மைசூர் போர்கள் | INM | ஹைதர் அலி | திப்பு சுல்தான் | FLASHBACK | CentumAPP |
ฝัง
- เผยแพร่เมื่อ 4 เม.ย. 2023
- CentumAPP Download link: play.google.com/store/apps/de...
.
.
.
.
.whatsapp link: chat.whatsapp.com/LSpPdx0HZv9...
.
.
.
#tnpsctamil #centumapp #tnpscgroup #tnpsc #tnpsctamil #tnpsccurrentaffairs #tnpscpreparation #tnpscgk #tnpscexam #tnpscquestions #tnpsccoaching #group #tnpscjobs #memes #currentaffairs #chennai #tamil #tnpscpreparationexam #gk #tnpscmemes #tamilnadu #tnpscnotification #tnpscexams #madurai #tnusrb #tnpscexamcoaching #upsc #generalknowledge #tamilmemes #tnpscshortcuts #tnpsctips #tnpscexmguru#tamilnadu #tnpsctami
ஒவ்வொரு வீடியோவிலும் யாராவது ஒருவரைப்பற்றி கூறும்போது மெய் சிலிர்க்க வைத்து விடுகிறீர்கள் சார்... எப்பொவும் போல அருமையான வகுப்பு சார்... ❤💯🙏
மிக்க நன்றி !
💯💯💯💯🔥🔥🔥🔥🔥
its true mam
அருமை சகோ..., புத்தகத்தில் இருக்கும் விஷத்தை மட்டும் தெரிந்து என்ன பயன்? உங்களை போன்ற ஆசிரியர் கள் உண்மையை கதை வடிவில் விளக்கி கூறுவதில் தான் வரலாற்றின் தொடர்பு புரிகிறது.., மனப்பாடம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை..., பணிகள் தொடர வாழ்த்துக்கள் சகோ.. 🙏🙏🙏🙏🙏
Nice
Supper teaching sir.tq.........
Super sir
Poo 9pppppp
😮😮😮
தெய்வமே சொல்வதற்கு வார்த்தை இல்லை 😮 எவ்வளவு விளக்கம் 😮😮 💓💓எனக்கு கண்களில் நீர் வழிந்தோடியது திப்புவின் இறுதி தருணம் மாவீரன்
கதையை கேட்டவுடன் உடம்பே சிளிர்த்து விட்டது... சூப்பர் bro ..... இப்படி பட்ட தலைவர்கள் இருந்த நாட்டில் நாம் பிறந்தது நமக்கு தான் பெருமை........🖤
அருமை
Getting goosebumps bro!!! sprb teaching 👌
@@veerapandiyan7670 I
உண்மையாகவே இறுதியில் மெய்சிலிர்த்து அழுதுவிட்டேன்.
திப்பு சுல்தான் & ஹைதர் அலியின் புகைப்படங்களை சுவர்களில் மாட்ட உள்ளேன்.
உங்கள் திறமை, அறிவு & வகுப்பிற்கு நன்றி ஆசிரியரே.....
Super 💌💯👑உண்மையிலேயே நாம் வீரர்களை கொண்டாட வேண்டும்.
Nanum bro😢
ரொம்ப நாளாக புரியாமல் இருந்த கதை...... இப்போது தெளிவாக புரிகிறது....... 😍😍😘😘😍
படிக்கிறத விட்டுட்டு கதை கேட்க ஆரம்பித்து விட்டேன் சார். 🙏🙏🙏🙏
Your teaching methods different compare to others because I feel saw a thril movie when you teach any lesson in Gk Keep rocking sir tqqqqq so much❤
திப்புவின் வரலாறு கேட்டு கண்கள் கலங்கிவிட்டேன் ஐயா... மனமார்ந்த நன்றிகள் பல 🙏
Yes
Na ipo varai evlo vedios pathuruken ongala mathiri oru thiramaiyana asiriyarai kandathillai sir ongaluku thanks solla words ee illa sir u r excellent Nan onga vedios pathathula irunthuthan enaku gk patriya payame poiruku thanks sir
No words ithu than climax what a explanation what a flow.. yaru pa nee
Thank you for your valuable comment
Sir...epdi sir ipdi nadathuringa😮,...nadantha oru vishayatha cinematic ah eduthaa thaa athu movie mathiri ellarukum poyi serum..aana unga naration laye oru history interesting movie patha mathiri iruku...apart frm exams,its very interesting sir...
ஒரு வகுப்பு கதை வடிவிலும் மற்றும் கூடுதல் வகுப்பாக தேர்வில் கேட்கும் கேள்விகள் மற்றும் பதில்கள் வாயிலாக தொடர்ந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் சார்.....நன்றி
கான்பூர் வழக்கு பற்றி ஒரு வகுப்பு எடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் சார்....
Super explanation sir... additional points la super ha iruthuchi... history ku itheymathiri naraya video poduga sir.. thank you
Hats off 🎉🎉sir... Keep rocking
உங்க மேல பெரிய மரியாதையே வருது ❤ all clear explanation and also intrested to know our history🙏🙏
42:41 Vera level Goosebumps sir😢
Yes bro
I have studied this Mysore war 5 to 6 times but I couldn't understand that. I saw your video just 1 time now I can easily say about this war at anytime. Thank you so much sir... Thanks a lot... You are doing great job for competative students.
History enaku pidikatha subject ungala madhiri class edutha ellarum history student aagiduvanga sir super
நீங்கள் மிகச் சிறந்த ஆசிரியர் ❤❤❤
Superb... great work
Hard work never fails sir romba thanks 🙏 neenga competitive exams attend pantravangaluku rombave hard work panni video podreenga unga videos eallam very unique ahh present pantreenga TQ somuch
Thalaiva you are great......solla vaarthaigaley illai.inm pulli neenga dha
Thank you so much sir 😊 God bless you sir
தயவுசெய்து புனித வெள்ளி கிழமை அன்று கேட்டுக் கொள்கிறேன் சார் ❤❤ தங்கள் வீடியோ கற்பிக்கும் முறைகள் மிகவும் அருமை ங்க சார் 🎉 அதனால் ஒவ்வொரு சிலபஸ் டாப்பிக் வைஸ் சொல்லி கொடுக்க வேண்டும் 😢😢😢 சார்
Sir super sir nan unga classa pathu than notes eduthunu vanthunu iruka ovoru topica neenga inum continue seithal nan kandipa next group pass paniduven ungal teachinga periya Miga periya alavil madhikiren
No words to say about thippu Sultan such a great leader..... Thanks to give opportunity to know about...sir I request to you please take separate class about thippu sultan.
Wow sir its soulful story 🎉 pls continue ur job best
Vera level sir nenga. Hat's off
U are becoming very close to my heart teacher sir, when i succeed in life, i want to mention about u n meet u
🙏Semma class sir🙏romba interesting gah irunthuchi 🎉🎉
ஐயா நான் இன்று இந்த பாடம் படிக்க மிகவும் கடினமாக இருந்தது ஆனால் தெளிவாக புரியவைத்தீர்கள் மிகவும் நன்றி ஐயா இன்று தான் உங்க சேனல் பார்த்தேன் மிகவும் அருமை
நிஜமாகவே உங்கள் வகுப்பை அவ்வளவு ரசித்துப் பார்த்தேன். தெளிவான வகுப்பு 😊 நன்றி சகோதரரே
Sir great salute for your hard work and teaching.👏👌Very useful for us.
It's my pleasure
Super explanation sir.... Thank u so much sir..... For this crystal clear explanation
Keep watching
Super sir thank you ..🙏🙏🙏
Perfect. Thank you so much
Glad it helped!
🙏🙏🙏🙏 மிகவும் உணர்ச்சிபூர்வமாக இருந்தது.......🙏 நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Excellent teaching thanks
Sir unga class veralevel...
Thank you so much sir.
Science syllabusvice topic podunga sir.
சொல்ல வார்த்தைகள் இல்லை அருமை ஐயா
Nerla ipo nadantha pola iruku sir miga arumai ungal Pani engaluku thevai ❤❤❤❤🙏🙏
Super sir padikara madri ila story madri Nala irunduchu eduku aprm nan eda book la read panava theva ila all are in mind thank you sir
Goosebumps brother.... Really its ossm💌
தீப்புவின் வரலாற்றை நீங்கல் சொல்லகெட்டு நான் மிகவும் மனம் நெகிழ்ந்து போனேன் கண்களில் கண்ணீர் உற்று எடுத்தது 😢😢😢 அருமையன விளக்கம் . வாழ்க வளமுடன்
Sir, Thank you. Unga Explanation romba nalla eruku very useful sir Thank you so much 😊
So nice of you
Direct taa paththa maari iruku neenga solradhu super thanks
ரொம்ப அருமையாக வகுப்பு நடத்தினீர்கள். மிக்க நன்றி ஐயா...
A friend of mine suggested your channel recently
nijama content yelamey semmaya iruku
thank you so much for the service your doing ,
God bless
Thanks and welcome
Super bro. Nice teaching 😊
Vera level sir, please teach more classes...
Really super class sir intha mathiri polity podunga sir learn pana easy a irukum
Ungal vilakkathaal ...Thippu sulthan....perai kekkum podhe Mei silirthu pogiren.......superb bro
Unga Ella class video's um super easy a puriuthu thankyou sir
தெளிவான விளக்கம் 👍👍👍
Sir சத்தியமா அழுதுட்டேன்...❤️🔥
Nanum😢
Super anna book la indha lessons padikkiradhavita neenga story type la sollaradhu nalla puriuthu
...Time traveling pani , direct aa war aa patha Mari felling aa iruku, thanks Anna 👍...
Excellent teaching sir, Thanks you. Very useful.
You are welcome
Awesome Teaching Sir🔥😍
Thanks a ton
Nice sir.... Previous year questions with answer discussion video kooda iruntha Innum better a irukum sir
Super sir.. Book la padikumbothu kulappama irunthu.. Ippo clear👍🏻. Tq
Sir really superb and crystal clear explanation sir 🎉🎉 thanks lot sir🙏
You're most welcome
You are very good teacher excellent 👌 teacher sir thanks your affort sir
Arumai anna🎉❤
Super explanation sir. Thanks sir
ரொம்ப நாள மைசூர் போர் புரியாமல் வருடம் நியபாகம் வைக்க முடியாமல் இருந்தேன் ஆனால் தங்களின் கதை வடிவம் சாகும் வரயில் மறக்காது கண்டிப்பாக திப்பு சுல்தான் வரலாற்று நூல் படிபென் சார் 💕💕💕💕💕💕💕
Yes
Superb sir.... 👌👌👌👌👌👍👍👍
Very nice teaching பிரதர் 👍🙂👌engaluku pg trb use full
மிக மிக அருமை sir.
Vera level teaching sir.very useful thank u sir🙏🙏🙏🙏
So nice of you
Thank you so much sir. It's very very useful
You are most welcome
Thanking you very much sir
Hats off to u sir🙏
Good teaching sir one time tha video pathen.ellamey clear ah purinjiruchu.bookla evlo time padichalum puriyatha maritha irunthuchu.super sir.so athigamana topics podunga ithumari.
எத்தனையோ காலங்கள் கடந்தாலும் உங்களால் நானும் அவரை கண்டேன்...
அன்றும் இன்றும் வரலாறு என்பது சிறப்பான செயலினால் மட்டுமே எழுதப்படுகிறது!
அனைத்து வளமுடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
Yes sir
வழக்கம்போல அருமை.🎉🎉🎉
அப்படியே சீக்கிரம் அந்த டெல்லி சுல்தான் ,அடிமை வம்சம் பக்கம் வந்துட்டா நல்லாயிருக்கும்.
Vera level sir🎉🎉🎉🎉
Nice explanation..... carnatic wars pathiyum explain pana nalla irukum sir
என் வாழ்க்கையில் இப்படியொரு ஆசிரியரை பார்த்தே இல்லை மிகவும் சிறப்பாக இருக்கு sir❤❤🎉🎉 பணி தொடர வாழ்த்துக்கள் உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை
Sir really hats off your tech
Excellent class sir
Super sir unga class romba clear explanation
அருமை அருமை பிரமாதம்
Semmaya nadathuringa boss... ❤
Super sir .really you are very great 👍
Keep watching
First time watch ur video good
Super sir thank you so much
So nice of you
Thank you sir 🙏😊
திப்பு சுல்தான் 💥❤️
Thank you sir🙏 இன்னும் நிறைய வீடியோக்கள் INMக்கு போடுங்க சார்
Excellent sir, passionate sir, நிஜமாகவே மனப்பாடத்திற்கு goodbye sir.
keep watching
நல்ல விளக்கம் ஆசானே..❤️
Excellent explain sir.
Super sir ungala Mari yarume sollamudiyathu sema talent ninga
Super teaching sir thank you very much
Keep watching
Great sir👑🔥🔥🔥
Spr anna very talents anna🎉
Clear cut explanation sir...wat a narration...even a kid understand it easily....thank u sir....
You are most welcome