Tamil Christian Worship Medley Part 02 | 40 Songs Non Stop Mashup | L4C Worship Team | Old & New

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 3.3K

  • @jerushanamos-officialchannel
    @jerushanamos-officialchannel  4 ปีที่แล้ว +621

    If u r really Blessed by this Video Do share it with your other friends and relatives. ❤️God Bless You all. Love from 🇱🇰
    Follow Our Social media Handles For prayer requests and
    To share your testimony : Whatsapp Number +94704051644
    Instagram : instagram.com/lifeforchrist_l4c?igshid=YmMyMTA2M2Y=
    FaceBook Id : facebook.com/Life4Christband?mibextid=LQQJ4d
    L4C Studios : web.facebook.com/Amos-Music-S...
    I

    • @abinayaria5345
      @abinayaria5345 4 ปีที่แล้ว +20

      Kandippa anna! Intha vaaati million reach pananum😇❤

    • @jeevajames2484
      @jeevajames2484 4 ปีที่แล้ว +11

      Annna. Love u❤️😊

    • @jerushanamos-officialchannel
      @jerushanamos-officialchannel  4 ปีที่แล้ว +22

      Guys I couldn’t Able to Give Download Option for this Video. I don’t know Why. Someone help me out to fix it 🙄
      If anyone wants the Mp3 check my Description for the link or click this to download drive.google.com/file/d/1RAlePko69CRqyAFPleB7SU9yNhRee_t9/view?usp=drivesdk

    • @meshakthiyo1128
      @meshakthiyo1128 4 ปีที่แล้ว +4

      😍😘

    • @meshakthiyo1128
      @meshakthiyo1128 4 ปีที่แล้ว +3

      Best Harmonizing this is. Never heard in Tamil Christian side

  • @RajaRaja-ot2mm
    @RajaRaja-ot2mm 2 ปีที่แล้ว +49

    அருமை பிரதர்ஸ் சிஸ்டர்ஸ நான் ஒரு வாடகை கார் ஓட்டுநர் சேலத்தில் உள்ளேன்... நான் சில நேரங்களில் என் வாகனத்தில் வரும் கஸ்டமர்கள் நீண்ட தூரம் பயணம் டிராப் செய்து விட்டு இரவு தனிமையில் வரும் போது... சில நேரங்களில் அசதியாக இருக்கும் அப்போது உங்கள் இந்த ஆல்பம் பாடல்கள் ஒலிக்க செய்து நானும் தேவனை துதித்துக்கொண்டு கார் ஓட்டுவேன்.. பயணம் செய்த களைப்போ எதுவும் தெரியாது...புது அனுபவம் நன்றி... தேவன் உங்களையும் உங்கள் ஊழியத்தையும் இன்னும் ஆசிர்வதித்து நடந்த வல்லவர் ஆமென்.

    • @devaanbu1548
      @devaanbu1548 ปีที่แล้ว +2

      Amazing amen hallelujah hallelujah hallelujah amen

  • @robertbellarmin8591
    @robertbellarmin8591 ปีที่แล้ว +9

    சகோதர சகோதரிகளே இப்படி நீங்கள் பாடுவது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது அநேக பாடகர்கள் கர்த்தருடைய சமூகத்தில் அவர்கள் எங்கு நின்றாலும் தேவனை பாடும் பொழுதும் துதிக்கும்பொழுதும் வேதம் வாசிக்கும் பொழுதும் காலணிகளை அகற்றிவிட்டு செய்ய மாட்டார்கள் ஆனால் நீங்களோ தேவனுக்கு பயந்தவர்களாக மிகவும் அருமையாக தேவனை பாடி பிரியப்படுத்துகிறீர்கள் இதற்காக கர்த்தரை நான் ஸ்தோத்தரிக்கிறேன் உங்கள் அனைவரையும் பார்த்தாவது பிறர் கற்றுக் கொள்ளட்டும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென்.

  • @manu9562SixSix.zero.zero9seven
    @manu9562SixSix.zero.zero9seven 2 ปีที่แล้ว +7

    நானும் என் வீட்டாருமோவென்றால் , கர்த்தரையே சேவிப்போம் என்றான் .

    • @devaanbu1548
      @devaanbu1548 ปีที่แล้ว +1

      God with you brother thanks ☺️☺️☺️

  • @babusv5434
    @babusv5434 4 ปีที่แล้ว +11

    இன்னும் நான் அழியல
    இன்னும் தோற்று போகல
    ஆனாலும் வாழ்கிறேனே
    ஏன் ஏன் ஏன்
    போராட்டங்கள் முடியல
    பாடுகளும் தீரல
    ஆனாலும் நிற்கிறேனே
    ஏன் ஏன் ஏன் } - 2
    கிருப கிருப கிருப
    கிருப - 4
    நான் இல்ல என் பெலன்
    இல்ல
    என் தாளந்து இல்ல
    எல்லாம் கிருப } - 2 -
    கிருப
    படிக்கல உயரல பட்டதாரி
    ஆகல
    ஆனாலும் வாழ்கிறேனே
    ஏன் ஏன் ஏன்
    நிற்கிறேன் நிர்மூலம்
    ஆகாமலே இருக்கிறேன்
    ஆனாலும் நிற்கிறேனே
    ஏன் ஏன் ஏன் - கிருப
    அற்புதங்கள் நடக்குது
    அதிசயங்கள் நடக்குது
    வியாதி எல்லாம்
    மாறினது ஏன் ஏன் ஏன் - 2
    பாவமெல்லாம் மறைந்தது
    சாபமெல்லாம் உடைந்தது
    பரிசுத்தமாய் மாறினது
    ஏன் ஏன் ஏன் - கிருப

  • @jehukanna1248
    @jehukanna1248 3 ปีที่แล้ว +4

    மிகவும் அருமை கரத்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக இனியும் இந்தியர்களையே நம் தேசத்தார் எதிர்பார்க்கமாட்டார்கள் என்று நம்புகிறேன் இன்னும் அதிகமாய் கர்த்தர் உங்களை பயன்படுத்துவாராக👌👌👌👌👌🏽👌👌👍👍👍👍👍👍👍💐💐💐💐💐💐

  • @johnsundarraj5199
    @johnsundarraj5199 4 ปีที่แล้ว +6

    தற்கால ஆராதனை என்ற பெயரில் வெளியிடப்படுகிற பெரும்பாலான ஆராதனைகளில், வார்த்தைகளைக் கேட்க முடியாத அளவில் இரைச்சலும் தேவையில்லாத சத்தங்களும இருக்கும்.
    நீண்ட நாட்களுக்குப் பின் இப்படி வார்த்தைகள் விளங்கக்கூடிய, காதுகளுக்கு இனிய, இதயத்தை வருடும் ஆராதனை.
    கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும்.
    Keep it up Dears.
    There are lots and lots of people are here to enjoy and appreciate this kind of softly sung worship series.
    So we appreciate you all for this score. God bless you.

  • @stanleyjones66
    @stanleyjones66 7 หลายเดือนก่อน +3

    ஆர்ப்பாட்டம் இல்லாத அர்த்தமுள்ள ஆராதனை பாடல்கள். மிக்க நன்றி 🙏🙏

  • @tastethebestfromsma9492
    @tastethebestfromsma9492 4 ปีที่แล้ว +9

    தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி
    தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா
    உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
    உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
    நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
    1. மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை
    பனிபோல உருகிட செய்பவரே
    கண்மணி போல என்னை காப்பவரே
    உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே
    நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
    2. பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்
    உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர்
    நிழல் போல என் வாழ்வில் வருபவரே
    விலகாமல் துணை நின்று காப்பவரே
    நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா

    • @devaanbu1548
      @devaanbu1548 ปีที่แล้ว +1

      God bless you and your family amen

  • @MariemuthooCoopasamy-sn8se
    @MariemuthooCoopasamy-sn8se 3 หลายเดือนก่อน +4

    I am from South Africa I love the songs praise God I don't understand much of Tamil God bless.

  • @jenifermarie3852
    @jenifermarie3852 4 ปีที่แล้ว +571

    Hats off you guys for not wearing shoes while praising god..... Most of the top Christian singers are not doing this but happy to see you guys not followed such things .....god bless you all

    • @marysugantharathnam2282
      @marysugantharathnam2282 4 ปีที่แล้ว +13

      Absolutely .

    • @jerushanamos-officialchannel
      @jerushanamos-officialchannel  4 ปีที่แล้ว +30

      Thnk a Lot 😊Glory to God
      God Bless You

    • @saminathanbaskar5074
      @saminathanbaskar5074 4 ปีที่แล้ว +6

      They all just making time pass only , not fearing God .

    • @alexjeremih9758
      @alexjeremih9758 4 ปีที่แล้ว +118

      Hello Sister. I just really quickly wanna tell you about this common issue I find with Indians. The bible never tells you to remove your sandals before worshipping God. it was only when Moses saw the burning bush God told him to remove his sandals. that was to show how Holy God is and that is in the old testament. But we are no longer under the law but under the new covenant where Jesus values your hearts intentions more than your outer apparel. Im not saying removing shoes is wrong. It shows your devotion and respect to God. but jus because someone doesn't do it doesn't mean they are in any way less in God's eyes.
      For example in Europe, the weather is really cold you can barely stand with bare foot. so don't expect those people to worship God without shoes, that's really absurd. Let's keep our culture and traditions aside when worshiping the True living God. Hope I didn't hurt your emotions or feelings. Amen !

    • @jenifermarie3852
      @jenifermarie3852 4 ปีที่แล้ว +39

      @@alexjeremih9758 Praise the lord bro, I didn't get any hurt... Thanks for your concern.. first thing i didn't mean about European countries and their worshipping style. They may have weather issues
      I didn't mean them....I mean about indians,especially some tamil pastors and worshipers ....Removing sandals while worshipping is a reverence we show towards god and showing that god am ur servant am not higher than you. I down myself in ur presence ...it's one of the way how one humble themself infront of god almighty ....you mentioned that we no longer under Old Testament then why we Christians are following our ten commandments..... Jesus did some corrections in Old Testament...so jesus didn't say don't follow Old Testament.... As you mentioned lord told to leave sandals ,,,,that's in Old Testament.... Yes i agree that.... But what god exactly told to moses,"moses ur standing in the holy place so leave ur sandels away"......church is a holy place because of God's holy presence so why we taking off sandels inside church.....same
      to worship ,we are worshipping the holy god so we remove shoes /sandels it's a respect and humility we show up to god Especially in pulpit.....as we remove our sandels with humility in god's presence one have to remove his sin with humility in god presence that's it..... Not bcoz shoes/sandels or unholy, it's bcoz dirty...not only Indian but also most of county remove their shoes off while entering home.... We can also take like that. We remove shoes off bcoz we respect our shelter and don't want to get dirt inside our house, same like that we remove shoes off bcoz we respect church more and don't want to get dirty shoes inside church... For home we do such thing na then what's wrong to off shoes in church..... It's a emotion that we show up to god that God am not higher than you...... Simple..... Bible say " humble yourself in the sight of Lord and he will lift you up "......Humbling ourselves in both Spiritual life and worldly life......whether you accept with this statement or not it's up to you..... Everyone has their own right. If you want to worship with shoes. It's up to you ....god bless you

  • @JebyIsrael
    @JebyIsrael 4 ปีที่แล้ว +12

    Wow... Chellangala enna oru feel... hats off! love you all... 😇

  • @AmalRichardGnanaSekar
    @AmalRichardGnanaSekar 19 วันที่ผ่านมา +2

    Thank God for making me hear this.. praise our Lord Jesus Christ.

  • @allena6154
    @allena6154 4 ปีที่แล้ว +86

    ஆர்ப்பாட்டம் வெற்று கூச்சல் இல்லாத ஆராதனை நன்றி தம்பி தங்கைகளே

  • @dandani2644
    @dandani2644 4 ปีที่แล้ว +12

    1 Million Views sure 😍😍🤩😘

  • @shadowleaks2024
    @shadowleaks2024 20 วันที่ผ่านมา +2

    Nice Songs Jesus Bless you🎉❤😢 Iam hearing from England🙏🇬🇧✝🛐

  • @srijagurung849
    @srijagurung849 3 ปีที่แล้ว +45

    Although I cannot understand your language but I can feel the presence of God while listening to your worship

    • @jerushanamos-officialchannel
      @jerushanamos-officialchannel  3 ปีที่แล้ว +5

      Amen. Praise God ! Gbu

    • @rjasekaran460
      @rjasekaran460 3 ปีที่แล้ว

      @@jerushanamos-officialchannel 0⁰

    • @DivagarS-xl1pp
      @DivagarS-xl1pp 3 ปีที่แล้ว

      Lppp

    • @soundiramdeva
      @soundiramdeva 3 ปีที่แล้ว +5

      Srija Gurung ..This is Tamil language ...mother tongue...in Tamil Nadu ...it is. the one ofthe state of South INDIA

    • @srijagurung849
      @srijagurung849 3 ปีที่แล้ว +3

      Thank you 😊

  • @thabeethamalini4603
    @thabeethamalini4603 3 ปีที่แล้ว +8

    Every time i hear ur worship i feel the presence of GOD. GOD BLESS U FOR BRINGING THE TRUE WORSHIP CULTURE.

  • @loganathankanagaratnam9908
    @loganathankanagaratnam9908 3 ปีที่แล้ว +2

    உங்கள் கூட்டு முயற்சி என் நிறைவான விருப்பம் என்றும் கர்த்தரின் ஆசீர்வாதம்மும் 7பேருக்கும் உண்டாவதாக உங்கள் முயற்சி மேலும் வளர என ஆ சீர்வாதம் ஆமென் நான் லோகன் ////

  • @angellabalamurugan9840
    @angellabalamurugan9840 2 ปีที่แล้ว +7

    In the middle of unworship people even for 5 minutes, you guys are worshiping him more than 1/2 hour.. Glory to God !! Jesus bless you all !!😇Keep rocking for Him !!

  • @ajkjose8881
    @ajkjose8881 3 ปีที่แล้ว +72

    Never imagined there could be such a rendering from an younger generation. Your team has proved that there is still hope there could be rendering without noise of music, loud voice, exotic shootings, dramatic articulations, dance etc. May The Almighty bless you all. Try to preserve the tradition of Tamil music which soothes and calms one, instead of rocking, shaking and agitating music. Thank you all.

  • @jkacademy8847
    @jkacademy8847 2 ปีที่แล้ว +2

    மூன்று லா மற்றும் இரண்டு வகையான ரா உச்சரிப்புகவனமாக கருத்தில் கொள்ள ப்பட வேண்டும். உங்கள் வேலை அற்புதமானது. மிகவும் பெரிய சாதனை. 🙏🙏👏👏👏🙌💐💐💐

  • @tulipgraceson9694
    @tulipgraceson9694 3 ปีที่แล้ว +4

    பாடல்கள் அருமையான தேர்வு. உலகத்தில் சந்தோசத்தை கொடுக்கும் கிறிஸ்தவ பாடல் மாதிரியின்றி ஆழ்ந்த
    சிந்தனையை ஏற்படுத்தி பரலோகத்தின் வாரிசாக மாற உதவி செய்யும் ஒரு தொகுப்பு
    உணர்வுள்ள பிள்ளைகள் தேவ உணர்வை தூண்டு ப வ ர்கள்.. தேவன் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக !

  • @peterk7732
    @peterk7732 9 หลายเดือนก่อน +3

    When ever I watch this worship I can feel the presence of God.

  • @robertbellarmin8591
    @robertbellarmin8591 ปีที่แล้ว +2

    Thank you God in the parliamulam Devan ennodu pesi konderikira Aman hallelujah praise the lord

  • @evg.mohandas9006
    @evg.mohandas9006 3 ปีที่แล้ว +12

    Revival among younger generation begins.praise be to Jesus.Let us pray that more young people come to Jesus to carry His message throughout the nation .May our Lord bless you.

  • @DrEstherDrDent
    @DrEstherDrDent 4 ปีที่แล้ว +208

    The worship delivered a girl from all her pain and now she has been set free♥️ let god use you all more! Blessed

    • @jerushanamos-officialchannel
      @jerushanamos-officialchannel  4 ปีที่แล้ว +9

      Amenn ❤️Praise God. Thnk u So mch. 😊
      God Bless You

    • @eltatrades1770
      @eltatrades1770 4 ปีที่แล้ว +6

      Thank you Jesus.... for your mighty grace

    • @bibletruthuntoldtamil3561
      @bibletruthuntoldtamil3561 4 ปีที่แล้ว +5

      Please use capital letter 'G' for God.

    • @unitedprayerfellowship4253
      @unitedprayerfellowship4253 4 ปีที่แล้ว

      Another wonderful song depicting the Love of Jesus for us on this link below
      th-cam.com/video/a4vOeUeMIAY/w-d-xo.html
      Please watch and subscribe to our channel. God bless!

    • @osbornsamuel5700
      @osbornsamuel5700 4 ปีที่แล้ว +1

      *God

  • @mathanmathew124
    @mathanmathew124 4 ปีที่แล้ว

    Enna vanthalum nambuven 🤗🤗🤗🤗

  • @jesudoss9578
    @jesudoss9578 4 ปีที่แล้ว +23

    Nowadays christian young people are singing cinema song's. There is no peace of mind in that songs.
    When I Heard these songs got peace and power in my heart.
    God's presence filled my mind..
    I am so happy today because of your singing ❤️

  • @skumaar006
    @skumaar006 4 ปีที่แล้ว +6

    செமை 👌 அருமையாக இருந்தது. பிரயோஜனமாய் இருந்தது சகோதரர்களே. தேவனுக்கே மகிமை உன்டாவதாக. Jesus bless all friends 💗

  • @angelrobert7035
    @angelrobert7035 5 หลายเดือนก่อน +2

    I have downloaded this worship in my cell phone. I worship along with you every morning for the past two plus years. This has been a big blessing to us. Even my maid had this downloaded after listening to it at our home.❤

  • @richardashley5278
    @richardashley5278 4 ปีที่แล้ว +15

    Fr berchmans songs always bring Gods presence from heaven to Earth.Amen

  • @julitemalini4623
    @julitemalini4623 4 ปีที่แล้ว +14

    Neer pothum en valvilae yeasayaa❤
    Neer illatha naal ellam naalaguhma😭
    Kadantha kaalhal kathierae nadriraja😔
    No words to explain his love😄
    My Almighty we adore you

  • @bhuvanasundar9442
    @bhuvanasundar9442 3 ปีที่แล้ว

    Innum andavar ungalai adhigamaga payanpaduthuvaraga..........

  • @johnkoshi3661
    @johnkoshi3661 4 ปีที่แล้ว +8

    Jesus is coming soon 👍 👍

  • @Praveenoliver
    @Praveenoliver 4 ปีที่แล้ว +99

    Nicely organized brothers and sisters; Hard to see such silent worship team in these trendy world. Could feel the Presence of God. Glory to Jesus...

  • @mesiahgospelvoice7058
    @mesiahgospelvoice7058 2 ปีที่แล้ว +2

    ஆராதனை சிறப்பாக உள்ளது ஆவியானவரின் பிரசன்னம் நிறைந்திருக்கிறது

  • @joelandrew8309
    @joelandrew8309 4 ปีที่แล้ว +7

    Super 💓 touching worship songs with super voice and music. MAY GOD BLESS YOU ALL. FROM ABU DHABI

  • @augustinsahayam
    @augustinsahayam 4 ปีที่แล้ว +15

    Glad to Hear such songs from youth. Rare Nowadays. God Bless u all

  • @seviliyarulagam
    @seviliyarulagam 6 หลายเดือนก่อน

    Amazing songs and singing also superb. I feel the God's presence. Thank you all.

  • @kebajohn9224
    @kebajohn9224 4 ปีที่แล้ว +40

    தம் கிருபை பெரிதல்லோ .....sema....... Feelings... சாராள் நவரோஜி அம்மா.....

  • @kaizoku5883
    @kaizoku5883 4 ปีที่แล้ว +24

    These kind of worship is tough to find in this times.. Praise God..

  • @pearl5909
    @pearl5909 4 ปีที่แล้ว

    Ithu Nam Valla Theven oda eevu...
    Thevanaukkae magimai undavathaka...
    Amen
    🙏

  • @peterpillay5336
    @peterpillay5336 3 ปีที่แล้ว +19

    I love this my mother's tongue though l can't talk well but understand it very well. The bible says every knee shall bow every tongue confess Jesus is Lord. 💯❤️🛐✝️🙏💞💞❤️

  • @focustruthoflife631
    @focustruthoflife631 4 ปีที่แล้ว +26

    Wow... I sat, stood, walked and worshipped... Amazing.. God bless you all abundantly.. Keep posting like this... many medley videos...👏👏👏🙋🎊🙌🙏👍

  • @franklinjprathap7662
    @franklinjprathap7662 3 ปีที่แล้ว

    உயிருள்ள தேவனை உண்மையாய், தம் உணர்ச்சியில் உயர்த்தி மகிழச்செய்யும் ஓர் உன்னதமான படைப்பு இந்த ஆராதனை..
    இந்த தாழ்மையான ஆராதனையை கண்டு, நம் உயிருள்ள தேவனின் உள்ளம் மகிழ்ந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை..
    *கிருபை உங்களோடிருப்பதாக*
    உங்கள் ஒ‌வ்வொருவரையும் கர்த்தர் ஆசிர்வதிப்பாராக..❤️😍

    • @devaanbu1548
      @devaanbu1548 ปีที่แล้ว

      God bless you and your family amen my people friend people all around over come back to lord amen thank bother or sisters thanks 👍🙂👍🙂 beautiful word for were you great 😃😃😃

  • @soniyadaniah7280
    @soniyadaniah7280 3 ปีที่แล้ว +5

    Wen ever I listen to this song's I'll forget everything n start a new life..I thank God for choosing them...

  • @sjvlog22
    @sjvlog22 4 ปีที่แล้ว +6

    Wonderful songs ❤️💯 all glory to be Jesus Christ

  • @noolandcool3865
    @noolandcool3865 4 ปีที่แล้ว +2

    இந்த மாதிரி டீம் கிடைக்கிறது இயேசுவின் கிருபை. இதை விட்டு விடாதீர்கள். காட் பிளஸ் யு

  • @stevevadiwel1874
    @stevevadiwel1874 4 ปีที่แล้ว +7

    God has given wonderful talents . All of you doing wonderful job , it will be blessing to many people, May god bless you all 👍👍👍

  • @noreenmeyers2455
    @noreenmeyers2455 3 ปีที่แล้ว +12

    Praise The Lord.You are a choosen people.I'm an Anglo Indian.I know are the songs that you sing. excellent praise and worship .I listen to this as soon I wake up.could really feel the presence of the Lord.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    God bless your team.Blessed.

  • @srinivasdaniel7512
    @srinivasdaniel7512 4 ปีที่แล้ว

    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ரொம்ப ஆசீர்வாதமான ஆராதனை பாடல்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 💐💐💐

  • @siddujohn5482
    @siddujohn5482 4 ปีที่แล้ว +5

    I like song 💙 Brother
    Semma 👍
    Glory to God
    Nice work Anna
    Thank you Jesus
    Super ❤ song Brother
    Awesome Brothers
    Love you Song Brothers
    MAY GOD BLESS YOU BROTHER ❤️...

    • @jerushanamos-officialchannel
      @jerushanamos-officialchannel  4 ปีที่แล้ว

      Thnk a Lot 😊Glory to God
      God Bless You

    • @antonygnanaprakash3656
      @antonygnanaprakash3656 4 ปีที่แล้ว

      Christian online shopping
      Download the app now
      play.google.com/store/apps/details?id=com.jdomni.jdchristanonlineshopping

  • @worshippraisesongs4308
    @worshippraisesongs4308 4 ปีที่แล้ว +3

    My God never forsake me...even when I get low in praying.. He is always with me....when my enemies attack me He is always there to fight for me........Thankyou Daddy for not giving up on me....

  • @mathushanramanathan6519
    @mathushanramanathan6519 4 ปีที่แล้ว

    God bless you youths may be your future was brightly amen you are the light of the world amen

  • @mallikajeyasingh5679
    @mallikajeyasingh5679 3 ปีที่แล้ว +15

    Very nice dear children. A magnificent worship by a young generation. Spend time in prayer and meditating the word of Lord from the Bible. Lord will use you abundantly. Lord bless you all

  • @sixthsense6339
    @sixthsense6339 4 ปีที่แล้ว +29

    Jerushan amos u r an anointed young man .keep te blessing flowing

  • @anuammu8844
    @anuammu8844 3 ปีที่แล้ว

    நிச்சயமாய் என் தேவன் உங்கள் ஒவ்வொருவரையும் அபரிவிதமாய் ஆசீர்வதித்து ... மென்மேலும் பயன்படுத்தி நடத்துவாராக. ஆமேன் .... Thankquuuuuuu

  • @shajekumar985
    @shajekumar985 4 ปีที่แล้ว +7

    Praise the Lord
    Daily hearing the live worship and feel the presence
    Please keep continue and release more song
    Praise God

  • @elzytune
    @elzytune 4 ปีที่แล้ว +6

    Awesome worship team. You are the blessed team for the world!!!!

    • @jerushanamos-officialchannel
      @jerushanamos-officialchannel  4 ปีที่แล้ว

      Thnk u So mch. Glory to God alone 😊
      God Bless You

    • @theboralviji6531
      @theboralviji6531 3 ปีที่แล้ว +1

      Really I felt the presence of god while listening to ur praise and worship, may the lord bless you nd ur. Team, let our Lord Jesus name will glorify, 👏👏👏👏👏👏I'm theboral Vijay Mettur, tamil nadu

  • @dcbcministriespuzhal4632
    @dcbcministriespuzhal4632 2 ปีที่แล้ว

    Relly I m telling...I took time fully for 40 songs....Great Annointed Song of Legends...I m Annointed

  • @kavithak9002
    @kavithak9002 4 ปีที่แล้ว +9

    God bless ur team. Nice worship
    Everyone voice very sweet. Semmmmmmmmmmmmmaaaa team. 😇😇🎉🎉👏👏👏👏

  • @edwardsamuel8185
    @edwardsamuel8185 4 ปีที่แล้ว +12

    WE THANK YOU JESUS CHRIST FOR YOUR CUTE LOVING CHILDREN'S. LET ALMIGHTY GOD BLESS THEME ABANDANTLY, KEEP AWAY FROM ALL KIND OF SATANIC ARROWS. LET YOUR WALL OF HEAVENLY HOLY FIRE OCCUPIED YOUR KID'S FAMILIES AND MINISTRIES. VICTORY IN THE PRECIOUS BLOOD OF JESUS CHRIST OF NAZARETH. AMEN.

  • @danielraj8280
    @danielraj8280 หลายเดือนก่อน

    Wonderful 🎉 glory to God.
    I am hearing this daily morning❤
    Thank you

  • @nandhininandi3996
    @nandhininandi3996 4 ปีที่แล้ว +12

    Happy to c youngsters worshipping together ... feeling the presence of God... keep rocking ....guys..

  • @pearlyxavier1659
    @pearlyxavier1659 4 ปีที่แล้ว +34

    In tears... felt God's presence 💯💖

    • @jerushanamos-officialchannel
      @jerushanamos-officialchannel  4 ปีที่แล้ว +2

      Amen. Praise God. Thnk u So mch. 😊
      God Bless You

    • @amuthajohnson1139
      @amuthajohnson1139 4 ปีที่แล้ว +3

      Praise the lord iam happy to lesion this worship songs really god given rich talents continue to use only for our master god bless u all

    • @amuthajohnson1139
      @amuthajohnson1139 4 ปีที่แล้ว +2

      Really it was very nice huys .

    • @jerushanamos-officialchannel
      @jerushanamos-officialchannel  4 ปีที่แล้ว

      Amutha Johnson Thnksss. Praise God. God Bless You 🌿

  • @jebaseelisudha3901
    @jebaseelisudha3901 4 ปีที่แล้ว

    God worship pannumpodhu kalmela kal pottu vutkara kudathu.one person sitting like this.this is my advice only.Nice worship .... Praise God 🙏. God bless you all.

  • @radhavadivel5439
    @radhavadivel5439 4 ปีที่แล้ว +4

    Akka, annaaaa தேவா பிரசன்னம் பாடல்கள்.... super..........

  • @sujith.a3641
    @sujith.a3641 4 ปีที่แล้ว +4

    It's just wow ° god bless u all.. All praise and worship goes to only Christ 🙌😍❤️💐

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 2 ปีที่แล้ว

    ஆராதனை ஆராதனை எம்அன்பர்யேசுவுக்கே

  • @dhuraj4443
    @dhuraj4443 4 ปีที่แล้ว +5

    Lifting up to heaven❤️❤️🙏
    More songs cum like fire soon..in Jesus name❤️❤️

  • @susanebenazer7045
    @susanebenazer7045 4 ปีที่แล้ว +7

    May god bless your team abundantly 🙏...appiee to listen tiz mashup😇

  • @anuanand1738
    @anuanand1738 3 ปีที่แล้ว

    கர்த்தர் உங்களோடு இருப்பாராக ஆமென்

  • @suthenrajraj187
    @suthenrajraj187 4 ปีที่แล้ว +11

    Praise the Lord. Really amazing for worship.. Love you guys.. Rock more for christ

  • @fredrickprem9300
    @fredrickprem9300 4 ปีที่แล้ว +6

    Glory to Jesus Christ who gave mercy to do this great Holy spirit filled song through you team. Jesus will bless yo abundantly and use you mighty for his kingdom . Do more songs like this.....Amen Amen Amen Amen Amen

  • @sujeevanthevasagayam7076
    @sujeevanthevasagayam7076 3 ปีที่แล้ว +1

    ஆமேன் ஆமேன் அல்லேலுயா உங்கள் ஆரதனை எல்லாம் சுப்பர்

  • @David10784
    @David10784 4 ปีที่แล้ว +4

    Wow wonderful song selection, wonderful voices, God bless you abduntaly guys

  • @jeba238
    @jeba238 4 ปีที่แล้ว +20

    I'm encouraged by this WORSHIP and comforted by HOLY SPIRIT ... Thank you Everyone who took part in this video!! #blessed🙏🙏🙏

  • @yenokstt1538
    @yenokstt1538 2 ปีที่แล้ว +1

    தேவமகிமை உண்டாவதாக வாழ்த்துக்கள்.....சகோதரிகள் இருவரும் தலையில் முக்காடு போட்டு பாட்டுப்பாடி மகிமை படுத்திருந்தால் இன்னும் தேவ மகிமை உயரும்...ஆமென்

    • @devaanbu1548
      @devaanbu1548 ปีที่แล้ว

      Amazing amen hallelujah hallelujah

  • @JJJ-qn3jl
    @JJJ-qn3jl 4 ปีที่แล้ว +11

    This is THE worship....feel the presence of God and feel the meanings of the lyrics.... Not shouting and dancing. Keep rocking young guys. Pls continue to do this right worship and guide the youth community to go in this right path. Praying God to bless all.

  • @sarahsunil8727
    @sarahsunil8727 4 ปีที่แล้ว +17

    For those of us who enjoy tamil gospel worship songs..peaceful rendition..God bless your team & take you to greater heights for His kingdom

  • @x-road8390
    @x-road8390 3 ปีที่แล้ว

    கர்த்தரின் பரிபூரண கிருபை உங்கள் அனைவரின் மேலும் தங்குவதாக. ஆமென்.

  • @jancidilo2071
    @jancidilo2071 4 ปีที่แล้ว +5

    Dear brothers and sisters I like ur voices songs which u sng its healing our pain glory to God keep it well proud to be child of our god

  • @vasanthic9958
    @vasanthic9958 4 ปีที่แล้ว +8

    God bless you all children. Sing many more songs for God's glory.

  • @rameshshalomiya4535
    @rameshshalomiya4535 3 ปีที่แล้ว

    Nadandhellam nanmaike .Nandri nandri sollu.
    Amen
    God bless team

  • @MaryMary-ev7xp
    @MaryMary-ev7xp 4 ปีที่แล้ว +4

    Just close your eyes and listen this songs close to god Amen Glory to god .tq brothers and sisters god bless you all songs spr

  • @oscarblaze7408
    @oscarblaze7408 4 ปีที่แล้ว +5

    Nice songs as selected...and melody ...keep doing by grace of God...👍

  • @archanaprakash9068
    @archanaprakash9068 4 ปีที่แล้ว

    Ella pugazhum dhevan oruvarukkea amen

  • @AlexAlex-xy9yd
    @AlexAlex-xy9yd 4 ปีที่แล้ว +4

    Glory to God
    Wow wonderful worship brothers and sisters...

  • @charleschanu5986
    @charleschanu5986 4 ปีที่แล้ว +57

    Really helpful to worship Lord in this lockdown Time

  • @bebinad3975
    @bebinad3975 4 ปีที่แล้ว

    Amen....nadanthathellam nanmaike

  • @sujanamartin2099
    @sujanamartin2099 4 ปีที่แล้ว +4

    Praise the lord brothers nd sisters so good superb song selection amazing may god bless to all

  • @ishwaryasooji
    @ishwaryasooji 4 ปีที่แล้ว +8

    Most awaited mashup...God bless you all... Keep Rocking... Praying for you guys..

  • @menumena5182
    @menumena5182 3 ปีที่แล้ว +1

    Rompa alakana songs....am menaka from srilanka nanum enka church il worship leader....elkarumkum ennoda valththukkal....God bless you everyone

  • @lowerykirupakaran4802
    @lowerykirupakaran4802 4 ปีที่แล้ว +5

    Dear Brothers and Sisters, So Beautiful,Blessed,Brought tears , felt God's presence.God Bless You in all your efforts.

  • @nimmi511
    @nimmi511 4 ปีที่แล้ว +4

    Praise jesus for these young people to gather and worship.more praise and more blessings

    • @jerushanamos-officialchannel
      @jerushanamos-officialchannel  4 ปีที่แล้ว

      Thnk u So mch. Glory to God alone 😊
      God Bless You

    • @antonygnanaprakash3656
      @antonygnanaprakash3656 4 ปีที่แล้ว

      Christian online shopping
      Download the app now
      play.google.com/store/apps/details?id=com.jdomni.jdchristanonlineshopping

  • @sajuphotography9348
    @sajuphotography9348 2 ปีที่แล้ว

    God Jesus Bless You All..........KEEP ALWAYS AHEAD FOR OUR JESUS ..........I Am Also singer by the grace of God ...But i Dont Have A chane to sing like this . Super God Will Give ...i trust God ....He Will Not Leave Me ...Thank You Lord Jesus Praise And Glory To Only Jesus

  • @georgemuller8957
    @georgemuller8957 4 ปีที่แล้ว +26

    Praise the Lord ! Such a blessed medley ! Feeling HIS presence each time I hear this medley . I've been hearing it for the past few days and couldn't stop hearing it again and again . Each time I hear the medley , I feel getting even more close to Father God and count on His blessings . Certainly a God-gifted crew ! Please do continue using your talents for His glory , Anna ! One of the best medleys I've ever heard in my life . Such a great initiative to do a medley for 40 minutes . Great job Anna and the band ! Couldn't stop replaying the video again and again and worshiping God together with you all ! God bless you all ! I thank God for blessing us with such a wonderful band and medley ! It's really a God gifted medley , Anna . All Glory and Praise be to Lord God alone ! Amen .

    • @jerushanamos-officialchannel
      @jerushanamos-officialchannel  4 ปีที่แล้ว +3

      Thnk u So mch.means a Lot. Glory to God alone 😊
      God Bless You

    • @georgemuller8957
      @georgemuller8957 4 ปีที่แล้ว

      @@jerushanamos-officialchannel Glory to God alone ! God bless you and your team Anna !

    • @adaikkalamarythomas4647
      @adaikkalamarythomas4647 4 ปีที่แล้ว

      Really super I too follow this type of singing GOD BLESS YOU ALL

    • @anbarasinallathambi1982
      @anbarasinallathambi1982 3 ปีที่แล้ว

      th-cam.com/video/xkt26hFodJY/w-d-xo.html

  • @sweetlinebenezer6093
    @sweetlinebenezer6093 3 ปีที่แล้ว +7

    Really iam very happy to see your worship
    I feel God's presence 🔥🔥🔥
    Thank you for your valuable video 👍🏻👍🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️

  • @irishrosy1242
    @irishrosy1242 3 ปีที่แล้ว

    Heartfelt thanks to god......dear all I pray for you pls do everything in Lord......spend time with God early morning to escape the torment of ur young age.....Satan eyes are focused most on the people who wanna stand for christ.... To overcome satan nd his sinful influence I do remember u in my prayer