Vande Bharat Sleeper Coach | கப்புல்ஸ் சீட்... குளிப்பதற்கு ஷவர் -வந்தே ஸ்லீப்பரிங் அதிநவீன வசதிகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 294

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 2 หลายเดือนก่อน +126

    மக்கள் நாம் இந்த இரயிலை பாதுகாத்து பயன்‌பேற வேண்டும்

    • @abhilashkerala2.0
      @abhilashkerala2.0 2 หลายเดือนก่อน +3

      Rate?

    • @shahulsait-e7o
      @shahulsait-e7o 2 หลายเดือนก่อน +1

      Crta

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 2 หลายเดือนก่อน

      @@karthikeyanjeevan9369 குறைந்த பட்சம் மாதம்
      எவ்வளவு. வருமானம்
      இருந்தால் இதுபோன்றதோரு
      வண்டியில் பயணிக்க
      ஏதுவாக அமையும்

    • @AnsariAnsari-yn6oe
      @AnsariAnsari-yn6oe 2 หลายเดือนก่อน

      நாம எப்படி பாதுகாக்க முடியும் ரெயில்வே நிர்வாகம்தான் பாதுகாக்க முடியும்
      நாம் தூய்மையாக வச்சிக்கலாம், சாதாரண ரயில் பெட்டிகளை நம்ம பாதுகாத்தாமோ?
      மக்களாகிய நம்ம பாதுகாக்காக்குறது நம்ம வேலையே இல்லை,
      வடக்கன்கள் எங்க போனாலும்
      பான்பராக் போட்டு துப்பி வைப்பாணுங்க

    • @govintharajkavi-so1yj
      @govintharajkavi-so1yj 2 หลายเดือนก่อน +1

      Anaivarym suthamaga vaithu. Kolvom please 🙏🙏🙏🙏

  • @srinivasans1435
    @srinivasans1435 2 หลายเดือนก่อน +139

    The public is also more responsible for keeping cleanliness and hygiene.😢

    • @CriticsYouBOY
      @CriticsYouBOY 2 หลายเดือนก่อน

      DMK kara place eppadi clean ah errukom , nasama tha pogom

  • @90348ramram
    @90348ramram 2 หลายเดือนก่อน +31

    Very Good workmanship by Indian Railways !!!!!!!!

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 2 หลายเดือนก่อน +52

    👌👍❤️🙏🌹💞👍 மக்கள் நலனுக்காக திரு மோடி ஜி, நல்ல வசதிகளை செய்து கொடுக்கிறார் நன்றி, நிரந்தர பாரத பிரதமர் மோடி ஜி வாழ்க 👌👍❤️🙏

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 2 หลายเดือนก่อน +5

      ஆமா....ஒவ்வொரு..
      அமைப்பையும்....மோடியே
      நேரிடையாகவே,...
      கண்கானித்து

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 2 หลายเดือนก่อน +7

      மோடியே தயாரித்த
      வரைபடம் படி சரியாக
      பொருத்துவதற்கு அவரே
      தயாரிக்கும் களத்திற்கு
      சென்று கடும் உழைப்பை
      செலுத்தியுள்ளார்
      ஜெய்சிரிராம்......

    • @SatheeshKumar-js4ef
      @SatheeshKumar-js4ef 2 หลายเดือนก่อน +6

      அதுதான் வாரத்திற்கு ஒரு விபத்து....

    • @VijiC-y5w
      @VijiC-y5w 2 หลายเดือนก่อน

      Ok​@@RajRaj-yi2pj

  • @moosamoosa2434
    @moosamoosa2434 2 หลายเดือนก่อน +37

    It's Not A Table, It's A Armrest, Bro 😉 1:27

    • @CriticsYouBOY
      @CriticsYouBOY 2 หลายเดือนก่อน

      Table tha da tharkuri , arm rest evalav mela errukhae 😂😂😂😂😂 dmk karae pora lussu ah errpanga polae

    • @GuruGuruGuru3
      @GuruGuruGuru3 2 หลายเดือนก่อน +5

      It seems to be a two in one purpose, otherwise why would it have a metal top instead of a cushioned one for an arm rest. I think it would serve both purposes.

    • @praveenm6204
      @praveenm6204 2 หลายเดือนก่อน

      An armrest wouldn't be so big bro 😊

  • @Thomas_Anders0n
    @Thomas_Anders0n 2 หลายเดือนก่อน +51

    *Jai Modi ji*
    *Jai Hind*

    • @prabun7162
      @prabun7162 2 หลายเดือนก่อน

      Jai Porambokku 😂😅😂

    • @Thomas_Anders0n
      @Thomas_Anders0n 2 หลายเดือนก่อน

      ​@@prabun7162 that is udhay na 😂

    • @NEX-o6h
      @NEX-o6h 2 หลายเดือนก่อน +1

      Afrika vil ithai Vida better aha train oduthu 50 yrs back technology

  • @karthikpurushothaman8491
    @karthikpurushothaman8491 2 หลายเดือนก่อน +4

    Middle class makkal aasaipadalam❤

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 2 หลายเดือนก่อน +26

    மோடிஜியின் ஆட்சியில் பல புதுமையான விஷயங்கள் நடைபெறுகின்றன.மக்கள் மோடிஜிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்.

  • @alameluk5697
    @alameluk5697 หลายเดือนก่อน +1

    Super. Very nice and comfotable. We people should maintain clean and hygiene. Great effort. 👍🏼

  • @jkiruba5203
    @jkiruba5203 2 หลายเดือนก่อน +10

    பயனுள்ள தகவல் நன்றி

  • @sampathp5588
    @sampathp5588 2 หลายเดือนก่อน +39

    இந்த வசதி சாதாரண மனிதனுக்கு கிடைக்கும் போது தான் வளர்ச்சி அடைந்ததாக எடுத்து கொள்ள முடியும்.

    • @sebastinthomas5092
      @sebastinthomas5092 2 หลายเดือนก่อน +7

      Oru nalaiku 500 rupees ku Thanni adippana

    • @Abc13223
      @Abc13223 หลายเดือนก่อน

      உழைக்குற வழியப் பாரு போ

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 2 หลายเดือนก่อน +16

    ஏழை மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் பேர் போக வாய்ப்பு இல்லை.வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே இந்த ரயில்

    • @santharama8007
      @santharama8007 2 หลายเดือนก่อน +2

      இதுதான் உண்மை

    • @santharama8007
      @santharama8007 2 หลายเดือนก่อน +1

      இது ஏழைகளுக்கான புகைவண்டி இல்லையே

    • @roverrinks
      @roverrinks หลายเดือนก่อน +2

      Someday Poor will be Middle class and than Ruch..

  • @praveenm6204
    @praveenm6204 2 หลายเดือนก่อน +1

    Well explained anchor 👌

  • @v.m.samuvel
    @v.m.samuvel 2 หลายเดือนก่อน +3

    வேல் குமார் 30 99 வட மாநிலங்கள் வரவும். போக்குவரத்து வசதி என்ன லட்சணம் என்று தெரிந்து விட்டு நீங்கள் உங்கள் சொந்த மாநிலமான தமிழ்நாட்டின் போக்குவரத்து கழகம். எந்தத் தரத்தில் உள்ளது என்பதை பொதுமக்களாகிய நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் தமிழர்களே ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ வாழ்க தமிழ்நாடு வளர்க. தமிழ் வாழ்க.... யூனியன் ஆப் இந்தியா வாழ்க...

    • @sriya3295
      @sriya3295 2 หลายเดือนก่อน

      நீ மதம் மாறிய கிறிஸ்டீயன் உனக்கு எப்படி இந்தியாவை, மோதி ஜி ய புடிக்கும்? உடனே தமிழ்நாடுன்னு பேச வேண்டியது இப்ப தமிழ் நாட்டுல வந்தே பாரத் ட்ரெயின் ஓடலையா?

  • @rengakarthik3767
    @rengakarthik3767 2 หลายเดือนก่อน +9

    எல்லாம் சரி....தகவல் அறியும் உரிமை சட்டம் வழி ரயில்வேயில் கேள்வி கேட்கையில் மாதம் 1 முறை தான் துணியை துவைப்பார்களாம் 😢 இதில் எப்படி வாடிக்கையாளர்கள் இருப்பார்கள்? தொற்று நோய் வாய்ப்புகள் அதிகம்

    • @RajiyaBeev
      @RajiyaBeev 2 หลายเดือนก่อน

      😮😮😮😮

  • @nsrajkamal
    @nsrajkamal 2 หลายเดือนก่อน +29

    The anchor is not aware the details of train coaches. In 1 and 2 tier AC coaches the centre foldable center piece in the seats are arm rests NOT for dining.

    • @vvvoicebox5042
      @vvvoicebox5042 2 หลายเดือนก่อน

      Haha 😂 😂 well done ​@myaccmee

    • @praveenm6204
      @praveenm6204 2 หลายเดือนก่อน

      An armrest doesn't have to be so big.. And being an Indian we have brains to use it depending upon the situation😊

    • @praveenm6204
      @praveenm6204 2 หลายเดือนก่อน

      @myaccmee suspension in these trains are the highlight, hope you know

    • @praveenm6204
      @praveenm6204 2 หลายเดือนก่อน

      @myaccmee if you have travelled in trains frequently you will know that some provide a table like option between the window passengers, which is absent here
      Moreover I don't see any inclination in the angle

    • @praveenm6204
      @praveenm6204 2 หลายเดือนก่อน

      @myaccmee open your eyes and see 😄... Do you think it's enough for eating??
      Btw.. It has a bottle holder at the beginning itself then how can a person eat there??

  • @shobhanakannan9002
    @shobhanakannan9002 2 หลายเดือนก่อน +3

    First of all the general public should learn to keep these trains or other public properties clean like in other western countries. Just as you keep your houses clean, so you must maintain cleanliness everywhere to enjoy these comforts.

  • @rajeeshkumar8256
    @rajeeshkumar8256 2 หลายเดือนก่อน +5

    You told all but you forgot to tell one main things,that we have to keep clean ours self as well as ours sorrounding

  • @balajijayasingh3307
    @balajijayasingh3307 2 หลายเดือนก่อน +14

    இந்த வசதிகள் இப்ப உள்ள ஏசி பெட்டிகளிலும் இருக்கு. புதுசா எதுவும் இல்லை. ஏன் வெட்டியாக பில்டப் கொடுக்கிறாங்க

    • @gopalramadoss5684
      @gopalramadoss5684 2 หลายเดือนก่อน +7

      உனக்கு ஏன்டா நோவுது.

    • @balajijayasingh3307
      @balajijayasingh3307 2 หลายเดือนก่อน

      @@gopalramadoss5684 உன்னையே நல்லா நொந்து கொள்

  • @lakshmananiyer9831
    @lakshmananiyer9831 2 หลายเดือนก่อน +31

    Modi government takeing India into next leval ❤

    • @subramaniam4961
      @subramaniam4961 2 หลายเดือนก่อน +6

      Yes

    • @RajeshKanna-js6mq
      @RajeshKanna-js6mq 2 หลายเดือนก่อน +3

      சரியா சொன்னீங்க 🎉🎉

    • @vlogsintamizh1913
      @vlogsintamizh1913 2 หลายเดือนก่อน +2

      என்ன நெக்ஸ்ட் லெவல்?

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 2 หลายเดือนก่อน +4

      எஸ்......இந்தியா
      விற்பனைக்கு.....

    • @panneerselvaml7662
      @panneerselvaml7662 2 หลายเดือนก่อน +3

      எப்படி, ஒரு மடங்குக்கு, 5 மடங்கு விலையை ஏற்றி, வேகமாக போகிறதுன்னு சொல்லி, வழக்கமான எக்ஸ்பிரஸ் ரயில் வேகத்திலேயே போகுதே அதனாலேயே?

  • @manip4884
    @manip4884 2 หลายเดือนก่อน +17

    இதில் ஆயிரம் அம்சங்கள் இருந்தாலும் சாதாரண மக்களால் இதை பயன்படுத்த முடியாதே 😢🥹🥹

  • @SathishD83
    @SathishD83 2 หลายเดือนก่อน +4

    இவரது தமிழ் உச்சரிப்பு நன்றாக தான் உள்ளது. ஏன் சிலர் குறை சொல்கிறார்கள் என்று தெரியவில்லை

  • @gunasekarangovindarajulu8812
    @gunasekarangovindarajulu8812 2 หลายเดือนก่อน +1

    Jai Modiji 👍🚩💯

  • @sriramc2430
    @sriramc2430 หลายเดือนก่อน

    இதுலாம் ஏற்கனவே உள்ள பயணிகள் ரெயில்களின் அம்சங்கள்தான்...ஏதோ இதல மட்டும் தான்னு உருட்டாதீங்க...சந்தேகமனா பாண்டியன் சேரன் மலைகோட்டை போன்ற ரெயில்களை பார்க்கவும்...

  • @bharatham6910
    @bharatham6910 2 หลายเดือนก่อน +36

    Thank you Modi Ji.

    • @JoshuaKj-st6nj
      @JoshuaKj-st6nj 2 หลายเดือนก่อน +1

      😂😂😂

    • @akbarbaig2062
      @akbarbaig2062 2 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂😂😂😂😂

    • @R.saravanan94
      @R.saravanan94 2 หลายเดือนก่อน +4

      🙏👌🪷

  • @viswanathanramachandran4803
    @viswanathanramachandran4803 2 หลายเดือนก่อน +4

    Railway is mainly for Economically weaker section A humble request please subsidise Vande Bhatathtrains and loss can be made good for those look for Extea comfort to enable full occupancy

  • @rajgameplay7165
    @rajgameplay7165 2 หลายเดือนก่อน

    வாழ்த்துகள்

  • @potatobonda
    @potatobonda 2 หลายเดือนก่อน +9

    Sir, when showing the coupe you put on the reading lamp in the lower berth , but you went out without putting off that lamp.

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 2 หลายเดือนก่อน +1

    Respected 🙏 sir public must maintain neat and clean like foreign countries must follow those doing dusty prohibited sir while using public property bus 🚌 and train sir and safety females sir 🙏

  • @SekarSekar-n5y
    @SekarSekar-n5y 2 หลายเดือนก่อน

    Super

  • @chellathurai.t4772
    @chellathurai.t4772 2 หลายเดือนก่อน +17

    நாட்டின் வளர்ச்சிக்காகவும் மக்களின் நலனுக்காகவும் நமது பிரதமர் புதுசு புதுசாக சிந்தித்து செயல்படுகிறார்

    • @RajiS-e3c
      @RajiS-e3c 2 หลายเดือนก่อน +2

      மக்களின் financial condition க்கு ஏற்ற மாதிரி பிரதமரை யோசித்து புதிது புதுசா பண்ணச்சொல்லுங்க . இனி ரயில் பயணத்தை சாமானியர்கள் உபயோகிக்க முடியாத படி charges.

    • @sreekanthpschiatrydoctor
      @sreekanthpschiatrydoctor 2 หลายเดือนก่อน +2

      ​@@RajiS-e3cantha samaniyargal than nasaamakuranga . Decent people can use and utilise it is enough... Stop complaining all.. go and see foreign countries how people are using public transportation but here ? How private buses are still neet and how 3AC compartments are quite good comfortable to travel ? Because of same samaniyargal only destroy all government transportation..

    • @RajiS-e3c
      @RajiS-e3c 2 หลายเดือนก่อน +1

      @@sreekanthpschiatrydoctor In India people are not enough wealthy like foreign country. We people are paying more Gst than income.85 percentage people are below middle class . Pl understand that.

  • @srinivasanmuthukrishnan6107
    @srinivasanmuthukrishnan6107 2 หลายเดือนก่อน +2

    ATTENDANT CALL BUTTON NOT THE ACCIDENT OR EMERGENCY BUTTON

  • @padmavathysathish8323
    @padmavathysathish8323 2 หลายเดือนก่อน

    Cproud of indian railways

  • @venkatraman6288
    @venkatraman6288 2 หลายเดือนก่อน +30

    yellam ok ....track signal ozhunga poda sollunga

    • @saisilver5026
      @saisilver5026 2 หลายเดือนก่อน

      முதுல டிக்கெட் book பண்ண உனக்கு தகுதி இருக்கா பாருடா... Boomer பொட்ட 👈🏼👈🏼😂😂😂

    • @SRSR-ci2fw
      @SRSR-ci2fw 2 หลายเดือนก่อน +1

      👌

    • @vasudevans4586
      @vasudevans4586 2 หลายเดือนก่อน +3

      Nee trainla pogatha

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 2 หลายเดือนก่อน

      அடிச்சான்.....பாரு
      மரண அடி.....

    • @panneerselvaml7662
      @panneerselvaml7662 2 หลายเดือนก่อน

      ​@@vasudevans4586உண்மையை சொன்னால் கசக்கும்.

  • @l.keerthikrishna3056
    @l.keerthikrishna3056 หลายเดือนก่อน

    Modi ji 🎉🎉🎉 Ella diwali modi celebrate with army people only

  • @PyKnot
    @PyKnot 2 หลายเดือนก่อน +7

    எலி வருமா?

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 2 หลายเดือนก่อน +7

    Bharath matha ki jai 🙏🏼 jai hindh jai hindh jai hindh 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🪷🪷🪷🪷🪷🪷

  • @JayaKumar-x4v
    @JayaKumar-x4v 2 หลายเดือนก่อน +13

    Jai modi ji sarkar Jai hind 🇮🇳🇮🇳🇮🇳

    • @R.saravanan94
      @R.saravanan94 2 หลายเดือนก่อน +1

      ❤🪷

    • @musicophile1074
      @musicophile1074 2 หลายเดือนก่อน

      Vandutaanda maatu mootram payan

  • @TheFiretiger20
    @TheFiretiger20 2 หลายเดือนก่อน

    04:30 Athu arm rest, food sapidra idam illai

  • @padmanabhanr4242
    @padmanabhanr4242 2 หลายเดือนก่อน +1

    will cctv work after 3 months?

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 2 หลายเดือนก่อน +1

    வாவ்!

  • @sakthitycoons4048
    @sakthitycoons4048 2 หลายเดือนก่อน +12

    பணம் இருக்கிறவங்களுக்கு தான் மேலும் மேலும் வசதி ....
    வசதி இல்லாதவங்க நிலைமை மோசமா இருக்கு...
    ஜெனரல் கம்பார்ட்மெண்ட் சுற்றி காமிக்க முடியுமா உங்களால...?

    • @vijusl3070
      @vijusl3070 2 หลายเดือนก่อน +6

      Nadanthu ponga bro

    • @G.A.Properties.
      @G.A.Properties. 2 หลายเดือนก่อน +4

      பணம் சம்பாதிக்கும் வழியை தேடுங்கள், அதை விட்டு பொலம்பாதிங்க,

    • @TheBatman37905
      @TheBatman37905 2 หลายเดือนก่อน +1

      சைக்கிள் ல போ ப்ரோ

    • @VV-yh4uh
      @VV-yh4uh 2 หลายเดือนก่อน

      ​​@@vijusl3070 ராணுவத்தில் அழிந்ததைவிட ஆணவத்தில் அழிந்ததுதான் அதிகம். உயர்வு தாழ்வு இயற்கையின் நியதி.

  • @kalasuresh5861
    @kalasuresh5861 2 หลายเดือนก่อน

    Only for the upper class people.. vandhae Bharath even sitting tickets are more then 1000 .. same we can buy less then 200 in other trains... So hope sleeper will be 2000 minimum...
    Please introduce new trains with less cost .. we need that😢

  • @ganesankk1245
    @ganesankk1245 2 หลายเดือนก่อน

    Jei modi sarkar jei hind jei bharath

  • @zeus-yz6gs
    @zeus-yz6gs 2 หลายเดือนก่อน

    Who's bright idea was that to flim through window 😂 0:50. I thought you forgot to turn on lights 💀

  • @vinoths4289
    @vinoths4289 2 หลายเดือนก่อน

    One of the milestone by modi government

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 2 หลายเดือนก่อน

      Several Milestone..by Modi
      DEMONITIZATION.......
      Is One Of Those

  • @visalakshisubramaniyam5451
    @visalakshisubramaniyam5451 2 หลายเดือนก่อน

    Super, 👍😂

  • @ravisankargurusamy4783
    @ravisankargurusamy4783 2 หลายเดือนก่อน +15

    குடிக்கக் கூழ் இல்லை. கொப்புளிக்க பன்னீர் கேட்கிறதா?. சாதாரண கட்டணத்தில் தென் மாவட்டங்களுக்கு தேவைக்கேற்ப வண்டிகள் இல்லை. புதிய பாதை அமைத்தல் இரட்டை பாதை சிக்னல் நவீன மரம் இவைகளை முதலில் செய்யவும். வேளச்சேரி பரங்கிமலை 5 கிமீ வேலை 20 ஆண்டுகளாக முடியவில்லை. கேவலம்.

  • @senthil78kumar
    @senthil78kumar 2 หลายเดือนก่อน

    First of all, requesting the railway dept needs to avoid signal error,to stop derail issues. Frequently it was happening in our country.This infrastructure improvement inside the train is ok, but normal people can't travel on this. Safety is first...

  • @sathish389
    @sathish389 2 หลายเดือนก่อน +1

    🔥🔥🔥

  • @muniyasamyr7471
    @muniyasamyr7471 2 หลายเดือนก่อน

    MP,MLA வுக் free நல்ல வாழ்க்கை

  • @jovinraju4230
    @jovinraju4230 2 หลายเดือนก่อน

    பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே பயன்படும்
    ஏழை எளிய மக்களுக்கு என்ன வசதிகள் செய்கின்றனர் என்பதை பாருங்கள்

  • @radhakrishnanr7827
    @radhakrishnanr7827 2 หลายเดือนก่อน +1

    Little customized version of earlier version of 1st class non AC

  • @bloggernatzm9295
    @bloggernatzm9295 2 หลายเดือนก่อน +1

    இதற்கு இவ்வளவு விளம்பரம் தேவை இல்லை. பழைய சரக்கை புதிய பாட்டிலில் வைத்திருக்கிறார்கள். அதே 100 கிலோமீட்டர் வேகத்தில் தான் செல்ல போகிறது. ஆனால் கட்டணம் மட்டும் விமான கட்டணம் அளவுக்கு இருக்கும்

  • @martinanbiah1963
    @martinanbiah1963 2 หลายเดือนก่อน +1

    Ithellam already neraiya train la iruku bro. Enna oru 2-3 compartments irukum. Inga train full ah iruku avlo thaan difference.

  • @sheelafernandez7759
    @sheelafernandez7759 2 หลายเดือนก่อน

    Comparatively nice review

  • @sleepingtime2736
    @sleepingtime2736 2 หลายเดือนก่อน

    Enga irunthu start???

  • @padmaravi341
    @padmaravi341 2 หลายเดือนก่อน

    Just having vista windows is not enough railways should spend on greenery, flowering and medicinal plants, clean green and colourful views along the railway tracks for the travellers to enjoy their journey.

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 2 หลายเดือนก่อน +7

    ஆனால் நமது தமிழக மக்கள் அவரை விமர்சிக்கிறார்களே.

    • @ragus8676
      @ragus8676 2 หลายเดือนก่อน

      தமிழக மக்கள் அப்படிதான் 😅

  • @josephpandian7923
    @josephpandian7923 หลายเดือนก่อน

    Price athigam

  • @sivakumartthanu7938
    @sivakumartthanu7938 2 หลายเดือนก่อน

    Not for middle class and lower class.this only for upper class.

  • @parimalasowmianarayanan5203
    @parimalasowmianarayanan5203 2 หลายเดือนก่อน +4

    What is the use showing his face. You didnt show the coach properly. Your camera is focusing only top. Poor camera man. Must have been working in village photo studio.

  • @mafiaramji
    @mafiaramji 2 หลายเดือนก่อน +41

    10 வது பெயில் போல முக்கி முக்கி தமிழையே பேசுரான்😂😂😂

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 2 หลายเดือนก่อน +37

    அமைதி குரூப் பசங்க டிரெயின் மேல கல் எரிவனுகளே 😮

    • @muthukumaranr4490
      @muthukumaranr4490 2 หลายเดือนก่อน +17

      கல் எறிவது மட்டும் அல்ல மொத்த ரயிலையும் கவிழ்க்க முயற்சி செய்வார்களே

    • @vishnup6309
      @vishnup6309 2 หลายเดือนก่อน +4

      True

    • @praveenm6204
      @praveenm6204 2 หลายเดือนก่อน +5

      100 % true 😢😢😢

    • @ansarijabbar2525
      @ansarijabbar2525 2 หลายเดือนก่อน +3

      @ARUNSELVA,
      ADEI SILRAI SANGHI 😂😂😂 UN AMMAIVUKUM UNPONDATIYAIYUM KUSU VANTHA KUDA AMAITHI GROUPS PASANGA THAN KARANAMADA?😂😂😂

    • @ssanjivikumar
      @ssanjivikumar 2 หลายเดือนก่อน

      ​@@ansarijabbar2525yeriyudadi maaaaalaaaaaa........same question....unveetla thanni olugunaaaaaa kuda ....modiyum bjp yum thaaaaaaan kaaaranamnu neenga yeppa polambaaaama irukingalo....ippadithaaaaaan comments poduvanga bhai

  • @GreenBoy_006
    @GreenBoy_006 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @mohandasgandhi5509
    @mohandasgandhi5509 2 หลายเดือนก่อน

    VANDHE BHARAT SLEEPER TRAINS IS QUIET GOOD. BUT, PEOPLE SHOULD RESPECT THE CLEANLINESS IS MOST IMPORTANT. AFTER USING THEY SHOULD RUB WITH TOWEL OR TISSUE PAPER THE WASH-BASIN AND KEEP CLEAN FOR OTHER PASSENGERS USE ? ? ? IN INDIA NEVER SOME UNCIVILISED PERSONS RESPECT THE LAW IS FACT SEEN MANY EXPRESS TRAINS ARE VERY DIRTY CONDITIONS IS FACT. THAT IS NOT RAILWAY MISTAKE SOME VULGARITY PEOPLE OVER EXAGERATION .

  • @PrakashPrakash-bu4kk
    @PrakashPrakash-bu4kk 2 หลายเดือนก่อน

    Fares for first AC please.

  • @mahesh.infiniti
    @mahesh.infiniti หลายเดือนก่อน

    Fire extinguisher சொல்ல தெரியல பாக்ஸ்னு சொல்றீங்க, எதையுமே தெளிவா சொல்ல தெரியல, உங்களாலாம் எப்புடி வேலைக்கு எடுத்தாங்க

  • @DivMan-mp4hy
    @DivMan-mp4hy 2 หลายเดือนก่อน

    All these are fine, but look at the rest rooms once the normal, Express trains are about 1 hour from the originating station: STINKING. Can't the Railways have some built in facility for cleaning rest rooms once after 2 - 3 hours, to leave them odour free? And again, there are very few Unreserved coaches in Express trains. Will the Railways consider the plight of the passengers, specially Seniors, who have got to travel on an unavoidable occasion but are not fortunate enough to get a reserved accommodation.
    Further, can the Railways introduce MEMU version of passenger trains between stations at shorter distances.

  • @sampathp5588
    @sampathp5588 2 หลายเดือนก่อน +9

    இதுமாதிரி பெட்டி முதலிலும் இருந்தது. நிறைய கற்பழிப்புகள் நடந்ததால் தனி அறை முறை நிறுத்தப்பட்டது. சவர் 1987 இல் டெல்லி போகும்போது இரண்டாம் வகுப்பில் சென்ற போது நாங்கள் குளித்து இருக்கிறோம். எதுவும் புதுமையில்லை.

    • @Abc13223
      @Abc13223 หลายเดือนก่อน

      நன்றி பெருசு

  • @The_Banker_SK
    @The_Banker_SK หลายเดือนก่อน

    ஒரு பத்திரிகையாளர் முதல் வகுப்பு இரண்டாம் வகுப்பு என்று சொல்ல முடியாமல் 1st teir 2nd teir nu English la பேசிக்கிட்டு இருக்காரு. தமிழின் அழிவுக்கு முதல் படி வைப்பது ஒரு பத்திரிகையாளர் தான் புரிந்து பேசுங்கள்...

  • @baskarboss9422
    @baskarboss9422 2 หลายเดือนก่อน

    Jai modi sarkar

  • @royalengineersramachandran7955
    @royalengineersramachandran7955 2 หลายเดือนก่อน +1

    அவன் அவன் டெக்னாலஜி ல
    எங்கேயோ போய் கொண்டு இருக்கின்றான்
    Up to date கு எப்போது வர போறிங்க

  • @jayanthivaradhan6844
    @jayanthivaradhan6844 2 หลายเดือนก่อน

    Jai modi ji.Trainei padhukappathu num india makkal

  • @nagabala5011
    @nagabala5011 2 หลายเดือนก่อน

    Foldable steps kodukalam

  • @dpm588
    @dpm588 2 หลายเดือนก่อน

    AC Valve ah da ?

  • @Vijaykumar-e6v3h
    @Vijaykumar-e6v3h 2 หลายเดือนก่อน

    😍👌🙌🥰

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 2 หลายเดือนก่อน

    👍

  • @samueljoseph2821
    @samueljoseph2821 2 หลายเดือนก่อน

    What is the ticket cost? Is it affordable for at least a middle class person?

    • @lp8688
      @lp8688 2 หลายเดือนก่อน

      Will be higher than normal express rates. Vande bharat trains are currently not for middle class Or budget travel, it's a comfort travel and costs more than normal trains.

  • @user-oj4dm3gq4j
    @user-oj4dm3gq4j หลายเดือนก่อน

    Use and throw la sapadanum plate la eduthutu vara kudathu like flight so wash basin is not a problem ellam makkal Kai la tha irukku

  • @sundarraaj2944
    @sundarraaj2944 2 หลายเดือนก่อน

    Ellam lock oda varanum including toilet so that trespassing can be avoided! Pan masala types use panna 2years ban pananum avangala public train use panna or else a 10k fine + 10 days jail!

  • @srirambhaskar5711
    @srirambhaskar5711 2 หลายเดือนก่อน +4

    what the point in having good cars rather having good Roads...............

    • @muthumuthu8202
      @muthumuthu8202 2 หลายเดือนก่อน

      National Highways nallathaan irukku, State Highways than kundum kuzhiyum

  • @gnanakumardurairaj1154
    @gnanakumardurairaj1154 2 หลายเดือนก่อน

    Welcome it but it is only for corporarate and rich people our govt always work for rich people in abroad it is for all people but in india still they are adopting british policy look in to the normal people then only people appreciate the govt

  • @varahiamma5129
    @varahiamma5129 2 หลายเดือนก่อน +1

    மோடி கிரேட்

  • @sulaimanm4242
    @sulaimanm4242 2 หลายเดือนก่อน +3

    Couple seat innum konja perusa koduthu irukalam.....

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 2 หลายเดือนก่อน

      ஆமா...இல்ல.....
      ஜோடி பயண படுக்கை
      என்றால்...இணையர்
      ஒன்றிணைந்து புகழ்வது
      எப்படி சாத்தியம்
      இதுவெல்லாம் மோடிக்கு
      எங்கே தெரியப்போகிறது
      அவர்,மனைவியுடன்
      வாழ்ந்தால் தானே....

  • @charlespoliceline2047
    @charlespoliceline2047 2 หลายเดือนก่อน

    டிக்கெட் விலை எவ்வளவு அதை பதிவிடவும்

  • @nandagopalan7750
    @nandagopalan7750 2 หลายเดือนก่อน

    கட்டட விகிதங்கள் எவ்வளவு என்று குறிப்பிடப்படவில்லை

  • @krishhkrishh5843
    @krishhkrishh5843 2 หลายเดือนก่อน

    Couple's: ini intha oyo yenakku venam da ippadi oru ride apadi oru ride 😂😂😅😅😂😂😂😂

  • @krishnamoorthymurugan3560
    @krishnamoorthymurugan3560 2 หลายเดือนก่อน

    Train is safe when stationed

    • @krishnamoorthymurugan3560
      @krishnamoorthymurugan3560 2 หลายเดือนก่อน

      They should ensure the same by going for advanced safety features when running on tracks

  • @gopiv608
    @gopiv608 2 หลายเดือนก่อน

    I am ret ICF....

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 2 หลายเดือนก่อน

    Try to maintain present procedure and go to advance

  • @LIONroars14
    @LIONroars14 2 หลายเดือนก่อน

    Kappul... i read it..till he told i cud not figure out.
    2 is called couple

  • @SheikMeeran2024
    @SheikMeeran2024 2 หลายเดือนก่อน +4

    Alhamdhulillah வேர லெவல் ❤❤❤

  • @arunkris7299
    @arunkris7299 2 หลายเดือนก่อน +3

    Bathroom nala iruku. But olunga maintain pannanum

    • @MeenaRaja-bj1fm
      @MeenaRaja-bj1fm 2 หลายเดือนก่อน

      யாரு? ரயில்வேயா பயணம் செய்யும்பயணியா?

    • @venkatesans1005
      @venkatesans1005 2 หลายเดือนก่อน +1

      ​இரண்டு பேரும் தான்.
      குறிப்பாக பயணிக்கும் மக்கள்.

    • @MeenaRaja-bj1fm
      @MeenaRaja-bj1fm 2 หลายเดือนก่อน +1

      @@venkatesans1005 உன்மை

    • @venkatesans1005
      @venkatesans1005 2 หลายเดือนก่อน +1

      @@MeenaRaja-bj1fm சிறிய திருத்தம்
      உண்மை.

    • @MeenaRaja-bj1fm
      @MeenaRaja-bj1fm 2 หลายเดือนก่อน

      @@venkatesans1005 நன்றி சுட்டுரைக்கு

  • @selvachandranb8994
    @selvachandranb8994 2 หลายเดือนก่อน

    3 rd ac illaya

  • @baskerv.r7689
    @baskerv.r7689 2 หลายเดือนก่อน

    When you get comfort you have to pay more because the production cost of coaches is costly.

  • @velkumar3099
    @velkumar3099 2 หลายเดือนก่อน +2

    மக்கள் மீது அக்கரை உள்ள மனிதரால் தான் இப்படி செய்ய முடியும். தமிழ்நாட்டில்பஸ்களில் பிரயாணம் செய்பவர் பாடு அந்தோ பரிதாபம்.

  • @zeus-yz6gs
    @zeus-yz6gs 2 หลายเดือนก่อน

    6:20 where is hand grip? 🤔

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 หลายเดือนก่อน

    சீட்டில் உள்ள middle pad ல்அழகுணர்ச்சி இல்லை.After sometime it may start falling
    on the sleeping person

  • @Jeevva
    @Jeevva 2 หลายเดือนก่อน +1

    Foreign trains ku equal laga