3 மாதங்களில் வருமானம் தரும் நாட்டு வாத்து வளர்ப்பு|அசத்தும் விவசாயி|Duck farming method in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • இந்த காணொளிப் பதிவில் நாட்டு வாத்து வளர்ப்பு முறைகள் பற்றி தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் விவசாயத்தில் பெரும்பாலான லாபம் இல்லாத காரணத்தால் மாற்றுத் தொழிலை நம்பி விவசாயிகள் மாற தொடங்கிவிட்டனர்.அதில் ஒரு தொழிலான நாட்டு வாத்து வளர்ப்பில் உள்ள லாபம், நஷ்டம் மற்றும் அதன் நோய் மேலாண்மை பற்றிய பல தகவல்கள் இந்த காணொளியில் இடம்பெற்றுள்ளது.
    Subscribe and support us:
    விவசாயம் காப்போம் 2.0 Link - / @user-no2lc1mm5e
    Thank you for watching....

ความคิดเห็น • 101

  • @muniyasamyt489
    @muniyasamyt489 3 ปีที่แล้ว +4

    இவரிடம் நான் பேசி இருக்கிறேன். நல்ல மனிதர்

    • @NalamPenu
      @NalamPenu 3 ปีที่แล้ว

      Avar number kedaikuma?

    • @sathishsheela
      @sathishsheela 3 ปีที่แล้ว

      Contact number please.

    • @sudhakars6349
      @sudhakars6349 3 ปีที่แล้ว

      unga no thaga bro

  • @sasirega5873
    @sasirega5873 4 ปีที่แล้ว +8

    Idhudhan bro paarkanum nu irundhen , Thank you bro!!

    • @sureshrmd711
      @sureshrmd711 2 ปีที่แล้ว

      Nan kunju vanganum contact please

  • @bumblebee4876
    @bumblebee4876 2 ปีที่แล้ว +2

    Location pota nalla irukum bro

  • @pandirajiediting3937
    @pandirajiediting3937 ปีที่แล้ว +1

    ஆடு மாடு கோழி இவைகளை தவிர்த்து வேறு ஏதும் வளர்த்தாலும் அது மக்களிடையே சென்றடையாது இதுபோன்று வாத்து பண்ணை அமைத்தால் மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்க கூடும்

    • @SriSri-mg2mt
      @SriSri-mg2mt 4 หลายเดือนก่อน

      உண்மை

  • @tnpscmakingchange
    @tnpscmakingchange 3 ปีที่แล้ว +2

    🌟🌟🌟🌟🌟செம சூப்பர்.. வீடியோ முழுவதும் பார்த்து விட்டேன் மிகவும் அருமையாக உள்ளது.. வாழ்த்துக்கள் அண்ணா💐💐💐💐🙏🙋🏻‍♀️

  • @salemtamilan4529
    @salemtamilan4529 4 ปีที่แล้ว +2

    ***நல்ல தகவல் ப்ரோ நல்ல மனிதர் ***

    • @NaveenKumar-mg6dw
      @NaveenKumar-mg6dw 3 ปีที่แล้ว +1

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @venkatachalababuhariharan5075
    @venkatachalababuhariharan5075 ปีที่แล้ว

    🙏💐
    Very good appreciate the effort and he is honestly sharing his information
    🎉🙏💐

  • @sbalaji8310
    @sbalaji8310 4 ปีที่แล้ว +8

    ஆந்திரா வாத்து விற்பனையாளர் தொடர்பு எண் கிடைக்குமா அண்ணா?

    • @RAJIVNC
      @RAJIVNC 4 ปีที่แล้ว

      என்ன சொல்லுங்க...

    • @rajivudt
      @rajivudt 3 ปีที่แล้ว

      @@RAJIVNC bro Nala egg laying duck suggest panuga

    • @user-ii5yd8lj3q
      @user-ii5yd8lj3q 3 ปีที่แล้ว

      ஆந்திரா வாத்து ஏன்கிட்ட இருக்கு

    • @sbalaji8310
      @sbalaji8310 3 ปีที่แล้ว

      Phone number

  • @RAJIVNC
    @RAJIVNC 4 ปีที่แล้ว +2

    தெளிவான தகவல்...
    கேள்வி கேளுங்கள் பதில் தருகிறேன்...

  • @rvganimallover8123
    @rvganimallover8123 3 ปีที่แล้ว +1

    குஞ்சுகளை எத்தனை நாள் கழித்து தண்ணீரில் விட வேண்டும்

  • @safeqrrahmansafeqrrahman3439
    @safeqrrahmansafeqrrahman3439 4 ปีที่แล้ว +1

    Bro motai kaluthu kozli sale panuvigal

  • @jameskarthikeyan5710
    @jameskarthikeyan5710 3 ปีที่แล้ว +1

    Vathu mudi kottudhy, ethanal

  • @user-bo2hr9ty4b
    @user-bo2hr9ty4b 4 ปีที่แล้ว

    Anna vathhu veetil vallaka kooda thu nusolluranga vallakalama

  • @artatlas5644
    @artatlas5644 4 ปีที่แล้ว +2

    எத்தனை நாட்கள் நாம் குஞ்சுகளை brooding வைத்திருக்கலாம்

    • @RAJIVNC
      @RAJIVNC 4 ปีที่แล้ว +1

      Maximum 7 days care pannanum.

  • @seethalakshmi376
    @seethalakshmi376 4 ปีที่แล้ว

    Bro koli penkku Enna seivathu , vasampu use panniten but no use entha result illa , solution solluga bro

  • @manikandantaveaermanikanda6178
    @manikandantaveaermanikanda6178 2 ปีที่แล้ว

    சூப்பர் நண்பா

  • @jaiganesh8794
    @jaiganesh8794 4 ปีที่แล้ว

    Anna vathu kuti Enna tonic food
    La kalike kodukalam

  • @mukshith_ece_1319
    @mukshith_ece_1319 4 ปีที่แล้ว

    Bro maaniuthula kaalnadai tharaangala adhu ella district kum unda illa kurippitta district mattum thaana anna??

  • @tamilwhatsappstatustrendin3852
    @tamilwhatsappstatustrendin3852 4 ปีที่แล้ว +1

    Super

  • @ManjuManju-ni6di
    @ManjuManju-ni6di 8 หลายเดือนก่อน

    Anna unganamparthanga

  • @devakisubasri919
    @devakisubasri919 3 ปีที่แล้ว +1

    வாத்து வளர்த்தா பாம்பு போன்ற விஷ பூச்சிகள் தொல்லை அதிகமாக இருக்குமா ??

  • @mariyabaska3488
    @mariyabaska3488 ปีที่แล้ว

    வாத்துக்களை எங்கே மொத்த விற்பனை செய்யமுடியும் அவர்களின்போன் நம்பர் இருந்தால் தெரிவியுங்கள் நன்றி.

  • @subramanianitha3676
    @subramanianitha3676 3 ปีที่แล้ว +1

    Duck fever solution

  • @praveens3060
    @praveens3060 4 ปีที่แล้ว +1

    First comment

  • @satheeshperiyanan8982
    @satheeshperiyanan8982 4 ปีที่แล้ว +1

    சண்டை ரக சாதி கோழி குஞ்சுகள் தேவை ( சிவகங்கை மாவட்டத்தில் மட்டும்)

  • @user-xe1sk6vm2e
    @user-xe1sk6vm2e 3 ปีที่แล้ว +1

    இந்த மாரி வாழ்க்கை முறை எங்க லுக்கு இல்லையே

  • @govindharajgovindharaj2826
    @govindharajgovindharaj2826 4 ปีที่แล้ว

    Super sago

  • @jaiganesh8794
    @jaiganesh8794 4 ปีที่แล้ว

    Anna enga vathu first time
    3egg potu iruku aadai vaikalama

    • @RAJIVNC
      @RAJIVNC 4 ปีที่แล้ว

      என்ன வாத்து...

  • @2k_nxdish001
    @2k_nxdish001 4 ปีที่แล้ว +1

    Bro number for buying duck

  • @rkblock904
    @rkblock904 3 ปีที่แล้ว +1

    வாத்துக்குஞ்சு கிடைக்கும் இடம் சொல்லுங்க

  • @jeganlifestyle1163
    @jeganlifestyle1163 4 ปีที่แล้ว +2

    Vathu venum

  • @jastenjasten6405
    @jastenjasten6405 4 ปีที่แล้ว

    Anna siruvidai kozhi kunju iruka

  • @artatlas5644
    @artatlas5644 4 ปีที่แล้ว +1

    கோழிகளுக்கான மருந்துகள் யாவை

  • @Mathiyarasanr
    @Mathiyarasanr 4 ปีที่แล้ว

    இவரை தொடர்பு கொள்ள வேண்டும்

  • @dhanushshanmugam8934
    @dhanushshanmugam8934 4 ปีที่แล้ว

    Bro enakkaga high protein foods to chicks nu oru video podunga bro

  • @praveens3060
    @praveens3060 4 ปีที่แล้ว

    Kozhi பேன் மருந்து solunga ப்ரோ

  • @muneeswaran9454
    @muneeswaran9454 4 ปีที่แล้ว +1

    Vaathu kunju evalo bro

    • @RAJIVNC
      @RAJIVNC 4 ปีที่แล้ว +1

      Andhra kunju - ₹30
      Kerala kunju - ₹40

    • @villagesamiyalTN
      @villagesamiyalTN 3 ปีที่แล้ว

      @@RAJIVNC countact number bro

  • @rxvishal7667
    @rxvishal7667 4 ปีที่แล้ว +1

    Bro egg ketaikuma

    • @RAJIVNC
      @RAJIVNC 4 ปีที่แล้ว

      City la முட்டை கடை தனியா இருக்கும் அங்க வாத்து முட்டை கிடைக்கும்...

    • @RAJIVNC
      @RAJIVNC 4 ปีที่แล้ว +2

      500 க்கு மேல வேணும்னா நேரடியா வாத்து மெய்ப்பவர்களிடம் வாங்கலாம்... விலை குறைவு

    • @dinesh-oh7fr
      @dinesh-oh7fr 3 ปีที่แล้ว

      @@RAJIVNC contact number

  • @stanleyjames8197
    @stanleyjames8197 3 ปีที่แล้ว

    Bro nattu vathu adai poduka Enna seyia soon please🙏🙏🙏🙏🙏🙏

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 4 ปีที่แล้ว

    👍👍👍

  • @ssrssr9573
    @ssrssr9573 4 ปีที่แล้ว +7

    அவரோட போன் நம்பர் வேண்டும்

  • @mjayasudhamarudhachalam5243
    @mjayasudhamarudhachalam5243 3 ปีที่แล้ว

    Thanks I I had McGuire by guitar km killed

  • @ajithkumar.a1425
    @ajithkumar.a1425 3 ปีที่แล้ว +1

    தண்ணீரில் விடாமலயே வளர்க்க முடியுமா

  • @Mathiyarasanr
    @Mathiyarasanr 4 ปีที่แล้ว

    தொலைபேசி என் கிடைக்குமா

  • @jeganlifestyle1163
    @jeganlifestyle1163 4 ปีที่แล้ว +1

    Vathu venum nagapattinam

    • @LocalHunterLH
      @LocalHunterLH 3 ปีที่แล้ว

      Evlo venum bro . Unga number kudunga

  • @rajeshservai5764
    @rajeshservai5764 4 ปีที่แล้ว +1

    விற்பனை எங்கு செய்வது

    • @user-jm1vg9qu3d
      @user-jm1vg9qu3d 3 ปีที่แล้ว

      அதெல்லாம் ரகசியம் 🤣🤣

    • @pandirajiediting3937
      @pandirajiediting3937 ปีที่แล้ว

      எனக்கு தெரிஞ்சு வாத்து யாருமே வாங்குனது கிடையாது ப்ரோ நானும் வாத்து வளர்த்து இருக்கேன் என்னுடைய அனுபவத்துல சொல்லணும்னா வாத்து நான் வளர்த்த இதுவரைக்கும் நஷ்டத்துக்கு தான் கொடுத்து இருக்கேன் இது பேராசையை தூண்டும் செயல் யாரும் நம்பி முதலீடு செய்யாதீர்கள் மிகப்பெரிய ஏமாற்றத்தை சந்திக்க கூடும் இந்த சேனலில் இந்த மாதிரி ஒரு வீடியோ போடுவாங்க நான் எதிர்பார்க்கவில்லை

    • @John-nd7nj
      @John-nd7nj 8 หลายเดือนก่อน

      ​@@pandirajiediting3937---nejamaavaa😮-- ithu use ilayaa 😢

  • @rajadurainadar8534
    @rajadurainadar8534 3 ปีที่แล้ว +4

    தம்பி பொய்யான தகவலை சொல்லாதே கொழி 20 முட்டை அடைகாக்க முடியாது அடுத்தவர்களுக்கு ஆசை வார்த்தை கூறி ஏமாற்றாதே

  • @Prem_as
    @Prem_as 4 ปีที่แล้ว

    Let u take video in my farm

  • @prakashani1114
    @prakashani1114 4 ปีที่แล้ว

    🦆🦆👌👌👏

  • @artatlas5644
    @artatlas5644 4 ปีที่แล้ว

    திவண‌‌ முறைகளை‌ கூறுங்கள்

  • @DineshKumar-cc3qe
    @DineshKumar-cc3qe 4 ปีที่แล้ว

    ப்ரோ அவர் போன் நம்பர் சொல்லுங்க

  • @NalamPenu
    @NalamPenu 3 ปีที่แล้ว

    Farmer number?

  • @artatlas5644
    @artatlas5644 4 ปีที่แล้ว +1

    இன்குபேட்டரின் விதிகளின் விரிவான வீடியோவை இடுகையிடுங்கள்

  • @raghuvishwanathan3970
    @raghuvishwanathan3970 3 ปีที่แล้ว

    What’s his number

  • @srinivasan2843
    @srinivasan2843 4 ปีที่แล้ว

    இவரின் செல் நெம்பரை வீடியோவிலேயே கொடுத்திருக்கலாம்.

  • @RanjithRanjith-oi4cr
    @RanjithRanjith-oi4cr 4 ปีที่แล้ว

    Your number anna

  • @hemayathavsharvesh2360
    @hemayathavsharvesh2360 3 ปีที่แล้ว +1

    Ivaroda number sent pannunga thalaiva

  • @j.jeevajeeva7267
    @j.jeevajeeva7267 2 ปีที่แล้ว

    Can I get his number

  • @duraisamy6853
    @duraisamy6853 3 ปีที่แล้ว

    Unga number send panu

  • @kuttykutty6442
    @kuttykutty6442 4 ปีที่แล้ว

    Super

  • @saran6539
    @saran6539 4 ปีที่แล้ว

    Super