பம்பாய் பெண் ரசிகை மயங்கிய சிவாஜி பாடல்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • #இந்தக்காலத்திலும் #இப்படிஒருரசிப்பா

ความคิดเห็น • 32

  • @s.nadarajah5473
    @s.nadarajah5473 16 วันที่ผ่านมา +1

    அருமையான பாடல்,சொக்க வைக்கும் நடிப்பு,தங்களின் அருமையான பேச்சு,வாழ்த்துகள்.🌹🌺🙏🏼

  • @குருவாய்மொழி
    @குருவாய்மொழி 28 วันที่ผ่านมา +18

    பிறவிக்கலைஞன் இனிமேல் யாரும் பிறக்கவும்முடியாது சிம்மகுரலோன் சிவாஜி கணேசன் நடிகர்திலகமே வாழ்க உம் புகழ் உலகம் உள்ள வரை உனது புகழ் நிலைத்து கொண்டு தான் இருக்கும்

  • @prabhusubramanyam3475
    @prabhusubramanyam3475 29 วันที่ผ่านมา +25

    எந்த காலத்திலும் ரசனை உள்ள அனைவராலும் ரசிக்கப் படுவார் நடிகர் திலகம் திரு.சிவாஜிகணேசன் அவர்கள்

  • @ganapathylatha2627
    @ganapathylatha2627 24 วันที่ผ่านมา +1

    அத்தனை ரசத்தையும் அளித்த நடிப்பில் வெளிவந்த தமிழ்த் பாடல் ‌.வாழ்க அவரது தமிழ்ப் பற்று.

  • @kothandaramanadhimoolam2083
    @kothandaramanadhimoolam2083 28 วันที่ผ่านมา +16

    அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் பற்றி சிவாஜி முரசில் அருமையான பதிவு.
    இந்த திரைப்படத்தில் அன்னை
    இல்லம் திரைப்படம் பற்றியது
    அருமையான பதிவு.
    அன்னை இல்லம்
    இந்த திரைப்படம் தான்
    அண்ணன் 🚶நடிகர்திலகம்
    சிவாஜிகணேசன் அவர்கள்
    இயக்குனர்.P.மாதவன்
    அன்னை இல்லம் திரைப்படம் தான் இயக்கிய திரைப்படம்.
    P. மாதவன் 😮 முதலில். இயக்கிய திரைப்படம் .மணிஓசை திரைப்படம். சரியாகப் போக😢அந்த படம் சரியாக போகவில்லை. ஆனால் அன்னை இல்லம் திரைப்படத்திற்கு. பி.மாதவனை இயக்குநர் போடுவதாக இருந்தது.
    ஆனால் சிவாஜி தம்பி வி. சி சண்முகம் அவர்கள் போட வேண்டாம் என்று சொன்னார் ஏனென்றால் மணிஓ😮சை திரைப்படம் தோல்வியடைந்தது. அதனால்.
    வேண்டாம் என்றார் சண்முகம்.
    ஆனால் அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் இயக்குநர் பி. மாதவன் மேல்
    நம்பிக்கை வைத்து
    அவரை இயக்குனராக .போட்டார் சிவாஜிகணேசன் அவர்கள். அவர் நம்பிக்கை வெற்றி பெற்றது .அன்னை இல்லம் திரைப்படம் வெற்றிகரமாக ஓடியது. பிற்காலத்தில் சிவாஜி வைத்து சொந்த திரைப்படம் அருண் பிரசாத்
    மூவிஸ் என்று கம்பெனி முதல் திரைப்படம் எங்க ஊர் ராஜா வில் ஆரம்பித்து ராமன் எத்தனை ராமனடி. பட்டிகாடா
    பட்டணமா பாட்டும் பரதம் மற்றும் சில படங்கள் சிவாஜி வைத்து தயாரித்தார்.
    வாழ்க அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் புகழ் ஓங்குக ஜெய்ஹிந்த்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @SIVAJIMURASU
      @SIVAJIMURASU  27 วันที่ผ่านมา

      👌👌👌🙏🙏

  • @HariHari-sb9ox
    @HariHari-sb9ox 26 วันที่ผ่านมา

    சிறப்பு ஐயா
    வாழ்த்துகள்
    எண்ணிரண்டு பதினாறு என்றவுடன் அவரின்
    கண்ணிரண்டும் ஆடுதப்பா கண்ணிமையும் மீறி
    முன்னிரண்டு புருவமும் முன்நோக்கி நீளுதப்பா
    விண்நோக்கி வீசுதப்பா விளங்கிடும் காதலினால்
    அதி அற்புத நடிகர் கலைக்குரிசில்
    அவராட்சி தானென்றும் திரைத்துறை அரசில்
    வாழ்க நடிகர் திலகம் புகழ் ❤

  • @raghuramanca380
    @raghuramanca380 26 วันที่ผ่านมา +3

    Fine melodious song excellently portrayed by great Shivaji by his beautiful stylish presentation..The cameramen would have difficultly captured all his fine expressions....excellent song

  • @selvarajmanoharan885
    @selvarajmanoharan885 28 วันที่ผ่านมา +16

    இந்தப்பாடலில் நடிகர்திலகம் பூவை வைத்து செய்த ஜாலங்களை சொன்ன நீங்கள் அந்த பூவை சுண்டியபடி ஆனால் மென்மையாக தூக்கியெறியும் ஸ்டைல் ...அடடா என்ன அழகு!அதை நீங்கள் சொல்லவில்லையே

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 28 วันที่ผ่านมา +2

      Annai illam saththana kathai iyakkam NT devika rumaiyaa nadipp thavira
      3 muthana thirai isaithilagathin
      Padalgal PADATHIN KREEDAM
      1963 deepvali vetrippadam.

    • @Raja-g3n1z
      @Raja-g3n1z 27 วันที่ผ่านมา

      Super love seens in Annai illam

  • @velappanpv1137
    @velappanpv1137 28 วันที่ผ่านมา +10

    Great man shivajkku namasgaram

  • @vairavanmariappan559
    @vairavanmariappan559 27 วันที่ผ่านมา +5

    என்னிரண்டு பதினாறு வயது.இதிலும் ர ற வருகிறது.உச்சரிப்புக்குச் சொந்தக்காரர் டி எம் சௌந்தர்ராஜன்.

  • @johnmichael5333
    @johnmichael5333 25 วันที่ผ่านมา +1

    எங்களது உண்மையான பாரத் மற்றும் பாரதரத்னா அண்ணன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டுமே

  • @visukumaran5023
    @visukumaran5023 28 วันที่ผ่านมา +7

    Only tms சிவாஜி தமிழ்

  • @RajaWari-p6d
    @RajaWari-p6d 6 วันที่ผ่านมา

    Super

  • @VelmuruganKavitha-z2e
    @VelmuruganKavitha-z2e 28 วันที่ผ่านมา +8

    Ulaga,tharmathin,thalivansivajiayya

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 28 วันที่ผ่านมา +6

    Without nobody/s knowledge Shivaji Sir served Tamil Language and his effects

  • @nageswaranm8274
    @nageswaranm8274 27 วันที่ผ่านมา +2

    Ommothergrace, supersir,

  • @RajaWari-p6d
    @RajaWari-p6d 6 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤

  • @maharajam1863
    @maharajam1863 27 วันที่ผ่านมา +5

    Sdyle....சிவாஜி... நடை ஆன..விடியோ..வை..போடாமல்...ஃபோட்டோ..மட்டும்.... ஏ ன்... போடுறீ்க. . ம். போட வேண்டும் 😮😮😮😮😮😮😮

    • @SIVAJIMURASU
      @SIVAJIMURASU  27 วันที่ผ่านมา

      வீடியோ காப்பிரைட் சிக்கல் வரும்.நடிகர்திலகத்தின் சிறப்பு தகவல் செய்திகள் சொல்லவே இந்த சேனல்.நடை வீடியோ TH-cam ல்
      உள்ளது

  • @asarerebird8480
    @asarerebird8480 27 วันที่ผ่านมา +4

    சிவாஜி கணேசன் நடிப்பதில்லை எந்த ஒரு கதாநாயகனாக நடிக்க வேண்டுமா அந்தக் கதாநாயகனாக ஒரு ஒரு மாறி விடுவார்

  • @tilakshekar6150
    @tilakshekar6150 26 วันที่ผ่านมา +2

    The best pair GREAT SHIVAJI GANESHAN and SAVITHRI .

  • @Dhanapals-j3d
    @Dhanapals-j3d 27 วันที่ผ่านมา +2

    ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ksankar4931
    @ksankar4931 28 วันที่ผ่านมา +3

    210 செகண்ட்ஸ் 3.5 நிமிடங்கள்தான். 4.5 செகண்ட்ஸ் அல்ல.

  • @lakshmisrinivasan7066
    @lakshmisrinivasan7066 22 วันที่ผ่านมา

    Close up is suitable only for NT.

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 26 วันที่ผ่านมา +2

    madimedu thalaivaithu
    padalil devika overtake
    sivaji.