ஏன் கும்பம் பிச்சை போட்டால் வாழ்க்கையில் வீழ்ச்சி | Kumbam Rasi Palan | Kumbha Rasi Palan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 มิ.ย. 2024
  • #kumbarasipalan #kumbam #kumbharashi #kumbarasi2024 #kumbharashi2024 #kumbham #astrology #tamilastrology #astrologytamil #tamilastrologytoday #astrologytips #tamil #tamilhoroscope #josiyam #jothidam #jothidamtamil #tamiljodhidam
    Here I have explained in detail about kumbam rasi palan in tamil.
    ஏன் கும்பம் பிச்சை போட்டால் வாழ்க்கையில் வீழ்ச்சி
  • บันเทิง

ความคิดเห็น • 224

  • @Kathaisolli_storyteller
    @Kathaisolli_storyteller 8 วันที่ผ่านมา +9

    பிச்சை கேட்பவர்களுக்கு உணவு பொருட்கள் மற்றும் பழங்கள் மட்டும் தானம் செய்யலாம், எக்காரணதையும் கொண்டு பணமாக கொடுக்க கூடாது. பிச்சை எடுப்பதற்காக குழந்தை கடத்தல் கண்டிப்பாக குறையும்.

  • @Kathaisolli_storyteller
    @Kathaisolli_storyteller 8 วันที่ผ่านมา +7

    உதவி பெருபவர்க்களை விட உதவி செய்பவர்களே அதிகம் உஷாராக இருக்க வேண்டும். இல்லை என்றால் ஏமாற்ற படுகிறார்கள்.

  • @ravisivagami7167
    @ravisivagami7167 9 วันที่ผ่านมา +21

    நண்றிகள் நான் நிறைய பணம் குடுத்துருக்கேன் இனி செய்ய மாட்டேன் உங்கள் பதிவை பார்க்கிறேன் கும்பம் அவிட்ட நட்சத்திரம் அருமை சார்

  • @sivakumarr2348
    @sivakumarr2348 6 วันที่ผ่านมา +4

    சார் வணக்கம் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை சார் என் வாழ்க்கையிலும் நடந்துள்ளது சார் நீங்கள் கூறுவது அனைத்தும் முற்றிலும் உண்மை சார் நல்ல தகவலுக்கு மிக்க நன்றி சார்

  • @UmaraniPalanisamy-rs9jf
    @UmaraniPalanisamy-rs9jf 10 วันที่ผ่านมา +5

    அண்ணா அருமையான பதிவு இது உண்மை கூட அண்ணா இப்போது வரும் விடியோ எல்லாம் வரவெற்கிரோன் அருமை அண்ணா 🎉🎉🎉

  • @sundarjil900
    @sundarjil900 7 วันที่ผ่านมา +4

    Naan👆🏼கும்ப ராசி சதயம். நானே யாராவது பிச்சை போடுவாங்களா என்று பார்க்கிறேன். நான் எங்க சார் பிச்சை போடுவது.

  • @indiras5148
    @indiras5148 9 วันที่ผ่านมา +6

    நீங்கள் கூறுவது சரிதான். மிக்க நன்றி

  • @vtfelix8464
    @vtfelix8464 10 วันที่ผ่านมา +4

    Thank you for your valuable information sir.

  • @premasamimuthu7109
    @premasamimuthu7109 8 วันที่ผ่านมา +2

    நானும் எனக்கு வைக்காமலே அடுத்த அவுங்களுக்கு செய்து விடுகிறேன்..என்னை மாற்றமுடியலை.‌😊

  • @user-lj5jg8fb1q
    @user-lj5jg8fb1q 10 วันที่ผ่านมา +5

    உண்மை சார், தற்போது kpy bala மற்றும் ராகவ லாரன்ஸ் இதுபோல் தான் உதவி செய்ததினால் அனைவரும் அவர்களிடம் உதவி கேட்டு தொல்லை கொடுக்கிறாள் கள்

  • @kalavathim2886
    @kalavathim2886 7 วันที่ผ่านมา +2

    நல்ல பதிவு சார் நன்றி நான் கும்ப லக்கனம் நீங்க சொல்ற மாதிரி நடந்துக்கிறேன் சார்

  • @venkateswarandoraiswami7384
    @venkateswarandoraiswami7384 10 วันที่ผ่านมา +1

    Thank you for your advice sir. 🙏

  • @priyan3205
    @priyan3205 วันที่ผ่านมา

    கும்பம் மட்டும் அல்ல இது எல்லா மக்களுக்கும் தான் நல்லது🎉

  • @arularasujothiramalingam1507
    @arularasujothiramalingam1507 9 วันที่ผ่านมา +1

    Good explanation.

  • @srathakrishnan9399
    @srathakrishnan9399 9 วันที่ผ่านมา +1

    இதுதான் உண்மை. நானே ஒரு பிச்சைக்காரன் ‌ நான் ஏன் போட வேண்டும் பிச்சைக்காரனுக்கு? என்ற ஒரு தெளிவு வேண்டும்.

  • @kumarithiagarajan1505
    @kumarithiagarajan1505 10 วันที่ผ่านมา +1

    Inspiring message

  • @golds5488
    @golds5488 9 วันที่ผ่านมา

    Useful information

  • @ksk3300
    @ksk3300 9 วันที่ผ่านมา +1

    True sir. I faced similar issues several times.

  • @velusamyg7936
    @velusamyg7936 9 วันที่ผ่านมา

    நன்றி 🙏

  • @ravisivagami7167
    @ravisivagami7167 9 วันที่ผ่านมา +5

    உண்மை தான் சார் உதவி செய்தால் மறுபடி மறுபடி தொந்தறவு செய்றாங்க சார் கஷ்டபடுத்துறாங்க சார்

    • @sasee1974
      @sasee1974 8 วันที่ผ่านมา

      உனக்கு நன்மை செய்ய திராணி இருக்கும் போது அதை செய்யாமல் இராதே
      பைபிள். ஏசு மகான்

  • @SivaSiva-bo5vh
    @SivaSiva-bo5vh 10 วันที่ผ่านมา

    Nandri ana🙏🙏🙏

  • @govindarajanrengasamy4446
    @govindarajanrengasamy4446 9 วันที่ผ่านมา +1

    Super Sir you different from ever🙏⚘🌼🏵🌸🌹🥀👍

  • @samiyathalshanmugam8414
    @samiyathalshanmugam8414 9 วันที่ผ่านมา +5

    பிச்சைபோடுவது அவன்தலையெலுத்து மாருவதற்க்கு அல்ல வயிற்றுபசிக்காக

  • @padmasmruthika1350
    @padmasmruthika1350 9 วันที่ผ่านมา

    Thank you 😊

  • @rajalakhsmilakhsmi422
    @rajalakhsmilakhsmi422 9 วันที่ผ่านมา

    Thankyou sir

  • @GokulGokul-sf5wu
    @GokulGokul-sf5wu 9 วันที่ผ่านมา +6

    Neenga solradhu 100% correct sir.

  • @srisadagopan7368
    @srisadagopan7368 9 วันที่ผ่านมา

    What a clarification ji
    Great

  • @govindarajp2326
    @govindarajp2326 9 วันที่ผ่านมา

    Thanks sir

  • @gurusarockiabothagar4707
    @gurusarockiabothagar4707 8 วันที่ผ่านมา

    நன்றி அண்ணா

  • @swarnavedha4065
    @swarnavedha4065 9 วันที่ผ่านมา

    100% correct ah sonninga sir

  • @babujayam1539
    @babujayam1539 9 วันที่ผ่านมา

    Thank you for your service

  • @sakthi9059
    @sakthi9059 10 วันที่ผ่านมา +14

    💯% exactly nice sir 🎉

  • @kalpanaa3258
    @kalpanaa3258 9 วันที่ผ่านมา

    Super nice sir 👍👍💐💐🙏🙏

  • @susendrakumarsubramaniam2655
    @susendrakumarsubramaniam2655 10 วันที่ผ่านมา +3

    If you want to lend then lend
    When the money goes to lenders it’s upto them what to do
    If you want to lend do that never expect gratitude
    Giving is always a good habit don’t expect and give
    God loves helping 🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿👍

  • @singaravelsiva154
    @singaravelsiva154 8 วันที่ผ่านมา

    உண்மையில் அருமைசார்

  • @MUNUSAMYSIVAPRAKASAM
    @MUNUSAMYSIVAPRAKASAM 8 วันที่ผ่านมา

    சரியான பதிவு எனக்கு நீங்க கூரியது நடந்திருக்கு நன்றி

  • @savitharavi8701
    @savitharavi8701 9 วันที่ผ่านมา +5

    Neraya pesareenga. Lengthyah iruku. Konjam brief ah sonna kekka intresting ah irukum sir

  • @sanyasr6002
    @sanyasr6002 9 วันที่ผ่านมา

    Super sir

  • @sandyrocky7176
    @sandyrocky7176 10 วันที่ผ่านมา +21

    I am your big fan sir. athuku pathila sapadu vangi kudukulam ah sir.

  • @AlexAlex-pp4ex
    @AlexAlex-pp4ex 8 วันที่ผ่านมา

    ஐயா நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை சிறு வயதிலிருந்து எனக்கு நடந்திருக்கிறது நீங்கள் பேசி முடிக்கும் போது பல்லி சத்தம் கேட்டது அத்தனையும் உண்மை

  • @Naturelover-jk6fd
    @Naturelover-jk6fd 9 วันที่ผ่านมา +1

    Sir for mithuna rasi please ..
    Nandri Valga valamudan

  • @kalyanijennifer1272
    @kalyanijennifer1272 4 วันที่ผ่านมา

    அருமை

  • @KavithaKumar-nz4hp
    @KavithaKumar-nz4hp 3 วันที่ผ่านมา

    Good job 👏

  • @rameshdrameshd-xe9dr
    @rameshdrameshd-xe9dr 10 วันที่ผ่านมา

    👌

  • @indranithian2748
    @indranithian2748 10 วันที่ผ่านมา +11

    சகோ. என் சகோதரிக்கு மூன்று பையன் சகோதரிக்கு தனுசு ராசி மூலம் நச்சத்திரம் இரண்டாவது பையன் தனுசு ராசி பூராடம் நச்சத்திரம் மூன்றாவது பையன் தனுசு ராசி மூலம் நச்சத்திரம் இதில் என்னமாதிரி பாதிப்பு வரும் சொல்லுக சகோ

  • @ramayegappan1765
    @ramayegappan1765 5 วันที่ผ่านมา

    100; vunmai arumaya sonninga nandri

  • @gomathil2062
    @gomathil2062 9 วันที่ผ่านมา

    Exactly in my life

  • @swaminathan324
    @swaminathan324 5 วันที่ผ่านมา +1

    தங்கள் கூற்று முற்றிலும் சரி... எனது அனுபவமும் அதுதான்... குடும்பத்திலும் அதே உணர்வோடு வாழும் நிலை...
    அவரவர் வினைவழி
    அவரவர் வந்தனர்
    அவரவர் வினைவழி
    அவரவர் அனுபவம்
    .... சிவபோகசாரம்
    பிறருக்கு கிடைப்பது எனக்கு கிடைத்தது இல்லை... கும்ப ராசி, மகர லக்னம்... சதயம் நட்சத்திரம்...
    விதி மட்டுமே வலியது.

    • @sathyasree2310
      @sathyasree2310 3 วันที่ผ่านมา

      Same rasi same lakkanam

  • @thilakchander7313
    @thilakchander7313 4 วันที่ผ่านมา

    Thank you sir

  • @deepan3191
    @deepan3191 7 วันที่ผ่านมา

    உண்மை சகோ

  • @venivelu4547
    @venivelu4547 10 วันที่ผ่านมา +3

    Sir, thankyou🙏🙏👌👌

  • @Suresh-wo7yp
    @Suresh-wo7yp 8 วันที่ผ่านมา

    Super simmia sir

  • @user-kj4pu6pk9j
    @user-kj4pu6pk9j 9 วันที่ผ่านมา

    Hi simma that shaam movie name is 6 Mezhuguvathigal(6 candles)

  • @charur7910
    @charur7910 8 วันที่ผ่านมา

    6 Candles Movie Name😊Thank you Sir for your useful Information😊

  • @MuruganSelvi-jw6vy
    @MuruganSelvi-jw6vy 8 วันที่ผ่านมา

    Very, nice, sir

  • @govindgk7042
    @govindgk7042 7 วันที่ผ่านมา

    Namaste gurujii 🙏🙏🙏🙏❤❤❤👌 100% unmai

  • @maheshsadasivam8216
    @maheshsadasivam8216 10 วันที่ผ่านมา

    My guru simmah❤❤❤

  • @gokularamanas7914
    @gokularamanas7914 10 วันที่ผ่านมา +13

    மிதுனம் கன்னி ராசி லக்னத்தில் என்ன செய்ய கூடாது கூறி உதவுங்கள் அண்ணா.

    • @thirupathy4292
      @thirupathy4292 9 วันที่ผ่านมา

      அனைத்து வீடியோவை பாருங்கள்.அதில் ஏற்கனவே கூறி இருக்கிறார்.தேடுங்கள் கிடைக்கும்.Mr Gokularamanas!

  • @varshi9067
    @varshi9067 9 วันที่ผ่านมา +2

    Simma lagnam and Magara raasi

  • @sivapandianreffreference
    @sivapandianreffreference 10 วันที่ผ่านมา

    🙏🙏👌

  • @f.sjoyce646
    @f.sjoyce646 9 วันที่ผ่านมา +2

    Sometimes I do have money to give, even to put money in the offering. There are times when I give money to give for reason but they rebuked me directly. Or even angry.So I am scared to give I feel my helping is useless. For my elder sister she is counted as lucky for giving. She has big house. In front of my relative in am now homeless. I have good job. I need to work hard for everything.

  • @yogeshprem9529
    @yogeshprem9529 10 วันที่ผ่านมา +4

    👌👌👌🙏🙏

  • @abidakshith6113
    @abidakshith6113 10 วันที่ผ่านมา +1

    Thulam rasiku oru video podunga anna

  • @sunderraj2596
    @sunderraj2596 8 วันที่ผ่านมา

    😢 நீங்கள் சொல்வது 💯 உன்மை

  • @MuraliKrishna-ku1jy
    @MuraliKrishna-ku1jy 8 วันที่ผ่านมา

    அருமையான பதிவு அய்யா

  • @SudhaThiruvikraman
    @SudhaThiruvikraman 8 วันที่ผ่านมา

    Absolutely agree. One old man in our family was always calculative till the last rupee. Finally his family exhausted all his savings for his treatment during his last stage. It's better to be slightly flexible in money matters considering ethics also. KARMA NEVER SLEEPS.

  • @user-bo3ll6op4q
    @user-bo3ll6op4q 9 วันที่ผ่านมา +2

    Sir yenaku thulam rasi swathi natchathiram sollunga sir nalla palan ketta palan

  • @g.jeyakumarkumar1984
    @g.jeyakumarkumar1984 9 วันที่ผ่านมา +1

    மேஷ ராசி பற்றி சொல்லுங்க சார்

  • @bindhusenthilkumar8741
    @bindhusenthilkumar8741 8 วันที่ผ่านมา

    Correctah soninenka ....pecha podrathu ellarum niruthita avunklum eni kedaikatu nama ethavtu vela seinumnu nenaipanka....

  • @user-kj4pu6pk9j
    @user-kj4pu6pk9j 9 วันที่ผ่านมา +1

    Magaram kku video podunga bro

  • @user-xk5gz2kw4p
    @user-xk5gz2kw4p 3 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @feelgood5702
    @feelgood5702 9 วันที่ผ่านมา +1

    Movie mame 6 candles (6 Meluguvarthigal)

  • @ondrekulamoruvanedevan
    @ondrekulamoruvanedevan 10 วันที่ผ่านมา

    Sir...kanni rasi ku podunga ❤

  • @malatiy79
    @malatiy79 9 วันที่ผ่านมา

    🙏👌👌👌

  • @shanmugammohan-cy3jw
    @shanmugammohan-cy3jw 7 วันที่ผ่านมา

    the almighty god has to be examined us whether we assist others or not without any expectation. we don't worry about their using money .

  • @rowdybaby5183
    @rowdybaby5183 10 วันที่ผ่านมา +5

    First view simma sir 🎉

  • @salaisukumar3195
    @salaisukumar3195 10 วันที่ผ่านมา +1

    The film is 6 Candles Sir

  • @viswanathansaktivel6006
    @viswanathansaktivel6006 10 วันที่ผ่านมา +2

    நான் கடவுள்

  • @playwithdurai6024
    @playwithdurai6024 9 วันที่ผ่านมา

    இதே கருத்தின் அடிப்படையில் தான் நான் அன்னதான கலாச்சாரத்தையும் பார்க்கிறேன் இதன் மூலமாக பிச்சைக் காரர்கள் போன்ற நபர்கள் அதிக எண்ணிக்கையில் வளர்ந்து விட்டார்கள் என்பதும் உண்மைதானே தவிர அதன் மூலம் அனைத்துப் பொருட்களும் கடுமையான விலையேற்றம் கண்டு ஏழைகள் ஏழேகளாகவே இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணம் என்பதை யாரும் மறுக்கவோ பொருட்படுத்தாமல் விட்டுவிட வேண்டாம்

  • @sudhachellam5747
    @sudhachellam5747 9 วันที่ผ่านมา

    👏👏👏👏👏🙏

  • @deepank9236
    @deepank9236 10 วันที่ผ่านมา +1

    6 meluguvarthigal

  • @lingeswaranvaithilingam6702
    @lingeswaranvaithilingam6702 9 วันที่ผ่านมา

    நீங்கள்சொல்வதுஉண்மைஇப்படியானகாரியம் எனக்கும்நடந்ததுதொடந்துகொடுக்காவிட்டால்நமக்குஎதிரிபோல்நிக்கிறாங்கள்

  • @anandhitanandhit9791
    @anandhitanandhit9791 10 วันที่ผ่านมา

    அண்ணா வணக்கம்.. 🙏 Simma raasikku spl vidios podunga அண்ணா.. Rishaba laknatghukkum life succes.. Happya irukka என்ன pannanum...enna panna koodaathu.. சூட்சமங்கள் vidios podunga அண்ணா.. நன்றி 🙏🙏🙏

  • @tamiltechenergy-7681
    @tamiltechenergy-7681 9 วันที่ผ่านมา

    Movie name its நான் கடவுள்

  • @susithara1255
    @susithara1255 9 วันที่ผ่านมา

    Better buy food and giving is best

  • @manjus7580
    @manjus7580 3 วันที่ผ่านมา

    Movie name: 6 Mezhuguvarthigal

  • @baskard5260
    @baskard5260 9 วันที่ผ่านมา

    சார் வணக்கம்

  • @navaneethabalu2913
    @navaneethabalu2913 9 วันที่ผ่านมา

  • @subramanianlakshmanan5829
    @subramanianlakshmanan5829 8 วันที่ผ่านมา

    பொறுமை தான் தேவை அய்யா

  • @aswinseshadri509
    @aswinseshadri509 9 วันที่ผ่านมา +1

    Neenga sonna padam peru 6 candles. Naanum kumba rasi thaan. Neenga solradhu ellaa rasi kum porundhum. But dhaanathirku padhilaaga unavu vaangitharalaaama

  • @Naruto16584
    @Naruto16584 8 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏

  • @sivasankari1082
    @sivasankari1082 10 วันที่ผ่านมา +7

    Orphan ku donata pannala ma sir

  • @anbesivama4008
    @anbesivama4008 9 วันที่ผ่านมา +1

    6 candles

  • @vaishusaravanan
    @vaishusaravanan 9 วันที่ผ่านมา

    6 Candles

  • @saravanankhan953
    @saravanankhan953 10 วันที่ผ่านมา

    If lagnam kumbham, this applies?

  • @user-ts6ey2uj6d
    @user-ts6ey2uj6d 8 วันที่ผ่านมา

    நான் செலவு பண்ணனும்னா அதுக்கு முதல் என்ட பணம் வேணும்ல அதுக்கப்புறம் தான் அது வீண் சிலையா செலவா விரைய செலவா தெரியும்

  • @selvameenar4343
    @selvameenar4343 10 วันที่ผ่านมา

    Correct others people's with helping so was bhind big jealoused with enemy problems coming

  • @muralidharannatarajan3709
    @muralidharannatarajan3709 10 วันที่ผ่านมา

    are you talking about "6 candles" actor shaam movie?

  • @venkataramanbn2079
    @venkataramanbn2079 9 วันที่ผ่านมา

    I will send my detailed comment later, now i have some other work

  • @Greacnisha
    @Greacnisha 8 วันที่ผ่านมา +1

    கும்பம் சதயம் நட்சத்திரம்