கும்பம் - 16 வருட நரக வாழ்க்கை முடிவு பெரும் | ஜூன் 24 முதல் நடக்கும் அதிசயம் - kumbam 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 พ.ค. 2024
  • #kumbam #aanmeegam #tamilastrology #astrology #jothidam #rasipalan
    கும்பம் - 16 வருட நரக வாழ்க்கை முடிவு பெரும் | ஜூன் 24 முதல் நடக்கும் அதிசயம் - kumbam 2024
    For further enquiries:
    playtamilnews@gmail.com
    Follow Us:
    / playtamilfb

ความคิดเห็น • 139

  • @manjularaj1780
    @manjularaj1780 24 วันที่ผ่านมา +29

    சாரி சார் இதுவரைக்கும் கஷ்டம் மட்டும்தான் அனுபவித்துவருகிறேன்

  • @tamilselviayyasamy5634
    @tamilselviayyasamy5634 25 วันที่ผ่านมา +14

    ஐயாவின் திருவடி வணங்குகிறேன் உங்கள் வாக்கு ஜெயமாக வேண்டும் நல்லதே நடக்கட்டும்

  • @sweetykannan-ju9tb
    @sweetykannan-ju9tb 18 วันที่ผ่านมา +12

    நானும் கும்ப ராசி தான் அவிட்ட நட்சத்திரம் ஏன் கும்ப ராசிகாரர்களுக்கு மட்டும் இப்படி நடக்குது அது சொல்லுங்கள் அய்யா

  • @KPALANISAMY-im7zh
    @KPALANISAMY-im7zh 25 วันที่ผ่านมา +40

    சதயநட்சத்திரம்இனியாவதுநல்லகாலம்பிறக்குமா‌ஐயா

    • @agilamoli18
      @agilamoli18 20 วันที่ผ่านมา +1

      சதயம் நட்சத்திரம் எப்படிஇருக்கும்

    • @pavithrak-qd3hw
      @pavithrak-qd3hw 19 วันที่ผ่านมา

      Nallathunu partha odaney kashtam varum

    • @keralatalks3721
      @keralatalks3721 18 วันที่ผ่านมา +2

      No ....never and ever ...no good life ..

    • @AnbuGangaRithviTami
      @AnbuGangaRithviTami 7 วันที่ผ่านมา

      Crct

  • @kokilakapilesh6125
    @kokilakapilesh6125 27 วันที่ผ่านมา +12

    ஓம் சாய் ராம் அப்பா 🙏🙏🙏🙏 ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @shirdisrivaibhavasaialayam441
    @shirdisrivaibhavasaialayam441 23 วันที่ผ่านมา +15

    ஐயா நீங்கள் சொல்வது போல் 16வருடம் படாதபாடு படுகிறேன் கும்பராசி அவிட்டம் நட்சத்திரம் ஐயா சீரடிசாய்பாபா தான் இஷ்டதெய்வம் அவரால் தான் உயிர் வாழ்கிறேன் அவருக்கு சின்னதாக ஒரு ஆலயம் அமைத்து இருக்கிறேன் ஆலயம் நல்லபடியாக உருவாக்கி கும்பாபிஷேகம் பண்ணவேண்டும் ஐயா வாராஹி அம்மன் சின்ன சிலை வைத்து பூஜை பண்ணுகிறேன் ஐயா காரியதடைகள் நீக்கவேண்டும் ஐயா

  • @gunasundaris6429
    @gunasundaris6429 23 วันที่ผ่านมา +10

    ஐயா, நான் பிறந்ததிலிருந்து; கஷ்டம் தான், எப்பதான் எனக்கு நிம்மதி கிடைக்கும்.😢😢😢

  • @rukmanirukumani-ny7ln
    @rukmanirukumani-ny7ln 4 วันที่ผ่านมา +1

    நன்றி அய்யா வணக்கம் என்மகன் கும்பராசி
    அவிட்டம் நட்சத்திரம் நல்ல வேலை கிடைக்க உதவுங்கள் முருகன் துணை

  • @gopinath3596
    @gopinath3596 22 วันที่ผ่านมา +5

    Saamy, bayame vazhkaiya poituruku samy. Mudila ayya. Bayathileye naatkal vazhvadharku Irandhuvidalam polirukiradhu samy.

  • @prathish9463
    @prathish9463 23 วันที่ผ่านมา

    Vanakkam appa

  • @kalpanarishi897
    @kalpanarishi897 27 วันที่ผ่านมา +114

    அவிட்டம் நட்சத்திரம் கும்பம் ராசி இனியாவது நல்ல காலம் பிறக்குமா ஐயா

    • @kumaranr8904
      @kumaranr8904 27 วันที่ผ่านมา +5

      Same feeling

    • @kalaiseeni8925
      @kalaiseeni8925 27 วันที่ผ่านมา +7

      Same feeling sis 2 and half years a mudiyala enaku

    • @gobikrishna763
      @gobikrishna763 27 วันที่ผ่านมา +4

      Nalladhu nadakku kandippa 😊

    • @mahalakshmilabels4636
      @mahalakshmilabels4636 27 วันที่ผ่านมา +1

      Enakum same feelings tha

    • @muthukumar-ho5hz
      @muthukumar-ho5hz 26 วันที่ผ่านมา +1

      Same

  • @thendralvijay4868
    @thendralvijay4868 26 วันที่ผ่านมา +1

    உண்மையை சொன்னீர்கள்

  • @manavalan8618
    @manavalan8618 22 วันที่ผ่านมา

    Thanks

  • @SanthoshGaneshsanti
    @SanthoshGaneshsanti 16 วันที่ผ่านมา

    Amma Varahi Thunai

  • @thanshikashakthi8037
    @thanshikashakthi8037 26 วันที่ผ่านมา +8

    Aiya nanum sathayam natchathiram tha valkayala kashtamatume anubavachitu valthutu irukan

    • @Shanmugasundaram-ot8mf
      @Shanmugasundaram-ot8mf 24 วันที่ผ่านมา

      Same

    • @vishwa2135
      @vishwa2135 23 วันที่ผ่านมา +1

      Nanum than satayam natchathiram.

    • @sathishindia8863
      @sathishindia8863 10 วันที่ผ่านมา

      Me too same
      Life la oru positive change eppo dhan varum nu wait pannitu iruken
      Evlo peruku indirect ah nalla life kidaikka help panniruken
      But enaku mattum oru change kidaikala
      Oru step front pona three step back agidudhu life
      Solradhuku edhuvum illa
      Indha uyir mattum dhan micham
      Nadaipinamaga vaazhkai 😢

  • @vinoth-wu7df
    @vinoth-wu7df 24 วันที่ผ่านมา +4

    நான் அவிட்டம் அய்யா வாழ்க்கை மாருமா

  • @AnanthRamya-wr7qm
    @AnanthRamya-wr7qm 27 วันที่ผ่านมา +11

    Valkaiyai pothum saganum polla iruguuu

    • @Mri881
      @Mri881 วันที่ผ่านมา

      I tool feel that my friend 🧡 , pls never end your life 😢

  • @sakthisuresh108
    @sakthisuresh108 20 วันที่ผ่านมา +1

    Om namah shivaya

  • @sumiisumii3972
    @sumiisumii3972 27 วันที่ผ่านมา +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ananthalakshmi4628
    @ananthalakshmi4628 27 วันที่ผ่านมา +1

    Varagi pootri

  • @user-kc1nk4bv4s
    @user-kc1nk4bv4s 27 วันที่ผ่านมา

    Ayya vishnu maya swami kanavil vandhal enna artham

  • @kalaiyarasishanmugam4324
    @kalaiyarasishanmugam4324 27 วันที่ผ่านมา +12

    ஐயா எனக்கு கும்பம் ராசி சதயம் நட்சத்திரம்.ஜூன் 14 என்னுடைய திருமண நாள்.இந்த வருடம் ஆவது குழந்தை பாக்கியம் கிடைக்கும் ஆ அய்யா

    • @Stunnerrtr-nr6xl
      @Stunnerrtr-nr6xl 25 วันที่ผ่านมา

      முருகர் pray pannumaa...nalla palan .... velmaaral படிங்க

    • @ushathilakraj6412
      @ushathilakraj6412 23 วันที่ผ่านมา

      Kumbakonum karugatha ammanun. Sanrel. KUZANTHI PIRAKUM 2 G.KIDS We hv. Ohum nama sivaya

    • @kalapalaniguru7164
      @kalapalaniguru7164 23 วันที่ผ่านมา

      ஐப்பசி மாதம் சஷ்டி விரதம் இருந்து மருத்துவ ஆலோசனை பெற்று வாருங்கள். சஷ்டி கவசம் செவ்வாய் அல்லது வெள்ளி படித்து வாருங்கள்.முருகன் அருளால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    • @gomathymahesh3265
      @gomathymahesh3265 22 วันที่ผ่านมา

      Sister unga husband nalla gunama erupangala sathayam star ku marrige life bad erukum solranga marge pannavae payama eruku siz unga husband nalla pathupangla pleasee solunga

    • @soranrath4022
      @soranrath4022 20 วันที่ผ่านมา

      ​​@@gomathymahesh3265நீங்கள் பயப்பட வேண்டாம்.தைரியமாக கல்யாணம் செய்து கொள்ளவும்.நானும் அதே ராசி.என் கணவர் அம்மா பிள்ளை அதனால் சில பிரச்சினை. ஆனால் சில விஷயங்களில் எனக்கு ஒத்து போகுவார்.எங்கள் ராசி, நட்சத்திரங்கள் கும்பம் சதயம் மற்றும் சிம்மம் பூரம் .கல்யாணத்திற்கு பிறகு 7 வருடங்கள் கழித்து நான் ஜாதகம் பார்த்த போது இரு ராசிக்கும் ஒத்து போகாது என்று சொன்னார். ஆனாலும், கல்யாண செய்த பிறகு மாற்ற முடியாது. நான் உறுதியாக சந்தோஷமாக இருக்கிறேன்.பிரச்சினை வரும் என்று பயந்தால் கல்யாணம் செய்யாமல் தனியாகத்தான் வாழ வேண்டும். எதில் தான் பிரச்சினை இல்லை .அதற்காக வீட்டிலேயே உட்காருவதில்லை.கல்யாணம் செய்து நல்லா வாழ வாழ்த்துக்கள்.

  • @RajKumar-tp3nm
    @RajKumar-tp3nm 25 วันที่ผ่านมา

    🤝

  • @user-uu8bc6oy4m
    @user-uu8bc6oy4m 22 วันที่ผ่านมา

    Sathayam natchathiram nallathu nadakuma

  • @Mri881
    @Mri881 วันที่ผ่านมา

    So much pain sir , since the day I was born to till date there is no happiness everywhere it's heart break, I feel so sad 😢, God pls bless Kumbam ( sathiyam star) 😢

  • @SivaSiva-bo5vh
    @SivaSiva-bo5vh 24 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @AshokRaju5003
    @AshokRaju5003 26 วันที่ผ่านมา

    👍👍👍👍👍

  • @vimesh760
    @vimesh760 26 วันที่ผ่านมา

    Iyaa.naan sri Lanka..peyar sundagar..date of birth..1971 Oct 29..piranha nearm. Friday ...morning 6.45..en nearm eppadi ?

  • @user-qj1yz2xb1q
    @user-qj1yz2xb1q 23 วันที่ผ่านมา +1

    Mydila ayya na ena panunanu enga kudupathula ullavunga na pesura trichavunga pakathula ullavunga ella enaiya ethriya pakranga na irkkrathe prachanangaranga ethathu senchiklamnu ninacha 2 pulainga nilamai ena akum trila ayya amma ilana avlothanu pathu irunthalum mudila ethaiyathu yarathu enaiya vachi prachana akuranga na ena seiya ayya kumpam poorattathi nachathiram thulam laknam navamsa laknam magaram ethathu sollunga ayya🙏🙏🙏🙏🙏🙏

  • @KuwaitKuwait-cg3ov
    @KuwaitKuwait-cg3ov 27 วันที่ผ่านมา +1

    Ayya nimmathi santhosam valkaiyil allathaiyum elanthu Vitten ayya .eppathaan angalukku nalla nilamai varum plz sollunga ayya.1990.5.18 kumbam sathayam natchathiram sollunga plz 🙏 ayya

    • @saravananc6000
      @saravananc6000 15 วันที่ผ่านมา

      Same, uyir mattum arokkiyamaaga ulladhu, maththa anaithum seththupochu

  • @kannadasan8965
    @kannadasan8965 11 วันที่ผ่านมา

    pooratadi ku eppo eppadi erukkum ayya.

  • @MohananR-wh6cv
    @MohananR-wh6cv 20 วันที่ผ่านมา +1

    ennku kumpam rasi ku sathai nachachiram appti ya ennida life ku🥺

  • @sharathya4812
    @sharathya4812 22 ชั่วโมงที่ผ่านมา

    Gurujii vanakkam
    Jun 24-06-1989 kumbam kshathayam nathram meenam laknam miha miha arumai

  • @vimesh760
    @vimesh760 26 วันที่ผ่านมา

    Kumba rasi sadya nattrachthiram.

  • @yasothar6305
    @yasothar6305 25 วันที่ผ่านมา

    Vaarhi thayae potri , potri , potri. , potri . Potri

  • @suganyaramesh679
    @suganyaramesh679 19 วันที่ผ่านมา

    Sir

  • @HariRajan-w2n
    @HariRajan-w2n วันที่ผ่านมา

    Yathavathu vazhi sollunga ayya

  • @kalaimathiilovethissongsso3594
    @kalaimathiilovethissongsso3594 27 วันที่ผ่านมา +1

    omm varagithaye porti omm varagithaye porti omm varagithaye porti

  • @kingLion-kf3tx
    @kingLion-kf3tx 27 วันที่ผ่านมา +14

    கும்பம் சதயம் நட்சத்திரம் கும்ப லக்னம் எப்படி இருக்கும் ஐயா வீடு கட்டலாம் ஐயா

    • @malaisamypalsamy5055
      @malaisamypalsamy5055 25 วันที่ผ่านมา +2

      அப்டியே தான் இருக்கும்....நானும் அதே ராசி லக்னம் நட்சத்திரம்

    • @shyamc339
      @shyamc339 25 วันที่ผ่านมา +1

      Nanum athey

    • @RamaRamJeevathan.
      @RamaRamJeevathan. 24 วันที่ผ่านมา +3

      எத தொட்டாலும் தொலங்காத ராசி நட்சத்திரம் கும்பராசி சதயம் நட்சத்திரம்

    • @MonishaRoshan
      @MonishaRoshan 24 วันที่ผ่านมา

      ❤🎉🎉🎉

    • @shyamc339
      @shyamc339 23 วันที่ผ่านมา +2

      @@RamaRamJeevathan. ஆனால் 2000 முதல் 2008 வரை அனைத்தும் நன்றாகவே நடந்தன.
      கடந்த 14 வருடங்கள் மிகவும் மோசமாக உள்ளன.

  • @vijayarajkumar5042
    @vijayarajkumar5042 26 วันที่ผ่านมา +2

    Vijaya avitam kumba rasi

  • @gkkumaran3962
    @gkkumaran3962 25 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @kalaivanig4936
    @kalaivanig4936 27 วันที่ผ่านมา +3

    Om vaaraki potti potti potti 🎉🎉🎉🎉

  • @user-iy3xs7me1j
    @user-iy3xs7me1j 15 วันที่ผ่านมา

    கும்பம் ராசி சதயம் நட்சத்திரம் எப்போது கஷ்டம் தீரும் ஐயா ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி

  • @kumarvel5949
    @kumarvel5949 25 วันที่ผ่านมา

    அவிட்டம் அய்யா வாழ்க்கை மாறுமா

  • @vasanthassrinivasan8675
    @vasanthassrinivasan8675 5 วันที่ผ่านมา

    Ayya sadiya nakshatram customer care

  • @mariammal1779
    @mariammal1779 22 วันที่ผ่านมา +4

    பூரட்டாதி படிப்பு எப்படி இருக்கிறது எம்பிஎஸ் 2006 2 28 சொல்லுங்காள்ஐயா பியின் ஓம் நமசிவாய ஓம் வார கி

  • @chitrachitra5261
    @chitrachitra5261 17 วันที่ผ่านมา +1

    Kastam mattum than valkkaila irukkerathu

  • @Geetha-bz1zs
    @Geetha-bz1zs 24 วันที่ผ่านมา +1

    கும்ப ராசி அவிட்ட நட்சத்திரம் பெயர் கீதா நல்ல வேலை கிடைத்து விட்டது parmeant ஆ இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும் பிரிந்து சென்ற கணவர் பெயர் நித்தியானந்தம் விருச்சிகம் இராசி a

    • @guna779
      @guna779 19 วันที่ผ่านมา

      Don't mention your personal in the sociel media

  • @kannansaminathan6718
    @kannansaminathan6718 7 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏

    • @araganathanaraganathan6768
      @araganathanaraganathan6768 4 วันที่ผ่านมา

      ஐயா என் வாழ்க்கைல சுமய தவிர வேற எதும் நடதது இல்ல

  • @user-ww6zv8ik5b
    @user-ww6zv8ik5b 23 วันที่ผ่านมา

    Sadhyam .. yanda bumiyl erkomnu erku😢😢😢😢 iyyA

  • @vanajarajeevan-ol2df
    @vanajarajeevan-ol2df 27 วันที่ผ่านมา

    Enakku .kadan pirascanai erukku theruma

  • @Sathiyasegarsegar
    @Sathiyasegarsegar 23 วันที่ผ่านมา

    siruvathumuthal.tunpankale.athikam.manitharkal.thurokame

  • @girijasekaran5339
    @girijasekaran5339 18 วันที่ผ่านมา +2

    ஐயா நான் கும்பம் சதயம் பெண் எனக்கு 20 வருடங்களாக உடல் நிலை சரியில்லை தினமும் மாத்திரை சாப்பிடுகிறேன் நிம்மதி இல்லை உடல் மனம் ரணமஆக உள்ளது தினமும் வீட்டில் இருந்து ப்ரச்சஇனஐகள் வந்து கொண்டு இருக்கிறது எனக்கு எப்போது நிம்மதி கிடைக்கும் என்று தயவுசெய்து பதில் தாருங்கள் 🙏🙏

  • @asragul-tn6yk
    @asragul-tn6yk 27 วันที่ผ่านมา +3

    என்ன வைத்து வணங்க சொல்லுகீறீர்கள் ஐயா திருமேனி யா

  • @sathishkumar791
    @sathishkumar791 26 วันที่ผ่านมา +2

    22.09.1991 7.50am இனிமேல் னது நல்ல இருக்குமா உயிர் ஒன்னு தான் இருக்கு

  • @kavithaselvaraj2787
    @kavithaselvaraj2787 26 วันที่ผ่านมา +14

    நான் பெண் வயது 47 சதயம் நட்சத்திரம் தனுசு லக்னம் கும்பம் ராசி ஏன் உயிரோடு இருக்கோம் னு தோனுது சீக்கிரம் வாழ்க்கை முடியாதானு தோனுது சந்திக்காத பிரச்சினை கிடையாது சொத்து பிரச்சினை பிள்ளைகள் பிரச்சினை வீட்டுல பிரச்சினை இந்த 47 வருஷம் சந்தோஷம் எந்த சந்தோஷமும் இல்லை

    • @user-lm5fu8pz1e
      @user-lm5fu8pz1e 26 วันที่ผ่านมา +1

      ராசி லக்னம் நட்சத்திரம் தான் கவலைப்படாதீர்கள் எல்லாம் மாறும்

    • @user-lm5fu8pz1e
      @user-lm5fu8pz1e 26 วันที่ผ่านมา +2

      நானும் உங்கள் ராசி தான் இதுபோல பிரச்சனை தான் ஆனால் சரியாகும் தைரியமாக இருங்கள்

    • @v.t.sambandam6168
      @v.t.sambandam6168 25 วันที่ผ่านมา

      கவலை வேண்டாம் நாம் அனைவரும் நன்றாக இருப்போம்.

    • @user-nj6oh6et7u
      @user-nj6oh6et7u 25 วันที่ผ่านมา +1

      இவனுங்க எல்லாருக்கும் ஒரே மாதிரியாக தான் சொல்வானுங்க ஏதோ ஒரு சிலர் மட்டுமே சொகுசாக வாழ்வதை வைத்து நமக்கும் நல்லதுநடக்கும்நம்பி வாழ்ந்து வருகிறோம் இது எல்லா ராசி க்கும் சேர்த்துதான்

    • @sureshkumar-fo3ng
      @sureshkumar-fo3ng 25 วันที่ผ่านมา

      என்றாவது ஓரு நாள் விடியும் என்ற நம்பிக்கை தான் வாழ்க்கை. நான் சதயம் கடக லக்கினம் உங்கள் நிலை தான் இத்தனை நாள் பல இன்னல்களை அனுபவித்து விட்டோம் இன்னும் சில நாட்கள் பொறுமை காப்போம் நல்லது நடக்கும் என நம்புவோம்

  • @nibishaprema665
    @nibishaprema665 18 วันที่ผ่านมา

    🙏🙏🙏😢

  • @vasanthassrinivasan8675
    @vasanthassrinivasan8675 5 วันที่ผ่านมา

    😢

  • @user-vp2jn9mz5y
    @user-vp2jn9mz5y 23 วันที่ผ่านมา

    🥹🥹🥹🙏🙏🙏

  • @SagunthalaDevi-cg3lt
    @SagunthalaDevi-cg3lt 12 วันที่ผ่านมา

    புருசனை இல்லை பிள்ளைகள் நல்லா இருக்கனும்

  • @koshalworld1142
    @koshalworld1142 26 วันที่ผ่านมา

    Kalyanam nadakuma ayya 😂😂😂

    • @user-em6nn5ir9u
      @user-em6nn5ir9u 23 วันที่ผ่านมา +1

      Nadakkum..don't worry...Thiruchandur muruga kappathu

  • @Rajesh.Rajesh.n
    @Rajesh.Rajesh.n 3 วันที่ผ่านมา

    சதயம் நட்

  • @vinoth-wu7df
    @vinoth-wu7df 4 วันที่ผ่านมา

    😭😭😭😭😭😭

  • @mpsubramaniam7318
    @mpsubramaniam7318 26 วันที่ผ่านมา

    65 வருடமா நகரவாழ்க்கைதான் நடக்கின்றது இனி கும்மராசிக்கு எப்பொழுது நடக்கும்

  • @valarmathiinparasa6594
    @valarmathiinparasa6594 20 วันที่ผ่านมา

    Thanks