குருபகவான் 108 போற்றி கேளுங்கள் குருபார்வை கிடைக்கும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 198

  • @user-mm2mb3bw6i
    @user-mm2mb3bw6i ปีที่แล้ว +9

    குரு பகவானே எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் பகவானே

  • @monikaj5230
    @monikaj5230 2 ปีที่แล้ว +7

    எனக்கு குழந்தை வரம் வேண்டி உன்னை வானகூரேன் இறைவா

  • @ramalaxmichanthiran9977
    @ramalaxmichanthiran9977 ปีที่แล้ว +3

    குரு பகவானபோற்றி என் மன வேதனை சரியாக வேண்டும் ஓம் குருவே போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @adminloto7162
    @adminloto7162 2 ปีที่แล้ว +3

    குருபகவானே எல்லோருடைய குடும்பமும் உன் கருனையால் வேண்டியவர்க்கு வேண்டிய வரங்களை கொடுத்து காத்து அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @pushparajanmonigaundar6573
    @pushparajanmonigaundar6573 21 วันที่ผ่านมา

    En piraathanaigal intha varudathukkulai neerai vera vendum, guruve saranam

  • @valarmathiveluchamyk4637
    @valarmathiveluchamyk4637 2 ปีที่แล้ว +10

    குருபகவானே துபாயில் குடியிருக்கும் என்னுடைய. மூத்த மருமகள் மூன்று மாத கர்ப்பிணியாய் இருக்கிறார். மூத்தமருமகளின் வயிற்றில் (கருவறையில்) வளர்ந்துகொண்டிருக்கும் குழந்தை ஆரோக்கியமாக வளர்ந்து இந்த மண்ணில் (பூமியில்) நல்லபடியாக. பிறப்பதற்கு அருள்புரிவீர்களாக.

  • @lashmananrm1222
    @lashmananrm1222 หลายเดือนก่อน +1

    குருபகவானை போற்றி என்னுடைய கடனை எல்லாம் போக்குக

  • @somasundaram99
    @somasundaram99 4 ปีที่แล้ว +26

    குருவை நம்பு! குவலயம் புகழ் வாழ்வு கிடைக்கும்.

  • @megodon5064
    @megodon5064 2 หลายเดือนก่อน

    மனதில் அமைதியும் சந்தோஷம் பூரணமாக உண்டாக வேண்டும் குருவே சரணம்

  • @Balajibalaji-ix5dv
    @Balajibalaji-ix5dv 3 ปีที่แล้ว +6

    குரு பகவானே போற்றி போற்றி 🙏🙏🙏🙏 என்னோட கடன் பிரச்சனை முழுவதும் தீர வேண்டும் சுவாமி 🙏🙏🙏

    • @saravananarjunsaravanan863
      @saravananarjunsaravanan863 ปีที่แล้ว

      கோவிலுக்கு போய் சாமியே நல்லா தரிசனம் பண்ணுங்க. ஒரு நல்ல தீர்வு கண்டிப்பாக கிடைக்கும். அவர் உதவி நல்ல செய்பவர்😊

  • @niranjanniranjan2212
    @niranjanniranjan2212 3 ปีที่แล้ว +1

    Om gurubhagavane potri 🙏🙏🙏...Appa en Hus enkuda Nala vidhama pesa vainga Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saimithrasahana1517
    @saimithrasahana1517 ปีที่แล้ว

    ஓம் குருவே சரணம் ஓம் குருவே சரணம் ஓம் குருவே சரணம் ஓம் குருவே சரணம் ஓம் குருவே சரணம் ஓம் குருவே சரணம் ஓம் குருவே சரணம் ஓம் குருவே சரணம் ஓம் குருவே சரணம் ஓம் குருவே சரணம் ஓம் குருவே சரணம் ஓம் குருவே சரணம் ஓம் குருவே சரணம் ஓம் குருவே சரணம் ஓம் குருவே சரணம் உங்கள் பிள்ளைகளை காத்து ஆசிர்வாதம் செய்ய வேண்டும் 🙏🙏🙏🙏

  • @Jayasuriyasundar
    @Jayasuriyasundar 4 ปีที่แล้ว +12

    ஓம் வ்ருவஜாயத் வித்மஹே
    க்ருணி ஹஸ்தாய தீமஹி
    தந்நோ குரு ப்ரசோதயாத் 🙏🙏

  • @jeyarajnatarajan5951
    @jeyarajnatarajan5951 4 หลายเดือนก่อน

    நல்ல வேலை வாய்பை கொடு குரு பகவானே

  • @logithanlogith1789
    @logithanlogith1789 4 ปีที่แล้ว +9

    ஓம் குருபகவானே போற்றி
    நோய் நொடியற்ற செல்வச் செழிப்பு மிக்க சந்தோசமான நாலு பேருக்கு உதவி செய்யக்கூடிய நாலு கோயிலுக்கு உதவி செய்யக்கூடிய எனது மனைவி மகளுடன் சேர்ந்து வாழக்கூடிய ஒரு நல்ல வாழ்க்கையை மிக விரைவில் எமக்கு தந்திடு.
    நல்லா இருப்போம் நல்லா இருப்போம் எல்லோரும் நல்லா இருப்போம்.
    ஓம் குருபகவானே போற்றி!
    ஓம் குருபகவானே போற்றி!
    ஓம் குருபகவானே போற்றி!

  • @logithanlogith1789
    @logithanlogith1789 4 ปีที่แล้ว +17

    குருபகவான் !
    நோய் நொடியற்ற, செல்வச் செழிப்பு மிக்க, சந்தோஷமான, நாலுபேருக்கு உதவி செய்யக்கூடிய, நாலு கோயிலுக்கு உதவி செய்யக்கூடிய எனது மனைவி மகளுடன் சேர்ந்து வாழக்கூடிய நல்ல வாழ்க்கையை மிக விரைவில் எமக்கு தந்திடு.
    ஓம் குருபகவானே போற்றி !
    ஓம் பிரகஸ்பதி தேவா போற்றி !

  • @senthilkumar-ly3rl
    @senthilkumar-ly3rl 4 ปีที่แล้ว +24

    அனைவரும் நோய் நொடியின்றி நலமுடன் இருக்க குரு பகவானே துணை.

  • @Muhammad-l8n
    @Muhammad-l8n 6 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻 குருபகவானே எனக்கு லாட்டரியில் ஒரு கோடி பரிசி வேண்டும் 🙏🏻🙏🏻

  • @mohanaprabha5334
    @mohanaprabha5334 4 หลายเดือนก่อน +1

    கு௫ பகவானே ௭னக்கு சொந்த வீடு வேண்டும் அ௫ள்புரியிங்கள்

  • @btshottie6709
    @btshottie6709 3 ปีที่แล้ว +1

    Appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤💜😍

  • @meerameera.k4309
    @meerameera.k4309 2 ปีที่แล้ว

    Kurubagavaane unoda paarvai enmeedhu padavendum. Appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pavatharanipavatharani1308
    @pavatharanipavatharani1308 ปีที่แล้ว +1

    ஓம் ஸ்ரீ குருபகவான் நமஹா 🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🔯🔯🔯🔯🔯🕉️🕉️🕉️🕉️🕉️.............................................................

  • @sundaramoorthy4064
    @sundaramoorthy4064 3 ปีที่แล้ว +1

    குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்

  • @karthipachayappan5912
    @karthipachayappan5912 5 หลายเดือนก่อน

    🕉குரு பகவானே போற்றி போற்றி🛐எனக்கு குழந்தை வரம் வேண்டும்🛐

  • @ponnatarajan9553
    @ponnatarajan9553 6 หลายเดือนก่อน

    குரு பகவானே..நான் ஒவ்வொரு வாரமும் சாமி கும்பிடும்போது வியாழக்கிழமை இந்த பாடலை கேட்டால் தான் எனக்கு நிம்மதியாக உள்ளது..அருள் புரிவாயாக..

  • @jayaprakashjaya8038
    @jayaprakashjaya8038 ปีที่แล้ว

    குருவின் அருளால் போற்றி போற்றி போற்றி

  • @Ramuramu-ie5nz
    @Ramuramu-ie5nz 2 ปีที่แล้ว

    ஓம் குரு பகவானே போற்றி போற்றி.

  • @VakkathavanKumar-hu3hr
    @VakkathavanKumar-hu3hr ปีที่แล้ว

    குருபகவானே நல்லதே நடக்கும் நீங்கள் ஆசீர்வதிக்கும் என்னையே🙏🙏🙏

  • @selvikumar2711
    @selvikumar2711 4 หลายเดือนก่อน

    Om guru bagavana porti porti porti

  • @gopala363
    @gopala363 3 ปีที่แล้ว

    Om Guru bhavana brahasbathiyea nalum nanmai taruvai Om guruva saranam Om guruva namaha. Om dathchinamoortheya potri

  • @SivaKumar-mw9eo
    @SivaKumar-mw9eo 3 ปีที่แล้ว

    Guruve Saranam
    Ennai gunamakkungal Appa

  • @kboologam4279
    @kboologam4279 5 ปีที่แล้ว +21

    அல்லள்படும்
    அபலைகளுக்கு
    ஆதரவுதருவாய்
    ஆணந்தமூர்த்தியே
    குறைதீர் குருபகவானே
    நீதீபோதகா
    நீரேதுணையய்யா

  • @lohithanrasan5401
    @lohithanrasan5401 4 ปีที่แล้ว +12

    குரு பகவானே என் மனதில் உள்ள வேண்டுதலை நிறைவேற்றி தந்திடு. நிச்சயம் நான் வாக்குறுதி தந்தபடி நடந்து கொள்வேன்.
    ஓம் குருபகவானே நமோ நமஹ!

  • @mangalav.n.krishnamurthy459
    @mangalav.n.krishnamurthy459 2 ปีที่แล้ว +6

    குருவே சரணம், நாம் நல்லதையே நினைப்போம்,, ஓய்வின்றி உழைக்கத் தயாராவோம், அவ்வாறு உழைக்கவும் செல்வங்கள் பெறுகவும் ஸ்ரீ குருபகவான் அருளும் அதிர்ஷ்டமும் அருள வேண்டுவோம்!! குரு வாழ்க!! குருவே துணை!!.

  • @pandiyan6680
    @pandiyan6680 4 ปีที่แล้ว +3

    குரு வே துணை

  • @mohanaprabha5334
    @mohanaprabha5334 4 หลายเดือนก่อน

    கு௫ பகவான் போற்றி போற்றி ௭ன் உடல் நிலை சரியாகிவிடவேண்டும்.

  • @BalaMurugan-ko1vd
    @BalaMurugan-ko1vd 4 ปีที่แล้ว +4

    அருமை... குருவே சரணம்

  • @arunpandiyan4755
    @arunpandiyan4755 3 ปีที่แล้ว +2

    🙏🏻Om Guru Bhagavane pottri🙏🏻 🙏🏻Om Guru Bhagavene Thunai🙏🏻Om Guru Bhagavene pottri🙏🏻
    🙏🏻Om Guru Bhagavene Thunai🙏🏻🌺🌺🌺🌺🌺🌺🌹🌺🌺🌺🌺🌺🌺

  • @krishnasamyd2307
    @krishnasamyd2307 3 ปีที่แล้ว +2

    நன்று நன்றி 🙏

  • @rvenkateshrvenkatesh8409
    @rvenkateshrvenkatesh8409 4 ปีที่แล้ว +9

    குருவே.போற்றி
    குருவே.சணரம்
    குருவே.துனை.

  • @logithanlogith1789
    @logithanlogith1789 4 ปีที่แล้ว +5

    ஓம் குரு பகவானே போற்றி! போற்றி!
    குரு பகவானே !
    விடியும் போது நல்ல செய்தியுடன் விடியட்டும். அந்த செய்தியினால் என் மனம் மகிழ்ச்சியில் பூரித்துப் போகணும். என் வேண்டுதல்கள் நிறைவேறணும். உங்கள் சத்திய வாக்கு பலிக்கட்டும். எல்லாருடைய வேண்டுதல்களும் மிக விரைவில் நிறைவேறி சந்தோசமாக வாழட்டும்.
    * நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன்.துன்பப்படுபவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன்!
    குரு பகவானே போற்றி !
    (இரா.கருணாகரன்)

  • @karthikshunmugavel3399
    @karthikshunmugavel3399 4 ปีที่แล้ว +3

    குருவே வர வேண்டும்

  • @tggh1191
    @tggh1191 5 ปีที่แล้ว +18

    நன்றி .அனைவரும் நோய் நொடியின்றி நலமுடன் இருக்க குரு பகவானே துணை.

  • @saraswathydamodharan2805
    @saraswathydamodharan2805 3 ปีที่แล้ว

    Gurubagavane potri, gurubagavane potri, gurubagavane potri potri

  • @balajik2887
    @balajik2887 3 ปีที่แล้ว +1

    ஓம் குருவே துணை🙏🏻

  • @vijaykumarp9732
    @vijaykumarp9732 5 ปีที่แล้ว +12

    ஓம் குரு பகவானே போற்றி ஓம் குரு பகவானே போற்றி ஓம் குரு பகவானே போற்றி போற்றி

  • @sathasivamshanmugam3589
    @sathasivamshanmugam3589 4 ปีที่แล้ว +21

    ஓம் குருவே நமஹ,நின் திருவடி தொழுதேன் நின் திருநாமம் வாழ்க.குருவே. நீ எந்த ராசியில் இருந்தாலும் உமது பார்வை என்மீதும் என் தொழில் மீதும் இருக்க வேண்டும் என இரு கரம் கூப்பி பணிந்து வேண்டுகிறேன்.குருவே நமஹ..

    • @mukundanramachandran7175
      @mukundanramachandran7175 2 ปีที่แล้ว

      HAVE. A. VERE. GOOD. NAMASSKARAM. PLS. KIDLY. TAkE. MY. ALL. PROBLEMS. AND. REMOVFROM. IT

    • @MadashMadash-i9r
      @MadashMadash-i9r 4 หลายเดือนก่อน

      @@mukundanramachandran7175
      ..

    • @MadashMadash-i9r
      @MadashMadash-i9r 4 หลายเดือนก่อน

      @@mukundanramachandran7175 .

  • @suryasharmila4322
    @suryasharmila4322 ปีที่แล้ว

    Kurubhavan potri

  • @ponnatarajan9553
    @ponnatarajan9553 6 หลายเดือนก่อน +1

    எனது மகள் தரணிப்ரியா கடுமையாக tnpsc group 1,2. தேர்வுகளுக்கு படித்து கொண்டு உள்ளார்..குரு பகவானே அருள் புரிவாயாக...

  • @aaraacomputercenter1290
    @aaraacomputercenter1290 5 ปีที่แล้ว +11

    குருவே போற்றி!
    குருவே துணை!!
    குருவே சரணம்!!!

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 4 ปีที่แล้ว +10

    சூப்பர் பாட்டு ஓம் குருநாதன்போற்றி

  • @lohithanrasan5401
    @lohithanrasan5401 4 ปีที่แล้ว +4

    ஓம் குரு பகவானே போற்றி!
    ஓம் குரு பகவானே போற்றி!
    ஓம் குரு பகவானே போற்றி!
    ஓம் குரு பகவானே போற்றி!
    ஓம் குரு பகவானே போற்றி!
    ஓம் குரு பகவானே போற்றி!
    நோய் நொடியற்ற செல்வச் செழிப்பு மிக்க சந்தோசமான நாலு பேருக்கு உதவக்கூடிய நாலு கோயிலுக்கு உதவக்கூடிய எனது மனைவி மகளுடன் சேர்ந்து வாழக்கூடிய ஒரு நல்ல வாழ்க்கையை மிக விரலில் தந்திடு.
    நீ என் வேண்டுதலை மிக விரைவில் நிறவேற்றி தந்திடுவாய் அதற்காக எனது மனமார்ந்த நன்றிகள்
    நல்லா இருப்போம் நல்லா இருப்போம் எல்லோரும் நல்லா இருப்போம்
    ஓம் குரு பகவானே போற்றி!

  • @Pathmini-ro8dm
    @Pathmini-ro8dm 4 ปีที่แล้ว +6

    ஓம் குரு பகவானே போற்றி போற்றி🙏🙏🙏 ஓம் குருவே சரணம்🙏🙏🙏🙏

  • @Gnanamkani
    @Gnanamkani 4 ปีที่แล้ว +10

    குருபகவானே போற்றி போற்றி....

  • @saisaran5605
    @saisaran5605 5 ปีที่แล้ว +8

    குருவே துனை

  • @viveka.t8193
    @viveka.t8193 4 ปีที่แล้ว +7

    Guruve thunai Guruve potri Guruve saranam

  • @logusubramani8612
    @logusubramani8612 5 ปีที่แล้ว +8

    தேவ குரு போற்றி

  • @sasi3874
    @sasi3874 3 ปีที่แล้ว

    Guruva potri

  • @saraswathydamodharan2805
    @saraswathydamodharan2805 3 ปีที่แล้ว +2

    Guru brahma, guru vishnu,gurudhevo maheswara, gurusakshath, parabrahma, thasmai sree gustave namah

    • @jayanthisatya7429
      @jayanthisatya7429 3 ปีที่แล้ว

      Guruve saranam swamy enakku 40 lakhs kadan ulladu please thrrthuvedungal

  • @Balajibalaji-ix5dv
    @Balajibalaji-ix5dv 3 ปีที่แล้ว

    Om Guru Bhagavanaya potri potri 🙏🙏🙏

  • @lakshmimohans5378
    @lakshmimohans5378 ปีที่แล้ว +1

    super touching the heart
    anaivarum valga.valarga valamudan. i pray for this

  • @balamuruganganesan274
    @balamuruganganesan274 3 ปีที่แล้ว +4

    🌷அன்பேசிவம் 🙏🌷

  • @aarthifelix6503
    @aarthifelix6503 4 ปีที่แล้ว +4

    Na ninaitha idathil erunthu panam vara vendum.

  • @saisabari4807
    @saisabari4807 4 ปีที่แล้ว +3

    Guru bahavana kappattru kappattru kappattru

  • @rsrinivasanvasan7485
    @rsrinivasanvasan7485 3 ปีที่แล้ว +1

    Om Guru Bhagwane potri, potri,potri

  • @thelordofuniversal8159
    @thelordofuniversal8159 4 ปีที่แล้ว +1

    Om nama sivaya 📿

  • @balasubramaniyambala7329
    @balasubramaniyambala7329 3 ปีที่แล้ว +1

    🕉 Om Guru Bhagavan Namaka 🕉️ Om Datsanamurt Namaka 🕉️ Alaa Makalum Noi Node's Elamal KATERALUM Appa Bakavana 🙏 🙏 🙏 🌹🌹🌹🌺🌺🌺🌸🌸🌸🏵️🏵️🏵️🌼🌼🌼🌷🌷🌷🌻🌻🌻🥀🥀🥀

  • @RishiKumar-sx4hg
    @RishiKumar-sx4hg 4 ปีที่แล้ว +15

    ஓம் ஸ்ரீ குருவே போற்றி 🙏

  • @Jayasuriyasundar
    @Jayasuriyasundar 4 ปีที่แล้ว +12

    108 போற்றிகளையும் typing செய்து அனுப்புங்க bro

  • @mns8849
    @mns8849 5 ปีที่แล้ว +8

    குரு பகவான் துணை...

  • @welcometoall4457
    @welcometoall4457 5 ปีที่แล้ว +5

    குருபகவான் போற்றி போற்றி

  • @dekshinamurthybalamurugan772
    @dekshinamurthybalamurugan772 3 ปีที่แล้ว

    Gurubhagavana enaku kolanthai bakiyathai kodunga pa

  • @saguthala2257
    @saguthala2257 5 ปีที่แล้ว +4

    Guru bagavan thunai

  • @saraswathydamodharan2805
    @saraswathydamodharan2805 3 ปีที่แล้ว

    Dakshnamoorthy potri, dakshnamoorhy potri, dakshnamoorthi potri

  • @bakkiyampanneerselvam5420
    @bakkiyampanneerselvam5420 4 ปีที่แล้ว +2

    🙏🙏குரு பகவானே செல்வம் பல மடங்கு பெருகி என் கடன் எல்லாம் தீர ஆசிர்வாதம் பண்ணுங்க 🙏🙏

  • @mynarsamy3113
    @mynarsamy3113 5 ปีที่แล้ว +4

    Guru bhagavane potti

  • @KarthikRamanathan-q8e
    @KarthikRamanathan-q8e 4 หลายเดือนก่อน

    Karthikkavya ❤❤❤

  • @anuradhadhavle3375
    @anuradhadhavle3375 5 ปีที่แล้ว +2

    Sree Guruve Sharanam... Potri Potri

  • @AksharaAkshara-kk6pb
    @AksharaAkshara-kk6pb 6 หลายเดือนก่อน

    Guru pagavane kaththarilum

  • @arputhaarputha554
    @arputhaarputha554 5 ปีที่แล้ว +5

    Arumai

  • @kumarankasthuri8635
    @kumarankasthuri8635 5 ปีที่แล้ว +6

    Guruve saranam..

  • @rameshusha3919
    @rameshusha3919 5 ปีที่แล้ว +7

    Nice song

  • @thangalakshmi
    @thangalakshmi 6 หลายเดือนก่อน

    appagurupagavaneenakkuthirumanamnadakkanumguruvesaranamgurupagavanesaranam

  • @dhevraj4627
    @dhevraj4627 5 ปีที่แล้ว +5

    Guru bhagavane potri × 108

  • @visukalianandha3894
    @visukalianandha3894 5 ปีที่แล้ว +3

    Jai srigurumahaj ki jai Sri mahamayi saradhadevi ki jai jai Sri swamij maharaj ki jai

  • @maniyadav5028
    @maniyadav5028 4 ปีที่แล้ว +7

    🙏🙏🙏

  • @yuvadev6928
    @yuvadev6928 4 ปีที่แล้ว +2

    Nice

  • @deepuvijay1681
    @deepuvijay1681 3 ปีที่แล้ว

    Guruve saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

  • @maniveluchamyr1296
    @maniveluchamyr1296 3 ปีที่แล้ว

    Good

  • @baburaja7406
    @baburaja7406 2 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @padmapriyas2049
    @padmapriyas2049 3 ปีที่แล้ว

    Appa corona virus decrease panuga please 🙏

  • @thangalakshmi
    @thangalakshmi 6 หลายเดือนก่อน

    gurupagavanenanenloverudanthirumanamseiyavendumkuruvesaranamkurupagavanesaranam

  • @sundarijambu9691
    @sundarijambu9691 3 ปีที่แล้ว

    Oooooooooommmm....right

  • @munirajs6533
    @munirajs6533 ปีที่แล้ว

    ❤❤❤❤❤

  • @sundarijambu9691
    @sundarijambu9691 3 ปีที่แล้ว

    Gurubagawani

  • @amalraj2883
    @amalraj2883 5 ปีที่แล้ว +7

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sanjjushrii4621
    @sanjjushrii4621 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙌🙌

  • @sujathaguna1201
    @sujathaguna1201 5 ปีที่แล้ว +5

    Super🍉

  • @pyazhini3462
    @pyazhini3462 4 ปีที่แล้ว

    Guru

  • @rameshusha3919
    @rameshusha3919 5 ปีที่แล้ว +6

    Gurubagavane potti potti potti