Ennai Marava Yesunatha by Past Gabriel Thomasraj @ ACA Church, Avadi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 มิ.ย. 2016
  • To hear messages and worship go to "ACA Church Avadi" channel or click on this link " / @acachurchavadi " church official website : www.acachurch.org

ความคิดเห็น • 153

  • @jeniferjoseph1384
    @jeniferjoseph1384 2 ปีที่แล้ว +4

    என்னை மறவா இயேசு நாதா
    உந்தன் தயவால் என்னை நடத்தும்
    வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
    வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம்
    ஆபத்திலே அரும் துணையே
    பாதைக்கு நல்ல தீபமிதே
    பயப்படாதே வலக்கரத்தாலே
    பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்
    பாசம் என் மேல் நீர் வைத்ததினால்
    பறிக்க இயலாதெவருமென்னை
    தாய் தன் சேயை மறந்து விட்டாலும்
    மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம்
    வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில்
    வல்லவா எந்தன் புகலிடமே
    திக்கற்றோராய் கைவிடேனே
    கலங்கிடீரே என்றதாலே ஸ்தோத்திரம்
    நீர் அறியா யாதும் நேரிடா
    என் தலை முடியும் எண்ணினீரே
    உன்னை தொடுவேன் என் கண்மணியை
    தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம்
    அக்கினியின் மதிலாக
    அன்பரே என்னைக் காத்திடும்
    உனக்கெதிராய் எழும்பும் ஆயுதம்
    வாய்த்திடாதே என்றதாலே ஸ்தோத்திரம்
    பறந்திடுமே உம் நாமத்திலே
    பரனே எனக்காய் ஜெயக் கொடியே
    என்னை முற்றும் ஒப்புவித்தேனே
    ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம்
    எப்படியும் உம் வருகையிலே
    ஏழை என்னை சேர்த்திடுமே

  • @JWB2024
    @JWB2024 4 ปีที่แล้ว +34

    1975 இல் convention நடக்கும் போது இந்த பாடல் தான் என் மிகவும் பிடித்த பாடல் காரணம் அன்றும் இன்றும் எனுள் கிரியை செய்யும். தேவன் எனோடு edai படுவர் மன அமைதி பெறும் . நன்றி பாஸ்டர் மிகவும் அருமை.

    • @babusamuel5257
      @babusamuel5257 ปีที่แล้ว

      tpm songs

    • @reachingtheunreached4103
      @reachingtheunreached4103 ปีที่แล้ว

      @@babusamuel5257 no , song belongs to the Lord.

    • @roopeshgodwin1898
      @roopeshgodwin1898 ปีที่แล้ว

      @@babusamuel5257 All Jesus workship songs brother

    • @ppr3554
      @ppr3554 9 หลายเดือนก่อน

      ​@@reachingtheunreached4103both ard same

  • @Kameshvaran-ki4xq
    @Kameshvaran-ki4xq 29 วันที่ผ่านมา

    Ennai Marava Yesu Natha
    ennai maravaa Yesu naathaa
    unthan thayavaal ennai nadaththum
    1. valla jeeva vaakkuththaththangal
    varainthenakkaay thanthathaalae sthoththiram
    aapaththilae arum thunnaiyae
    paathaikku nalla theepamathae
    2. payappadaathae valakkaraththaalae
    paathukaappaen entathaalae sthoththiram
    paasam enmael neer vaiththathinaal
    parikka iyalaathevarumennai
    3. thaay than seyai maranthu vittalum
    maravaen unnai entathaalae sthoththiram
    varaintheeranto um ullangaiyil
    unnathaa enthan pukalidamae
    4. unnaith thoduvon en kannmanniyaith
    thoduvathaaka uraiththathaalae sthoththiram
    akkiniyin mathilaaka
    anparae ennaik kaaththidumae
    5. ennai muttum oppuviththaen
    aettu entum nadaththuveerae sthoththiram
    eppatiyum um varukaiyilae
    aelai ennaich serththidum.

  • @praveenkalai9157
    @praveenkalai9157 3 ปีที่แล้ว +5

    பாசம் என்மேல் நீர் வைத்ததினால்
    பறிக்க இயலாதெவருமென்னை🔥🔥🔥

  • @udhayaprakash3461
    @udhayaprakash3461 2 ปีที่แล้ว +3

    Namma yesappa evalavu periyavar praise the Lord🥰🥰🥰

  • @sudharshini.j2692
    @sudharshini.j2692 2 ปีที่แล้ว +2

    Enga appa kaga pray pannuga plssss kall la infection aai Operation pannom veekam iaprm punnu aaridanum nu avaru munji la thellivu illadha mariyum karuppa munji aargura mariyum irukku ella negative thoughts aprm ennkku negative va vum thoonudhu plss pray pannuga per jayaseelan✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️

  • @wilsonsamuel_a
    @wilsonsamuel_a 3 ปีที่แล้ว +16

    Always love Gabriel pastor worship and style of signing!! 💛

    • @thepentecostmissiontpm2167
      @thepentecostmissiontpm2167 3 ปีที่แล้ว +1

      Waste 👎

    • @thepentecostmissiontpm2167
      @thepentecostmissiontpm2167 3 ปีที่แล้ว

      This is tpm song OK

    • @wilsonsamuel_a
      @wilsonsamuel_a 3 ปีที่แล้ว +3

      @@thepentecostmissiontpm2167
      Yeah, I agree, I never say it's a song of Pastor Gabriel Thomasraj.
      I said his way of singing l
      Like. Simple. It should belongs to TPM but remember it was given By God.

    • @wilsonsamuel_a
      @wilsonsamuel_a 3 ปีที่แล้ว +1

      @@thepentecostmissiontpm2167 ?!!!!?!

    • @blesslinble6078
      @blesslinble6078 2 ปีที่แล้ว +3

      @@thepentecostmissiontpm2167 so what ??? There is nothing to feel proud about that...praise God, not the church or ministry

  • @user-gs1js2pk7g
    @user-gs1js2pk7g 4 ปีที่แล้ว +21

    Jesus, pls forgive all my sins

    • @joshuajobson1296
      @joshuajobson1296 2 ปีที่แล้ว +1

      Read roman 7,8
      .... God will help you

    • @user-gs1js2pk7g
      @user-gs1js2pk7g 2 ปีที่แล้ว +1

      @@joshuajobson1296 ok. Thank u so much for ur best lovable wishes, bro.

    • @ravichandran-xy9il
      @ravichandran-xy9il 2 ปีที่แล้ว +1

      Jesus will forgive,sin no more.

    • @user-gs1js2pk7g
      @user-gs1js2pk7g 2 ปีที่แล้ว +1

      @@ravichandran-xy9il thak u so much for ur lovable wishes, Ravi Chandran.

  • @thamilarasiviswanathan410
    @thamilarasiviswanathan410 2 ปีที่แล้ว +4

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் அல்லேலூயா

  • @jeyaraj3422
    @jeyaraj3422 ปีที่แล้ว

    இந்த பாடலை இயற்றி எழுதிய அம்மையாருக்காகவும்.. இப்போது பாடிய அருமையான தேவ ஊழியருக்காக ஸ்தோத்திரம்

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 3 ปีที่แล้ว +12

    Lyrics, Tune and Composer Of The Song Is Divine Sister Sarah Navaroji.

  • @angelantony5281
    @angelantony5281 4 ปีที่แล้ว +3

    ✝️Ennai maravaadhavare ummaku nigaraana naamam ondrumae illai appa ✝️En Aanma En Devanaagiya Kartharaiyae Potrugindrathu ✝️ Let God JESUS be Magnified ✝️ Let God JESUS be lifted up ✝️

  • @rajraj9934
    @rajraj9934 4 ปีที่แล้ว +5

    I love you Jesus ❤️ your my everything daddy

  • @edwardraj8711
    @edwardraj8711 ปีที่แล้ว

    My lord forgive me don't forget me Bless me my father

  • @ezhilsanjithl9392
    @ezhilsanjithl9392 4 ปีที่แล้ว +3

    i love you my Jesus thank u my Jesus pasam en Mel neer vaithathinal umaku nandri

    • @kadirvelu6258
      @kadirvelu6258 4 ปีที่แล้ว

      Ezhilsanjith L kkkaksksksswwoas pi 9 pi kk 9 to pl

  • @rubymargaretramanee3181
    @rubymargaretramanee3181 2 ปีที่แล้ว +3

    Lovely bringing these profound hymns back

  • @illaya1
    @illaya1 5 ปีที่แล้ว +15

    மிகவும் அழகான பாடல்...

  • @sinchithavetrivel2038
    @sinchithavetrivel2038 5 ปีที่แล้ว +4

    Praise the Lord.. Awesome worship.. Beautiful lines.. Glory to God alone..... Love you Appa..
    UNNAI THODUVAR EN KANMANIYAI THODUVATHU POL.. how He loves us.... 😘

  • @samj8814
    @samj8814 ปีที่แล้ว

    Amen Amen. Hallelujah

  • @ebinmanohar9912
    @ebinmanohar9912 3 ปีที่แล้ว

    Glory to Jesus alleluia alleluia alleluia sthotiram yesappa sthotiram yesappa sthotiram yesappa sthotiram yesappa sthotiram yesappa Amen

  • @jenithsahaya1197
    @jenithsahaya1197 ปีที่แล้ว +2

    Praise the Lord🙏

  • @jeniferj6903
    @jeniferj6903 6 ปีที่แล้ว +11

    I felt God's presence in this worship song

  • @roseysharmila7875
    @roseysharmila7875 6 ปีที่แล้ว +7

    my heart douching song

  • @sathishkumarv1023
    @sathishkumarv1023 6 ปีที่แล้ว +8

    Its a good oppurtunity to learn this songs.

  • @revjaiag
    @revjaiag 7 ปีที่แล้ว +6

    Feel the glorious presence of the Holy Spirit....! God bless you beloved Gobi.....!

  • @anithamahalingam5846
    @anithamahalingam5846 3 ปีที่แล้ว +2

    Praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balakrishnanm5210
    @balakrishnanm5210 ปีที่แล้ว

    Tpm songs

  • @tgsolom64solomon29
    @tgsolom64solomon29 4 ปีที่แล้ว +1

    என்னை நடத்தூம்

  • @rubanimmanuvel3136
    @rubanimmanuvel3136 3 ปีที่แล้ว +3

    Amen, Glory to God's name.

  • @natchathramstar1148
    @natchathramstar1148 7 ปีที่แล้ว +5

    really great worship of all time.. old is gold always

  • @ebinmanohar9912
    @ebinmanohar9912 3 ปีที่แล้ว

    Glory to Jesus alleluia alleluia alleluia alleluia sthotiram yesappa sthotiram yesappa Amen

  • @dineshu938
    @dineshu938 2 ปีที่แล้ว

    My caller tune song very nice song Amen hallelujah hallelujah

  • @hephzibahjasmine2943
    @hephzibahjasmine2943 5 ปีที่แล้ว +3

    This worship will definitely be a sweet savor unto GOD 😊

  • @pasupathipillairaventhiran5904
    @pasupathipillairaventhiran5904 4 ปีที่แล้ว

    இயேசு அப்பா நன்றி, நன்றி, ...

  • @sutharshinijacob5777
    @sutharshinijacob5777 5 ปีที่แล้ว +5

    Thank you so much for uploding the worship songs.... all great,
    So please to lesten ..... thank you so much... great job aca team... well done

  • @dhayanihariniyazhinidhayan1811
    @dhayanihariniyazhinidhayan1811 6 ปีที่แล้ว +3

    I love you Jesus

  • @Dineshkumar-td1wf
    @Dineshkumar-td1wf 4 ปีที่แล้ว +1

    நல்ல பாடல் நல்ல ஆராதனை

  • @praisen4437
    @praisen4437 4 ปีที่แล้ว +3

    Amazing song......for ever

  • @rachelkaliappan1962
    @rachelkaliappan1962 ปีที่แล้ว

    Praise the Lord Anna 🙏. Tq ...Amen 👏....I miss my athai😭.

  • @sbaskaran8522
    @sbaskaran8522 2 ปีที่แล้ว +1

    Good Song

  • @turntojoy
    @turntojoy 2 ปีที่แล้ว

    ஆமென்

  • @swpanasan9382
    @swpanasan9382 5 ปีที่แล้ว +2

    Super song praise the lord

  • @jjohnson6654
    @jjohnson6654 3 ปีที่แล้ว

    What a comfort we have in our lord.
    Such a wonderful song .
    Singing it from my childhood but yet it is so refreshing.
    heavenly atmosphere in your church worship.
    Thank you pastor.

  • @jjerin9726
    @jjerin9726 6 ปีที่แล้ว +10

    Tpm song..amen..

    • @stalinmdhas
      @stalinmdhas  5 ปีที่แล้ว +5

      This song was composed and sung by sis. Saral Navaroji.

    • @balrambalram9330
      @balrambalram9330 5 ปีที่แล้ว

      The bast song with song i likeit

    • @jnethagani
      @jnethagani 5 ปีที่แล้ว +3

      @@stalinmdhas
      What ever it may be its a Christian song..!

    • @SS-pj8cd
      @SS-pj8cd 5 ปีที่แล้ว

      Not TPM song.. sis. Sara's evergreen song...

    • @christopherd8709
      @christopherd8709 4 ปีที่แล้ว

      Yea TPM song but inda pastor TPM pata konjam kuda vechamillama anamo ivar compose panna Mari padraru

  • @christyjoy9679
    @christyjoy9679 4 ปีที่แล้ว +4

    பாஸ்டர் பாடல் எப்பவும் மே கேட்பேன்

    • @christopherd8709
      @christopherd8709 4 ปีที่แล้ว

      Inda pastor compose pannathilla TPM padalalgalai suttu padurar. Robber pastor cheating people like you all

    • @jacinthjenifer3870
      @jacinthjenifer3870 4 ปีที่แล้ว +4

      This song is not a TPM song.. it has written by sister sarah navaroji . . Dont under estimate the value of other pastors..

    • @Danielnzt1999
      @Danielnzt1999 4 ปีที่แล้ว +1

      @@jacinthjenifer3870 அன்புக்குரிய, ஆவிக்குரிய தாயாரான சாராள் நவரோஜி அவர்கள் #சிலோன் பெந்தேகோஸ்தே சபையில்# கர்த்தருக்கென்று தன்னை முழுமையாக பிரதிஷ்டை செய்து 1960களில் ஊழியம் செய்து கொண்டிருக்கும் பொழுது தேவன் அவர்கள் பிரதிஷ்டையை கனப்படுத்தி அவருக்கு வெளிப்படுத்தின பாடல்(பாடல் அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்ட சமயம்(1960) ஆவது அவர்கள் சென்னை எக்மோரில் இருந்து ராமேஸ்வரம் சென்று அங்கிருந்து படகு மூலம் சிலோனுக்கு செல்வதற்காக ஊழியத்திற்கு என்று திட்டமிட்டிருந்த பொழுது அவர்களது தாயார் ரயில்வே நிலையத்தில் அவர்களை பார்க்க வந்த போதும் சில நொடி வித்தியாசத்தில் அதற்கு முன்பாகவே புறப்பட்டுவிட்டது இந்த நேரத்தில் தேவன் அவர்கள் மனதில் உதிக்க செய்ததே இந்த பாடல்.)

    • @Danielnzt1999
      @Danielnzt1999 4 ปีที่แล้ว +3

      @@christopherd8709 இவர்கள் சிலோன் பெந்தேகோஸ்தே சபையில் இருந்து பிரிந்து சென்று தான் ஊழியம் பார்க்கிறார்கள் எனவே அவர்கள் இந்த சபையின் பாடல்களை தான் எப்பொழுதும் பாடுவார்கள்,,,,,எனது தனிப்பட்ட கருத்து என்னவென்றால் சத்தியத்தை சத்தியமாக சொல்ல வேண்டும்.ஒரு சபை பாடலை யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் பாடலாம். ஆனால் அந்த சபையின் பாடலை இசை வரி போன்றவற்றை மாற்றி அதில் தங்களை தாங்களே பிரபலப்படுத்தி கொள்கிற ஒன்றிரண்டு போதகர் கூட்டங்களை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன் மற்றபடி பாடுவதில் எந்த தவறும் இல்லை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தேவனுடைய நாமத்தை உயர்த்தி உள்ளதை உள்ளபடி அதே ராகம் சுருதியோடு பாடலாம்...

    • @jacinthjenifer3870
      @jacinthjenifer3870 4 ปีที่แล้ว

      @@Danielnzt1999 Brother watever it is but all belong to one christ..

  • @rubymargaretramanee3181
    @rubymargaretramanee3181 2 ปีที่แล้ว

    Reminds me of the MP A church in Madras

  • @ashwiniruth9781
    @ashwiniruth9781 4 ปีที่แล้ว +1

    Amen

  • @johnsunjohnsun8349
    @johnsunjohnsun8349 4 ปีที่แล้ว +1

    In the name of Jesus, God bless your church , heaven open

    • @revathy5302
      @revathy5302 2 ปีที่แล้ว

      Ddfd3rdiriror9rorld
      D rrrr

  • @epsyepsy6792
    @epsyepsy6792 4 ปีที่แล้ว +1

    AMEN

  • @ajmediamadurai9838
    @ajmediamadurai9838 3 ปีที่แล้ว

    Aamen aamen aamen aamen

  • @angelinaangelina4134
    @angelinaangelina4134 2 ปีที่แล้ว

    Amen praise the Lord pastor nice song thank you 🙏🙏🙏🌹🌿

  • @sobharajsobharaj5873
    @sobharajsobharaj5873 5 ปีที่แล้ว +2

    ohhh I feel the wonderful presence of god....thank god

  • @maayimnr8264
    @maayimnr8264 2 ปีที่แล้ว

    Praise.the.Lord.amen.

  • @kalasaravanan9559
    @kalasaravanan9559 5 ปีที่แล้ว +2

    God's grace , 🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏

  • @chilambhukannagi7702
    @chilambhukannagi7702 4 ปีที่แล้ว

    ஆமென் ஆமென் ஆமென்

  • @jjerin9726
    @jjerin9726 6 ปีที่แล้ว +5

    Thank you for uploading

  • @ManiKandan-xd1yt
    @ManiKandan-xd1yt 7 ปีที่แล้ว +3

    i like jesus

  • @emilemil3632
    @emilemil3632 6 ปีที่แล้ว +2

    Jesus for great

  • @albertjebakumar971
    @albertjebakumar971 5 ปีที่แล้ว +2

    god is great

  • @jayanthivincent732
    @jayanthivincent732 4 ปีที่แล้ว +1

    Super song

  • @judahmercy3516
    @judahmercy3516 5 ปีที่แล้ว +1

    சூப்பர் பாட்டு

  • @paulbein7983
    @paulbein7983 6 ปีที่แล้ว +3

    Glory to GOD

  • @ratnamjeyaraj884
    @ratnamjeyaraj884 4 ปีที่แล้ว +1

    Glory to our Saviour

  • @pastorelangosundayservices2712
    @pastorelangosundayservices2712 7 ปีที่แล้ว +3

    Wow blessed church

  • @harinijoshua7632
    @harinijoshua7632 6 ปีที่แล้ว +2

    super god bless you

  • @lathajeyasingh9392
    @lathajeyasingh9392 6 ปีที่แล้ว +2

    Super

  • @reubensam3545
    @reubensam3545 5 ปีที่แล้ว +1

    One day one day

  • @martineprince4767
    @martineprince4767 4 ปีที่แล้ว +1

    Jesus bless you pastor

  • @ilayakumar3054
    @ilayakumar3054 6 ปีที่แล้ว +2

    Glory to jesus

  • @elagirinallampalli6121
    @elagirinallampalli6121 2 ปีที่แล้ว

    Amen 🙋🙋🙋🙋🙏🙏🙏

  • @bibinsingh
    @bibinsingh 7 ปีที่แล้ว +4

    wow.. what a song!

  • @davidpraveen6810
    @davidpraveen6810 2 ปีที่แล้ว

    Amen Appa 🙏

  • @amailamail3337
    @amailamail3337 6 ปีที่แล้ว +1

    Amen hallelujah

  • @muhammedali846
    @muhammedali846 7 ปีที่แล้ว +1

    verynicesong

  • @ca-gr6ft
    @ca-gr6ft 6 ปีที่แล้ว +1

    praise God

  • @arularul9166
    @arularul9166 4 ปีที่แล้ว

    Aca church paraiyapalayam

  • @ashtavathaniarun2912
    @ashtavathaniarun2912 4 ปีที่แล้ว +1

    🙏

  • @danyvincent1746
    @danyvincent1746 6 ปีที่แล้ว +1

    super song Jesus is my best

  • @joykutty4381
    @joykutty4381 5 ปีที่แล้ว

    Very nice

  • @suniv9292
    @suniv9292 6 ปีที่แล้ว +1

    Very heart touching song my favourite song.... Praise the lord

  • @kamaraj6670
    @kamaraj6670 5 ปีที่แล้ว +1

    super

  • @joshuadanyjoel2407
    @joshuadanyjoel2407 5 ปีที่แล้ว +1

    Lovely song nice to hear

  • @keziakjohn9433
    @keziakjohn9433 6 ปีที่แล้ว +1

    Peaceful song.........

  • @MoorthyMoorth-bj7cq
    @MoorthyMoorth-bj7cq 2 ปีที่แล้ว

    Amen 🙏🙏🙏🙏

  • @samsonpaula1494
    @samsonpaula1494 3 ปีที่แล้ว

    Amen 🙏

  • @solomonm7602
    @solomonm7602 5 ปีที่แล้ว +2

    Sound quality should be checked

  • @0127aa
    @0127aa 3 ปีที่แล้ว

    Nice Bro keep worshipping Glory To God

  • @0127aa
    @0127aa 3 ปีที่แล้ว

    Hallelujah

  • @yesuvaeparikari8145
    @yesuvaeparikari8145 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @chinnakuttyma6727
    @chinnakuttyma6727 4 ปีที่แล้ว

    Super song for workship

  • @pstephenpstephen5622
    @pstephenpstephen5622 3 ปีที่แล้ว

    A good song

  • @eswarithilak1276
    @eswarithilak1276 2 ปีที่แล้ว

    🙏🏽🙏🏽🙏🏽

  • @sonujacobe3357
    @sonujacobe3357 7 ปีที่แล้ว

    nice

  • @Solomonweezy
    @Solomonweezy 3 ปีที่แล้ว +1

    Amen, Hallelujah 🙌🏽

  • @WILSON-zc3eb
    @WILSON-zc3eb 2 ปีที่แล้ว +1

    Praise the Lord

  • @cristoperj5294
    @cristoperj5294 4 ปีที่แล้ว +1

    Super 🎶songs

  • @user-gs1js2pk7g
    @user-gs1js2pk7g 3 ปีที่แล้ว +2

    Pls give me the full meaning of this song by explaining each line

  • @dineshrvd10
    @dineshrvd10 2 ปีที่แล้ว

    என்னை மறவா இயேசு நாதா
    உந்தன் தயவால் என்னை நடத்தும்
    வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
    வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம்
    ஆபத்திலே அரும் துணையே
    பாதைக்கு நல்ல தீபமிதே
    பயப்படாதே வலக்கரத்தாலே
    பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்
    பாசம் என் மேல் நீர் வைத்ததினால்
    பறிக்க இயலா யவரும் இல்லை
    தாய் தன் சேயை மறந்து விட்டாலும்
    மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம்
    வரைந்தீர் அன்றோ உம் உள்ளங்கையில்
    உன்னதா எந்தன் புகலிடமே
    திக்கற்றோராய் கைவிடேனே
    கலங்கிடீரே என்றதாலே ஸ்தோத்திரம்
    நீர் அறியா யாதும் நேரிடா
    என் தலை முடியும் எண்ணினீரே
    உன்னை தொடுவேன் என் கண்மணியை
    தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம்
    அக்கினியின் மதிலாக
    அன்பரே என்னைக் காத்திடும்
    உனக்கெதிராய் எழும்பும் ஆயுதம்
    வாய்த்திடாதே என்றதாலே ஸ்தோத்திரம்
    பறந்திடுமே உம் நாமத்திலே
    பரனே எனக்காய் ஜெயக் கொடியே
    என்னை முற்றும் ஒப்புவித்தேனே
    ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம்
    எப்படியும் உம் வருகையிலே
    ஏழை என்னை சேர்த்திடுமே

  • @janishaswin
    @janishaswin 5 ปีที่แล้ว +1

    nice worship god bless everyone. Only one concern from 3.09, the keyboard did not sync properly, there was some mismatch with the singing.

    • @theresamurali208
      @theresamurali208 4 ปีที่แล้ว +1

      Nothing wrong in that.. God only hears our Heart! Not the the instrument.. Brother, it's Easy to Find mistake in others, More over God Lives in our Worship!

    • @janishaswin
      @janishaswin 4 ปีที่แล้ว

      @@theresamurali208 i mean there was something wrong with recording work not the actual singers or keyboardists

    • @Jeenstudbs
      @Jeenstudbs 2 ปีที่แล้ว

      thats not a problem....if we worship with our full spirit and heart.

  • @rubymargaretramanee3181
    @rubymargaretramanee3181 2 ปีที่แล้ว

    Too high a pitch to sing along