குறிப்பு எதுவும் கையில் இல்லாமல் தங்கள் ஆட்சியில் தங்கள் நிறைவேற்றிய திட்டங்களை பற்றி மிகவும் சிறப்பாக இன்முகத்தோடு விளக்கம் அளித்து இருக்கும் மாண்புமிகு மக்களின் முதல்வர் திரு எடப்பாடி ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்
@@ytadltspv ஆமாம் நீங்கள் சொல்வது போலவே வைத்துக் கொள்வோம்! யோக்கியமாக பேசுவதற்குக் கூட துண்டு சீட்டு வேணுமா!? நீதான் யோக்கியனாச்சே!? இப்போது துண்டு சீட்டு கூட தமிழை தெலுங்கில் எழுதி வைத்து படிக்கப்படுகிறது! டமுக்கடிப்பான் டியாலோ தமுக்கடிப்பான் ஹாயாலோ ஏ சிங்கீ! ஏ சிங்கா! 😆
அருமையான விளக்கம் மிகவும் அருமை நீட் தேர்வைப் பற்றி கேட்ட போது நமது ஆட்சியில் செய்த 7.5% உள்ஒதுக்கீட்டை ஐய்யா அவர்கள் சொல்லி இருந்தால் மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும் நன்றி.,,,
Reporter to Stalin: Sir unga hobby, favourite food ena, neenga andha motor cycle la ena speed la otuvinga?! Reporter to EPS: Admk party related, Neet, petrol, gas, Russia Ukraine war, Central govt issues, local body, 10.5 percent, etc Idhuku per dha RSB UDAGAM! Anyways I like this interview, hope she asks this same kind of questions to incumbent CM!
பெரும் மதிப்புக்குரிய மக்கள் முதல்வர் கொங்கு மண்டல சிங்கம் எங்கள் எடப்பாடி சிறப்பாக ஆட்சி செய்தார் என்பதற்கு சான்று அவிநாசி அத்திக்கிடப்பட்டம்.. நெல் களஞ்சியம் தஞ்சை அதன் சுற்று சுற்றுவட்டார் மாவட்டங்கள். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது.. காவிரி குண்டார் இணைப்பு திட்டம்.. தமிழ் கடவுள் முருகன் தைப்பூசத் திருநாள் அரசு விழாவாக அறிவித்து அரசு விடுமுறை வாங்கி தந்தது இது போன்ற யாராலும் உள்ளது உதாரணம் இதுவே நாளை நமதே வெற்றி நமதே வெற்றி நடை போடும் தமிழகமே.. திரு மதிப்புக்குரிய எடப்பாடி யார் தலைமையில் நாளை வெற்றி நடை போடும் தமிழகமே
அம்மா தாயே நீங்கள் உண்மையிலேயே தைரியமாக இருந்தா ஐயா ஸ்டாலின் அவர்களை கேள்வி கேளுங்கள். NEET, மீத்தேன், புதிய கல்வி கொள்கை, மின் வெட்டு , பொங்கல் தொகுப்பு ஊழல்.. இலங்கை தமிழர் பாதுகாப்பு ஒரு பெட்டியில் வைத்து புகார்கள் வந்தன அது எல்லாம் எங்கே...
நேற்று KGF 2 படம் பார்த்தேன். படம் தொடங்கும் முன் தமிழ் நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத் தகவல் நிறுவனம் சார்பில் ஒரு விளம்பர குறும் படம் காண்பித்தார்கள். ஊழலை ஒழிக்க வேண்டும் என்று அதில் சொல்லி இருக்கிறார்கள்... அந்த விளம்பரம் முடியும் போது ஸ்டாலின் டப்பிங் பேசுகிறார். இப்படி.. லஞ்சம் வாங்குவதும் குற்றம் லஞ்சம் கொடுப்பதும் குற்றம். லஞ்சம் இல்லா தமிழகம் உருவாக்குவோம்... இதை அவர் சொல்லி முடிப்பதற்குள் பெரும்பாலானோர் நக்கலாக சிரிப்பதை பார்க்க முடிந்தது. திரை அரங்கு இளைஞர்கள் இளம் பெண்கள் ஹவுஸ் புல்.
Eppadi people vote pothu irukanum not by sasi nlakai eps kum edhu nadakum tamilnadu la eppadi oru cm illa Indian la eppadi oru cm yaruma pathadha illa🤣🤣🤣
ஒரு உண்மையான மக்களின் முதல்வர் ஐயா நீங்கள்,மக்கள் மனங்களை வென்று விட்டீர்கள்,ஆனால் திமுக பரப்பிய பொய் பிரச்சாரம்,ரெட்லைட் மீடியா வின் பொய் பரப்புரை யால் நீங்கள் தோற்றிருக்கலாம்,ஆனால் இன்றைய ஆட்சியின் அவலம் உங்களின் தேவையை மக்களிடம் உணர்த்தியிருக்கிறது. மீண்டும் வென்று வாருங்கள் முதல்வராக....
@@ganeshm1812 பகல் கனவு பலிக்காது 😁😁😁 எடப்பாடிக்கு கோடநாடு விவகாரத்தில் சம்மந்தம் இருக்கிறது என்று ஸ்டாலின் அறிக்கை விட்டார் எடப்பாடி பழனிச்சாமி ஸ்டாலின் மீது நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு போட்டிருக்கிறார் இதுவே எடப்பாடிக்கு கோடநாடு விவகாரத்தில் சம்மந்தம் இல்லை என்பதை உறுதியாகியுள்ளது
இந்த அம்மா அவரை பேசவே விட மாட்டேங்குது , கேட்கிறக் கேள்விகளுக்கு படார் படார் என்று பதில் சொன்னத் தமிழன் பழனிச்சாமி அவர்களை பாராட்டியே ஆக ஆக ஆக வேண்டும் ! ஒரு நாள் மீண்டும் அஇஅதிமுக வின் மக்கள் ஆட்சி வரத்தான் போகிறது , அப்போது சில ஜால்ரா ஊடகங்கள் இவரின் காலில் விழுவார்கள் !
நீட் மீத்தேன் புதிய கல்வி கொள்கை பெட்ரோல் டீசல் விலை உயர்வு சொத்து வரி குடிநீர் வரி உயர்வு இதைப்பற்றி எல்லாம் கேட்க வேண்டிய மு க ஸ்டாலின் இடம் கேட்க தைரியம் இருக்கா 🙄
If you ask all this question to M K Stalin, His answer will be DEVELOPMENT DEVELOPMENT DEVELOPMENT DEVELOPMENT ONLY. I like the way Mr Palanishami answering.
...அனைத்து ஊடகங்களும் மாத ஊதியம் அல்ல ஐந்து வருடத்திற்கான மொத்த ஊதியத்தையும் பெற்றுக்கொண்டு திமுக விற்கு சொம்பு தூக்குவது நல்லா தெரியுது...ஒரு சின்ன கண்டனம் கூட இல்லை.,
ஸ்டாலின் முதல் அமைச்சர் ஆனதுக்கு பிறகு, திமுகவின் ஊடகங்கள் எதுவுமே முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை பேட்டி எடுக்கவில்லை. ஆனால், தந்தி டிவி எந்த பாரபட்சமும் பார்க்காமல், எடப்பாடி பழனிசாமி அவர்களை பேட்டி எடுத்துள்ளார்கள். இது பாராட்ட கூடியது. வரவேற்க கூடியது...
அன்பு சகோதரிக்கு ஒரு வேண்டுகோள் இது போல கனிமொழி ஸ்டாலினை பேட்டி கண்டு கேள்விகளால் துளைத்து எடுக்க முடியுமா??? அப்படி செய்தால் தான் அது பத்திரிகை தர்மம்
@@rameshramesh-uq2hg - do you want to brand Telugus who constitute a sizable percentage of the population as non Tamils. We are ruled by the Constitution of India which doesn’t stipulate what you say.
எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வரவேண்டும்
Please remove BJP ....travel way own way put our own ide aaa concepts ... . Let see people will focus then onley all of you
😜😜😜😜😜😜
மீண்டும் கூட்டு சேர்ந்து கொள்ளை அடிக்க
முதல்வராக மாட்டார். கைது ஆகி ஜெயிலுக்கு தான் போவார்.
வந்து உன் வாயில மண்ண அள்ளி போடவா ?
புரட்சி தலைவர் எம் ஜி ஆர் வழியில் புரட்சி தலைவி அம்மா வழியில் தமிழ் நாடு வாழ்க
B
@@balakrishnanmg7041 unga kattumarama Telugu thana
@@balakrishnanmg7041 அப்படியே ஆந்திராவிலிருந்து திருட்டு ரயில் ஏறிவந்த தெலுங்கர் கட்டுமர குடும்பத்தை விட்டுவிட்டீர்களே
Edappatiyar best
அந்த சிரிப்பு முகத்தோடு பேசும் பேச்சு அருமை அய்யா எடப்பாடியார் ❤️❤️😍😍
4,5,l
❤️
420
கேட்கும் கேள்விக்கான பதிலை மிக சிறப்பாக முன்னால முதல்வர் பதில் அளிக்கிறார்
ஸ்டாலினிடம் இதை போல் கேள்வி கேட்டு பாருங்கள் செம காமெடியாக இருக்கும்🤣🤣🤣
S
Pota புன்டை
Hari ketane pona varaham ungaluku pudicha padam enna...oru pattu padunga nu. Wig mandaiyanuku anda kelvi eh kashtam dhan
இந்த காமெடி யவேதாங்கமுடியல சிரிப்புக்குபதில் அழுகைவந்துவிட்டது நன்பரே
@BIOS LABS vera level na epdi clown mari irukuma 🤣🤣🤣
எடப்பாடியார் 💥✌️🙏🔥🌱
என்றும் எடப்பாடியர் 🔥🔥🔥🔥🔥
எப்பொழுதும் எடப்பாடியர் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
நாங்கள் எல்லாம் இருளில் இருக்கிறோம் ஐயா இருண்ட உலகத்தில் இருக்கிறோம்
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@@xavierfreddy89 n
Neengal ethir kachi thalaivarukku thaguthi illathavar neengal ellam thayau seithu arasiyala vittu othungungal please please
ஏன்நண்பா,...தீ..குச்சிஇல்லையா
X
@@xavierfreddy89!
அருமையான பதில்
எடப்பாடி அவர்கள் பேச்சி அருமை
நிழலின் அருமை வெயிலில் தெரியும் ❤️
Siththiraiyum (tp aandum,Suriyanum sutterikkattum), Unara vaikkattum
இனி வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன 😃😃😃😃😃
🌱 எடப்பாடியார் 🌱
ஒரு தலை பட்சமாக செயல்படும் நெறியாளர் என்று தெரிந்தும் எடப்பாடி யார் கலந்து கொண்டுள்ளார் பாராட்டு கள்
💪💪💪💪💪
தத்தி டிவி
உள் ஒதுக்கீடு சம்பந்தமான கேள்விக்கு அருமையான தெளிவான பதில் 🌷
அய்யா பழனிசாமி அவர்கள் ஒரு அமைதியின் உருவம்.நல்ல மனிதர் 🥰
Adanal tamil nattai adimai nadaga matri irunthar
@@ganesanganesan4707 அவரின் சாதுர்யம் சிலர் கண்களுக்கு தெரியவில்லை. எவர் ஏமாற்றுகிரார்கலோ அவர்களை நம்புகிறார்கள் இதுதான் உண்மை.,
@@admurugandevi2010 ADMK KANAMAL POIVITTATHU
@@ganesanganesan4707 பொறுத்திருந்து பார்ப்போம்.,
@@admurugandevi2010 thbai vittu Vali pidikkira story than
குறிப்பு எதுவும் கையில் இல்லாமல் தங்கள் ஆட்சியில் தங்கள் நிறைவேற்றிய திட்டங்களை பற்றி மிகவும் சிறப்பாக இன்முகத்தோடு விளக்கம் அளித்து இருக்கும் மாண்புமிகு மக்களின் முதல்வர் திரு எடப்பாடி ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்
B.bvnbvyi
நீங்கள் குறிபெபிடுவது இந்த "துண்டு சீட்டுதானே!? 😆
koadikkanakkil panam surutti, makkalai suttu konru vaai thirandhaal poi mattum paesa thundu cheettu thaevai???
@@ytadltspv ஆமாம் நீங்கள் சொல்வது போலவே வைத்துக் கொள்வோம்! யோக்கியமாக பேசுவதற்குக் கூட துண்டு சீட்டு வேணுமா!? நீதான் யோக்கியனாச்சே!? இப்போது துண்டு சீட்டு கூட தமிழை தெலுங்கில் எழுதி வைத்து படிக்கப்படுகிறது!
டமுக்கடிப்பான் டியாலோ
தமுக்கடிப்பான் ஹாயாலோ
ஏ சிங்கீ! ஏ சிங்கா! 😆
முதலில் கையில் பாம்பு ஒட்டுவத விட சொல்ங்க
மக்கள் விரும்பும் முதல்வர் தமிழர் தலைவர்
உண்மை தமிழன்
எப்பொழுதும் ஒரே மாதிரிதான்
💞🌹💞🌹🌹🌹🌹
போடா புண்டை
நல்ல தலைவர்... ஐய்யா எடப்பாடி பழனிசாமி அவர்கள் திறமையானவர்... மக்களுக்கு நிறைய நல்ல திட்டங்கள் கொண்டு வந்த நல்ல தலைவர்
தலைவா மக்களுக்காக அவர் கொண்டு வந்த திட்டங்கள் என்ன??
அருமையான விளக்கம்
மிகவும் அருமை நீட் தேர்வைப் பற்றி கேட்ட போது நமது ஆட்சியில் செய்த 7.5% உள்ஒதுக்கீட்டை ஐய்யா அவர்கள் சொல்லி இருந்தால் மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும்
நன்றி.,,,
மல்லிகை மணத்துக்கு விளம்பரங்கள் தேவையில்லை.
-பேரறிஞர் அண்ணா 😎
mayirumathiri erukkum
வன்னியருக்கு மட்டும் 10.5% வழங்கி பிற 168 ஜாதிகள் வயிற்றில் அடித்தவர்.
@@kathiskumaravelk3335 s or not,,*z*,***z©%,,,zzzxzzx****"zz*x,,
🌱🌱 எடப்பாடியார் 🌱🌱
தெய்வீக சிரிப்பையா உமது சிரிப்பு 😊😊😊
முன்னாள் திருடனின் சிரிப்பு இப்படித்தான் இருக்கும் இன்னல் திருடனைப் போல
😂😂😂😂😂😂
Super
தெளிவான சிந்தனை. தெளிவான பேச்சு. We miss you Sir
Eps. 💥💥💥💥💪💪💪👌 valimai. Thalaiva 👌👌🌹🌹
மரண மாஸ் தலைவர் எடப்பாடியார் speech ❤️
Reporter to Stalin: Sir unga hobby, favourite food ena, neenga andha motor cycle la ena speed la otuvinga?!
Reporter to EPS: Admk party related, Neet, petrol, gas, Russia Ukraine war, Central govt issues, local body, 10.5 percent, etc
Idhuku per dha RSB UDAGAM!
Anyways I like this interview, hope she asks this same kind of questions to incumbent CM!
AIADMK's victory will be ensured by Thundu Cheetu as it has cheated the voters everyday.
Stalin only preaches democracy to others while he has not held a single press conference but his party brazenly accuses Modi of not facing the media.
Correct if true reporter asks question stalin of basics general knowledge questions he will blink
Correct
no chance.
Eps தலைவா We Missing You தல 🔥🔥🔥🔥🔥😍😍😍😍😍💐💐💐💐💐 இப்பலாம் Daily current cut ஆவுது 🤕🤕🤕
Hmmm... Correct
Ama ama🔥🔥🔥🔥na dont worry soon varuven🔥🔥🔥🔥🔥
Gave good administration during tough periods...Salute to you Sir...👏👏👏
பெரும் மதிப்புக்குரிய மக்கள் முதல்வர் கொங்கு மண்டல சிங்கம் எங்கள் எடப்பாடி சிறப்பாக ஆட்சி செய்தார் என்பதற்கு சான்று அவிநாசி அத்திக்கிடப்பட்டம்.. நெல் களஞ்சியம் தஞ்சை அதன் சுற்று சுற்றுவட்டார் மாவட்டங்கள். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது.. காவிரி குண்டார் இணைப்பு திட்டம்.. தமிழ் கடவுள் முருகன் தைப்பூசத் திருநாள் அரசு விழாவாக அறிவித்து அரசு விடுமுறை வாங்கி தந்தது இது போன்ற யாராலும் உள்ளது உதாரணம் இதுவே நாளை நமதே வெற்றி நமதே வெற்றி நடை போடும் தமிழகமே.. திரு மதிப்புக்குரிய எடப்பாடி யார் தலைமையில் நாளை வெற்றி நடை போடும் தமிழகமே
மாண்புமிகு தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் க. பழனிசாமி அவர்கள் வாழ்க.
எடப்பாடி பழனிச்சாமி மக்களின் முதல்வர் .ஒரு விவசாயி.
ஒரு முன்னாள் முதல்வர் கிட்ட இப்படியா பேசுறது... ஐயா ஸ்டாலின் கிட்ட இப்படிப் பேசிப் பாருங்க அப்புறம் என்ன நடக்குதுன்னு உங்களுக்கே தெரியும்... 🤬🤬🤬
உண்மை திமுக விடியல் கொத்தடிமை அரசு 🙄
பதில் சொல்லத் தெரியாதது மட்டுமில்லை கேள்வி கேட்கவும் தெரியாத தமிழ்நாட்டின் ஒரே முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💪💪💪💪💪
Kk
பாத்திமா பாபு நிலைமை தான்
@@dhanasekarana4065 सश
அசோக வர்ஷினி திமுக எம் பி, டி ஆர் பாலுவிடம் பயந்து பேசியது நான்கு மாதங்களுக்கு முன்பு மக்கள் அனைவரும் பார்த்தோம் தந்தி டிவி யிள் 🙄
எளிமையின் சிகரம், விவசாயிகளின் பாதுகாவலர் டாக்டர் எடப்பாடியார் 🔥🔥🔥
நல்ல மனிதர், தமிழக மக்கள் இப்படி ஒரு மனிதரின் ஆட்சியை இழந்து விட்டார்கள்.
எதுடா நல்ல ஆட்சி
துரோகி க்கு அடையாளம் எடப்பாடி பழனிசாமி பச்சை துரோகம்
@@perumalperumal8421 ithuvarai nadantha atchiyai vida edapadiin atchi nalla atchi
சரியான பதில் மக்களுக்கு தான் அரசு
அதிமுக வினரிடம் கேட்கப்படும் கேள்விகள் அனைத்தும் ஸ்டாலினிடம் கேட்டு அதற்கு பதில் பெறப்பட வேண்டும்
துண்டுசீட்டைக் காணோம்! போயிட்டு பிறகு வாங்க 😆
கேள்வி புரிஞ்சா தானே பதில் வரும்.
அட நீங்க வேற தந்தி டிவி சுடலை கிட்ட பேட்டி கண்டால் அவன் கழுதை குரலில் பாட்டு பாடுவார், வேண்டாம் சாமி 🙏🙏
Seikelar paradesi palanisami pathil en sellavellai
பயாமெகொ lllllll
Super speech sir வாழ்க வளமுடன்
Super bold speech hatts of to you EPS sir
Acted politely with a smiling face. Answered diplomatically. Well-done eps sir.
அம்மா தாயே நீங்கள் உண்மையிலேயே தைரியமாக இருந்தா ஐயா ஸ்டாலின் அவர்களை கேள்வி கேளுங்கள்.
NEET, மீத்தேன், புதிய கல்வி கொள்கை, மின் வெட்டு , பொங்கல் தொகுப்பு ஊழல்..
இலங்கை தமிழர் பாதுகாப்பு
ஒரு பெட்டியில் வைத்து புகார்கள் வந்தன அது எல்லாம் எங்கே...
சுடலை இதற்கெல்லாம்
வரமாட்டார்.
உண்மையில் சிக்கி தவிப்பார்
இந்த போலி வவிவசாயி 10 வருச்துல எல்லாத்தியில கவட்டிடரு
Thathi TV is ADMK kai kooli
காமெடி பண்ணாதீங்க சிரிப்புதான் வருது ADMK பார்த்து.
நேற்று KGF 2 படம் பார்த்தேன்.
படம் தொடங்கும் முன்
தமிழ் நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத் தகவல் நிறுவனம்
சார்பில் ஒரு விளம்பர குறும் படம்
காண்பித்தார்கள்.
ஊழலை ஒழிக்க வேண்டும் என்று அதில்
சொல்லி இருக்கிறார்கள்...
அந்த விளம்பரம் முடியும் போது
ஸ்டாலின் டப்பிங் பேசுகிறார்.
இப்படி..
லஞ்சம் வாங்குவதும் குற்றம்
லஞ்சம் கொடுப்பதும் குற்றம்.
லஞ்சம் இல்லா தமிழகம்
உருவாக்குவோம்...
இதை அவர் சொல்லி முடிப்பதற்குள் பெரும்பாலானோர்
நக்கலாக சிரிப்பதை பார்க்க முடிந்தது.
திரை அரங்கு இளைஞர்கள்
இளம் பெண்கள் ஹவுஸ் புல்.
எடப்பாடி 🔥👍😍
புண்டை ஓடு டா சுன்னி
தூத்தூ
எடப்பாடி பழனிச்சாமி அவர்களை கேள்வி கேட்பது போல் ஸ்டாலின் அவர்களை கேள்வி கேட்க முடியுமா.
'mahaakavi' paer, foto use pannaaddheenga. adhuvum puzhuththu poana TN arasiyal paesa. avar sonna 'veenar'/'nenjil uram illaa'/'naermai thiran illaa' kaedu ketta jenmanga innaattu arasiyal vaadhigal.
கேள்வி யார் வேண்டுமானாலும் கேட்கலாம் . ஆனால் பதில் சொல்லத் தெரியணுமே . அதுதான் அதுதான் விஷயம் 😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃
Po da thavutiya pundai mazgane
@@rahumanrahuman6453 nithanda thrvidiya magan oya punda
@@rahumanrahuman6453 dai para punda
ஐயா எடப்பாடியார் அவர்களின் தெளிவான மற்றும் தைரியமான பதில் 👍👍👍🙏
இவரே முதல்வராக இருந்திருக்கலாம் 😔😔😔😔
Eppadi people vote pothu irukanum not by sasi nlakai eps kum edhu nadakum tamilnadu la eppadi oru cm illa Indian la eppadi oru cm yaruma pathadha illa🤣🤣🤣
😝😝
@@akashsrinivasan7779 people's dana iniku avara opposition leader choose panirukanga arasiyal teriyada tarkuri 🤣
@@vjramyayoutubevideos1776 dei padika theriyadha da unaku😅😅
@CAREER CELL திராணி இருந்தால் அதிகாரம் உங்களிடத்தில் தானே உள்ளது உண்மையை மக்களுக்கு தெரியவையுங்கள் எப்போதுமே பொய் வழக்கு 🤣
Miss you as CM sir.. EPS 👍😎
மாஸ் தலைவா ..நான் உங்களுக்காகவே அதிமுக வில் இருக்கேன்..உன் அருமை தமிழ் மக்கள் புரித்துக்கொள்வார்கள்...
P
Y66m8
During eps he brought 5 bridges in coimbatore all are very use full
அதிமுக கண்டிப்பாக ஊடகங்களில் விவாதங்களில் தொடர்ந்து பங்கேற்க வேண்டும் அப்போதுதான் ஆளுங்கட்சியின் அம்பலங்கள் வெளியே கொண்டுவர முடியும்
அதிமுக திருட்டுத்தனம் செய்து விட்டு திமுகவை எப்படி அம்பலப்படுத்த முடியும் திருடனுக்கு திருடன் பாதுகாப்பு
ஏன் கூப்பிட்டு வைத்து அவமானபடுத்தவ?
ஒளிபரப்ப மாட்டார்கள்.
நிறைய தில்லு முல்லுகளை
எடிட்டிங்கில் காட்டி விடுவார்கள்.
Rsb medias
Asoka d m k dubhi hinbha kudumbha sutralaa 5000 koodi karuppu veellaiyaga maari Tamil naattukul varum haamma nee yaaru happade seei hippade seei yeendru solla unnaku yeenna thaguthi hiruku havar peesuvadthirku un meedthavi thaannathai kaattathi yee Asoka havar peer soli haazhaikum nee Stalin yeendru solli peesu paarkalaam Asoka nee Stalin hidam neet rathu seeium yeendru soinna udaynethi hidam neet ragasiyam yeengaluku therium yeendru soinna udaynethi hidam Keelviya keelu paarkalaam Asoka nee pakka d m k burokar veellai paarkum Kai cooli thaane nee
Nice 🙏🏻
Clarity in his speech ❤️🔥
mayiru
What clarity you saw ?
@@arun2708_h See sudalai speech you will know 😂😂😂
@@mook1n both same level..
@@punisher721 va ombuuu
நெறியாளர் அவர்களே இதே மாதிரயான கேள்விகளை .... இன்றைய முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் கேட்க முடியுமா உங்களால் .....
ஸ்டாலினிடம் கேட்கப்படும் கேள்விகள் டிஃபன் என்ன சாப்பிடுவிங்க. என்ன டீ குடிப்பிங்க.மாரிதாஸ் அவர்கள் சொல்வது போல் சோப்பு போடும் கேள்விகள்.
Cristal clear speech, Superb.... Expecting same kind of interview with our CM stallin....
39:55 that smile !!
கொங்கு சீமையின் சிங்கம் தலைவர் எடப்பாடி ஐயா சிறப்பான மக்கள் தலைவர்
எடப்பாடியிடம் கேட்பதைப்போல் ஸ்டாலினிடம் கேள்வி கேட்கப்படுவதில்லை..
Qustionum avarea bathikum avera sudalaiku
Correct sir
கேள்வி கேட்கும் அளவுக்கு ஆட்சியில் குறைகள் இல்லை , ஒரு சிறு குறைகள் இருந்தாலும் தவறு நடந்தாலும் பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படுகிறது
@@fz2538 அடங்கோத்தா 😂
@@thalashinchan4679 இதுதாண்ட உங்க நாகரிகம்
ஒரு உண்மையான மக்களின் முதல்வர் ஐயா நீங்கள்,மக்கள் மனங்களை வென்று விட்டீர்கள்,ஆனால் திமுக பரப்பிய பொய் பிரச்சாரம்,ரெட்லைட் மீடியா வின் பொய் பரப்புரை யால் நீங்கள் தோற்றிருக்கலாம்,ஆனால் இன்றைய ஆட்சியின் அவலம் உங்களின் தேவையை மக்களிடம் உணர்த்தியிருக்கிறது.
மீண்டும் வென்று வாருங்கள் முதல்வராக....
உண்மையாக காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்று வந்த முதல்வர் இது எப்படி இருக்கு
@@amcnambikkai6224 super
mmmmmm
@@amcnambikkai6224 mmmnnnmmnmmmnnnnmnnnnmnnnnnnñnnnnnnnnñ ñ.
நிழலின் அருமை வெயிலில் புரியு ம் தமிழக மக்களுக்காக உங்களுடைய பணி தெடரவேண்டும்
Kodainadu kolaikaran eps 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
@@ganeshm1812 உன்னிடம் ஆதாரம் இருக்கிறத போய் வழக்கு போட வேண்டியது தானே
@@SathishKumar-lk9ns poru raasaaa inum sila naal la ulla povan intha pani paiyan apo pesu😛😅😅😅😅😅😅
@@ganeshm1812 பகல் கனவு பலிக்காது 😁😁😁
எடப்பாடிக்கு கோடநாடு விவகாரத்தில் சம்மந்தம் இருக்கிறது என்று ஸ்டாலின் அறிக்கை விட்டார்
எடப்பாடி பழனிச்சாமி ஸ்டாலின் மீது நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு போட்டிருக்கிறார் இதுவே எடப்பாடிக்கு கோடநாடு விவகாரத்தில் சம்மந்தம் இல்லை என்பதை உறுதியாகியுள்ளது
@@SathishKumar-lk9ns evidance irukum pothu ladam katurapo theroum eps kolaiokara pavi nu
Edapaadiyaar 🌱✌️
Kodainadu kolaikaran eps 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
@@ganeshm1812 இலங்கை தமிழர்கள் கொலைகாரன் திமுக
💪💪💪💪💪
@@ganeshm1812 dai paraya
இந்த அம்மா அவரை பேசவே விட மாட்டேங்குது , கேட்கிறக் கேள்விகளுக்கு படார் படார் என்று பதில் சொன்னத் தமிழன் பழனிச்சாமி அவர்களை பாராட்டியே ஆக ஆக ஆக வேண்டும் ! ஒரு நாள் மீண்டும் அஇஅதிமுக வின் மக்கள் ஆட்சி வரத்தான் போகிறது , அப்போது சில ஜால்ரா ஊடகங்கள் இவரின் காலில் விழுவார்கள் !
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மறுபடியும் தர்மமே வெல்லும் நம்பிக்கையுடன் இருப்போம் வெற்றி நிச்சயம் சகோ
No chance EPS FACEYAI PARTHA VOTE PODA MOOTARKAL
@@ganesanganesan4707 ne kanda
@@ganesanganesan4707 FOOL GO AWAY
நீட் மீத்தேன் புதிய கல்வி கொள்கை பெட்ரோல் டீசல் விலை உயர்வு சொத்து வரி குடிநீர் வரி உயர்வு இதைப்பற்றி எல்லாம் கேட்க வேண்டிய மு க ஸ்டாலின் இடம் கேட்க தைரியம் இருக்கா 🙄
சூப்பர் தலைவரே என்றும் அம்மா அவர்கள் வழியில் அன்ணன் எடபாடியார் தலைமையில் தொண்டர்கள்
அதிமுக அரசு அமைவது உறுதி💯
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார்✌
Admk vin
யம்மா அசோக வர்ஷினி.. இதேபோல் ஸ்டாலினிடம் கேள்வி கேட்டு அவர் துண்டுச் சீட்டை பார்த்து பதில் சொல்வதை கேட்க ஆவலாக உள்ளோம் !
God of kindness eps 🔥
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் இருக்கும் போது அவர்களைப் பார்த்து அடிமை அரசுனு சென்னா திமுக அரசு இப்போது கொத்தடிமை அரசு ஆகிவிட்டது 😅😂🤣
உண்மை
gopalapuram kothadimai koodaaram
D m k nallatchi Manila suyatchi
@@dangerboysf8803 mayuru...
If you ask all this question to M K Stalin, His answer will be DEVELOPMENT DEVELOPMENT DEVELOPMENT DEVELOPMENT ONLY.
I like the way Mr Palanishami answering.
Such a Gem ..i was mocking him when he was CM ...but Epoo feel panraen ..evarae erunthu erukulam pola
தெளிவான பதில் ஐயா எடப்பாடியார் துண்டு சீட்டு இல்லாமல் புள்ளி விவரமாக ✌️✌️ ஸ்டாலின் உன்னால் பேச முடியுமா
முடியாது முடியாது 😁😁😁
😌😌😌 Ennn Thalaaaivan Vantaaaannnyaaaaa 💥🥰
Kodainadu kolaikaran eps 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
@@ganeshm1812 இலங்கை தமிழர்கள் கொலைகாரன் திமுக
@@ganeshm1812 Yov Gamnu iruyaaa nee vera 😂😂
Great leader in tamilnadu...ready to face media
One of the worst CM TN has ever had ,he has big role in Kodanad heist, god will punish him....very corrupt guy...he will soon go to jail.
@@indiancitizen-ky7mx then wat about senthil bqlaji and remains ministers in dmk. Comparing stalin, he is best CM 🤙.
Worst cm in Tamil Nadu eps ettapan
@@kasirajm8029 ama stalin romba uthamaruuu evaru certificate koduthudaruu....
Atleast Tamilnadu brahmins should have fully voted for admk they would have won
எடப்பாடி கே பழனிச்சாமி ஐயா உன்மையானவர் நல்ல திறமை உள்ளவர்
நம்மில் ஒருவர் நமக்கானவர்
புரட்சி தலைவர் ஆரம்பித்த கட்சி எங்கள் கட்சி இதை யாராலும் அழிக்க முடியாது
அண்ணன் எடப்பாடி பழனிசாமி வழியில் நாங்கள் பயணம் செய்வோம்
யாரும் அழிக்க முடியாது சரிதான் அதுவே காணாமப் போயிடும் இந்த இரண்டு அடிமைகள் இருக்கும் வரை
EX CM VERY GOOD SPEECH 2025 CM PALANISAMY CONFARM
2026 le election
Romba simple and causal interview
26:16 தரமான பதில்
சூப்பர் சூப்பர்
எடப்பாடியார் சூப்பர்
EPS ஆட்சி வரும் அதில் எல் அளவும் சந்தேகம் இல்லை
🤣🤣🤣🤣🤣🤣
போடா டேய் 🤣🤣🤣
சிறந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி
நெரியாளரின் கடைசி பேச்சி வரை சூப்பர் ( வணக்கம் எடப்பாடி அவர்களே )👍👍❤️👍👍
அருமையான பேச்சு திரு எடப்பாடி அய்யா அவர்கள்
அசோக வர்ஷினி அறிவாலயத்தின் அடிமை என்று மக்கள் மத்தியிலே ஒரு கருத்து இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்வார்களா
...அனைத்து ஊடகங்களும் மாத ஊதியம் அல்ல ஐந்து வருடத்திற்கான மொத்த ஊதியத்தையும் பெற்றுக்கொண்டு திமுக விற்கு சொம்பு தூக்குவது நல்லா தெரியுது...ஒரு சின்ன கண்டனம் கூட இல்லை.,
சொன்னாலும் சொல்லா விட்டாலும் எந்த ஆட்சி வருகிறதோ அதுக்கு வால் பிடிப்பது தினத்தந்தியின் வாடிக்கை.
Apoapo maaruvaru BJP kooda
எனக்கு தெரிந்தவரை சொல்கிறேன். தந்தி டிவி ஒரு நடுநிலையான ஊடகம் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் 👍
அது.100./,உண்மைதான்..
எடப்பாடியை விரும்ப ஆரம்பித்து விட்டோம்...
கல்யாணம் பன்னிக்கோ 😂😄😜
@@fz2538 😀avar ok na nanum ok 😃🙄
எடப்பாடியார்🔥
விதி 110 ன் கீழ் சிறப்பான அறிவிப்புகள் வெளியிட்ட அரசு அம்மாவின் அரசுதான் ,, மறுக்க முடியாத உண்மை
மிக அருமை 🙏
அருமை
தழைக்கட்டும் இரட்டை இலை தலை நிமிரட்டும் தமிழ்நாடு
இரட்டை இலையை அறுவடை செய்து துளிர்க்க விடமால் இலையை சாப்பிட்டு வரும் பாஜக அண்ணாமலை தலைவர் தான்.😵😴😫 பிறகு எங்கே தலை நிமிர்வது.😅😂🤣
ஸ்டாலின் முதல் அமைச்சர் ஆனதுக்கு பிறகு, திமுகவின் ஊடகங்கள் எதுவுமே முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை பேட்டி எடுக்கவில்லை. ஆனால், தந்தி டிவி எந்த பாரபட்சமும் பார்க்காமல், எடப்பாடி பழனிசாமி அவர்களை பேட்டி எடுத்துள்ளார்கள். இது பாராட்ட கூடியது. வரவேற்க கூடியது...
@CAREER CELL நீ சொல்ற மாறி, ஸ்டாலினை தவிர திமுகவில் யாராவது தலைமைக்கு வர முடியுமா?
@CAREER CELL 2ஜி ஊழல், நில அபகரிப்பு, நீர்நிலை ஆக்கிரமிப்பு, கலைஞர் டிவி யில் ஊழல் இது போன்று சொல்லிக்கொண்டே போகலாம்
@CAREER CELL இன்றைக்கும் கருணாநிதி சொத்து விபரம் என்ன?என்று யாருக்கும் தெரியாது.
பிரஷாந்த் கிஷோருக்கு 400 கோடி யார் அப்பன் வீட்டு காசு? னு தெரியாது.
Entire full interview he not blame anyone disrespectful even opposition also..Good kindness in neutral view..He is establishing leader of Tamilnadu
Sema spech sir 💯❤️
அன்பு சகோதரிக்கு ஒரு வேண்டுகோள்
இது போல கனிமொழி ஸ்டாலினை பேட்டி கண்டு கேள்விகளால் துளைத்து எடுக்க முடியுமா???
அப்படி செய்தால் தான் அது பத்திரிகை தர்மம்
Super anna 👍👍👍👍👍👍👍
மீண்டும் தமிழகத்தை ஒரு தமிழன் ஆளா. வேண்டும்.
What? Is Stalin not a Tamil? Let us not take short sighted view. How do
you determine who is a Tamil?
@@pichumanisankar2617. கேரளா. ஆந்திரா. அனைத்து மாநிலங்களிலும். அந்த மொழிசார்ந்த வர்கள் முதல்வராக உள்ளனர்.
@@rameshramesh-uq2hg - do you want to brand Telugus who constitute a sizable percentage of the population as non Tamils. We are ruled by the Constitution of India which doesn’t stipulate what you say.
@@pichumanisankar2617 ஒரு தமிழ் mLA கூட இல்லை மற்ற மாநிலங்களில் இல்லை.
@@pichumanisankar2617 goluti ah goluti nu thanda solamudium.. Sizeable ah?? Serupu varum.. 2℅ irunthutu sizeable ah... Veetle telugu Pesravanuga thana neenga.. Apa non tamil thanda neenga.. Golutis
தமிழக முதல்வரை நேர்காணல் பண்ண முடியுமா
இவர்மூதலவர்இரூக்போதுஇந்தாந்பேட்டீவாந்தடாஅரசியல்வதிஎல்லாம்பொய்டாநாம்உழப்பநம்பு
கையில் துண்டு சீட்டு இல்லாமல் மிக அருமையான விளக்கம் அனைத்து கேள்விகளுக்கும்......🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱✌️✌️✌️✌️✌️
Great Sir
Super..sir
எங்கள் தலைவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் நாற்பது நிமிடம்
எழுதி வைக்காமல் பதில்
சொன்னார் இன்றைய முதல்வர் சொல்வாரா?
EPs oru fraud solvathellam poi,poi
Eps ayya thaliva thaliva thaliva thaliva thaliva thaliva masssssssssssss
இவர் உன்மைத்தான் பேசுவார் மிகவும் விசுவாசமானவர்
சசிகலாவிடம் மட்டும் உண்மையானவராக நடக்க வேண்டிய அவசியம் இல்லை 😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃
தலைவா, பெறுமை காப்போம் நாளை நமதே உறுதி
ஒவ்வொரு கேள்விக்கும் தெளிவான பதில்