When I was 5 years old admitted in hospital and doctor informed my parents it is not possible to get me well and asked them to inform to relatives at that time my younger brother was 9month old when I saw him I opened my eyes and told him thambi vendutia and then I got well and discharged, but my brother in 2010 when he was 32 years he passed out, so I was thinking that he has given his half of life to me. So yours this video really made me shocking that what I was thinking is correct
There is no human aatmaa or animal aatmaa. Aatma is Aatma only. It enters or It is forced to enter into a physical body, which is chosen as per the Karma.
Whenever my husband or son get sick,I usually pray God and ask him to take 19 years or 20 years of my life and give them.But all this I did before 10 to 20 years,I don't know from where I got the idea.But we usually want our kith and kin to be safe.
வணக்கம் தம்பி உங்க எல்லா வீடியோ நல்லாருக்கு தம்பி எனக்கு ஒரு கேள்வி தம்பி ஒருவரை செய்வினை மூலம் இறந்து போக வைக்க முடியுமா என்னோட மனைவி 6மாதம் முன்னாடி தான் ஆத்ம லோகம் பதவி அடைந்தார் (43)வயது தான் அவருக்கு செய்வினை செஞ்சுட்டாங்க அப்பிடின்னு ஒருத்தர் மேல சாமி அருள் வந்து சொன்னாங்க அது உண்மை யா இருக்குமா தம்பி நீங்க எனக்கு ஒரு திடமான தீர்கமான பதில் சொல்லுங்க தம்பி
நாம யாரு பூமி னு நாம சொல்ர இந்த பாறை இப்படி அந்தரத்துல ஏன் சுத்துது தேரம் காலம் இதெல்லாம் இருக்கா ஆன்மா ஆன்ம உலகம். நமக்கு தெரிந்த வைகளை விட தெரியாத நாம மறந்து போன விசயங்கள் ஏறாளம். கடற்கரையில் நிலவின் கீழ் ஒரு குழுவாக அமர்ந்து விடிய விடிய பகிரலாம் , அப்படி ஒரு நாள் வர வேண்டுகிறேன்.
முகல் சக்கரவர்த்தி ஹிமாயூன் உடம்பு சரி இல்லாத மரண அடையும் நிலை அவரின் தந்தை பாபர் கடவுளிடம் , கடவுளே என் உயிர் எடுத்து கொண்டு என் மகன் உயிர் காப்பாற்று என்று வேண்டி கொண்டாராம் அதன் படி ஹிமாயூன் பிழைத்து கொண்டார் முகல் சக்கரவர்த்தி பாபர் இறந்தார் இது தான் தான் உயிரி ரை கொடுத்து பிற உயிரியை காத்தல்
Vanakam sago 🙏.. Na last 5yrs munadi ennoda frist guruku ennoda ayush le 10yrs guruku kudukarenu soli eruken. Ennoda jathagathil enaku ayush 65yrs nu and ethu tha kadaisi piravinu nu eruku. Neenga enda video le sona mathiri ethu ellam nadakuma. Romba nala ve enda doubt eruku. Plz reply panunga sagothara. Thank you and take care🙏♥️
Ji enga appa avarudaiya ammavuku than life la irundhu 10years koduthathaaga solluvaru na appo adha nambala ippo namburen yen ketadhuku en ammavuku na edhuvum pannala dhan koduthenu sonnaru
🙏🙏🙏 என்ன நிலையில் இருக்கார் என்று தெரியவில்லை அவர் என்னை பார்ப்பார் என்னால் அவரை பார்க்க முடியல. எனக்கு இது முன்னமே தெரிஞ்சு இருந்தால் நான் என் ஆயுளை குடுத்து இருப்பேனே.
அம்மா பூமிக்கு வந்தவர்கள் ஒருநாள் இங்கிருந்து சென்றுதான் ஆகவேண்டும். மனம் ஆறுதலடைய பகவத்கீதை தினமும் சில வரிகள் படிப்பதை வழக்கமாக்கிகொள்ளுங்கள். கேள்விகள் மறையும்
Udal apdinguradu azhiyakudiyadu ana aanma apdinguraduku azhivae ila adu dn nirandaramum kuda, adunala dn nama anma munetram adaya thevayana seiyal ( karma) seiyanum apdi eruka en Bogar 7000 ila nerya sithar nulgala body azhiyama pathukanum, pala nooru aandugal vazhanum nu concentrate panranga and en avanga udamboda thiyanam( veliya varama samathikula) eruka poren 10 or 20 years aduketha madri udala prepare panradu adulam kuda en panranga. Aanmadn everything which is immortal apdina.
Yes people arereadytiourlifefully we don't to live long because should not give pain to others but greedy people want even 500yrsto live good soul want. Be master. Soul. Iwant that place to teach good to others
Hi Nithilan, hope you're keeping well. I keep getting up between 3 25 and 3 30 in the night frequently. In most cases this is abrupt and because of a weird dream I had. And in most cases I don't remember the dream but I can say it usually is scary. I know this is not related to this video but is it something you may have read about in the past or is it probably just a coincidence. Would you know?
Just the disturbances of your mind ma'am. You should analyse if there is anything that troubles you in your life. Making you stressful. Those things will come in our dream as fearful characters. There is one other possibility. If the place is too cold to bare for you dreams would be demonic to make you wake up.
Animals oda soul Animal ah than irukuma?, Thirumoolar thappu panna worm ah birth edupom nu sollirutarula. Apo oru human oda soul thanea, animal or insect ah birth edukum. Again human form ku maratha bro ? !!!!!!!!!
@gomathy jothiraj புக்கா புக் யாரு வேணும்னாலும் எழுதலாம் புத்தகத்துல எழுதினா மட்டும் அது உண்மை ஆகிடாது அதுக்கு ஆராய்ச்சி கட்டுரை எழுதணும் அப்படினா என்ன னு தெரியுமா எப்படி தெரியும் அது தெரிஞ்சா எதுக்கு இப்படி வீடியோ போட போறீங்க
இந்த பிரபஞ்சத்தில் நடக்க கூடிய ஒவ்வொரு நிகழ்வுக்கும் தொடர்பு உண்டு, இங்கு கர்ம வினை என்றால் நாம் பாவம் செய்தவர் அதற்க்கான தண்டனை அனுபவிக்கிறோம் என்று அர்த்தமில்லை, இந்த உலகில் எப்படி வாழ வேண்டும் என்ற புரிதல் இல்லாமல் இருக்கின்றோம் என்பதே, நீங்கள் கூறிய படி ஒருவர் கொல்லபடிக்கின்றார் என்றால் கொல்லும் நபர் முர்க்க குணத்துடன், கோவம் என்ற உணர்வை தன்னில் பலநாள் சேர்த்து வைத்துள்ளார், அதன் வெளிப்பாடு அவரை கொலை செய்ய தூண்டும், அதேபோல் எவர் ஒருவர் பயம், கவலை, தன் மீது வெறுப்பு போன்ற உணர்வுகளை தன் மீது பலநாள் தாங்கி இருக்கிறாரோ அவர் கொலை மூலம் இறந்து போகிறார், அதனால் எப்போதும் சந்தோசமான, தைரியமான உணர்வுகளை உள்வாங்கி செல்லுங்கள்,வாழ்க்கை இனிமையானது 👍
வியப்பாக இருக்கிறது. நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
நீங்கள் சொன்னது ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது
நித்திலன் சார் மிக்க நன்றி.கடவுள் நமக்கு இத்தனை சான்ஸ் கொடுத்து நம்மை மேல் நிலை படுத்த முயல்கிறார்,
Karnan gave his life to krishnan then only he got his death, this itself proves today video is real based incident.
When I was 5 years old admitted in hospital and doctor informed my parents it is not possible to get me well and asked them to inform to relatives at that time my younger brother was 9month old when I saw him I opened my eyes and told him thambi vendutia and then I got well and discharged, but my brother in 2010 when he was 32 years he passed out, so I was thinking that he has given his half of life to me. So yours this video really made me shocking that what I was thinking is correct
When u speak... I am seeing it as a picture... Nice narrative Nithilan.. Your videos giving lots of hope.. And help us to lead our life Positively 🙏🙏
மனித ஆத்மா தான் மிருகமாக பிறக்கிறது. இறக்கும் போது மனித ஆத்மாவாக தான் போக வேண்டும் ஏன் மிருக ஆத்மாவாக போகிறது? ❤❤❤
Asaiye Ella thunpathukum moola karanam
Karma..the action he sowed on earth
There is no human aatmaa or animal aatmaa. Aatma is Aatma only. It enters or It is forced to enter into a physical body, which is chosen as per the Karma.
அண்ணா, ஆதி சங்கராச்சாரியார் வாழ்க்கை வரலாறு சொல்லுங்க ❤
Whenever my husband or son get sick,I usually pray God and ask him to take 19 years or 20 years of my life and give them.But all this I did before 10 to 20 years,I don't know from where I got the idea.But we usually want our kith and kin to be safe.
Why 19'en? 🤔😁
அருமை யான பதிவு நன்றி சகோ
லணக்கம் நிதிலன்
First comment, and first like 😊😊😊
அன்புடன்
உஷா
எல்லாம் நன்மைக்கே
கிருஷ்ணர் அபிமன்யுவின் மகன் பரிக்க்ஷித்தை கர்ப்பத்தில் இருக்கும் போது காப்பாற்றி இருப்பார்
இப்போது புரிகிறது
நன்றி அண்ணா அன்பே சிவம்
வணக்கம் தம்பி உங்க எல்லா வீடியோ நல்லாருக்கு தம்பி
எனக்கு ஒரு கேள்வி தம்பி ஒருவரை செய்வினை மூலம் இறந்து போக வைக்க முடியுமா
என்னோட மனைவி 6மாதம் முன்னாடி தான் ஆத்ம லோகம் பதவி அடைந்தார் (43)வயது தான்
அவருக்கு செய்வினை செஞ்சுட்டாங்க அப்பிடின்னு ஒருத்தர் மேல சாமி அருள் வந்து சொன்னாங்க அது உண்மை யா இருக்குமா தம்பி நீங்க எனக்கு ஒரு திடமான தீர்கமான பதில் சொல்லுங்க தம்பி
13:06 to 13:11 👏👏👏 my expected question..
நாம யாரு
பூமி னு நாம சொல்ர இந்த பாறை இப்படி அந்தரத்துல ஏன் சுத்துது
தேரம் காலம் இதெல்லாம் இருக்கா
ஆன்மா
ஆன்ம உலகம்.
நமக்கு தெரிந்த வைகளை விட தெரியாத நாம மறந்து போன விசயங்கள் ஏறாளம்.
கடற்கரையில் நிலவின் கீழ் ஒரு குழுவாக அமர்ந்து விடிய விடிய பகிரலாம் , அப்படி ஒரு நாள் வர வேண்டுகிறேன்.
Vazhga valamudan sir 🙏
முகல் சக்கரவர்த்தி ஹிமாயூன் உடம்பு சரி இல்லாத மரண அடையும் நிலை அவரின் தந்தை பாபர் கடவுளிடம் , கடவுளே என் உயிர் எடுத்து கொண்டு என் மகன் உயிர் காப்பாற்று என்று வேண்டி கொண்டாராம் அதன் படி ஹிமாயூன் பிழைத்து கொண்டார் முகல் சக்கரவர்த்தி பாபர் இறந்தார் இது தான் தான் உயிரி ரை கொடுத்து பிற உயிரியை காத்தல்
அருமையான பதிவு நன்றி நித்திலன்
Super nithi❤
Very good job sir, proud of you.டமரகர் சித்தர் பற்றி சொல்லுங்க brother
நன்றி சார் 🙏🏻🙏🏻🙏🏻
🙏❤️😊. Karmic soulmate patti solluga pls
enga veettilaiyum nadanthathu , enga akka poranthappa enga appa mathiriye erunthatha , 1 month la kuzhaithaikku odambu mudiyama poittu eranthuttanga enga akka , piraku jathagam paththappa ni sakuriya ella onga appava thariyanu sami kettappa enga akka enna eduthukunga enga appa vittutunga sollittu erantha tha sonnanga , enakku enga Amma sollum pothu aatchariyama erunthathu ,
Yanga veetula inda sambavam nadanthu irruku 15 year before grumaragal solli tarindu kondom light ta doubts irrunduchu but ippa ketkumbothu 💯 percent namburan
Mikka nandri Iyya 🙏
It has happened to myself. When iwas five year old. I was not well and admitted in hospital and doctors infomed
ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்ற
🕉️💖🕉️💖🕉️Nandri Chi. Nithilan 🌺🌺
Amazing explanation sir ... I have a doubt consciously can we give our life to other person is it possible
2 chance ayum miss pannitane
Thanks nithilaa 🙏
Super anna waiting for yoga vasistam video anna ❤️
நன்றி நன்றி நன்றி
கதை நல்லா இருக்கு சார்
Thambi,intha pathivu unmaithaan,aavi ulagin vithikal endru thamilakkam seyyapattu amezon il kidaikirathu.neengal mattumalla, manithanaga pirantha ovvoruvarum padikka vendia nool.naan amezon il intha book i vaangi padithu varukiren.vipathil iranthu mel ulagukku sendra iru sahothararkal thangal Thai thanthayar thangal pirivaal vaaduvathai arinthu Mel ulagil anumathi pettru thangal pettrorai santhitthu ,Mel,ulagai pattriyum,ingu naam vaalum pothu eppadi vaalthaal melnilai aanmaavaga maralam endru kooriyathai peraanmavin anumathi pettru namakku valikattuvathatku eluthiya nool.1980 il vadanaatil nigaltha intha sambavam ippothuthaan makkalin paravalana paarvaiku vanthullathu.keli, kindalai vittu vittu unmaiyai purinthu kondu unthu aanmeega vaalvai mempadutha muyatchi sey.un kudambathinaridamum ithai pattriya vilipunarvai etpaduthu.
வணக்கம் நித்திலன்🙏🙂
Vanakam sago 🙏.. Na last 5yrs munadi ennoda frist guruku ennoda ayush le 10yrs guruku kudukarenu soli eruken. Ennoda jathagathil enaku ayush 65yrs nu and ethu tha kadaisi piravinu nu eruku. Neenga enda video le sona mathiri ethu ellam nadakuma. Romba nala ve enda doubt eruku. Plz reply panunga sagothara. Thank you and take care🙏♥️
I'll answer in Sunday Q & A Sister
Ji enga appa avarudaiya ammavuku than life la irundhu 10years koduthathaaga solluvaru na appo adha nambala ippo namburen yen ketadhuku en ammavuku na edhuvum pannala dhan koduthenu sonnaru
💯🔥🙏
அங்கேயுமே ஊர்தலைவரா.
நல்லவங்களாவே இருந்திடலாம்.😂
Om namha sivaya Anna yutheshwar g ya pathi sollunga Sri yogananda da guru va pathi sollunga plz plz anna
Anna stoicism pathi video podunga
Neenga sonna story ramachandran anna sonnanga 💜
🙏🙏🙏 என்ன நிலையில் இருக்கார் என்று தெரியவில்லை அவர் என்னை பார்ப்பார் என்னால் அவரை பார்க்க முடியல. எனக்கு இது முன்னமே தெரிஞ்சு இருந்தால் நான் என் ஆயுளை குடுத்து இருப்பேனே.
அம்மா
பூமிக்கு வந்தவர்கள் ஒருநாள் இங்கிருந்து சென்றுதான் ஆகவேண்டும். மனம் ஆறுதலடைய பகவத்கீதை தினமும் சில வரிகள் படிப்பதை வழக்கமாக்கிகொள்ளுங்கள்.
கேள்விகள் மறையும்
ஆம் தினமும் நான் நாராயணீயம் மற்றும் பாகவதமும் படிக்கிறேன். ரொம்ப நன்றி பா தங்கம் என் மனநிம்மதி தர மாதிரி ஆதரவாக பேசுனீங்க
Pala murai solitanea anna....innumea en aanmava kuptu pogamatinguranga
ஐய்யா உங்கள் பதிவு pmc_SERVICE KU மிகவும் USEFUL AHA ullathu
Oh happy to hear Sir ☺️ are you from their service Sir ☺️
@NithilanDhandapani What is PMC service?
நான் சாமி கும்பிடும்போது எனக்கு உடம்பு எல்லாம் சிலிர்க்கிறது இதுபோல் எனக்கு நிறைய தடவை நடந்துள்ளது. இதற்கு என்ன காரணம்
Nandri Nandri🙏💥💙
ஓம் சிவாய நம 🙏🪔
Udal apdinguradu azhiyakudiyadu ana aanma apdinguraduku azhivae ila adu dn nirandaramum kuda, adunala dn nama anma munetram adaya thevayana seiyal ( karma) seiyanum apdi eruka en Bogar 7000 ila nerya sithar nulgala body azhiyama pathukanum, pala nooru aandugal vazhanum nu concentrate panranga and en avanga udamboda thiyanam( veliya varama samathikula) eruka poren 10 or 20 years aduketha madri udala prepare panradu adulam kuda en panranga. Aanmadn everything which is immortal apdina.
Manitha athma routine na only manithan na than pirakumam veara entha uyirinamavum pirakatham raja yogathula solluraga nithilan why?
Watch previous videos and our last Sunday Q&A ma’am
very interesting bro
Yes , there is a lot proof
Yes people arereadytiourlifefully we don't to live long because should not give pain to others but greedy people want even 500yrsto live good soul want. Be master. Soul. Iwant that place to teach good to others
சிறப்பு
🙏🏻
#ndsquad
Bro unmayana sithar irrukangala
Thank u so much sir
Super 🎉🎉
வணக்கம்
நன்றிங்க
Super sir 🙏
பிறருக்கு நாம் கொடுக்க முடியும்
ஆன்மா முடிவெடுத்தால் தான் பிறப்பு இறப்பு என்றால் தற்கொலை செய்து கொள்வதும் முதலில் தீர்மானித்ததாகுமா தயவுசெய்து கூறவும்.
Hi Nithilan, hope you're keeping well. I keep getting up between 3 25 and 3 30 in the night frequently. In most cases this is abrupt and because of a weird dream I had. And in most cases I don't remember the dream but I can say it usually is scary. I know this is not related to this video but is it something you may have read about in the past or is it probably just a coincidence. Would you know?
Just the disturbances of your mind ma'am. You should analyse if there is anything that troubles you in your life. Making you stressful. Those things will come in our dream as fearful characters. There is one other possibility. If the place is too cold to bare for you dreams would be demonic to make you wake up.
If what yousay it does not àccepted us by our close relatives such as daughter
வணக்கம் அண்ணா 😉👍🙏
Yaru atha இறைவன் , Avagala Pakalanu solluragae yaru Athu
Aum Nama Shivaya 🙏🙏🙏
தங்களை நேரில் நான் சந்திக்க வேண்டும் வாய்ப்பு
நாம் தூங்கும் போது இறந்தவர்கள் நம் கனவில் வந்தால் கூட ஏன் பேசுவதில்லை...??
பேசுவார்கள், என்னிடம் பேசியிருக்கிறார்கள், எல்லா சத்தங்களும் காதில் விழும், நாம் ரீ அக்ட் பண்ண முடியாது.
What about abortion bro or in stomach
Anna can we meet you one day.....:)
💙
Animals oda soul Animal ah than irukuma?, Thirumoolar thappu panna worm ah birth edupom nu sollirutarula. Apo oru human oda soul thanea, animal or insect ah birth edukum. Again human form ku maratha bro ? !!!!!!!!!
I don’t know about human taking animal form but In needed situations animal will take human form if they wish too
இந்திய புண்ணிய பூமியா அல்லது கர்மா வீட்டு ஒழிக ஏற்ற இடமாக. என் இத்தனை மனித பிறப்பு இங்கே?
💐👌
🕉️🕉️🕉️🕉️🕉️
உன் பதிவுகளில் கொஞ்சமாவது உண்மை இருக்கா என்று தேடி தேடி பார்க்கிறேன்...
சுத்தமா இல்லை
எதுக்கு இப்படி மக்களை ஏமாத்துற
@gomathy jothiraj புக்கா புக் யாரு வேணும்னாலும் எழுதலாம் புத்தகத்துல எழுதினா மட்டும் அது உண்மை ஆகிடாது
அதுக்கு ஆராய்ச்சி கட்டுரை எழுதணும் அப்படினா என்ன னு தெரியுமா
எப்படி தெரியும் அது தெரிஞ்சா எதுக்கு இப்படி வீடியோ போட போறீங்க
Yes I confirm
கொலை பண்ணி இறந்து போகிறார்கள். இது கர்ம வினையா? தயவு செய்து கூறவும்.
இந்த பிரபஞ்சத்தில் நடக்க கூடிய ஒவ்வொரு நிகழ்வுக்கும் தொடர்பு உண்டு, இங்கு கர்ம வினை என்றால் நாம் பாவம் செய்தவர் அதற்க்கான தண்டனை அனுபவிக்கிறோம் என்று அர்த்தமில்லை, இந்த உலகில் எப்படி வாழ வேண்டும் என்ற புரிதல் இல்லாமல் இருக்கின்றோம் என்பதே, நீங்கள் கூறிய படி ஒருவர் கொல்லபடிக்கின்றார் என்றால் கொல்லும் நபர் முர்க்க குணத்துடன், கோவம் என்ற உணர்வை தன்னில் பலநாள் சேர்த்து வைத்துள்ளார், அதன் வெளிப்பாடு அவரை கொலை செய்ய தூண்டும், அதேபோல் எவர் ஒருவர் பயம், கவலை, தன் மீது வெறுப்பு போன்ற உணர்வுகளை தன் மீது பலநாள் தாங்கி இருக்கிறாரோ அவர் கொலை மூலம் இறந்து போகிறார், அதனால் எப்போதும் சந்தோசமான, தைரியமான உணர்வுகளை உள்வாங்கி செல்லுங்கள்,வாழ்க்கை இனிமையானது 👍
Answer in todays video Sir