இறந்த தாய் தந்தை உங்கள் கனவில் கண்டால் என்ன பலன்! உயிருடன் இருக்கும் நண்பன் இறந்தது போல கனவா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 18

  • @Umaiyaaltamilchannel
    @Umaiyaaltamilchannel  ปีที่แล้ว +1

    உங்கள் கனவில் பாம்பு வந்தால் என்ன பலன்கள்
    th-cam.com/video/T__pwm7k0qY/w-d-xo.html

  • @ASutha-f8j
    @ASutha-f8j 3 หลายเดือนก่อน

    என்ற கனவில் என் அப்பா அம்மா இருவரையும் ஒன்றாக கனவில் கண்டேன் ஒரு சிறிய ஓலை குடிசையில் இருவரும் சோகமாக இருக்றாங்க பக்கத்தில ஒரு பெண் பிள்ளை வாய் கட்ட பட்டு இருக்றாங்க இதற்கு பலன் சொல்ங்க மேடம் 🙏🙏

  • @Narayanan-yn6by
    @Narayanan-yn6by 5 หลายเดือนก่อน

    என் அம்மா இறந்து 9மாதங்கள் ஆகிறது என் கனவில் வந்து பலாப்பழம் கொடுத்து மகிழ்கிறார்

  • @murugananthamchellaiya7026
    @murugananthamchellaiya7026 5 หลายเดือนก่อน

    Enga amma irnthuvittanga avargal thirumpavum irappathaga meentum irapathaga kanavu kandal enna palan

  • @jhonpushpa7424
    @jhonpushpa7424 ปีที่แล้ว

    Iranthanga nammala adikirathu pol kanavu kandal enna palan

  • @WelcomeSuKanThi1723
    @WelcomeSuKanThi1723 7 หลายเดือนก่อน

    Madam varulaina enna palan reply

  • @rivishamichael1724
    @rivishamichael1724 5 หลายเดือนก่อน +2

    இறந்த பெற்றோர் மீண்டும் இறப்பதைப் பற்றி நீங்கள் கனவு கண்டால் என்ன அர்த்தம்?

  • @Bairavi-j5z
    @Bairavi-j5z ปีที่แล้ว

    Uyiroda erukura yen appa erantha yen Amma kooda kanavil vanthal enna palan

  • @kupendhirankupendhiran8028
    @kupendhirankupendhiran8028 ปีที่แล้ว +2

    என் அப்பா இறந்து 2 மாதம் ஆகிறது அவர் அடிக்கடி கனவில் வருகிறார் ஆனால் எதுவும் பேசாமல் இருக்கிறார் அதற்கு என்ன பலன் சொல்லுங்க

  • @Afrivlogs-w6t
    @Afrivlogs-w6t 7 หลายเดือนก่อน

    Akka enaku amma yerantha mari kanavu vanduchu ka apdi ena palan irukum 😢

    • @Umaiyaaltamilchannel
      @Umaiyaaltamilchannel  7 หลายเดือนก่อน

      ஏதேனும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்.

    • @Afrivlogs-w6t
      @Afrivlogs-w6t 7 หลายเดือนก่อน

      @@Umaiyaaltamilchannel Naa luv pana oru perosn antha ponnum panuchu rendu perum Muslim than ana breakup aagi 2 years aachu avalum apa apa kanavula vandhu vandhu pesura mari iruku avaloda face nalla clear ah iruku ka kanavula

  • @punithspuni3121
    @punithspuni3121 3 หลายเดือนก่อน

    இறந்தவர்கள் சண்டை போடுவது போல கனவு கண்டால் என்ன பலன்

  • @thangammal-8537
    @thangammal-8537 ปีที่แล้ว

    😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲

  • @vidhyamadhanstatus7285
    @vidhyamadhanstatus7285 2 ปีที่แล้ว

    என்னப்பா கிழிந்த துணியுடன் என் கனவில் வந்தால் இதற்கு என்ன பலன் என் அப்பா இறந்து விட்டார்

    • @Umaiyaaltamilchannel
      @Umaiyaaltamilchannel  2 ปีที่แล้ว

      வஸ்திர தானம் செய்யுங்கள். உங்கள் வீட்டில் கன்னி தெய்வம் உண்டா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

  • @UmaRani-ws2fg
    @UmaRani-ws2fg ปีที่แล้ว +1

    மேடம் என் கனவில் அடிக்கடி இறந்துபோன தந்தை தாய் வருகிறார்கள் !! சாப்பிடுவார்கள் !! என் அம்மா எனக்கு கன்னத்தில் முத்தம் தருவார் !! இன்று அதிகாலை 4.41 மணிக்கு கனவு கண்டு விழித்தேன் !! கனவில் என் அப்பா வீட்டுக்கு முன் இருக்கும் மருதாணி செடியில் மருதாணி தழைகளை பறிப்பது போலவும் அவர் தனது கையில் நிறைய மருதாணி தழைகளை வைத்து இருப்பதுபோல கனவு கண்டேன் இதற்கு என்ன அர்த்தம் என்று உங்கள் பதிவில் இல்லை !! ப்ளீஸ் மேடம் இதற்கு என்ன அர்த்தம் விளக்கம் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் !! மிக்க நன்றி மேடம் !! பதில் உடனேயே அனுப்பி வைக்க வேண்டுகிறோம் மேடம் !!

    • @Umaiyaaltamilchannel
      @Umaiyaaltamilchannel  ปีที่แล้ว

      உங்கள் உடல் உபாதைகள் விலகுவதற்கான அறிகுறி.