பூர்வீக சொத்துக்கள் தோஷமுள்ள ஜாதக அமைப்பு | MANTHRA TV | Avinashi Jothilingam | Rasipalan | Jothidam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 46

  • @vadipattiperumal8426
    @vadipattiperumal8426 26 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் ஐயா மிகவும் உன்னதமான பதிவு

  • @kalimurali3171
    @kalimurali3171 28 วันที่ผ่านมา +1

    தெளிவான விளக்கம் அய்யா. அருமை, நிதானமான speech. Super.

  • @SaravananK-o6n
    @SaravananK-o6n 27 วันที่ผ่านมา +2

    குரு +சனி +சந்திரன் சேர்க்கை பதிவு போடுங்க ஐயா 🙏

  • @eshwararao.p4041
    @eshwararao.p4041 28 วันที่ผ่านมา +1

    100% perfectly said. I left out of my ancestral property

  • @SubramanianKc-uz9nz
    @SubramanianKc-uz9nz 27 วันที่ผ่านมา +1

    வணக்கம் குருவே குருவே சரணம் ஓம் நமசிவாய

  • @kvinayaga5685
    @kvinayaga5685 27 วันที่ผ่านมา +2

    Vanakam iya ukale santhikvedum

  • @gsupt3325
    @gsupt3325 28 วันที่ผ่านมา +1

    ஓம் ஶ்ரீ குருவே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏...

  • @drajendran5969
    @drajendran5969 27 วันที่ผ่านมา +2

    Its true .5 li vakra sani. Siru vayathula erunthe veedu vara pudikathu.. nimathi erukathu.. yellame yenga thatha samparitha property.. purvika property.. 😢so atha tholaikavum mudiyala,anupavikavum mudiyala

  • @nmalliga8237
    @nmalliga8237 27 วันที่ผ่านมา +1

    Thanks sir

  • @kamalisrig2019
    @kamalisrig2019 28 วันที่ผ่านมา +3

    Good Astrologer 👌👌

  • @elakiyajeyasakthijeyasakth3361
    @elakiyajeyasakthijeyasakth3361 27 วันที่ผ่านมา +1

    Neenga soldrathu unmai ayya ..ennoda anna 26 vayasula yerantaan ..avan payan ipo enga kuda illa ..kolanthaya vitutu yetanthutaru..nimmadhi illa veetula ..

  • @KaviyarasanJ-v1s
    @KaviyarasanJ-v1s 28 วันที่ผ่านมา +1

    Romba thanks sir

  • @annapoorani949
    @annapoorani949 27 วันที่ผ่านมา +1

    ஐந்தில் குரு கேது சேர்க்கை

  • @RajamjohnRajam
    @RajamjohnRajam 28 วันที่ผ่านมา +1

    Mithunam rasi mithunalagnam 5il guru thaniya

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 27 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏

  • @elakiyajeyasakthijeyasakth3361
    @elakiyajeyasakthijeyasakth3361 27 วันที่ผ่านมา +1

    Ungala pakkanum ayya ..kadavuloda. Anugraham iruntha dhaan oru jathagam kuda pakka mudiyum ..illaina mudiyathu..

  • @yogeshprem9529
    @yogeshprem9529 27 วันที่ผ่านมา

    🙏🙏👌💯💯

  • @govinaraju9625
    @govinaraju9625 28 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤

  • @universalgaming3717
    @universalgaming3717 28 วันที่ผ่านมา +2

    Meham lakanum ragu
    3rd house sani
    5th house santhurn+guru
    7th house suriyan sukuran puthan keythu
    11 th house sevvai
    Simma rasi pooram nacathuram sir
    Suriyan kethu oda irukaru sir appo thosam ha sir ?😢plss solunga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shivan9998
    @shivan9998 28 วันที่ผ่านมา +1

    விருச்சக லக்கனம் 5ல் ராகு 6ல் செவ்வாய் ஆட்சி லக்கணத்தில் புதன் 12ல் சூரியன் குரு சேர்க்கை எனக்கு எப்படி இருக்கும்

  • @NarayanaNarayana-y7s
    @NarayanaNarayana-y7s 27 วันที่ผ่านมา +1

    Jathakam parka anuguvathi eppaty iyya

  • @manivelusamy6145
    @manivelusamy6145 27 วันที่ผ่านมา

    லக்னவிழிம்பு ராசிவிழிம்பில் பிறப்பவர்களுக்கு என்னமாதிரி தோசம் ஏற்படும்னு சொல்லுங்கய்யா

  • @sasee1974
    @sasee1974 27 วันที่ผ่านมา +1

    5 ஆம் இடத்தை குரு பகவான் பார்த்தால் என்ன பலன் ஐயா

  • @SelvaRaj-kp5cd
    @SelvaRaj-kp5cd 28 วันที่ผ่านมา +2

    மகர லக்னம் ரிசபத்தில் 5ல் குரு சனி இருக்கு பூர்வீகம்பாதிக்குமா

  • @SulurSekar
    @SulurSekar 27 วันที่ผ่านมา +1

    ஐயா...
    5-ல் கேது...
    பூர்வீக சிறிய இடம் உள்ளது...
    நாங்கள் அங்கே இருப்பதில்லை...
    வீடு சும்மாதான் இருக்கிறது...
    நீங்கள் கூறுவதை போல் நிறைய கஷ்டங்களை சந்தித்து விட்டேன்...
    அங்கே வீடு கட்டி வாடகைக்கு விடலாமா...?
    நன்றி... ஐயா... 🙏🏻

  • @r.a.j.a.n.r.g1212
    @r.a.j.a.n.r.g1212 27 วันที่ผ่านมา +1

    5 ம் 10ம் இடத்திற்கு உடையவர் 8ல் ஆட்சி பெற்று உள்ள சூரியனோடு சேர்ந்து கேது கால்வாங்கி நின்ற சுக்ரனால் பல இன்னல்கள் பிறந்ததிலிருந்து தொடர்கின்றன. பரிகாரம் தேடி செல்லாமல் எம்மால் முடிந்தவற்றை சிரத்தையோடு செய்து இருப்பதே போதும் என்ற நிலையில் வாழ்கிறேன். நன்றி

    • @Rudra-wz1mb
      @Rudra-wz1mb 27 วันที่ผ่านมา

      உண்மை. பரிகாரம் என்பது எதையும் மாற்றாது. சிவ வழிபாடு, அல்லது குல தெய்வ வழிபாடு ஆண்டிற்கொருமுறை, மனதில் நிதானம், நம்பிக்கையோடு செயல்பட்டால் நிம்மதி உணர முடியும்.

  • @Gayathri1181984
    @Gayathri1181984 27 วันที่ผ่านมา

    5il sevvai irundhal nanmaiya?

  • @Lallidakshin
    @Lallidakshin 28 วันที่ผ่านมา +2

    Sir simmathil sani ragu. But 5m adhupathi ucham.idhil poorvigam eppadi irukum?

  • @malarvizhiselvam979
    @malarvizhiselvam979 28 วันที่ผ่านมา +1

    5 ல் தேய்பிறை சந்திரன் என்ன பலன்

  • @karthikarthi-sq1tl
    @karthikarthi-sq1tl 28 วันที่ผ่านมา +2

    அய்யா உங்களிடம் ஜாதகம் பார்க்க எப்படி அனுகுவது

    • @rcrcrcrcrcrcrc146
      @rcrcrcrcrcrcrc146 28 วันที่ผ่านมา

      Just 3500/- rupees per jathagam

  • @Bavani-d1y
    @Bavani-d1y 25 วันที่ผ่านมา

    என் மகனுக்கு தனுசு லக்னம் 5ம் வீட்டில் சூரியன் ராகு 7ம் வீட்டில் செவ்வாய் 9ல் தனித்த குரு என் மகனுக்கு தாத்தா கொடுத்த இடத்தில் வீடு கட்டலாம் என்று இருக்கிரோம் அவன் பெயரில் கட்டலாமா இல்ல தந்தை தாய் பொயரில் கட்டலாமா ராகு சூரிய ன் இணைவு பற்றி கூறுங்கள்

    • @Bavani-d1y
      @Bavani-d1y 23 วันที่ผ่านมา

      @GoodDay-f4s நன்றி 1.5.2004இரவு10.52

    • @Bavani-d1y
      @Bavani-d1y 23 วันที่ผ่านมา

      ஶ்ரீவைகுண்டம்

    • @Bavani-d1y
      @Bavani-d1y 14 วันที่ผ่านมา

      @@jaisrikrishnax1g நன்றி

    • @Bavani-d1y
      @Bavani-d1y 14 วันที่ผ่านมา

      @iyarkai-x1g ஜயா நான் கேட்டது என் மகனுக்கு நான் அனுப்பிய தகவல் என் மகன் சார்ந்துது

  • @thenmozhi1712
    @thenmozhi1712 28 วันที่ผ่านมา +11

    அய்யா அடியேனின் ஜாதகத்தில் தனுசு லக்னம் ஐந்தில் ராகு செவ்வாய் நீசம் பிறந்தநாள் முதல் நிம்மதி இல்லை

    • @senthilkumaran9295
      @senthilkumaran9295 28 วันที่ผ่านมา +3

      அண்ணா தனுசு லக்னம் செவ்வாய் ஐந்தில் நீசம் ஆகாது ஆட்சி பெறும்

    • @johnrose8549
      @johnrose8549 27 วันที่ผ่านมา

      5-ல் ராகு என்றால் மேஷத்தில் ராகு!செவ்வாய் நீசம் என்றால் 8-ல் கடகத்தில்! நிலத்தினால் பிரச்சினை! ஐயா சொல்வது போல், பிறந்த அந்த நிலத்தை விட்டு வெளியேற முயற்சி செய்யுங்கள்! எல்லாம் சரியாகி விடும்!

    • @sasee1974
      @sasee1974 27 วันที่ผ่านมา

      ​@@senthilkumaran9295
      5 இல் ராகு அடுத்து அவர் ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் நீச்சம் என்று புரிந்து கொள்ள வேண்டும்

    • @jagannathannagappan
      @jagannathannagappan 27 วันที่ผ่านมา +1

      ​@@sasee1974அதற்கு அவர் 5 இல் ராகு 8 இல் செவ்வாய் நீசம் என்று பதிவு செய்ய வேண்டும்

    • @NarayanaNarayana-y7s
      @NarayanaNarayana-y7s 27 วันที่ผ่านมา

      🎉​@@jagannathannagappan

  • @ponnusamygounder-zz4se
    @ponnusamygounder-zz4se 21 วันที่ผ่านมา +1

  • @padmamuralitharan9440
    @padmamuralitharan9440 27 วันที่ผ่านมา +2

    🙏🙏🙏