P.S.B- K.P.K

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 707

  • @rajeerav444
    @rajeerav444 3 ปีที่แล้ว +14

    தமிழ் ஈழத்தில் இருந்து ஒலிக்கின்ற இசை கேட்டு மெய் மறந்து விட்டேன் உங்களின் இசைப்பயணம் இடையூறின்றி தொடரட்டும். இதில் dislike போட்ட அத்தனை இசைஞானிகளுக்கும் காது செவிடாகக் கடவாய் கடவுளே

  • @ariram5042
    @ariram5042 6 ปีที่แล้ว +104

    யாருப்பா இவுங்கள பெத்தது மனிதனா கடவுளா செம அருமை கடவுளின் ஆசிர்வாதம் இல்லாமல் எதுவும் யாருக்கும் சாத்தியம் இல்லை இவர்களின் பெற்றோர்கள் பாக்கியசாலிகள் இவர்களும் பாக்யசாலிகள் இவர்களின் இசையை கேட்டு ரசித்த நாமும் பாக்யசாலிகள் மெய்சிலிர்க்க வைத்தது இவர்களின் இசை வாழ்க இவர்களின் கலை வாழ்வாங்கு வாழ்ந்து இன்னும் பல உள்ளங்களை கவர வாழ்த்துக்கள் பாராட்ட வார்த்தைகளே இல்லை நன்றி

    • @Nirujan2010
      @Nirujan2010 5 ปีที่แล้ว +4

      யாழ்ப்பாணம் வாருங்கள் பார்க்கலாம்.

    • @MohanMohan-vz5hb
      @MohanMohan-vz5hb 5 ปีที่แล้ว +1

      ari ram

    • @MohanMohan-vz5hb
      @MohanMohan-vz5hb 5 ปีที่แล้ว +1

      Ariram

    • @aathisokkar3152
      @aathisokkar3152 5 ปีที่แล้ว +1

      எனக்கு இவர்கள் தொடர்பு எண் கிடைக்குமா.. தயவு செய்து இருந்தா தாருங்கள்

    • @CHANDRAKANA
      @CHANDRAKANA  4 ปีที่แล้ว

      @@aathisokkar3152
      Balamurugan
      0094777006644

  • @subramanians2170
    @subramanians2170 3 ปีที่แล้ว +3

    ஆஹா தெய்வீகமான அருமையன இசை காதில் தேன் வந்து பாயுது வாழ்த்துக்கள்

  • @ramanathanramachandran
    @ramanathanramachandran 4 ปีที่แล้ว +19

    Exilarating.Great understanding amongst accompaniments.
    Very cheerful demanour.God bless them for continuing this tradition

  • @vellaidhevanvellaidhevan1413
    @vellaidhevanvellaidhevan1413 5 ปีที่แล้ว +11

    மிகவும் அருமை இந்த இசையை கேக்க நான் எத்தனை நால் முயற்ச்சிதேன் நன்றி நன்றி நன்றி

  • @gurumoorthy8178
    @gurumoorthy8178 5 ปีที่แล้ว +112

    ஆகா! ஆகா!....
    உடல் சிலிர்த்து உள்ளம் நெகிழ்ந்தது..... அருமை .... கலைஞர்களின் கலை மேலும் சிறப்படையட்டும்...

  • @nallanmohan
    @nallanmohan 2 ปีที่แล้ว +5

    சூப்பர் performance. எல்லோரும் மிக அருமையாக வாசித்தார்கள். என்ன அருமை.... பால முருகன் மற்றும் குமரன் நல்ல கலைஞர்கள். பார்க்க அசல் சிவாஜியும் AVM ராஜன் மாதிரியே இருக்கிறார்கள்.

  • @rdew32
    @rdew32 3 ปีที่แล้ว +6

    அண்ணா உங்கள் குழுவின் தேவாகானாத்துக்கு நான் அடிமை வாழ்க வளமுடன்.....

  • @krsreenivasan1474
    @krsreenivasan1474 4 ปีที่แล้ว +9

    இசை கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள், மேலும் பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவன் நீண்ட ஆரோக்கியத்தையும் ஆயுளையும் அளிப்பானாக. வாழ்க வளமுடன்

  • @mallinathan345
    @mallinathan345 3 ปีที่แล้ว +7

    நம் மண்ணின் மைந்தர்கள் நாதஸ்வர இசை அருமை. நல்லதொரு அருமையான நிகழ்ச்சி. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

    • @sridhar-nv8id
      @sridhar-nv8id ปีที่แล้ว

      Singala. Kekudada. Engal. Perumai

  • @RajaRaja-fx2yy
    @RajaRaja-fx2yy 3 ปีที่แล้ว +4

    இந்த இசையே வர்னிக்க வார்த்தைகள்இள்ளை ரொம்ப அருமை

  • @thanush
    @thanush 7 ปีที่แล้ว +68

    ஈழ மண் பெற்றெடுத்த கலைஞர்களின் திறமையைப் பாராட்டாமல் இருக்கமுடியாது. மிகவும் சிறந்த நிகழ்வும் வாசிப்பும். எல்லாக் கலைஞர்களும் நன்றாகச் செய்கின்றார்கள். சிறப்பு சிறப்பு கனடாவில் இருந்து இராசேஸ்வரன்.

  • @rajajimk2832
    @rajajimk2832 3 ปีที่แล้ว +7

    அருமையான இசை தொகுப்பு!
    கேட்பவர் நெஞ்சம் குளிர வைத்தது!
    தனிஆவர்தனம் உண்மையிலேயே மெய்சிலிர்க்க வைத்தது!
    இறைவன் அளித்த கொடையில் இசை தான் முதன்மையானது என்பதே நிதர்சனம்!
    ஒவ்வொருவரும் தங்களுடைய திறமையை வெளிப்படுத்திய விதம் பாராட்டுதலுக்கிரியது!
    இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்!
    தங்கள் இசைப்பணி தொடர இறைவன் அருள்புரிவாயாக!

  • @URARAVINTHAN
    @URARAVINTHAN 3 ปีที่แล้ว +3

    எதுவும் சொல்ற மாதிரி இல்ல வேற லெவல் song நாதஸ்வர ஓசை என் மனதில் நீங்காத இடம் பிடித்தவிட்டது 🎶🎶🎶💯🥰

  • @anthonydavid2266
    @anthonydavid2266 3 ปีที่แล้ว +7

    மண்ணின் மைந்தர்கள்!அதிலும் எங்கள் ஊரவர்கள் என்றால் நாம் எப்படி பெருமை கொள்ளாமல் இருக்க முடியும். வாழ்த்துக்கள்!
    நாமே தமிழராய் எழுவோம்.

  • @venkatvgp553
    @venkatvgp553 3 ปีที่แล้ว +5

    இது வரை கண்டிராத இசை நுணுக்கங்கள் அருமை

  • @ponnusamir5236
    @ponnusamir5236 3 ปีที่แล้ว +5

    அதிலும் மிகவும் முக்கியமாக நாதசுரம் கலைஞர்கள் மிகவும் அருமையான வாசிப்பு

  • @chandruvivasayi2398
    @chandruvivasayi2398 2 ปีที่แล้ว +2

    நாதஸ்வரம் தவில் இரண்டு
    இசை அருமை சூப்பர்

  • @sakthisugan8313
    @sakthisugan8313 5 ปีที่แล้ว +42

    எனக்கு மனசு கஷ்டமா இருக்கிறப்ப உங்க இசையை தான் கேப்ப மிக்க நன்றி அண்ணா

  • @Itz_Srinath
    @Itz_Srinath 4 ปีที่แล้ว +3

    என் தமிழ் சமூகம் என்ன புண்ணியம் பன்னாங்களோ
    இந்த புன்னியவான்கள் இசை கேட்பதற்க்கு ❤️

  • @இலங்கையின்புதல்வன்

    எமது நாட்டுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கலைஞர்கள் நாதஸ்வர மேதை குமரன் அண்ணா , தவில் வித்துவான் விபுர்ணன் அவர்களின் தீவிர ரசிகன் நான் 💓👍💓 மிகவும் அருமையாக உங்களது இசையால் எங்களது மனதை மயக்கிவிடுகிறீர்கள். நன்றி அண்ணா நீங்கள் மென்மேலும் வளர இறைவன் அருள் புரிவாராக 🙏

    • @FgftFfth
      @FgftFfth ปีที่แล้ว

      4😢😢5 😅 8uv8uonno , 😢😢😢 c

  • @vairamuttuananthalingam7901
    @vairamuttuananthalingam7901 3 ปีที่แล้ว +4

    வாழ்க உங்கள் கலைத்தொண்டு எங்கள் தமிழர் கலை வளர வேண்டும். நன்றிகள்

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 4 ปีที่แล้ว +2

    உள்ளத்தை உருகவைக்கும் பரவசமான தேன் இசை . நீங்கள் நீடூடி வாழ்ந்து இது போன்ற இசை அமுதத்தை எங்களுக்கு வழங்கவும் .

  • @nayagan6854
    @nayagan6854 4 ปีที่แล้ว +4

    தில்லான வாசிப்பு அருமை அசத்திவிட்டீர்கள்.தவில் வித்வான்கள் வாசிப்பு நாதஸ்வரத்துக்கு சளைத்தவர்கள் இல்லை என்று அமோகமாக இருந்தது. தமிழரின் ஒரு அடையாளம் இசை. வாழ்க தமிழ் .வாழ்த்துக்கள்.

    • @skarvin5277
      @skarvin5277 20 วันที่ผ่านมา

      எம் தமிழ் தாய்
      பெட்ட தலை மகள்கள்

  • @maheshnirmalan1238
    @maheshnirmalan1238 3 ปีที่แล้ว +5

    One of my greatest concerns was the loss of our traditional art forms as a result of the prolonged war and the consequent mass migration. In this context I am extremely grateful to these artists for having kept these art forms alive. Not only have they kept them alive but have taken them to new heights. Thank you Kumaran, Balamurali and others in this amazing concert.

  • @vicknaasai5950
    @vicknaasai5950 3 ปีที่แล้ว +2

    wow wow wow super Divine................thanks God bless all.

  • @subramanians2170
    @subramanians2170 3 ปีที่แล้ว +2

    அருமை திறமை க்கு வாழ்த்துகள் அருமை யான இசை

  • @Prabu638
    @Prabu638 3 ปีที่แล้ว +6

    Soooooooper Perfomance ...it just really hard but you both are really nailed it wow...wow...💙💛💚💐 keep rocking....hats off ur hard work....😍💗👍🙏🙏🙏🙏🙏

  • @vamana4239
    @vamana4239 5 ปีที่แล้ว +28

    எந்த மொழியிலும் இல்லாத சிறப்பிது..கலையிது ..அத்தனை கலைஞர்களும் மிக மிக மிக சிறப்பாக வாசித்தனர்..நன்றிகள்..வாழ்த்துக்கள் பல...

  • @nandhakumarkumar1622
    @nandhakumarkumar1622 5 ปีที่แล้ว +29

    இவர்கள் எங்கள் மண் பெற்ற கலைஞர்கள் என்று நினைக்க பெருமையாக உள்ளது.
    அய்யா என் மொழியையும் எம் மண்ணையும் எங்களின் இசையையும் நேசிக்கும் அனைவருமே தமிழர்கள்தான். வாழ்த்துக்கள்

  • @nanthannadarajah631
    @nanthannadarajah631 4 ปีที่แล้ว +6

    உடல் சிலிர்க்கிறது அருமை அருமை. தொடருட்டும் உங்கள் கலை பணி.... 🙏🙏🙏👌👍

  • @jayasruthigopinathan8474
    @jayasruthigopinathan8474 3 ปีที่แล้ว +14

    இசை மனதை ஒருமுகப் படுத்துகிறது இறைவனிடம் ஆத்மா சென்றடைகிறது

  • @elangovantpas1261
    @elangovantpas1261 2 ปีที่แล้ว +4

    அய்யா மெய் மறந்தேன்.என்இளமைக்கால எங்கள் ஊர் திருவிழாக்கள் நினைவுகள் கூட பறந்தேன்!திருக்காரவாசல்!

  • @vasendthavasend17
    @vasendthavasend17 4 ปีที่แล้ว +1

    வணக்கம் உங்கள் அனைவறுக்கும் உங்கள் இந்த நாதஸ்வரநிகச்சி மிக மிக அருமையோ அருமை வாழ்த்துக்கள் உங்கள் அனைவறுக்கும்🙏🙏🙏

  • @muthurajpandian3214
    @muthurajpandian3214 3 ปีที่แล้ว +3

    God bless you all time favourite song Thank you sir

  • @vaishnavimv.2207
    @vaishnavimv.2207 5 ปีที่แล้ว +11

    அருமை! அருமை! மிகவும்👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 அருமையாக உள்ளது ... 💖மண நிறைவு..💖👌👌👌👌👌👌👌👌

  • @rvenkat5548
    @rvenkat5548 4 ปีที่แล้ว +6

    Balamurugan & Kumaran excellent music. Let Almighty bless with prosperity in your life

  • @MahendranR-ul4yc
    @MahendranR-ul4yc 7 หลายเดือนก่อน +2

    நான் ரசித்த மிக அருமையான கலைஞ்கர்கள் நான் ஆடியோஸ் வைத்துள்ளேன் அங்கு இவர்களுடைய இன்னிசை கச்சேரியை செயல் படுத்துவேன் அங்கு எனக்கு நல்ல பெயர் கிடைக்குறது ரொம்ப நன்றி அண்ணன் மார்களே

  • @fr.rethinamsaminathansamin9262
    @fr.rethinamsaminathansamin9262 3 ปีที่แล้ว +7

    தமிழ் இசைக்கு ஈடு இணை எது இருக்கிறது. நம்மை நலமான வாழ்விற்கு அழைத்து செல்லவே நமது தமிழ் முன்னோர்கள் கண்டுபிடித்த அற்புத செல்வங்கள் இவைகள். வாழ்த்துக்கள்

  • @Half_agnostic
    @Half_agnostic 5 ปีที่แล้ว +22

    Mesmerizing 😍
    I can't explain how wonderful it is.
    Love & Respect from Odisha ❤

  • @kiranurn.subramanian3441
    @kiranurn.subramanian3441 4 ปีที่แล้ว +8

    Scintillating Nadhaswaram and Thavil concert, with other accompanists to add more spice! Very enjoyable!

  • @gr61065
    @gr61065 6 ปีที่แล้ว +8

    Superb synchronisation ...Great performance by Sri Balamurugan and sri Kumaran,,,,,god bless you both!

  • @boopathip2482
    @boopathip2482 5 ปีที่แล้ว +5

    ஆஹா என்ன ஒரு அற்புதமான கலைஞர்கள் சொல்ல வார்த்தைகளே இல்லை அப்படியே மெய்சிலிர்க்க வைக்கிறது 🎼🎼🎼🎼🎼🎼🎧💐💐💐💐💐💐

  • @ramanathanaiyappan1936
    @ramanathanaiyappan1936 4 ปีที่แล้ว +18

    பாலமுருகன், குமரன் என்ற ஈழத்து நாதஸ்வர வித்வான்களின் தீவிர ரசிகன் நான். தமிழகத்திலிருந்து

    • @harshinikarthick8629
      @harshinikarthick8629 3 ปีที่แล้ว +2

      very nice . from tamil nadu

    • @munireddybc5357
      @munireddybc5357 2 หลายเดือนก่อน

      I like very much of Naadaswramof of Kumaran Balamurugan Ipray God to bless them

  • @VanaramuttyNaaBaluNarayanan
    @VanaramuttyNaaBaluNarayanan ปีที่แล้ว +1

    மிக அருமை! அனைத்துக் கலைஞர்களையும் இறைவன் ஆசீர்வதிப்பார்! உயர்ந்த நிலையை அடைய வாழ்த்துக்கள்!

  • @thusikirisha8428
    @thusikirisha8428 7 ปีที่แล้ว +75

    இவர்கள் எங்கள் மண் பெற்ற கலைஞர்கள் என்று நினைக்க பெருமையாக உள்ளது.

  • @ambalavanarrakunathhnn4918
    @ambalavanarrakunathhnn4918 ปีที่แล้ว +2

    என்ன ஒரு அற்புதமான நாதஸ்வர வித்வான்கள் ❤வாழ்த்துக்கள்.

  • @rrajaratnam
    @rrajaratnam 2 ปีที่แล้ว +3

    யாழ்ப்பாணம் கோவில் திருவிழா இசை நிகழ்வுகள் மிகவும் சிறப்பு

  • @arulayyappanayyappan7509
    @arulayyappanayyappan7509 4 ปีที่แล้ว +1

    தில்லானா செம ...... மெய் சிலிர்த்து போச்சு......

  • @sunilambika322
    @sunilambika322 5 หลายเดือนก่อน +2

    இவர்கள் எங்கள் மண் பெற்ற கலைஞர்கள் என்று நினைக்க பெருமையாக உள்ளது.💎💎💎💎💎💎💎💎💎

  • @balajibalaji3365
    @balajibalaji3365 2 ปีที่แล้ว +7

    🙏🙏🙏என்னை அறியாமல் கண் கலன்கினேன் வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @rupanagudibabaiah5632
    @rupanagudibabaiah5632 4 ปีที่แล้ว +6

    No words, extraordinary & outstanding performance.

  • @kishorekumarkv393
    @kishorekumarkv393 3 ปีที่แล้ว +3

    Maargazhi thingal allavaa, is as good as the original, Nadas+violin giving the touching feel, All musical instruments and instrumentalists are amazing and gives excellent vibe.

  • @panneerselvam6845
    @panneerselvam6845 2 ปีที่แล้ว +6

    தெய்வீக கலைஞர்களை பாதுகாக்க வேண்டும்

  • @balachandrasoldier
    @balachandrasoldier 3 ปีที่แล้ว +3

    Extraordinary. .... So good
    Keep it up

  • @vimalshivn.7441
    @vimalshivn.7441 6 ปีที่แล้ว +12

    Tamil mannin vaasanai. I am talkless. Thank you both.

  • @nallamanisethu9966
    @nallamanisethu9966 3 ปีที่แล้ว +2

    👏👏👏👏👏Maargazhi Thingal Allavaa...vera Level vaasippu..👌👌👌

  • @sathi6320
    @sathi6320 3 ปีที่แล้ว +3

    Awesome. Really helped to get rid bad emotions. Thank you. Nandri. Wishing the players a grest journey ahead. Best wishes from Msia.

  • @nallamanisethu9966
    @nallamanisethu9966 3 ปีที่แล้ว +2

    Anaivarum arimaiyaaga vaasithu irukkinga..moresing vaasippu..solla vaarthaikal illai.Thavil ,Thapelaa....no words to say..only applaas thaan..👏👏👏👏👏👏👏👏

  • @kavithangam9500
    @kavithangam9500 3 ปีที่แล้ว +2

    வாழ்க த‌மி‌ழ். !
    வளர்க இசை.!!...

  • @venugopalsanthanam6926
    @venugopalsanthanam6926 4 ปีที่แล้ว +4

    Hatsoff for this group. A. Very rarest combination of nagaswaram tapala and morudangam. Tamilian is spreading and uplifting our ancients music wherever he is. Music academy chennai may pl arrange their programme in india

    • @rrajaratnam
      @rrajaratnam 2 ปีที่แล้ว +2

      Music academy for elite brahmins. Not for Tamils. Tamils have their way of doing things!!

  • @ganeshsuper476
    @ganeshsuper476 3 ปีที่แล้ว +17

    இலங்கை தமிழர் இவர்கள் எத்தனை இன்னலுக்கு பின்னரும் தங்கள் தொழிலை நவீன முறையில் வடிவமைத்து திறமை காட்டுகிறார் நன்றி உறவுகளே & தயாரிப்பு நிறுவனத்திற்கு

  • @radhakrishnanmp8327
    @radhakrishnanmp8327 4 ปีที่แล้ว +7

    Great artists , all are excellent god always with yourself.

  • @basavarajchinnu105
    @basavarajchinnu105 3 ปีที่แล้ว +3

    உங்களின் இசைக்கு தலை வணங்குகிறேன்

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 ปีที่แล้ว +6

    To get success start meditation satsang laughing dancing singing walking fasting and music are best medicine's of the world.

  • @vigneshwaran4336
    @vigneshwaran4336 5 ปีที่แล้ว +5

    ஆகா என்ன ஓரு இசை எம் நாட்டு கலாச்சாரம்

  • @krn8078
    @krn8078 3 ปีที่แล้ว +4

    *இசையுடன் நலமுடனும் வளமுடனும் இன்றுபோல் என்றும் வாழ வாழ்த்துக்கள்*👍🙏😁 *

  • @vijayakanthvijay458
    @vijayakanthvijay458 5 ปีที่แล้ว +8

    அருமையான வாசிப்பும் தாளமும் வாழ்த்துகள் கலைஞர்களே!!!!

  • @Ramkumar-hc1zh
    @Ramkumar-hc1zh 4 ปีที่แล้ว +9

    No words to say about ur performance amazing.....

  • @gunendrarajahnagulambigai5778
    @gunendrarajahnagulambigai5778 ปีที่แล้ว +1

    Excellent marvellous outstandingly fantastic fabulous performance.

  • @riionnsmartbusiness153
    @riionnsmartbusiness153 ปีที่แล้ว +1

    ஐயா கலைஞர்களே சிறம் தாழ்ந்த வணக்கம் வாழ்த்துக்கள் 🎉🎉🎉😊

  • @vikramvikram4409
    @vikramvikram4409 5 ปีที่แล้ว +5

    Sudi thantha malar kodiea semma annaaaaaaaa super valthukkal

  • @Sa-1985
    @Sa-1985 5 ปีที่แล้ว +4

    மிகவும் அருமை கேட்க இனிமை

  • @nsethuraman7606
    @nsethuraman7606 3 ปีที่แล้ว +5

    நம் பாரம்பரியமும் நிலை த்து நிற்க இந்த இசையை காரணம்

  • @varumaanavarathu6645
    @varumaanavarathu6645 5 ปีที่แล้ว +3

    Nan ennudaiya work pressure erangida ungaludaiya nadhaswaram than ketpen ungal isaiyil en manathai kollai adithu sendru vidum ennudaiya manathil irukum tension, baarangal ellam poi vidum, i love your music always

  • @GopiGopi-pk7sy
    @GopiGopi-pk7sy 5 ปีที่แล้ว +2

    அருமையான இசை நண்பா

  • @pedapenkisrinivasarao4243
    @pedapenkisrinivasarao4243 3 ปีที่แล้ว +5

    సూపర్..... సూపర్.... సూపర్....👌👌👌👌

  • @nilasoru5193
    @nilasoru5193 5 ปีที่แล้ว +1

    இந்த.இசைகேட்க.பாா்க்கரொம்பபுண்ணியம்செய்திருக்கிறேன்

  • @sathi6320
    @sathi6320 3 ปีที่แล้ว +1

    Nandri. Valga. Really helped me get out of a psychic attack. Thank you. Best wishes

  • @ponnusamir5236
    @ponnusamir5236 3 ปีที่แล้ว +3

    ஐயா உங்களையும் குழுக்களையும் மிகவும் பாராட்டுகிறார்

  • @nandanshetty3684
    @nandanshetty3684 4 ปีที่แล้ว +2

    Superb, fantastic, awesome marvellous, ultimate wow

  • @chittrarasukadaneri3687
    @chittrarasukadaneri3687 5 ปีที่แล้ว +11

    மெய் சிலிர்க்க வைத்தது... 😍 😍 😍 😍 😍

  • @tamilseniors7797
    @tamilseniors7797 6 ปีที่แล้ว +3

    how could we say the performance is, had a chance to meet them at Sydney murugan temple, really wonderful. thanks to Bala, keep it up

  • @manikandanj6256
    @manikandanj6256 3 หลายเดือนก่อน +1

    அருமை அருமை வாழ்த்துக்கள் 👍💐

  • @jayasruthigopinathan8474
    @jayasruthigopinathan8474 3 ปีที่แล้ว +8

    யாம் அறிந்த மொழி களிலே தமிழ் மொழி போல் வேறொரு மொழி இல்லை

  • @rajagopalanekanathan4962
    @rajagopalanekanathan4962 3 ปีที่แล้ว +2

    Indeed very good.This Asura vadyam has proved its royalty and majesty.No match to our Natha - Swaraj.It’s eternal. Omsairam

  • @kuralmanigovindharajan6280
    @kuralmanigovindharajan6280 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அன்புள்ள கோ கு

  • @venum5075
    @venum5075 5 ปีที่แล้ว +8

    I don't know what is raagam,what is taalam. But I know power of music.what a performance.

  • @rajugovindharasu3915
    @rajugovindharasu3915 6 ปีที่แล้ว +194

    *அய்யா என் மொழியையும் எம் மண்ணையும் எங்களின் இசையையும் நேசிக்கும் அனைவருமே தமிழர்கள்தான். வாழ்த்துக்கள்*

  • @murugeshn3160
    @murugeshn3160 5 ปีที่แล้ว +2

    Super.... Amazing...... I love this vadyam

  • @krishnasamyd2307
    @krishnasamyd2307 4 ปีที่แล้ว +3

    அருமை ஆனந்தம் இனிமை 👌

  • @samvel9815
    @samvel9815 5 ปีที่แล้ว +11

    சொல்ல வார்த்தைகள் இல்லை நன்றிகள் ஆயிரம்🥀🌷🌷

  • @vijayvijay-cq5ge
    @vijayvijay-cq5ge 3 ปีที่แล้ว +5

    நான் தவர விட்ட இசை நிகழ்ச்சி முருகன் அருளால் இந்த உலகையே வெல்லட்டும் வேல் இருக்கும் வரை வினை இல்லை

  • @silverglen5632
    @silverglen5632 4 ปีที่แล้ว +6

    எம்மை அழித்தாலும் எங்கள் உயிர் தமிழையும் எமது கலையையும் அழிக்கமுடியாது.

  • @renganathansivanandam8229
    @renganathansivanandam8229 3 ปีที่แล้ว +1

    Great I appreciate all you thanks very much

  • @rajgop9320
    @rajgop9320 5 ปีที่แล้ว +6

    Amazing, awesome and mesmerizing performance. Salute to both of you.

  • @tamilselvan1731
    @tamilselvan1731 2 ปีที่แล้ว +1

    Arumaiya pathivu vazhthukkal brother

  • @padmanabankannan6868
    @padmanabankannan6868 4 ปีที่แล้ว +2

    Avar sonnathu pola ragam thalam theriyavittalum rasikka theriyum.super

  • @premnathmp9390
    @premnathmp9390 5 ปีที่แล้ว +6

    All are amazing n marvellous keep it up.

  • @ichigok2594
    @ichigok2594 5 ปีที่แล้ว +3

    Amazing music :) been hearing from two days.