மாணவர்களை குறிவைத்து பகீர் மோசடி... கல்லூரிகளே நேரடியாக இறங்கிய அதிர்ச்சி - திடுக் பின்னணி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ค. 2024
  • மாணவர்களை குறிவைத்து பகீர் மோசடி...
    கல்லூரிகளே நேரடியாக இறங்கிய அதிர்ச்சி
    நெஞ்சம் பதற வைக்கும் திடுக் பின்னணி
    பெற்றோர்களே உஷார்..!
    #Engineering #EngineeringCounselling #AnnaUniversity #AICTE
    12ம் வகுப்பில் அதிக கட் ஆஃப் பெறும் மாணவர்களை குறி வைத்து தேர்ச்சி விழுக்காடுகளில் குறைவாக உள்ள தனியார் கல்லூரிகளில் சேர்த்துள்ளது அம்பலாம்கியுள்ளது. இதன் பின்னணியை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பில்...
    ஒரு காலத்தில் பொறியியல் படிப்புகளுக்கு இருந்த மவுசு காரணமாக காணும் இடமெல்லாம் பொறியியல் கல்லூரிகளும் முளைத்தன...
    12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற கையோடு பலரும் பொறியியல் கல்லூரியில் சேர்வதற்காக கூட்டம் கூட்டமாக அலைமோதிய காலமும் உண்டு...
    இந்நிலையில் தான், அதிக கட் ஆஃப் பெற்ற அப்பாவி மாணவர்களை குறி வைத்து தனியார் கல்லூரிகள் ஈடுபட்ட மோசடி சம்பவம் அம்பலமாகியுள்ளது.
    பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு முன்னதாக 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மொபைல் எண்களை பெறக்கூடிய தனியார் கல்லூரிகள், அந்த மாணவர்களை குறி வைத்து மிகப்பெரும் மோசடிகளை அரங்கேற்றுகின்றன.
    தங்கள் கல்லூரிகளுக்கு முழுக்க முழுக்க கட்டணமே செலுத்த வேண்டாம், முழுமையாக கல்வி உதவி தொகை வழங்குகிறோம் என்றெல்லாம் ஆசை வார்த்தைகளை கூறி மாணவர்களை குறிப்பிட்ட இடத்தில் சந்திக்க வைத்து, முதலில் சான்றிதழ்களை பெற்று விடுகின்றனர்.
    அதன் பிறகு அவர்களை கல்லூரிகளில் சேர்க்க வைத்து, அந்த மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் கல்வி உதவித் தொகையை கல்லூரி நிர்வாகங்கள் பெற்று விடுகின்றன. இது தொடர்கதையாகி வருகிறது.
    199, 190 என கட் ஆஃப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பலர், வெறும் 4 சதவீதம் விழுக்காடு தேர்ச்சிகளை தரக்கூடிய தனியார் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்..
    இது அந்த மாணவர்களின் எதிர்காலத்தையே வீணடிப்பதற்கு சமம் என புலம்புகின்றனர் கல்வியாளர்கள்...
    Uploaded On 06.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 83

  • @ryro6620
    @ryro6620 19 วันที่ผ่านมา +20

    1. தமிழ் நாட்டில் எல்லா என்ஜினீயரிங் (NIRF ranking உள்ள) கல்லூரிகளும் செய்முறை பயிற்சிகள் மிக குறைவாகவும் மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் முறையையும் தான் இப்போதும் பின்பற்றுகின்றன. இதனால் என்ன பயன்?
    2. AI &data science படிப்பிற்கான சரியான எதிர்காலத்தை கருத்தில் கொண்ட பாட திட்டங்கள் இதுவரை வகுக்கபடவில்லை. ஆசிரியர்களுக்கு செய்முறை மூலம் சரியாக பாடம் நடத்த டிரெய்னிங் கொடுக்க பட வேண்டும்.
    3. PhD ஒரு qualification ஆக எடுத்து கொள்ள கூடாது. பாடங்கள் நன்கு தெரிந்த, மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்க வல்ல ஆசிரியர்ளை நியமிக்க வேண்டும். PhD முடித்த பெரும்பான்மையான ஆசிரியர்களுக்கு அவர்கள் சொல்லி கொடுக்கும் பாடங்களே சரியாக தெரிவதில்லை. சொல்லி கொடுக்கவும் தெரிவதில்லை.
    4. சந்தேகம் கேட்கும் மாணவர்களை அடக்குமுறையால் அடக்கி, மதிப்பெண்களை குறைக்க கூடாது.
    5. மாணவர்களை கட்டாயபடுத்தி கல்லூரிகளில் உணவு உண்ண வைத்து பெரும் இலாபம் பார்க்க கூடாது.
    6. மனப்பாடம் செய்து படிக்கும் முறையை முற்றிலும். தவிர்க்க வேண்டும்.
    7. Infrastructure ஐயும் placement offer களையும் காட்டி பெற்றோரை ஏமாற்ற கூடாது.

    • @VSakthivel-u7w
      @VSakthivel-u7w 18 วันที่ผ่านมา +1

      4. Point enakku nadanthurukku

    • @mewedward
      @mewedward 17 วันที่ผ่านมา

      Athuku iit la tha padika num 😂😂😂

    • @rdhivagarrdhivagar9300
      @rdhivagarrdhivagar9300 16 วันที่ผ่านมา

      Correct same thaan

  • @sasidharankp1406
    @sasidharankp1406 22 วันที่ผ่านมา +24

    அனைத்து கல்லூரிகளிலும் அதிக கட்டண வசூல் நடக்கிறது.... மாணவர்களின் கல்வி தகுதி கல்லூரி நிர்வாகம் கண்டுகொள்வதில்லை... கட்டண சீட் கோட்டாதான் எங்கும் கிடைக்கிறது....

  • @swaminathansethu9159
    @swaminathansethu9159 19 วันที่ผ่านมา +8

    கல்வி தந்தைகளின் மனநிலை மாற வேண்டும்

  • @kohilat5643
    @kohilat5643 18 วันที่ผ่านมา +4

    கடந்தாண்டு எனது மகனுக்கும் இதே நிலை தான் நடந்தது இப்போ பீஸ் கட்ட முடியாமல் தவிக்கிறேன்

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 19 วันที่ผ่านมา +11

    Most pvt colleges being run by politicians

  • @HappyLife-xw5pd
    @HappyLife-xw5pd 18 วันที่ผ่านมา +2

    ஏல்லாமே .... ஏதோ ஒரு பின்புலம்..... ஒன்னும் பண்ணமுடியாது....
    சட்டம் அறிந்திடுங்கள் மக்களே.... அப்போதுதான் இதுசம்பந்தமான சட்டநடவடிக்கையை மக்கள் நேரடியாக முன்னெடுக்க முடியும்....

  • @jagankrishnan1371
    @jagankrishnan1371 22 วันที่ผ่านมา +9

    Solution All moonani Private schools are collecting rs 10 lakhs for 4 years through tnea counselling students. Government must fix entire fees ie Tution fees and other fees almost equal to government college fees. This will help the students and parents to follow tnea counselling. Private college tier1college fees is major purdon ie rs10 lakhs/4year for parents and students and consequently to all sort of problems.The tier 1 colleges are affected by this hence this video is coming

  • @sourishap7202
    @sourishap7202 16 วันที่ผ่านมา +1

    சில கல்லூரிகள் (சேலம் ), கடந்த ஆண்டு 90%, 95% placement, என்று பதிவிட்டுவிடுகிறார்கள், மாணவர்களுக்கு பணி நியாமான ஆனாயும் கொடுக்கிறார்கள், ஆனால் 10% மாணவர்கள் கூட பணிக்கு அழைப்பதில்ல, இதை கண்கணிக்க அரசு குழு அமைக்கவேண்டும் அல்லது சட்ட நடவடிக்கை வேண்டும்.

  • @user-tc2co5jy6c
    @user-tc2co5jy6c 17 วันที่ผ่านมา +2

    அரசியல் வாதிகள் கரெக்டா இருந்தா எல்லாமே நல்லா இருக்கும்.

  • @aproperty2009
    @aproperty2009 19 วันที่ผ่านมา +1

    அருமையான எதிர்காலம் கண்முன்னே,,,

  • @vidhya.k7907
    @vidhya.k7907 17 วันที่ผ่านมา

    கல்விக்கு தந்தி செய்திகள் தான் சிறந்த முறையில் துணை நிற்கிறது நன்றி நன்றி நன்றி🙏

  • @user-mi8un8sg4x
    @user-mi8un8sg4x 17 วันที่ผ่านมา +1

    இல்ல இவரு பேசுரார் எதாவது அரத்தம் இருகக்கா என் என்றால் என் மகனும் நல்ல கட்டாப் தான் ஆனால் கவுன்லிங்கில கிடைத்தது ஒரு கல்லுரி ஆனால் நாங்கள் | 100 சதவிதம் ரிசல்ட்டருக்கின்ற கல்லூரியில் போய் கேட்டால் ஒரு வருஷம் 5 லச்சம் ஆகும் என்று சோன்னார்கள்எஸ் என்னமாதிரி ஏழைங்க என்ன பன்னுவார் கல் குறைந்த சதவிதம் ரிசல்ட்டு உள்ள கல்லுரியில் தான் சேர்கக முடியும் என்ன பன்றது இவர்கள் வாய்கிழிய பேசுகிர் கல் ஆதிகம் மார்க்கு எடுத்து 100 சதவிதம் இருக்கின்ற கல்லூரியிலும் கொல்லை அடிக்கடி ன்றார் கல்தய்ரியம் இருந்தால் அங்க போய் கேனுங்கல் பார்க்லாம் சும்மாவாய்க்கு வந்தபடியேல்லாம் பேசிகிட்ட இருக்கிரங்க😭😭😭😭😭😭😭😭😭😭🤤🤤😭🤤🤤🤤

  • @kalpanabalu250
    @kalpanabalu250 19 วันที่ผ่านมา

    Yes. Kandippa awareness valzanganum

  • @Ravichandran2112
    @Ravichandran2112 19 วันที่ผ่านมา +1

    College Pass percentage should be displayed in the counseling display

  • @ShyamShyam-rn7lr
    @ShyamShyam-rn7lr 23 วันที่ผ่านมา +6

    Ashwin sir🙏👏❤

  • @mdillibabu3981
    @mdillibabu3981 21 วันที่ผ่านมา +4

    Anna university udanthai

  • @swaminathansethu9159
    @swaminathansethu9159 19 วันที่ผ่านมา +2

    செய்தியை வெளியிட்ட மைக்கு நன்றி

  • @arulthiyagararjan4506
    @arulthiyagararjan4506 19 วันที่ผ่านมา +2

    நீங்கள் செய்தி வாசிப்பது ஒப்பாரி வைப்பது போல் உள்ளது

  • @giridhark9227
    @giridhark9227 18 วันที่ผ่านมา

    நம்மளோட பேராசையே, அடுத்தவர்களுக்கு நம்மை ஏமாற்றும் என்னத்தை தூண்டுகிறது!!

  • @purushothamanalwyn279
    @purushothamanalwyn279 23 วันที่ผ่านมา +6

    This is not scam , business promotion techniques. The new colleges also have to grow, then only the future will be bright. State Government is giving free education and what is the perce
    ntage of quality.? Engineering colleges are comeforward to provide free education and what will be the quality?

  • @sureshgk-jg1ut
    @sureshgk-jg1ut 19 วันที่ผ่านมา +1

    Agents are hiring students for comissions ...
    Colleges are utilizing these agents for comissions

  • @Stoic_Wisdom_Waves
    @Stoic_Wisdom_Waves 20 วันที่ผ่านมา

    🙏🏻🙏🏻

  • @charlesnelson4609
    @charlesnelson4609 16 วันที่ผ่านมา

    THE GOVERNMENT OF TAMILNADU SHOULD HAVE A EVALUATION STUDY IN THE ENTIRE TAMILNADU ANY SUBMIT TO THE DIRECTORATE OF TECHNICAL EDUCATION 😮

  • @dhanajijadhav2852
    @dhanajijadhav2852 19 วันที่ผ่านมา +1

    இந்த மாதிரி தா பகல் கொள்ளை யாக இருக்கு. வேலூர் இருக்கிற vit கல்லூரியிலும் பகல் கொள்ளையாக இருக்கு

  • @user-cu7wn4vd4y
    @user-cu7wn4vd4y 19 วันที่ผ่านมา +1

    Supero super selection anywhere every where our tamil persons wil get into short cut ways & means how many gave money for getting marks how many duped in the exam God Almighty alone knows correct judgement 😂

  • @vijayalakshmisrinivasan5772
    @vijayalakshmisrinivasan5772 2 วันที่ผ่านมา

    Most of the politicians behind this

  • @Vivin-lx4zl
    @Vivin-lx4zl 19 วันที่ผ่านมา

    Bro reply pls
    Bro 7.5 reservation irurunthu no nu application kuduthu apply pannititaanga
    Ippa avangaluku gov rank list varala
    Grievances redressal mulama nammaloda quiry enna nu solli yethavathu panna mudiyumaa😢😢😢pls sollunga😢😢😢

  • @antonyasborn82
    @antonyasborn82 21 วันที่ผ่านมา +1

    M.E kkum ippaditjan aematrugirargal...naanum aemandhuvitaen...

  • @rajathangavelu3527
    @rajathangavelu3527 18 วันที่ผ่านมา

    Awareness within students and parents are pathetic in rural areas. This is applicable even in arts colleges. Sad part is, govt colleges also resort to this and lure/ force students to join courses which does not get enough patronage.
    A holistic approach linking employment, Skills demand no. seats in courses needs to be worked out every 5 year, 2 years and every year before admissions.

  • @amazingnews777
    @amazingnews777 18 วันที่ผ่านมา

    What is the use of all students studying in leading colleges - any student who got 199 is given free seats - diversified admissions should happen , because all need not come to coimbatore or chennai to study.
    Diversified admissions and all colleges can survive

  • @paranormaltalks722
    @paranormaltalks722 14 วันที่ผ่านมา

    😇 enga consultancy la kasu kudutha engineering vela nangaley vangi tharom fake experience kooda ready pani tharom

  • @venkateshajay7716
    @venkateshajay7716 23 วันที่ผ่านมา +11

    Dai thalaam nambara maariyaada irukku 199+ cutoff irukkaravanukku theriyaathada entha college edukkanamnu

    • @tamilarasanm412
      @tamilarasanm412 23 วันที่ผ่านมา +5

      Avanga free seat nu solli andha students ah seppaanga..

    • @HariharaSudhan-qn8my
      @HariharaSudhan-qn8my 23 วันที่ผ่านมา +8

      Anna namma theliva irukoo.......Mark High aa score panra yella ku study knowledge iruku......aana general knowledge irukangrathu doubt thaa......athachu society pathuna knowledge.......so chance iruku 😊

  • @melodymingle266
    @melodymingle266 18 วันที่ผ่านมา +1

    Vidiyal appadi thaan irukkum...

  • @rameshsubramanian459
    @rameshsubramanian459 19 วันที่ผ่านมา

    Guys, why don't we have an independent assessment and grading like foreign and the students can take guidance from that.

  • @phoenixalive38
    @phoenixalive38 19 วันที่ผ่านมา

    Its true enga college laium ipdidhan 95% students serpanga.....adhukunu thaniya clg staffs aiye agents ah mathi village suudents ellarium target panuvanga...because they are not having awareness about this type of scam...enoda lofe ipdidhan spoil achu

    • @vgodwin877
      @vgodwin877 19 วันที่ผ่านมา

      Enna college neenga

  • @sivaraj159
    @sivaraj159 18 วันที่ผ่านมา

    korikkaiyai kuppayil podunga college vatchirukkiravane arasiyal vaaathikal thaaan

  • @PandiarajanPandiarajan-kq6ky
    @PandiarajanPandiarajan-kq6ky 20 วันที่ผ่านมา +1

    Rendu katchikara naika than Ella college m vachuruku ellathulayuma kollai

  • @sujathagajen7813
    @sujathagajen7813 19 วันที่ผ่านมา

    Idhukku thaan neet pola exams venum yendru sollurom
    Yenge kekaranga

  • @jabarsams4117
    @jabarsams4117 17 วันที่ผ่านมา

    Nalla alluring kidaicha Panam kudukkavenume illathe manavavergal enna seivanga athukku yaarum bathul solla mudiyala

  • @sharpjournal
    @sharpjournal 19 วันที่ผ่านมา

    Lab facility ellam government dhan check pannanum, why put blame on students

  • @mmahendran607m4
    @mmahendran607m4 18 วันที่ผ่านมา

    தமிழ்நாட்டில் உள்ள முக்காவாசி கல்லூரியில் ஏஜெண்டுகள் உள்ளார்கள் ஏஜென்ட் வச்சுதான் சேராங்கொட்டை

  • @sivas6190
    @sivas6190 19 วันที่ผ่านมา

    Trust name joined addmission after not interested discounty they pay all four years fees then only tc trust why pay money they running free education govt support fees with send students it wrong method

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 19 วันที่ผ่านมา +1

    😅😅y not telling de College name n alert public

  • @alience4245
    @alience4245 19 วันที่ผ่านมา

    வோட்டு போடும் போது 1000 ரு வரும் அதை வைத்து கட்ட வேண்டும்

  • @ajayv4033
    @ajayv4033 20 วันที่ผ่านมา

    ithuve ippo thaan theriyuma...

  • @meikumarkandasamy6728
    @meikumarkandasamy6728 19 วันที่ผ่านมา +2

    இப்படி தான் பாலுங்கிணற்றில் தள்ளி விட்டார்கள்.

  • @imnotrlmok9425
    @imnotrlmok9425 16 วันที่ผ่านมา

    Padikara payyan engirundaalum padippan neenga en college kku vilambaram panringa ungalukku antha college commission kudukalaya

  • @sivakumarrajan9389
    @sivakumarrajan9389 19 วันที่ผ่านมา

    கல்லூரிகலுக்குள் போட்டி

  • @elumalaivijay5350
    @elumalaivijay5350 22 วันที่ผ่านมา +1

    Asivin arabithavana..neethan..

  • @layaamastory
    @layaamastory 17 วันที่ผ่านมา

    Saakkodai st.xavier college of education m.ed .ippatithan. certificate vangkivachitti miratturaga

  • @SelviSelvi-yf2cq
    @SelviSelvi-yf2cq 23 วันที่ผ่านมา

    😂

  • @babug8339
    @babug8339 19 วันที่ผ่านมา

    Neeyum panam sambathikka odra, avanum athy valaisaiyuran.

  • @saravanakumars18
    @saravanakumars18 23 วันที่ผ่านมา +4

    CIT சென்னையா !?

    • @SamyvelkK
      @SamyvelkK 23 วันที่ผ่านมา +2

      Crt

    • @SamyvelkK
      @SamyvelkK 23 วันที่ผ่านมา +1

      Na 185 cut off yenakum bus fees matum solli join panna soldranga

    • @v.senthilkumar575
      @v.senthilkumar575 23 วันที่ผ่านมา +2

      Government enna pudunguthu

    • @SamyvelkK
      @SamyvelkK 23 วันที่ผ่านมา

      Support panranga

    • @Sarathi_Selvam.D
      @Sarathi_Selvam.D 23 วันที่ผ่านมา

      ​@@SamyvelkKin cit chennai??

  • @sivaraj159
    @sivaraj159 18 วันที่ผ่านมา

    neetukku kumurum vidiyal ethukku ?😂

  • @sivakumarrajan9389
    @sivakumarrajan9389 19 วันที่ผ่านมา

    கல்லூரிகலுக்குள் போட்டி