2018ல நீங்க, உங்க தம்பி மற்றும் திரு.வெங்கடேஷ் என்ற நபருடன் தான் பேச ஆரம்பிச்சதே. ஆனா 2016 மன்மோகன் சிங்கை பார்த்த பிறகு தான் channelஐ ஆரம்பிச்சேன்னு சொல்லுறீங்க.
2016க்கு முன்னாடி சேனல் ஆரம்பிச்சு 2016ல் அவரை பார்த்த பிறகுதான் சேனல் ஆரம்பிச்சேன்னு சொன்னாதான் அது பொய்யி... 2016ல் சிங்கை பார்த்த அய்யா ரெண்டு வருஷம் கழிச்சு சேனல் ஆரம்பிச்சு இருக்காரு... கரெக்ட்டுதானே? அவர் என்ன மோடியா? பல்கலைக்கழகத்துலயே இல்லாத டிகிரி படிச்சேன்னு சொல்றதுக்கு....
Thank you 😊
மக்கள் பேச்சு❤❤❤❤❤❤❤
புதிய இந்தியாவின் நவின சிற்பி ❤😢
Superb 🤩🤩🤩...
அவர் தான் 2ஜி போல 3ஜி போல எல்லாம் கண்டுக்காம இருந்தாரு அதையும் சேர்த்து சொல்லுங்க எவ்வளவு கவர்மெண்ட்க்கு loss
2018ல நீங்க, உங்க தம்பி மற்றும் திரு.வெங்கடேஷ் என்ற நபருடன் தான் பேச ஆரம்பிச்சதே. ஆனா 2016 மன்மோகன் சிங்கை பார்த்த பிறகு தான் channelஐ ஆரம்பிச்சேன்னு சொல்லுறீங்க.
2016க்கு முன்னாடி சேனல் ஆரம்பிச்சு 2016ல் அவரை பார்த்த பிறகுதான் சேனல் ஆரம்பிச்சேன்னு சொன்னாதான் அது பொய்யி...
2016ல் சிங்கை பார்த்த அய்யா ரெண்டு வருஷம் கழிச்சு சேனல் ஆரம்பிச்சு இருக்காரு...
கரெக்ட்டுதானே?
அவர் என்ன மோடியா?
பல்கலைக்கழகத்துலயே இல்லாத டிகிரி படிச்சேன்னு சொல்றதுக்கு....
This fellow Anand is camouflaging the M document with unease...
இந்தக் கதையெல்லாம் உங்ககிட்ட வேலை பாக்குற சின்னப்பசங்க நம்புவாங்க. நாங்களுமா நம்புவோம்