பொய்க்கனவு கண்டிருந்தீர்; பொங்கிவிட்டார், திந்திமிதீம் | செந்தலை கவுதமன் | Senthalai Gouthaman

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 123

  • @ராசுஹரி
    @ராசுஹரி 3 ปีที่แล้ว +17

    அற்புதமான அறிவார்ந்த பேச்சி. ஐயா பேச்சில் உண்மை மட்டுமல்ல ஆதங்கமும் தெரிகிறது.

    • @kuppurathinamg9126
      @kuppurathinamg9126 3 ปีที่แล้ว +1

      அறிவார்ந்த சொர்பொழிவு.

  • @kingrajacholan7982
    @kingrajacholan7982 3 ปีที่แล้ว +5

    பேராசிரியரின் அற்புதமான.. வெறித்தனமான... வரலாற்று சிறப்புமிக்க... சிறப்பான... ..அறிவார்ந்த... நேர்மையான பேச்சு...!இன்றைய இளைய தலைமுறைக்கு மிகுந்த ...தேவையான பேச்சு..! மீண்டும் மீண்டும் கேட்க வேண்டிய அழகிய செந்தமிழ் பேச்சு..!!! பாராட்டுக்கள் ..!!!

  • @ganesanperiyasamy1350
    @ganesanperiyasamy1350 3 ปีที่แล้ว +29

    தமிழர்களின் கண்களை அகலப் பார்க்க வைத்த உரை! தமிழ் குமுகாயம் தங்களுக்கு கடமைப்பட்டுள்ளது அய்யா! நீண்டகாலம் வாழ்ந்து இனத்திற்கு போர்வாளாய் இருக்க வாழ்த்துகிறோம்!

  • @narayanann892
    @narayanann892 3 ปีที่แล้ว +14

    சிரம் தாழ்ந்த வணக்கங்கள் அய்யா...
    தங்கள் பணிகள் தொடரட்டும்

  • @asaithambik9558
    @asaithambik9558 3 ปีที่แล้ว +16

    திரு செந்திலை கௌதமன் அய்யா அவர்கள் ‌வரலாற்றை மிக தெளிவாக அவருக்கே உரித்தான பாணியில் மிக சிறப்பாக விளக்குகிறார் தொடர்க அவரது தமிழ் தொண்டு

  • @amigo4558
    @amigo4558 3 ปีที่แล้ว +25

    என்ன அருமையான தமிழ் உரை! கேட்கும் போது இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே!

  • @pbsn1957
    @pbsn1957 3 ปีที่แล้ว +5

    அறிவார்ந்த உரை.தங்களது தமிழ்நடையின் தங்கு தடையின்ற பேச்சாற்றல் மிகவும் சிறப்பு.கருத்து செறிவு மிக அருமை

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy9742 3 ปีที่แล้ว +14

    ஐயா சிறப்போ சிறப்பு அற்புதம் அற்புதம் ஆனந்தத்தில் மிதந்து கேட்டோம்.
    ஐயா உங்களின் ஆதரவு நம் தமிழ் மக்களுக்கு கோடான கோடி நன்மை பயக்கும் வன்னம் வளிமை வாய்ந்ததாக அமைந்து விடியல் பிறக்கட்டும்.
    மீண்டும் எங்கள் உளமார்ந்த நன்றிகள் பல கோடி.

  • @subramaninagarajan1556
    @subramaninagarajan1556 3 ปีที่แล้ว +5

    சிறப்பு. அனைத்துநாட்களிலும்நமதுவரலாறுஇளைஞர்களிடம்சென்றுசேரவேண்டும்.

  • @rajakrishnamoorthy1720
    @rajakrishnamoorthy1720 3 ปีที่แล้ว +3

    அருமையான. வரலாற்று உண்மைகளை தெளிவாககூறியதற்கு பாராட்டுகள்

  • @HariHaran-tr8sq
    @HariHaran-tr8sq 3 ปีที่แล้ว +5

    அய்யா பேச்சு சிறப்பு சிறப்பு முழுமையாக கேட்டேன் 👍👍👍👌👌👌

  • @kumarthangarasu530
    @kumarthangarasu530 3 ปีที่แล้ว +4

    மிகச்சிறந்த உரைவரலாற்றைஉணர்ந்தேன்பெரியாரைநினைத்துபெருமைகொண்டேன்நன்றிஅய்யா

  • @govindraj4976
    @govindraj4976 3 ปีที่แล้ว +13

    ஐயா நீங்கள் கூறிய வார்த்தைகள் அனைத்தும் உண்மையே....

  • @dhinakarand7640
    @dhinakarand7640 3 ปีที่แล้ว +5

    தமிழுக்கும் அமுதென்று பேர்!
    இன்பத்தமிழ்எங்கள்உயிருக்குநேர்!
    புலவர் செந்தலையார்அவர்களின்
    உரைவீச்சில்இனிமை! அருமை!
    தமிழரின் பெருமை!!!தெரிகிறது....

  • @AsmaLeathers
    @AsmaLeathers 3 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு, நேரடியாக பேச்சு கேட்க வில்லை என வருத்தமாக உள்ளது!

  • @jeyakumar8028
    @jeyakumar8028 3 ปีที่แล้ว +4

    மிகச்சிறந்த வரலாற்று உரை. 👍

  • @srikanthmechanical4868
    @srikanthmechanical4868 3 ปีที่แล้ว +2

    சர்வசன பள்ளியில் உங்கள் மாணவன் என்பதில் பெருமை கொள்கிறேன்...

  • @govindarajannatarajan604
    @govindarajannatarajan604 3 ปีที่แล้ว +10

    என்னுடைய பாட்டனார் பிறந்த ஊர் உடுமலை கணியூர், காரதொழுவு பகுத்தறிவு பெரும்பாலோர் ஏற்றுக் கொண்டது.

    • @govindan470
      @govindan470 2 ปีที่แล้ว

      Nataraja
      முன்னால் பகுத்தறிவு இல்லாமல்
      இருந்த தமிழனா?
      வளர்ச்சி பிரமாதம்

  • @mutharasut9509
    @mutharasut9509 3 ปีที่แล้ว +6

    👌👍 அய்யா தொடர்ந்து பேச வேண்டும்

  • @govindraj4976
    @govindraj4976 3 ปีที่แล้ว +16

    தேன் ஒழுகும் என் தாய் மொழியே உலகில் சிறந்த மொழி. கைகோத்தெழு திராவிடமே ஆதித்தமிழினமே..,. வாழ்க பாரதம் வளர்க்க தமிழ்.....

  • @cpselvam1
    @cpselvam1 3 ปีที่แล้ว +6

    அறிவார்ந்த சிறப்பான உரை. வாழ்த்துக்கள் பேராசிரியர் அவர்களே.

  • @suryasurya-xz3dw
    @suryasurya-xz3dw 3 ปีที่แล้ว +8

    சிறப்பு ❤️

  • @jayakumarv5880
    @jayakumarv5880 3 ปีที่แล้ว +9

    Mr.Gautham has Very good memory Power and explained very interestingly. We need his more speech.

    • @user-fq2xg8dg3e
      @user-fq2xg8dg3e 3 ปีที่แล้ว +1

      For 2000 years this groups are taiking the same things again and again ,what so big about gautham memory and what is the interesting subject gautham is explaining ,you just came back from tasmac shop,as the public knows gautham is giving the speech for evening tasmac money sponsored by dmk

    • @anthonybalachandar4168
      @anthonybalachandar4168 3 ปีที่แล้ว +1

      @@user-fq2xg8dg3e you also join and have a cutting and enjoy brother.

    • @Fnn895
      @Fnn895 3 ปีที่แล้ว

      @@user-fq2xg8dg3e orama poi katharu da sangi

  • @கதம்பமாலை-ள6ழ
    @கதம்பமாலை-ள6ழ 3 ปีที่แล้ว +8

    அருமை ஐயா.. சிறந்த உரை

  • @aruldoss4176
    @aruldoss4176 3 ปีที่แล้ว +2

    சிறந்த உரை ஐயா

  • @flaminggospel3884
    @flaminggospel3884 3 ปีที่แล้ว +6

    சிறப்பான உரை

  • @tamilkannantech5421
    @tamilkannantech5421 3 ปีที่แล้ว +3

    அற்புதம் ஐயா வாழ்க நீங்கள் பல்லான்டு

  • @kannabiranramadoss9759
    @kannabiranramadoss9759 3 ปีที่แล้ว +2

    Superb speach sir, 🤝👍👏👏

  • @aravindafc3836
    @aravindafc3836 3 ปีที่แล้ว +1

    திராவிட நாகரிகம் தான் உயர் தது! ஆதாரம் இதிகாசங்கள் புராணங்கள் கூறுகின்றன! சான்றுகள் பத்மபுராணம் சாட்சி ராமாயணம் மகாபாரதம் சாட்சி ஆதிசங்கரர் சாட்சி ராகவேந்திரர் சாட்சி! மகாபாரதம் காலம் கிமு;! 3500! திந்திமிதீம்! திராவிட என்றால் தென்னிந்திய பிராமணர் பயன்படுத்தி யவார்தை சமிஸ்கிருதம் இதுவே சவால் சவால் சவால் சவால் சவால் சவால் சவால்! திந்திமிதீம்!!!

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 ปีที่แล้ว +4

    👌👌👌
    🙏🙏🙏

  • @sathikbatcha3775
    @sathikbatcha3775 3 ปีที่แล้ว +6

    Thanks sir I watch fully your speech 🎤

    • @user-fq2xg8dg3e
      @user-fq2xg8dg3e 3 ปีที่แล้ว

      When telugan give speech you will watch fully

  • @Stephenkdaniel-lg9bc
    @Stephenkdaniel-lg9bc 3 ปีที่แล้ว +6

    I AM BIG FAN OF YOU. GOOD SPEECH.🖐👊✍✍✍👍 EDUCATING PUBLIC PEOPLE POLITICALLY,HISTORICALLY AND SCIENTIFICALLY WELL ENOUGH TO MAKE SURE THAT PREPARING ALL PUBLIC PEOPLE FIGHTING TOGETHER WITH SELF RESPECT AGAINST PAPANISAM, FIGHTING TOGETHER FOR WELLNESS BEINGS OF PUBLIC PEOPLE AGAINST PAPANISAM AND KEEP ON GOING FIGHTING TOGETHER FOR PUBLIC PEOPLE RIGHTS IN ALL HUMAN BEINGS ASPECTS AGAINST PAPANISAM ARE DRAVIDAN'S IDEOLOGY.
    LONG LIVE DRAVIDAN'S IDEOLOGY.

    • @user-fq2xg8dg3e
      @user-fq2xg8dg3e 3 ปีที่แล้ว

      If tamil nadu keep on with the dravidian sangi ideology ,tamil nadu will be the same slam state ,tamil nadu must find out who are the real double face dravidian sangi

    • @Stephenkdaniel-lg9bc
      @Stephenkdaniel-lg9bc 3 ปีที่แล้ว

      @@user-fq2xg8dg3e
      Dear Sir/Madam,Thanks for your compliment comments. First, can you tell us atleast your name. And can you define DRAVIDIAN SANGI IDEOLOGY. WE ARE ALWAYS LOOKING FOR BETTERMENT OF PUBLIC PEOPLE WELLNESS BEINGS AGAINST PAPANISAM. CAN YOU WRITE DOWN WHAT IS DRAVIDAN SANGI IDEOLOGY AS PER YOUR PERSPECTIVE. HERE, I DO DEMAND DIRECT ANSWER. IF YOU NOT GIVE DIRECT ANSWER THEN YOU ARE SERVICE PROVIDER TO PAPANISAM, ITS CORPORATE PARTNERS, ITS CRONY CAPITALISM, SANGH PARIVAR ORGANIZATIONS AND ITS WELL WISHERS MOVEMENT FOR FULFILLING YOUR LUST,,,, OR YOU ARE BELONGS TO PAPANISAM STOCK.
      MY BEST WISHES TO YOU AND PEOPLE WHO MAKING SURE THAT CODE OF MANU, WHICH IMPOSING GRADED INEQUALITY AND CASTE SYSTEM, WOMEN ARE INFERIOR IN THIS ACCORD AND PROHIBITING PUBLIC PEOPLE RIGHTS IN EDUCATION SYSTEM, HEALTH SERVICES, ENTERING INTO TEMPLES, SPORTS,,,,,AND ALL HIGHER POSTING IN UNION STATES OF ALL INDIA FOR WELLNESS BEINGS OF PAPANISAM, ITS CORPORATE PARTNERS, ITS CRONY CAPITALISM, SANGH PARIVAR ORGANIZATIONS AND ITS WELL WISHERS MOVEMENT, IS DONE AND DUSTED PLUS GONE AWAY FROM ALL OF US FOR ESTABLISHING AND UPHOLDING EQUALITY AND HUMANITY AMONG ALL HUMAN BEINGS.
      LONG LIVE DRAVIDAN'S IDEOLOGY.

    • @user-fq2xg8dg3e
      @user-fq2xg8dg3e 3 ปีที่แล้ว

      @@Stephenkdaniel-lg9bcI am tamilan and i am nothing of kind of what you have mentioned about me ,you explain to the world ( what is dravidian ,what language they speak, who's mother language they use to write or speak , what is their mother country, who are their ancestors , from which native they belong too ,why they are called dravidian, how they get the name dravidian ,what are their histories, from which part of this world or country they came from ) AS WE KNOW IN TAMIL NADU TELUGU,MALAYALAM , KANNADAN AND NON-TAMILAN OR ANTI-TAMILAN ARE COVERING THE GOAT SKIN AND ACTING LIKE TAMILAN . BY USING THE NAME DRAVIDIAN THIS GROUP ARE DOING DOUBLE CROSS TO TAMIL NADU TAMILAN ( INFRONT THE DRAVIDIAN ACT LIKE THEY ARE ANTI-PAPANISM OR BRAHMIN BUT THEY HAVE VERY GOOD RELATIONSHIP AND FRIENDLY WITH BRAHMINS ) THIS IS WHAT WE CALL ARYA SANGI DRAVIDIAN IDEOLOGY
      THE WEST AND THE EURO ARE THE TWO EYE TO THIS WORLD ,WITHOUT THEM YOU AND WE ARE JUST LIKE BLIND IN EVERYTHING ,SO FORGET ABOUT WHATEVER YOU MENTIONED ABOUT EDUCATION,HEALTH,SPORTS,AND SO ON

    • @Stephenkdaniel-lg9bc
      @Stephenkdaniel-lg9bc 3 ปีที่แล้ว

      @@user-fq2xg8dg3e
      Dear Sir/Madam, Thanks for your compliment comments and it had no bad words. I do welcome it. But you haven't answer my question on your name. Did you forget or wanted to avoid it.why don't you use your own name on user name like me did.
      You are saying that you are not service provider to PAPANISAM STOCK. Can you answer me . ARE PAPANISAM, ITS CORPORATE PARTNERS, ITS CRONY CAPITALISM, SANGH PARIVAR ORGANIZATIONS AND ITS WELL WISHERS MOVEMENT YOUR ADVERSARIES.?
      BUT THEY ARE MY ADVERSARIES AS LONG AS I DO LIVE. WHAT ABOUT YOU, SIR/MADAM?. THEY ARE OUR ADVERSARIES AS LONG AS THEY LIVES.
      OUR ADVERSARIES OR PAPANISAM STOCK ARE BRANDED AS DRAVIDIAN TO DEGRADE ALL OF US, IT INCLUDES MOTHER TAMIL AND HER OFFSPRING OF TELUGU, KANNADA, MALAYALAM,,,,,,( SOME PEOPLE SAY THAT TAMIL BEGOT 28 OFFSPRINGS OR MAY BE MORE). PEOPLE WHO ARE DEGRADING BY PAPANISAM INWHICH PEOPLE WHO ARE FIGHTING TOGETHER WITH SELF RESPECT AGAINST PAPANISAM ARE DRAVIDIAN STOCK BUT SOME PEOPLE ARE STILL BEINGS SERVICES PROVIDERS TO PAPANISAM STOCK FOR FULFILLING THEIR LUST FOR,,,,,,,..AND PEOPLE WHO SERVICE PROVIDER TO PAPANISAM STOCK ARE CALLED SANGIS ( FACULTY, THEY ARE SLAVES TO PAPANISAM STOCK).( I AM ASKING SAME QUESTIONS ABOUT TAMIL AND TAMIL PEOPLE LIKE YOU HAVE ASKED AGAINST DRAVIDIAN?. DO YOU HAVE ANSWERS?. CAN YOU WRITE DOWN WHO ARE FATHER AND MOTHER OF TAMIL ( NO BODY ANSWER ME, BUT ANOTHER CLASSICAL LANGUAGE PEOPLE WHO ARE CALLED HEBREW PEOPLE KNOW THEIR PARENTS NAME, HAVING OWN COUNTRY, WHAT ABOUT TAMIL PEOPLE, WHY THEY CAN'T HAVE HEBREWS PEOPLE CAN HAVE). I AM RETURNING THE FAVOR YOU GIVEN TO ME.AND WE SHOULD THINK ABOUT IT PROPERLY SO THAT WE CAN COMPETE WITH HEBREWS PEOPLE BUT WE NEEDS TO DO BEAT PAPANISAM STOCK FIRST.
      EVENTHOUGH, YOU SUGGEST THAT WE PUBLIC PEOPLE ( MORE THAN 98% OF POPULATION OF TAMIL NADU, MORE THEN 93% POPULATION OF UNION STATES) SHOULD FORGET OUR RIGHTS IN EDUCATION SYSTEM, HEALTH SERVICES, ENTERING INTO TEMPLES, SPORTS,,,,,AND ALL HIGHER POSTING?. WHY WE FORGET OUR RIGHTS?. WE ARE NOT HUMAN? WHAT ABOUT SELF RESPECT?. WE ARE ALL SO FAR FIGHTING AGAINST PAPANISAM AND WINNING LITTLE BIT OUR RIGHTS AGAINST PAPANISAM.
      PEOPLE WHO ARE UNDER 7% OF POPULATION OF UNION STATES OF ALL INDIA HAVING 60% OF RESERVATION AS OPEN CATEGORIES 50% RESERVATION AND MR.MOTHI OF RSS/BJP OPPRESSION GOVERNMENT ADDED ANOTHER 10% OF RESERVATION AS EWS- 8LACS/YEAR. AND PEOPLE WHO ARE MORE THAN 93% OF POPULATION OF UNION STATES OF ALL INDIA ARE ALLOWED TO HAVE ONLY 40% OF RESERVATION. BUT, TAMIL NADU, 2% OF POPULATION HAVING 31% OF RESERVATION AS OPEN CATEGORIES AND MORE THAN 98% OF POPULATION OF TAMIL NADU ARE ALLOWED TO HAVE ONLY 69% OF RESERVATION ( OTHER STATES, IT IS UNDER 50% ,BUT WE HAVE 69% OF RESERVATION BECAUSE OF OUR FIGHTING AGAINST PAPANISAM, IT IS POSSIBLE, AND WE HAVE TO GO LONG WAY UNTIL 98% OF RESERVATION FOR 98% OF POPULATION IN STATE, 93% RESERVATION FOR 93% POPULATION OF UNION STATES OF ALL INDIA) BUT,YOU SUGGEST FORGET OUR RIGHTS?. WHO ARE YOU REALLY SIR/MADAM?. ARE YOU GOING TO SAY THAT YOU ARE NOT SERVICE PROVIDER TO,,,,?
      BESIDES, YOU HAVE NO WORDS ABOUT ANNIHILATION OF GRADED INEQUALITY, CASTE SYSTEM, DEGRADING WOMEN AND PROHIBITING PUBLIC PEOPLE RIGHTS?. WHO ARE YOU SIR/MADAM?.( you definition will be answered,,,,,).

    • @user-fq2xg8dg3e
      @user-fq2xg8dg3e 3 ปีที่แล้ว

      @@Stephenkdaniel-lg9bc You dont worry about the tamilan ,our ancestor has given every knowledge to the tamilan for past ,future,and coming generation ,the tamilan are not like the arya telugan ,arya malayalam and arya kannadan who are the mould of the papanism (brahmin) FROM A TO Z ARYA TELUGAN ,ARYA MALAYALAM AND ARYA KANNADAN ARE THE CREATION ( MOULD) OF ARYA BRAMIN ( PAPANISM) LIKE A HINDU CONVERTED TO ISLAM HE IS CALLED MUSLIM,THE SAME GOES TO ARYA TELUGAN ARYA MALAYALAM AND ARYA KANNADAN FROM ORIGINAL CHANGE TO SOME THING SLOPE THEY WILL HAVE DIFFERENT NAME ,IN THIS CASE THE ARYA TELUGAN ARYA KANNDAN AND ARYA MALAYALAM ARE ORIGINAL DRAVIDIAN ,
      SO STEPHEN YOU ARE NOT EQUIVALENT TO MENTION ANYTHING ABOUT TAMILAN ,WE TAMIL ARE PEACEFULL PEOPLE WHO DONT LIKE TO INTERFERE IN OTHER PEOPLES AFFAIRS,ONLY THE ARYATELUGAN ARYA MALAYALAM AND ARYA KANNADAN WHO KNOWS THEY THE (PAPANISM) MOULD OF THE ARYA BRAHMIN FEELS UNSUITABLE TO MOVE AROUND IN TAMIL NADU AS A SLOPE TAMILAN SO THEY CREAT ALL KIND OF NONNESS AND RUBBISH,STEPHEN MAY BE 30 YEARS BACK PEOPLE DONT KNOW HOW THE ARYA TELUGAN ,ARYA MALAYALAM ,ARYA KANNADAN FORMED,BUT NOW IT IS ALL OVER THE INFORMATION MEDIA HOW THIS JOKERS ARE FORMED,SO STEPHEN DONT COME AND PROOF YOUR MERRY GO ROUND FAIRY TALE STORIES ABOUT THE ARYA TELUGA ,ARYA KANNADAN AND ARYA MALAYALAM TO US

  • @mariafrancis1614
    @mariafrancis1614 3 ปีที่แล้ว +4

    An inspiring speech!

  • @poornimasri11
    @poornimasri11 3 ปีที่แล้ว +2

    LONG LIVE AYYA

  • @auditordhayalan2268
    @auditordhayalan2268 3 ปีที่แล้ว +5

    தமிழன் இன உணர்வு கொள்ள வேண்டும்

  • @aravindafc3836
    @aravindafc3836 3 ปีที่แล้ว +2

    அம்பலம் ஆணது பிரிட்டிஷ் பிதற்றல்! அம்பலம் ஆணது துரோகம் பிரிவினை! அம்பலம் ஆணது ஆரிய திராவிட பிரிவுகள்! திந்திமிதீம்!

  • @renganayaki4447
    @renganayaki4447 2 ปีที่แล้ว +1

    💪👏🙏

  • @yaaravan8242
    @yaaravan8242 3 ปีที่แล้ว +5

    Well Explanation Gentleman !!! So,As you said ," Ooyar Thanich Chemmozi"!!! . so,I am proud to be A * THAMIZAN *!!!. Kural says " .............Meipporull Kaanbadhu Areevu "!!!!!! . thanks to you Gentleman !!!& the media as well!!.

  • @AnandBabu-hn9cs
    @AnandBabu-hn9cs 3 ปีที่แล้ว +4

    Super 👍🤝 sema speech

    • @user-fq2xg8dg3e
      @user-fq2xg8dg3e 3 ปีที่แล้ว +1

      Super your brother from kerala telugan ,evertything will be super and sema

    • @user-fq2xg8dg3e
      @user-fq2xg8dg3e 3 ปีที่แล้ว

      @naattaar valipaadu ????

  • @santhanamgnanaprakasa10571
    @santhanamgnanaprakasa10571 3 ปีที่แล้ว +3

    Great sir valka Tamil

  • @rahmaanverdeen4837
    @rahmaanverdeen4837 3 ปีที่แล้ว +2

    தமிழ் அருவியாய் கொட்டுகிறது மண்டை சில்லுண்ணு இருக்கு

  • @ptstamil1965
    @ptstamil1965 2 ปีที่แล้ว

    ஆஹா ஆஹா என்னவொரு மனதின் மகிழ்சி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @ravigowri3379
    @ravigowri3379 2 ปีที่แล้ว

    ஐயா உங்கள் அறச்சீற்றம் பாராட்டக்கூடியது..நான் முதல் முதலில் உங்கள் உரையை கேட்கிறேன்...என் நரம்பு புடைக்கிறது..

  • @sekarkc2537
    @sekarkc2537 3 ปีที่แล้ว +1

    அருமை அய்யா....

  • @mohanKumar-fh2jv
    @mohanKumar-fh2jv 3 ปีที่แล้ว +7

    சிறப்பான உரை.....

  • @asaithambivadivel2924
    @asaithambivadivel2924 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பேச்சு

  • @JayaKumar-lm3gy
    @JayaKumar-lm3gy 3 ปีที่แล้ว +5

    இன்னும் பாப்பான் ஐயா சொன்னது போல் இந்து மதம்
    ௭ன்ற சடங்குகள் வழியில் தமிழனை ௮டிமையாக நடத்துகிறான்பாப்பான் தமிழன் மடமையில் ௭த்தனை
    நாள் இருப்பான் இன்னும்

    • @govindan470
      @govindan470 3 ปีที่แล้ว

      Jeya
      உன் ஐயாவிற்கு பார்ப்பான் தவிர ஒன்றும் பே சமாட்டார்
      விளை வுகள் மாே சமாகும் என்று
      ஈவே ரா புத்தி மதி சாெ ல்லிவிட்டு பாே ய்ச்சே ர்ந்து விட்டார்
      ஜாக்கிரதை யாே ஜாக்கிரதை
      திக காரன்

  • @diyasulagam7804
    @diyasulagam7804 3 ปีที่แล้ว

    தோழர் செந்தலை
    கவுதமன். ஒன்றிய அரசின்
    இந்துத்துவா சனாதன
    சக்திகளின் ஆதிக்க மனோபாவம்
    பற்றிய செய்திகளை பதிவிறக்கி
    மக்களை எழுச்சி பெறவைக்கிறார்
    தெள்ளிய நீரோடை போன்ற
    அருமையான பதிவு
    அ கார்முகில்
    திருப்பூர்

  • @ptapta4502
    @ptapta4502 3 ปีที่แล้ว +1

    செவ்வணக்கம் தோழர்

  • @abrahamdmk2337
    @abrahamdmk2337 3 ปีที่แล้ว +1

    பாம்பை கன்டால் அடிக்காதே பாப்பான பாத்த அடி என்று அய்யா சொன்னது சரி

  • @amudhansantanu1427
    @amudhansantanu1427 3 ปีที่แล้ว +4

    Super

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 3 ปีที่แล้ว +4

    Professor cum Head of Department of History Department of Maanila Kalloori,(now retired).. Respected, Karunanandhan, avarkal..
    "100, aandukal vaazhavaendum"... Ungal Kanoli-kal, niraya paarthirukkiraen.. " Everything is Good"..

    • @user-fq2xg8dg3e
      @user-fq2xg8dg3e 3 ปีที่แล้ว

      Appreciation all are given by their telugu native

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 3 ปีที่แล้ว +7

    Annan, Senthalai Gauthaman, avarkalae, Vanakkam.. "Ungal, Gnabaga Sakthy... Romba Strong"... This has been proved by: " Free Flow of Words.. Even more than an hour"..
    Ennaal, "sondhakkaarar-kalodu kooda, thodarndhu, 4 nimidam kooda paesa vaarthai illaiyae" endru yosippadhu undu.. ANNAN, STALIN(steel man) avarkal, ungalai.. Prof. Suba Vee avarkalai gaurava-paduthy-yathai pol, sakotharar, Senthalai Kauthaman, avarkalai-yum "Munn Nilaiyil" vaiththaal... Kongu Naattil, "Dravidam Thalaithu Ongum", endru 100 percent nambukiraen..
    Kind Attention to Annan, Stalin.. For further action...

    • @user-fq2xg8dg3e
      @user-fq2xg8dg3e 3 ปีที่แล้ว

      Only the telugu dravidian will appreciate gautham rubbish speech,gautham always condeming brahmin ,brahmin are the most smartest ,intelligent ,brillant , clevef , people in india and in the world , 10 billion gautham is not worth for 1 brahmin

    • @mahalingam574
      @mahalingam574 3 ปีที่แล้ว

      You rubbish Sanskrit Parpan taking Tamil for Soothu Tamizhan.

  • @aravindafc3836
    @aravindafc3836 3 ปีที่แล้ว

    அகண்ட பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம்! மகாபாரதம்! மகாபாரதம் காலம் கிமு 3500!! வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம் பாரதமாதா தமிழ் வாழ்க வேதம் வாழ்க! இன்னும் மா பிரிவுகள் சூழ்ச்சி வேண்டாம் கார்டு வெல் எல்லீசு பிரிட்டிஷ் பிரிவுகள் வேண்டாம்

  • @chitraa5249
    @chitraa5249 3 ปีที่แล้ว +3

    அய்யா இந்த வாய்பை பயன் படுத்தி (மரபு திங்கள் கொண்டாட்டம்பிறநாடுகளில்)தமிழ் வளர உங்களை போன்றோர் முயன்றிட வேண்டும்

  • @kozhumamaathi
    @kozhumamaathi 2 ปีที่แล้ว

    32ஆம் நிமிடத்தில் வருகின்ற கொழுமம் எங்கள் ஊர்..

  • @shanthisivasubramaniyam9676
    @shanthisivasubramaniyam9676 2 ปีที่แล้ว

    🔥🔥🔥🔥🔥👌👍

  • @stalinsundararaj5908
    @stalinsundararaj5908 2 ปีที่แล้ว

    கருத்துக்கள் அருவியாய் கொட்டுகிறது !

  • @premalatha5668
    @premalatha5668 3 ปีที่แล้ว

    Ayya neengalelamthan engal
    Thandhayargal ....vazhum periyargal ....neendanal vazhndhu engalukku vazhikattungal.....

  • @govindarajannatarajan604
    @govindarajannatarajan604 3 ปีที่แล้ว +2

    ஒன்றிய அரசா அல்ல தமிழ் நாட்டு மக்களோட ஒன்றாத அரசு

  • @anbursmani9458
    @anbursmani9458 ปีที่แล้ว

    கல் பேராசிரியரிடம் இரண்டே இரண்டு கேள்விகள் கேட்கப்பட்டது ஏனடா வாயே திரக்கவில்லை

  • @shanmugapriyannagabushanam4317
    @shanmugapriyannagabushanam4317 3 ปีที่แล้ว +1

    ஆழ்வார்களும் நாயன்மார்களும் பாடியது தமிழில் தானே உங்கள் கூற்றுப்படி அது நீசபாஷையா?

  • @aravindafc3836
    @aravindafc3836 3 ปีที่แล้ว

    திராவிட என்றால் தென்னிந்திய பிராமணர் பயன்படுத்தி யவார்தை சமிஸ்கிருதம் இதுவே சவால் சவால் சவால் சவால் சவால் சவால் சவால் சவால்! எல்லா உயிர்களும் நானே பகவத்கீதை பரப்பு! உலக ம்முழுவதும் ஒரேஇனம் வாசுதேவன் குடும்பம் வேதம்! பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது பரப்பு ஆதாரம் விவேகசூடாமணி ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி தமிழ் ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி தமிழ் ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி! ஆரியன் நல்லான் தமிழ் திருமந்திரம் 65 66 பாடல்கள் பார்கவும் ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம்! தமிழ் தெய்வம் தந்த தமிழ்!!! அது காட்டுமிரான்டிஅல்ல! தெய்வம் தந்த தமிழ் அகத்தியர் அருளிய தமிழ் அகத்தியர் அருளிய வேதம் அகத்தியர் அந்தணர்! அந்தணர் என்போர் அறவோர் தமிழ் திருக்குறள்! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்! தமிழ் படிக்க வேண்டும் காடுவலு பிரிட்டிஷ் சூழ்ச்சி வேண்டாம் கார்டு வெல் எல்லீசு வந்தேறிகள் கூட்டம்

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 3 ปีที่แล้ว +4

    Dr, Shalini Madem solvaarkal : "man's 23 chrosomes and woman's 23 chrosomes are only responsible for Giving Birth To a young child... This a 100 percent fact(unmai-truth) enbathai Science had proved long back...
    But, paarpanan vaedham.. Sonnathu.
    " Bramma Head (fore head, Netri) -il, pirandhavan Paarlpaan endrum, Sathriyan born from shoulder endrum, vaishiyan(vyaabari) thodai-yil(thigh) pirandhanar endrum, matravarkal.. Born in the foot of Bramma(soothirarkal, Working class) endru "Pulugi Vaithullaarkal".. If anyone from, Aryan Community, must come forward to prove their Idealogy, it is 100 percent welcomed...

    • @user-fq2xg8dg3e
      @user-fq2xg8dg3e 3 ปีที่แล้ว

      Dont be a fool to listen to gautham ,the dravidian party ruled tamil nadu for 70 years but the party cannot abolish or destroy the system created by the brahmin ,70 years of the dravidian rule of tamil nadu was in the hands of the malayalam and telugan but they didnot do anything about it ,because they act like they are aginst the brahmin ,but at the back they want this system to go on and make a fool of tamilan in tamil nadu ,this is their main ideas,
      Gautham knows very well once the brahmin comes into dravidian party telugan and malayalam will be out of tamil nadu ,because both of them cannot stand up to the brahmin

    • @krishnamurthiramachandran2432
      @krishnamurthiramachandran2432 3 ปีที่แล้ว

      There are plenty of paarpaans to explain the basic principle behind of that slogan you mentioned! But people like you may not have the brain to understand what lies behind the slogan! That is the main problem!!’with all dravidians periarists who shout from roof tops all non sense!

    • @mahalingam574
      @mahalingam574 3 ปีที่แล้ว

      You want to rule Tamilnadu by taking Sanskrit under Soothu Parpan.

    • @narayananponnan3357
      @narayananponnan3357 3 ปีที่แล้ว

      அருமையான பேச்சு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @sankaranr8617
    @sankaranr8617 3 ปีที่แล้ว +2

    பதிப்பகத்தார் முகவரி தெரிவிக்கவும்

  • @samathanammohan2358
    @samathanammohan2358 3 ปีที่แล้ว

    அறிவார்ந்த இந்த வரலாற்று உண்மைகள் பொதுமேடைக்குவரவேண்டும் பொதுமக்கள் இதைகாதுகொடுக்க வேண்டும்😂 சிறிதளவாவது அவர்கள் தங்களை உணர உதவும். முயற்சிப்பீர்களா ஐயா. 😂😂😂🙏🙏🙏🙏🙏🙏

  • @aravindafc3836
    @aravindafc3836 ปีที่แล้ว

    ! தமிழ் முழுவதும் ஆரிய வார்தை வருகிறது! திந்திமிதீம்! ! எல்லா உயிர்களும் நானே பகவத்கீதை பரப்பு? திந்திமிதீம்? ?

  • @aravindafc3836
    @aravindafc3836 3 ปีที่แล้ว

    திராவிட என்றால் தென்னிந்திய பிராமணர் பயன்படுத்தி யவார்தை சமிஸ்கிருதம் இதுவே சவால் சவால் சவால் சவால் சவால் சவால் சவால் சவால் சவால் சவால் சவால்! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் உபதேசம் பார் தமிழ் அகத்தியர் அருளிய தமிழ் வாழ்க வேதம் அகத்தியர் அருளிய வேதம் தமிழ் இரண்டு ம் சிவன் மொழி 65 பாடல் 66 பாடல்கள் பார்கவும் தமிழ் திருமந்திரம் தைநம்பு மடையா பிரிட்டிஷ் சூழ்ச்சி வேண்டாம் கார்டு வலு எல்லீஸ் மார்க்ஸ் மெக்கல்லே!

  • @sambandamsreeneevasan8190
    @sambandamsreeneevasan8190 3 ปีที่แล้ว +1

    என்னபேச்சு...நேரடியானபேச்சு

  • @aravindafc3836
    @aravindafc3836 ปีที่แล้ว

    தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது டா பிரிட்டிஷ் கார்டுவல்லு! திந்திமிதீம்!

  • @srinivasanvenkataraman100
    @srinivasanvenkataraman100 2 ปีที่แล้ว

    10days velai tittam kondu Vandhavargal vazhga vazhga valarga valarga velga velga

  • @aravindafc3836
    @aravindafc3836 ปีที่แล้ว

    வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்! திந்திமிதீம்! அந்தணர் என்போர் அறவோர் தமிழ் திருக்குறள்! படிங்கடா! திந்திமிதீம்!! தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது டா பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே! திந்திமி தீம்! பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது ஆதாரம் தமிழ் ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி! திராவிட சிசு ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி பரப்பு! ஒன்று படுத்து உயிர் களை! திந்திமிதீம்!

  • @aravindafc3836
    @aravindafc3836 3 ปีที่แล้ว

    திராவிட அர்த்தம் அம்பலம் ஆணது! திந்திமிதீம்?!! ஆரிய அர்த்தம் அம்பலம் ஆணது திந்திமிதீம்!! பிரிட்டிஷ் சூழ்ச்சி அம்பலமானது திந்திமிதீம்! ! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி! திந்திமிதீம்! ஒரே தர்மம் ஆதிததர்மம் வேததர்மம் சநாதன தர்மம் தமிழ் தர்மம் ஓம் ஓம் ஓம்!!! திந்திமிதீம்! மகாபாரதம் காலம் கிமு 3500! திந்திமிதீம்!!! வேத ஆரன்யம்! பாபநாசம்! சதுரகிரி நாகர்கோயில்! குமரி கண்டம்! திராவிட! உதயசூரியன்! தனுஷ் கோடி! இன்னும் பல ஆயிரம் வார்தைசமிஸ்கிருதம்! திந்திமிதீம்! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்? திந்திமிதீம்!!! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு வேண்டாம் கார்டுவலு எல்லீசு வந்தேறிகள் கூட்டம் ஓட்டம் ஓடும் ஐரோப்பிய ஒன்றியம் போ! திந்திமிதீம்!! பிரிட்டிஷ் பிரிவுகள் சூழ்ச்சி! தமிழ் அகத்தியர் அருளிய வேதம்! திந்திமிதீம்!!!! பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது பரப்பு ஆதாரம் விவேகசூடாமணி ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி தமிழ் ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி! திந்திமிதீம்!! தமிழ் அகத்தியர் அருளிய வேதம்! திந்திமிதீம்!!!

  • @aravindafc3836
    @aravindafc3836 3 ปีที่แล้ว

    திராவிட! சமிஸ்கிருதவார்தை! ஆரிய! தமிழ் வார்தை! திந்திமிதீம்! பிரிட்டிஷ் சூழ்ச்சி ஆரிய திராவிட பிரிவுகள் பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு வந்தேறிகள் கூட்டம்! ஒரே தர்மம் ஓம் ஓம் ஓம் ஓம் பாரதம் முழுவதும் ஒரேயொரு கலாசாரம் பண்பாடு வரலாறு சமூகம் அறிவியல் அதுவே ஒம் ஓம் ஓம் ஓம் ஓம் இதுதான் இந்திய தர்மம்! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு ஆராய்ச்சி யாளனே! உலக ம்முழுவதும் ஒரேஇனம் வாசுதேவன் குடும்பம் வேதம்! யாதும் ஊரே யாவரும் கேளிர் தமிழ்! பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது ஆதாரம் தமிழ் ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி தமிழ் ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி தமிழ் ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி பாரகவும் எல்லீஸ் மார்க்ஸ் பிரிவுகள் சூழ்ச்சி வேண்டாம் கார்டு வெல் எல்லீசு வந்தேறிகள்!!!!!!!!

  • @mohammedjalal2793
    @mohammedjalal2793 3 ปีที่แล้ว

    WE CAN NOT FORGET MCLAY WHO INDTRODUCED UNIVERSAL EDUCATION

  • @aravindafc3836
    @aravindafc3836 3 ปีที่แล้ว

    தமிழ் சிவன் மொழி 65 பாடல் 66 பாடல்கள் பார்கவும் ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம்! திந்திமிதீம்! ! தமிழ் காட்டுமிராண்டிஅல்ல! சிவன் மொழி தமிழ் திருமந்திரம் தைநம்பு மடையா பிரிட்டிஷ் சூழ்ச்சி வேண்டாம்! திந்திமிதீம்!!

  • @saapaa690
    @saapaa690 2 ปีที่แล้ว

    தயவுசெய்து இவரது பேச்சை உன்னிப்பாக கேளுங்கள்

  • @murugaiyan5670
    @murugaiyan5670 3 ปีที่แล้ว

    15 JAN 2022_

  • @parimalamgangadharan2883
    @parimalamgangadharan2883 3 ปีที่แล้ว +1

    One erratic genius spontaneously
    Suggested a Third
    Language.
    ZULU.
    BUT his own statement
    CANNOT be implemented
    (NOW).

  • @saapaa690
    @saapaa690 2 ปีที่แล้ว

    எப்போதும் உங்க திருப்பூர்

  • @flaminggospel3884
    @flaminggospel3884 3 ปีที่แล้ว

    கூட்டத்தை நடத்துபவர்கள்
    கொஞ்சம் அலைபேசி எண் பதிவிடுங்கள்,

  • @kalaimania8932
    @kalaimania8932 3 ปีที่แล้ว

    Deravideam_WherTamizh
    Teample__Sanskrit
    State__Adminiseration_Engilish
    HigherEdugation______Engilish
    Teluguderavideambecame
    Feradulentparty

  • @somasundarasivam
    @somasundarasivam 3 ปีที่แล้ว

    Aiyaa, first ask the govt to close taasmaac shops and then talk about IIndian and Tamil culture, if you are a rationslist. Thousands of poor people are dying because of taasmaac sarakku. Why are you not talking about it? Who are you to criticise Tamils' ancestors and Tamil culture?.

  • @anbursmani9458
    @anbursmani9458 ปีที่แล้ว

    முட்டாளே யாரை சொன்னது அதெல்லாம்

  • @ramachandrank2290
    @ramachandrank2290 3 ปีที่แล้ว

    Varthaigal illai kanneer pongugiradhu ungal thamizh pechu.

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 3 ปีที่แล้ว +2

    His speech is sonorous monotonus deriding free flow fast thinking outpouring of periarism from justice party to dk to dmk to admk and all other mk s !!! Solely against Paarpanargal bjp and right wing ideology! And again ONRIYA arasu!

  • @user-fq2xg8dg3e
    @user-fq2xg8dg3e 3 ปีที่แล้ว +1

    Look at the audience all of them are your state native from telugu kerala ,they are just listening to gautham speech for free foods and drinks given by dmk party ,and for gautham 's speech dmk will give tip money

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 3 ปีที่แล้ว +1

      Oh NTK SLAVE CRIES!! IT US NOT SEEMAN POLITICAL BROKER PARTY STAGE WHERE LIES AND LIES ALONE SPOKEN!!

    • @user-fq2xg8dg3e
      @user-fq2xg8dg3e 3 ปีที่แล้ว

      @@sundararajulupanneerchelva5457 cannot understand your comment are you in dmk tasmac shop when writting the reply, you are bringing in the party's namd which was not mention, that is why you must follow the life style of the smart brahmin, if you follow the dravidian life style you will land up in tasmac shop,you just dont know what you are writting

    • @a.thangaveluthangavelu7784
      @a.thangaveluthangavelu7784 3 ปีที่แล้ว

      @@user-fq2xg8dg3e புரோக்கர் மாமா,அப்டியே
      கூட்டிக்குடுடா தீரமிமு
      திராவிடத் தமிழனுக்கு,..
      ராஸ்க்கல்ஸ்..

    • @user-fq2xg8dg3e
      @user-fq2xg8dg3e 3 ปีที่แล้ว

      @@a.thangaveluthangavelu7784 if you can reply in english do so ,or else ignore the comment ,let others to understand the comment on gautham's rubbish speech