பீ.ஜே.(PJ)-யின் வழிகேட்டிற்கான காரணம் - ஆய்வறிக்கை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 264

  • @g.venkatnarasi4160
    @g.venkatnarasi4160 2 ปีที่แล้ว +2

    இந்த விமர்சனங்களுக்கு அப்பால் உள்ள உண்மையையும் நோக்கத்தையும் அல்லாஹ்வே அறிவான்.

  • @hafa2011
    @hafa2011 7 ปีที่แล้ว +26

    Maasha allaah. May allaah gives the PJ and his followers the right knowledge of Islam.

    • @javedmiandad7597
      @javedmiandad7597 6 ปีที่แล้ว +1

      Ungaluku arivu irukikaa? Gives the pj wrong sentence. (Gives pj) first correct your duplicate english

    • @mohamedfarid5853
      @mohamedfarid5853 4 ปีที่แล้ว

      Your are right man

    • @mohamedfarid5853
      @mohamedfarid5853 4 ปีที่แล้ว

      You are right man

  • @thameemansari3391
    @thameemansari3391 3 ปีที่แล้ว +19

    Pj க்கு அல்லாஹ் அதிகம் கல்வி ஞானத்தையும் கொடுப்பானாக... அவர் செய்த பனிக்கு அவருக்கு அருள் புரிவானாக..

    • @redyhkhan
      @redyhkhan ปีที่แล้ว +1

      ஒழுக்க கேட்டையும் அவர் பேசிய அவதூறுகளையும் அவரது பணி என்று கூறுகிறீரா?

  • @user-mm6pg9bm3f
    @user-mm6pg9bm3f 3 ปีที่แล้ว +12

    Pj kku allah melum arull purivanahe aameen. Makkelai velichchethukku kondu varukirar. Allhamthulillah

  • @தமிழன்தமிழ்நாடு-ள6ட

    அல்லாஹ் பாதுகாக்கனும் அல்லாஹ் மிக அறிந்தவன்

  • @mohammedrafeeq2042
    @mohammedrafeeq2042 2 ปีที่แล้ว +18

    நீங்க அவரை சிறுமை படுத்த நீனைக்கிரிங்க ஆனால் நீங்க தான் சிறுமைபடுரிங்க.
    அல்லாஹ் அவரை கண்ணியப் படுத்துகிறான்

    • @muvaffikasireen7141
      @muvaffikasireen7141 2 ปีที่แล้ว

      என்ன மட்டும் கண்முடி தனமாக பின்பற்ற வேண்டாம்
      அனைவரும் மார்க்க அறிவுள்ள வர்கள்
      சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்
      எல்லாரும் சொல்வதை கேட்டால் தான் எது சரி என்று நமக்கு ஒரு முடிவு செய்ய முடியும்
      இத நான் சொல்ல pj தான் சொன்னார்
      சத்தியத்தை மறுக்குறவன் தான் பெருமையடிப்பவன்
      கடுகு அளவு பெருமை இருந்தாலும் சொர்க்கத்தில் நுழைய முடியாது
      இது நபி சொன்னது

    • @azarrudeen3718
      @azarrudeen3718 ปีที่แล้ว

      எப்படி தமிழ்நாடு முழுக்க அவனின் செக்ஸ் ஆடியோ கேட்டத சொல்றீங்களா

    • @abdulazeez3041
      @abdulazeez3041 ปีที่แล้ว

      அவன் கேவளப்பட்ட மாதிரி தமிழ்நாட்டில் யாரும் கேவலபடல...
      இன்னும் கேவலபடுவான் அவன் செயல்களால்!

  • @ikramsharief4105
    @ikramsharief4105 6 ปีที่แล้ว +4

    Alhamdriullah finest talk regarding current Tamilnadu islamic state and Muslims.

  • @imranmohamed8164
    @imranmohamed8164 11 หลายเดือนก่อน +2

    இந்த வீடியோ வின் மூலம் எனக்கு 25 நிமிடம் வீணானது தான் மிச்சம். PJ வின் தர்ஜுமா வில் பிழைகள் இருந்தால் எந்த அடிப்படையில் அது பிழை என்று நிரூபிக்கப்பட்டது என்பதை கூறாமல் ஏதோ பேசனும் அப்படினு பேசுறாப்ல இந்த ஆலிம்ஷா .....

    • @RightWay-123
      @RightWay-123 14 วันที่ผ่านมา

      25 நிமிடம் வீணானது அல்ல உங்களுக்கு விளங்கவில்லை என்று சொல்லுங்கள். பீஜே வை நீங்கள் தக்லீது செய்வதால் ஏற்பட்ட விளைவுதான்.
      பீஜே தர்ஜுமா தவறு என்பது குறித்த விளக்க வீடியோவா இது?
      பீஜே உடைய ஆய்வு தர்ஜுமா வை விமர்சனம் செய்ததை புகழாரம் ஆக இவர்கள் எடுத்துக் கொண்டதை தான் விளக்கிக் கூறுகின்றார் ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன் அவர்கள்.
      இப்படி தவறான புரிதலில் தான் இவர்களின் ஆய்வு இலட்சணங்களும் இருக்கின்றது.
      உங்களைப் போன்ற ஆட்களும் தலையாட்டி பொம்மையாக பீஜே விற்கு கொடி தூங்குகிறீர்கள்.
      உங்களைப் பார்த்து வருத்தமாகத்தான் இருக்கிறது.
      அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி படுத்துவானாக!!!

  • @akbarmohammed5473
    @akbarmohammed5473 4 ปีที่แล้ว +26

    அறிஞர் பீ ஜே யின் தர்ஜுமா மிக எளிமையான முறையில் பாமர மக்களுக்கும் புரியக் கூடிய வகையில் உள்ளது. அல்லாஹ்வின் உதவியால் அறிஞர் பீ ஜே மார்க்க விடயத்தில் சரியான ஆய்வின் அடிப்படையில் தான் சொல்லுவார்.பீ ஜேயின் தர்ஜுமாவில் தவறுகள் என்று விவாதிக்க வந்து எந்த தவறுகளையும் நிரூபிக்க முடியாமல் போனது ஏன்? ??

    • @mohideen887
      @mohideen887 2 ปีที่แล้ว

      பிஜே என்பவன் ஹதீஸ் மறுப்பாளன் மட்டுமல்ல குர்ஆனின் பல வசனங்களையும் மறைமுகமாக மறுக்கக் கூடியவராக இருக்கிறார்

    • @AMMAR-cb7bx
      @AMMAR-cb7bx 7 หลายเดือนก่อน

      நீங்கள் தான் அப்படி சொல்கிறீர்கள்

  • @mohamedfairoos5205
    @mohamedfairoos5205 6 ปีที่แล้ว +18

    முதல்ல நீங்க திருந்துங்க pj அப்புறம் யோசிப்போம்.அடுத்தவங்க குறைய சொல்றது மிகப் பெரிய பாவம்,pj யால எத்தனை பேர் தெளிவு பெற்றுள்ளார்கள்

    • @mjmohamedjaris6027
      @mjmohamedjaris6027 5 ปีที่แล้ว

      Unmai aanal vazhi kettirkum thalla pataargal enbathum unmai ye
      Islathai piripatharku yaaru urimai kodutha

  • @irfanmohamed11
    @irfanmohamed11 3 ปีที่แล้ว +12

    தமிழ் பேசும் மக்கள் மத்தியில் முத‌லி‌ல் உண்மையான markeththai சொன்னார் pj தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் அவரை பிழை பிடிக்க படித்தவர்தான் நீங்கள் alhamthulilla .

    • @habibullabinismail9116
      @habibullabinismail9116 3 ปีที่แล้ว +1

      Naudhubillah

    • @ahmedz440
      @ahmedz440 2 ปีที่แล้ว

      Pilai yaru soonalum azu pilai thn pj enna malakka ille awaru izukkku munmala nalla irundaru than pj but azukku poravi mano icchaya pinpatri vittaru

    • @azarrudeen3718
      @azarrudeen3718 ปีที่แล้ว +1

      ஆனாலும் காம கிழவன் பிஜே க்கு இவ்ளோ முட்டு கொடுக்க கூடாது. அவனை முதன் முதலில் அறிமுகம் செய்ததே ஜம்மியத்துல் அஹ்லில் குர்ஆன் வல்ஹதிஸ் அமைப்பு தான் என்பதையும் யாரும் மறுக்க இயலாது.

  • @oldisgold6735
    @oldisgold6735 2 ปีที่แล้ว +10

    Pj சொல்வது உன்மை

  • @miyamedia4115
    @miyamedia4115 4 หลายเดือนก่อน

    Assalamu alaikum varah. Surah Yasin 13 la erunthu erukka thafser ethula update panni erukkiga link send me

  • @FTfish_aqua208
    @FTfish_aqua208 3 ปีที่แล้ว +11

    அது சரி ஆனால் ரிசர்ச் க்கு என்ன தலைப்பு கொடுக்க பட்டுச்சு ங்கிறது முக்கியம் ஆலிம்சா.. பொறாமை பேச்சு போல இருக்கு இது..

  • @MyWorld-qc3qc
    @MyWorld-qc3qc ปีที่แล้ว

    30:32. எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ; (அவர்களில் ஆகி விட வேண்டாம். அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருப்பதைக் கொண்டே மகிழ்வடைகிறார்கள்.
    ஒற்றுமையே வலிமை. இறைவன் அருள் புரிய வேண்டும்.

  • @maheenhn4470
    @maheenhn4470 3 ปีที่แล้ว +6

    பீஜே வழிகேடரா அல்லது தாங்கள் வழிகேடரா என்பதை அவரவர் சார்ந்தவரிடம் மண்டையை கழுவினால் தான்சொல்வதுதான் நேர்வழி என்று ஆகிவிடுமா இரண்டுபேரும் மக்கள் முன்னில் விவாதிச்சால் மட்டுமே தெரிஞ்சுக் கொள்ள முடியும் சகோதரா

    • @mohamedilyas8050
      @mohamedilyas8050 ปีที่แล้ว

      You write tarjuma clearly & explain sunnah to bin salman

    • @mubeenabegum2069
      @mubeenabegum2069 ปีที่แล้ว

      ​@@mohamedilyas8050 Arabian are not so intelligent. They are all filtered fool.if they have guts tell them to debate with PJ face to face.

  • @RiyazKhan-ii9xh
    @RiyazKhan-ii9xh 6 ปีที่แล้ว +9

    நுட்பமான ஆராய்ச்சி ....
    அல்ஹம்துலில்லாஹ்.

  • @as.1801
    @as.1801 ปีที่แล้ว

    Pj val marakam patri neriya arithom.. Allah avaruku arul purivanaga..

  • @abdulajees4594
    @abdulajees4594 3 ปีที่แล้ว +18

    உங்களை மார்க்க மேதை என்று தவறாக நினைத்து விட்டேன்

    • @Afshu97
      @Afshu97 ปีที่แล้ว +1

      Nanum than

  • @onyoutube5324
    @onyoutube5324 3 ปีที่แล้ว +1

    As sheikh
    Please give a video about current Islamic situation in Saudi Arabia?
    # forbidding what is wrong #

    • @anvardeen9594
      @anvardeen9594 2 ปีที่แล้ว

      உனக்கு என்ன தெரியும் அதைத் செல் நி கபுர் வங்கி pj பற்றி உனக்காக என்ன தெரியும்

  • @bigbrother9813
    @bigbrother9813 4 ปีที่แล้ว +14

    அந்த அரபு அறிஞரின் அரபு அறிக்கையை அப்படியே தமிழில் ஒலி வடிவிலோ அல்லது எழுத்து வடிவிலோ மொழி பெயர்த்து கொடுத்த பின் முஜாஹித் இந்த விளக்கம் கொடுக்க வேண்டும். அந்த அரபு அறிக்கை தமிழில் இருந்தால் அந்த link ஐ இங்கே பதிவிடவும்.

    • @mubeenabegum2069
      @mubeenabegum2069 ปีที่แล้ว

      பீஜேவின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியினால் இந்த பொடியன் குரைத்துக்கொண்டிருக்கிறான். அரபிக்காரனோ அல்லது வேறு எவனா வேண்டுமானாலும் இருக்கட்டும் அந்த அரபி மூளை உள்ளவனா இருந்தால் தர்ஜுமா மொழிப்பெயர்த்த பீஜே வின் முன் தனது ஆட்சேபனையை தெரிவித்திருப்பான். அதைவிட்டுவிட்டு பொட்டாம் பொதுவாக கூறுகிறான் பீஜேவிற்கு புத்திக்கூர்மை இருக்கிறதாம் ஆனால் இஸ்லாம் குறித்த அடிப்படை அறிவு இல்லையாம்! எதைவைத்து சொல்கிறான் ஏதேனும் ஒரு ஆதாரத்தை சொல்லணும். அரபிக்காரனுங்கலாம் சும்மா சோறுதிண்ணி பயலுங்க! முக்காடு போட்டுகிட்டு அரசாங்கம் என்ன கர்மத்தை எழுதி கொடுக்குதோ அதை அப்படியே வாசிக்கும் டம்மி பயலுங்க ! அந்நாட்டு ஆலிம்கள். திராணி உள்ளவனா இருந்தால் அந்த நாட்டில் சுயமாக பேசமுடியாது ஓகே! ஆனால் இந்தியாவிற்கு வந்து (மொழிபெயர்ப்பாளர் உதவியுடன்) பீஜேயுடன் விவாதித்து உண்மையை மக்களுக்கு புரியவைக்கலாமல்லவா? இடியட்ஸ்ங்க!

  • @afsalafsal918
    @afsalafsal918 5 ปีที่แล้ว +17

    அடுத்தவரின் குரையை சொல்லிகாட்டாதீர்கள் என்று முஹம்மது ரசூல் ஸல்லல்லாஹ் சொன்னார்கள் என்று உஙகளது ஹதீஸ கேட்டுதான் தெறிந்து கொண்டேன். .. . ஆனாள். . நீங்கலே.. . இப்படி அடுத்தவரை குரை. கூறுவது. சரியா??? அல்லாஹ் பாதுகாப்பானாக

    • @sumairahconsultancy9452
      @sumairahconsultancy9452 4 ปีที่แล้ว +6

      குறை கூறுவது வேறு வழிகேட்டை பற்றி அறிவிப்பது வேறு

    • @jamaldeenajmeer4100
      @jamaldeenajmeer4100 4 ปีที่แล้ว +1

      afsal afsal இதுகுறைஇல்லமச்சான் உண்மை

    • @abdullahmohamed6980
      @abdullahmohamed6980 3 ปีที่แล้ว

      ஆய்வின் உன்மையான விலக்கத்தை தமிழ் படுத்தி வெளியிட சொல்லுங்கள் அரபு அறிஞர்கள் சகோ பிஜே பற்றி சொன்னது முழுமையாக விலங்கும்.

    • @abdulbarymohamed643
      @abdulbarymohamed643 2 ปีที่แล้ว +1

      Idhu kurai illai kandippaga ariya wendiya widayam illa witta wali thawari widum

    • @AmmarAmmar-ot3vg
      @AmmarAmmar-ot3vg 2 ปีที่แล้ว

      Sariyana vishayathai eppadi therinthu kolvathu thozharey

  • @kbirshadahmedirshad1404
    @kbirshadahmedirshad1404 2 ปีที่แล้ว

    Pala pirivugal vanduvittana! Vovvuruvarum Allahvin peyaraal VILAKKANGALAI kodukkiraargal. ALLAH MIKKA ARINDAVAN.

  • @najirahmed5278
    @najirahmed5278 ปีที่แล้ว +1

    அப்துல் அஜீஸ் சொல்வது போல் நானும் தம்பி முஜாஹித் இப்னு ரஸீனை ஒரு தெளிவான தோற்றத்தை கண்டு ஒரு பெரிய ஆலிமாக இருப்பாரோ என்று எண்ணினேன் ஆனால் அவ்வாறாக நான் காணவில்லை.,..

  • @sulaimansulaimandevdas2185
    @sulaimansulaimandevdas2185 2 ปีที่แล้ว +5

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹ்
    உங்களுக்கு இதில் என்ன? நன்மை கிடைத்தது

    • @juharim1612
      @juharim1612 2 ปีที่แล้ว +2

      சூனியத்தை நம்பும் நீங்கள் சஹாபாக்களை பின்பற்றும் நீங்கள் வழிகேட்டை பற்றி பேசுகிறீர்களா?

  • @nejamabdulmajeed4896
    @nejamabdulmajeed4896 6 ปีที่แล้ว +1

    arumayana wilakkam

  • @najeebashahulhameed8743
    @najeebashahulhameed8743 2 ปีที่แล้ว

    Masha Allah
    Jazakallh

  • @veluibrahim1233
    @veluibrahim1233 2 ปีที่แล้ว +7

    கொஞ்சம் உண்மை நிறைய பொய் கலந்து பேசுகிறீர்கள்

  • @minhajminhaj9024
    @minhajminhaj9024 5 ปีที่แล้ว +11

    என்ன ஒங்களுக்கு பொறாமையா

  • @Unknowngirlyoumightseen
    @Unknowngirlyoumightseen 3 ปีที่แล้ว +2

    ஏற்ற தாழ்வு யாரிடம் மனதில் உள்ளதோ இறைவனுக்கு மாறு செய்கிறான். நானும் நீயும் சமம் என எண்ணும் போது அல்லாஹ் மீது அச்சமும் நம்பிக்கை ஏற்படுகிறது தவறிலிருந்து விலகமுடிகிறது.

  • @bismillariyasbismillariyas3625
    @bismillariyasbismillariyas3625 ปีที่แล้ว +1

    Allah ku payanthunga sago mujahith

  • @bismillah5990
    @bismillah5990 6 ปีที่แล้ว +2

    Literally Shaytaan didn't go out and say, ''disobey Allah!'' He doesn't tell us to make haram into halal. that's too direct, and he knows that we Muslims obviously say, ''NO ''. Shaytaan will come at us to try to just compromise, little by little makes us do SIN. that he does to us this day. and this is kind of deception he used. there are the things that are clearly wrong. we should have sense to protective measures in place so, it keeps us from falling into troubles. this is why Allah [swt] commandment to Adam [alaihi salam] in Qur'An, wasn't just don't eat from this tree, the advice was don't go near it.

  • @mohdnivaj6593
    @mohdnivaj6593 3 ปีที่แล้ว +5

    யோவ் நீ ஒரு மென்டெல்டா தெளிவா குழப்புறடா சொல்வதை தெளிவுடா நீ

    • @roshanaasif9288
      @roshanaasif9288 11 หลายเดือนก่อน

      Brother mariyaathaiya pesanum........ vaaiku vanthamathiry pesakootadhu..... ungkaluku purithalin thanmai kanadhu ....... mudhalla antha kuraipaattai thiruthungka

  • @senthamarai3042
    @senthamarai3042 6 ปีที่แล้ว +1

    How many Hindu person converted Islam way????,if it is possible tell me with eveidance, are you ready?

  • @drnazeer16
    @drnazeer16 ปีที่แล้ว +4

    உங்களோட நிறைய வீடியோககளை பார்த்திருக்கிறேன். ஆனால், எல்லாமே கிட்டதட்ட தலையும் புரியாமல், வாலும் புரியாமல் கஷ்டம் பட்டு புரிந்துகொள்வது மாதிரி தான். இருக்கும். ஒரு Common mank easy விளங்காது. இதுவும் அப்படிதான் இருக்கு.

  • @najirahmed5278
    @najirahmed5278 ปีที่แล้ว

    சுதைஸ், சுரைம் ஆகியோர் குரல் அழகுக்கு வைத்திருப்பதாக pj சொல்வதாக இவர் சொல்கிறார்... இருக்கலாம் ஆனால் இவர்களின் குரல் எனக்கு பிடித்தமாக இல்லை... محمد محمود الطبلاوى யின் குரல் தான் நான் ரசிப்பது ஒவ்வொருவருக்கும் ஒரு ரசனை உண்டு.

  • @rizwanibnuhussain9513
    @rizwanibnuhussain9513 2 ปีที่แล้ว

    Jazakumullah

  • @syedmohideen4951
    @syedmohideen4951 6 ปีที่แล้ว +7

    இந்த ஆய்வ ஹார்வர்டுல சாப்மிட் பன்னுங்க. டாக்டர் பட்டம் கொடுப்பாங்க.

    • @thorthor2975
      @thorthor2975 5 ปีที่แล้ว

      Evarumpjmathi4uthankulaopavathihal

  • @rajamohamed6309
    @rajamohamed6309 2 ปีที่แล้ว +19

    PJ யின் பயான் இஸ்லாமியர்களுக்கு நேர் வழி வகுத்தது இதில் மறு கருத்து இல்லை. ஒவ்வொருவரின் மறுமை வெற்றி இறைவனின் தீர்ப்பில் இருக்கிறது.

    • @razzakabdulhasan737
      @razzakabdulhasan737 ปีที่แล้ว

      Bro musleemkalay nerwali paduththathan qranum hadèsum ullathu p j islaththil fithnawey thaan undu panninar

    • @abuthakirabu5009
      @abuthakirabu5009 ปีที่แล้ว

      Nan partha varai pj vudaya jamathil yarum 5 times thozhuvangala endru theriyathu. Neengal 5 times thozhuvingla

    • @rajamohamed6309
      @rajamohamed6309 ปีที่แล้ว +1

      @@abuthakirabu5009 இருக்கலாம். யார் ஐந்து வேளை தொழுகிறார்கள் என்று உங்களால் கணக்கிட முடியாது. அது இறைவனின் கணக்கீட்டில் இருந்தும் மறைக்க முடியாது. என் கடமையை நான் சரிவர நிறைவேற்றுவேன்.

  • @MohamedAli-dz9zl
    @MohamedAli-dz9zl 4 ปีที่แล้ว +6

    இவ்வலவுபெரிதாடிவைஇறுக்கின்ரிர்கல்உங்கழுதிரன்இறுந்தாபீஷேஇடம்விவாதம்செய்யதிரன்இறுந்தால்நேறுக்குநேறுபேசவாஇல்லைஎன்ரால்அவரைபட்ரிபேசினால்முநாப்பிக்குஇன்வேறசெய்திஇறுக்கிறது

  • @shamhai100
    @shamhai100 2 ปีที่แล้ว +2

    pj மீது குறை சொல்ல வந்த முஜஹித க்கு முடியவில்லை
    புத்தி உள்ளவர் என்றால் என்ன ? புத்தி இல்லை என்று அர்தமா இப்படித்தான் உங்களுடைய பேச்சு உள்ளது முஜஹித்

  • @nt.thowfeekthowfeek7059
    @nt.thowfeekthowfeek7059 7 ปีที่แล้ว +5

    Masha Allah
    Arumaiyana vilakkam.

    • @shakilasulaiman9405
      @shakilasulaiman9405 2 ปีที่แล้ว

      Endha sunnath palliyilum idhuvarai yaarum Islam pathi vilakkamaga solluvadhu Illai pls Udane markka vidayangalai every jumma Bayan lea yum solla sollunga

  • @veluibrahim1233
    @veluibrahim1233 3 ปีที่แล้ว +8

    காழ்ப்புணர்ச்சி வேண்டாம்

  • @abdulraufabdulrauf5919
    @abdulraufabdulrauf5919 ปีที่แล้ว +1

    இவர் ஒரு மௌலவி நல்லா பயான் என்று நினைத்தேன் ஆனால் இப்படி ஒரு கேவலமான செயலில் ஈடுபடுகிறாரே !!!

  • @kjcrafts751
    @kjcrafts751 2 ปีที่แล้ว +6

    பொறாமை காரன் உறல ல்

  • @user-mm6pg9bm3f
    @user-mm6pg9bm3f 3 ปีที่แล้ว +1

    Subhanalla .....mannippu keluge

  • @ANTech-zl4jd
    @ANTech-zl4jd 6 ปีที่แล้ว +4

    muslim udai thavarkalai maraikkanum Allah nammuludai thavarukalai Maryappan

    • @Teamkong343
      @Teamkong343 4 ปีที่แล้ว +1

      ஆமா முஸ்லீம் விபச்சாரத்துல ஈடுபட்ட மறைக்கனும் ஏம்பா

  • @azvarmohamed5647
    @azvarmohamed5647 2 ปีที่แล้ว +3

    Ondro awarudan vivdathukku ponga, illaari indha vdo thookunga, nermayanawara irundha?? 😡

  • @tamilan4510
    @tamilan4510 5 ปีที่แล้ว +1

    Please send video of madinah University speech

  • @iusk7062
    @iusk7062 2 ปีที่แล้ว +1

    நீங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்பிக் கொண்டிருக்கின்றீர். பாரபடசமாக சிந்திக்கின்ற ஆட்களுக்கு உங்கள் அணுகுமுறை சரியாக இருக்கலாம். அறிஞர்களாகிய நீங்கள் சந்தேகத்துக்குரிய மார்க்க விடயங்களை உள்ளார்ந்த வகையில் விவாதித்து முடிவுக்கு வரலாம்.

  • @AbdulSalam-ip8me
    @AbdulSalam-ip8me 2 ปีที่แล้ว

    Naveena Quran maruppalarkal entha salafu koottam ..ewarkal eman kondullathu kithabilum buhari ponra book il.. poramai

  • @truehuman9449
    @truehuman9449 4 ปีที่แล้ว +3

    பிஜேயின் தொலைபேசி உரையாடல்களை ஆய்வுக்கு எடுக்கலாமே?

  • @SyedAli-bx1vr
    @SyedAli-bx1vr 2 ปีที่แล้ว +1

    அந்த மூலத்தை போடுங்கள் ப்ளீஸ்
    அரபியில் இருந்தாலும் பிரச்சினை இல்லை

  • @appleorange7683
    @appleorange7683 7 ปีที่แล้ว +5

    Arabu ulaga Ariyargalai etpadu seyyalame PJ udan kalanthu urayadal seyya etpaduseyyalame..

    • @mubeenabegum2069
      @mubeenabegum2069 ปีที่แล้ว

      அதற்கெல்லாம் திராணி கிடையாது இவர்களுக்கு. இவர்களின் திராடி எல்லாம் பூஜேவின் முதுகுக்கு பின்னால் நின்று குரைப்பதுதான்.

  • @sharukhibnshakulhameed5741
    @sharukhibnshakulhameed5741 4 ปีที่แล้ว +1

    Must watch

  • @shakeelahmed9119
    @shakeelahmed9119 3 ปีที่แล้ว +5

    உங்க மேல எனக்கு மரியாதை இருந்தது. அல்லாவின் வார்த்தையை கடைபிடியுங்கள்.

  • @abdulwahabjahabarali7954
    @abdulwahabjahabarali7954 4 ปีที่แล้ว +2

    நடுநிலையான தகவல்கள் நன்றி

  • @UmarMalik-ue9cr
    @UmarMalik-ue9cr ปีที่แล้ว

    Appa andha tharjuma la enna pilla irukku

  • @ashar12121
    @ashar12121 4 ปีที่แล้ว +6

    Padicha thimiraa?

  • @justice-voice
    @justice-voice 3 ปีที่แล้ว +1

    நான்கு வருடத்திற்கு முன்பு உள்ள பதிவு தற்போது பிஜெ அவர்களின் மீது தற்போது உங்கள் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவு படுத்துங்கள்

  • @user-mm6pg9bm3f
    @user-mm6pg9bm3f 3 ปีที่แล้ว +1

    Oru pithnavum ille nalla aleha velegepppaduththuhirarr.sari oggelukku enne kafira intu islathukkuvanthe sahabakkell illeya???veena pesurigge..Allah mihepperiyeven. Balay kaluvathigge

  • @user-mm6pg9bm3f
    @user-mm6pg9bm3f 3 ปีที่แล้ว +5

    Pj arinjer enrethu oggelukku porameya. Na nireye pj averhalin vilekkeththai ketpen allhamthulillah. Nanda vali kadele...allhamthulillah

    • @cbzshafik1312
      @cbzshafik1312 3 ปีที่แล้ว

      ரெம்ப நல்லவர் தான் குடும்பத்தை தள்ளி வையுங்கள்

  • @casper011116
    @casper011116 6 ปีที่แล้ว +9

    Be cool bro. Unwanted talk. It reduces your impacts

  • @ibrahimibnumar6270
    @ibrahimibnumar6270 7 ปีที่แล้ว +14

    dawah kalathila ungal anugumurai miga alagaga ullathu........

    • @aliginza5848
      @aliginza5848 7 ปีที่แล้ว +1

      kalla சலபீ வயீத்தெறிச்சல்

    • @ibrahimibnumar6270
      @ibrahimibnumar6270 7 ปีที่แล้ว +6

      Yaarayum thittathavagaluku vaitherichala?? illa thitturathey velaya vachi erukuravagaluku vaithrichala??

    • @makeupwithme844
      @makeupwithme844 5 ปีที่แล้ว

      @@ibrahimibnumar6270 super

  • @shaheedafridi5955
    @shaheedafridi5955 6 ปีที่แล้ว +2

    Change heading into Report review bout pj

  • @abubakkar9917
    @abubakkar9917 3 ปีที่แล้ว +4

    சவ்மிட்டாய் விளக்கம் லப்பர் பயான்

  • @kadersultanrahman533
    @kadersultanrahman533 2 ปีที่แล้ว +4

    இப்படியே அடுத்தவன். என்ன செய்யிறான் என்று குறை சொல்லியே சாவுங்கடா.

  • @bepatient9605
    @bepatient9605 3 ปีที่แล้ว +2

    Criticising others is not FAIR to LITERATES.Because Allah doesn't like the people those who are seeing/saying about others Shortcomings.
    If they have any defect they will answer to ALLAH.We need not enter our NOSE into them Ok.............................................

  • @abduljafar8521
    @abduljafar8521 2 ปีที่แล้ว

    The arabian comments about pj , but how are you accept the arabian, did you research him the arabians ,

  • @kamaldeennazeer2457
    @kamaldeennazeer2457 6 ปีที่แล้ว +3

    Melum kupaikalai keendathinga. Mattikivinga

  • @HoneyfaAni
    @HoneyfaAni 7 ปีที่แล้ว +14

    worst talk.... pj edhvm sollala
    so neenga advice pana thevala brother

  • @ebrahimismail1367
    @ebrahimismail1367 6 ปีที่แล้ว +5

    Arabukalai thalayil thooki aada vandaam avarkalil ahtihamanavarkal mokku maafihal . Please don't lough often

  • @ebrahimismail1367
    @ebrahimismail1367 6 ปีที่แล้ว +8

    Arinjar pj patti pasuvathatku umakku konjamum thahuthy illai

  • @yusufmuhammed2037
    @yusufmuhammed2037 2 ปีที่แล้ว +1

    சலபி வழிகேட்டு என்று ஒரு ஆய்வு போடுங்க.

  • @mujaheedkuwait4587
    @mujaheedkuwait4587 4 ปีที่แล้ว +1

    Arabunattu aringerhal mattumthag ungaluku aringera pj solre nallatha ungaluku vilangalaya arabuhaluku mattumthag reseag Panna theriuma tamil makkaluku theriyatha

    • @mubeenabegum2069
      @mubeenabegum2069 ปีที่แล้ว

      அரபிக்காரனுக்கு என்ன தெரியும் ஒரு மயிறு தெரியாது? எந்த அரபி நாயாவது ஒரு நான் முஸ்லிமிடம் இஸ்லாம் குறித்து விவாதிக்க முடியுமா? முழு முழு ஆட்டை வச்சு மந்தி சோறு திண்பானுங்க! அரசாங்கம் எழுதிகொடுத்ததை அப்படியே ஜும்மா மேடையில் வாந்தி எடுப்பானுங்க! ஒரு ஆலிம் பயலுக்காவது அரசாங்கம் செய்யும் தவறை சுட்டிக்காட்ட துணிவிருக்கிறதா? எந்த ஒரு அரபியாவது மாற்று மதத்தின் வேதங்களான பைபிள், தோரா போன்ற வேதங்களை ஆய்வு செய்ததுண்டா? ஜாகிர் நாயக் செய்தார் அவர் இந்தியர். அரபி ஒருத்தன் உண்டா?

  • @casper011116
    @casper011116 6 ปีที่แล้ว +2

    It seems that you go behind arabs and lighting them

  • @mohamedfairoos5205
    @mohamedfairoos5205 6 ปีที่แล้ว +8

    அடுத்தவன குறை சொல்வதே இவனுங்க புளப்பா போய்ட்டு

    • @mohamedibraheem548
      @mohamedibraheem548 4 ปีที่แล้ว +1

      Do good .but dont talk bad about others ...
      You are keeping something bad in your mind....that's why it's coming out from you.

  • @ebrahimismail1367
    @ebrahimismail1367 6 ปีที่แล้ว

    I am sick and tired

  • @Afshu97
    @Afshu97 ปีที่แล้ว +1

    P. J oru palhalaiklaham. Awarta kittawum wekkeluma iwangala. Yaru mawlawi nenga

  • @Mohaideen1967
    @Mohaideen1967 8 หลายเดือนก่อน

    தம்பி உல்லொன்டு வைத்து புறம் கொண்டு பேச கூடிய வர நீங்கள்

  • @abdulraufabdulrauf5919
    @abdulraufabdulrauf5919 ปีที่แล้ว

    இவர் YDM இல் உள்ளவரா?

  • @nushiniz6294
    @nushiniz6294 7 ปีที่แล้ว +12

    poramai

  • @OMG-td5le
    @OMG-td5le 3 ปีที่แล้ว +1

    நீங்க அப்புடியே கரைட்டா ஆய்வு பண்ணுவிங்க

  • @shaheedafridi5955
    @shaheedafridi5955 6 ปีที่แล้ว +1

    Heading is misleading
    And not suitable one

  • @ahamedmohamed4004
    @ahamedmohamed4004 3 ปีที่แล้ว

    Describe the hadeed

  • @user-sn4kw4gf5w
    @user-sn4kw4gf5w 3 ปีที่แล้ว +2

    You are misundersting PJainul Abdeen Moulavi. Nobody is perfect in the world. We appreciate his research and his organization for the benefit of the non-Muslims in India and Muslims in Srilanka. We must encourage him and his movement to benefit. Do not sling mud on others. He is more better than you. Mind your business,

  • @AyubKhan-xt3mp
    @AyubKhan-xt3mp ปีที่แล้ว

    Unngalukum yelllam theriyathu oru silathu thaan therium

  • @romnagar4027
    @romnagar4027 ปีที่แล้ว

    Ippatan ne pesura
    20 varusatukkum munnadi
    Pesa unakku dairiem dill iruducha

  • @mohammadaasath8779
    @mohammadaasath8779 ปีที่แล้ว

    Mujahit paithiya a nengallam pj copy thaan

  • @healerrahman4256
    @healerrahman4256 7 ปีที่แล้ว +5

    Pengaluku kathna seiyalam yendra vali ketta kolgai kondavar indha mujahid ....

    • @noorulhaq5973
      @noorulhaq5973 6 ปีที่แล้ว

      AB AB summa iyakka veriyala orutharai avathuru sollange

  • @azvarmohamed5647
    @azvarmohamed5647 3 ปีที่แล้ว

    Pj udan nerukku neraga pesi edhu nerana wali endru ulagirkku solvadhu ungal kadamai illaya???? Neengalum oru siranda aayvaalar thaaney?? Marumayil idhu sambandamaga allah ketpaan mowlavi

    • @mubeenabegum2069
      @mubeenabegum2069 ปีที่แล้ว

      பீஜேயுடன் விவாத்த்திற்காக தமிழ் நாடு வந்து ஒப்பந்தம் போடும்போதே ஓடிப்போனவன் தான் இந்த பொடிப்பயல்!

  • @Ruhiipets
    @Ruhiipets 10 หลายเดือนก่อน

    பிறரைப் பற்றி அப்புறம் பேச வேண்டாம்

  • @muvaffikasireen7141
    @muvaffikasireen7141 2 ปีที่แล้ว +10

    Pj வின்மீது உள்ள மரியாதையால் அவர் தவரே செய்ய மாட்டார் போல் எண்ணுகிறார்கள்
    முஜாஹித் அவர்களிடம் உள்ள ஒரு நல்ல விஷயம்
    சரி என்று அவர் நினைப்பதை சொல்லாமல் முழுமையாக விளக்கம் கொடுப்பது
    Pj வின் சில கருத்துக்கள் பிடிக்கவில்லை என்றாலும்
    நேர்மையான முறையில் தான் இந்த விடியோ உள்ளது

  • @Snake_77087
    @Snake_77087 3 ปีที่แล้ว +1

    Yappa neenga intha maathiri pesuratha fisrt vidunga👎👎👎

  • @sajithbasheer3757
    @sajithbasheer3757 6 ปีที่แล้ว +3

    tntj kuzhappavathigal

    • @sulaimansulaimandevdas2185
      @sulaimansulaimandevdas2185 2 ปีที่แล้ว +1

      மொத்தமா குழப்பவாதிகள் என்று சொல்லாமல் எதில் குழப்பம் என்பதை ஆதாரத்துடன் சொல்லவும் சகோ!

  • @nazliyadoole5159
    @nazliyadoole5159 ปีที่แล้ว

    Awar sariyakathan solli warukirar... entha kedu ketta naveena salafi koottam than quran ai maruththu kondu erukirarkal... salim pal kudiththa hatheesai amulukku kondu wara sollunkal parkalam.. pj entha hatheesai marukkirar enru makkalukku medaiel solli antha hathees kalai nadamurai paduththa sollavum.. appade wantha ewar pondatti edam pesa wendum enru unkalukku wiruppam erunthal awakitta pal kudithal pothum... eppadethan antha hathees erukku.... ethai pola kool muttai thanama hathees kalai thookki weesamel pj walikettu vittar enru poi solli thirikiranukal.... ewar pj udaiya quran tamilakkam patri pilai pitikka ponawar... ketta kelvikalukku pj sonna vilakkathai kettu jazak allath ul khair enru solli vittu colombo ku wanthu poi sollum ewanukku punnal sella wendam....

  • @nainamohamed595
    @nainamohamed595 5 ปีที่แล้ว +3

    mujahid perumai adikirar poi solhirar.

  • @javedmiandad7597
    @javedmiandad7597 6 ปีที่แล้ว +3

    Bore speech

  • @JBDXB
    @JBDXB 2 ปีที่แล้ว

    You too same. It’s not your job

  • @azeemmohammed6284
    @azeemmohammed6284 2 ปีที่แล้ว

    Pj avargal thannai patri apadi sollava villayam 3.10 , anal thalai pu mattum pj valithavi vittar