கொண்டாட்டமான பறை இசை | புத்தர் கலைக் குழு | Parrai Music

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 มิ.ย. 2016
  • 39வது சென்னை புத்தகக் காட்சியில்
    புத்தர் கலைக் குழு நடத்திய
    ஆதி தமிழனின் கொண்டாட்டமான பறை இசை
    Parrai music
    This video made exclusive for TH-cam Viewers by Shruti.TV
    +1 us : plus.google.com/+ShrutiTv
    Follow us : shrutiwebtv
    Twitte us : shrutitv
    Click us : www.shruti.tv
    Mail us : contact@shruti.tv
    an SUKASH Media Birds productions
  • บันเทิง

ความคิดเห็น • 71

  • @mountpattengabriel9550
    @mountpattengabriel9550 4 ปีที่แล้ว +2

    தமிழின் (தமிழனின்) அடையாளம் "பறை" 🤝

  • @senthilmaran6681
    @senthilmaran6681 3 ปีที่แล้ว

    சிறப்பு அட்டவதானமும் சிறப்பாக வாருகிறது வழர்க கலைஞர்கள்

  • @sureshmanju7536
    @sureshmanju7536 4 ปีที่แล้ว +2

    புன்னகை பூத்த வண்ணம்
    புயல் காற்றை போல்
    இசை தந்த சகோதர சகோதரிகளுக்கு மனமார்ந்த நன்றி👌🙏

  • @sivaavishnu3425
    @sivaavishnu3425 7 ปีที่แล้ว +11

    33 நிமிடமும் அசராத அசத்தலான பறை இசை அருமை

  • @SureshKumar-bp4es
    @SureshKumar-bp4es 2 ปีที่แล้ว

    அருமையான பறை இசை. வாழ்த்துகள்.

  • @kavithasoundar641
    @kavithasoundar641 6 ปีที่แล้ว +4

    என்ன ஒரு அர்ப்பனிப்பு.கலை உலகில் இசையும் நடனமும் சங்கமம் ஆவது பறையில் மட்டுமே.இக்கலைக்கு வளர்ச்சி அவசியமே!!!வாழ்க வளமுடன்

  • @ilakshetharajasaravanan3608
    @ilakshetharajasaravanan3608 2 ปีที่แล้ว

    அருமையான இசை வளர்க.வளர்க..

  • @shampratheep6649
    @shampratheep6649 6 ปีที่แล้ว +3

    en makkal pol yarum illai valka parai....... love u gys..... 💪💪💪

  • @bharathikalai5344
    @bharathikalai5344 7 ปีที่แล้ว +12

    இதை மாவட்ட வாரியாக
    வட்ட வாரியாக.அனைத்து மக்களுக்கும் சேர்க்க வேண்டும்

    • @veeramalaishanmugam9238
      @veeramalaishanmugam9238 6 ปีที่แล้ว +1

      bharathi kalai, ஐயா, எங்கோ ஒரு மூலையில், யாருக்கும் தெரியாமல் இருக்கும் இந்த பறையை எதற்காக ஊரறிய செய்ய வேண்டும் என்கிறீர்கள்.?.
      1950க்கு முன் பறை அடித்தவர்களை பறையன் என்றார்கள். தீண்டத்தகாதவர்கள் என்றார்கள்.
      இது பரம்பரைத்தொழில் போல ஆனது. இந்த தொழிலைத்தவிர வேறு தொழில் செய்யக்கூடாது. மீறி செய்தால் அடித்தார்கள். உதைத்தார்கள். இதனால் இவர்களால் அ,ஆ,இ,ஈ கூட வாசிக்க தெரியாது.
      1936ல் பிரிட்டிஷ் அரசு இவர்களை மதம் மாற்ற எண்ணியது. மாட்டிறைச்சி சாப்பிடுபவன் , பறை அடிப்பவன் இன்னும் இது போல இழிவான பல சாதிகளை ஒன்றாக்கி, அவர்களுக்கு Scheduled Caste என்று பெயரிட்டது. பறை அடிப்பதை நிறுத்தவா?. இல்லை. இவர்களை மதம் மாற்ற. இந்த சட்டத்திலேயே அதற்கான, சரத்து உண்டு. இந்திய கிருத்துவர் யாரும் இனி SC, இல்லை என்றது.
      இப்படி கிருத்துவராக மாறிய SC, கள் யாரும் அதற்கு பிறகு பறை அடிக்கவில்லை. நன்றாக படித்தார்கள். வெளிநாடு சென்றார்கள்.
      அம்பேத்கர் போன்றோர் மதம் மாற்றத்தினால் சாதியை ஒழிக்க இயலாது என்று, வேலையை மாற்ற வேண்டும் என்றும் உணர்ந்து, இந்து மத த்திற்குள்ளேயே, சாதி மாற வேண்டும் என்றார்கள்.
      1927ல், தீண்டத்தகாதவர் யாரும், இனி, மாமிசம் சாப்பிட மாட்டார்கள் என்று பிரகடனப்படுத்தினார். இந்து என்று கூறிக்கொள்ளும் அனைவரும் புரோகிதராக அனுமதிக்கப்பட வேண்டும் என்றார். இட ஒதுக்கீடு கேட்டார். சாதியின் பெயர் மாற வேண்டும் என்றார். 1950ல் இவர் சட்ட அமைச்சர் ஆனார். the Constitution ( Scheduled Caste) Order 1950 வந்தது.
      இதில் உள்ள பத்தி 4, SC என்படுபவர் , பறையனாக பிறந்திருந்தாலும். இந்து மத்த்தை பின்பற்ற வேண்டும் என்கிறது.
      அம்பேத்கரும் இந்த
      மதத்தின் விளக்கமாக, Hindu Code Bill ஐ, சமர்ப்பித்தார்.
      இது ஒரு நஷ்ட ஈடு. அதனால் தான் இந்து ஆக வேண்டும் என்ற கட்டளை. இலவசம் என்றால் எந்த கண்டிஷனும் தேவை இல்லை அல்லவா?.
      18% இட ஒதுக்கீடு வந்த்து.
      1956ல் தீண்டாமை ஒழிப்பு சட்டம் வந்தது..1989லும் வந்தது. இந்த சட்டப்படி , பறையன் என்பவரை, SC, அல்லாதவர் பறை அடிக்க வற்புறுத்தினால் தீண்டாமைக்கு உரிய குற்றம்.
      இவைகளை பயன்படுத்தி, இன்று நிறைய SC, கள், IAS. IPS, மத்திய மாநில, அதிகாரிகள், என்று ஆகியிருக்கிறார்கள்.
      2006ல் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் கொண்டு வந்தது.
      இப்படி பல வகையில் முன்னேறியுள்ள, பறையர்களுக்கு பாதப்பு வருவமற்காக, மீண்டும் இந்த பறை இசையை, பட்டி தொட்டிகளில் பரப்ப வேண்டும் என்கிறீர்களே.
      இது சட்டப்படி சரியா?.இதனால் இதுவரை, இருக்கும் இந்த சட்டங்கள் அனைத்தும் தேவை இல்லை என்றாகிவிடாதா?. திரும்பவும் மதம் மாறலாம். வெளிநாட்டுக்கு ஓடிவிடலாம். ஆனால் இவை நிரந்தர தீர்வல்லவே.
      ஆகவே, தாங்கள் கூறுவது சரிதான?.

  • @SivaKumar-ft2nv
    @SivaKumar-ft2nv 6 ปีที่แล้ว +4

    என் பறைக்கு வாழ்த்துக்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆவடி ஆதி பறையர். சிவா

  • @kgkgvideos182
    @kgkgvideos182 7 ปีที่แล้ว +27

    உறவுகளே சொல்ல வார்த்தை இல்லை இந்த காணொளியை பார்த்து பார்த்து கண்ணீர் விட்டேன் ஏனென்று தெரியவில்லை இது ஆனந்த கண்ணீரா இல்லை பறை இசைக்கு நம்மில் முக்கியத்துவம் கொடுக்கவில்லையே என்ற கவலையா தெரியல சின்ன வசயில நான் பறை அடித்து இருக்கிறேன் ரொம்ப பிடிக்கும் என் அப்பா மிக மிக நன்றாக வாசிப்பார் இப்போது நாகரீகம் வளர்ந்ததாய் சொல்லிக் கொண்டு நான் ஊரு விட்டு நாடு விட்டு இங்கு வந்த பின்னர் தான் இதன் அருமை பெருமை புரிகிறது இந்த பறை இசையில் பங்கு பற்றிய ஒவ்வொருவரின் கால்களிலும் வீழ்ந்து வணங்கி என் வணக்கத்தை தெரிவிக்கிறேன் எனக்கு இந்தியா வர சந்தர்ப்பம் கிடைத்தால் கட்டாயம் வருவேன் பறை இசை பயில்வேன் உந்த பின்னூட்டத்தை பார்க்கும் சம்பந்த பட்ட உறவுகள் என்னை தொடர்பு கொள்ளுங்கள் பறை இசை முன்னேற்றத்துக்கு உதவ தயாராக இருக்கிறேன் மிக்க நன்றி

    • @yalaganmathi1012
      @yalaganmathi1012 6 ปีที่แล้ว

      வனக்கம்

    • @nareshCM2014
      @nareshCM2014 6 ปีที่แล้ว +1

      Still why people disliking this kind of music and videos

  • @wishavtalwar3278
    @wishavtalwar3278 7 ปีที่แล้ว +3

    OUTSTANDING PERFORMENCE LOVE MUSIC FROM AUSTRALIA

  • @kumarchinnakali
    @kumarchinnakali 6 ปีที่แล้ว +3

    Migavium arumai....

  • @saisiva4370
    @saisiva4370 6 ปีที่แล้ว +1

    en..uravu..pangaliya..supper

  • @sivaram7240
    @sivaram7240 7 ปีที่แล้ว +3

    chancea illa,,,,semma .....super Puthar kalaikulu....

  • @thamil9126
    @thamil9126 7 ปีที่แล้ว +1

    super sagothari thamilavhi

  • @VimalesanMurugesan
    @VimalesanMurugesan 7 ปีที่แล้ว +1

    அருமையான கானொலி

  • @tamilgopi702
    @tamilgopi702 7 ปีที่แล้ว +3

    வாழ்த்துகள்

  • @balamurugan-dy2gy
    @balamurugan-dy2gy 7 ปีที่แล้ว +1

    The happiness they get during playing this instrument we can see in there faces.

  • @Mounisha98
    @Mounisha98 4 ปีที่แล้ว

    miga arumaiiiii Thozhargale ......Joanna Akka love u so much sema grace ....that white girl 😍😍😘😘😘😘😘

  • @anandakumart9192
    @anandakumart9192 5 ปีที่แล้ว

    தமிழர் இசை பறை இசை.....வாழ்க! வளர்க!
    புத்தர் கலைக்குழு வாழ்க!

  • @brittovalan9676
    @brittovalan9676 6 ปีที่แล้ว +1

    Superb bros

  • @boobathiperiyanan7674
    @boobathiperiyanan7674 6 ปีที่แล้ว +1

    Super parai

  • @startcameraaction3072
    @startcameraaction3072 7 ปีที่แล้ว +2

    En parai en adayalam...

  • @reyath.gperambalur1500
    @reyath.gperambalur1500 7 ปีที่แล้ว +2

    arumai

  • @srhathinakumar
    @srhathinakumar 17 วันที่ผ่านมา

    கண்கொள்ளா கட்சி அருமை

  • @manikandanmanikandan-bb8pm
    @manikandanmanikandan-bb8pm 6 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 4 ปีที่แล้ว

    Very good

  • @rameshnallamuthu8142
    @rameshnallamuthu8142 6 ปีที่แล้ว +1

    super great. congrats to one and all

  • @kolandasamyp3808
    @kolandasamyp3808 7 ปีที่แล้ว +1

    Good. We have to effectively promote folk music.

  • @devip.4340
    @devip.4340 5 ปีที่แล้ว

    Mannin maindhargal naam
    Vidamuyarchiyaal....velvom,🙏🙏🙏

  • @veluonlineservice6474
    @veluonlineservice6474 7 ปีที่แล้ว +4

    super

  • @beinghuman5285
    @beinghuman5285 ปีที่แล้ว

    Tamilians traditional musical instrument parai.

  • @enchannelpo
    @enchannelpo 6 ปีที่แล้ว +1

    super performance

  • @ajithnave807
    @ajithnave807 6 ปีที่แล้ว +1

    Very nice

  • @user-ze9le4tz8n
    @user-ze9le4tz8n 6 ปีที่แล้ว +1

    nice they enjoying themselves thats really nice to watch

  • @gopalareddy7739
    @gopalareddy7739 6 ปีที่แล้ว +1

    the best

  • @sithbaranuthayarathinam2430
    @sithbaranuthayarathinam2430 7 ปีที่แล้ว +2

    super super super

  • @kumarchinnakali
    @kumarchinnakali 6 ปีที่แล้ว +3

    How to contact the Parai Team, so we can get the details to learn Parai in Sweden for our makkal...many are intrested. Any one available in Sweden, Stockholm from the team and students from the team.

  • @monitorfrancis5428
    @monitorfrancis5428 7 ปีที่แล้ว +1

    ETHANUDAN NAMATHU VEERA VILAYATTUKKALAYUM SERTHUKOLLUNGAL-

  • @iniyavaniniyavan1921
    @iniyavaniniyavan1921 7 ปีที่แล้ว +1

    I love this

  • @8.8aattams94
    @8.8aattams94 5 ปีที่แล้ว

    Super tholar

  • @mngupdate
    @mngupdate 7 ปีที่แล้ว +5

    sema

  • @karthikragul3248
    @karthikragul3248 6 ปีที่แล้ว +1

    vazhlka em isai

  • @ramshan3287
    @ramshan3287 5 ปีที่แล้ว

    Super bro

  • @nolimitshavefun5586
    @nolimitshavefun5586 6 ปีที่แล้ว +1

    அருமை..... ஆண்கள் மேலே வண்ணம் நிறைந்த சட்டை அணிந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்..... நன்றி

  • @deepashanmugam2123
    @deepashanmugam2123 7 ปีที่แล้ว +1

    நண்பா....
    கலங்காதே..
    மனிதன் இறந்து விட்டானா.. இல்லை இருக்கிறானா என்பதை அறிவதற்கு முந்தைய காலத்தில் பயன்படுத்திய ஒரு ஆயுதம் உனது பறை..
    வருந்தாதே..
    i like vry much PARII...

  • @subinsinghTN75
    @subinsinghTN75 7 ปีที่แล้ว +6

    இசையில் பறை போல் ஏது

  • @thusyanthansellathurai8026
    @thusyanthansellathurai8026 6 ปีที่แล้ว +1

    aha aha tamill adyiyalam

  • @vs7035
    @vs7035 7 ปีที่แล้ว +5

    parai,, idya thududipu

  • @thayakamal6134
    @thayakamal6134 2 ปีที่แล้ว

    வணக்கம் ,
    பறை ,அரசர் ஆட்சியில் செய்திகளை கொண்டு சென்று இவ் பார்உலகிற்கு அறைவது சொல்லும் ஊடகம்.
    ஆதி தமிழ் முப்பாட்டன் சிவன் பரமன்இசை பறை.
    லங்கா புரியின் முடிக்குரிய அரசன்,எமது பாட்டன் இராவணேஷன் அரண்மணையில் ஒலித்த இசை பறை.
    இன்று வந்தேறுகுடிகளின் சமஸ்கிருதம்,தவில்,நாதஸ்வரம் ,செண்டம்,பாண்ட் என பல கொடிய விஷம் எம்மை ஆழ மூடப்படுகிறது.அதுமட்டுமல்லாது பிராமணன் சாத்தியதையும் தூண்டி,சிவாலங்களில் சமஷ்கிருதங்களையும் திணித்து,தமிழ் பெரும் குடியை பூண்டோடு அளிக்க தீவிரமாக செயல்படுகின்றான்.
    தமிழ் சைவர்கள் ஆகிய நாங்கள்தான் சிந்தித்து செயல்படவேண்டிய நேரமிது.
    நன்றி
    லங்காபுரிகயில் இருந்து,
    இராவணனின் பூட்டான்,
    சிவ சைவன்.

  • @vijaya746
    @vijaya746 5 ปีที่แล้ว

    👌👍🇭🇹

  • @enchannelpo
    @enchannelpo 6 ปีที่แล้ว +1

    i want to join in ur group

  • @mahendranmahentran2866
    @mahendranmahentran2866 4 ปีที่แล้ว

    Hiii

  • @gurumoorthy1875
    @gurumoorthy1875 6 ปีที่แล้ว +1

    முந்தைய காலத்தில் பயன்படுத்திய ஒரு ஆயுதம்

  • @nkgitachi
    @nkgitachi 5 ปีที่แล้ว

    Tamilan da

  • @thilakavathy6728
    @thilakavathy6728 5 ปีที่แล้ว

    Not nice for ladies

  • @srinivasanperumal2254
    @srinivasanperumal2254 7 ปีที่แล้ว +2

    En aadhi tamil isai innum valgiradhu ....Ithuve Saatchi

  • @ManiSmith77
    @ManiSmith77 7 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள்