“எனக்கு ‘தளபதி’ படம் பிடிக்கும் ‘தளபதி’யையும் பிடிக்கும்!’ SP VSIT with தங்கம் தென்னரசு Part 3

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 35

  • @cendur
    @cendur 3 ปีที่แล้ว +19

    எனக்கு பிடித்த கழகத்தின் அமைச்சர்களில் ஒருவர் தென்னரசு! கலைஞர் பட்டை தீட்டிய வைரங்களில் ஒருவர்!

  • @padmapriya3795
    @padmapriya3795 3 ปีที่แล้ว +4

    இவர் சிங்கப்பூர் National Libraryக்கு வந்து
    பார்த்து அதைப் போல் சென்னையில் கட்டப் பட்ட அண்ணா நூலகம் சிறப்பான் ஒன்று...

  • @varunprakash6207
    @varunprakash6207 3 ปีที่แล้ว +5

    அனமச்சர் தங்கம் தென்னரசு தொழில்துறை அனமச்சர் மற்றும் தொல்லியல் துறை அனமச்சர் அவரின் கடந்த காலம் வாழ்க்கை நாணயங்கள் மற்றும் பறனவ பார்க்க விரும்பி உனடயவர் மற்றும் தொல்லியல் துறை அதிக ஆர்வம் கொண்ட மனிதர் அவர் அப்பா தங்க பாண்டியன் திராவிட ஆதரவாளர் அவர் மகன் தங்கம் தென்னரசு பெயர் சேர்த்து கனலஞர் கருணாநிதி தங்கம் பெயர் சேர்த்து தங்கம் தென்னரசு இனடதேர்தல் கொடுத்தார் கனலஞர் கருணாநிதி அனமச்சரனவயில் கல்வித்துறை மற்றும் தொல்லியல் துறை இவர் இருக்கும் போது தஞ்சை பெரிய கோயில் விழா மற்றும் நனகச்சுனவ பேசுவர் தளபதி பிடிக்காமல் திமுக கட்சியில் இருக்க முடியாது

  • @MSBharani007
    @MSBharani007 2 ปีที่แล้ว +1

    ரியலி ஹீ இஸ் கிரேட் மேன்.
    நிறைகுடம் தழலும்பாது என்பதற்கு இவரை உதாரணம் சொல்லலாம்

  • @arivudainambi2561
    @arivudainambi2561 3 ปีที่แล้ว +5

    நண்பரே.. வணக்கம். நாங்களெல்லாம் professor attendence எடுக்கும்போது உட்கார்ந்து கொண்டு yes Sir சொல்லுவோம். தாங்கள் மட்டும் எழுந்து நின்று yes Sir சொல்லுவீர். அனைவரையும் வாரும் என்று மரியாதையுடன் அழைப்பீர். பண்பாடு தெரிந்தவர். நீர் மேன் மேலும் உயர்ந்து இந்த சமூகத்திற்கு பணியாற்ற என் அன்பான வாழ்த்துக்கள் விகடன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். அன்புடன் அறிவுடைநம்பி

  • @karthikeyanv4577
    @karthikeyanv4577 3 ปีที่แล้ว +8

    He good person with full knowledge above all political

  • @sivaraman3113
    @sivaraman3113 3 ปีที่แล้ว +11

    தொழில்துறைக்கு நிகர் தொல்லியல் துறையே நின் தொண்டுள்ளம் சிறக்க வாழ்த்துக்கள் 💅

  • @ganesanp6322
    @ganesanp6322 3 ปีที่แล้ว +11

    எங்க அண்ணன் எப்பவுமே ஜாலி டைப் 💗

    • @niyadeals1445
      @niyadeals1445 3 ปีที่แล้ว +2

      சிங்கம் அண்ணாமலை நேற்று கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல துண்டு சீட்டு தேடிக்கொண்டிறுக்கிறார் முத்துவேல் கருணாநிதி stalin ,

    • @ganesanp6322
      @ganesanp6322 3 ปีที่แล้ว +6

      @@niyadeals1445 சிங்கமா ? அது அசிங்கம் .

  • @vigneshvicky-ph5dn
    @vigneshvicky-ph5dn 3 ปีที่แล้ว +1

    Respected sir as an industrial minister please develop job opportunities for civil and mechanical engineers with good pay. We are getting affected badly with very few jobs with very low salary(10000 to 15000) in the market even after many years of experience. Even non technical jobs in software industry are well payed. Now I regret why I chosen core engineering. Please sir my kind request improve our quality of life. I wish you see this comment and feel our pain.

  • @karuppasamy8012
    @karuppasamy8012 3 ปีที่แล้ว +9

    One of the Mass minister 🙏👌

  • @umamaheswarikrishnamoorthy1427
    @umamaheswarikrishnamoorthy1427 3 ปีที่แล้ว +6

    Vikatan is always exclusive nice interview💯💯👌👌

  • @Geekay_agr
    @Geekay_agr 3 ปีที่แล้ว +2

    Why vikatan.. He is a minister.. You couldve cut the part he is crying..

  • @அrnu
    @அrnu 3 ปีที่แล้ว

    Good interview

  • @dakshinamurthy1637
    @dakshinamurthy1637 3 ปีที่แล้ว +3

    Well matured minister

  • @tjayakumar7589
    @tjayakumar7589 3 ปีที่แล้ว +4

    தளபதியை பிடிக்காது என சொல்லிவிட்டு கட்சியில் இருக்க முடியாது.

  • @nithyaharish7993
    @nithyaharish7993 2 ปีที่แล้ว

    Supersir

  • @Abangsaury
    @Abangsaury 3 ปีที่แล้ว +4

    Nice

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 3 ปีที่แล้ว

    உணர்ச்சி பூர்வமான நேர்காணல்

  • @narasimhankrishnamachari368
    @narasimhankrishnamachari368 3 ปีที่แล้ว +5

    ஜால்ரா விகடன்

  • @sywaananthamsr9815
    @sywaananthamsr9815 3 ปีที่แล้ว

    Enakku THALAiIyaippidikkum! Anal Thalavithiyaip pickathu!

  • @balakrishnansubbareddy3176
    @balakrishnansubbareddy3176 3 ปีที่แล้ว +2

    super nanba

  • @kotteshwarans8177
    @kotteshwarans8177 3 ปีที่แล้ว +1

    DMK DA 👌👌👌💐💐💐💐

  • @Kumarkumar-jg7zc
    @Kumarkumar-jg7zc 3 ปีที่แล้ว +5

    தேரஂதலுகஂகு முனஂ தெலுஙஂகனஂ ஸஂடாலினுகஂகு அனைதஂதுமாக கூட இருநஂதது
    துறைமுருகனஂ - தமிழரஂ
    பொனஂமுடி - தமிழரஂ
    அ.ராசா - தமிழரஂ
    டி.ஆரஂ.பாலு - தமிழரஂ
    ஆனாலஂ தேரஂதலுகஂகு பினஂ ஸஂடாலினுகஂகு அனைதஂதுமாக இருபஂபது,
    கே.எனஂ.நேரு - தெலுஙஂகனஂ
    சேகரஂ பாபு - தெலுஙஂகனஂ
    ஏ.வ. வேலு - தெலுஙஂகனஂ
    ம.சுபஂரமணியனஂ - தெலுஙஂகனஂ
    இபஂபோதாவது இநஂத வடுக திராவிட கூடஂடதஂதை புரிநஂதுகொளஂளுஙஂகளஂ 200 ரூபாயஂ உபிஸஂ.
    திடஂடமிடஂடே தமிழரஂகளை புறகஂகணிகஂகுமஂ திருடஂடு திராவிட ஓநாயஂகளஂ..

    • @vikky9534
      @vikky9534 3 ปีที่แล้ว +1

      உன் அப்பன் தமிழனா,, பக்கத்து வீட்டுல குடியிருந்த வட நாட்டான்னா உன் கோத்தாள கேட்டு சொல்லுடா,,,

    • @அங்கராஜன்
      @அங்கராஜன் 3 ปีที่แล้ว +1

      @@vikky9534 அவன் சிறிலங்கன் அகதி சகோ..😂😂😂😂இது மாதிரி பேசி பேசி தான் நாடு இல்லாம அனாதைய பிச்சையெடுத்துட்டு இருக்கானுக..நாத்தம் பிடிச்சி சிலோன் அகதிகள்😂😂😂

  • @paradoxwarhorse3640
    @paradoxwarhorse3640 3 ปีที่แล้ว

    காக்காய் பிடிப்பதில் வல்லவராக இருப்பார் போலிருக்கிறது தங்கம் தென்னரசு

  • @niyadeals1445
    @niyadeals1445 3 ปีที่แล้ว +3

    சிங்கம் அண்ணாமலை நேற்று கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல துண்டு சீட்டு தேடிக்கொண்டிறுக்கிறார் முத்துவேல் கருணாநிதி stalin ,

    • @rajmohan883
      @rajmohan883 3 ปีที่แล้ว

      ஆமாம் இதனால் ஆட்சி கலைய வாய்ப்பு இருக்கிறதாம் 😃

    • @dasssprabu3499
      @dasssprabu3499 3 ปีที่แล้ว +3

      அண்ணாமலை எல்லாம் ஒரு ஆளு, போய் கர்நாடக மாநிலத்தில போராட்டம் நடத்த சொல்லுங்க

    • @laxform5687
      @laxform5687 3 ปีที่แล้ว

      Sappy

    • @gokulg9659
      @gokulg9659 3 ปีที่แล้ว

      Andha naai boat photoshoot nadatha dhan laaiki... avan elam pesran paaren