பதனை மறந்து பல தனியார் நிறுவனங்கள் 10 மணி நேரம் 12 மணி நேரம் 18 மணி நேரம் வேலை வாங்குகிறார்கள் எட்டு மணி நேரத்திற்கு மேல் செல்லும் வேலைக்கு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் OT எனப்படும் அந்த OT நேரத்திற்கு ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும் ஆனால் இது பல தனியார் நிறுவனங்களில் வழங்கப்படுவதே இல்லை இதை எதிர்த்து கேள்வி கேட்கும் தொழிலாளர்கள் காரணமே சொல்லப்படாமல் வெளியேற்றப்படுவார்கள் இதுதான் உண்மை அது மட்டும் அல்ல படித்த பல இளைஞர்களே தனியார் நிறுவனத்தில் நான் பணிபுரிகிறேன் நான் மேலாளராக உள்ளேன் நான் செயல் சார்ந்த பணியில் உள்ளேன் என்று சொல்லிக்கொண்டு அவர்களின் வேலை நேரம் வரையறையை தாண்டி தான் வேலை செய்து கொண்டு உள்ளார்கள் இரவு 7 மணிக்கு மேல் அலைபேசி வாயிலாக மீட்டிங் காலை ஐந்து மணிக்கு எல்லாம் அலைபேசி வாயிலாக மீட்டிங் என்று சிலர் பணிபுரிந்து கொண்டு உள்ளார்கள் பல தனியார் கல்வி நிறுவனங்கள் ஆசிரிய பெருமக்களுக்கு ஊதிய வரையறை அவர்கள் சொல்வதுதான் அரசு வரையறுத்ததே அல்ல இன்னும் சில தனியார் கல்வி நிறுவனங்கள் ஆசிரியரிடம் ஒரு குறிப்பிட்ட தொகைக்கான கையெழுத்திணை பெற்றுக் கொண்டு அதில் மூன்றில் ஒரு பங்கு தான் ஊதியமாக அந்த ஆசிரிய பெருமக்களுக்கு வாங்குகிறார்கள் ஒரு சில தனியார் நிறுவனங்கள் 8 மணி நேரம் தான் வேலை என்று அரசுக்கு பெயரளவில் தெரிவித்து வைத்துக் கொண்டு அங்கு பணி புரியும் செயல் சார்ந்த தொழிலாளர்களையும் மேலாளர்களையும் 10 மணி நேரம் 12 மணி நேரத்திற்கு மேல் வேலை வாங்குகிறார்கள் மேலும் அந்த வேலைக்கான ஊதியம் அவர்களுக்கான ஊதியம் வரையறுக்கப்பட்ட ஊதியம் அல்ல அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் அவர்களின் செயலை சார்ந்து ஊக்கத்தொகை வழங்குகிறோம் என்பது ஆனால் ஊக்கத் தொகை என்பது அவரின் வேலையின் மதிப்பு கூட்டுதலுக்கான ஊதியம் அவரின் வேலைக்கான ஊதியம் அன்று என்பதனை பல தனியார் நிறுவனங்களும் பல முதலாளி எனும் முதலைகளும் மறக்கவே வைத்து விட்டனர் இன்னும் சில தனியார் நிறுவனங்கள் ஊழியரிடம் எதற்கு என தெரியாமலே அவர்களிடம் கையெழுத்து பெற்று அரசு விடுமுறை நாளில் பணிசெய்தால் இரட்டை சம்பளம் என்று அவர்களின் விருப்பம் இல்லாமலே தொழிலாளர் அலுவலகத்தில் தெரிவித்து விட்டு வேலை வாங்குகின்றனர் மீறி தொழிலாளர் அலுவலகத்தில் இருந்து வந்து விசாரிதாலும் முதளலிக்கும் வேலை இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சதாலும் தொழிலாளி தான் விரும்பி வேலை செய்வதாகத்தான் சொல்வார் இன்னும் பல தனியார் நிறுவனங்கள் shift முறை என்று சொல்லி அதில் தொழிலாளர்களிடம் வேலை நேர அதிம் சுரண்டுகின்றனர் இன்னும் சில தனியார் நிறுவனங்கள் விடுமுறை இல்லாமல் நிறுவனம் நடத்துகின்றனர் என்று இன்னும் பல சொல்லிக் கொண்டே போகலாம் எனவே இது பற்றிய விழிப்புணர்வை படித்த தனியார் நிறுவன ஊழியர்கள் தொழிலாள இளைஞர்கள் மற்றும் படிக்காத பாமர தொழிலாளர்கள் மத்தியில் எப்படி ஏற்படுத்த முடியும் என்பதனையும் இது பற்றிய புகார்களை எங்கு தெரிவிக்க வேண்டும் இதன் ரகசியம் காக்கப்படுமா போன்ற காணொளிகளை திரு.அய்யன் கார்த்திகேயன் அண்ணா அவர்கள் ஒரு தொகுப்பு காணொளியாக வெளியிட்டால் அது பலருக்கு பயனுள்ளதாக இருக்கும் அதை விடுத்து இதுபோன்று ஒரு உரையாடல் காணொளி என்பது எவ்வளவு தூரம் அரசு எந்திரத்தின் கண்ணோட்டத்திற்கு செல்லும் அல்லது கான்போருக்கு எவ்வளவு பயனை பெற்றுத்தரும் என்பது கேள்விக்குறியே
Bro agreed with the exploitation of the working class by the salaried class.
But lots of people working class cheat the employers. Especially vivasaya kooligal.
Nejammave appavya irukavanga yemaranha.
Sila velai karargal advance venum nu vaangitu kambi neetraanha. My neighbour maid took 50 k from her and left without notice. When called up she cooly said naan oorula petti kadai vechuten.
Petti kadai enge irundhu vandhuchu ne theiryudha?. It all has to be regularised.
Yes seperate vessels.kandippa othukka mudiyadhu. Hotel la poi server kudutha sapdarom adhaye veetula oru manishi vandha odhukkarom. Adhu kandippa maaranum
Securities, Hoteliers, Housekeeping, retail shop workers have no leave for the entire month kindly talking about this bro
Super Ayyan
Add join option near subscribe option
பிரதர், இடைவெளி தொடராமல் பார்த்து கொள்ளவும்.
👌
❤️❤️❤️
👏
போலீஸ் டிபார்ட்மெண்டில் இதேயே அதிகாரிகள் செய்கிறார்கள்
தயவுசெய்து கும்மியடிக்காமல் பேசவும்,பேசும்போது கைகளை
சத்தம் வராமல் ஆட்டவும்
👍👌
Bro super bro....
Salary receiving in cash
No esi pf.
Any association is there?
Any govt., Benefits is there?
Convert into all languages of India pl....people get awareness ...
Anna ❤️👍
Still villages near by sankarankovil having this separate glass untouchability
Neyveli la irrundha vandhen sonnangala adu pola nirraiyea peru irrukanga bro
👍
👌👌👌👌👌💐💐💐💐
👍🙏👍💐
No no there is much deeper message hidden within that debate. I see both side as a victim of poor governance and decade of poor human rights / labor rights in our country. It is not a simple black and white scene as you described. I was happy when decided to speak about this particular episode and i still am but you did not catch the core problem here.
Naa oru house maid...
Naa vlogs panren.. Plz.. Yennod channel ah support panning
Neeng plz oru time vanth parung......
Unorganized sector ah organised ah aakitu... PF money ya bank la podanum??
PF system ah mandatory aakuradhu oru aiyokya thenam.. Its should be made optional..
இந்த மாதிரியான விஷயங்கள் நிறைய அரசு அலுவலகங்களிலேயே உள்ளது,
அதையும் கொஞ்சம் பேசினால் நல்லா இருக்கும், எங்கள் அலுவகத்தில் அதிகாரிகளின் டம்லரில் நாங்கள் தண்ணீர் குடிக்க முடியாது... இதற்க்கு என்ன சொல்ல.
Ungalai santhika vendum endral eppadi anuga vendum. Where is the office address ??
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
திரு கமல்ஹாசன் அவர்கள் இதை அவர் தேர்தல் அறிக்கையில் சேர்த்து இருந்தார். ஆனால் அது உங்க கண்களுக்கு தெரியவில்லை. U discriminated him sir
அதெல்லாம் இவனுங்களுக்கு பேசவராது. நாக்கு ஒட்டி கொள்ளும்
சரியாக பேசி தவறாக செய்பவர்கள் இருக்கின்றனர். என்ன சொல்கிறீர்கள்
All u tubers like U turn ,u2 brut,tamil kelvi should translate in other languages...
Uayil நங்க தான் maid kitta Matti tu pada படுரோம்
🌷✌😊
80G eruka br fr yur trust?
Poor response
5 days maddum thaan worke kodukkanum
Anna naanu resume send pannen ennaku endha update uuuum varalaa na 🙃 unga kitta, irrundhu internship ku apply pannirundhen
இவ்வளவு கீழ்த்தரமான வேலை என்றால் ஏன்யா அந்த வேலைக்கு போகவேண்டும் .
Ruthless teacher
Innocent women forgive them
what if I said, we men are the reason for this issue too? 😂😂🤣
men cannot help working women with household work and thats why women employ maids.
On the other hand, few maid's husband are doesn't go to proper work and earn.