பலியாக எதை உனக்கு - காணிக்கைப் பாடல் (baliyaga)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ก.ย. 2024
  • FOR MORE VIDEOS : / amalinraja
    LYRIS:
    பலியாக எதை உனக்கு தருவேன் இன்று
    இந்த படைப்பெல்லாம் நீதானே படைத்தாய் அன்று
    எனையே நான் உமக்களித்தேன் இறைவா இன்று - 2
    உருமாற்றி உனதாக்கும் தலைவா நன்று
    தந்தேன் தந்தேன் தந்தேன் எனையே இறைவா
    தருவாய் தருவாய் தருவாய் உன் அருளை நிறைவாய்
    கோதுமை மணியும் திராட்சை கணியும்
    புதிதாக மற்றம் பெறுவது பொல்
    நொருங்கொண்ட உள்ளத்தை நான் தருகின்றேன்
    நலமாக்கி புதிதாக்க தாள் பணிகின்றேன்
    கொடுப்பதில் இன்பம் பெறுவதில் இல்லை
    குறைவின்றி கொடுத்து நான் வழ்ந்திடவே
    மனஉவந்து எனையே நான் உமக்களிக்கின்றேன்
    தினம் தினம் நான் உள்ளதையே பகிர்ந்து அளிக்கின்றேன்

ความคิดเห็น • 8

  • @l.disanthini486
    @l.disanthini486 2 ปีที่แล้ว +1

    அருமையான பாடல் மனதிற்கு இனிமையாக இருக்கின்றது தேங்க்யூ பிரதர்

  • @johnjosephjawahar2518
    @johnjosephjawahar2518 3 ปีที่แล้ว +3

    good song for offeratory. thank you for uploading

    • @itsmelino69
      @itsmelino69  3 ปีที่แล้ว

      Yea that's good thanks for u r comment...

  • @rubakimson8529
    @rubakimson8529 2 ปีที่แล้ว

    இந்த பாடலை கேட்ட போதே முடிவு செய்து விட்டேன், எங்கள் பங்கில் சண்டே மாஸ்க்கு அடுத்த காணிக்கை பாடல் இது தான் என்று. பாடல்களை தந்தமைக்கு நன்றிகள் பல பிரதர் 🙏☺️

  • @RobertEdison1984
    @RobertEdison1984 3 ปีที่แล้ว +2

    சூப்பர் பாடல்

  • @amalinraja
    @amalinraja 4 ปีที่แล้ว +1

    Fantastic... Good,😍

    • @floraflora8422
      @floraflora8422 3 ปีที่แล้ว +2

      🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍