சிக்கன் கிழி பரோட்டா | Chicken Kizhi Parotta Recipe In Tamil | Banana Leaf Parotta | Street Food |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • சிக்கன் கிழி பரோட்டா | Chicken Kizhi Parotta Recipe In Tamil | Banana Leaf Parotta | Street Food | | Chicken Curry | South Indian Recipe | Parotta Recipe |
    #chickenkizhiparotta #kizhiparotta #bananaleafparotta #parotta #parottarecipe #chickencurryparotta #chickencurry #chickensalna #southindianrecipes #keralakizhiparotta #chicken #chickenrecipe #dumparotta #kizhiparottarecipe #keralaparotta #chickensteamedparotta #hemasubramanian #homecookingtamil
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Chicken Kizhi Parotta: • Chicken Kizhi Parotta ...
    Our Other Recipes:
    செஸ்மி சிக்கன்: • செஸ்மி சிக்கன் | Sesam...
    டிராகன் சிக்கன்: • டிராகன் சிக்கன் | Drag...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/...
    சிக்கன் கிழி பரோட்டா
    தேவையான பொருட்கள்
    சிக்கனை ஊறவைக்க
    சிக்கன் - 1 கிலோ
    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    உப்பு - 2 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 2 மேசைக்கரண்டி
    சிக்கன் குழம்பு செய்ய
    கசகசா - 2 தேக்கரண்டி
    சோம்பு - 1 தேக்கரண்டி
    பட்டை - 1 சிறிய துண்டு
    கிராம்பு - 3
    முந்திரி பருப்பு - 7
    துருவிய தேங்காய் - 2 மேசைக்கரண்டி
    தண்ணீர்
    நல்லெண்ணெய் - 3 மேசைக்கரண்டி
    வெங்காயம் - 3 பொடியாக நறுக்கியது
    பச்சை மிளகாய் - 3 கீறியது
    தக்காளி - 4 பொடியாக நறுக்கியது
    இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
    தனியா தூள் - 3 தேக்கரண்டி
    கறிவேப்பிலை
    உப்பு - 1 தேக்கரண்டி
    கொத்தமல்லி இலை நறுக்கியது
    செய்முறை:
    1. ஒரு பாத்திரத்தில் சிக்கன், மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து கலந்து 30 நிமிடம் ஊறவிடவும்.
    2. மற்றோரு சிறிய பாத்திரத்தில் கசகசா, சோம்பு, பட்டை, கிராம்பு, முந்திரி பருப்பு, தேங்காய் சேர்த்து தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் ஊறவிட்டு விழுதாக அரைக்கவும்.
    3. குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும், பின்பு கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
    4. பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1 நிமிடம் வதக்கவும், பின்பு நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
    5. அடுத்து தனியா தூள் மற்றும் ஊறவைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து கலந்து, அதில் கறிவேப்பிலை சேர்த்து கிளறி, பிறகு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 3 விசில் வரும் வரை மிதமான தீயில் வேகவிடவும்.
    6. அடுத்து அரைத்த மசாலாவை சேர்த்து கலந்து 10 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்கவிடவும்.
    7. கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
    8. அடுத்து வாழை இலையை சூடு செய்து, அதில் சால்னாவை ஊற்றி, அதின் மேல் பரோட்டாவை வைக்கவும்.
    9. பின்பு அதின் மேல் சால்னாவை ஊற்றி சிக்கன் துண்டுகளை வைத்து அதின் மேல் மற்றோரு பரோட்டாவை வைத்து சிறிதளவு சால்னாவை ஊற்றி இலையை மூடி நூலினால் கட்டவும்.
    10. பிறகு தோசைக்கல்லில் கட்டிய பரோட்டாவை வைத்து சுற்றிலும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி இருபுறமும் 2 நிமிடம் அதிக தீயில் வேகவிடவும்.
    11. சிக்கன் கிழி பரோட்டா தயார்!
    You can buy our book and classes on www.21frames.i...
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    WEBSITE: www.21frames.i...
    FACEBOOK - / homecookingt. .
    TH-cam: / homecookingtamil
    INSTAGRAM - / homecooking. .
    A Ventuno Production : www.ventunotec...

ความคิดเห็น • 53

  • @sahaymoni131
    @sahaymoni131 3 ปีที่แล้ว +13

    Idhu dhan enga ooru set ....thoothukudi special.....

  • @sujaysam394
    @sujaysam394 3 ปีที่แล้ว +2

    Looking tempting & yummy 2. Thanks 4 sharing mam

  • @sathyacookkingcheannel881
    @sathyacookkingcheannel881 3 ปีที่แล้ว +3

    Supper amma ninga pandare samaiyal ellam supper amma Very very nice I love home cooking chenal 🥰🥰🥰🥰🥰

  • @Cutie_girls_ht
    @Cutie_girls_ht 2 ปีที่แล้ว +3

    Yummy and my favt recipe 😘🥰 thank you mam 😀 thank you for your recipe 🥰

  • @queensprocess4336
    @queensprocess4336 3 ปีที่แล้ว

    Pakkumbothu sapidanumpola eruku mam delicious 😋😋😋😋👌👌👌

  • @HaseeNArT
    @HaseeNArT 3 ปีที่แล้ว +3

    🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤
    அசைவமே அவர்களுக்கு பிரியம்...
    சைவமே எனக்கு பிரியம்...
    அசைவம் உண்டாலும்,
    சைவம் உண்டாலும் வாய் அசையுமென்பது மறுப்பதற்கில்லை...

  • @kumaravelsriskandarajah6109
    @kumaravelsriskandarajah6109 ปีที่แล้ว

    நன்றி திருமதி சுப்பிரமணியம் அருமை அருமை இம்பமே சூழ்க

  • @sendhill81
    @sendhill81 3 ปีที่แล้ว +3

    Sometimes more than the Dishes the Video quality looks Wow :))

  • @sasikalap4858
    @sasikalap4858 3 ปีที่แล้ว +2

    Aunga samayalum super.... Unga dresssing styleum super... Salwars enga shop pandringanu sollunga mam....

  • @sendhill81
    @sendhill81 3 ปีที่แล้ว +3

    Summa Kizhi Kizhi nu kizhichuttinga Hema mam - Super :))

  • @PrasadPrasad-tm1ir
    @PrasadPrasad-tm1ir 3 ปีที่แล้ว +1

    Wow

  • @bastiananthony3392
    @bastiananthony3392 10 หลายเดือนก่อน

    Yummy ! Yummy! Thanks for this video.

  • @metturtssamayal2026
    @metturtssamayal2026 3 ปีที่แล้ว

    Very Nice

  • @redroseflowers.5183
    @redroseflowers.5183 3 ปีที่แล้ว +2

    Spr 😍 mam Tasty 😋

  • @gopikaduraisamy9907
    @gopikaduraisamy9907 3 ปีที่แล้ว

    Really awesome mam. You are looking slim and young. Will you share the secret plz.

  • @varalakshmivaralakshmi.p6249
    @varalakshmivaralakshmi.p6249 3 ปีที่แล้ว

    Superb mam...
    Mam kaala mutton recipe poduga mam plzzz...

  • @kalaranil5630
    @kalaranil5630 3 ปีที่แล้ว

    Yechil vooruthu🎉🎊🍫👏👌👍🎁🏆👑💐

  • @manimarant2240
    @manimarant2240 3 ปีที่แล้ว

    Mam ithula chicken pathil a mutton use panni same gravy panalama

  • @karthikavlog4537
    @karthikavlog4537 3 ปีที่แล้ว +1

    Hii mam ..... skin white and brightness tips solluka mam

  • @shreeS0702
    @shreeS0702 2 ปีที่แล้ว +1

    Wow.. super recipe by hema mam😃😃❤️

  • @manikandankandan5471
    @manikandankandan5471 3 ปีที่แล้ว +1

    nice mam

  • @Mukesh-pq8th
    @Mukesh-pq8th 3 ปีที่แล้ว +2

    I'm surprised
    Neenga epppadi weight loss panninga

  • @d.gayathiriramanathan9616
    @d.gayathiriramanathan9616 3 ปีที่แล้ว

    Wow super mam unga dress enga vangurenga review podunga please

  • @USALifeDiaries
    @USALifeDiaries 9 หลายเดือนก่อน

    Parchment paper use panneluma instead of leaf?

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  9 หลายเดือนก่อน

      leaf use panna taste supera irukkum...

  • @jayapriyajayapriya4676
    @jayapriyajayapriya4676 2 ปีที่แล้ว

    Mam pandiyas hotel style mutton paya seinga mam please

  • @anasmohmed4887
    @anasmohmed4887 2 ปีที่แล้ว +1

    This salna is for how many parotta

  • @saras7279
    @saras7279 3 ปีที่แล้ว +1

    😋😋😋😋🤤🤤🤤🤤🤤

  • @kodeeswaria3374
    @kodeeswaria3374 3 ปีที่แล้ว +1

    Mam if u don't mind wat was t hair dye u use...plz tel tq

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  3 ปีที่แล้ว

      I use loreal dark brown ammonia free

    • @kodeeswaria3374
      @kodeeswaria3374 3 ปีที่แล้ว

      @@HomeCookingTamil tq mam I ll try...
      I m ur subscriber i try ur al receipie.. especially nv items al came wel

    • @kodeeswaria3374
      @kodeeswaria3374 3 ปีที่แล้ว

      Luv frm kovilpatti Thoothukudi

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  3 ปีที่แล้ว

      Hi 👋 thankyou keep enjoying my recipes

  • @DeviDevi-nh5kx
    @DeviDevi-nh5kx 3 ปีที่แล้ว +1

    Madam neega slim ah aaitu irukiga😍

  • @anthonydaniel9677
    @anthonydaniel9677 ปีที่แล้ว

    Super 🙏

  • @yogayoga6036
    @yogayoga6036 ปีที่แล้ว

    akka vera level😘

  • @parveen5637
    @parveen5637 3 ปีที่แล้ว

    😇😇 second comment

  • @anishakuttima2758
    @anishakuttima2758 3 ปีที่แล้ว +1

    Mam weight loss pannitigalo

  • @akshayavj5134
    @akshayavj5134 3 ปีที่แล้ว

    Hii

  • @someshsuprajaa8085
    @someshsuprajaa8085 3 ปีที่แล้ว

    Chumma kizhi appadi irunthadu madam

  • @prabhu1194
    @prabhu1194 3 ปีที่แล้ว

    450 views

  • @ammavaithaim7101
    @ammavaithaim7101 ปีที่แล้ว

    Hiii