margali thingal allava song by Balamurugan & Kumaran

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 415

  • @Commentman123
    @Commentman123 3 ปีที่แล้ว +31

    அவர்கள் இசையை முடிக்கும்.போது என்னை அறியாமல் கைதட்டினேன்👏🏻👏🏻❤️❤️❤️🖤🖤🖤🖤

  • @gsv8264
    @gsv8264 2 ปีที่แล้ว +11

    நூறு தடவை கேட்டிருக்கிறேன்.... இன்னும் கேட்டுக் கொண்டே இருப்பேன்.
    ஆன்மாவை வருடிக் கொடுக்கும் இசை

  • @premkrishna6607
    @premkrishna6607 5 ปีที่แล้ว +25

    இந்த நாதஸ்வரம் கலை பிறந்த நாட்டில் நானும் பிறந்தேன் என்பதை நினைக்கும் போது மனம் பெருமை கொள்கிறது இந்த இசையை கேட்கும் போது மனம் எங்கோயோ போகிறது இறைவா உமக்கு நன்றி

  • @ashwinprakash5806
    @ashwinprakash5806 3 ปีที่แล้ว +10

    They are all legends. We dont have the arhatha to comment on them. There is simply nothing that can go wrong in their performance. But we should really commend the young dhol player on the left (the golden shirt) what passion, what energy. He killed it. God bless all of them for more recognition

  • @sivasubramani4760
    @sivasubramani4760 5 ปีที่แล้ว +52

    அற்புதம்..👍👏👏👏👏👏💞😘
    சூப்பர் டூயட் நாதஸ்வரம் மட்டுமல்ல..தவில் தாளம் எல்லாமே மிக அழகாக ஒலித்தது..
    எல்லா கலைஞர்களுக்கும் மிக்க நன்றி🙏👏👏👏👏👏💕🤝

  • @ahojlax
    @ahojlax 4 ปีที่แล้ว +2

    Super bros..மார்கழித் திங்களல்லவா
    ..மதிகொஞ்சும் நாளல்லவா..!!

  • @jayamdeepak7787
    @jayamdeepak7787 4 ปีที่แล้ว +3

    செவிகளில் நுழைந்த இந்நாத இசை என் கவலை மறைத்து புத்துணர்ச்சி ஊட்டியது.
    வாழ்க தமிழ்
    வளர்க எம் கலைஞர்கள்.
    இது போன்ற பதிவை தேடி பாருங்கள் நாத இசை காதலர்களே.

  • @pappurishchef
    @pappurishchef 5 ปีที่แล้ว +70

    தவிலும் தனக்கென பேசிக்கொள்ள...
    நாதத்துக்கு உயிர் ஊட்டிய இரு ஜீவன்களுக்கும் நன்றிகள் பல🦋🌊😍😍

  • @vigneshvicky4697
    @vigneshvicky4697 4 ปีที่แล้ว

    நாதஸ்வரம் எவ்ளோ கடினமான இசை கருவி. எவ்ளோ அருமையான இசை. செம்ம செம்ம. இவங்க வாசிக்கும் போது கேட்டுட்டே இருக்கணும் போல இருக்கு

  • @ThamotharampillaiBalakrishnan
    @ThamotharampillaiBalakrishnan 4 ปีที่แล้ว +1

    தென்றலில் கலந்துவிட்ட நாதஸ்வர இசையை கிடக்கும் போது இனம் தெரியா சுகம் உண்டு. நன்றி

  • @பாக்காதபார்த்தால்

    அருமை அருமை நன்றிகள் கோடானக்கோடி

  • @jathujathu2454
    @jathujathu2454 2 ปีที่แล้ว +2

    நேரில் கேட்கும்போது இதனைவிட இனிமையாக இருக்கும்

  • @aj_creation_off7295
    @aj_creation_off7295 3 ปีที่แล้ว +1

    🎶இந்த இசையை முடியும்,போது என் உடல் ஒரு நிமிடம் சிலிர்த்து போனது. ❤️❤️❤️

  • @aasaithambisrinivasan3795
    @aasaithambisrinivasan3795 5 ปีที่แล้ว +11

    Iyya i was crying when u play this song. Super chanceless

  • @kavithakavi-ud3dw
    @kavithakavi-ud3dw 5 ปีที่แล้ว

    சொல்ல வார்த்தையே இல்ல...அவ்லோ இனிமையா இருக்கு...... மெய் மறந்து கேக்க தோனுது.... ....எத்தனையோ தடவை கேட்டுவிட்டேன்.....

  • @brsekar6914
    @brsekar6914 3 ปีที่แล้ว +2

    மனதை மயக்கும் வாசிப்பு. எனக்கு பிடித்த பாட்டு. நன்றி 12/4/2021

  • @newtamiltech7940
    @newtamiltech7940 3 ปีที่แล้ว +1

    I love it இசை மழை இதுதான் கேக்க கேக்க salikkathu

  • @ajithkumar-yd9co
    @ajithkumar-yd9co 5 ปีที่แล้ว +32

    Manam urugidum isai , arumai ayyaaa👌👌👏👏👏

  • @kaviyakuttys4701
    @kaviyakuttys4701 4 ปีที่แล้ว +1

    Very nice and recently addicted

  • @eswaran1275
    @eswaran1275 3 ปีที่แล้ว +1

    Excellent, வளர்க உங்கள் இசை பயணம்

  • @dineshanu6383
    @dineshanu6383 3 ปีที่แล้ว +6

    Nadashwaram
    Green shirt- p.s. balamurugan
    Black gold shirt- k.p. kumarn
    Thavil
    Gold colour shirt - vipoornan
    White shirt - p.s. senthil
    They are our Sri Lankans legends

  • @venkateshrkris
    @venkateshrkris 6 ปีที่แล้ว +17

    one of the best nadaswaram technically skilled artists.. may god bless the group

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 2 ปีที่แล้ว +1

    சுத்தத்திலும் சுத்தம்
    அருமையிலும் அருமை 👏👏👏👏🙏

  • @renugakaruppaiyan3471
    @renugakaruppaiyan3471 4 ปีที่แล้ว +2

    Vera leval pannittanga

  • @muthu95vm
    @muthu95vm 6 ปีที่แล้ว +56

    இந்த நாதஸ்வர கலை சமூகத்தில் பிறந்ததுக்கு பெருமை கொள்கிறேன்

  • @ahojlax
    @ahojlax 3 ปีที่แล้ว +1

    Super top class thavil and nathaswaram..👍✌

  • @harikutty5593
    @harikutty5593 5 ปีที่แล้ว +48

    சுவாசம் மறந்தே போனேன்..சுவாசக் காற்றின் கீதங்களால்.
    நாதம் எழுந்தது.. நவரசமாய்..

  • @SV-sj6tv
    @SV-sj6tv 5 ปีที่แล้ว +16

    Tamil music really Awesome... Love from kerala

    • @rajasubi3089
      @rajasubi3089 5 ปีที่แล้ว

      Klllikaty

    • @MrKishorerg
      @MrKishorerg 4 ปีที่แล้ว +1

      This song music composed by isaipual A R Rahman...

  • @balam7883
    @balam7883 2 ปีที่แล้ว +2

    சொல்ல வார்த்தைகள் இல்லை

  • @jrbsocialmedia7090
    @jrbsocialmedia7090 4 ปีที่แล้ว +1

    Thannai maranthu rasitheen. Nantri nantri

  • @saravananbe8637
    @saravananbe8637 3 ปีที่แล้ว +2

    All are superb

  • @prahavoicechannel3159
    @prahavoicechannel3159 5 ปีที่แล้ว +18

    Ivargalin Kudubangalai pola vey en Thanthaium Oru Nadhasara Kalainjan enbathil Perumai adaikiren🤩🤩🤩🙏😍😍😍

  • @vijayakumarko
    @vijayakumarko 5 ปีที่แล้ว +40

    வியந்தேன்..
    விழுந்தேன்..
    விழித்துக் கொண்டு இருப்பேனோ...
    இரவெல்லாம்..
    இசைக்கு மயங்கி..

  • @kanthasamynallathamby9915
    @kanthasamynallathamby9915 2 ปีที่แล้ว +2

    இசை யாரிடமும் குறைவில்லை...அண்ணனுக்கு மரியாதை செலுத்தும் தம்பிகள்...நாதஸ்வரும் தவில் உட்பட...அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @sayyedansar4063
    @sayyedansar4063 4 ปีที่แล้ว +10

    This instrument really touches the heart. ❤️

  • @dujjansingh2222
    @dujjansingh2222 2 หลายเดือนก่อน

    This is Heaven
    I bet God would keep these legends in his darbar and take daily doses of their expertise

  • @Worldkovil
    @Worldkovil 3 ปีที่แล้ว +1

    சூப்பர் டூயட் நாதஸ்வரம்

  • @rubyYT333
    @rubyYT333 5 ปีที่แล้ว +13

    Divine performance!! Great work by great people on the stage performing

  • @brsekar6914
    @brsekar6914 3 ปีที่แล้ว +1

    Nagaswaram speality is its own high pitch wind instrument. Today also i played this video, i liked much more.இன்ப தேன் வந்து பாயுது காதினிலே 14/4/2021👌👏🔈🔉🔊🎺

  • @pranithamurali8926
    @pranithamurali8926 3 ปีที่แล้ว +3

    This is so divine! Carnatic has always the best genre 😍

  • @shafeekkannamkulavan5120
    @shafeekkannamkulavan5120 3 ปีที่แล้ว +2

    Kidu...poli

  • @dillibabut928
    @dillibabut928 6 ปีที่แล้ว +53

    வளர்க உமது இசைப்பயணம்-என்றும்
    வாழ்க நின் இசைத்தொண்டு!!!

  • @Sharjudan
    @Sharjudan 6 ปีที่แล้ว +24

    Superb keep on playing.... No keyboard can or make this style r sound ... Original is original

  • @Ramkumar-hc1zh
    @Ramkumar-hc1zh 4 ปีที่แล้ว +3

    I amazed on ur performance no words to describe may God bless you

  • @kothandaraman4498
    @kothandaraman4498 5 ปีที่แล้ว +4

    Thavil and Nadaswaram are very nice and also connected artist my humble congratulations to all.

  • @pongowtham7001
    @pongowtham7001 5 ปีที่แล้ว +3

    ஒரு முறை உனது திருமுகம் பார்த்தால் விடைபெரும் நாள் அல்ல வா.....☺☺

  • @pachchiyappansangkar4617
    @pachchiyappansangkar4617 5 ปีที่แล้ว

    பலே பலே ரொம்ப அருமை அண்ணா மிகை மிகை அருமை எனக்கும் இதுபோல் வசிக்கணும் பொல் இருக்கு குரு

    • @stevenrawin4830
      @stevenrawin4830 5 ปีที่แล้ว

      pachchiyappan sangkar why bale bale this is not bangra

  • @Somireddy22
    @Somireddy22 2 ปีที่แล้ว +2

    Superb brothers loved your music

  • @Kavinnr
    @Kavinnr 5 ปีที่แล้ว +9

    Golden Shirt Have Good Future..... His energitical Performance ... Marvellous!!!!

  • @kaipullajoker497
    @kaipullajoker497 4 ปีที่แล้ว

    மிக அருமையான இசை கலைஞர்களுக்கு மிக்க நன்றி

  • @indirara3507
    @indirara3507 4 ปีที่แล้ว

    Soooper fantastic excellent good music very very nice I like it that music😍😍😍❤️

  • @sathishsathasivom9529
    @sathishsathasivom9529 4 ปีที่แล้ว +4

    Outstanding rendition Mahadeva bless them all.

  • @gayathrikarthik5417
    @gayathrikarthik5417 5 ปีที่แล้ว +5

    Ohh my god superb it is.... But very difficult to play hats off to u all sir's

  • @krpandi7281
    @krpandi7281 5 ปีที่แล้ว +4

    யப்பா, இந்த குழுவின் முகவரி தெரிந்தால் யாராவது சொல்லுங்களேன்.. என்ன ஒரு அருமையான இசை

  • @satheeshkumar-1115
    @satheeshkumar-1115 5 ปีที่แล้ว +3

    Anna Semma... So many times hearing very nice

  • @saravanasaro7623
    @saravanasaro7623 6 ปีที่แล้ว

    Wow அருமை super na intha ulagathayae maranthuten

  • @ningannapujari2501
    @ningannapujari2501 5 ปีที่แล้ว +4

    I can die hard fan sir hatts of you both are amazing💕😍😂emotional

  • @vinayagamoorthy.a1825
    @vinayagamoorthy.a1825 5 ปีที่แล้ว +1

    அருமையான இசை பயணம் கேக்க மனம் தழுவிய பாடல் அருமை

  • @muthuvijayMuthuVijay-tr7ox
    @muthuvijayMuthuVijay-tr7ox 5 ปีที่แล้ว +1

    Ungal isaiku thalavanukukiren ayya migavum sirappu 🙏🙏🙏

  • @puhazhenthiv1857
    @puhazhenthiv1857 2 ปีที่แล้ว +2

    நன்றாக இருந்தாது. நன்றிகள் பல.👍💐👍.

  • @ircsfhstrichy2097
    @ircsfhstrichy2097 5 ปีที่แล้ว

    மனதுக்கு இன்பம் அளிப்பது உமது இசை ஐய்யா மென் மேலும் இறைவன் அருள் புரிய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் your profile very nice and our God blessing you and your family and specially pray for your music profession for getting more awared in this field

  • @viswasankaran2010
    @viswasankaran2010 5 ปีที่แล้ว

    சொல்ல வார்த்தைகள் இல்லை. அருமை அருமை

  • @sukubhaskaran4519
    @sukubhaskaran4519 5 ปีที่แล้ว +5

    നന്നായിട്ടുണ്ട്, എനിക്ക് ഒരുപാട് ഇഷ്ടമായി

  • @novarajkumar1031
    @novarajkumar1031 6 ปีที่แล้ว +2

    sema sema solla vaarthai illa
    fantastic and fabulous naadhaswaram

  • @இளையகாமன்
    @இளையகாமன் 6 ปีที่แล้ว +70

    மறந்து போன மங்கள இசை தேனாய் பாய்கிறது

  • @swarnalatha8214
    @swarnalatha8214 4 ปีที่แล้ว +1

    It is Very diffcult to take off on 5.09 👌. Mesmerizing☺

  • @vinothvino7771
    @vinothvino7771 3 ปีที่แล้ว +2

    அருமை

  • @no-xy7vi
    @no-xy7vi 6 ปีที่แล้ว +4

    Wow sema sound . Super . Kumaran anna fan. Bala murugan super

  • @Mahadev-captures
    @Mahadev-captures 5 ปีที่แล้ว +1

    Ipozthu nadakindra thiruvizha Kalil nam ithai tholaithu kondu irukindrom.... Vazhga ungal isai thondu valarga ungal isai payanam...

  • @drkmlakshmipathy
    @drkmlakshmipathy 6 ปีที่แล้ว +1

    So beautiful..life will be very prosperous and mind and body will be healthy if we listen this nadaswaram of this kind ..great Masters

  • @SaiKrishna-cr2ci
    @SaiKrishna-cr2ci 6 ปีที่แล้ว +9

    Awesome....
    No words to describe...
    Simply superb 👏👏👏👏👏👏👏
    #Tributetorehman🙏

  • @raghunathvp2822
    @raghunathvp2822 5 ปีที่แล้ว +26

    Caution : Don't play this video.. You cannot end it with out tears.. It's devine...

  • @villavananand5851
    @villavananand5851 5 ปีที่แล้ว

    இனிமை. நன்றி
    வாழ்க.வாழ்க

  • @jawaharm5469
    @jawaharm5469 6 ปีที่แล้ว +7

    அட்டகாசம்
    விவரிக்க வார்த்தைகளே இல்லை😄😄❤❤👍

  • @sumathyudayakumar9341
    @sumathyudayakumar9341 3 ปีที่แล้ว +4

    Wonderful! Amazing song with Fantastic rendition by Holy Nadeswaram! Entire team performance is outstanding!

  • @emrmuthusamysamy7317
    @emrmuthusamysamy7317 5 ปีที่แล้ว +1

    Arumai God Bless You

  • @SUZEEEdits
    @SUZEEEdits 5 ปีที่แล้ว +1

    கண்கள் கலங்குகிறது.......😭😭😍😍😍

  • @nvshanmugam8172
    @nvshanmugam8172 5 ปีที่แล้ว +6

    இனிமையாக இருந்தது.

  • @b.s.siddhaarthan2841
    @b.s.siddhaarthan2841 5 ปีที่แล้ว +2

    Amazing Anna unga music troops. Elllan paarpean .fabulous creations of playing such a instruments

  • @geethanarayanan8785
    @geethanarayanan8785 5 ปีที่แล้ว +2

    Super. Truly this is a Deiveega art. So melodious.

  • @ayyappanm6124
    @ayyappanm6124 5 ปีที่แล้ว

    Congratulations brother fantastic God bless you 👌👏👏👏👏👏👏👏👏👑👑👑👑👑👑👑

  • @vigneshkumar1263
    @vigneshkumar1263 3 ปีที่แล้ว +1

    Heart melting

  • @logaiahv141
    @logaiahv141 3 ปีที่แล้ว +2

    Super super sir

  • @sraghunath7423
    @sraghunath7423 3 ปีที่แล้ว

    Extraordinary performance...so beautiful!

  • @shanmugarajabalakrishnan6988
    @shanmugarajabalakrishnan6988 5 ปีที่แล้ว +2

    இவர்கள் நாலுபேரையும் விளையாட்டில் சேர்க்க கூடாது நெடுக இவர்கள் தான் வெற்றி.அருமை அருமை .பெருமை கொள்கிறேன்

  • @ganesannatesh9945
    @ganesannatesh9945 ปีที่แล้ว +1

    Super Anna 👌👌👌👌👌🤝

  • @BalaBala-sj2yy
    @BalaBala-sj2yy 4 ปีที่แล้ว +1

    Arumai anna

  • @hemstunner9474
    @hemstunner9474 5 ปีที่แล้ว +6

    Marriage reception ku kacheri panna yevlo agum
    I like these legends music

  • @kumarans1369
    @kumarans1369 5 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன்...

  • @arunarunaachalam158
    @arunarunaachalam158 4 ปีที่แล้ว

    It is like all sweet proud of such legend ry songs my pranams

  • @johnbritto4207
    @johnbritto4207 4 ปีที่แล้ว +4

    Heart melting performance

  • @vikramk5412
    @vikramk5412 5 ปีที่แล้ว +5

    they are our native artist we should support them

  • @duraistalinduraistalin9042
    @duraistalinduraistalin9042 6 ปีที่แล้ว +4

    Wow arumaiya pantringa nna

  • @padmanapane8105
    @padmanapane8105 5 ปีที่แล้ว +3

    Wow wow wonder ful performance no words to describe

  • @subithat4445
    @subithat4445 5 ปีที่แล้ว +6

    No words wow 😍😍

  • @varumaanavarathu6645
    @varumaanavarathu6645 6 ปีที่แล้ว +7

    ரொம்ப அருமையான பதிவு

  • @yogitirumala5576
    @yogitirumala5576 5 ปีที่แล้ว +2

    Really appreciative n awesome

  • @sundareshkumar8838
    @sundareshkumar8838 4 ปีที่แล้ว +1

    One of my favorite songs

  • @murugans3898
    @murugans3898 5 ปีที่แล้ว

    ரெம்ப ரெம்ப நல்லா இருக்கு உங்களுடைய வாசிப்பு

  • @ssssss2676
    @ssssss2676 5 ปีที่แล้ว +4

    👌👏👏சூப்பர்