Neengatha Maraiyae | நீங்காத மறையே | திருவிருந்து பாடல் 2021|Fr.C.Anthony Kanagaraj|Ruban Star|Daisy
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ส.ค. 2021
- #Communion #Song #catholicSong
Star Music Presents
Music/Lyrics : Rev.Fr.C.Anthony Ganagaraj HGN
Music Direction : Ruban Star
Singer : Daisy
Editing : Alousius
Keysequence : John Vargeesh
Flute : Sathish
Sitar : Kishore
Dolak : Venkat Rav
Chorus : Sangeetha & Sabitha
Studio : Edison Studio
Mix & Mastering : Sundar Raj
நீங்காத மறையே நீ எனையாள வாராய்
கலையாத கனவாக எனில் உறைய வாராய்
வாழும் தெய்வம் நீரே என்று உள்ளம் பாடுதே
உந்தன் வருகை தஞ்சம் என்று நெஞ்சம் நாடுதே
வா தேவா நீர் என்னில் வாழ வா
வானவ எம் மண்ணை ஆளவா
1.உந்தன் வேதம் தேசம் பேசும்
மனதோடு மனம் சேரவா
கண்கள் தேடும் என் சோகம் தீரும்
நலம் காண வளம் கானவா
ஒருநாளும் ஒருபோதும் மறவாத தெய்வமே
மறுத்தாலும் வெறுத்தாலும் விலகாத தெய்வமே
வா தேவா....
2.பந்தம் மாறும் பாசம் தீரும்
மாறாது உன் நேசமே
விழிகள் தேடும் என் வழிகள் யாவும்
என் தேடல் நீர்தானய்யா
உறவின்றி உனைத்தானே உலகில் நான் பார்க்கிறேன்
தமிழோடு தவழ்ந்தாலும் தாயன்பை பார்க்கிறேன்
வா தேவா.... - เพลง
Good song 😊
Wow fantastic super song very meaningful.when i listen this song i feel Jesus presence with me God bless us
மென்மையான குரல். ஆண்டவர் உங்களுக்கு கொடுத்திருக்கின்றார்.
Very nice this song.praise the lord 🙏
அருமையாக இருக்கிறது நண்பா👌🎶🎶🎵🎶🎼🎸🎹🎶🎼🎵🎶🎤 supersup
நல்ல இசை சிறந்த பாடல் வரிகள் இந்த பாக்கியம் தந்த இறைவனுக்கு மகிமை உண்டாவதாக
ரூபன் அண்ணா நல்ல இசை, நல்ல பாடல் வரிகள், வீடியோ காட்சிகள் மிகவும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் அண்ணா🙏 குழுவில் உள்ள அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🙏
Super song my favourite song❤❤❤❤❤❤❤❤❤❤
Super song
Very nice song 🎉
Beautiful song🎉
குரலொலி அருமை
சூப்பர் பாடல்
Very nice song, God bless you
Super
♥
Nice father ❤❤❤
Super my favourite song
Super 😊,👍👍👍👍
Hi Ruben Thank you very much for making the song sound wonderful and prayerful.
Voice romba nallirukku sister song super
Blissful song ❤️❤️❤️
Beautiful composition, Fantastic Lyrical and Amazing Singing ❤️
👌👌👌👌👌👌👌👌👌
Blissful composing!
Wow... Excellent song... Congratulations the whole team...
Heart warming music...
Very nice bro.. Pleasing to hear and leads to the divinity..... 🙏
அருமையான பாடல் வரிகள்.மனம் நிம்மதி பெறுகின்றது
Very nice song
Great composition dear Ruban ⭐ star. God bless you 🙏
Lyrics superb
Daisy excellent and sweet singing ma God bless you
Congratulations...yet another great creation
VeryNice composition mama ..congrats 💐
Amazing singing and nice composition
👌👏
Really like this Fr Tony!!!
Nice song
Super lyrics 🙏🙏🙏🙏
It's so pleasant to hear...... Congrats to the whole team..... Especially a special appreciation to ruban anna..... Congrats anna.....
Super ❤️👏👏
Very nice voice Daisy 👌 👏
Meaningful song samy. Congrats. Continue the great efforts in music.
Very nice father
Very nice song 🎵 👌
Super my friend
Beautiful song.Nice voice.
Voice too good to hear
Super nice song
Fantastic song
Super God bless you to all ❤
Thanks... The great lines 😊
🎉❤
Very nice song 👌
Super father
Beautiful Song 👏👏👏👏Amen
Beautiful ❤❤
❤❤❤❤
Very nice
Super Anna
Samypattusammeyaerukku
Nice song. Congratulations to the team.
Superb Song ✨
😮
Nice
நற்கருணை விருந்தில் கலந்து கொள்ள மிகவும் அழகான பாடல்.
God bless!
Nice music and lyics anna
Fantastic 👌
Nice song bro..❤❤
நீங்காத மறையே, என் நினைவெல்லாம் நீயே இறைவா எனை நான் மறந்தேன் என் நினைவெல்லாம் நீயே இறைவா என்றும்..
Rivx
Nice Ruban mama superb
Supper Ruban
Ruban bro Sema👏🏼👏🏼👏🏼
Daisy kural pale pale i am anupa Anto kk
Karoke please send
Karoki available or not
O! Eternal Trinity!!!
Come to rule me.
My undissolved dream!!!
Freeze into my being.
My spirit sings you are the living Lord,
The yearning of my heart sings
Your entry in my heart is my asylum.
Come Lord live in my being
Ho! Heaven come to rule me
1
Your ordinances
My nation will speak,
Come and merge your heart unto my heart.
When you are the goal of my heart,
the sorrow of my life will be solved.
Goodnesse and Wellness i will witness.
never ever forget me lord.
Even if I reject you and hate you
Never ever abandon me Lord.
Come Lord live in my being
Ho! Heaven come to rule me
2
Those human relations change,
Their affection defy their loyalty,
Never changes Your love.
In all the paths my eyes look out,
You are my only longing.
When I lack company,
On you alone Have I as my reliance.
And you rule me with love of a Tamil Mother.
Come Lord live in my being
Ho! Heaven come to rule me
Karoke please send 😢
Very beautiful song
நீங்காத மறை என்மனதில் நிரந்தரமாக பதிந்து விட்டதில் மகிழ்ச்சி.. நிறைவான மறையாக பிறையாகவளர வாழ்த்துகள்
Thank you very much
😊😊😊
😊
Istathuku lyrics write panni irukinga
Super song
Wow... Excellent song... Congratulations the whole team...
Heart warming music...
My favourite song ❤️🩹🥹
Please entha songs la short videos poduga anna
Karoke please send