உயரம் கம்மியாக இருக்கும் தீவு மனிதர்கள்: காரணம் என்ன? | Homo Luzonensis & Florensis

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 71

  • @santhoshkumars885
    @santhoshkumars885 3 หลายเดือนก่อน +51

    நானும் உயரம் மிக குறைவாக தான் இருக்கிறேன். இதனால் பல பிரச்சனை சந்தித்திருக்கிறேன். வாழ்க்கை துணை கிடைக்கிறதே கூட மிக பெரிய சிரமமாக உள்ளது எனக்கு.😞😔

    • @nasimalhak4313
      @nasimalhak4313 3 หลายเดือนก่อน +6

      Don't worry that's not ur problem

    • @RIO-7k
      @RIO-7k 3 หลายเดือนก่อน +5

      Love you bro❤...

    • @veluprabhakaran1208
      @veluprabhakaran1208 3 หลายเดือนก่อน

      Genetic disorder bro......
      Please don't reproduce.....
      Thappa ninaikathinga.....
      I'm sorry for your problem......
      Only solution is not to reproduce.....

    • @manikandanpavithra9010
      @manikandanpavithra9010 3 หลายเดือนก่อน +4

      We love you bro... ❤

    • @2k_kolaru_143
      @2k_kolaru_143 3 หลายเดือนก่อน +5

      நன்யெல்லாம் ஏன்டா உயரம் வளந்தோம்னு கஷ்டப்படுறேன் 🥺🥺😭

  • @arunbrucelees344
    @arunbrucelees344 2 หลายเดือนก่อน +3

    இப்படி மனிதர்கள் வாழ்ந்திருப்பது தெரியப் படாத உண்மைகள்😊

  • @skaviationcrush3463
    @skaviationcrush3463 3 หลายเดือนก่อน +3

    Kind of new knowledge I gathered here 😊

  • @sriramr1981
    @sriramr1981 3 หลายเดือนก่อน +1

    Well explained. Great Bro...

  • @gautham.s2480
    @gautham.s2480 3 หลายเดือนก่อน +5

    Me 90s kid :- அப்ப அந்த மை டியர் பூதம் குட்டி பூதம் இல்லையா 🙄

  • @ruxd6113
    @ruxd6113 2 หลายเดือนก่อน +1

    You should provide reference links on the description. Many other TH-camrs are doing it. Otherwise நீங்க சொல்றது கூட கதை ஆயிடும்.

  • @vetrivelanvetri2721
    @vetrivelanvetri2721 3 หลายเดือนก่อน +1

    ஜமீன் பல்லாவரம் & கோவிலம்பாக்கம் மலையிலும் கண்டுபிடிக்க பட்டு உள்ளது.

  • @puthiyaswami8052
    @puthiyaswami8052 2 หลายเดือนก่อน +2

    குட்டையான யானை இப்போது இருந்து இருந்தால் தெரு நாய்களுக்கு பதில் தெரு யானைகள் இருந்திருக்கும் ..

  • @bharathr7902
    @bharathr7902 3 หลายเดือนก่อน

    இயற்கை மிகவும் அறிவானது. சூழ்நிலையின் தேவைக்கு ஏற்ப மறைந்தும் போகும் பிரம்மாண்டமும் ஆகும்...இங்கு எவையெல்லாம் செயற்கையோ ஒரு வகையில் அவையும் இயற்கையே. So pls understand we are just human,an animal😌. Nothing more then that

  • @Tamilan_spy
    @Tamilan_spy 3 หลายเดือนก่อน

    Interesting im new subscriber

  • @smart-techgsmteam6466
    @smart-techgsmteam6466 3 หลายเดือนก่อน +1

    பரிணாம வளர்ச்சி 😊

  • @sabarisarathy7411
    @sabarisarathy7411 3 หลายเดือนก่อน +8

    தம்பி பரிணாம வளர்ச்சியில் ஆக்சிசன் தான் முக்கிய பங்கு வகிக்குதுனு நீங்க தான் சொன்னிங்க ஆக்சிசன் அதிகமா இருந்தா தான் பிரம்மாண்டமான வளர்ச்சி இருக்கும்

  • @WindRacer
    @WindRacer 3 หลายเดือนก่อน +4

    உண்மை தான் bro
    ஒரு முறை நான் அமோசன் கொடைக்கானலில் தொலைந்து போய் வழிதெரியாமல் இருந்தேன் அப்போது தான் குள்ள மனிதர்கள் தான் வழிகாட்டினார்கள்
    வழியானிப்பினார்கள்
    சிக்கன் ரைஸ் சாப்பிட கொடுத்தார்கள் bro

  • @RanjithKumar-on7no
    @RanjithKumar-on7no 3 หลายเดือนก่อน +4

    லில்லி புட்டு பத்தி கேட்டு பார் தல 🔥🔥🔥💯💯💯💯💯🔥🔥🔥

    • @srinivasand5618
      @srinivasand5618 3 หลายเดือนก่อน

      Bro lilipit venuma 1k thaa bro

    • @RanjithKumar-on7no
      @RanjithKumar-on7no 3 หลายเดือนก่อน

      @@srinivasand5618 உயிரோட இருக்கா bro

    • @niranjanj6930
      @niranjanj6930 3 หลายเดือนก่อน

      😂😂​@@srinivasand5618

    • @RanjithKumar-on7no
      @RanjithKumar-on7no 2 หลายเดือนก่อน

      @@srinivasand5618 உயிரோட இருக்க தல

  • @aatraludayavan
    @aatraludayavan 2 หลายเดือนก่อน

    ஆய்வு நிகழ்த்தியவர் யார் உன்மையில்

  • @ahamedhussain6412
    @ahamedhussain6412 3 หลายเดือนก่อน

    இரண்டு மடங்கு என்றால் என்ன அளவீடு?

    • @streetlightscience
      @streetlightscience  3 หลายเดือนก่อน

      தோராயமாக 3 அடி இருக்கலாம் எனக் கணக்கிடுகிறார்கள்!

    • @sarathsibi4684
      @sarathsibi4684 2 หลายเดือนก่อน

      If six feet twice smaller mean two feet😅 Is correct?

  • @balasubramanaian5739
    @balasubramanaian5739 หลายเดือนก่อน

    அவர்கள் நம்மை விட இரண்டு மடங்கு உயரம் குறைவானவர்கள் என்று தாங்கள் கூறுவது மிகவும் தவறு அவர்கள் சராசரியாக 151 செமீ (4 அடி 11 அங்குலம்) ஆண்களின் உயரம் மற்றும் பெண்களுக்கு 142 செமீ (4 அடி 8 அங்குலம்).
    அன்புடன்
    பாலு

  • @gautham.s2480
    @gautham.s2480 3 หลายเดือนก่อน +1

    அந்த குள்ள மனிதர்கள் My Dear Boodham இருக்கும் சென்னை டிநகர் வீட்டில் இருக்கும் வந்து இருப்பார்கள் ப்ரோ 😂😂😂

  • @abdullahtrichy9549
    @abdullahtrichy9549 3 หลายเดือนก่อน

    இந்தோனேஷியா வோ பிலிப்பைன்ஸ் ஸோ அவ்ளோ சிரிய இடமில்லையே

  • @s.s.prav_ee_n
    @s.s.prav_ee_n 3 หลายเดือนก่อน

    Little jhon

  • @hp.8
    @hp.8 2 หลายเดือนก่อน

    👌🏻👌🏻

  • @Anbudanvallalar
    @Anbudanvallalar 3 หลายเดือนก่อน

    குழந்தைகள் ஆ இருக்கலாம்

  • @dineshmass3333
    @dineshmass3333 2 หลายเดือนก่อน

    En height uhh 5.11 tha😢

  • @vijai_views
    @vijai_views 3 หลายเดือนก่อน +11

    இருக எங்க அண்ணன் Mr.gk கிட்ட நீ சொல்றது உண்மையா பொய்யா என்று 😂 கேட்கிறேன்

    • @raghurami253
      @raghurami253 3 หลายเดือนก่อน +5

      அவரே புளுகுனி

    • @nishasri2659
      @nishasri2659 3 หลายเดือนก่อน +3

      ​@@raghurami253சங்கீ

    • @SureshSuresh-of9we
      @SureshSuresh-of9we 3 หลายเดือนก่อน

      ஏன் mr gk யவிட்டால் இந்தியாவில் அறிவாளிகளே இல்லயா 🤦‍♂️

    • @arunindian9713
      @arunindian9713 2 หลายเดือนก่อน

      Yara nee loosukoothi..Evan enna sonnalum sanginu solli oombavendiyathu

  • @vishnur239
    @vishnur239 3 หลายเดือนก่อน

    after puberty height increase possible ah video podunga

  • @SuriyaSuriya-ve7bn
    @SuriyaSuriya-ve7bn 3 หลายเดือนก่อน +1

    😂😂 அது பறவை எலும்பு....

  • @Mani-cc5lo
    @Mani-cc5lo 2 หลายเดือนก่อน

    தமிழ் நாட்டில ஒரு லில்லிப்புட் இருக்கிறான்

  • @freeenergy1778
    @freeenergy1778 3 หลายเดือนก่อน +3

    லில்லிபுட்டு

    • @abdulrahman-il4wk
      @abdulrahman-il4wk 3 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂

    • @srinivasand5618
      @srinivasand5618 3 หลายเดือนก่อน +1

      Bro liliput venuma just 10 k thaa bro

  • @syedsulaiman4763
    @syedsulaiman4763 3 หลายเดือนก่อน

    Irrelevant thumbline

  • @Mohamed-fs5eq
    @Mohamed-fs5eq 3 หลายเดือนก่อน

    Waste of tym

  • @ramesh.v3282
    @ramesh.v3282 3 หลายเดือนก่อน

    தமிழனே இப்பதான் குள்ளம் ஆகிறான்