ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

வங்கப்பிரிவினை | முஸ்லிம் லீக் கட்சி தோற்றம் | சுதேசி இயக்கம் | UNIT-9 |FLASHBACK | CentumAPP |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 เม.ย. 2023
  • CentumAPP Download link:play.google.co...
    .
    .
    .
    .
    .whatsapp link: https:chat.whatsapp....
    .
    .
    .
    #tnpsctamil #centumapp #tnpscgroup #tnpsc #tnpsctamil #tnpsccurrentaffairs #tnpscpreparation #tnpscgk #tnpscexam #tnpscquestions #tnpsccoaching #group #tnpscjobs #memes #currentaffairs #chennai #tamil #tnpscpreparationexam #gk #tnpscmemes #tamilnadu #tnpscnotification #tnpscexams #madurai #tnusrb #tnpscexamcoaching #upsc #generalknowledge #tamilmemes #tnpscshortcuts #tnpsctips #tnpscexmguru#tamilnadu #tnpsctami

ความคิดเห็น • 360

  • @revathihema3227
    @revathihema3227 ปีที่แล้ว +116

    ஐயா இதை விட சிறப்பாக யாராலும் சொல்ல முடியாது.நான் Group 4 la select agitten Sir. ஆனாலும் Naa unga video ku அடிமை ஆகி தினமும் பார்க்கிறேன் Sir. Thank you very much Sir.

    • @MuthuRaj-ht8rc
      @MuthuRaj-ht8rc 4 หลายเดือนก่อน

      😊7s,,AewsesseWAaa

  • @velkrishnan3587
    @velkrishnan3587 ปีที่แล้ว +123

    உண்மையாகவே நா அழுதுட்டேன் சகோ..., எப்படியெல்லாம் நம்ம நாட்டுக்காக இன்னுயிர் நீத்தார்கள்..., நம் முன்னோர்கள்..., எல்லோ பெருமையும் உங்களுக்கு தான்.., நீங்க நடத்தும் விதம் அருமை..., பகத்சிங் பாடமும் அப்படித்தான்.., மனப்பாடம் செய்ய வேண்டாம்.., என்பதை நீங்க நடத்தும் பாடமே எங்களுக்கு உணர்த்துகிறது..., என்னை போல் அடுத்த தேர்வை நோக்கி நகற்பவர்களுக்கு உங்களுடைய பாடம் ஒரு வர பிரசாதம்..., சேவை தொடரட்டும்.. வாழ்த்துக்கள் நண்பரே...,

  • @jayaveryusefulguideskanthi6956
    @jayaveryusefulguideskanthi6956 ปีที่แล้ว +57

    இந்த கதையை கேட்ட ஒவ்வொரு தமிழனும் அழாமல் இருக்க மாட்டார்கள். நன்றி

  • @user-kh4bv1qu7v
    @user-kh4bv1qu7v ปีที่แล้ว +14

    நாம் இன்று இவ்வளவு சுதந்திரமாக வாழ்வதற்கு அன்று நம் முன்னோர்கள் அடைந்த துயரங்களையும் கஷ்டங்களையும் தற்போது நேரில் பார்த்தது போன்ற ஒரு உணர்வு சகோதரா . என்னையுமறியாமல் என் கண்களில் கண்ணீர். தங்களின் இந்த வகுப்பு மூலம் சுதந்திர போராட்ட காலத்திற்கே எங்களை அழைத்துச் சென்ற உங்களுக்கு கோடான கோடி நன்றி சகோதரரே 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

    • @CentumAPP
      @CentumAPP  ปีที่แล้ว +1

      keep watching

  • @VijayanJayson
    @VijayanJayson ปีที่แล้ว +16

    அண்ணா
    வெளியேறியது கண்ணீர்
    உள்ளேரியது பாடம்
    என்னுடைய 14 வருட முயற்சி இந்த ஆண்டு வெற்றி பெறும்
    உங்கள் பயிற்சி இதயத்தை தொட்டது
    என்னுடைய இந்த 14 வருட முயற்சியில் இது போல நான் பாடம் கேட்டது இல்லை
    வெற்றி பெற்றதும் உங்களை நேரில் சந்திப்பேன்
    BHAAAAAARAT MAATA KI JEI❤❤

  • @magalingam8266
    @magalingam8266 ปีที่แล้ว +24

    இனி இந்த TOPIC மறக்காமல் இருக்கும் sirமறக்கவும் மறக்காது...அருமை அருமை அருமை sir....👏👏👏👏👏மிக்க நன்றி... சிறப்பு சிறப்பு சிறப்பு 👍👍👍👍👍👍👍

  • @gokulanp8313
    @gokulanp8313 ปีที่แล้ว +14

    பாடம் நடத்திய விதம் மிக்க அருமை ஐயா. சக ஆசிரியனாக இருந்து வாழ்த்துகிறேன். அந்தக் கால நிகழ்வுகளை மனக்கண்ணில் நிறுத்தி விட்டீர். உங்கள் பணி மேலும் தொடரட்டும். 💐💐💐

  • @selvakumarc7307
    @selvakumarc7307 ปีที่แล้ว +19

    எப்படி ஒரு படம் பார்த்து அந்த படத்தோட கிளாமாக்ஸில் கண் கலங்குமோ அதுபோல இந்த வீடியோ பாத்து கடைசியில் என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வந்தது. உங்களை எப்படி பாராட்ட வேண்டுமோ எனக்கு தெரியவில்லை. Tha grade d
    God 🙏🙏

    • @CentumAPP
      @CentumAPP  ปีที่แล้ว +1

      Thank you so much for your valuable comment...keep watching

    • @selvakumarc7307
      @selvakumarc7307 ปีที่แล้ว

      @@CentumAPP na daily nenga upload panra video va paathuruven sir. Enaku hope iruku. Government job poiruvenu. Atharku resan unga video than.

  • @sathiyapriya1203
    @sathiyapriya1203 ปีที่แล้ว +18

    மிகவும் அருமையான வகுப்பு பிரதர்.... இதை கேட்டு கண்ணில் கண்ணீர் தான் வருகிறது. இவ்வளவு நல்லவர்கள் இந்த பூமியில் வாழ்ந்து சுதந்திரம் வாங்கி தந்து இருக்கிறங்கள்.இதை போன்ற வீடியோகளை அதிகம் பகிரவும்.

    • @CentumAPP
      @CentumAPP  ปีที่แล้ว +1

      நிச்சயமாக

    • @kaarigaiulagam566
      @kaarigaiulagam566 ปีที่แล้ว

      கண்ணிரை தவிர வேறொன்றுமில்லை சொல்வதற்கு இப்பூமியில் பூத்த பொக்கிஷம் அவர்கள்

  • @ramang159
    @ramang159 ปีที่แล้ว +6

    Excellent Teaching sir.... பசுமரத்தாணியப்போல ❤❤❤தாங்கள் கற்பிக்கும் முறை இருக்கு சார். ....

  • @MSelvi-ot5wr
    @MSelvi-ot5wr 9 หลายเดือนก่อน +2

    நீங்கள் பாடம் நடத்தும் விதம் அருமை அருமை அருமை🔥🔥🔥🔥🔥.சொல்ல வார்த்தை இல்லை ஐயா.உண்மையில் நீங்கள் ஒரு தலைசிறந்த ஆசிரியர்.புரியாதவருக்கும் உங்களின் வகுப்பு நன்கு புரியும்.இறைவனின் அருள் உங்களுக்கு எப்போதும் இருக்கும்.மிக்க நன்றி.💯💯💯🔥🔥🔥👌👌👌👏👏👏💥💥💥

  • @anitha7404
    @anitha7404 ปีที่แล้ว +5

    இந்த விடுதலை போராட்டத்தை கேட்க கேட்க கண்களில் கண்ணீர் பெருகியது.நாம் சுதந்திரமாக வாழ எத்தனை இன்னுயிர்கள் பாடதபாடு பட்டுள்ளார்கள் என்று நினைக்கும் போது மனம் கணக்கிறது.

  • @manivijay3046
    @manivijay3046 ปีที่แล้ว +3

    நான் பார்த்த ஆசிரியர்களிலேயே மிகச் சிறந்த ஆசிரியர், நான் உங்களை மட்டுமே சொல்லுவேன். முற்க் காலத்தில் நடந்ததை எல்லாம் சரியாக சில புத்தகத்திலியே இல்லை ஆனால் flashback channel le இருக்கு
    நீங்கள் நடத்தும் விதம் மிக அருமை
    மிக்க நன்றி மிகவும் மகிழ்ச்சி

  • @Ellamamnanmaikey
    @Ellamamnanmaikey ปีที่แล้ว +10

    தங்களது ஃப்ளாஷ்பேக் வகுப்புகளை மட்டும் தினமும் எதிர்பார்த்துக்காத்துக் கொண்டிருக்கிறேன்... இன்று வ.உ‌சி அவர்கள் பற்றிய வகுப்பு மிகச் சிறப்பு... 🙏🙏🙏

  • @nitheshkumar1175
    @nitheshkumar1175 ปีที่แล้ว +3

    மிகவும் எளிமையாக புரிகின்றது அய்யா..இந்த வகுப்பு என்னைபோல் ஏழை மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாத இருக்கும்..அய்யாவின் பணி தாெடரட்டும்..

  • @velkrishnan3587
    @velkrishnan3587 ปีที่แล้ว +3

    ரொம்ப நன்றி சகோ..., புத்தகத்தில் இருக்கும் விஷயங்களை மட்டும் படித்து தெரிந்து கொள்வதை விட உங்களுடைய பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது..., யாருக்கும் எப்போதும் மறக்காது..., வாழ்த்துக்கள் உங்களுடைய சேவை தொடர...,வேண்டும்..,சுதந்திர போராட்ட வரலாறு மிக முக்கியம்..., இதற்கு மேல் யாராலும் தெளிவாக கூற முடியாது..., வாழ்த்துக்கள் நண்பரே...,

  • @sashastime6717
    @sashastime6717 ปีที่แล้ว +6

    Easy ah iruku bro ippa history... Thank you so much

    • @CentumAPP
      @CentumAPP  ปีที่แล้ว +1

      ok keep watching

  • @anilsony7196
    @anilsony7196 ปีที่แล้ว +4

    Enakku pudikatha subject polity ( na padika matan)
    Unga video pathathu apram thoongumbothu kuda polity tha neyabam varu
    Thank you soooooo much

  • @user-zq1li7cq6w
    @user-zq1li7cq6w ปีที่แล้ว +2

    அற்புதம் அற்புதம் நண்பரே.....
    மிகச்சிறந்த வகுப்பு பாடம் நடத்திய விதம் எப்போதும் போல் அற்புதம்.
    உங்கள் அறப்பணி மேன்மேலும் சிறக்க வேண்டுகிறேன்....

  • @AnishAnto-rc1bo
    @AnishAnto-rc1bo ปีที่แล้ว +3

    இதை படிக்க படிக்க வேதனையும் வருகிறது. ரொம்ப நன்றி 🙏🙏🙏

  • @srisakthivinayaga2024
    @srisakthivinayaga2024 ปีที่แล้ว +4

    Always you are my vaathi 🧑‍🏫 sir.
    Same explanation but my interest never change 👏👏
    Thank you so much 👍

    • @CentumAPP
      @CentumAPP  ปีที่แล้ว

      Always welcome

  • @wayofsuccess9579
    @wayofsuccess9579 ปีที่แล้ว +5

    Flashback Ela videosum palylistla add pannunga sir.......engaluku Ella videos um paaka easy ya irukum.......Ela videosum poiruchu playlistla add pannunga sir

  • @kannagidevi-pj8eu
    @kannagidevi-pj8eu 3 หลายเดือนก่อน +1

    நன்றி சார் இது. இது போல தெளிவாக யாராலும் சொல்லித்தர முடியாது. சார்.

  • @charucharu3966
    @charucharu3966 ปีที่แล้ว +5

    மிகவும் பயனுள்ள பதிவு ஐயா , மென்மேலும் உங்கள் பணி தொடர வேண்டும்

    • @CentumAPP
      @CentumAPP  ปีที่แล้ว

      Ok tku keep watching

    • @t.vanithamani9203
      @t.vanithamani9203 11 หลายเดือนก่อน +1

      ​@@CentumAPPthank you

  • @narmadhapugazh7259
    @narmadhapugazh7259 หลายเดือนก่อน

    Brilliant teaching sir..👌i never ever had seen before this kind of teaching for competative exams👏thank you so much...sir🙏🎉🎉

  • @rtamilpc
    @rtamilpc ปีที่แล้ว +3

    மிகவும் அற்புதமான கண்கலங்க வைத்த பாடம்

  • @user-wp3hx8he1m
    @user-wp3hx8he1m 8 หลายเดือนก่อน +2

    Semma class sir 😢 Your Class Is amazing நேரில் பார்பதை போல் உணர்ந்தேன்

  • @SwethaDurairaj-ct1wx
    @SwethaDurairaj-ct1wx ปีที่แล้ว +2

    அற்புதமான பதிவு ஐயா🎉
    மிகச்சிறப்பாக புரியவைத்தீர்கள்🙏

  • @ramapandiyan8264
    @ramapandiyan8264 ปีที่แล้ว +3

    💔💔💔😭வா. உ. சி ஐயா, சுப்ரமணியன் சிவா 😢😢😢

  • @subathram5308
    @subathram5308 8 หลายเดือนก่อน +1

    நீங்கள் சொல்லும் போது உண்மையாகவே கண்களில் கண்ணீர் வருகிறது. நன்றி சார்.

  • @aishuaishwarya1124
    @aishuaishwarya1124 2 หลายเดือนก่อน

    Unga video pakkum pothu Mattum thann nambikkai varuthu.
    Exam 's easy ah clear panniralam nu...
    Thank you for teaching ......❤

  • @raghu.k649
    @raghu.k649 ปีที่แล้ว +2

    No words to describe your class.... Congratulations dear Rajesh sir..... Thanks a lot..... awesome

  • @abcDef-yt9wx
    @abcDef-yt9wx หลายเดือนก่อน +1

    Hai bro thank am already in central service. I want to join TN group 1 thank u . Good to see flow of info, chronological fact easy to remember again again listen ing

  • @kalai6510
    @kalai6510 ปีที่แล้ว +2

    Sema story ivlo naal intha details theriyathu pls 1915 la ena nadanthudu fulla solunga next class podunga sir.... thank you so much ❤

  • @sindhuchitrarasu
    @sindhuchitrarasu ปีที่แล้ว +1

    Sir examku oru video pathutu aluthathu ithu than first time....antha oru feel ah kondutu vanthutinga...tnq sir...

  • @ilavarasankayal3868
    @ilavarasankayal3868 ปีที่แล้ว +2

    அருமை அருமை சார் என்னுடைய சிந்தனை வேறு எங்கும் சிதராத அளவுக்கு உங்கள் classs இருந்தது சார் மிக்க நன்றி நன்றி

  • @jansiselvarani7279
    @jansiselvarani7279 ปีที่แล้ว +4

    சேவை தொடர வாழ்த்துக்கள் சார்

  • @sureshkavivlogs3873
    @sureshkavivlogs3873 ปีที่แล้ว +1

    தெய்வமே மிகவும் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர் சார் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @CentumAPP
      @CentumAPP  ปีที่แล้ว

      ரொம்ப நன்றி!

  • @iniyan1968
    @iniyan1968 ปีที่แล้ว +2

    இப்படியெல்லாம் கொடுமைகள் செய்த அந்த ஆங்கிலேயர் நாட்டை ஏதேனும் செய்ய வாய்ப்பு கிடைத்தால் தவறாமல் அதை செய்வேன்.😤😤.இந்த கதை ஒரு தலைப்பு என்பதையும் தாண்டி இது ஒரு சிலரின் உன்னதமான மனிதத் தன்மை, தியாகம்,உழைப்பு மேலும் பல .......

  • @SindujaSelvamani-wf7fz
    @SindujaSelvamani-wf7fz ปีที่แล้ว +1

    Migavum arumaiyaga ullathu ungal karpithal nan niraya chennal parthirukiren anal ungal karpithal manathil aazhamaga pathigirathu nanri aya melum ungal pani sirakka vazhthugal

  • @karthikashanmugam9746
    @karthikashanmugam9746 ปีที่แล้ว

    Sir really hats off u... Examkaga than starting la unga videos paka start panen..but nama country mela ivlo affectionate ah nenga kudukra intha videos lifelong elarkm manasukula irkum...

  • @adaikkalaanpullankal
    @adaikkalaanpullankal ปีที่แล้ว +2

    அருமையான பதிவு! நன்றி சகோதரரே...👍👍👍

  • @palanigiri5555
    @palanigiri5555 ปีที่แล้ว +2

    Final touch vera level.... thank you sir 👍👍👍👍👍

  • @A1TechSandy
    @A1TechSandy ปีที่แล้ว +1

    Sir realy super explain sir na aluduten sir namma nattukkaga evolopadupatringa realy hatsapp sir. Ungaluku romba thanks sir indha storya sonnadhuku . Mandegu sirthirutham idhaipola podunga sir.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👋🏻👋🏻👋🏻👋🏻👋🏻👋🏻👋🏻🍜🍜🍜🥙🥙🥙🥙

  • @sundarraj8059
    @sundarraj8059 หลายเดือนก่อน

    சுதந்திரத்திற்காக பாடுபட்ட நம்முடைய வீரர்களின் வரலாற்றை கேட்டு மெய்சிலிர்த்துப் போனேன் நன்றி நண்பா

  • @PrabuMalathi
    @PrabuMalathi 8 หลายเดือนก่อน

    Dheivam sir Neenga INM pakanum nu thonumpodhula ayyo epdi padikuradhunu yosipan ana Neenga edukura class INM nalla padikanum thonudhu👍You are king sir

  • @ranjanidevaraj1590
    @ranjanidevaraj1590 ปีที่แล้ว +3

    Wow.. the long wait is over ❤ super explanation

    • @CentumAPP
      @CentumAPP  ปีที่แล้ว

      Glad you think so!

  • @manipandi8806
    @manipandi8806 ปีที่แล้ว +2

    என்னுடைய முதல் சம்பளம் உங்களுக்குத்தான் sir.........❤❤❤❤😊

    • @CentumAPP
      @CentumAPP  ปีที่แล้ว +2

      All the best for your future

    • @keerthikak943
      @keerthikak943 ปีที่แล้ว

      @@CentumAPP sir bengal reunion by lord hardringe

  • @Hamarunisha786
    @Hamarunisha786 ปีที่แล้ว +2

    Sir neenga vera level sir ongaluku thanks solla words ee illa avlo arumaiya iruku thanks sir

  • @pathi20
    @pathi20 ปีที่แล้ว +1

    nan pathathule bestt teaching💥💥💥vera level sir padikira mari ila antha story kula poyitom ungala mati teach pana mudiyathu😎

  • @JeyaChandran-hi8hg
    @JeyaChandran-hi8hg 2 หลายเดือนก่อน

    Sir unmaileye neenga great sir padam nadathalam puriyiramathiry natayhanum rompa theliva puriyuthu sir ungaludaiya Pani thodaruttum neenga nalla iruppinga sir

  • @lakshmik4677
    @lakshmik4677 ปีที่แล้ว +1

    Sir.... I continuously watching all topics... But this incident make me to cry.... Thanks a lot sir... Ivalo detail ah explain panadhuku

  • @kalisankar1112
    @kalisankar1112 ปีที่แล้ว +2

    இந்த வகுப்பு நன்றாக இருந்தது நன்றி சார்

  • @pavipreethi5076
    @pavipreethi5076 ปีที่แล้ว +2

    Thalaiva.....Vera mathiri🎉🎉🎉🔥🔥🔥🔥🔥🔥

  • @sayiramusthafa400
    @sayiramusthafa400 ปีที่แล้ว +1

    Excellence sir real ah partha madhiri irundhuchu sir very useful tq sir

  • @user-ky8vm4un9e
    @user-ky8vm4un9e ปีที่แล้ว +2

    Ultimate level " uchakattam " super ..
    No words to say

    • @CentumAPP
      @CentumAPP  ปีที่แล้ว

      Thank you so much

  • @rajapriya5015
    @rajapriya5015 ปีที่แล้ว +2

    Sir nan house wife full-time vayal valai&madu maykkaradhu .so book eadukka muduyathu. So any time hearing your video sir. each one topic good memory. 👍

    • @CentumAPP
      @CentumAPP  ปีที่แล้ว

      Nichayam ungal kaikal viraivil naadaalum...vaazhthukal

  • @ncktnpsc5813
    @ncktnpsc5813 ปีที่แล้ว +1

    மிகவும் அழகான மற்றும் பயனுள்ள வகையிலான விளக்கம்......

    • @CentumAPP
      @CentumAPP  ปีที่แล้ว +1

      Keep watching

  • @vasanthi1995-ux7vh
    @vasanthi1995-ux7vh 5 หลายเดือนก่อน

    Nenga great legend sir....salute to u.....avargalai patri ariya vaippu kudutha ungaluku koodana koodi nandri 🎉🎉🎉🎉🎉🎉

  • @kumaresanp4566
    @kumaresanp4566 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் 👍👍👍

  • @spavithraspavithra5314
    @spavithraspavithra5314 2 หลายเดือนก่อน

    மிகச் சிறப்பான விளக்கம் ✨

  • @rekas8274
    @rekas8274 หลายเดือนก่อน

    இக்கதையை அழகாக சொன்ன உங்களுக்கு நாங்கள் தலைவணங்குகிறோம்

  • @darknet1325
    @darknet1325 ปีที่แล้ว +1

    Year wice ah soldrathu easy accept akuthu sir...Thank you 👏

  • @prasanthraj9413
    @prasanthraj9413 ปีที่แล้ว +3

    ஆங்கிலேயர்கள்
    1)மும்பை
    2)கல்கத்தா
    3) மெட்ராஸ் என்று தான் இருந்தது.

  • @brundhasubramani9720
    @brundhasubramani9720 4 หลายเดือนก่อน +1

    Excellent teaching

  • @sp...9759
    @sp...9759 ปีที่แล้ว +3

    அண்ணா ....பாளையக்காரர் பத்தி ஒரு காணொளி போடுங்கள்...✍️✍️✍️🙏🙏🙏

  • @user-gp2be6zo6t
    @user-gp2be6zo6t 8 หลายเดือนก่อน +1

    Alhamdhullillah ரொம்ப ரொம்ப நன்றி Sir.

  • @vijayakumarramesh3576
    @vijayakumarramesh3576 2 หลายเดือนก่อน

    17:25 ஐயா, ஒரு சிறு சந்தேகம். தயவுசெய்து தெளிவுபடுத்தவும்❤😊.
    மொத்தம்: 5 கோடி பேர்
    கிழக்கு வங்கம்: 4.2 கோடி பேர்
    மேற்கு வங்கம்: 1.2 கோடி பேர்
    மொத்தம்: 5.4 கோடி பேர் வருகிறது.
    ஆனால், நான் ஒன்றை மட்டும் பதிவு செய்ய வேண்டும்.
    நீங்கள் எங்கு இருந்தாலும் சரி, நான் இருக்கும் இடத்திலிருந்து உங்கள் பாதம் பணிகிறேன். 😊❤

  • @dharshan3871
    @dharshan3871 ปีที่แล้ว +1

    Sir nenga nadathurathu nalla puriuthu...ithey Next continue pannuga..sir.

  • @sankarapandiyan2404
    @sankarapandiyan2404 ปีที่แล้ว +2

    சார் மிக அருமையான பதிவு👌🙏🙏

  • @subajai1714
    @subajai1714 ปีที่แล้ว +1

    மனதில் ஆழமாக வேரூன்றி உள்ளது .. உங்களது கருத்துரைகள் மற்றும் உரை

  • @pappuarun1244
    @pappuarun1244 ปีที่แล้ว +2

    Thank you so much sir. Your videos are really helpful to me

    • @CentumAPP
      @CentumAPP  ปีที่แล้ว

      Tku keep watching

  • @Seven_study
    @Seven_study 7 หลายเดือนก่อน

    இந்திய விடுதலை போராட்டம் என்ற பாடம் கட்டாயம் அனைத்து கல்லூரி பாடப்பிரிவுகள் ஒன்றாக இருந்தால் நன்று

  • @vbhemalatha5843
    @vbhemalatha5843 ปีที่แล้ว

    மிக ரத்தின சுருக்கமான கருத்துக்கள். மிக அருமையான பதிவு. மகிழ்ச்சி

  • @ushac515
    @ushac515 ปีที่แล้ว +1

    Elimaiyaka puriya vachinga sir. Tnq sir. Nithi ayok, panchayat raj, lucknow manadu video podunga sir

  • @shahinbasha503
    @shahinbasha503 ปีที่แล้ว +2

    Please Add PDF file for all videos it will be very useful.. some topics not having PDF link..

  • @lathababu6631
    @lathababu6631 ปีที่แล้ว +1

    வணக்கம் சார். நல்ல புரியும்படி வகுப்பு சொல்லிக் கொடுத்தீர்கள் சார்

  • @aravindhm1310
    @aravindhm1310 8 หลายเดือนก่อน +1

    வாலேஸ் நீதிபதிக்கு நன்றி

  • @Kirthiiknikilan.1114
    @Kirthiiknikilan.1114 ปีที่แล้ว +1

    Excellent explanation thank you sir very useful

  • @i.vignesh8280
    @i.vignesh8280 ปีที่แล้ว

    திறமையான ஆசான் நீரே

  • @hema7875
    @hema7875 ปีที่แล้ว +1

    Early mrng padikalamnu ponen Vanga pirivinai enanu teriyama unga video parthen sir full video keaka keaka en udambu silluthu pochu nam nattukaga epdi poradi irukanga romba interest a irunthuchu sir thank u so muchu sir group 4 class start pannunga please sir ithu madri story terinjukira romba Aavala iruken sir

  • @vinotha3594
    @vinotha3594 ปีที่แล้ว +2

    Wonderful video more than a point of exam i really happy to know about the Wonderful persons thank you sir for your beautiful class❤

  • @khinetham8644
    @khinetham8644 ปีที่แล้ว +1

    Arumai sir....... Explanation is very depth sir..... Thank you sir

  • @et0018
    @et0018 ปีที่แล้ว +2

    ஐயா தயவு செஞ்சு ஐந்தாண்டு திட்டத்தை பற்றி ஒரு விளக்கம் வீடியோ போடுங்க

  • @gvsira3705
    @gvsira3705 8 หลายเดือนก่อน +1

    Thank You Sir✨
    👏Easily understood 👏

  • @gayathrisundarapandiyan5586
    @gayathrisundarapandiyan5586 ปีที่แล้ว +1

    Pdf vaithu teach pannu kandippa ivlo clear a memory la nikkadu... Unga own hand writing a short a hints koduthu teach pandrathala rombave nalla pathiyuthu sir... So ippadiye teach pannunga..

  • @jeyakumar8224
    @jeyakumar8224 ปีที่แล้ว +1

    Super bro.... Mass ah nadathuriga

  • @anithan9199
    @anithan9199 4 หลายเดือนก่อน

    Nyc class sir gud to understand
    Thank you

  • @angelselvi4834
    @angelselvi4834 9 หลายเดือนก่อน

    Really awesome teaching sir. Recently addicted your videos.

  • @anuyesu5085
    @anuyesu5085 ปีที่แล้ว +1

    கண்களில் நீர் வழிய பார்த்தேன்...இந்த காணொளியை

  • @vadivukkarasi-dz8mb
    @vadivukkarasi-dz8mb 9 หลายเดือนก่อน +1

    Sir உங்கள் வகுப்பிற்கு நான் அடிமை

  • @sofiadavid4707
    @sofiadavid4707 ปีที่แล้ว +1

    Sir really so much thank you.

  • @SaraskiruthiSaraskiruthi
    @SaraskiruthiSaraskiruthi 24 วันที่ผ่านมา +1

    Super Sir

  • @abinayar7279
    @abinayar7279 ปีที่แล้ว +1

    Really super அண்ணா. வேற லெவல்

  • @manivel4115
    @manivel4115 ปีที่แล้ว +1

    1885 முதல் 1947 வரை உள்ள வைசிராய் பெயர்கள் , ஆண்டுகள் பற்றி விளக்கமாக கூறுங்கள் ஐயா

    • @dhanushiyads1122
      @dhanushiyads1122 ปีที่แล้ว +2

      1884_1888 Dufferin
      1888_1894 Lansdowne
      1894_1899 elgin2
      1899-1905 Curzon
      1906-1910. Minto
      1910_1916 hardinge
      1916-1921 Chelmsford
      1921-1926 reading
      1926-1931 Irwin
      1932-1936 willingdon
      1936-1944 linlithgow
      1944_1947 wavel
      1947-1948 mountbatten

  • @ManiM-pk4qv
    @ManiM-pk4qv 11 หลายเดือนก่อน +1

    Super sir 🎉🎉🎉

  • @anishadhiya5755
    @anishadhiya5755 ปีที่แล้ว +1

    1919 latha gandhiji India vanthanganu sonnenga sir...ipo eapdi 1915 to 1947 gandhi period.. explain sir

  • @ayyappangurukkal1616
    @ayyappangurukkal1616 ปีที่แล้ว

    நன்றி அண்ணா வணக்கம். சிறந்த பதிவு. உங்கள் பதிவுகள் பார்க்கிறேன் அருமை..நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்
    🙏🙏🙏🙏🙏🙏🙏
    அண்ணா ரொளலத்.சட்டம் பற்றி பதிவு செய்யவும் அண்ணா

  • @user-di7sg5lq1m
    @user-di7sg5lq1m 5 หลายเดือนก่อน

    மிக்க நன்றி அண்ணா 🙏

  • @ajithkumarl1439
    @ajithkumarl1439 5 หลายเดือนก่อน

    Speech Vera level sir 🙌