12 ம் இடத்தில் மறைத்த இருக்கும் ரகசியம் | Avinashi Jothilingam | Manthra tv | Jothidam | Astrology |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 27

  • @historyclicks9852
    @historyclicks9852 หลายเดือนก่อน +3

    நரசிம்ம பெருமாள் மேற்கு நோக்கியும் அவருக்கு நேர் எதிரே கிழக்கு நோக்கிய ஆஞ்சநேயரும் ஸ்ரீரங்கநாதர் வடக்கு நோக்கியும் உள்ள ஒரே ஸ்தலம் மலைக்கோட்டை மேல் நாமக்கல் மட்டுமே 😊
    இதுவல்லவா எனது ஊரின் தனிப்பட்ட சிறப்பு 😊😊
    ஓம் நமச்சிவாயா ஸ்ரீ ராம் ஜெயராம் 😊😊

  • @rajak-gr4yk
    @rajak-gr4yk หลายเดือนก่อน +2

    அருமை ஐயா...
    நன்றிகள் கோடி...

  • @srinivasannagarajan7887
    @srinivasannagarajan7887 หลายเดือนก่อน +3

    Excellent valuable informations about 12th place.cheers.God bless
    JAISAIRAM.

  • @kuppasamy108
    @kuppasamy108 หลายเดือนก่อน +3

    Superr ayya

  • @harinimnshreni
    @harinimnshreni หลายเดือนก่อน +5

    En husband 12m idam balama iruku.. enga thoongunalum thoongiduvaru, travel pannitey irukanum always 10 naal aachuna car edu pa engayavdhu pona nalla irukumnu solluvaru... Also travelled outside country many times. Also he donates to lots of temples always very spirtual. Very very normal childhood middle aged la he worked hard.

    • @karthika.k20
      @karthika.k20 หลายเดือนก่อน

      12 il enna plant enna laknam

    • @harinimnshreni
      @harinimnshreni หลายเดือนก่อน

      @karthika.k20 , Guru ma. Guru Lagnathila irukaru .

  • @NathanRam-l1l
    @NathanRam-l1l หลายเดือนก่อน +2

    Excellent Sir!

  • @saikumariraj9318
    @saikumariraj9318 หลายเดือนก่อน +1

    Valzha valamudan 🙌

  • @sachinaravind6345
    @sachinaravind6345 หลายเดือนก่อน +1

    Sir meena rasi kadaga lagnam 12th house suryan guru palan soluga

  • @asrswamy7394
    @asrswamy7394 หลายเดือนก่อน +1

    Sir 12th house spoilt means please explain.For eg Rishabha lagnam chevvai and Rahu in Mesham meaning

  • @ThiyagarajanG-i3t
    @ThiyagarajanG-i3t หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @nithik3715
    @nithik3715 หลายเดือนก่อน

    Naan vuruchiga rasi kanni lagnam enaku 12la sukran sani budan serkai sir. Video podunga sir

  • @ags1388-g1z
    @ags1388-g1z 28 วันที่ผ่านมา

    12 ku udaiyavar 12 la iruku na mocham poitaru nu soldringa... mocham ponavaruku piravi unda sir? Pls tell

  • @balamuruganthiru5695
    @balamuruganthiru5695 หลายเดือนก่อน +2

    🙏

  • @manjulasarathi6341
    @manjulasarathi6341 หลายเดือนก่อน

    சார் 12 இடத்தில் லக்கினத்தில் இருந்து எந்த கிரகம் இருந்தால் நல்லது எது வலுவானது சார் விளக்கம் கொடுங்க சார்

  • @kuttischuttis6025
    @kuttischuttis6025 หลายเดือนก่อน +2

    12ம்இடத்தைபற்றி நீங்கள் சொல்வது போல் கோவில்பட்டி தங்க பாண்டியன் ஐயா அவர்கள் கூறினார்கள். என்னுடைய ஜாதகத்தில் 12ல் செவ்வாய் ஆட்சி உடன் கேது உள்ளது. அவர் மட்டும் தான் வாழ்க்கையில் பிற்பகுதியில் 42வயதுக்கு மேல் ஜெயிக்கும் ஜாதகம் என்று கூறினார் வேறு யாரும் அவ்வாறு கூறவில்லை

  • @nirmaladevi3220
    @nirmaladevi3220 หลายเดือนก่อน +2

    12 ல சுக்கிரன் நிச்சம் ஐய்யா அதுக்கு சொல்லுங்க சார்

  • @itz-m00n-z1x
    @itz-m00n-z1x หลายเดือนก่อน +1

    Sir
    கடக லக்கனம் பன்னிரெண்டில் சூரியன் புதன் சுக்கிரன் பலன் என்ன

  • @Kalpanasekarkalpana
    @Kalpanasekarkalpana หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🙏🙏🙏🌹

  • @Supreme_commander159
    @Supreme_commander159 หลายเดือนก่อน +1

    Sir yenaku 12 il sevai aatchi udan sani 4 chandran dik balam sani uchabalam balam sooriyan 29 hd aana yellame poratama iruku yellam kaala sarpa dhoshatula maatitrukku sir. vaazha elai la vrundhu parimaarapattu saapdakoodadhu nu order potamadiri iruku yen horoscope.

  • @shivu-w8i
    @shivu-w8i หลายเดือนก่อน +1

    12ல் ஆட்சிவக்ரம் எப்படிசார்பலன் சிவசிவ

  • @KamatchiPrabu-th1qh
    @KamatchiPrabu-th1qh หลายเดือนก่อน

    12 இல் சூரியன் புதன் பலன் சொல்லுங்க

  • @ravisankargurusamy4783
    @ravisankargurusamy4783 หลายเดือนก่อน

    12 ம் இடத்தில் உள்ள கிரகங்களுக்குப் பலன்கள்?

  • @KarthiKeyan-rf7vi
    @KarthiKeyan-rf7vi หลายเดือนก่อน +2

    ஐயா 12 ம் இடம் கெட்டுப்போயிருக்குது வழுத்து இருக்கு எப்படி பார்ப்பது ஐயா அதை முதலில் சொல்லுக

    • @nishaudt92
      @nishaudt92 หลายเดือนก่อน

      Unga horoscope paatha thaan theriyum adhu

  • @BHARATMISSION-2035
    @BHARATMISSION-2035 หลายเดือนก่อน +1

    குருவே சரணம் 🙏
    மீனம் லக்னம்
    லக்னத்தில் குரு ராகு 12 இடம் தானே வரும் ஐயா.
    லக்னம் கெட்டு உள்ளதா மோட்சம் கிடைக்குமா ஐயா
    குருவே சரணம் 🙏🙏