நம் நாடாக இருந்தால் ௨ச்ச நீதி மன்றம் சென்னையில் இருந்து இருக்கும் வேறு மக்கள் ஆண்டபோது லண்டனில் ௨ச் நீதி மன்றம் சென்றோம் வேறு மொழி காரர் ஆழுவதால் டெல்லிக்கு போறோம் நீதி கேட்டு ௭ன்றுதந்தை பெரியார் ௮ன்றே சொன்னார் தீர்க்க சிந்தனையாளர் சட்டப்படி நீதி ௭ங்கே
அருமை அய்யா செந்தலை கவுதமன் அவர்களே, உங்களது பேச்சை மீண்டும் மீண்டும் கேட்கிறேன் , கேட்க கேட்க மீண்டும் கேட்க தூண்டுகிறது
தமிழ் தேசியத்தின் மகன் செந்தலை கவுதமன்
தமிழ் வரலாற்று களஞ்சியம்
செந்தலை கவுதமன்...
பல அரிய தகவல்கள் தந்து நம் கழக வரலாறை எங்களுக்கும் புரிய வைப்பதற்கு நன்றி அய்யா. தொடரட்டும் உங்கள் பணி. தெரிந்து கொள்ள காத்திருக்கிறோம்.
Very informative speech I thank Senthalai Gowthaman for giving this inspiring speech
தங்களின் மகத்தான சேவை தொடரட்டும் ஐயா.... தங்களின் ஒவ்வொரு பதிவும் பயன்படுகின்றது.... நன்றி
திராவிட குஞ்சுகளின் மொழி என்ன மொழி?:::::தொடரட்டும் உங்கள் பணி. தெரிந்து கொள்ள காத்திருக்கிறோம்.
En Tamil asiriyar
திராவிடம் அல்ல தமிழ் தேசியம் நாம்.
கிந்தி சப்தமில்லாமல் எல்லா பள்ளிகளில் நுழைந்துவிட்டது. திராவிடம் வேடிக்கை பார்கிறது
super speech ayyaa
சர வெடி......வெல்க தமிழ்.
ஐயா,
தாங்கள் தமிழ் மொழியின் சொத்து!
வாழ்க பல்லாண்டு!
தமிழர்களளின் வாழ்வியல் வரலாறு பற்றிய காணொலி இருந்தால் பதிவு செய்தால் பயனுள்ளதாக இருக்கும்
நம் நாடாக இருந்தால் ௨ச்ச நீதி
மன்றம் சென்னையில் இருந்து
இருக்கும் வேறு மக்கள் ஆண்டபோது லண்டனில் ௨ச்
நீதி மன்றம் சென்றோம் வேறு
மொழி காரர் ஆழுவதால் டெல்லிக்கு போறோம் நீதி கேட்டு ௭ன்றுதந்தை பெரியார் ௮ன்றே சொன்னார் தீர்க்க சிந்தனையாளர் சட்டப்படி நீதி
௭ங்கே
We want jayaranjan sir speech
17 OCT 2021
நன்று சம்மட்டி அடி உரை