அற்புதமான விளக்கம் நன்றி. பூஜை அறையில் பல ஸ்லோகங்களை பல ஆண்டுகளாக சொல்கிறேன் அதில் இந்த ஸ்லோகமும் ஒன்று அற்புதமான விளக்கம் கேட்டு மகிழ்ந்தேன் நன்றிகள் பல........
ஓம் முருகா ஷண்முகா எம்பெருமானே இந்த தாரக மந்திரத்தை திருமுருக வள்ளல் கிருபானந்தவாரியார் ஸ்வாமிகள் முருகனைப்பற்றிய திருவிளையாடல்களை கூறிமுடித்ததும் இறுதியில் இந்த மந்திரத்தை சொல்லி முடிப்பது வழக்கம். அருமையான சக்திவாய்ந்த மந்திரம். விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி அய்யா. முருகனுக்கு அரோகரா.
As loving Indians we must say this mantra with utter deep devotion to alleviate all problems facing India and the the removal of corona virus world wide.Only when India is trouble free we can pray and live trouble free.So pray that China will see India with love.Let them prosper and India too prosper.Only when our neighbours are happy we can be happy.Dedicate this mantra with love to China and India. There must be no hate in our hearts for China.Our prayers will change China's perception of India to a positive vision.Dedicate this mantra to China and India so that we can live in peace and happiness.
அய்யா "ஓம் வக்ரதுண்டாய ஹும்" சொல்ல சொன்னிற்கள் சொல்லி கொண்டு இருக்கிறேன்... கடந்த 31.07.2020 முதல் ஆனால் ஒன்னும் பண வரவு இல்லை/எனது எல்.ஐ.சி முகவர் தொழிலில் ஒன்னும் புதிய பாலிசி வரவும் இல்லை..... இப்போது இப்படி ஒரு மந்திரம் சொல்ல சொல்கிறீர்கள்... அதோடு இதையும் தினசரி 108 தடவை சொல்லலாமா சார்? நன்றி.
Usually your Father's positive thoughts in Zee Tamil will give some tonic for past few months Zee Tamil is not coming in my TV in that time your video is compansating it Thank you Sir
அற்புதமான பல மந்திரம் விளக்கத்துடன் சொல்லி அசத்துகிரீர்கள் அத்துனை மந்திரங்களையும் சுலபமாக மனதில் Hard disk பதிவு வைத்துள்ளது போல் உள்ளது எங்களுக்கு சேவை செய்ய நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் இறைவன் வழங்கவேண்டும்
கடைசி வரியில் வரும் " வருவாய் " என்ற பதத்திற்கு இரண்டுபொருள் உண்டு 1. வா முருகா . 2. (பண) வருவாய். இந்த மந்திரத்தை சொல்லச்சொல்ல பண வருவாய் எப்படியாகிலும் அதிகரிக்கும் என்று காஞ்சி மகான் கூறி இருக்கிறார்.
- uruvAi aruvAi uruvAi aruvAi uLadhAi iladhAi maruvAi malarAi maNiyAi oLiyAik karuvAi uyirAik gadhiyAi vidhiyAik guruvAi varuvAi aruLvAi guganE! O, God Thirumurugapperumaan! You are the Preceptor (to Lord Sivaperumaan)! You are the Supreme Being, who has form, and who has no form! You are an existent being, and You are also an invisible being! You are the fragrance, and You are also the flower, having the fragrance! You are the precious gem, and You are also its lustre! You are the embryo, where the soul abides, and You are also the body and soul! You are the abode of mukthi [liberation] and You are also the destiny, which drives the soul to the abode of mukthi! May You be gracious enough to appear before me as the Preceptor, and bestow me grace!
அருணகிரிநாதர் அருளிய முருகன் மந்திர பாடல்.(உருவாய் ) தாங்கள் நிறுத்தி பொறுமையாக பாடல் வரிகள் டிஷ் play வரும் படி செய்து படித்து விளக்கம் சொல்லுங்கள் அய்யா. மிகவும் சிறப்பன பயன்யுள்ளதகவல் வழங்கும் உங்களுக்கு நன்றி
Thank you Sir i need this mantra now because i am almost no completely frustrated enaku enn pozhuthu vidiyuthu apdi ngara situation enn poranthom nu thonuthu indha mandhiratha sonna indha nelama marum nu nenaikarain oru nallathu nadakum ngara nambikaila than i am living i don't have guts to suicide i am living
குமரன் இளமையானவன் குகன் மனதில் இருப்பவன் சித்தர்களின் இறைவன் என்ன இனிமை கிருஷ்ண ப்ராஸத் கணீர் குரலில் குகனின் மந்திரம் மிகவும் இனந்தமடைந்தேன். நன்றி வணக்கம்.
அண்ணா, வணக்கம்... பெண்கள் வீட்டிற்கு வராமல் தனித்து இருக்கும் நாட்களில் மனதிற்குள் மந்திரங்கள் சொல்லலாமா ? இதனால் பாவம் சேருமா? (வாழ்வில் எல்லா நாளும் இறை சிந்தனையோடு இருக்கிறேன்.இந்த நாட்களிலும் இறை நினைவாகவே உள்ளது...)இது பற்றி தயவுசெய்து விளக்கம் தாருங்கள் அண்ணா... நன்றி...
Sir, I am suffering from seivinai, black magic for many years. I am praying with your mathras and went many places. The evil spirit is not leaving my body.. May be spiritually clean peoples manthras will have more effect. Please pray for me in my name in your prayer for removal of seivinai. I am suffering a lot. God bless you gurujee.
Could you pls advise this mantra is in which chapter of kander anubhuti. I hv got english translation published by Swami Shivananda ashram. I cannot read tamil. And I am a murugan devotee. Wl appreciate your assistance.
Super . You. Please ASHIRVAD. FOR MY DAUGHTER SARANYA GANESH. to get. CHILD. PACKIAM . YOU PRAY FOR HER. SHE. PURAM. NATCHATRA. 30.4..1985.. HER BIRTHDAY I. REGUEST. YOUR PRAYER. BLESSING S
கந்தர் அநுபுதி இல் வரும் இந்த பாடல் தெரிந்திருந்தாலும், இவ்வளவு மகத்துவம் நிறைந்ததா அந்த சுலோகம் என்று ஆச்சரிய படும் அளவுக்கு அதன் அற்புதத்தை எடுத்து சொல்லிய தங்களுக்கு நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏
Sir, Thanks for providing such a wonderful Manthram. I honestly appreciate your efforts and presentation. I have a clarification ( please do not take this otherwise or challenge,) You have told this Manthram will supercede all Muruga Manthram. All required blessings can get by chanting daily this mantra. As you know " Vel Maral ' or பாம்பன் சுவாமி அருளிய " வாலவே தாந்தபா வாசம்போ கத்தன்பா...... " − both these Slokas are for different purposes and it's a proven one for Heart ailments or getting job or peace . How the the one you said will influence the other two. ( Once again please do not mistake, I just want to know the difference, if there is any)
good question உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே எனும் இந்த 4 வரிக்குள் நமது வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் அடக்கம். அதனால் தான் இதை அர்த்தத்தோடு விளக்கினேன். மேலும் குகன் எனும் முருக நாமம் மிக சக்தி வாய்ந்தது குருவாய், வருவாய் அருள்வாய் குகனே என்று சொல்ல சொல்ல நம் மனதில் உள்ள நேர்மறை எண்ணங்களின் ஆற்றல் பலமடங்காக அதிகரிக்கும்.
Will this mantra change the negatives around and within me ? If that happened i am repeating once again i will meet you once again after when met you when I was 12 yrs old
Google Pay Number- 8838886460
உருவாய், அருவாய், உளதாய், இலதாய்
மருவாய், மலராய், மணியாய், ஒளியாய்
கருவாய், உயிராய், கதியாய், விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
Uruvai, Aruvai, Ulathai, Iladhai
Maruvai, Malarai, Maniyai, Oliyai
Karuvai, Uyirai, kathiyai, Vithiyai
Guruvai, Varuvai Arulvai Gugane
Nandri
Thank you, sir
Thank you so much
@@vijayalakshmis5182 welcome
@@chelvi24 welcome
Lord Murugan has blessed me n our family members in many ways..many thanks to Lord Muruga vetrivel muruganuku aragarohara
Gratitude. Thanks a lot.
அற்புதமான விளக்கம் நன்றி. பூஜை அறையில் பல ஸ்லோகங்களை பல ஆண்டுகளாக சொல்கிறேன் அதில் இந்த ஸ்லோகமும் ஒன்று அற்புதமான விளக்கம் கேட்டு மகிழ்ந்தேன் நன்றிகள் பல........
Ahha.. enna oru vilakkam.. nandri.. vetri vel muruganukku arohara.. veera vel muruganukku arohara.. 🎉🎉
இத்தனை நாள் இதுத் தெரியாமல் சொல்லிக்கொண்டிருக்கிறோம். நல்லத் தகவல். நன்றி ஐயா.
Welcome
தகவல் மிகவும் அருமை. Positive energy மிகவும் கிடைக்கிறது. Thanks a lot annna
Welcome
Arumaiyana manthiram.. nandri gal Kodi...veal maral patri yum poojai muraiyum solluggal... wazhga valamudan wazhga pallandu...
Thanks
Two years before u said this mantram sir... Am following it from that day... Thank u sir🙏🙏🙏
Welcome
ரிசல்ட் எப்படி இருக்குங்க சார் உங்களுக்கு அதை சொல்லுங்கள் மக்கள் மத்தியில்?
Very very good information swamy.very helpful.thank you very very much
Welcome
அண்ணா நான் காரைக்குடி உங்கள் எல்லா பதிவையும்
பார்த்தேன் அற்புதமான தகவல்கள் இது போல பல தகவல் பதிவை போடுங்கள்
வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏
Thanks
Sir please tell dhattathreya thripura sundari manthra link please sir
ஓம் முருகா ஷண்முகா எம்பெருமானே
இந்த தாரக மந்திரத்தை திருமுருக வள்ளல் கிருபானந்தவாரியார் ஸ்வாமிகள் முருகனைப்பற்றிய திருவிளையாடல்களை கூறிமுடித்ததும் இறுதியில் இந்த மந்திரத்தை சொல்லி முடிப்பது வழக்கம். அருமையான சக்திவாய்ந்த மந்திரம். விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி அய்யா.
முருகனுக்கு அரோகரா.
U got your fathers blessing and knowledge 100%
Thanks
It was tricky this time around as you normally post the words of the mantra..thank you for sharing your knowledge 🙏🏼
அருமையான பதிவு நன்றிகள் கோடி ஐயா தங்களுக்கு வாழ்க வளமுடன் நலமுடன் நீண்ட ஆயுளுடன் வாழ்வாங்கு வாழ்க வளர்க வெல்க
Uruvai Aruvai
Uruvai aruvai uladhai iladhaimaruvai malarai maniyai oliyaikaruvai uyirai gadhiyai vidhiyaiguruvai varuvai arulvai guhaney
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!
Thank you sir
Thank you so much for enlightening us and inspiring to chant the Powerful mantra...thank you once again
Welcome
As loving Indians we must say this mantra with utter deep devotion to alleviate all problems facing India and the the removal of corona virus world wide.Only when India is trouble free we can pray and live trouble free.So pray that China will see India with love.Let them prosper and India too prosper.Only when our neighbours are happy we can be happy.Dedicate this mantra with love to China and India. There must be no hate in our hearts for China.Our prayers will change China's perception of India to a positive vision.Dedicate this mantra to China and India so that we can live in peace and happiness.
Thanks
Can plz write this in mantra in description box or plz say slowly sir for non tamilians its easy to learn
அய்யா "ஓம் வக்ரதுண்டாய ஹும்" சொல்ல சொன்னிற்கள் சொல்லி கொண்டு இருக்கிறேன்... கடந்த 31.07.2020 முதல் ஆனால் ஒன்னும் பண வரவு இல்லை/எனது எல்.ஐ.சி முகவர் தொழிலில் ஒன்னும் புதிய பாலிசி வரவும் இல்லை..... இப்போது இப்படி ஒரு மந்திரம் சொல்ல சொல்கிறீர்கள்... அதோடு இதையும் தினசரி 108 தடவை சொல்லலாமா சார்? நன்றி.
முருகா அற்புதம், ஆனந்தம் ,மகிழ்ச்சி, வாழ்க வளமுடன் .🙏🙏🙏🙏
Thanks
Usually your Father's positive thoughts in Zee Tamil will give some tonic for past few months Zee Tamil is not coming in my TV in that time your video is compansating it Thank you Sir
Welcome
Anna migavum arumaiyana pathivu. 🙏🙏🙏 Milla nandri
நன்றி ஐயா மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி மகிழ்ச்சி ஐயா 🙏🙏🙏
Welcome
மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏 சகோதரரே ..... உங்கள் பணி சிறந்து விளங்க வாழ்த்துக்கள் ......
Welcome
Uruvai aruvai uladhai iladhaimaruvai malarai maniyai oliyaikaruvai uyirai gadhiyai vidhiyaiguruvai varuvai arulvai guhaney...
Anna is this correct
Super and thanks. VAAZHGA NEEVEER PALLANDU.
ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு.ஓம் நமசிவாய நாமஹ.எல்லாம் சிவ மயம்.ஓம் முருகா போற்றி! போற்றி!
Om Muruga
அற்புதமான பல மந்திரம் விளக்கத்துடன் சொல்லி அசத்துகிரீர்கள் அத்துனை மந்திரங்களையும் சுலபமாக மனதில் Hard disk பதிவு வைத்துள்ளது போல் உள்ளது எங்களுக்கு சேவை செய்ய நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் இறைவன் வழங்கவேண்டும்
URUVAAI ARULVAAI
ULLADHAAI ILADHAAI
MARUVAAI MALARVAAI
MANIYAAY OLIYAAY
KARUVAAI UYIRAAI
GADHIYAAY VIDHIYAAY
GURUVAAI VARUVAAI ARULVAAI GUGANEA.......
Thank you
கடைசி வரியில் வரும் " வருவாய் " என்ற பதத்திற்கு இரண்டுபொருள் உண்டு
1. வா முருகா .
2. (பண) வருவாய்.
இந்த மந்திரத்தை சொல்லச்சொல்ல பண வருவாய் எப்படியாகிலும் அதிகரிக்கும் என்று காஞ்சி மகான் கூறி இருக்கிறார்.
Nice
Yes I too heard
Muruga. Thank u. God made me to hear this through u.
Welcome
Super anna great motivation manthara and video om muruga om sanmuga saranam saranam
Thanks
அருமையான விளக்கம்.ஓம் சரவணபவா.🙏🙏🙏🙏🙏🙏
Romba nanri bro . Arumaiyana pathivu Anna.
Thanks
Hari Om Vanakam 🙏
Lord Muruga has sent You to guide Us Thank You so much Sir Love from Malaysia 🌹
- uruvAi aruvAi
uruvAi aruvAi uLadhAi iladhAi
maruvAi malarAi maNiyAi oLiyAik
karuvAi uyirAik gadhiyAi vidhiyAik
guruvAi varuvAi aruLvAi guganE!
O, God Thirumurugapperumaan! You are the Preceptor (to Lord Sivaperumaan)! You are the Supreme Being, who has form, and who has no form! You are an existent being, and You are also an invisible being! You are the fragrance, and You are also the flower, having the fragrance! You are the precious gem, and You are also its lustre! You are the embryo, where the soul abides, and You are also the body and soul! You are the abode of mukthi [liberation] and You are also the destiny, which drives the soul to the abode of mukthi! May You be gracious enough to appear before me as the Preceptor, and bestow me grace!
அருணகிரிநாதர் அருளிய முருகன் மந்திர பாடல்.(உருவாய் ) தாங்கள் நிறுத்தி பொறுமையாக பாடல் வரிகள் டிஷ் play வரும் படி செய்து படித்து விளக்கம் சொல்லுங்கள் அய்யா. மிகவும் சிறப்பன பயன்யுள்ளதகவல் வழங்கும் உங்களுக்கு நன்றி
ok
OM SRI MURUGHAN THEIVAM POTRI POTRI🙏🙏🙏❤❤❤
உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.
🙏🙏🙏🙏
Nice
நன்றி
மிகவும் அருமையான பதிவுகள் ........, மிக்க நன்றிகள் .........
தங்களையும்..தங்களின் உபண்யாசத்தையும் கேட்க கேட்க இனிமை இனிமை
Thanks
Your all videos excellent
அருமை ஐயா அருமை நன்றி வணக்கம்
Neenga manthiram discripstion la podanum,or slow va sollanum, epadi eluthi vekurathu neenga fast ha solringa sir
நன்றி ஜி.வாழ்க வளமுடன்.
Romba thanku anna nan memorize pandran... 🙏🙏🙏... Om muruga potri potri potri...
Thanks
@@krishnaprasadhv4356 🙏🙏🙏
Vazhga valamudan sir .really you are great .
Welcome
மிக்க நன்றி சகோதரரே வாழ்க வளமுடன்
Thanks guru very nice mantram🙏🙏🙏
Welcome
Slogam >> 02:34
Thank you Sir i need this mantra now because i am almost no completely frustrated enaku enn pozhuthu vidiyuthu apdi ngara situation enn poranthom nu thonuthu indha mandhiratha sonna indha nelama marum nu nenaikarain oru nallathu nadakum ngara nambikaila than i am living i don't have guts to suicide i am living
God is with you Dont loose your Self Confidence
@@krishnaprasadhv4356 Thank you Sir
நன்றி அப்பனே முருகா ஓம் சரவண பவாய ஓம் அப்பனே கருணை கடலே கந்தா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு நன்றி
Welcome
குமரன் இளமையானவன் குகன் மனதில் இருப்பவன் சித்தர்களின் இறைவன் என்ன இனிமை கிருஷ்ண ப்ராஸத் கணீர் குரலில் குகனின் மந்திரம் மிகவும் இனந்தமடைந்தேன். நன்றி வணக்கம்.
Thanks
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏🙏🙏
Om Muruga Saranam கந்தா சரணம் கடம்பா சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏
OM Muruga
நீண்ட வருடங்காளா சொல்கிறேன்,, நல்ல தகவல், நன்றி,,
அரியணை அந்தணர் தம் சிந்தையனை.. இந்த பாடல் பற்றி சொல்லுங்க ஜீ நன்றி
Thanks
நன்றி மிக அருமை வணக்கம்
மிக்க மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா மகிழ்ச்சி அளிக்கிறது வணக்கம்
Welcome
கிருஷ்ண பிரகாஷ் வாழ்க வளமுடன்.வாழ்க பல்லாண்டு.
Thanks
Vazhga valamudan Brother...
Thanks
எந்த எந்த ராசி காரர்கள் எந்த ரத்தினம் அணிய வேண்டும் என்று கூறுங்கள் ஐயா
So.........Awesome……. Thank you very much. 🙏🙏🙏
அண்ணா, வணக்கம்...
பெண்கள் வீட்டிற்கு வராமல் தனித்து இருக்கும் நாட்களில் மனதிற்குள் மந்திரங்கள் சொல்லலாமா ? இதனால் பாவம் சேருமா?
(வாழ்வில் எல்லா நாளும் இறை சிந்தனையோடு இருக்கிறேன்.இந்த நாட்களிலும் இறை நினைவாகவே உள்ளது...)இது பற்றி தயவுசெய்து விளக்கம் தாருங்கள் அண்ணா...
நன்றி...
Sir, I am suffering from seivinai, black magic for many years. I am praying with your mathras and went many places. The evil spirit is not leaving my body.. May be spiritually clean peoples manthras will have more effect. Please pray for me in my name in your prayer for removal of seivinai. I am suffering a lot. God bless you gurujee.
Nantri Nanba 🙏💐 super speech
Arumaisirrappu
Thanks
ஒம்முருகாசரணம்.எனக்குபிடித்தவரிகள்.நன்றிஉங்கள்கருத்துகள்உங்கள்பணிகள்தொடரவாழ்த்துகள்
dailymorning evening night sleep 6 times more benifits 100 manthra kku samam
Is it true in one padal aruvai in book do v get.
Good afternoon give the mantra in English in description box please
Many thanks for your service🙏
Welcome
Thanks
Could you pls advise this mantra is in which chapter of kander anubhuti. I hv got english translation published by Swami Shivananda ashram. I cannot read tamil. And I am a murugan devotee. Wl appreciate your assistance.
its 51 st sloga
Uruvai, Aruvai, Ulathai, Iladhai
Maruvai, Malarai, Maniyai, Oliyai
Karuvai, Uyirai, kathiyai, Vithiyai
Guruvai, Varuvai Arulvai Gugane
@@krishnaprasadhv4356 very many thanks for your prompt and kind response.
Thankyou for giving this powerful slokam.🙏🙏🙏
Welcome
Sir can you please give mantram in English in description box...please sir...
Uruvai, Aruvai, Ulathai, Iladhai
Maruvai, Malarai, Maniyai, Oliyai
Karuvai, Uyirai, kathiyai, Vithiyai
Guruvai, Varuvai Arulvai Gugane
Thanks a lot...my mother tongue is marathi...i can understand tamil but cant catch it fastly... divine thanks sir...
Sir in ur comments u are given with writing slogan but now nt appears pls continue that its very much useful for me d others also 🙏
Txq bro I hv lots of problems hopes so after this I may get solution 🙏.
Sir can u pls explain about vel vaguppu... PARUTHAMULAI SIRUTHA EDAI
ok
Super . You. Please ASHIRVAD. FOR MY DAUGHTER SARANYA GANESH. to get. CHILD. PACKIAM . YOU PRAY FOR HER. SHE. PURAM. NATCHATRA. 30.4..1985.. HER BIRTHDAY
I. REGUEST. YOUR PRAYER. BLESSING S
Namasivaya Santhana Lakshmi namasthe asthu puthra pouthra pradaayini puthran dehi, dhanam dehi sarva kaamamsa dehi me
THANKS FOR YOUR BLESSINGS
VANAKAM
OM SARAVANA MURUGA VETRIVEL. BY. SASI CHAND
கந்தர் அநுபுதி இல் வரும் இந்த பாடல் தெரிந்திருந்தாலும், இவ்வளவு மகத்துவம் நிறைந்ததா அந்த சுலோகம் என்று ஆச்சரிய படும் அளவுக்கு அதன் அற்புதத்தை எடுத்து சொல்லிய தங்களுக்கு நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏
Thanks
Super information...I'll follow...
Thanks
Thanks for ur precious message may all our blessing to you sir
Explained well sir... Was watching ur programme regularly in Zee tamil... They was often changing the timings. So couldn't watch...
Nandri sir. Vazhga Vazhamudan.
Uruvaai Aruvaai Ulathaai Ilathaai
Maruvaai Malaraai Maniyaai Oliyaai
Karuvaai uyiraai gathiyaai vidhiyaai
Guruvaai Varuvaai Arulvaai Guhane Everyone pray 🙏
Bless you mate
... i was eagerly looking for this. Thank you so much.
Indha mantra va chat box la poda M udiyuma Sir
Sir, Thanks for providing such a wonderful Manthram. I honestly appreciate your efforts and presentation.
I have a clarification ( please do not take this otherwise or challenge,)
You have told this Manthram will supercede all Muruga Manthram. All required blessings can get by chanting daily this mantra. As you know " Vel Maral ' or பாம்பன் சுவாமி அருளிய " வாலவே தாந்தபா வாசம்போ கத்தன்பா...... " − both these Slokas are for different purposes and it's a proven one for Heart ailments or getting job or peace .
How the the one you said will influence the other two.
( Once again please do not mistake, I just want to know the difference, if there is any)
good question
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
எனும் இந்த 4 வரிக்குள் நமது வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் அடக்கம். அதனால் தான் இதை அர்த்தத்தோடு விளக்கினேன். மேலும் குகன் எனும் முருக நாமம் மிக சக்தி வாய்ந்தது குருவாய், வருவாய் அருள்வாய் குகனே என்று சொல்ல சொல்ல நம் மனதில் உள்ள நேர்மறை எண்ணங்களின் ஆற்றல் பலமடங்காக அதிகரிக்கும்.
Thanks for the sensible question and the answer given by Mr. Krishna Prasad🙏
Can someone type the mantra.... I couldn't catch it. He was too fast...
Uruvai, Aruvai, Ulathai, Iladhai
Maruvai, Malarai, Maniyai, Oliyai
Karuvai, Uyirai, kathiyai, Vithiyai
Guruvai, Varuvai Arulvai Gugane
@@krishnaprasadhv4356 thank you so much sir🙏
Namaskaram. Thanks for enlightening the significance of the sloka.
Welcome
Will this mantra change the negatives around and within me ? If that happened i am repeating once again i will meet you once again after when met you when I was 12 yrs old
Thankyou very much.Amazing knowledge you have got.God bless you my son.
@@suganthiramasubramanyiyam6700 thank you Mam
@@eshwarsridhar6042 Welcome after lock down we will meet
@@krishnaprasadhv4356 thank you Sir
Thank you so much. My favourite God.
As a teacher u explained excellently
Thanks
மிக்க நன்றி, முருகா.!!!
உருவாய் அருவாய் , உளதாய் இளதாய், மருவாய்மலராய் மணியாய் ஒளியாய், கருவாய்உயிராய் ,கதியாய் விதியாய் ,குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
நற்பவி நற்பவி நற்பவி..நன்றிகள் கோடி..;ஓம் சரவணபவ..
Whats the mantra???
Super super.. You have already said this.. Will do regularly hereafter. Thank you so much.
Thanks
Super sir please upload more other god mantra with defanestion thank u sir🙏🙏
Welcome
Enaga veetla , more than 5 years , zee Tamil la unga father's show paapom. Kalaila elundha udaney adhu dhaan enga 1st work😄
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!
🙏
Thanks so much