ஆரம்ப நிலை புதிய கார் என்ன வாங்கலாம் ? Entry Level Cars - Tirupur Mohan Cast 8 -
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- Mail ID: tirupurmohandon@gmail.com
Instagram www.instagram....
Facebook page / super-car-care-2354295... . ஆரம்ப நிலை புதிய கார் என்ன வாங்கலாம் .Best Entry Level New Cars . #marutisuzuki #hyundai #maruti #marutifronx #marutibaleno #marutialto #marutialto800 #marutialtok10 #marutiwagonr #espresso #hyundaii20 #hyundaii10nios #tata #tatatiago #tatatigor #tatapunch #nissan #nissanmagnite #renault #renaultkiger #citroen #citroënc3 #tmf #tirupurmohan #tamil #don #car #carslover #trending #google #trend #carlover
உங்களது கண்ணியமான பேச்சு. துறை சார்ந்த அனுபவம் மெய்சிலிர்க்க வைக்கிறது. வாழ்க வளமுடன் பல்லாண்டு
Alto K10, Celerio, Wagon R, - 999 cc(3cyl) will give avg of 20+ to 25km mileage,
Wagon R, Ignis, Swift, Dzire, Baleno, Glanza, Fronx 1200cc (4cyl)- 18+ to 23 kms mileage.
I10, Aura 1200cc (4cyl)- 13 to 20 km mileage.
I20 - 1200cc (4cyl) 12 to 18 km mileage.
Tiago, Tigor, Punch,Altroz - 1200cc(3cyl) 13 to 19 km.
Venue, Sonet - 1200cc (4cyl) - 11 to 18 kmpl.
Nexon - 1200cc (3cyl turbo) - 12 to 17 kmpl.
Sonet, Venue - 999cc (3cyl turbo) - 10 to 17 kmpl.
Xuv 300 - 1200 (3cyl turbo) - 13 to 17 kmpl.
Magnite, Kiger - 998 cc (3 cyl) - 13 to 18kmpl.
Magite, Kiger - 998 cc (3 cyl turbo) - 12 to 17 kmpl.
Fronz - 999 cc (3 cyl turbo) - 17 to 20 kmpl.
Breeza - 1500cc (4 cyl) - 15 to 20kmpl.
Venue, Sonet diesel - 1500cc (4 cyl) - 18 to 25 kmpl.
Xuv 300, Altroz, Nexon diesel - 1500cc(4 cyl) - 16 to 23 kmpl.
யாரு சாமி நீங்க
Thanks for your effort bro. good job
Good news brother
👍
மிக்க நன்றி நண்பரே.
என்னோட அனுபவம் சொல்றேன் . எல்லாம் ஆரம்ப நிலை வண்டியும் கிட்ட தட்ட ஒரே விலை தான் . ஆறு முதல் , பத்து லட்சம் வரை நிறைய வண்டி இருக்கு. நிறைய குழப்பம் வரும் . தேவை , பட்ஜெட் பொறுத்த்து தான் எல்லாமே . புதுசா வாங்கிறோம்னு ரொம்ப சின்ன வண்டிகளை வாங்க வேண்டாம் . எல்லா வண்டியிலும் , குறைந்தது இரண்டாவது மாடல் வாங்குங்க . எல்லா கடைக்கும் போயி வேண்டிய ஒட்டி பாருங்க. அதே மாதிரி சின்ன வயசுல இருந்து ஒரு வண்டி பிடிச்சு இருந்தா யோசிக்காமல் அந்த வண்டிய வாங்குங்க
தங்களுக்கு பதிவு மிகவும் பயனுள்ள வகையில் புதிதாக கார் முதல் முறை வாங்க வேண்டும் என்று ஆசை உள்ள மக்களுக்கு அறிவுரையாக அமைந்துள்ளது சிறப்பு ♥️👌👌👌👌👌👌
மிக்க நன்றி என் அன்பு அண்ணா ♥️🌹🙏
சார் உங்களை பார்த்தாலோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி அளிக்கிறது
நீயும் உன்னோட பொண்டாட்டியும் சரியான ஓல் ஓக்குறீங்க
மிக்க அருமை
Sir, இந்த வண்டி டியூ பற்றியும், அதில் நாம் எவ்வாறு லாபம் அடையாளம் மற்றும் எந்த வங்கியில் லோன் எளிதாக வாங்கலாம் என்ற விவரங்களை அடுத்தடுத்த podcast தெரிவிக்கவும்
என்றும் உங்கள் அன்பில் நான்
ஷோரூம் போங்க , அதுக்குனே நாலு பேரு இருப்பாங்க
Super Don 👍 Mikka Nandri 🙏 long awaited video
அருமையான பதிவு அண்ணா மிக்க நன்றி அண்ணா ❤❤❤❤❤
அண்ணா மிக அருமை எங்களின் குடும்ப உறுப்பினர் ஆகிட்டீங்க
எங்களை போல பதிய கார் வாங்க முயலும் பல குடும்பங்களுக்கு தெளிவான தங்களின் அனுபவ அறிவுரை மிக அருமை
வாழ்த்துக்கள் அண்ணா
Mohan sir ungala theriyadu but motowagenla asir neenga joined panni video parthen unga kastam nastam pathi coola pesuneenga anda kastam daan ungala ipo step by step munneri vandinga great thankful
🙏❤️
அருமை அருமை அருமை.
Super Anna.. பணத்தோட அருமை தெரிந்தவர் நீங்கள்.
Super Super Super !!!
அருமையான அலோசனை
What you said about eeco is right. It gives low mileage while driving in city otherwise its a good vehicle. Ac we cant expect to be good also
அருமையான பதிவு
சூப்பர் அருமையான பயனுள்ள பதிவு சார்
அருமை அருமை வாழ்த்துக்கள்
உங்களது தனிப்பட்ட முறையில் இது போன்ற கருத்துக்கள் அருமை
அருமையான பதிவு....
Super .knowledgeable.30 mins ponathe therla
அருமையான தகவல் ஐயா
Hi Don
I am Stephen
Sivagangai
Your explanation good
Super anna🎉thanks for information
Super bro your speech.....
4:44 விரலுக்கு ஏற்ற வீக்கம்
வாழ்க வளமுடன் TMF sir Family ❤
Good!
அண்ணா வணக்கம் நான் மதுரை..நான் 2Eeco வைச்சிருந்தேன 2eecoவும் மைலேஜ் 12 13 எனக்கு தந்தது..முதலில் ஆசையாய் 7சீட்டர் என்று வாங்கினேன் 2handle கார்..அது மைலேஜ் தரவில்லை.சரி புது கார் வாங்கின தரும் என்று வாங்கினேன் அதுவும் இப்படிதான் 13 12 த மைலேஜ் தந்தது..
Using kwid for more than 2 yrs.. no issues so far.. cruising speed 80-90 in highway and hill pickup with full load want to turn off ac, long drive back pain for driver mileage 15 -17 service cost 5k for 10k kms features, look and space best in this budget..
ஐயா... நான் ignis Sigma வாங்குவதற்கு முன் உங்கள் Review ம் பார்த்தேன் மிகச்சரியாக கூறியிருக்கிறீர்கள்
வண்டி மிகவும் அருமை
நன்றி ❤
வாங்கினது டப்பா இதுல என்ன பெரும
@@chennaibakras9396
என் காசுல எனக்கு பிடிச்சத நான் வாங்குறேன்.
உனக்கு என்ன?
@@mbalasubramanian4684 road la neraya tata cars irukku manda pathram
*Wagon R - நல்ல வண்டி, எனக்கு திருப்திகரமாக இருக்கு, Maintanance செலவு குறைவு.*
Hai sir Rajesh Salem video super.❤❤❤
🙏தங்களுக்கு இணையான கார்களை பற்றிய அறிந்துள்ள அக்கா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
முதல்முறையாக கார் வாங்க உள்ளேன் தங்களை சந்திக்க வேண்டும்
Anna 2006 model altocar ethanai varudam varai use pannalam RTO office FC tharuvargala 15 varudamdhan use pannalama enakku dayavoseidhu sollungal
அண்ணா வணக்கம் Celerio 4மாடல் எந்த மாடல் வாங்கலாம் தொழில் ரீதியாக ஒரு நாளைக்கு 300 கிலோமீட்டர் ஒட்ட வேண்டியதாக உள்ளது Celerio zxi+ விலைக்கு Swiftவாங்கலாமா இல்லை celerio வாங்கலாம் நீங்கள் சொல்லுங்கள் அண்ணா 🙏
அமரன் ஊர்தி எடுக்கலாம்
ignis ❤❤❤❤
Thanks tms sir I like u
யாராவது நல்ல கார் ஒரு 1200சிசி நான்கு சிலிண்டர் இன்ஜின் உள்ள சுமூத்தாக ஓட கூடிய ஐந்துபேர் தாராளமாக அமர்ந்து எவ்வளவு நீண்ட தூர பயணமும் செல்ல ஒரு நல்ல கார் எட்டு லட்சத்திற்க்குள். கார் வேண்டும் என்றால் அது மாருதிஇக்னீஸ் கார்தான். ஆனால் ரீ வேல்யுவுக்காக கார் வாங்கினால்.இது பொருந்தாது.பயணிக்க சிறப்பான வண்டி.இந்த இக்னிஷ்.
Nanum ignis thaan eduthuren Feb 2023 la eduthen!!! Vera level car uh🔥🔥🔥
Good informative video
I have possessed Tata Nano car Lx model, I had purchased Rs one lakh only less maintence, Affordable car.. Mohan viralukku thakuntha veekam mohan, I like Alto car, wagon R, s presso tall man car.. My nano car petro consumptipn 23 mohan, if Ac is on 20 km mohan, l love Nano car, Besides I would like to purchase Tata Nano Automatic car..
We are getting 22 to 24 mileage in ecco
Conculation.
H. I20 .
4 cylinder. Petrol. And maintenance. And life also.good. i think sir.
அண்ணா வாக்னர் கார் 2016 மாடல் என்ன விலைக்கு வாங்கலாம் என்று சொல்லுங்க அண்ணா
7 seater automatic car which is better bro....
Ignis back seat upright position la eruku avalo comfortable a ellanga brother..
Very nice bro👍
Sir. Neenga kayal 92.jagdesh. Friend..
Ungala neraya you tube la pathurukan valthukkal.
Bro we had one eeco and the next we have bought ertiga compared to eeco the ertiga has more milage that is correct only bro
டான் ப்ரோ நான் உங்களை பார்த்து பார்த்து லேன்சர் கார் மேல.பெரிய மோகம் வந்து விட்டது அதை வாங்கி ஒரு வாருடன் ஓட்டினால் கூட போதும்
ப்ரோ லோகன் கார் ஒட்டி பாருங்க சூப்பரா இருக்கும்.
Ignis 🔥
Super thalavare
Just for fun
M for mohan ila
M for maruti 😅
Good
Ignis❤❤❤
Eeco cng convert pannitanga due to mileage problem
ஹைப்ரிட் டொயோட்டா ஐகிராஸ் செகண்ட் சேல் இருந்தா 2year ago சொல்லுங்க mohan sir cx motal
Exter?
Sir வணக்கம் எங்களிடம் Alto 800 2018 மாடல் Top மாடல் இருக்கின்றது
அதற்கு Eatra fitting என்னெ ன்ன செய்யலாம்
எவ்வளவு பட்ஜெட் என்பதை தெரியபடுத்ததவும்
நன்றி சார்
Mail ID in description
Anna secdan ya ethu best nu one video
2005 swift petrol review anna
Super
Hi Don Anna Baleno Vs Swift ethu best Anna one line la slunga Anna
Baleno
Baleno better than swift
Anna chevrolet enjoy second hand la vangalama
Renault kwid 2023 phase-2 model mt 18-with ac, 22-without ac my own experience
Very useful 👌👌
4:48 yealaiku eatha ellurande 😅
Anna my Maruthi eeco 2010 model mileage 10 only
அண்ணா marrazzo இருக்கு.
லோக்கல் ஓட்ட k10 vxi+ AMT book பண்ணி உள்ளேன். ஓகே வா.
கரூர் மதி
Good 👍❤️
Maruti alto 1.5lakh used cars vanguvathu maintenance cost athigama irukkuma or maruti alto 800 new cars maintenance cost adhigama comment pannunga
Noo yaru sona apdi la eila..
Am hearing your podcast and get good sleep😂your podcast is sleeping pills..😂🤣👍
Same to me
Ambassador vankalama
Sir ignis or Wagner eathu edukalam sir
Tharala maa edukalam
Fronx review podunga tmf🎉😊
Alredy potrukanga brother
TRIBER missing sir
My daughter bigner driving low budget which car can I buy low budget car available your firm please guide me
Sure
Honda Amaze Petrol engine பற்றி தாங்கள் ஒரு பதிவு போடுங்கள்...
Baleno or fronx ??
Hi Mohan bro,
Bro 800 stop panitaingka...
🙏🙏
Maruti Ritz vangalama nallarkuma 2010
Try new ignis
Best car vaagalam
வாங்கலாம்
7.5 lakhs Baleno, which varient? Is it onroad?
அண்ணா என் நண்பர் Eeco வண்டியும் 10 கிமி தான் கிடைக்குது.
Sir alto 800 stop pannitanganu solranga sir
Renault qwid 800 cc good and economical too.dealer ship also good.space,millage, economical.initialiy I don't like that car after 2 service it ok.60k km.completed. nice car comfortable bucket seat.removable back seat.long tour also comfortable my height 5.8.no body pain .20to25 km per litre @80km. speed.renault finance also gave cheapest rate of interest to us.finaly I drive car into agri land over taking stucked lorry in mud.i just crossed like Jeep It was amazed me.😊
Anna Hyundai nios and exter
Aanaimalai incident solave ila?
Kia vaint nalla irukuma
Hi Mohan Anna, Baleno, swift, ignis or dzire idhula edhu edukalam. So confused na please replay me 🙏
Baleno good 👍 👌
@@tiruppurmohan Thank u anna 🙏
Baleno..
Eeco kar milage 15 non ace
Nan cng car yedukalamnu iruken but alto cng 7.15 lakh varuthu athu yedukalama athukku pathila celerio petrol yeduthukalama
Celerio best 👌 👍
என்ன என்ன மோகன் நண்பன் நல்லா இருக்கீங்களா எனக்கு வந்து நிஷாண் ஆட்டோமேட்டிக் கார் எனக்கு வேணும் அதோட விலை என்னவென்று ஃபுல் டீடைல் வேணும் முன்பணம் எவ்வளவு கட்டணம் அஞ்சு வருஷத்துக்கு அது எவ்வளவு இஎம்ஐ அப்படிங்கிறது கொஞ்சம் விளக்கமா ஒரு வீடியோ எனக்கு தேவைப்படுது.
நிசான் மேக்னட் கார் வேண்டாம்
@@tiruppurmohan உங்கள் தகவலுக்கு நன்றி ஆனா என்ன கார் எடுக்கலாம் என்று கொஞ்சம் நீங்கள் எனக்கு ஒரு யோசனை சொல்லுங்க நான் மேல சொன்னது போல எனக்கு முழு விவரம் எனக்கு நீங்கள் கொஞ்சம் ஒரு வீடியோ தரவும்
Anna Renalt kwid ?
Anna super i am using Renault kwid 2022 no issues best in segment and budget
Anna Logan D6 modal
HYUNDAI EON...?
anna duster missing