பல குடும்பங்களை வாழ வைத்த கார் ? Tirupur Mohan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ธ.ค. 2024

ความคิดเห็น • 187

  • @maniselvam8516
    @maniselvam8516 2 ปีที่แล้ว +33

    ரொம்ப நன்றி அண்ணா, நானும் etios தான் வச்சிருக்கேன்.இந்த வண்டி வச்சிருங்கிறது ரொம்ப பெருமையா இருக்கு.என் குடும்பத்தையும் இந்த வண்டி தான் வாழ வச்சிட்டு இருக்கு அண்ணாச்சி. இன்னைக்கி நான் நல்லா இருக்கிறேன். T board la மற்ற வண்டிலா சொல்லுவாங்க.வண்டி எடுத்து கஷ்டப்படுரனு.இந்த வண்டி அப்படியில்லை.இந்த வண்டி வச்சிருகிறது நமக்கு ஒரு அடையாளம் கிடைக்கும்.உங்க review ku நன்றி அண்ணா.நான்திருப்புர் வந்தா வரன் நம்ம கடைக்கு நன்றி.

  • @aathavanaathava3175
    @aathavanaathava3175 2 ปีที่แล้ว +23

    எனக்கு மிகவும் பிடித்த கார் மிஸ் யு 😍😍😍❤️❤️❤️💓 etios lover

  • @Anbarasu302
    @Anbarasu302 2 ปีที่แล้ว +20

    vandi arumaiyana irruku anna
    i have etios live which saved my moms life used for hospitals purpose,till now i have driven 2,10,270km
    running nicely 🙏

  • @cartravelvlogs1280
    @cartravelvlogs1280 2 ปีที่แล้ว +6

    Anna my Etios now running 312000km still no major service and spares change super car my cute baby

  • @jagathishb4667
    @jagathishb4667 2 ปีที่แล้ว +23

    உண்மையிலே பல டிரைவர்களை குடும்பங்களை வாழ வைத்த கார் இன்டிகா தான் , என் கார் 250000 ஓடிடிச்சி இன்னும் பக்காவா இருக்கு ❤

    • @monkeygarage2005
      @monkeygarage2005 2 ปีที่แล้ว +4

      Yes, Indica is very reliable and super car

    • @Namakkal_Naayagan
      @Namakkal_Naayagan 2 ปีที่แล้ว +3

      True words bro...I own a indica tboard

    • @dineshvedhanayagam
      @dineshvedhanayagam 2 ปีที่แล้ว +5

      True. Indica & Tata ACE (குட்டி யானை)

  • @tanushricabsservices6839
    @tanushricabsservices6839 2 ปีที่แล้ว +6

    .. Swift dezire தான் பல குடும்பங்களை வாழ வைத்துள்ளது. Sparts was very costly etios. One and only tourist purpose dezire is best. Road king dezire💪

  • @sivasiva2257
    @sivasiva2257 ปีที่แล้ว +4

    My Etios car 2015 model 25 mileage 5 lakh km i love my Etios 😍

  • @preethamshivaraman2190
    @preethamshivaraman2190 2 ปีที่แล้ว +11

    மோகன் சார், Toyota Etios Sedan பற்றிய உங்கள் அறிவைப் பகிர்ந்தமைக்கு நன்றி. வீடியோ எடுத்த மேடத்திற்கு நன்றி. ஐயா, கார் பல குடும்பங்களுக்கு ஆதரவாக இருப்பதை சரியாகச் சுட்டிக்காட்டியுள்ளீர்கள். உங்களை நாங்கள் மதிக்கிறோம் ஐயா. மீண்டும் நன்றி.

  • @ajrtravels3070
    @ajrtravels3070 2 ปีที่แล้ว +3

    அண்ணா நானும் Etios GD தான் வச்சிரூக்கேன். 2014 model Km.475000 மேல ஒடிட்டூயிருக்கு I ❤❤❤❤❤ etios

    • @thanioruvan4794
      @thanioruvan4794 2 ปีที่แล้ว

      Brother eppo enna price ku edukallam

  • @nmkr90
    @nmkr90 2 ปีที่แล้ว +8

    I own platinum etios vd...🤩🥰🔱🔱
    Pros
    Spacious cabin
    Comfort ride
    Good engine
    Low service cost
    Good millage
    4 star safety
    Cons
    Maruthi like build quality
    Simple design
    Less features

  • @jagadeshm4269
    @jagadeshm4269 10 หลายเดือนก่อน +1

    பதிவுக்கு நன்றி அண்ணா 💐மற்றும் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @velan76
    @velan76 หลายเดือนก่อน +1

    இலகுவான விளக்கம். நல்ல பக்குவப்பட்ட மனிதர் போல.

  • @hariprakasharun6250
    @hariprakasharun6250 2 ปีที่แล้ว +7

    அண்ணா செடான் வகை கார்களில் எல்லா வகையிலும் சிறந்தது Toyota Etios மட்டும் தான்.. 10 லட்ச ரூபாய்க்குள் உள்ள எத்தனையோ கார்களை ஓட்டியிருக்கேன் ஆனா எடியோஸ் மாதிரி ஒரு most comfort கார் எதுவுமே இல்ல.
    Volkswagen vento கார்ல கூட சில சமயம் long travel பண்ணும்போது கால் வலி வருது ஆனா எடியோஸ்ல ஒரு சின்ன டயர்ட் கூட வர்ல..
    இந்த கார மறுபடியும் launch பண்ணா நல்லா இருக்கும்
    வரலாற்றில் சரித்திரம் படைத்த நாயகன் Toyota Etios 💖

  • @tn52ridervijay53
    @tn52ridervijay53 2 ปีที่แล้ว +3

    சூப்பர் நண்பரே
    இங்கு மழை

  • @Europe_Trucker
    @Europe_Trucker 2 ปีที่แล้ว +5

    Global ncab saftey test only 60 km வேகத்தில் மட்டுமே சோதனை செய்வார்கள் bro. ஆனால் சாலையில் 150 km வேகத்தில் சென்று விபத்து நடக்கும் பொழுது saftey rating பத்தி பேசுவதில் பயன் இல்லை, அது நம் தவறு தான்.

  • @dhandapanihyd
    @dhandapanihyd 2 ปีที่แล้ว +5

    வழக்கம் போலவே அருமையாக இருக்குங்க அண்ணா

  • @balachandrangiridharan8886
    @balachandrangiridharan8886 2 ปีที่แล้ว +4

    what you said about saftey is 100% true! the saftey is in our hands drive sensibly with moderate speed.

  • @parthasarathykrishnan4867
    @parthasarathykrishnan4867 2 ปีที่แล้ว +5

    Hi TMF Sir Vanakkam, Absolutely right TOYOTA is always number one car world wide. Japan is very small country but their work towards any stream is topclass. But practically speaking company service is best always and costly. It is big honour to you Sir a customer coming all the way from Bangalore to Tirupur.❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @guruprasath4644
    @guruprasath4644 8 หลายเดือนก่อน +1

    Better experience for your review and Toyota etios thank you na ❤

  • @dkvideos3758
    @dkvideos3758 2 ปีที่แล้ว +2

    Anna super ahh soniga.... Love this car..

  • @focusdesigners5179
    @focusdesigners5179 2 ปีที่แล้ว +4

    Dear Anna Regularly i have been watching your videos for kongu tamil review excellent.. for the past few months I am also a member of TMF family

  • @vishwavenkat753
    @vishwavenkat753 2 ปีที่แล้ว +3

    Excellent Mohan Don Anna...Once again awesome work .. Excellent Teflon coating

  • @SARAVANAN-6116
    @SARAVANAN-6116 2 ปีที่แล้ว +5

    TMF❤️
    Today I Met the Mohan Uncle❤️

  • @manbarasu12
    @manbarasu12 2 ปีที่แล้ว +2

    Super review… yes maintenance cheap car

  • @solomonjayaraj2458
    @solomonjayaraj2458 2 ปีที่แล้ว

    Anna Good Evening ஒரு review ல எத்தனை விஷயம் (டிப்ஸ் ) சொல்லுறீங்க சூப்பர் அண்ணா

  • @sridharr6211
    @sridharr6211 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு வாங்க ஆசையை கிளப்ரிங்க TMF

  • @SarathKumar-mk2nh
    @SarathKumar-mk2nh 2 ปีที่แล้ว

    Nanum Bangalore la cab driver dhaaa ennudaya etios car unga work with ella super

  • @gokulkrishnan6280
    @gokulkrishnan6280 2 ปีที่แล้ว +1

    Oru murai indha etios taxi la long trip travel pannirukkom.... great comfort. smooth car. Only limitation enna na ... low ground clearance. Hills and rough roads ku not suitable

  • @sportiverajasfitness9120
    @sportiverajasfitness9120 2 ปีที่แล้ว +1

    அருமை அன்னா,
    வாய்ப்பு இருந்தா Dezire Tour s..T board review பண்ணூங்கா அன்னா ,
    Engine perfomance பத்தியும் review pannunga அன்னா

  • @hariharmoorthy9390
    @hariharmoorthy9390 2 ปีที่แล้ว +1

    உண்மை தான்♥️☝️

  • @dhandapanihyd
    @dhandapanihyd 2 ปีที่แล้ว +3

    Audio quality சரியில்லை கொஞ்சம் சரி பண்ணுங்க

  • @riyazilias7561
    @riyazilias7561 2 ปีที่แล้ว +3

    50000 km mela otti irukan vera level car

  • @johnjeni4116
    @johnjeni4116 2 ปีที่แล้ว +1

    Anna romba happy 👌👌👌👍👍👍🙏🙏🙏

  • @johnabraham658
    @johnabraham658 2 ปีที่แล้ว +1

    Super sir, I have been watching your video's, Thanks for your information and having Same car, Etios GD Model

  • @thirumalaivasan7997
    @thirumalaivasan7997 2 ปีที่แล้ว +2

    Super ji iam having Etios gd

  • @udhayabakya8103
    @udhayabakya8103 ปีที่แล้ว +1

    Unmaithan 🥰🥰

  • @sountharsounthar6567
    @sountharsounthar6567 2 ปีที่แล้ว +2

    நான் இந்த வண்டியில் கற்றுக் கொண்டேன் ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளேன் அண்ணா

  • @sivasakthi6818
    @sivasakthi6818 2 ปีที่แล้ว +2

    Sunset super super

  • @k.dhayash2163
    @k.dhayash2163 2 ปีที่แล้ว +1

    Don, In every video car owners aa introduce panni small interview pannunga. Super aa irukum

  • @visuvijendhiran6806
    @visuvijendhiran6806 10 หลายเดือนก่อน +1

    Superb anna I also having Etios TRD sportiva ❤

  • @aathavanaathava3175
    @aathavanaathava3175 2 ปีที่แล้ว +2

    Vera level Vera level 🔥🔥🔥

  • @arunpandi.p1407
    @arunpandi.p1407 2 ปีที่แล้ว +2

    Hai bro I am in Tirupur I love etios 🚗

  • @ஞானமூர்த்திஞானமூர்த்தி

    Nissan Sunny கார் பற்றிய தகவல்கள் தரவும். உங்கள் தகவல் எங்களுக்கு பயன்படுகிறது. நன்றி.

  • @HARIHARAN-ol9dc
    @HARIHARAN-ol9dc 2 ปีที่แล้ว +2

    Anna Swift drize tour ddis video poduga

  • @MrHariperu
    @MrHariperu 2 ปีที่แล้ว +6

    Using Etios petrol for past 10 years, nearing 1L kms

    • @interactazhar
      @interactazhar 2 ปีที่แล้ว

      You can even use it even past 3L kms as long as you do the basic maintenance well

    • @EROFIRES100
      @EROFIRES100 2 ปีที่แล้ว

      Our company vehicle 285000+ kms , nearing 3 laks km

  • @nandhacbr8156
    @nandhacbr8156 2 ปีที่แล้ว +1

    Super sun set 😍

  • @hammadahamed2284
    @hammadahamed2284 ปีที่แล้ว +1

    Don yanakku piditha car il iduvum ondru 2017 above Second hand yannah price varum

  • @vijayanand7504
    @vijayanand7504 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி அண்ணா

  • @geethuprathap9877
    @geethuprathap9877 2 ปีที่แล้ว +8

    My favorite car Etios ....2 years intha car than otittu irunthen

  • @sankarasubbu4045
    @sankarasubbu4045 2 ปีที่แล้ว

    Super Anna👌👌👌👌Tks very much🙏🙏🙏

  • @ravikarthik195
    @ravikarthik195 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @rajkumarkumar6366
    @rajkumarkumar6366 2 ปีที่แล้ว

    Hi sir
    I'll be meeting shortly in ur work shop with indica Vista, really doing a good job sir.👍

  • @vjkishore9055
    @vjkishore9055 2 ปีที่แล้ว +5

    Fiat 1.3 L diesel engine(multijet/quadrajet) Tata and Maruti Suzuki la irukurathu la max ethana kms Odum anna

  • @sathishsadhathyan2953
    @sathishsadhathyan2953 2 ปีที่แล้ว +3

    I like also this car

  • @prawinraam7698
    @prawinraam7698 2 ปีที่แล้ว +2

    Ecosport review poduga bro

  • @shankarsnew..3289
    @shankarsnew..3289 2 ปีที่แล้ว +1

    Etios for sale...2017 feb..2 owners..grey colour.

  • @vadivelchinasamy7744
    @vadivelchinasamy7744 ปีที่แล้ว +1

    Any etios car need

  • @sivakumar-mv4hg
    @sivakumar-mv4hg 2 ปีที่แล้ว +1

    Etois iruntha solunga brother.....
    Ena rate la edukkalam brother

  • @prasannas5869
    @prasannas5869 2 ปีที่แล้ว +4

    Etios liva beast🔥🔥🔥👿❤❤

  • @travellover7601
    @travellover7601 2 ปีที่แล้ว

    Anna 2015 model 295000 odi irukuu tboard avlokuu vangalam

  • @ganeshkps2865
    @ganeshkps2865 ปีที่แล้ว +1

    அண்ணன், etios GD petrol கார் வாங்கலாமா? Millage என்ன கிடைக்கும்.

  • @athithyav8491
    @athithyav8491 2 ปีที่แล้ว +1

    Sir Logan review podunga sir

  • @christofkiliyurjebaveedu8693
    @christofkiliyurjebaveedu8693 2 ปีที่แล้ว +2

    Aama nanum etios dhan vachiruken supera odudhu

  • @gkfuntime7
    @gkfuntime7 2 ปีที่แล้ว +1

    😎😎😎Super super super 💕 TMF 💐💐💐

  • @harivjharivj4735
    @harivjharivj4735 2 ปีที่แล้ว +4

    𝐓𝐚𝐱𝐢 𝐬𝐞𝐠𝐦𝐞𝐧𝐭 𝐤𝐢𝐧𝐠 𝐄𝐭𝐢𝐨𝐬 🤘🏻💥

  • @aravindd5877
    @aravindd5877 2 ปีที่แล้ว +1

    Love from palladam 💖

  • @arunbhoopathi
    @arunbhoopathi 2 ปีที่แล้ว

    Sunset super na

  • @mohammedadhamadham4890
    @mohammedadhamadham4890 2 ปีที่แล้ว +1

    Anna my car Toyota Innova Crysta maximum speed 120 to 160 anna in Saudi Arabia

  • @kathirinfotech
    @kathirinfotech 2 ปีที่แล้ว

    TMF Anna is a Magic Man

  • @sivag5402
    @sivag5402 2 ปีที่แล้ว +1

    Ennoda 1st car etios

  • @vinodhkumar2872
    @vinodhkumar2872 2 ปีที่แล้ว +1

    Anna XUV 700 review பண்ணுங்க

  • @naveensharma-uu4ql
    @naveensharma-uu4ql 2 ปีที่แล้ว +1

    Car ku full Patti and tinkuring panna evlo anna rate agum

  • @ajayramesh8903
    @ajayramesh8903 2 ปีที่แล้ว +1

    Uncle i am etios loverly

  • @RajuRaju-ql1ch
    @RajuRaju-ql1ch 2 ปีที่แล้ว +1

    My car Toyota Etios ann best care

  • @salihsalih5000
    @salihsalih5000 2 ปีที่แล้ว

    Good car liva ihave liva 220000 kilo run now good car

  • @biomurthi
    @biomurthi 2 ปีที่แล้ว

    Sir how are you. Your review very good. Huyndai accent GLS 2000 review pannunga.

  • @scsenthilkumar
    @scsenthilkumar 2 ปีที่แล้ว +2

    Anna tofflon coating and interior cleaning evalavu price??

  • @mahesh.s1097
    @mahesh.s1097 2 ปีที่แล้ว +1

    Anna liva second hand kedaikuma na?

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 2 ปีที่แล้ว

    Wow fantastic bro

  • @sadhickbasha7727
    @sadhickbasha7727 2 ปีที่แล้ว

    நீங்க சொல்றது நூற்றுக்கு நூறு உண்மைங்க அண்ணா இந்த வண்டி நிஜமாலுமே பல குடும்பங்கள வாழ வச்ச வண்டி குறிப்பா சொல்லப்போனால் பெங்களூர்ல

  • @sasisasi6312
    @sasisasi6312 2 ปีที่แล้ว +1

    Super car anna iove you

  • @israels.mohanraj2661
    @israels.mohanraj2661 2 ปีที่แล้ว +2

    Super car

  • @stephanraj9188
    @stephanraj9188 2 ปีที่แล้ว +2

    Very nice

  • @sairam5215
    @sairam5215 2 ปีที่แล้ว

    Anna skoda yeti review pannunga Anna please romba naala kekaren

  • @sridharr7616
    @sridharr7616 2 ปีที่แล้ว +1

    இன்ஜின் மணிகுஞ்சு அஞ்சு லட்சம் கிலோமீட்டர் ஓடும்... டயர் ஒரு லட்சம் கிலோமீட்டர் முள்ளு முறியாம ஓடும்.

  • @a.mohamedimran7716
    @a.mohamedimran7716 2 ปีที่แล้ว

    Maruti eeco review podunga........boss

  • @mr.brothers6910
    @mr.brothers6910 2 ปีที่แล้ว +1

    SUPER TOYOTA ETIOS

  • @jeraldnixson7215
    @jeraldnixson7215 2 ปีที่แล้ว

    Toyota Etios t board vehicle இருந்தா எனக்கு ஒன்னு வேணுமா இருக்குது

  • @Sri_Sakthi
    @Sri_Sakthi 2 ปีที่แล้ว +1

    Swift and maruthi 800
    Modification video Anna

  • @naturelover5641
    @naturelover5641 2 ปีที่แล้ว +2

    Fiat linea review pannuga

  • @Pradeep_Era
    @Pradeep_Era 2 ปีที่แล้ว +2

    Sunset ku comment poda solluringale don 😂😂😂

  • @mubarakmubarak3416
    @mubarakmubarak3416 5 หลายเดือนก่อน +1

    பல குடும்பங்கள்.. அழிந்து விட்டது.. Hyundai xcent car diesel

  • @palanikumarn1738
    @palanikumarn1738 ปีที่แล้ว +1

    Teflon coating evlo na rate ?

  • @avinashavinash3204
    @avinashavinash3204 2 ปีที่แล้ว +1

    Anna Nanu Bangalore my car xuv500

  • @vishwasabari6178
    @vishwasabari6178 2 ปีที่แล้ว +1

    Etios 💘💘💘💘

  • @deepikaalwyn9928
    @deepikaalwyn9928 2 ปีที่แล้ว +1

    Full interior polishing for Etios Liva how much Mohan sir..?

  • @jahaberfazil
    @jahaberfazil 2 ปีที่แล้ว +1

    Only one minus ground clearance

  • @rajesha6223
    @rajesha6223 2 ปีที่แล้ว +1

    Super Anna 😍

  • @ShahulHameed-ws7sr
    @ShahulHameed-ws7sr 2 ปีที่แล้ว +1

    Anna new i20 poduvangala matingalana 😭

  • @kamaleshkutty6406
    @kamaleshkutty6406 2 ปีที่แล้ว

    Anna good job