அருமை அய்யா! தந்தை பெரியார் இல்லாதிருந்தால் இன்று ஹிந்திதான் தமிழ்நாட்டு மொழியாக இருந்திருக்கும். அதை நினைத்து பார்க்கவே அச்சமாக இருக்கிறது.! பெரியார் தமிழ் மொழிக்காக எவ்விதம் போராடினார் என்பதை பெரியாரின் குடியரசு இதழின் தொகுப்பை படிப்பவர்கள் முழுவதுமாக பெரியாரின் போராட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். படிக்கவே பிரம்மிப்பூட்டுவதாக உள்ளது பெரியாரின் போராட்ட குணம் அபாரமானது.அறிவு நிறைந்தது.
வாழ்க தமிழ் வெல்க தமிழ் அய்யா செந்தலை கெளதமன் அவர்கள் கொங்கு மண்டலத்தின் அறிவுக்கடல். தமிழ் சமூகம் இவரின் அறிவாற்றலை பயன்படுத்தி க் கொள்ள வேண்டும். இவர் நூற்றாண்டு கடந்தும் நல்ல உடல் நலத்துடன் வாழ வேண்டும். கோவை வழக்குரைஞர் சங்கத்திற்கு இவரை அழைத்ததற்கு சக வழக்குரைஞன் என்ற முறையில் நன்றி கூறுகிறேன்.
Very informative speech I thank Senthalai Gowthaman for giving this inspiring speech
வாழ்க செந்தலை கவுதமன் பல ஆண்டு. வாழ்க,வெழ்க தமிழ்°
நம் மொழி பற்றி மிகவும் சிறப்பான கருத்து, பல புதிய தகவல்கள் தெரிந்து கொண்டேன். பின்பற்றுவோம் பிறருக்கு சொல்லுவோம், அய்யா அவர்களுக்கு நன்றி.
அருமை அய்யா!
தந்தை பெரியார் இல்லாதிருந்தால் இன்று ஹிந்திதான் தமிழ்நாட்டு மொழியாக இருந்திருக்கும்.
அதை நினைத்து பார்க்கவே அச்சமாக இருக்கிறது.!
பெரியார் தமிழ் மொழிக்காக எவ்விதம் போராடினார் என்பதை பெரியாரின் குடியரசு இதழின் தொகுப்பை படிப்பவர்கள் முழுவதுமாக பெரியாரின் போராட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
படிக்கவே பிரம்மிப்பூட்டுவதாக உள்ளது பெரியாரின் போராட்ட குணம் அபாரமானது.அறிவு நிறைந்தது.
அருமையாக புரியும்படி சொல்லியிருந்தீர்கள் வாழ்க உங்கள் தமிழ் தொண்டு தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!
அய்யா, உங்களை மாதிரி நபர்கள் வரும் காலங்களில் இருந்தால் தமிழ் இன்னும் வளரும்.நன்றி
தமிழ் தேசியத்தின் மகன் செந்தலை கௌதமன்
அய்யா அருமையான பேச்சு வாழ்த்துகள் என் தாய் மொழியான தமிழைப் போற்றுகிறேன் வணங்குகிறேன்!!
திராவிட குஞ்சுகளின் மொழி என்ன மொழி?:::::தொடரட்டும் உங்கள் பணி. தெரிந்து கொள்ள காத்திருக்கிறோம்
அருமையான பேச்சு வாழ்த்துக்கள் 👏💐🌹
அய்யாவிடம் படித்ததில் பெருமிதம் கொள்கிறேன்
அருமையான தகவல் பொக்கிஷம்
nal valthukal thozhar n gowthaman ayya
Pulavar. Gowthaman. Hisroricaly, speech. Purachikaravazhthukkal
அருமை அய்யா
வாழ்க தமிழ் வெல்க தமிழ்
அய்யா செந்தலை கெளதமன் அவர்கள் கொங்கு மண்டலத்தின் அறிவுக்கடல்.
தமிழ் சமூகம் இவரின் அறிவாற்றலை பயன்படுத்தி க் கொள்ள வேண்டும்.
இவர் நூற்றாண்டு கடந்தும் நல்ல உடல் நலத்துடன் வாழ வேண்டும்.
கோவை வழக்குரைஞர் சங்கத்திற்கு இவரை அழைத்ததற்கு சக வழக்குரைஞன் என்ற முறையில் நன்றி கூறுகிறேன்.
தமிழ்:
மொழிகளின் முப்பாட்டி!..
இருந்தாலும்
இனைய யுகத்தின்
இளைய மகள்!
திருச்செங்கோடு சீனு/பொறியியல் பேராசிரியர்
இணைய யுகம்
Nice
chevanakkam
Moli vari pidithu alaikirargangal. Payanillatha velai. Ithanaal adaiyapovathu enna valkayil.
திராவிடம் மற்றும் தமிழ் கலாச்சாரத்திற்கு என்ன சம்பந்தம்? கொஞ்சம் சொல்லுங்க. தமிழ் கலாச்சாரம் தனித்த ஒன்று. அதற்கு இணை எதுவும் இல்லை.
Miga arumaiyana pechu
Sun tv ukulele konjam tamil katrukudungale