PART 2 சிவாஜி பற்றி டாக்டர் மருதுமோகன் with Valai Pechu Anthanan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 12

  • @r.k.srinivasan3835
    @r.k.srinivasan3835 ปีที่แล้ว +2

    ரொம்ப நன்றி மருது ஐயா
    சிங்கத்தமிழனை பற்றி தாங்கள் பேசுவது கேட்டுக்கொண்டே இருக்க ஆசையாக உள்ளது
    நன்றி ஐயா

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 ปีที่แล้ว +1

    Lovely Maruthu Uncle.. Anthanan VALI PECHU... Great interaction...

  • @mannan999
    @mannan999 ปีที่แล้ว +1

    Sir , many congratulation for your effort well done 🎉🎉

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha ปีที่แล้ว +1

    👌🏾👌🏾👌🏾🌹🌹🌹🌹

  • @maheshsr9459
    @maheshsr9459 ปีที่แล้ว +1

    அருமை ஐயா. தெரியாத தகவல்கள். நன்றி நன்றி.

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 ปีที่แล้ว +1

    Very interesting and informative interview. Thanks for uploading. Great Dr. Marutha Mohan valge.

  • @velappanpv1137
    @velappanpv1137 ปีที่แล้ว +1

    Arumai Arumai Arumai brother

  • @srinivasanmahalingam7631
    @srinivasanmahalingam7631 4 หลายเดือนก่อน

    Arumayana pathivu

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 ปีที่แล้ว +1

    மருது மோகன் ஸார்...இந்த புத்தகத்தின் விலை எவ்வளவு என கேட்க எழுதிக் கொண்டீருக்கும் போதே....மலிவு பதிப்பு என நீங்கள் சொன்னதைக் கேட்டேன். ரொம்ப சந்தோஷம். தயவு செய்து மலிவு பதிப்பை உடனேயே தயாரிக்கும் படீ தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். ஃப்ளீஸ்.

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 ปีที่แล้ว +1

    Dr. Marutha mohan's book on Sivaji Ganesan if available in English Pl let me know where it is available. Thanks 25-9-2023.

  • @HariHari-sb9ox
    @HariHari-sb9ox ปีที่แล้ว +1

    *நடிகர்* *திலகம்* *நினைவேந்தல்* *துளிப்பா*
    சிவனே இவரைப் போலன்றோ நானென்று
    நினைத்தி ருப்பார்
    செங்கதிரோன் தன்மகன் கர்ணண் இவரென்று மகிழ்ந்தி ருப்பார்
    தேவார மூவரில் இருவர்
    சுந்தரரும் அப்பரும்
    செந்தமிழை சிவாஜிபோல் அபிநயதந்தே உரைக்கலையோ என்றிளகி யிருப்பார்
    வீரம் சொறிந்த வீரவாகுத் தேவன் விண்ணுலகில்
    வெற்றி வடிவேலனின் புகழுரையில் மனங்களித் திருப்பார்
    வரலாற்று வேந்தர் அசோகனும் சிவாஜியும்
    நாமே இவரென்று
    வானுலகில் நடையுடை பாவனையில் மீண்டும் லயித்தி ருப்பார்
    விண்ணில் புகுந்தாலும் மண்ணை மறக்காத மாண்புமிகு
    தந்தையும் தனையனும் மாமனும் மைத்துனனும்
    அண்ணனும் தம்பியும்
    அரசனும் ஆண்டியும் வீரனும் சூரனும் காவலனும் பாவலனும்
    சிந்தையில் உணர்விற்கு உயிரூட்டலை யென சிந்தித் திருப்பார்
    எப்பாத்திம் தந்தாலும் அங்கனமே அப்பாத்திர மாகி கண்டிடும்
    முப்பத்து முக்கோடிக்கு மேலுள்ள ரசிகரையும் மகிழ்ச்சியி லாழ்த்திய
    இப்புவியில் பிறந்து பெரும்புகழ் பெற்ற நடிகர் திலகத்தை
    எப்பொழுதும் நினைவில் இட்டு தப்பாது நாளும் போற்றுவோமே
    *பாவலர்.அரி.கே.பி.கே*
    *பெங்களூரு*