விரிவடையும் பிரபஞ்சத்தில் Galaxy மோதல் எப்டி நடக்கும்? | How does expanding Universe explode?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @Decodingtamil
    @Decodingtamil 5 หลายเดือนก่อน +5

    "The heavens, We have built them with power. And verily, We are expanding it" quran (51:47).

  • @arunbrucelees344
    @arunbrucelees344 5 หลายเดือนก่อน +2

    பிரபஞ்சத்தைப் பற்றி மிக அழகாக சொன்னீர்கள் ஹரிஹரன் அண்ணா ❤😊

  • @mohanrajganapathi3195
    @mohanrajganapathi3195 5 หลายเดือนก่อน +22

    எனக்கு இன்னும் ஒரு கேள்வி உள்ளது. நமது பிரபஞ்சம் ஒளியின் வேகத்தை விட விரிவடைகிறது என்றால், பழைய ஒளி எவ்வாறு நம்மை வந்தடைகிறது.

    • @MindMuse1357
      @MindMuse1357 5 หลายเดือนก่อน

      @@mohanrajganapathi3195 good question 🙋‍♂️ but comment la answer panna mudiyathu. What is Red Shift ? nu search pannunga. Ungal santhegam clear agum.

    • @Dr.NAVEEN.L
      @Dr.NAVEEN.L 4 หลายเดือนก่อน +2

      Its like a man drive a car with light

    • @TheMadhanprashanna
      @TheMadhanprashanna 4 หลายเดือนก่อน

      Boomi speed aa suththu la nenga eppudi steady aa nikkuringa 😂😂 , ithu than athukku answer

  • @anbudev18
    @anbudev18 5 หลายเดือนก่อน +4

    Bro, intha kelvi ennaku rompa naal irunthathu, yaru kitta,yathu kekanumnu nenacha, super

  • @HAMI_BUMI
    @HAMI_BUMI 5 หลายเดือนก่อน +13

    இந்த கேள்வியை கேட்டது நான் தான் ☺️

    • @manivannana3317
      @manivannana3317 5 หลายเดือนก่อน +3

      Nallathu raasa neraya kelvi kelunga

  • @என்னமோபோங்கடா
    @என்னமோபோங்கடா 5 หลายเดือนก่อน +55

    முதல்ல பிரபஞ்சத்தின் அளவு என்னவென்று சொல்லுங்கள். பிரபஞ்சம். விரிவடைகிறது என்றால் அந்த விரிவடைய தேவைப்படும் இடமும் பிரபஞ்சத்தில் தானே அடங்கும்?

    • @o__bean__o
      @o__bean__o 5 หลายเดือนก่อน +7

      Think logically man

    • @scienceofuniverse7317
      @scienceofuniverse7317 5 หลายเดือนก่อน +1

      Galaxy are working same like solar system.
      For example
      Earth is moving far away from sun so can we tell solar system is expanding.

    • @scienceofuniverse7317
      @scienceofuniverse7317 5 หลายเดือนก่อน +1

      Our solar system have more planets all planets are rotating around the sun in elliptical so planets are going far away from sun and coming to near the sun it normal activity so we can’t tell solar system are expanding or solar system is shrinking.
      Same like
      Our universe also have more galaxies each galaxy same like planet.
      all galaxies are rotating around a center point so each galaxy are going far away from center point. When we see from one galaxy to another galaxy we will think another galaxy is going far away.😂

    • @ananthekumarananthe1447
      @ananthekumarananthe1447 5 หลายเดือนก่อน +3

      நண்பா பிரபஞ்சத்தில் அளவுகோல் என்பது நிரந்தரமாக எதுவும் கிடையாது...

    • @scienceofuniverse7317
      @scienceofuniverse7317 5 หลายเดือนก่อน

      @@ananthekumarananthe1447why not have but we don’t know

  • @iammahesh3973
    @iammahesh3973 5 หลายเดือนก่อน +2

    Intha answer ku thaa ivalo naal wait Panna.. thanks bro

  • @funzone3.078
    @funzone3.078 5 หลายเดือนก่อน +3

    Ectopic Pregnancy பற்றி ஒரு விழிப்புணர்வு வீடியோ போடுங்க !

  • @vijayakumar0804
    @vijayakumar0804 4 หลายเดือนก่อน +3

    எனக்குள் ஒரு பெரிய புதிர் ஒளிந்துள்ளது.. என்னவென்றால் சூரியனின் பாதையில் இருந்து ஒரு பொருள் விண்வெளியில் எப்பொழுது விடுபடுகிறதோ அது அதிஉறை குளிரில் செல்கிறது.. அப்படியானால் சூரியன் என்னும் நட்சத்திரம் எப்படி வெப்பத்தை கொடுக் கிறதோ அதே போல் நம் பால்வழி அண்டம் கூட ஒரு பெரிய உறை பனி நட்சத்திரமாக இருக்கலாம்...

  • @Mrsciencerdh
    @Mrsciencerdh 5 หลายเดือนก่อน +3

    Super video Anna please clear my doubt why the supermassive black hole are in the centre of the galaxy.

  • @duraibabu1589
    @duraibabu1589 5 หลายเดือนก่อน +2

    Hi Sir please advise what is there beyond universe

  • @binorussaliah2841
    @binorussaliah2841 5 หลายเดือนก่อน +2

    How friction??? In vacuum...

  • @haneefparnambattuking7188
    @haneefparnambattuking7188 5 หลายเดือนก่อน +2

    Super Buro❤

  • @mariastanisraja6358
    @mariastanisraja6358 5 หลายเดือนก่อน +2

    Arumaiyana vilakkam❤

  • @rajeshdevi5167
    @rajeshdevi5167 5 หลายเดือนก่อน +2

    Enaku romba nal irunthu doubt clear ayidichu

  • @sivaramanv7680
    @sivaramanv7680 5 หลายเดือนก่อน +2

    Great effort brother

  • @G.Koteeswaran
    @G.Koteeswaran 5 หลายเดือนก่อน +2

    சிறப்பான விளக்கம்! சிறந்த அறிவியல் காணொலி!

  • @seyon2023
    @seyon2023 5 หลายเดือนก่อน +2

    Wow, watching frm uk

  • @RajeshRajesh-q2l3q
    @RajeshRajesh-q2l3q 4 หลายเดือนก่อน +2

    Super

  • @liki7777
    @liki7777 4 หลายเดือนก่อน +2

    According to the laws of physics,a object with mass cannot reach the speed of light. If dark energy can accelerate the galaxies that contains objects with mass such as stars and planets more than the speed of light, then the dark energy must be having mass. And how could it travel fsster than light?

  • @kalaiselvan6761
    @kalaiselvan6761 5 หลายเดือนก่อน +2

    Suber bro Explain plz dark matter dark energy

  • @rameshannadurai4523
    @rameshannadurai4523 5 หลายเดือนก่อน +3

    Then, soon, we will meet in Mikdromeda.

  • @CSP-je7cl
    @CSP-je7cl 5 หลายเดือนก่อน +2

    GREAT BRO NATURE'S ENGINEERING

  • @moorthy2000
    @moorthy2000 5 หลายเดือนก่อน +2

    Very good explanation

  • @jhansirani3981
    @jhansirani3981 5 หลายเดือนก่อน +2

    Super 👍

  • @seyon2023
    @seyon2023 5 หลายเดือนก่อน +2

    I had to watch 2 times to understand

  • @techbeast-pkamworld235
    @techbeast-pkamworld235 5 หลายเดือนก่อน +2

    Thanks for the video here bro

  • @omanaomana6677
    @omanaomana6677 4 หลายเดือนก่อน +1

    Bro intha dark energy and dark mater pathi sollunga

  • @stkdhinakar
    @stkdhinakar 5 หลายเดือนก่อน +1

    I am the Alpha and the Omega, the first and the last, the beginning and the end.”
    Rev: 22.13

  • @sathish.psathish.p4096
    @sathish.psathish.p4096 5 หลายเดือนก่อน +2

    Arumaiyana vilakam

  • @Raavannr
    @Raavannr 4 หลายเดือนก่อน +1

    Also mention that the name dark energy is just name given by scientist and nothing to do with it's meaning , real reason for accelerated expansion is still a mystery

  • @liki7777
    @liki7777 4 หลายเดือนก่อน +2

    இயற்பியல் விதிகளின்படி, நிறை கொண்ட ஒரு பொருள் ஒளியின் வேகத்தை எட்ட முடியாது. ஒளியின் வேகத்தை விட நட்சத்திரங்கள் மற்றும் கோள்கள் போன்ற நிறை கொண்ட பொருட்களைக் கொண்ட விண்மீன் திரள்களை இருண்ட ஆற்றல் முடுக்கிவிடுமானால், இருண்ட ஆற்றல் நிறை கொண்டதாக இருக்க வேண்டும். அது எப்படி ஒளியை விட வேகமாக பயணிக்க முடியும்?

  • @singaprakash106
    @singaprakash106 4 หลายเดือนก่อน +3

    நீங்கள் சொல்வது எல்லாம் ok...but இரண்டு கேள்வி மட்டும்...1) பிரபஞ்சம் விரிவடைகிறது...எல்லாம் சரிதான்...ஆனால் அவ்வாறு விரிவடைந்து கொண்டே போனால்,போகட்டும் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் போகட்டும்...ஆனால் எங்காவது ஒரு இடத்தில் முடியும் அல்லவா...அந்த முடிவுதான் என்ன... I mean கடைசி அந்த இருட்டு எங்கு தான் முடியும்?... பேய் இருக்கா இல்லையா ? அந்த கதை மாதிரி இருக்கு...இதுக்கு முடிவு இருக்கா இல்லையா?...இதற்கு ஆன்மீகதில் விடை உண்டு ஆனால் அறிவியலில் தான் இல்லை...மொத்த பிரபஞ்சமே சிவனின் கருவிழி என்று ஆன்மீகம் சொன்னாலும் நம்பிக்கை இல்லை... 2) பிரபஞ்சம் என்பது வெற்றிடத்தையும் சேர்த்தது தானே, ஆனால் நீங்கள் வெற்றிடத்தில் உள்ள பொருட்களின் விரிவடைதலை பிரபஞ்சத்தின் விரிவடைதல் என்கிறீர்கள்...நான் கேட்பது புரியும் என்று நினைக்கிறேன் அண்ணா...ஒருவேளை வெற்றிடத்திற்கு (space) எல்லையே இல்லை என்றால்...அந்த இல்லை இல்லாத வெற்றிடமும் சேர்ந்தது தான் பேரண்டம் (universe)... எல்லை என்று ஒன்று இருப்பது தெரிய வந்தால் தானே பிரபஞ்சம் விரிவடைகிறது...எல்லையே தெரியாத பொழுது பிரபஞ்சம் எப்படி விரிவடையும் ?....

    • @geniusgameram9100
      @geniusgameram9100 4 หลายเดือนก่อน +2

      முதல் கேள்விக்கான பதில் விஞ்யாணிகளுக்கே புரியாத புதிர்.
      இரண்டாவது கேள்விக்கான பதில் microwave அலைகளின் அமைப்பு அண்டத்தின் விரிவடைதலால் இளுக்கபடுவதன் மூலம் நாம் அறிந்ததே. எல்லை என்ற ஒன்று விரிவடைதலின் பொருட்டு நாம் யுகிப்பது தானே தவிர அறிவியல் சாட்சி கொடுக்க முடியாத நிலையில் உள்ளது.

  • @scienceofuniverse7317
    @scienceofuniverse7317 5 หลายเดือนก่อน +1

    Galaxy are working same like solar system.
    For example
    Earth is moving far away from sun so can we tell solar system is expanding.

  • @funnypeoples493
    @funnypeoples493 5 หลายเดือนก่อน +5

    700cr years ku apuram Milkdromeda galaxy new earth la santhikalam

  • @VishnuKuttyma-e6u
    @VishnuKuttyma-e6u 5 หลายเดือนก่อน +2

    Anna edhuku ? Milky way galaxy nu name vandhuchi? Andromeda galaxy nu name vandhuchi vera edhaachum name vachirundhaa? Epdi irukkum?

  • @sanjayprabakar9590
    @sanjayprabakar9590 5 หลายเดือนก่อน +1

    நெடுநாள் சந்தேகம் தீர்ந்தது நன்றி 🤔

  • @TheBFaizal
    @TheBFaizal 4 หลายเดือนก่อน +1

    Expansion of universe is stated in Quran chapter 51.verse 47

  • @sathyaadev2175
    @sathyaadev2175 5 หลายเดือนก่อน +1

    All the best for your work 🙂

  • @ashwinharish6910
    @ashwinharish6910 4 หลายเดือนก่อน +1

    Ila mothathu 2kum space pala oli aandu ku irukum but nama pakurapa adhu onoda onnu mothunamathiri therium idhn true✨

  • @TheMadhanprashanna
    @TheMadhanprashanna 4 หลายเดือนก่อน +1

    I have a question , speed of light will time travel forward
    but more than the speed of light time go reverse , so the black hole 🕳️ gravity is speeder than light so the things suck into the black hole will time travel to past , that black hole create a wormhole to past exact moment to big bang , black holes exist in varies time lines and varies size and in varies places , but all the things pulled by black hole go to the starting time of big bang, the whole energy from all black holes created big bang
    Imagine a bucket 🪣 full of water make a wirpool ( water tornado) the tornados end is in bottom of the bucket , the water is time line , the wirpool end is at the bottom , the wirpool take all the things it touches to the bottom of bucket , the beginning of every thing , the big bang
    black hole exist and it's proven , so as the white hole must exist with massive energy burst from white hole where is it ? Because all white holes exist , it's the big bang
    It's my theory 😊😊😊😊

  • @periyakaruppan-oh3de
    @periyakaruppan-oh3de 5 หลายเดือนก่อน +2

    arumai

  • @vijayakumarv843
    @vijayakumarv843 5 หลายเดือนก่อน +1

    How we are taking photo of our milkyway galaxy since all our satellites are within the galaxy??..something has to go out of our galaxy to capture our galaxy right

    • @iammahesh3973
      @iammahesh3973 5 หลายเดือนก่อน +1

      Milky way galaxy ,photo yarum edukala..its drawn using calculation

  • @kishorekumar-xe1ib
    @kishorekumar-xe1ib 5 หลายเดือนก่อน +1

    Well explanation

  • @vadagalai
    @vadagalai 4 หลายเดือนก่อน +1

    Sarvam Vishnumayam Jagath

  • @Saravanan-ws3rr
    @Saravanan-ws3rr 4 หลายเดือนก่อน +1

    Earthin magnet erpu visaiyai moon vilagi selkinrathu

  • @bharathreddy2798
    @bharathreddy2798 5 หลายเดือนก่อน +2

    👌👌👌👌👌

  • @balamurugand9814
    @balamurugand9814 5 หลายเดือนก่อน +1

    ஐயோ... ஐயோ மண்ணையே வெடிச்சிடும் போல இருக்கு...😊

  • @balaaraja5408
    @balaaraja5408 18 วันที่ผ่านมา

    மோதுதல் என்பது பெரும்பாலும் நிகழ்வது வாய்ப்பில்லை...ரொம்ப rare...வெற்றிட விக்கத்தின் அடிப்படையில் வெடிக்கும்

  • @stalinr2171
    @stalinr2171 5 หลายเดือนก่อน +2

    🎉❤

  • @vigneshkumar1772
    @vigneshkumar1772 5 หลายเดือนก่อน +1

    இந்த பிரபஞ்சம் என்பது முடிவில்லாமல் போயிக்கிட்டே தா இருக்குமா?
    பிக் பேங்க் நடக்குறதுக்கு முன்னாடி இந்த பிரபஞ்சம் என்பது எப்டி உருவாச்சு?
    நாம ஒரு வட்டத்த போட்டு அதுக்குள்ள மட்டும் தான் ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கோம்?
    வட்டத்த தாண்டி இன்னும் இதே மாதிரி எத்தனை வட்டம் இருக்கோ?
    அப்போ இந்த பிரபஞ்சம் இருக்குற இடம் எப்டி உருவாச்சு?
    இந்த இடத்துக்கு முடிவே இல்லையா?
    பூமி வர்றதுக்கு முன்னாடியே பிரபஞ்சம் இருந்திருக்கு அப்போ இந்த பிரபஞ்சம் எவ்ளோ கோடி வருசத்துக்கு முன்னாடி உருவாகி இருக்கும்?
    கடவுளா? இல்ல செயற்கையா? இல்ல இயற்கை யா? ஆனா மனிதன் பிறந்து இறந்து கொண்டே இருக்கிறான்? இதையெல்லாம் ஆட்டி வைப்பவன் யார்?
    ரோபோட் ஐ உருவாக்க தெரிந்த மனிதனுக்கு ஒரு கரு முட்டையில் இருந்து எப்படி ஒரு மனிதனோ or விலங்கோ or etc உருவாக முடிகிறது?
    கண் காது மூக்கு வாய் மூளை என எதுவுமே ஒரு முட்டைய்க்குள்ள இருக்காது ஆனா எப்டி இந்த cycle நடக்குது?
    இதற்கெல்லாம் பதில் கிடைக்க வாய்ப்பில்லை என்பது தெரியும். ஆனால் முடிவு நாம் என்றால் அப்போ ஆரம்பம் என்ற ஒன்ற ஒன்று கண்டிப்பாக இருந்தே தீர வேண்டும் அந்த ஆரம்பத்தை எப்போ எப்டி கண்டுபுடிக்க போறாங்க 🙄?

  • @senbagamk-o5n
    @senbagamk-o5n 4 หลายเดือนก่อน +1

    Since, universe is expanding, number of days per year should increase know?

  • @parthasarathis2230
    @parthasarathis2230 5 หลายเดือนก่อน +1

    இந்த அண்டம் விரிவடைதலுக்கு இடம் தேவைப்படும் அல்லவா, அந்த விரிவடைவதற்கான இடம் எங்கு உள்ளது, எவ்வளவு உள்ளது..🤔..Please elaborate this

    • @duraimanicinarasu244
      @duraimanicinarasu244 5 หลายเดือนก่อน

      விரிவடைந்ததற்குப் பிறகுதான் இடம் காலம் தொழில் எல்லாம் உருவாகிறது அதாவது செயல் உருவாகிறது

    • @SaravanaKumar-nj9hd
      @SaravanaKumar-nj9hd 5 หลายเดือนก่อน

      பிரபஞ்சத்தையே இன்னும் அளக்க முடியவில்லை இனியும் முடியாது. அதற்கு அப்பால் இருக்கும் பிரபஞ்சம் அல்லாதவைகளை அளப்பது சாத்தியமாகாது. முதலும் முடிவும் அற்றது.

    • @duraimanicinarasu244
      @duraimanicinarasu244 5 หลายเดือนก่อน

      @@SaravanaKumar-nj9hd அண்ட கொடைகளைப் பற்றி வள்ளலார் பாடலிலும் உரைநடையிலும் சொல்லி இருக்கிறார் அதாவது எண்ணிக்கையில் அடங்க அண்டங்களில் எண்ணிக்கையில் அடங்காத கிரகங்களில் எண்ணிக்கையில் அடங்கா உயிர்கள் வாழ்கின்றன என்று சொல்லி இருக்கிறார் இன்னும் ஒரு கிரகங்களில் கூட உயிர்கள் இருப்பதாக ஞானம் கூறவில்லை

    • @srikumarb1508
      @srikumarb1508 5 หลายเดือนก่อน

      வானம் அனாதி
      -- திருவருட்பா

    • @duraimanicinarasu244
      @duraimanicinarasu244 5 หลายเดือนก่อน

      @@srikumarb1508 ஆதி என்றால் மூலம் என்று பொருள் அனாதி என்றால் மூலம் அற்றது என்று பொருள் அந்த மூலம் அற்ற ஒன்றுதான் அருட்பெருஞ்ஜோதி அதைத்தான் வள்ளலார் உரை உணர்வு கடந்த நிலை என்கிறார் ஒரே உணர்வு கடந்த நிலை என்றாலே நம் வாக்கு என்னும் சிந்தனைக்கு அப்பாற்பட்டது என்று தானே பொருள் அன்பரே

  • @beo6444
    @beo6444 5 หลายเดือนก่อน +1

    ப்ரோ. அப்படியே அஸ்டிராய்டு பெல்ட் எப்படி அதே இடத்தில நிலச்சிரக்குன்னு கொஞ்சம். பிளீஸ்

    • @vadivels5334
      @vadivels5334 5 หลายเดือนก่อน

      Because Jupiter

  • @balaaraja5408
    @balaaraja5408 หลายเดือนก่อน

    அடுத்த பெரும் வெடிப்பு என்பது பிளவில் இருக்குமா?

  • @SureshSuresh-of9we
    @SureshSuresh-of9we 5 หลายเดือนก่อน +1

    விரிவாக காரணம் வேற பிரவம்சத்தின் ஈர்ப்பு விஷயாக இருக்கலாமோ

  • @locus2311
    @locus2311 5 หลายเดือนก่อน

    How to create atom

    • @dEplay-h3e
      @dEplay-h3e 5 หลายเดือนก่อน

      Eat Radish, potatoes and beans... All the best😊

  • @universeentertainment6408
    @universeentertainment6408 4 หลายเดือนก่อน

    The local galactic image looks like deepawali changuchakaram😂😂❤

  • @RKanagaraj-tc8fq
    @RKanagaraj-tc8fq 2 หลายเดือนก่อน

    Galaxy epdi form aagunitchu. Apdi aaginaalum yen ellaa onnaa illama epdi thani thani Galaxy-aa maarunitchu

  • @Seenathul-i6b
    @Seenathul-i6b 5 หลายเดือนก่อน +2

    God created seven haven that mean universe.glaxies hit another galaxy.proof in holy quran.chapter sura mariyam .quran.

  • @Mathu.c.sMathu.c.s
    @Mathu.c.sMathu.c.s 4 หลายเดือนก่อน

    நாம் வாழும் பால்வெளி அண்டம் பெருவேடிப்பிலிந்து வந்தது என்றால் இது போன்று பல்வேறு பேரு வேடிப்புகள் இருக்குமா?
    😊ஔ

  • @pattatharivevasayi4794
    @pattatharivevasayi4794 5 หลายเดือนก่อน +2

    Kavalai padathinga athukkulla manitharkal intha earth 🌎 tha alichuruvanga 😂😂

  • @dmass30
    @dmass30 4 หลายเดือนก่อน +1

    Quran 51-47 all ready 😅

  • @Marrans
    @Marrans 4 หลายเดือนก่อน +1

    இப்ப ரீசன்டா 900 ஆண்டு 😂

  • @Divyavenkadesh
    @Divyavenkadesh 5 หลายเดือนก่อน

    பால் விழி அண்டம் நடுப்பகுதி black hole தானா வேறு எந்த பொருள் அது என்ன?

    • @vadivels5334
      @vadivels5334 5 หลายเดือนก่อน

      Only black hole

    • @muralikumar1340
      @muralikumar1340 5 หลายเดือนก่อน

      சூப்பர் மேசிவ் ப்ளாக் ஹோல் இது தான் பால்வழி மண்டலத்தின் நடுவில் உள்ளது..

  • @scienceofuniverse7317
    @scienceofuniverse7317 5 หลายเดือนก่อน

    Our solar system have more planets all planets are rotating around the sun in elliptical so planets are going far away from sun and coming to near the sun it normal activity so we can’t tell solar system are expanding or solar system is shrinking.
    Same like
    Our universe also have more galaxies each galaxy same like planet.
    all galaxies are rotating around a center point so each galaxy are going far away from center point. When we see from one galaxy to another galaxy we will think another galaxy is going far away.😂

  • @TZ.s5894
    @TZ.s5894 5 หลายเดือนก่อน +1

    Kandipa milkdromeda galaxy la manushan iruke maddan.

  • @arunshangeeth7091
    @arunshangeeth7091 5 หลายเดือนก่อน +1

    இத யார் சொன்னா

  • @kamarajm4106
    @kamarajm4106 5 หลายเดือนก่อน +1

    Andromilky

    • @Mythili-g9j
      @Mythili-g9j 5 หลายเดือนก่อน

      வேகமாக விரிவடைந்து கொண்டே வரும் இந்தப் பிரபஞ்சத்தை, black hole ன் அருகில் வந்தவுடன் அதற்குள் தள்ளி விடுங்கள். Milky way galaxy, ன் நடுவில் அமைந்துள்ள black hole க் குள், Milky way galaxy சென்று மாட்டிக் கொள்ளட்டும். அப்போது தான் மேலும் மேலும் பிரபஞ்ச விரிவாக்கத்திற்கு தேவையான தெளிவான பதில்கள் அனைத்துமே இனிமேலும் தேவைப் படாமல் போகும். எவ்வளவு தான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பார்கள். எல்லாமே waste தான். ...

  • @Aaranan09
    @Aaranan09 5 หลายเดือนก่อน +4

    அந்த ஆற்றல்தான் கடவுள்

  • @suryababy6357
    @suryababy6357 5 หลายเดือนก่อน +1

    thambi unakku mattum epdi ithellam theriyyutho,unna aaralaiyum adichukka mudiyathu...

  • @Limitsbreaker2024
    @Limitsbreaker2024 5 หลายเดือนก่อน +1

    Bro Vera interesting aa a videos podunga prebanchem trobenchemnuttu we are not interested about it

  • @mgmaran5602
    @mgmaran5602 4 หลายเดือนก่อน

    Athalam therinjinu nanga enna panna poromnu theriyalaye

  • @sathiyanselladurai
    @sathiyanselladurai 5 หลายเดือนก่อน +1

    பிரபஞ்சத்தை பற்றிய காணொளிகள் யாவும் நேரத்தை வீனடிப்பவையே,நீங்கள் கூறிய அந்த ஏதோ ஒன்றை பற்றி யாராலும் விவரிக்க இயலாது

  • @diviilo4790
    @diviilo4790 5 หลายเดือนก่อน

    ஒருவேலை புவி ஈர்ப்பு விசைய இருக்குமே!

    • @vadivels5334
      @vadivels5334 5 หลายเดือนก่อน

      Pls understand no it's dark energy or dark matter

  • @gopiyabose5647
    @gopiyabose5647 3 หลายเดือนก่อน

    Complicated video bro. Clarification not that clear. Start clarify things as per local understanding english or as per midium Tamil language.
    Stop using Just confusing ur language

  • @Eswaran3
    @Eswaran3 5 หลายเดือนก่อน +2

    எல்லாம் அவன் செயல்...

    • @wilsonj6286
      @wilsonj6286 5 หลายเดือนก่อน +1

      Evan seiyal un illa. ellam eiyarkai seiyal

    • @Eswaran3
      @Eswaran3 5 หลายเดือนก่อน

      @@wilsonj6286 பூமியே இந்த பிரபஞ்சத்தில் ஒரு தூசி தான் நண்பா

  • @MathavanRenganathan
    @MathavanRenganathan 4 หลายเดือนก่อน

    நீ உருட்டு தல 😂😂😂 இன்னும் எத்தனை பேர்டா வருவிங்க கொய்யால

  • @karthickvicky9007
    @karthickvicky9007 5 หลายเดือนก่อน

    Nakull ya unaku ....😂 Nalaiku ena nadaka poghutuney teriyathey ullagathula 700 crores ku appurem nadaka porathu ipovey prediction sollitu irukanunga .. ithuku peru science nu vera soldranunga😅

  • @MSFTS7715
    @MSFTS7715 5 หลายเดือนก่อน +7

    MR GK வை பார்த்து வீடியோ போடாத....😂

    • @vijendraforyou
      @vijendraforyou 5 หลายเดือนก่อน

      Mm, enakkum athe feel than

    • @sumathanirukan8176
      @sumathanirukan8176 5 หลายเดือนก่อน

      Enkum apdi thunuthu

    • @sumathanirukan8176
      @sumathanirukan8176 5 หลายเดือนก่อน

      Mr gk super explanation soluvar

    • @balavenkatesh6388
      @balavenkatesh6388 5 หลายเดือนก่อน +3

      Then please go there 😅

    • @MSFTS7715
      @MSFTS7715 5 หลายเดือนก่อน

      @@balavenkatesh6388 ok anda vaaya

  • @The_Royal_Hunter
    @The_Royal_Hunter 5 หลายเดือนก่อน

    Bro unmaiya mattum pesunga . Views kaaga yellathaiyum sollanumnu yaarum ketkala
    ...

  • @Aaranan09
    @Aaranan09 5 หลายเดือนก่อน +1

    Super

  • @sivaravisivaravi
    @sivaravisivaravi 5 หลายเดือนก่อน +1

    அறிந்தது கையளவு அறியாதது உலகளவு

  • @perumal5344
    @perumal5344 3 หลายเดือนก่อน

    அப்போ கூடிய சாக்கிரம் நம்ப கதையேல்லாம் முடிஞ்சிருமா பாஸ்...

  • @MUTHU-ITTS
    @MUTHU-ITTS 5 หลายเดือนก่อน +3

    😂😂🙏 உண்ணையவும்,எண்ணையவும் படைத்த இறைவன் இருக்கும் போது,,, எந்த galaxy யாலயும் நமக்கு ஒரு மண்ணும் ஆகாது 🙂🔥

  • @palaniyappant-cv1wz
    @palaniyappant-cv1wz 5 หลายเดือนก่อน

    நீ மட்டும் இரு.

  • @PathmanathanNathan-u4k
    @PathmanathanNathan-u4k 4 หลายเดือนก่อน

    400 கோடி ஆண்டுகளுக்கு பிறகு ஒரு வீடியோ போடுங்க இப்படிக்கு சப்ஸ்கிரைப் பண்ணாம விடைபெறுகின்றேன்😂