இவ்வளவு நாசுக்கா சுடலை ஒரு தந்தி என்று இதுவரை இவ்வளவு அழகாக யாருமே சொன்னது இல்லை திருச்சி சிவாவின் வாராசுதான் இந்த சூரியா அரசியல் தெளிவு சூப்பரா இருக்கு
திருச்சி சிவா ஜகா வாங்கணும் போலயே. தந்தையை மிஞ்சிய தமயன். பதில் சொல்லும் பாணி வேற லெவல். வரவேண்டிய இடத்துக்கு தான் வந்து இருக்கேங்க. எதிர் காலம் சிறக்க வாழ்த்துக்கள் தம்பி
டேய் சொந்தம் அப்பா எம்பி இருக்கும்போது எந்த ஆணியும் புடுங்க முடியல நாதாரி பயலுக்கு இதுல முதிர்ச்சியும் அரசியல் நிச்சயம் உச்சம் அடைவார் உச்சா கூட போக முடியாது
சூர்யா சிவா அவர்களே.. நீங்கள் கூறுவது மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது.. ஆனால் இவை இப்போது அதிகாரத்தில் உள்ளவர்களை மிகவும் பாதிக்கும்..நீங்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.....
தாய் 4 அடி , குட்டி 16 அடி , திருச்சி சிவா அவர்கள் மிகவும் மகிழ வேண்டிய தருணம். திருச்சி சிவா அவர்களின் பேச்சாற்றல் உலகறிந்த ஒன்று , சூரிய சிவா அவர்கள் அதே போன்ற சிறப்பான தங்கு தடையில்லாத பேச்சாற்றல் அவருடைய திறமையை நாட்டு மக்களின் நலனுக்காக உபயோக படுத்தி புகழ் பெறட்டும். மேலும் தனது பாதுகாப்பு விஷயத்திலும் அதிக கவணம் காட்ட வேண்டும்
At the first look I have under valued him. But seems to be very brave, bold and his debut debates are showing clearly that he is having long and experience,indebth politics knowledge in presenting subject matter with facts, proofs. Certainly bright future is there for him.
@@rajakumardr.3956 In wrong place??? He had been in the wrong party for a long time. The party didn't do anything for him. He is in the right place now where a person can come up with dedication and hardwork. He doesn't need any family connections to accomplish that.
அதானி செய்வது வியாபாரம், ஊழல் அல்ல....இதுகூட உங்களுக்கு தெரியாதா? அப்படி அதானி ஏதும் ஊழல் செய்திருந்தால் ஏன் காங்கிரஸ்+திமுக கூட்டணி பார்த்துக் கொண்டிருக்கின்றது?வழக்கு போட்டு அரசியலாக்க தாமே?
Slave awaken Now atleast realise democracy is always democracy Where as family ascendant monarchism is always dictates karunanidhi family members slippers licking slave in democratic TN era Answer this why in DMK after Karunanidhi no emminent leaders to lead that party other than Karunanidhi family members,your s and my family also included in this democratic TN? Why Karunanidhi family members of only promoted to cm chair in DMK party? Karunanidhi family Kula nashammm than tamil nattu makkkallluku m,DMK virkum ,vidiyal Vidiya DMK varisul atchii Frank varisu arasiyal by promoting udyanidhi openly through slave media's ,MPs MLA in assembly speech and so on to add in thier DMK 1 yr achievement In this democratic era karunanidhi family consistently occupying CM chair in DMK is really a freedom destruction. Are the TN people are fools and slaves or karunanidhi family members cunning and slaving medias to project them Whatever TN people slowly moving towards karunanidhi family members slippers licking slaves
சூர்யா இப்பொழுது செய்வது தான் மக்கள் நலன்.வாழ்த்துக்கள் .உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அந்த ஆண்டவன் தான் காப்பாற்ற முடியும். மாதேஷ் நீ எந்த காலத்திலும் திமுக ஆள்தான் இருந்தாலும் உங்கள் மீது திமுக காட்டமாக இருக்கும்.
Surya சூப்பர் அருமையான பேச்சு ஆரம்பத்தில் பேட்டி எடுததுக்கும் இப்போ எடுக்குறதுக்கும் எவ்ளோ மரியாதை மாறுகிறது இந்த முட்டு மாதேஷ்க்கு சிவா மேலும் வளர வாழ்த்துக்கள்
அனைத்து கேள்விகளுக்கும் எந்தவித சலனமும் ஒளிவு மறைவு இல்லாமல் மிகவும் தெளிவாக பதிலளிக்கிறார்.. இப்படியே தொடருங்கள்.. சிறப்பான எதிர்காலம் உங்களுக்காக காத்திருக்கிறது. திராவிட குடும்ப திருடர்களிடமிருந்து நாட்டை காக்க உங்களை போல் உள்ளவர்கள் துணிந்து வரவேண்டும்.....வாழ்த்துகள் 💐💐
சூரியாஜி அவர்களுக்கு வணக்கங்கள் தங்களது பதிவுகள் எளிதாக பரியும்படி மட்டும் அல்ல உண்மையை ஓங்கி உரைக்கும் வகையிலும் உள்ளது தங்களை போன்ற நடுநிலை நியாயவாதிகள் தமிழ் மண்ணிற்கு அவசியம் தேவை அய்யா தயவு செய்து தங்களது பாதுகாப்பு வளையங்களை பலப் படுத்த வேண்டுகிறேன் முனைவர் நந்தர்
சாராய தையும் ஊழலையும் கண்டு பிடித்து நாட்டிற்கு அற்பணிப்பு தியாகம் குடும்பம் சாராயம் நாட்டுக்கு பணம் வீட்டிற்கு கொள்கை போராளிகள் மாடல் அன்டவாலம் தண்டவாளம் ஏட்றூம் அருமையான பதிவு இறைவன் தூனைஎன்றூம் இருப்பார் வாழ்க பல்லாண்டு வாழ்த்தூகள்
For the first time, Aadhan Madhesh was speechless as he could not speak of put 'muttu kattai' for DMK. Look at his expression when Surya speaks. I enjoyed the interview
புலிக்கு பிறந்தது பூனையாகுமா.... திமுக உங்களை மிஸ் பன்னிட்டாங்க..... நான் கூட உன்ன ஏதாே நினைச்சன் ஆனா நல்ல டேலண்ட்டாக தான் இருக்க ய்யா.... உன்ன திமுக வில் செய்தி தொடர்பாளரா போட்டுருக்கனும் யா....
நல்ல ஆளுமைத்திறன் மற்றும் பண்போடு நயமாக ஆணித்தரமாக தன் கருத்தை நகைச்சுவை உணர்வோடு பேசுகிறார் கட்சியில் அவர்க்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது பாஜகவிற்கு வளர்ச்சியை அதிகரிக்கும்
In such a short time, Surya has gained so many admirers including me. His simplicity and humor appeal to a lot of people. I agree with you 100%. BJP should give him a key post and utilise his potential.
Slave awaken Now atleast realise democracy is always democracy Where as family ascendant monarchism is always dictates karunanidhi family members slippers licking slave in democratic TN era Answer this why in DMK after Karunanidhi no emminent leaders to lead that party other than Karunanidhi family members,your s and my family also included in this democratic TN? Why Karunanidhi family members of only promoted to cm chair in DMK party? Karunanidhi family Kula nashammm than tamil nattu makkkallluku m,DMK virkum ,vidiyal Vidiya DMK varisul atchii Frank varisu arasiyal by promoting udyanidhi openly through slave media's ,MPs MLA in assembly speech and so on to add in thier DMK 1 yr achievement In this democratic era karunanidhi family consistently occupying CM chair in DMK is really a freedom destruction. Are the TN people are fools and slaves or karunanidhi family members cunning and slaving medias to project them Whatever TN people slowly moving towards karunanidhi family members slippers licking slaves
சூர்யா நல்ல அரசியல் தெளிவோடு பேசுகிறார் அண்ணாமலையின் பேச்சாலும் செயலாலும் ஈர்க்கப்பட்டு பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்துள்ளார் இவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது
அருமை சூர்யா அவர்களே வாழ்த்துக்கள் . மதேஷ் உங்களுக்கு சூர்யா தான் வகுப்பு எடுக்குறார் போல .நேர்த்தியான பதில் சொல்கிறார். இவ்வளவு தெளிவாக பேச திமுகவில் கூட ஆட்கள் கிடையாது போல . தம்பி மாதேஷ் நீ கேட்குற கேள்விக்கு சூர்யா தெளிவாக புரிந்து கொண்டு எங்கள் எல்லோருக்கும் புரியும்படி பதில் சொல்கிறார். ஆனால் நீ மட்டும் அவர் சொல்வது புரியாத மாதிரி அவர் சொன்ன பதிலையே நீ மறுபடியும் சொல்லி ஏன் லூசு மாதிரி எல்லாத்தையும் குழப்புகிறாய். தம்பி மாதேஷ் இவ்வளவு பயம் உள்ள நீங்கள் எதற்க்காக பேட்டி எடுக்க வேண்டும்.
அடுத்த ராஜபக்ச குடும்பம் இந்த தமிழ்நாட்டில் திமுக குடும்பம் தான் திமுகவிற்கு ஓட்டுப் போட்ட இந்த கேடுகெட்ட தமிழ் மக்கள் தெருத்தெருவாக அலைய போகிறார்கள்.😂😂😂
திமுக வைப் பற்றி கொஞ்சம் கடுமையாக சொன்னால் மாதேஸ் பதைத்து விடுகிறார். இதற்கு நீங்கள்தான் பொறுப்பு நீங்கள்தான் பொறுப்பு என்று கூவ ஆரம்பித்து விடுகிறார்.
Slave media person Slave awaken Now atleast realise democracy is always democracy Where as family ascendant monarchism is always dictates karunanidhi family members slippers licking slave in democratic TN era Answer this why in DMK after Karunanidhi no emminent leaders to lead that party other than Karunanidhi family members,your s and my family also included in this democratic TN? Why Karunanidhi family members of only promoted to cm chair in DMK party? Karunanidhi family Kula nashammm than tamil nattu makkkallluku m,DMK virkum ,vidiyal Vidiya DMK varisul atchii Frank varisu arasiyal by promoting udyanidhi openly through slave media's ,MPs MLA in assembly speech and so on to add in thier DMK 1 yr achievement In this democratic era karunanidhi family consistently occupying CM chair in DMK is really a freedom destruction. Are the TN people are fools and slaves or karunanidhi family members cunning and slaving medias to project them Whatever TN people slowly moving towards karunanidhi family members slippers licking slaves
எவ்வளவு மேதாவிகளுக்கு நாம் வாக்களித்திருக்கிறோம் என்பதை நினைக்கும்போது மிகுந்த மகிழ்ச்சியாயிருக்கிறது. தமிழ்நாட்டை கடவுள் காப்பாற்றட்டும். வாழ்த்துக்கள். 😄😄😄
For the first time, I am seeing a good interview from Madhesh without any interruptions. Usually, he will do Muttu for DMK. This time total silence, because the person is Ex-DMK. LoL.
அண்ணாமலை அண்ணா கவனிக்கவும், இவர் மேடையில் பேசுற மெட்டீரியல்... இவர வச்சே திமுகவ ஜல்லி ஜல்லியா ஒடைக்கலாம் போல... திமுகவின் ஆணிவேர் வரைக்கும் தெரிந்து வைத்திருக்கிறார்...
Mahesh is feigning ignorance of the happenings in DMK. He is like any another Tamil Channel Moderators or interviewer an embodiment of cunningness and craftiness. Of course viewers are more intelligent than Madesh and understand his seemingly innocent questions.
@@baradwajputhran4260 You hit the nail on the head. What you said is the truth, whole truth, nothing but the truth so we all understand who Madesh really is.
Bold interview, insider story, Surya 👏🏻👏🏻👏🏻👏🏻. Feeling really bad and sad to hear all the atrocities. After Savuku sankar, The boldest talk that we are hearing. Nehru’s property list, Udayanidhi’s friend Ratheesh never before never again data 😱
உண்மை கலைஞர்கள் சிலை உருவாக்க முடியும். உருவாக்க பணம் இருந்தால் போதும்.அந்த சிலைக்கு மரியாதை கெடுக்கும் வேண்டுமா ? வேண்டாமா ? என்பது பார்க்கும் மனிதனின் மனநிலை பொருத்தது . அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.இதற்க்கு உதாரணம் புரட்சி தலைவர் மரணம் . இலங்கை சிலை நிலைமை.
Awesome attitude shown by Suriya.. pretty calm and super rebuttal when madesh provoked on black money by pulling Modi.. clear thoughts. long way to go. Pray he should be clean while getting bigger opportunities in politics. all the best
Recently this guy suriya hitting sixer on every ball , clearly speaking , no fear on face , calm mood with smile , ready to reply any kind of question putting by opposite , also he's having high scope of good position in future, congrats man.
திருச்சி சிவாவின் மெச்சூரிட்டியும், நிதானமும் இருந்தாலும் அவரிடம் இல்லாத , போராடும் துணிவு , வெளிப்படை தன்மை, இவற்றுடன் ஒரு வெகுளித்தனம் சூர்யாவிடம் இருக்கு. அரசியலில் முன்னேற வாழ்த்துக்கள்
பல ரகசியங்களை வெளிகொண்டு வந்த மாதேஷ் கு நன்றிகள் இன்று மட்டும்
முதல் முறையாக முதல்வர் அதனை சுற்றி நடக்கும் அதிகாரம் அரசியல் பற்றி வெளிப்படையாக சொல்லும் பேட்டி... இவருக்கு பொதுமக்களின் சார்பாக நன்றிகள்.
விஷயம் எல்லாம் பூவாக் கொட்றாரு மனுசன். மாதேஷ்தான் வேணும்னே நடுவுல நடுவுல பேசி உழப்புறான்.
இவ்வளவு நாசுக்கா சுடலை ஒரு தந்தி என்று இதுவரை இவ்வளவு அழகாக யாருமே சொன்னது இல்லை திருச்சி சிவாவின் வாராசுதான் இந்த சூரியா அரசியல் தெளிவு சூப்பரா இருக்கு
என்னப்பா , தலை சுத்துது.
கடவுளே என் தமிழ்நாட்டை காப்பாற்று.
வாய்ப்பில்லை ராசா.... வாய்ப்பில்லை......
தலை சுத்துதா... முதல்ல உன்னை காப்பாத்திகோ.......
சூர்யா !!!கண் கூசுது !!!!!!
திருச்சி சிவா ஜகா வாங்கணும் போலயே. தந்தையை மிஞ்சிய தமயன். பதில் சொல்லும் பாணி வேற லெவல். வரவேண்டிய இடத்துக்கு தான் வந்து இருக்கேங்க. எதிர் காலம் சிறக்க வாழ்த்துக்கள் தம்பி
அரிக்கிதுனு கொள்ளிக்கட்டைய எடுத்து சொரிந்து விட்டாயே மாதேஷ் 👍👍👍 ஜெய் ஹிந்த் 🙏🙏🙏
மாதேஷ் பாவம்.
கிஷோர் கிட்ட எகிறுவான்.
இப்ப......😂😂😂
சூர்யாவின் பேச்சில் நல்ல அனுபவமும் முதிர்ச்சியும் உள்ளது. அரசியலில் நிச்சயம் உச்சம் அடைவார்.
இவரை வளரவிடாமல் செய்துள்ளனர் பாஜகவில் மின்னப்போகிறார்.
டேய் சொந்தம் அப்பா எம்பி இருக்கும்போது எந்த ஆணியும் புடுங்க முடியல நாதாரி பயலுக்கு இதுல முதிர்ச்சியும் அரசியல் நிச்சயம் உச்சம் அடைவார் உச்சா கூட போக முடியாது
மீண்டும் சூர்யா,
வேண்டும் சூர்யா 🔥
மனதார சொல்கிறேன், நீங்க நல்லா இருக்கணும் அண்ணே 💝
சூர்யா சிவா அவர்களே..
நீங்கள் கூறுவது மிகவும்
சுவாரஸ்யமாக உள்ளது..
ஆனால் இவை இப்போது
அதிகாரத்தில் உள்ளவர்களை மிகவும்
பாதிக்கும்..நீங்கள்
மிகவும் ஜாக்கிரதையாக
இருக்க வேண்டும்.....
Yes.. BJP kku nal la thondan kidaithu irukkiraar..
தாய் 4 அடி , குட்டி 16 அடி , திருச்சி சிவா அவர்கள் மிகவும் மகிழ வேண்டிய தருணம்.
திருச்சி சிவா அவர்களின் பேச்சாற்றல் உலகறிந்த ஒன்று , சூரிய சிவா அவர்கள் அதே போன்ற சிறப்பான தங்கு தடையில்லாத பேச்சாற்றல் அவருடைய திறமையை நாட்டு மக்களின் நலனுக்காக உபயோக படுத்தி புகழ் பெறட்டும்.
மேலும் தனது பாதுகாப்பு விஷயத்திலும் அதிக கவணம் காட்ட வேண்டும்
Yesyescaract
Naanum amotikkiren
At the first look I have under valued him. But seems to be very brave, bold and his debut debates are showing clearly that he is having long and experience,indebth politics knowledge in presenting subject matter with facts, proofs. Certainly bright future is there for him.
True.intelligent.knowledgiable.though in wrong place ,got great future.
@@rajakumardr.3956 In wrong place??? He had been in the wrong party for a long time. The party didn't do anything for him. He is in the right place now where a person can come up with dedication and hardwork. He doesn't need any family connections to accomplish that.
மாதேஷ் திமுகவிற்க்கு செம்படிக்கிறேன் என்று நினைத்து திமுகவிற்க்கு ஆப்படிக்கிறான் உன் பணிசிறக்கவாழ்த்துக்கள் மாதேஷ்
மாதேஷ்: எங்க போகுது சார் இந்த பணம் எல்லாமும்?
சூர்யா: இந்தா இப்ப துபாய்க்கு போச்சுல்ல…அது மாதிரிதான் எங்கையாச்சும் போகும்… 😅😅😅😂😂
சிறந்த பதில்
😂😂
Gubeerruuu 😂😂😂
திரு சூர்யா அவர்கள் மிகவும் தைரியமாக உண்மைகளை மக்களுக்கு தெரியப்படுத்தியதற்காக கோடி நன்றிகள் !
அப்பப்பா… எவ்வளவு உண்மைகள் வெளிவருகின்றன ?
திரு சூரியா அவர்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார். கூடியவிரைவில் இவருக்கு ஒரு சிறந்த பொறுப்பு தரவேண்டும் .,👌🤘
1
இவனுக்கு மரியாதை ஒரு கேடா.
@@jothimurugesan6178 ரொம்ப கண்டுபோல 🤣😅😂
Super
zZZ👌 5
அருமையான பதிவு அருமை நன்றி இறைவன் தூனைஎன்றூம் இருப்பார் வாழ்க பல்லாண்டு வாழ்த்தூகள்
சிவா. அவர்கள் பேச்சு மிக அருமை
ஞாபகசக்தி. மிக மிக அருமை
Surya siva avaru peru
yes
u
hii
@@nikhilsai9202 koj8IoIkkKKkKKkKkkKKKKKKKkmM
அருமையான தெளிவான பேச்சு. நிச்சயம் சிறப்பான எதிர்காலம் உண்டு திரு. சூர்யா சிவா அவர்களுக்கு 👌👌
பல உண்மைகள் வெளிவரும் போலுள்ளதே..... திரு. அண்ணாமலை அவர்களே இவரிற்கு எதுவும் நடக்காமல் பாதுகாத்து கொள்ளுங்கள்.
உண்மை. கோபாலபுர மாபியா விடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நமக்கே பயமாக இருக்கிறது
Comparing to adani this is nothing
அதானி செய்வது வியாபாரம், ஊழல் அல்ல....இதுகூட உங்களுக்கு தெரியாதா?
அப்படி அதானி ஏதும் ஊழல் செய்திருந்தால் ஏன் காங்கிரஸ்+திமுக கூட்டணி பார்த்துக் கொண்டிருக்கின்றது?வழக்கு போட்டு அரசியலாக்க தாமே?
@@jimmynathan8528 adharuku baeram pesuvadhu namma nattu pradhmar ex:srilanka power generating contract
@@user9951 avar asset la 10%soceity ku kuduthu irrukirar.
முட்டு கொடுப்பவரையே முட்டி தள்ளிவிட்டு விட்டீர்கள். அந்த மண்ணு மூட்ட... செம மேட்டரு...😭😭😭
மாதேஷ் ரியாக்ஷன்
உண்மையிலே திமுக அவுட்
Daimathesjhkamalmanithana
Sema bro
மண்ணு மூட்டை தமிழக மக்களின் தலையெழுத்து
This guy is smart and has a great temperament.
TTV தினகரன் மாதிரி Cool ஆக பதில் சொல்கிறார்.
Perfect comparison.
👍👍
Brahmin?
@@CosmosChill7649 இல்லை. பாய்😀
are you ashamed to disclose your caste?
இவ்வளவு தெளிவாக பேசுகிறார் திமுகவின் வண்டவாளங்களை அழகாக தண்டவாளத்தில் மானம் மரியாதை எல்லாம் சூப்பரா ஏத்துகிறார்
இவரை அடிக்கடி நிறைய பேட்டிகள் எடுங்கள். சூர்யா, நீங்கள் இவ்வளவு நாள் எங்கேயா இருந்தீங்க. பாராட்டுக்கள் !
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐 ok
Mmm 💐💐💐💐💐 ok ⁶ AAA
அ௫மையான பேட்டி
I echo the same
As he said he may be arrested for using Gopalapuram family members' names. Let him get an Anticipatory bail quickly.
L
Noise
K 8th k76
என்ன பயங்கரம்! இப்படி எல்லாம் சினிமா படம் கூட பார்த்ததில்லை. அதுவும் ரொம்ப சர்வ சாதாரண நடை முறையாக இருக்கிறதென்று சொல்கிறார்!
மாதேஷ் அவர்கள் என்ன தான் முட்டு கொடுத்தாலும் உண்மையை மூடி மறைக்க முடியாது....
Correct
S
Ha ha ha....sirichikite adi vaanguvan mathavanga kita...Kishore kita mattum konjam muutu kuduthu adi vaanguvan mutta boanda
Madhesh nee evlo mukunalum nadakadhu
Low
தெளிவான தங்கு தடையற்ற அவரது பேச்சு அவர் உண்மையைத்தான் சொல்கிறார் என்று நம்ப வைக்கிறது.
வாழ்த்துக்கள் திரு சூர்யா ?
ஆதவன் சேனலுக்கும் நன்றி !
He is talking intelligently. BJP should give him good post and use. He nicely analyse the political situation in Tamilnadu.
Slave awaken
Now atleast realise democracy is always democracy
Where as family ascendant monarchism is always dictates
karunanidhi family members slippers licking slave in democratic TN era
Answer this why in DMK after Karunanidhi no emminent leaders to lead that party other than Karunanidhi family members,your s and my family also included in this democratic TN?
Why Karunanidhi family members of only promoted to cm chair in DMK party?
Karunanidhi family Kula nashammm than tamil nattu makkkallluku m,DMK virkum ,vidiyal
Vidiya DMK varisul atchii
Frank varisu arasiyal by promoting udyanidhi openly through slave media's ,MPs MLA in assembly speech and so on to add in thier DMK 1 yr achievement
In this democratic era karunanidhi family consistently occupying CM chair in DMK is really a freedom destruction.
Are the TN people are fools and slaves or karunanidhi family members cunning and slaving medias to project them
Whatever TN people slowly moving towards karunanidhi family members slippers licking slaves
Yes indeed.
Yes
Correct.ivarukku nalla post koduthu use panni kozvathu Annamalai kaiyil ullathu.
Yes. BJP will respect him.
மிக அருமையான ஆழமான பேச்சு. வாழ்த்துக்கள் சூரியா. உங்கள் வீடியோ அதிகம் வரவேண்டும்
திமுக செய்யும் குற்றங்களை
எடுத்து. எடுத்து. கொடுத்து
கொண்டு இருக்கிறார். நன்றி
மாதேஷ்
Bro mathes original DMK sompu, wait and see avanta suyarubam veli varum
சூர்யா இப்பொழுது செய்வது தான் மக்கள் நலன்.வாழ்த்துக்கள்
.உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அந்த ஆண்டவன் தான் காப்பாற்ற முடியும்.
மாதேஷ் நீ எந்த காலத்திலும் திமுக ஆள்தான் இருந்தாலும் உங்கள் மீது திமுக காட்டமாக இருக்கும்.
.
சூர்யா பேச்சு அருமையாக உள்ளது....!👍
அடேங்கப்பா. எத்தனை ஞாயபக சக்தி. இவ்வளவு சரளம். இது எல்லாமே உண்மை என்பதை தயங்காமல் சொல்லலாம்.
Ecr இல் சைக்கிள் ஓட்டினளால் எளிமையான மனிதர் என்று தமிநாட்டு மக்கள் நினைத்து விடுவார்கள் என்று இன்று சில மனிதர்கள் எண்ணி கொள்கிறார்கள்....!
If you are riding gear bike on ECR, you are not a common man.
@Karthikeyan Thangavel ஹஹஹஹ
அதுவும் பல லட்சக்கணக்கான ருபாய் கள் பெறுமதியான சைக்கிள்.
@@jimmynathan8528 must be free
@@sudhirpadmaja oh sponsored?
இவரை பேட்டி எடுத்து, திமுக வுக்கு வேட்டு வச்சதுதான் மிச்சம்.😎😎😎
🤣
Excellent surya.....all the best...good future in bjp
Super bro valthukkal
Liars and haters have good future in BJP 😂😂
@@CosmosChill7649 Right DMK la nadakkara mathiri
@@CosmosChill7649 bhai Katharine saavu
சவுக்கு 10 நிமிஷ contentah இழுத்து இழுத்து 50 நிமிஷம் பேசுவாரு. சூர்யா 40 நிமிஷத்துல 400 தகவல் சொல்லுராரு. இவரை இன்னும் அதிகம் பேட்டி எடுங்க மாதேஷ்.
Neenka sonnathu unmai
So many truths are revealed
Surya சூப்பர் அருமையான பேச்சு ஆரம்பத்தில் பேட்டி எடுததுக்கும் இப்போ எடுக்குறதுக்கும் எவ்ளோ மரியாதை மாறுகிறது இந்த முட்டு மாதேஷ்க்கு சிவா மேலும் வளர வாழ்த்துக்கள்
Om.siva
Very true sir. Well said 🙏
முட்டு கொடுக்கலைனா மாதேஷ் சோத்துக்கு பல்டி
என்ன தான் இருந்தாலும் திமுக எம்பி திருச்சி சிவா மகன் அதனால்தான் மாதேஷ் மரியாதையாக பேசுகிறான்🙄
@@dhanasekarana4065 oh appo rendu perum karuppaduthana. ithu theiryama namma makkal paavam.
Mr. Madhesh இவ்வளவு பேச்சைக் கேட்ட பிறகு. திமுகவிற்கு எப்படி முட்டு கொடுக்கிறீர்கள்?
Good question. Answer is because it puts bread and butter on the table.
நோ சூடு நோ சொரணை🙄😁😂
பணம் நிறைய புழங்குகிறது தெரிந்து விட்டது இனி மேல் 2000₹ லிருந்து 3000₹ கேட்கலாம் என்று மாதேஷ் மனதிற்குள் ஒரு எண்ணம் வட்டமடித்து கொண்டிருக்கிறது.
சிரிப்பை அடக்க முடியவில்லை
😄😄😄
@@prashanthk8755 a
We have to ask 1lakh for family.
😀🤣🤣
அனைத்து கேள்விகளுக்கும் எந்தவித சலனமும் ஒளிவு மறைவு இல்லாமல் மிகவும் தெளிவாக பதிலளிக்கிறார்.. இப்படியே தொடருங்கள்.. சிறப்பான எதிர்காலம் உங்களுக்காக காத்திருக்கிறது. திராவிட குடும்ப திருடர்களிடமிருந்து நாட்டை காக்க உங்களை போல் உள்ளவர்கள் துணிந்து வரவேண்டும்.....வாழ்த்துகள் 💐💐
உண்மையை சொல்ல தைரியம் வேண்டும் நீங்கள் ஒரு மாவீரன்
வேதனையிலும் வேதனை
இலங்கை ஞாபகம் வருதே
கடவுளே.
மாதேஷ் நீங்க அப்பாவியா...
இல்ல அப்பாவி மாதிரி நடிக்கிறியா...? 😄😄😄
I am wondering how the Tamil film field has become very poor with out Mathesh.. Very good actor the TAMIL CINEMA should not miss him.
Dei avan nadikuraandaaa... vesa poochi......surya va konjam seedivitaa podhum.....innum 99% DMK status kizhinchudum
அப்பாவி மாதிரி நடிக்க டிரை பண்றாரு 😃
Good Mathesh
Keep it up
Oscar award koduk Kalam
திமுகாவை தாக்கி பேசினால் பேசவே விடமாட்டானே மாதேஷ். இப்போது இந்த மாற்றத்திற்கு காரணம் என்ன
திருச்சி சிவா -அஸ்தமனம்
சூர்யா சிவா - உதயம்
எங்கேயோ போய் விட்டீர்கள்
ஆக ரெண்டும் சூரியன்.
மாடசாமி கே வேப்பிலை
th-cam.com/video/PZZ9dlj993E/w-d-xo.html BJP யை அழிக்க நாம தேவையில்லை ஆட்டுபுழுக்கை அண்ணாமலையே போதும் பாஜகாவை பாடையில் தள்ளுவதற்கு
👍👍
சூரியாஜி அவர்களுக்கு வணக்கங்கள்
தங்களது பதிவுகள் எளிதாக பரியும்படி மட்டும் அல்ல உண்மையை ஓங்கி உரைக்கும் வகையிலும் உள்ளது
தங்களை போன்ற நடுநிலை நியாயவாதிகள் தமிழ் மண்ணிற்கு அவசியம் தேவை அய்யா
தயவு செய்து தங்களது பாதுகாப்பு வளையங்களை பலப் படுத்த வேண்டுகிறேன்
முனைவர் நந்தர்
உண்மையான தமிழர்கள் இந்த மாதிரி ஆட்களுக்கு ஆளுவதற்கு வாய்ப்பு கொடுத்தை நினைத்து வெட்கபடவேண்டும்.
aama edapadi ku koduthutu peruma padu
Dai thumaa😆😋
@@javeedkhan3682 orey kudumbam boss
Avan publicity ku padaraj tholzhar
@@javeedkhan3682 *szs÷÷÷1edde÷p
எப்பா தமிழ்நாட்டு மக்களின் இரத்தத்தை உருஞ்சும் ஒரே குடும்பம்... தலைசுத்துது
Ottu unni ithai mothamaka alika vendum...
Ivarkalai alikka sariyana all ... 1... B j p.. 2 ... Seeman avarksl N t k
மாதேஷ் முட்டு எடுபடவில்லை. சிவா சொல்வது உண்மை போல் தெரிகிறது.
Yes bro
This man is diamond 💎 for BJP..
Pls use him properly..
திராவிட மாடல காலி பண்ண இதுக்கு மேல ஒன்றும் சொல்ல தேவையில்லை தரமான சம்பவம் 👌🙏
I like it
நீங்கள் எடுத்த பேட்டியிலேயே இத்தான் தரமான பேட்டி
முதல்வர் அவர் ஸ்டாலினுக்கு எதுவுமே தெரியாது ஹலைட் ...
சாராய தையும் ஊழலையும் கண்டு பிடித்து நாட்டிற்கு அற்பணிப்பு தியாகம் குடும்பம் சாராயம் நாட்டுக்கு பணம் வீட்டிற்கு கொள்கை போராளிகள் மாடல் அன்டவாலம் தண்டவாளம் ஏட்றூம் அருமையான பதிவு இறைவன் தூனைஎன்றூம் இருப்பார் வாழ்க பல்லாண்டு வாழ்த்தூகள்
ஏன்டா மாதேஷ் இவர் வெளி வந்து சொன்னால் எரியுது இதே ராஜீவ் காந்தி வந்து சொன்னால் இனிக்குதா
For the first time, Aadhan Madhesh was speechless as he could not speak of put 'muttu kattai' for DMK. Look at his expression when Surya speaks. I enjoyed the interview
Lot of facts says by Surya ji👍🇮🇳🙏
சூர்யா
👌🏾
சரியான தெளிவு இருக்கு சூர்யா கிட்ட 👍
This man is really Great , very talented
புலிக்கு பிறந்தது பூனையாகுமா.... திமுக உங்களை மிஸ் பன்னிட்டாங்க..... நான் கூட உன்ன ஏதாே நினைச்சன் ஆனா நல்ல டேலண்ட்டாக தான் இருக்க ய்யா.... உன்ன திமுக வில் செய்தி தொடர்பாளரா போட்டுருக்கனும் யா....
இந்த பேட்டிய கேட்கும் போது, மயக்கம் வருகிறது பாவம் மக்கள் எலக்சனுக்கு 500ரூபாயும் ரேசனில் கிடைக்கும் தரமான அரிசியும், வாழ்க pk, வாழ்க ஜனநாயகம்.
@basker basker first accept the truth..
@basker basker Un atchiku athu evlo paravala
@basker basker குடும்ப கொள்ளையன் கருணாநீதி
😱😱😱😱😱😱
Vhazga Thi Mu Ka
Very beautiful interview He never got struck by MADESH He has a very nonstop and fluency in answering MADESH counters HATSOFF SURYA
யோவ்... இவ்ளோ அருமையாக பேச்சு திறமையை வைத்துக் கொண்டு ஏன்யா 15வருஷமா கொடி புடிச்சு கிட்டு திரிஞ்ச 🤠👀🧠🧒
Develop aagi thirutthalaam nu nenachirukaalam.
Illa yedukku nambalukku modditu iruppom. Illa sadhik basha maari konutta.
Became! This Man's Diehard fan, after his recent days interviews❤💥💥 Keep rocking Bro🔥
நல்ல ஆளுமைத்திறன் மற்றும் பண்போடு நயமாக ஆணித்தரமாக தன் கருத்தை நகைச்சுவை உணர்வோடு பேசுகிறார் கட்சியில் அவர்க்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது பாஜகவிற்கு வளர்ச்சியை அதிகரிக்கும்
🆗👌
In such a short time, Surya has gained so many admirers including me. His simplicity and humor appeal to a lot of people. I agree with you 100%. BJP should give him a key post and utilise his potential.
Thanks for this news. I appreciate the boldness of Mr. Surya. And thanks to Mr. Mathesh for telecasting this interview.
Madesh 200....400....800...1500....2000.....3000....finally 4000 for you. Collect from gopalapuram
Today press meet Vera level
💯
Slave awaken
Now atleast realise democracy is always democracy
Where as family ascendant monarchism is always dictates
karunanidhi family members slippers licking slave in democratic TN era
Answer this why in DMK after Karunanidhi no emminent leaders to lead that party other than Karunanidhi family members,your s and my family also included in this democratic TN?
Why Karunanidhi family members of only promoted to cm chair in DMK party?
Karunanidhi family Kula nashammm than tamil nattu makkkallluku m,DMK virkum ,vidiyal
Vidiya DMK varisul atchii
Frank varisu arasiyal by promoting udyanidhi openly through slave media's ,MPs MLA in assembly speech and so on to add in thier DMK 1 yr achievement
In this democratic era karunanidhi family consistently occupying CM chair in DMK is really a freedom destruction.
Are the TN people are fools and slaves or karunanidhi family members cunning and slaving medias to project them
Whatever TN people slowly moving towards karunanidhi family members slippers licking slaves
சூர்யா நல்ல அரசியல் தெளிவோடு பேசுகிறார் அண்ணாமலையின் பேச்சாலும் செயலாலும் ஈர்க்கப்பட்டு பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்துள்ளார் இவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது
Excellent speech,very interesting to know the facts
Ellam savuku Shankar pesuna thairiyathula ellam pesuranga... super 👌👏👏👏👏
அருமை சூர்யா அவர்களே வாழ்த்துக்கள் . மதேஷ் உங்களுக்கு சூர்யா தான் வகுப்பு எடுக்குறார் போல .நேர்த்தியான பதில் சொல்கிறார். இவ்வளவு தெளிவாக பேச திமுகவில் கூட ஆட்கள் கிடையாது போல . தம்பி மாதேஷ் நீ கேட்குற கேள்விக்கு சூர்யா தெளிவாக புரிந்து கொண்டு எங்கள் எல்லோருக்கும் புரியும்படி பதில் சொல்கிறார். ஆனால் நீ மட்டும் அவர் சொல்வது புரியாத மாதிரி அவர் சொன்ன பதிலையே நீ மறுபடியும் சொல்லி ஏன் லூசு மாதிரி எல்லாத்தையும் குழப்புகிறாய். தம்பி மாதேஷ் இவ்வளவு பயம் உள்ள நீங்கள் எதற்க்காக பேட்டி எடுக்க வேண்டும்.
Super Surya
அடுத்த ராஜபக்ச குடும்பம் இந்த தமிழ்நாட்டில் திமுக குடும்பம் தான் திமுகவிற்கு ஓட்டுப் போட்ட இந்த கேடுகெட்ட தமிழ் மக்கள் தெருத்தெருவாக அலைய போகிறார்கள்.😂😂😂
திமுக வைப் பற்றி கொஞ்சம் கடுமையாக சொன்னால் மாதேஸ் பதைத்து விடுகிறார். இதற்கு நீங்கள்தான் பொறுப்பு நீங்கள்தான் பொறுப்பு என்று கூவ ஆரம்பித்து விடுகிறார்.
Slave media person
Slave awaken
Now atleast realise democracy is always democracy
Where as family ascendant monarchism is always dictates
karunanidhi family members slippers licking slave in democratic TN era
Answer this why in DMK after Karunanidhi no emminent leaders to lead that party other than Karunanidhi family members,your s and my family also included in this democratic TN?
Why Karunanidhi family members of only promoted to cm chair in DMK party?
Karunanidhi family Kula nashammm than tamil nattu makkkallluku m,DMK virkum ,vidiyal
Vidiya DMK varisul atchii
Frank varisu arasiyal by promoting udyanidhi openly through slave media's ,MPs MLA in assembly speech and so on to add in thier DMK 1 yr achievement
In this democratic era karunanidhi family consistently occupying CM chair in DMK is really a freedom destruction.
Are the TN people are fools and slaves or karunanidhi family members cunning and slaving medias to project them
Whatever TN people slowly moving towards karunanidhi family members slippers licking slaves
ராஜ" விஸ்வாசம்
இதுக்கு பேர்தான் பொட்டைதனம்
Yes very true
தொலச்சிருவானுக எப்படி அட்ட்டாக் வரும் என்று தெரியாது
எவ்வளவு மேதாவிகளுக்கு நாம் வாக்களித்திருக்கிறோம் என்பதை நினைக்கும்போது மிகுந்த மகிழ்ச்சியாயிருக்கிறது. தமிழ்நாட்டை கடவுள் காப்பாற்றட்டும். வாழ்த்துக்கள். 😄😄😄
சூர்ய சிவா எல்லாத்தையும் ஜல்லி ஜல்லியா ஒடுச்சிட்டு இருக்காரு....
Yes
திருச்சி சிவாவுக்கு
இப்படி ஒரு நல்ல மகனா!.
😂😂😂
For the first time, I am seeing a good interview from Madhesh without any interruptions. Usually, he will do Muttu for DMK. This time total silence, because the person is Ex-DMK. LoL.
Madhesh is such a chameleon… will change his tenor , temperament and the tone based on the weight of the person.
Surya has such a calm persona that if Madesh tries to interrupt him and aggravate him he will come across as a very rude person.
அருமையான பதிவு. உண்மையை பகிர்ந்த சூர்யாவுக்கும் வீடியோவை வெளியிட்ட மாதேஷீக்கும் வாழ்த்துக்கள்
அண்ணாமலை அண்ணா கவனிக்கவும், இவர் மேடையில் பேசுற மெட்டீரியல்... இவர வச்சே திமுகவ ஜல்லி ஜல்லியா ஒடைக்கலாம் போல... திமுகவின் ஆணிவேர் வரைக்கும் தெரிந்து வைத்திருக்கிறார்...
சரியான கணிப்பு
உண்மை
Exactly
😂👌
👍👍 உண்மை🙄
திரு...சூரியாசிவா வாழ்த்துக்கள் பிரகாசமான எதிர்காலம் உங்களை வந்தடையவேண்டும்👍🌟🌷⚘💯⚘🌟👌
ஆமாம் தி.மு.க.செய்தால் அது கலைஞர் காலத்து டெக்னிக் . இதையே பா.ஜ.க.செய்தால் அது தவறு. என்ன நெறியாளரே.
Mahesh is feigning ignorance of the happenings in DMK. He is like any another Tamil Channel Moderators or interviewer an embodiment of cunningness and craftiness. Of course viewers are more intelligent than Madesh and understand his seemingly innocent questions.
@@baradwajputhran4260 You hit the nail on the head. What you said is the truth, whole truth, nothing but the truth so we all understand who Madesh really is.
உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன் சிவா அவர்களே..
நல்லதே நடக்கும்..
வாழ்த்துக்கள் மாதேஷ் இவரை வைத்து இன்னும் 10 நேர்காணல் செய்யவும். உங்கள் முதலாளிக்கு ஆப்பு வைக்கவும். நம்ம நினைத்ததை விட மோசமாக இருக்கிறதே திமுக. 😄
மத்திய அரசு -அண்ணாமலை, சூர்யா போன்றவர்களுக்கு முதல்வருக்கு நிகரான பாதுகாப்பை பலபடுத்துங்கள்.
Bold interview, insider story, Surya 👏🏻👏🏻👏🏻👏🏻. Feeling really bad and sad to hear all the atrocities. After Savuku sankar, The boldest talk that we are hearing. Nehru’s property list, Udayanidhi’s friend Ratheesh never before never again data 😱
The way surya speaks, he could make it big in politics !!!
Surya is a knowledgeable person.. good job Surya..
அப்படி தான் நானும் கருதுகிறேன்
Unmi
நன்றி சூர்யா சிவா உண்மையை புட்டு புட்டு வைத்ததற்கு நன்றி👍
நல்ல திறமையான ஆளு தான் போல சூரியா சிவா
இந்த பொக்கிசத்தை பாதுகாத்து வைங்கப்பா ....
ராஜபக்சே குடும்பம், இலங்கை இது எல்லாம் கண்ணு முன்னாடி வருதே மாதேஷ்.
உண்மை கலைஞர்கள் சிலை உருவாக்க முடியும். உருவாக்க பணம் இருந்தால் போதும்.அந்த சிலைக்கு மரியாதை கெடுக்கும் வேண்டுமா ? வேண்டாமா ? என்பது பார்க்கும் மனிதனின் மனநிலை பொருத்தது . அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.இதற்க்கு உதாரணம் புரட்சி தலைவர் மரணம் . இலங்கை சிலை நிலைமை.
Raja pakse is trial.,
But DMK is Main picture..,
@@VenkateshRamammorthy Exactly!
Payam varuthu bro
Awesome attitude shown by Suriya.. pretty calm and super rebuttal when madesh provoked on black money by pulling Modi.. clear thoughts. long way to go. Pray he should be clean while getting bigger opportunities in politics. all the best
Recently this guy suriya hitting sixer on every ball , clearly speaking , no fear on face , calm mood with smile , ready to reply any kind of question putting by opposite , also he's having high scope of good position in future, congrats man.
Yes i agree. He is very calm and composed. I like him
IvRthN bjp thalaivar annamalIya suryaengalthalaiva Barth mathki je modified j.suryasivavZgaivaraikeralagovernarapodungamodiji
No annamalai we want suryasiva
மாதேஷ் சூப்பர் சூர்யா வின் வார்த்தைகள் உண்மை மிக தெளிவாக தெரிகிறது
திரு சூரிய வாழ்த்துக்கள் அருமை கிழித்து தொங்கவிட்டுடேங்க👌👌👌🔥🔥🔥🔥🔥🔥👍👍👍💯💯💯💯💯💯
அருமையாக பேசுகிறார் சூர்யா.
Surya is nicely analyzing what kind of politics Stalin family members doing and how they are doing business in Tamilnadu.
இது கருணா குடும்ப அரசியல்
Kaasu vangitu vote pota appadithan
திருச்சி சிவாவின் மெச்சூரிட்டியும், நிதானமும் இருந்தாலும் அவரிடம் இல்லாத , போராடும் துணிவு , வெளிப்படை தன்மை, இவற்றுடன் ஒரு வெகுளித்தனம் சூர்யாவிடம் இருக்கு. அரசியலில் முன்னேற வாழ்த்துக்கள்
மாதேஷ் திமுகவை நடுரோட்டுக்கு கொண்டு வருவதற்கு ரொம்ப நன்றி
அருமை மாதேஷ்
we are commoners. we cannot do anything. those who are in power will share the authority and beurocracy.
intha matter lam eliya makkal elarum patha nalarkum.....
😆😆😆
ippudiye pesitu irundha... madhesh thaan nadu road la nipparu
அருமையான அரசியல் முதிர்ச்சி தெரிக்கிறது
அடுத்த தமிழக பாஜக முக்கிய பதவி உறுதி