இந்த பதிவை முழுமையாக கேட்ட பிறகு மனதிற்குள் ஒரு ஆழ்ந்த அமைதியை உணர முடிகிறது... 🙂😌 இந்த பதிவை எங்களுக்கு வழங்கியதற்கு எனது மனமார்ந்த நன்றிகள் ஐயா... 🙏🏻🙏🏻🙏🏻
"அறை எண் 305-ல் கடவுள்" ஒரு காட்சியில் கடவுள் பற்றிய பரிணாமம் பற்றி பிரகாஷ் ராஜ் பேசியிருப்பார் " இப்போது நீங்கள் சொல்வதையே அவரும் விளக்கியிருப்பார். நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே அன்பே சிவம் கொடுப்போம் மகிழ்வோம்.
Free time la you tube போனாலே shorts பாத்துகிடடு இருப்பேன். இப்போ உங்க சேனல் மட்டும் தான் பாக்கறேன். தியானம் பண்ண try தான் பண்ணறேன். ஆனா போன வாரம் வரைக்கும் இருந்த மன நிலை இப்ப இல்ல. வாழ்க்கை அதே இக்கட்டான கஷ்டமான நிலை தான், ஆனா விளக்க முடியாத அளவு மன சந்தோசமா இருக்கு, அழுதா கூட அது ஆனந்த கண்ணீர் தான் வருது, என் முகம் மலர்திருக்கு அது எனக்கே தெரியுது. உங்க ஆன்ம விளக்கத்தால் தான் இதெல்லாம். இதெல்லாம் யாராவது சொன்னா கூட , புறியரதுக்கு கொஞ்சம் அறிவு வேனும், அந்த அளவுக்கு இத்துநூண்டு அறிவு இருந்து நீங்க சொல்றது புறுஞ்சுட்டு வர்றதுக்கு இறைவனுக்கும் உங்களுக்கும் கோடி நன்றிகள். சூர்தாஸ் க்கு ஒரு fakir வந்து உணர்தியதை போல, இப்ப இங்க இத்தனை பேருக்கு நீங்க இருக்கீங்க நிதிலன் தம்பி. ஒவ்வொரு பருவத்திலும், நமக்கு ஒரு நலம்விரும்பி இல்லயே, ஒரு வழிகாட்டி இல்லயே, ஒரு குரு இல்லயே என்று என் நிலைக்கு வருந்தி இருக்கேன். இப்ப நான் அந்த எல்லாமுமாக உங்களை பார்கிறேன் தம்பி. நன்றி நன்றி நன்றி.🙏🙏🙏 - Mrs. Jyothi
Laws of spirit world is equally good too.. keeping us hooked ..I’m following you for almost 2 years now.. and nowadays only I’m waiting and seeing daily ..
For meditation you need proper initiation from a Realised Guru. Guru always guides and before starting the meditation you must relax, do Pranayama, asking Guru and good pure souls to guide you. If fear persists call out for Guru. Guru always comes to rescue. At thuriya all fear vanishes, because thuriya is no thought stage. Look out for a Realised Guru. To practice, and progress in meditation Guru is a must.
நமது மனபதிவுகள் நாம் செய்யும் செயல்களின் பிரதிபலிப்புளின் மறு பதிவுகளின் கர்மாக்களை கழிக்கும் நிகழ்வு தான் மனத பிறவி அல்லாத பிறவிகள் நாம் ஏப்படி தாவரங்கள் அசைவம் ஆகிவற்றை உண்டு கழித்தோமோ அதே நிலையில் நாமும் அதே நிலையில் மற்ற ஜீவன்களுக்கு உணவு ஆவோம் இது எல்லா செயல்களுக்கும் பொருத்தும் இதுதான் செயல்களில் செயல் இன்மையையும் செயல் இன்மையில் செயல்களை பார்பது.இதை உணர்ந்தவன் ஞானி.
Bro super bro thank you , surdoss story la i understood .. Actually enoda soul upgrade aaguthu enoda mistake la unarthen bro, sorry keten .. Thank you soo much bro .. Naa romba masanu kolapathula distuberd ah manasu vadhtham la erundha bro ipoo im changing... thanks alot . Love you 🤟❤
As said in this video, did anyone gone through that 1 or more minutes thoughtless experience and connected with the universe? Looking forward to hear the experience. @Nithilan - What about you?
To connect with the Universe we have to be silent for 3 hours. When it gets to 4 hours we will become GOD like. I can sit silently for few minutes so I do get few experiences. I shouldn’t say that experience is equal to Saints ilingala. I’m trying and I’m growing that’s my stage.
@@NithilanDhandapani Yeah that's great to hear and that's the true experience in fact. Many of us trying to sit silently but our thoughts keep flowing. We know that is not the real silent. Even if it is in minutes, that's great for now. I am also learning and growing with all the experiences. Thanks for sharing your experience.
காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு மாலையில் கடுக்காய் மண்டலம் கொண்டிடில் கோலை ஊன்றி குறுகி நடப்பவனும் கோலை வீசி குலாவி நடப்பானே... சித்தர்கள் இது போன்ற பாடல்களை பாடியிருக்கிறார்களா ? யார் பாடிய பாடல்? இதை பின்பற்றினால் பயன் உள்ளதா ?
அன்பே சிவம் தம்பி நீங்கள் திரு விவேகானந்தர் போலவும் அவர் முகம் அவர் கண்கள் அவர் போல் அடக்கமாக அவர் போல் தெய்வீக ஆன்மீக நிலை உள்ளது உள்ளபடி விவேகானந்தர் மறு பிறவி எடுத்து வந்தது போல் உள்ளது நன்றி அன்பே சிவம்
Doubt! Nama munadi senja seiyaloda palana dn enda jenmathula ketu vangitu vandu erukom vainga, apdina epo namaku orthar anda theveenaiya seiya poi dn nama anda palana( karma) pokurom then how come anda theevinai senjavanga ketavangala aga mudium avangaluku epdi karmam applicable agum. Suppose I did some sin in past so rebirth agi aduku anbavika yaro oruvar enaku theengu seiyanumla then anda oruvarku avr senja ketadu epdi avrku karma agum.
சரி, தவறு, நல்லது, கெட்டது, பாவம், புண்ணியம் அனைத்தும் தனி நபர் சம்பந்த பட்டது, அவரவர் தனிப்பட்ட அறிவு, புத்தி நிலையை சார்ந்தது, இங்கு உங்களுக்கு பாவம் என்று படுவது அடுத்தவருக்கு புண்ணியமாக படலாம், இங்கு ஒன்றின் அழிவில் இருந்து தான், மற்றொற்றின் தொடக்கம், பிறப்பு இருக்கின்றது, அதனால் விழிப்புணர்வுடன், நீங்கள் செய்யும் எந்த செயலும் உங்களுக்கு தீங்கு விலைவிக்காது👍
1.Some people (another youtube channel) are telling sathiya yugam started from 2011 or 2012 onwards which means kaliyuga completed. 2. Mahara sankarati also changed into meena sankarati. Meaning panchagam needs to update respectively which will give more accuracy on jathagam. Your thoughts and analysis 🙏
நான் சமீப காலமாக தியான பயிற்சி மேற்கொண்டேன் அப்பொழுது எனக்கு திடீரென்று ஒரு பய உணர்வு ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. அது ஏன் என்று எனக்கு அப்ப புரியவில்லை .ஆனால் இப்பொழுது நீங்கள் சொன்ன பிறகு தான் தெரிகிறது,நான் ஒரு வேளை முதல் நிலையில் நீங்கள் சொன்ன அந்த முக்தி அடையாத ஆன்மாக்களை உணர்ந்து இருப்பேனோ? இது தெரியாமல் நான் செய்த தியானப் பயிற்சியை பாதியிலேயே நிறுத்திவிட்டேன்... மீண்டும் தொடரலாமா?
I have doubt in last story you told 5th level soul was so fond of the 3rd level soul, but is there a gender differences between the soul, i heard there's no gender difference in the soul i request clarify it thank you
புண்ணிய செயல்கள் கண்டிப்பாக நடக்கவில்லை நீங்களே பல பாவ காரியங்களை செய்ய சொல்றீங்க நம்மை மாதிரி கர்மவினைகளை தொலைத்து அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்றுதான் பல ஜீவன்கள் போராடுகின்றது இந்த பூலோகத்தில் அந்த ஜீவன்களை நமது இச்சைக்காக புலால் சாப்பிட்டு மந்திரங்கள் சொல்லலாம் என்று கூறுகிறீர்கள் இந்த மாதிரி சுயநலத்திற்காக செய்யும் செயல்களே இந்த கலியுகத்தில் இப்போது அதிகமாக உள்ளது பக்தி பெருக .. அனுபவம் என்பது தானாக வரும் ஹரி ஓம் ✴️🙏
Neenga sapadara Veg food is also a Soul. Why ru eating it. Aren’t collecting Karma by killing it and eating it. So hereafter don’t eat anything. Don’t breath because many microbes gets inside you and gets killed by you white blood cells. Isn’t that murder. You are getting Karma. So don’t breath hereafter. You are killing lots of insects while walking. You are accumulating Karma by it. So don’t walk hereafter. You are talking idiotic and making me worry about your knowledge and understanding on life. You are accumulating Karma by it. So don’t talk hereafter.
கர்மா என்பது பதிவு,தீய வினை என்பது குற்ற உணர்வு, நீங்கள் தவறு, குற்றம் என்று தெரிந்து இருந்தும், அதை செய்தால் அது பாவ கர்மமாக மாறும், இது அவரவர் அறிவு நிலையை பொறுத்து தனிப்பட்டது, இதை அனைவருக்கும் பொருத்தி பார்க்க முடியாது, ஆனால் அசைவம் உண்பதை காட்டிலும் சைவம், உடல், மன ஆரோக்கியத்திற்க்கு சிறந்தது👍
@@NithilanDhandapani பலஹீனமான விதண்டாவாதம். நீங்களே உங்கள் கையால் ஒரு ஆட்டை வெட்டி தோலை உரித்து சமைத்து உண்ணுங்கள. உங்களால் முடியாது. ஏன் என்றால் உங்களிடம் உள்ள தெய்வீக குணமான கருணை அதற்கு இடம் கொடுக்காது. மரத்திலிருந்து மாம்பழத்தைப் பறித்து சாப்பிடுங்கள். எந்த விதமான மன குருகுறுப்பும் இன்றி உண்பீர்கள். இதுதான் இயற்கையான நாகரீகம் அடைந்த மனிதனின் இயல்பு. மாமிச உணவை எந்த விதத்திலும் நியாய படுத்தாதீர்கள். உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். இதை உங்களுக்கு நான் கூறுவதன் காரணம் நீங்கள் ஈடுபட்டிருக்கும் ஆன்மீக முயற்சி.
From Bhramam to lakhs of life we are get to the way of where we start.If each and every one attain the stage of bhramam, again the small disturbance is happen. Is it?
Yes. It happens often. The moment when we start to relate ourselves to anything we will take birth. Karma gets accumulated and we fight to stop it. Thus life happens
சட்டையே போடாம இருந்தாலும் அதப்பத்தி உங்களுக்கு என்ன தலைவரே கவலை. சொல்லற விஷயத்தை கேளுங்கன்னா சட்டைய பாத்துட்டு இருக்கீங்க. அப்பறம் எங்க சொல்லறது புரியும். அப்பறம் ஒரே கேள்வியை திரும்ப திரும்ப கேட்டுட்டு இருக்க வேண்டியது தான்
அவர் சொல்லும் கருத்தை கேட்காமல் சர்ட் அயன் பண்ணி போட சொல்லும் தோழரே இன்னும் நீங்கள் பக்குவமாக வேண்டும் அவர் குடும்பத்தில் இருக்கும் ஜனகர் சந்யாசி அந்த கதை உங்களுக்கு தெரியுமா தம்பி நித்திலனை கேளுங்கள் சொல்வார்
QnA ku Questions enga irunthu edukuringa bro youtube or instagram or twitter? i questioned some questions in youtube videos and also your instagram?bro but my message you not get bro
இந்த பதிவை முழுமையாக கேட்ட பிறகு மனதிற்குள் ஒரு ஆழ்ந்த அமைதியை உணர முடிகிறது... 🙂😌 இந்த பதிவை எங்களுக்கு வழங்கியதற்கு எனது மனமார்ந்த நன்றிகள் ஐயா... 🙏🏻🙏🏻🙏🏻
என் கேள்விக்கு 8 நிமிடங்கள் விளக்கியதற்கு மிக்க நன்றி❤😊
அருமையான விளக்கங்கள்
நகைச்சுவை கலந்த பேச்சு
வேற லெவல் நீங்க🎉
பரமாத்வின் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும் வாழ்க வளமுடன்
கேள்வி கேட்ட பிரவின் ஐயா அவர்களுக்கும்,பதில் கூறிய நித்திளன் தம்பிக்கும் அனேக நமஸ்காரங்கள்.
"அறை எண் 305-ல் கடவுள்"
ஒரு காட்சியில் கடவுள் பற்றிய பரிணாமம் பற்றி பிரகாஷ் ராஜ் பேசியிருப்பார் "
இப்போது நீங்கள் சொல்வதையே அவரும் விளக்கியிருப்பார்.
நன்றி அண்ணா
எல்லாம் நன்மைக்கே
அன்பே சிவம்
கொடுப்போம் மகிழ்வோம்.
Free time la you tube போனாலே shorts பாத்துகிடடு இருப்பேன். இப்போ உங்க சேனல் மட்டும் தான் பாக்கறேன். தியானம் பண்ண try தான் பண்ணறேன். ஆனா போன வாரம் வரைக்கும் இருந்த மன நிலை இப்ப இல்ல. வாழ்க்கை அதே இக்கட்டான கஷ்டமான நிலை தான், ஆனா விளக்க முடியாத அளவு மன சந்தோசமா இருக்கு, அழுதா கூட அது ஆனந்த கண்ணீர் தான் வருது, என் முகம் மலர்திருக்கு அது எனக்கே தெரியுது. உங்க ஆன்ம விளக்கத்தால் தான் இதெல்லாம். இதெல்லாம் யாராவது சொன்னா கூட , புறியரதுக்கு கொஞ்சம் அறிவு வேனும், அந்த அளவுக்கு இத்துநூண்டு அறிவு இருந்து நீங்க சொல்றது புறுஞ்சுட்டு வர்றதுக்கு இறைவனுக்கும் உங்களுக்கும் கோடி நன்றிகள். சூர்தாஸ் க்கு ஒரு fakir வந்து உணர்தியதை போல, இப்ப இங்க இத்தனை பேருக்கு நீங்க இருக்கீங்க நிதிலன் தம்பி. ஒவ்வொரு பருவத்திலும், நமக்கு ஒரு நலம்விரும்பி இல்லயே, ஒரு வழிகாட்டி இல்லயே, ஒரு குரு இல்லயே என்று என் நிலைக்கு வருந்தி இருக்கேன். இப்ப நான் அந்த எல்லாமுமாக உங்களை பார்கிறேன் தம்பி. நன்றி நன்றி நன்றி.🙏🙏🙏 - Mrs. Jyothi
Feeling peaceful after this session
Yes true 💯✨
Laws of spirit world is equally good too.. keeping us hooked ..I’m following you for almost 2 years now.. and nowadays only I’m waiting and seeing daily ..
Brother you are really great because your reading all comments and reply. Your having one session for this. You are really great
பதிவுகள் அருமை 🙏 நன்றி.
For meditation you need proper initiation from a Realised Guru. Guru always guides and before starting the meditation you must relax, do Pranayama, asking Guru and good pure souls to guide you. If fear persists call out for Guru. Guru always comes to rescue. At thuriya all fear vanishes, because thuriya is no thought stage. Look out for a Realised Guru. To practice, and progress in meditation Guru is a must.
Bro then new souls are really wanted to get born in India that's why we have been to the population growth
u r sooo practical sooo bold I am very lucky to hear ur channel.
Thank you nithilan. Valga valamudan😊
நமது மனபதிவுகள் நாம் செய்யும் செயல்களின் பிரதிபலிப்புளின் மறு பதிவுகளின் கர்மாக்களை கழிக்கும் நிகழ்வு தான் மனத பிறவி அல்லாத பிறவிகள் நாம் ஏப்படி தாவரங்கள் அசைவம் ஆகிவற்றை உண்டு கழித்தோமோ அதே நிலையில் நாமும் அதே நிலையில் மற்ற ஜீவன்களுக்கு உணவு ஆவோம் இது எல்லா செயல்களுக்கும் பொருத்தும் இதுதான் செயல்களில் செயல் இன்மையையும் செயல் இன்மையில் செயல்களை பார்பது.இதை உணர்ந்தவன் ஞானி.
அண்ணா வணக்கம் அருமையான விளக்க பதிவு சார்
Bro super bro thank you , surdoss story la i understood .. Actually enoda soul upgrade aaguthu enoda mistake la unarthen bro, sorry keten .. Thank you soo much bro .. Naa romba masanu kolapathula distuberd ah manasu vadhtham la erundha bro ipoo im changing... thanks alot . Love you 🤟❤
Excellent explanation....❤
Bro telegram la namma mindset la irukka elaraiyum connect panni oru group arambinga
Explanation for helping is fabulous
Laws of spirit world la Nalla oru accurate clarity kedachidhu bro
As said in this video, did anyone gone through that 1 or more minutes thoughtless experience and connected with the universe? Looking forward to hear the experience. @Nithilan - What about you?
To connect with the Universe we have to be silent for 3 hours. When it gets to 4 hours we will become GOD like. I can sit silently for few minutes so I do get few experiences. I shouldn’t say that experience is equal to Saints ilingala. I’m trying and I’m growing that’s my stage.
@@NithilanDhandapani please talk about கருட புராணம் ....
@@NithilanDhandapani Congratulations....not only you grow....you also make others grow along with you.
@@NithilanDhandapani Yeah that's great to hear and that's the true experience in fact. Many of us trying to sit silently but our thoughts keep flowing. We know that is not the real silent. Even if it is in minutes, that's great for now. I am also learning and growing with all the experiences. Thanks for sharing your experience.
Sir, Dr. Brian weiss's Many masters many souls புத்தகம் பற்றி சொல் கவும். அதில் கேதரின் என்பவரை பற்றியும் அவரது 18 பிறவிகள் பற்றியும் சொல
Yes Sir. After the current books we’ll review that book
Great. Tq. Very interesting🙏🙏🙏
காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு மாலையில் கடுக்காய் மண்டலம் கொண்டிடில் கோலை ஊன்றி குறுகி நடப்பவனும் கோலை வீசி குலாவி நடப்பானே...
சித்தர்கள் இது போன்ற பாடல்களை பாடியிருக்கிறார்களா ?
யார் பாடிய பாடல்?
இதை பின்பற்றினால் பயன் உள்ளதா ?
Thank you Nithilan
I like both videos journey of the soul and laws of the spirit world
vanakkam nithilan🙏
அன்பே சிவம் தம்பி நீங்கள் திரு விவேகானந்தர் போலவும் அவர் முகம் அவர் கண்கள் அவர் போல் அடக்கமாக அவர் போல் தெய்வீக ஆன்மீக நிலை உள்ளது உள்ளபடி விவேகானந்தர் மறு பிறவி எடுத்து வந்தது போல் உள்ளது நன்றி அன்பே சிவம்
🙏🏻
Nandri🎉
Mind is one of the point
Emotion is the other one point
U connect this two point
There is no Emotions when there is no Mind. It is on the same point. Don't confuse yourself
This is two point sir
Mind is information
Emotion is experience
@@sivakurmarkurmar5163 Experience is what you need on this topic
Emotion is memory of your mind, repeated thoughts stored as emotion subconsciously
Doubt! Nama munadi senja seiyaloda palana dn enda jenmathula ketu vangitu vandu erukom vainga, apdina epo namaku orthar anda theveenaiya seiya poi dn nama anda palana( karma) pokurom then how come anda theevinai senjavanga ketavangala aga mudium avangaluku epdi karmam applicable agum. Suppose I did some sin in past so rebirth agi aduku anbavika yaro oruvar enaku theengu seiyanumla then anda oruvarku avr senja ketadu epdi avrku karma agum.
சரி, தவறு, நல்லது, கெட்டது, பாவம், புண்ணியம் அனைத்தும் தனி நபர் சம்பந்த பட்டது, அவரவர் தனிப்பட்ட அறிவு, புத்தி நிலையை சார்ந்தது, இங்கு உங்களுக்கு பாவம் என்று படுவது அடுத்தவருக்கு புண்ணியமாக படலாம், இங்கு ஒன்றின் அழிவில் இருந்து தான், மற்றொற்றின் தொடக்கம், பிறப்பு இருக்கின்றது, அதனால் விழிப்புணர்வுடன், நீங்கள் செய்யும் எந்த செயலும் உங்களுக்கு தீங்கு விலைவிக்காது👍
1.Some people (another youtube channel) are telling sathiya yugam started from 2011 or 2012 onwards which means kaliyuga completed.
2. Mahara sankarati also changed into meena sankarati. Meaning panchagam needs to update respectively which will give more accuracy on jathagam.
Your thoughts and analysis 🙏
You must talk an astrologer who has at least twenty five years experience about this.
நான் சமீப காலமாக தியான பயிற்சி மேற்கொண்டேன் அப்பொழுது எனக்கு திடீரென்று ஒரு பய உணர்வு ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. அது ஏன் என்று எனக்கு அப்ப புரியவில்லை .ஆனால் இப்பொழுது நீங்கள் சொன்ன பிறகு தான் தெரிகிறது,நான் ஒரு வேளை முதல் நிலையில் நீங்கள் சொன்ன அந்த முக்தி அடையாத ஆன்மாக்களை உணர்ந்து இருப்பேனோ?
இது தெரியாமல் நான் செய்த தியானப் பயிற்சியை பாதியிலேயே நிறுத்திவிட்டேன்... மீண்டும் தொடரலாமா?
கண்டிப்பாகத் தொடருங்கள் ஐயா
@@NithilanDhandapani நன்றி ஐயா.
நீங்கள் ஐயா என்று கூறும் அளவிற்கு நான் பெரிய ஆள் இல்லை 17 years old sister dhan bro
Thank you for your answer
Thank u answer for my question
excellent content
Intha Q and A lam enga kekanum mail pananuma or comments la podanuma
I have doubt in last story you told 5th level soul was so fond of the 3rd level soul, but is there a gender differences between the soul, i heard there's no gender difference in the soul i request clarify it thank you
Vanakkam bro ❤
Vanakkam Sakothari
Dankeschön 😊
Manasu mulusa katuppada maatudhu help pls
Excellent explanation for manam and bhudhi 👍 Thank you Nithilan brother. How to contact you?
Mail me at contactnithilan@gmail.com ma’am
anna thiyanam pannum pothu etho karuppu uruvam enna nane ennoda face nane pakuramathiri irukku next level poga mudiyala
Astral body or departed soul devoid of physical body still have the mind right?
புண்ணிய செயல்கள் கண்டிப்பாக நடக்கவில்லை
நீங்களே பல பாவ காரியங்களை செய்ய சொல்றீங்க
நம்மை மாதிரி கர்மவினைகளை தொலைத்து அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்றுதான் பல ஜீவன்கள் போராடுகின்றது இந்த பூலோகத்தில்
அந்த ஜீவன்களை நமது இச்சைக்காக புலால் சாப்பிட்டு மந்திரங்கள் சொல்லலாம் என்று கூறுகிறீர்கள்
இந்த மாதிரி சுயநலத்திற்காக செய்யும் செயல்களே இந்த கலியுகத்தில் இப்போது அதிகமாக உள்ளது
பக்தி பெருக .. அனுபவம் என்பது தானாக வரும்
ஹரி ஓம் ✴️🙏
Neenga sapadara Veg food is also a Soul. Why ru eating it. Aren’t collecting Karma by killing it and eating it. So hereafter don’t eat anything. Don’t breath because many microbes gets inside you and gets killed by you white blood cells. Isn’t that murder. You are getting Karma. So don’t breath hereafter. You are killing lots of insects while walking. You are accumulating Karma by it. So don’t walk hereafter. You are talking idiotic and making me worry about your knowledge and understanding on life. You are accumulating Karma by it. So don’t talk hereafter.
கர்மா என்பது பதிவு,தீய வினை என்பது குற்ற உணர்வு, நீங்கள் தவறு, குற்றம் என்று தெரிந்து இருந்தும், அதை செய்தால் அது பாவ கர்மமாக மாறும், இது அவரவர் அறிவு நிலையை பொறுத்து தனிப்பட்டது, இதை அனைவருக்கும் பொருத்தி பார்க்க முடியாது, ஆனால் அசைவம் உண்பதை காட்டிலும் சைவம், உடல், மன ஆரோக்கியத்திற்க்கு சிறந்தது👍
இதுக்கெல்லாம் பதில் சொல்லி உங்க நேரம் ஆற்றலை வீணாக்காதீர்கள் நித்திலன்.
அலட்சியப்படுத்துங்கள். நல்ல காரியங்கள் முக்கியம்.வீரியம் அல்ல❤
@@NithilanDhandapani பலஹீனமான விதண்டாவாதம். நீங்களே உங்கள் கையால் ஒரு ஆட்டை வெட்டி தோலை உரித்து சமைத்து உண்ணுங்கள. உங்களால் முடியாது. ஏன் என்றால் உங்களிடம் உள்ள தெய்வீக குணமான கருணை அதற்கு இடம் கொடுக்காது. மரத்திலிருந்து மாம்பழத்தைப் பறித்து சாப்பிடுங்கள். எந்த விதமான மன குருகுறுப்பும் இன்றி உண்பீர்கள். இதுதான் இயற்கையான நாகரீகம் அடைந்த மனிதனின் இயல்பு.
மாமிச உணவை எந்த விதத்திலும் நியாய படுத்தாதீர்கள். உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். இதை உங்களுக்கு நான் கூறுவதன் காரணம் நீங்கள் ஈடுபட்டிருக்கும் ஆன்மீக முயற்சி.
நீங்கள் கூறுவது மிகவும் சரி. உண்மையான ஆன்மீகவாதிகள் தங்களைத் திருத்திக் கொள்வார்கள்.
Nantri
அருமை அருமை அருமை
🙏🏻😊
From Bhramam to lakhs of life we are get to the way of where we start.If each and every one attain the stage of bhramam, again the small disturbance is happen. Is it?
Yes. It happens often. The moment when we start to relate ourselves to anything we will take birth. Karma gets accumulated and we fight to stop it. Thus life happens
Super excited
😊
❤
Make a vedio on bhagavan nama rasodayam nool where bodendra Saraswati swamigal talk about bhagwan nama mahima.
Sure bro
Vanakkam nithilan
That's why buddha didnt said existence of soul
Vanakkam Sir
வணக்கம் நித்திலன்👍🙏
Vanakkam Nagamani
Unnga age enna nithilan?
Vanakkam Anna
Vanakkam thambi
ஓம் வணக்கம் நண்பா வாழ்க வளமுடன் ஓம்
Valga Valamudan
வணக்கம் 🙏
Vanakkam
வணக்கம் அண்ணா 😉👍🙏
Vanakkam thambi
சிவசிவா
சிவசிவ
Appo ennoda question-ku neenga pathil solla mattinga 😑🤨
Enna qus bro
👌
Two books is good only
Bro, can you name the two books. Please
🙏🙏🙏
🙏🏽❤️🙏🏽
சட்டையை அயன் பண்ணி போட வேணும்
சட்டையே போடாம இருந்தாலும் அதப்பத்தி உங்களுக்கு என்ன தலைவரே கவலை. சொல்லற விஷயத்தை கேளுங்கன்னா சட்டைய பாத்துட்டு இருக்கீங்க. அப்பறம் எங்க சொல்லறது புரியும். அப்பறம் ஒரே கேள்வியை திரும்ப திரும்ப கேட்டுட்டு இருக்க வேண்டியது தான்
அவர் சொல்லும் கருத்தை கேட்காமல் சர்ட் அயன் பண்ணி போட சொல்லும் தோழரே இன்னும் நீங்கள் பக்குவமாக வேண்டும் அவர் குடும்பத்தில் இருக்கும் ஜனகர் சந்யாசி அந்த கதை உங்களுக்கு தெரியுமா தம்பி நித்திலனை கேளுங்கள் சொல்வார்
QnA ku Questions enga irunthu edukuringa bro youtube or instagram or twitter?
i questioned some questions in youtube videos and also your instagram?bro
but my message you not get bro
Comment on Friday or Saturday video bro. It will be easy for me to get the question
@@NithilanDhandapani Ok bro Thank you
Excellent explanation....❤
🙏
🙏