தென் மாவட்டங்களை கலக்கும் வில்லுப்பாட்டு மாதவி | Villupattu Mathavi Exclusive Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 243

  • @vathsalagd
    @vathsalagd 4 หลายเดือนก่อน +4

    நீங்கள் கடவுளின் ஆசீர்வாதம் உள்ள குழந்தை. மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @kavitha5988
    @kavitha5988 ปีที่แล้ว +53

    நீ பாடுவதைக் கேட்கும் போது கண்ணு கலங்குது உன் வயசு இருக்கும்போது நானும் ஏதாவது பண்ணனும் நம்ம திறமையை வீணாக்க கூடாதுன்னு நினைச்சேன் ஆனா தூக்கி விடவும் யாரும் இல்ல பொண்ணு பொண்ணுங்க ஒதுக்க தான் செஞ்சாங்க நீ பாடுவதைக் கேட்கும் போது ரொம்ப நல்லா இருக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு ஏதோ என் ஆசை நிறைவேற மாதிரி இருக்கு வாழ்த்துக்கள் எப்பவும் கடவுளோட ஆசிர்வாதம் உனக்கு இருக்கும்

    • @TamilSelvi-g8u
      @TamilSelvi-g8u 12 วันที่ผ่านมา

      சூப்பர்

  • @duraisami1829
    @duraisami1829 10 หลายเดือนก่อน +8

    மிகவும் பிரமாதமாக பாடுகிறார்கள். தினமும் உங்கள் பாடலை கேட்டு விட்டு தான் தூங்க செல்வேன்.
    மிகவும் நன்றி.

  • @HariHari-e1m
    @HariHari-e1m ปีที่แล้ว +37

    சகோதரி நீங்கள் பாடும் பாடல் உயிர்ப்புடன் இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @komallasrinivasan8587
    @komallasrinivasan8587 11 หลายเดือนก่อน +10

    வாழ்த்துக்கள் மேன் மேலும் வளர இறைவன் அருள் கிடைக்கும்

  • @baskaransami6353
    @baskaransami6353 11 หลายเดือนก่อน +5

    தங்கள் பாடல்கள் என் உள்ளத்தை உருக்குபவையாக உள்ளது! மேன் மேலும் வளர கடவுள் துனை இருப்பார்! மனமார்ந்த நல்வாழ்த்துகள்!

  • @maheshwari951
    @maheshwari951 ปีที่แล้ว +25

    மாதவி உன்னுடைய வில்லுபாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும் இசையை ரசித்து தலை ஆட்டி கை ஆட்டி பாடும் அலகு அருமை-கிளம்பிட்டாளம் ஆத்தா கிளம்பிட்டாளம் பாட்டும் - மலையால தேசம் விட்டு தேசம் விட்டு கிளம்பிட்டாரம் கருப்பன் மிகவும் அருமை எனக்கு ரெம்ப ரெம்ப பிடிக்கும் கலையில் நீ மேலும் மேலும் வரைனும் இந்த 2 பாட்டும் நீ கேசட் வெளியிட்டால் நாங்க கேட்க்க நல்லாயிருக்கும் 🎉🎉❤

  • @andonysamy2346
    @andonysamy2346 ปีที่แล้ว +15

    சூப்பர் அருமையாக பாடுக்கிறீர்கள் தமிழ் நாட்டில் நீங்கதான். புகழ் பெற்ற வில்லு பாட்டு நீங்கள். தான்

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 ปีที่แล้ว +47

    குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் அருளால் இந்த தமிழர்களின் வில்லுப்பாட்டு கலை நிகழ்ச்சி உலகம் முழுவதும் பரவட்டும்

  • @SivaKumar-c1e
    @SivaKumar-c1e หลายเดือนก่อน +1

    அருமை.மகள்
    வாழ்த்துகள்

  • @meswaran7782
    @meswaran7782 ปีที่แล้ว +16

    அருமை சகோதரி இந்த கலையில் உச்சம் தொட வாழ்த்துக்கள்

  • @ShriRam-r4m
    @ShriRam-r4m 3 หลายเดือนก่อน +1

    நன்றி நன்றி நன்றி தாயி எல்லோரும் நல்லா இருக்கனும் எல்லோரையும் நல்ல வாழ வச்சு பார்க்கனும் கடவுளின் ஆசி உங்களுக்கு கிடைக்கும் நன்றி நன்றி நன்றி

  • @rra731
    @rra731 ปีที่แล้ว +40

    ஆத்மார்த்தமான பாராட்டுக்கள் --->> ஏன் என்றால் -->> படிப்பும் உண்டு அதே சமயத்தில் எனக்கு பிடித்த வில்லுப்பாட்டையும் தொடர்வேன்-->> உயர் வேன் என்று கூறியது நமக்கு திருப்தி அளிக்கிறது. உறுதியான நோக்கம். வாழ்த்துக்கள். வாழ்க பாரதம். 💯👌🙏🇮🇳🙏

  • @chandranc6796
    @chandranc6796 ปีที่แล้ว +18

    வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன் சினிமா துறைக்கு போக வேண்டாம்

  • @rengaraj3392
    @rengaraj3392 11 หลายเดือนก่อน +4

    அனைத்தும் அற்புதம் வில்லு மாதவி வாழ்த்துக்கள்.

  • @thiraviyammani9670
    @thiraviyammani9670 ปีที่แล้ว +19

    தெய்வத்தின் அருள் இருக்கு.

  • @newtonbalakrishnan8859
    @newtonbalakrishnan8859 ปีที่แล้ว +10

    வாழ்த்துக்கள் சகோதரி. வில்லிசையில் இன்னும் புதிய சாதனை படைத்து தமிழுக்கு பெருமை சேருங்கள்.

  • @murugesan2073
    @murugesan2073 10 หลายเดือนก่อน +9

    தெய்வத்தின் குரல்

  • @premap5657
    @premap5657 ปีที่แล้ว +29

    இறைவன் அருளால் மட்டுமே இந்த கலையை நினைக்கவே முடியும்😊

  • @vilathikulams.k.kalaiselvi9986
    @vilathikulams.k.kalaiselvi9986 ปีที่แล้ว +11

    அருமையான பதிவு அருமையான பாடல் நிகழ்ச்சி அருமை

  • @muruganandhamr.9995
    @muruganandhamr.9995 9 หลายเดือนก่อน +2

    மகளே நீங்கள் பாடிய வில்லிசைப்
    பாடல் மிகவும் சிறப்பு.
    அம்மன் கேட்டு மிகவும் மகிழ்வர்.
    நீங்களும் உங்கள் குழுவும் நீடு
    நலமுடன் வாழ்க என வாழ்த்துகிறோம்.".😊

  • @cerlincerlin559
    @cerlincerlin559 ปีที่แล้ว +10

    Super super super da valthukkal thangame valga valamudan endrum nalamudan 🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @ArumugamMudaliyar-h7f
    @ArumugamMudaliyar-h7f 6 หลายเดือนก่อน +2

    மாதவி தெய்வ மகளுக்கு உனக்கு அப்பா அம்மா இருவரும் இன்னும் என்றும் இப்போதும் துணை இருப்பார் ஓம் ஆதி பராசக்தி அம்மாவின் திருவருள் இன்னும் என்றும் இப்போதும் துணை இருப்பார் ஓம் ஆதி பராசக்தி உன்னுடைய விடா முயற்சி தமிழ் கலைக் பாரம்பரிய வில்லுப்பாட்டு உனது விடா முயற்சி அருமை மேலும் மேலும் நீ வளாருவை இறைவன் துணை இருப்பார் ஓம் சக்தி அம்மா எனது வாழ்த்துக்கள் எல்லா வல்ல இறைவன் துணை இருப்பார் வேணும் சுகம் வணக்கம் நன்றி 😊

  • @sambasivanthamaraiperumal1138
    @sambasivanthamaraiperumal1138 7 หลายเดือนก่อน +6

    அந்தக்காலத்தில் வில்லிசையில் புகழ்பெற்றவர் நாசரேத் சொல்விளங்கி புலவர்.இப்போது இளம்புயல் மாதவி.வாழ்த்துகள் வாழ்க கிராமியக்கலை.

  • @ramakrishnan1790
    @ramakrishnan1790 ปีที่แล้ว +47

    இந்த தெய்வமகலுக்கு வாழ்த்துகள் நமது காலச்சார பன்பாட்டை இந்த நவின காலத்திலையும் உயிர்ப்போட வைத்துருக்கும் இப்ப இளம் தலைமுறையினறையும் திரும்பி பாக்கவைத்த மகளுக்கு நன்றி

  • @sakkariousamalraj6665
    @sakkariousamalraj6665 7 หลายเดือนก่อน +2

    அருமை மகளே வாழ்த்துகள்❤

  • @kamachisolaiyappan7237
    @kamachisolaiyappan7237 10 หลายเดือนก่อน +3

    Arumai valthukkal

  • @DeviInesh
    @DeviInesh ปีที่แล้ว +49

    வாழ்த்துக்கள் அக்கா எவ்ளோ அழகா பேசுரிங்க எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் அக்கா உங்கள நேர்ல பார்த்தது இல்லை உங்கள் வில்லு பாட்டு நேர்ல பாக்கணும் என்னோட ரொம்ப நாள் ஆசை தயவு செய்து சினிமாவில் போகாதிங்க அக்கா இந்த கலையில் நீங்கள் பெரிய ஆளா வரனும் உங்கள் குரல் அழகா இருக்கு❤❤❤உங்கள் அம்மா அப்பா அவர்கள் வளர்ப்பு அருமை அருமை ❤❤❤அக்கா ❤❤❤❤

  • @vidyasankarsuper9710
    @vidyasankarsuper9710 6 หลายเดือนก่อน +2

    Arumai excellent vallthukkal

  • @Loti120
    @Loti120 9 หลายเดือนก่อน +2

    இப்போ உள்ள பொண்ணுங்க திருமணத்திற்கு மட்டும் கஷ்டபட்டு சேலை காட்டுறாங்க. மஹாலஷ்மி யே அருளோடு வாழ்க 🙏

  • @subbiahsivan9049
    @subbiahsivan9049 ปีที่แล้ว +3

    சூப்பர் என்அன்பு நல்வாழ்த்துக்கள்ப்பா வாழ்க வளமுடன் எல்லாம் எல்லாமே இறைவன் நம்முடைய குடும்பகுலசாமி களேதுணை அன்பேசிவம் ஹரேகிருஷ்ணா ஓம் சக்தி வாய்ந்த தாய் களேதுணை💪💪💪💪

  • @SingarajahThanaluxmy
    @SingarajahThanaluxmy 6 หลายเดือนก่อน +2

    தலை அசைவு மாதவி சூப்பர்
    நான் இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழன்

  • @kasthurikasthuri7495
    @kasthurikasthuri7495 ปีที่แล้ว +3

    வாழ்க பல்லாண்டு மகளே உன்னால் வில்லுப்பாட்டு உயிர்ப்பு பெற்றுள்ளது.

  • @kolanjiyappakrishnan-qp3ew
    @kolanjiyappakrishnan-qp3ew 6 หลายเดือนก่อน +1

    மாதவி பாடல் அருமை . பானை, மிருத்தங்கம் , தாளம், வில்லு வயலின் போன்ற இசை கருவிகளை வைத்து ஒரு இசையில் சாதனை படைத்து கொண்டு இருக்கிறீர்கள் . வாழ்த்துக்கள்.

  • @bavanim1366
    @bavanim1366 ปีที่แล้ว +6

    திருநெல்வேலி சீமைக்கு பெருமை sis

  • @manoharank399
    @manoharank399 5 หลายเดือนก่อน +1

    Best wishes Valka valamudan💐🎉

  • @navaneethakrishnan7186
    @navaneethakrishnan7186 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்! மாதவி வில்லுப்பாட்டுக் குழுவினர் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்... தங்கள் வில்லிசை பற்றி எல்லா பத்திரிகையிலும் வந்து கொண்டிருக்கிறது... நானும் பத்திரிகையில் தான் பணிபுரிகிறேன். பரவட்டும் உங்கள் புகழ் அகிலம் முழுவதும்....

  • @d.shanthi8993
    @d.shanthi8993 ปีที่แล้ว +29

    டாக்டர் விஜயலட்சுமி அம்மாவுக்கு அப்புறம் உன் குரல் அழகா பாட்டுக்கு பொருத்தமா இருக்கு.தங்கம்.😊👌

  • @saraswathypkeelakuilkudi2316
    @saraswathypkeelakuilkudi2316 ปีที่แล้ว +2

    சூப்பர் பாப்பா வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் என் மகளே.

  • @suganthikathirgamanathan59
    @suganthikathirgamanathan59 ปีที่แล้ว +3

    வணக்கம் மாதவி. வாழ்த்துக்கள் 💐👍👍

  • @prm2968
    @prm2968 ปีที่แล้ว +8

    Super Madhavi.. வாழ்த்துக்கள்

  • @christyimmanuvelu.4654
    @christyimmanuvelu.4654 ปีที่แล้ว +13

    வாழ்த்துக்கள்.மாதவி

  • @perumalnadar8321
    @perumalnadar8321 8 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் 👍👍👍

  • @Kowsalya-or5uc
    @Kowsalya-or5uc 3 หลายเดือนก่อน +1

    படிப்பு ரெம்ப முக்கியம் சகோதரி அதயும் கவனுச்சுகோ ❤😊

  • @arumugaperumal8746
    @arumugaperumal8746 ปีที่แล้ว +12

    பேச்சில் தெரியுது நல்ல முதிர்ச்சி!
    பழந்தமிழ் கலை
    வில்லிசையை உலகெங்கும் கொண்டு சேர்க்க
    நல்வாழ்த்துகள்!!

  • @balrajselamuthu6761
    @balrajselamuthu6761 ปีที่แล้ว +9

    Great sister. Congratulations.

  • @dhanalakshmiDharmaraj-ny6rr
    @dhanalakshmiDharmaraj-ny6rr ปีที่แล้ว +5

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉அருமைஅருமைசூப்பர்

  • @cupish2551
    @cupish2551 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @sundharamsundharam6548
    @sundharamsundharam6548 ปีที่แล้ว +16

    திருநெல்வேலி மாவட்டத்தின் சிறப்பு

  • @pdamarnath3942
    @pdamarnath3942 ปีที่แล้ว +9

    God bless kum. MADHAVI and her entire troupe. This young girl should have a great future

  • @Kandasamy-wx2ud
    @Kandasamy-wx2ud ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் மாதவி

  • @sivagtvm
    @sivagtvm 7 หลายเดือนก่อน +1

    எங்கள் ஊர் கோவில் பொங்கலுக்கு மதவியின் வில்லுப்பாட்டு அழைக்க மிக்க ஆசை.

  • @logasankar4182
    @logasankar4182 ปีที่แล้ว +1

    Arumai arumai migaum arumai nalvaalthukkal selvi Mathavi maa

  • @shanmugavalliayyappan1047
    @shanmugavalliayyappan1047 11 หลายเดือนก่อน

    அருமை அருமை

  • @TamilSelvi-g8u
    @TamilSelvi-g8u 12 วันที่ผ่านมา

    சூப்பர்

  • @RajaBalan-z2r
    @RajaBalan-z2r ปีที่แล้ว +2

    All tamilians should be proud about this art. In fact this art is getting a second life because of Madavi. This art is becoming popular because of Madavi.
    She is young, prime of youth, energetic, down to earth, spontaneous. Sure she'll make a mark in this field. Suddenly she has became , overnight trending.
    God bless her. As she is singing only on God.

  • @kamarajmuthalankurichi7639
    @kamarajmuthalankurichi7639 ปีที่แล้ว +8

    வாழ்த்துகள்

  • @VEL1975
    @VEL1975 ปีที่แล้ว +3

    ❤🎉 வாழ்த்துக்கள்

  • @sivakalaisomu2564
    @sivakalaisomu2564 ปีที่แล้ว

    அருமை மாதவி சகோதரி
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @andonysamy2346
    @andonysamy2346 ปีที่แล้ว +25

    சகோதரி மாதவி என் பக்கத்து ஊர் அச்சங்குன்றம் என்று சொல்லும் போது பெருமையா நினைக்கிறன் சகோதரிக்கு வாழ்த்துக்கள் என் ஊர் மரியதாய்புறம்

  • @Rajam-rq7nt
    @Rajam-rq7nt ปีที่แล้ว +1

    வாழ்கவளமுடன்

  • @SenthilkumarKumar-bo6fd
    @SenthilkumarKumar-bo6fd ปีที่แล้ว +6

    Madhavi Villu Pattu Vera level
    👌👌👌

  • @sudhae-hk5xo
    @sudhae-hk5xo 5 หลายเดือนก่อน +1

    உங்கள் பெற்றோர் புண்ணியம் செய்தவர்கள், இப்படி ஒரு பெண் உலகம் போற்றும் விதமாக கலை சேவைசெய்ய தங்களை தயார் செய்தவர்களுக்கு நன்றிகள். சாதனை பல புரிய ஆண்டவனை வேண்டுகிறேன்.🎉

    • @PoongodiArumugam-v9u
      @PoongodiArumugam-v9u 4 หลายเดือนก่อน

      Super Madhavi. Valga valamudan valga pallandu Please don't enter cinema

  • @arulkannanv219
    @arulkannanv219 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள் 🎉

    • @RajenderKumar-og5ix
      @RajenderKumar-og5ix ปีที่แล้ว

      Behan Aapke Charno Me Mera Parnam -Rajender From (Haryana)

  • @kathiravankathiravan7755
    @kathiravankathiravan7755 ปีที่แล้ว +2

    Super mathavi

  • @SivamSithamparam
    @SivamSithamparam 6 หลายเดือนก่อน

    அருமை அம்மா

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 ปีที่แล้ว +7

    குலசை நகர் முத்தாரம்மா கிளம்பிட்டாளா நல்லவர்களுக்கு நன்மை செய்ய

  • @raviboovaneswaranraviboova9417
    @raviboovaneswaranraviboova9417 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்

  • @santhiprasad606
    @santhiprasad606 ปีที่แล้ว +2

    Supar
    Thangachi

  • @RamaLakshimi-n7i
    @RamaLakshimi-n7i ปีที่แล้ว +5

    வாழ்த்து க்கள்

  • @samvelu8253
    @samvelu8253 ปีที่แล้ว +3

    So fascinated by this Ancient Tamil temple Arts. Like to learn more about this. Kind regards 🙏🙏

  • @sivasakthikumarinagaraj3179
    @sivasakthikumarinagaraj3179 11 หลายเดือนก่อน

    🥰Super da papa🥰👏👍

  • @Gurusamy-ym5hz
    @Gurusamy-ym5hz ปีที่แล้ว

    Arumaiyaana pathivu

  • @sundharr6412
    @sundharr6412 9 หลายเดือนก่อน

    வில்லுப்பாட்டு கலை வாழ்க! வில்லுப்பாட்டு மாதவி வளர்க!சமூக பாடல்கள் பாட முயற்சி செய்தால் சிறப்பாக இருக்கும் .அது தங்கள் விருப்பம்!!!😊😊😊😊

  • @moorthiks2581
    @moorthiks2581 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள்❤......தமிழகத்தின் தங்க....மகளே.........❤❤❤

  • @kalirajthevar2833
    @kalirajthevar2833 ปีที่แล้ว +1

    Super 🙏🙏👍🙏🙏🙏👍🙏👍🙏🙏

  • @varatharajvaratharaj.g7968
    @varatharajvaratharaj.g7968 ปีที่แล้ว +1

    வணக்கம்
    மகிழ்ச்சி இனி ஆன்மீகப் பெரியோர்களுடைய வாழ்க்கை உதாரணமாக விவேகானந்தர் வாழ்க்கை வள்ளலார் போன்றோர் உடைய வாழ்க்கை தற்காலத்தில் வில்லிசையில் இளைய பயனடைவார்கள் அதுபோல அப்துல் கலாம் நேதாஜி இது போன்ற தேசத் தலைவர்களை பாராட்டி வரவேற்கிறோம் பொது நிகழ்ச்சிக்கு பயன்படும்
    ஜெய் ஹிந்த்.

  • @chinnachamy6652
    @chinnachamy6652 ปีที่แล้ว

    Very super god bless you

  • @ArumugamMudaliyar-h7f
    @ArumugamMudaliyar-h7f 6 หลายเดือนก่อน

    Super madavi very very good 👍

  • @sprajendrancrp4349
    @sprajendrancrp4349 ปีที่แล้ว +1

    Superrrrrrrrrrrrr. Sema. Voice. Very. Good.s.p.r.salem.

  • @NDHANDAPANI
    @NDHANDAPANI ปีที่แล้ว +1

    NICE, CONGRATULATIONS

  • @PerumalP-ui7oy
    @PerumalP-ui7oy 5 หลายเดือนก่อน

    ❤️❤️❤️

  • @SelvaKumar-up8cz
    @SelvaKumar-up8cz ปีที่แล้ว +3

    Super

  • @leematrichybjp1255
    @leematrichybjp1255 ปีที่แล้ว

    🎉🎉 super

  • @thomas.m5821
    @thomas.m5821 ปีที่แล้ว

    Arumai Sister 🎉

  • @anbuselvan280974
    @anbuselvan280974 ปีที่แล้ว +3

    தமிழகம் முழுவதும் வில்லுப்பாட்டு பிரபலமாக வாழ்த்துக்கள்

    • @bosemusic7701
      @bosemusic7701 ปีที่แล้ว

      உலகம் முழுவதும்!!

  • @chinnamadasamy3134
    @chinnamadasamy3134 ปีที่แล้ว +1

    Thanks sister super dubai

  • @chandranraman9519
    @chandranraman9519 ปีที่แล้ว +3

    நானும் பார்த்து இருக்கேன் நல்லா இருக்கு 🌷

  • @943rama
    @943rama ปีที่แล้ว +2

    Arumai 🎉🎉🎉🎉🎉🎉ok

  • @sreevasan3641
    @sreevasan3641 7 หลายเดือนก่อน

    Supper

  • @geethavittaldoss
    @geethavittaldoss 11 หลายเดือนก่อน

    Congrats

  • @mageshmorrthi5482
    @mageshmorrthi5482 ปีที่แล้ว +4

    வெறலெவல்மாதவிஅக்கா

  • @danijeyasridhar
    @danijeyasridhar ปีที่แล้ว +11

    19 porakkum❤ wow alaga pesura paa pesa pesa andha tamil words keka oru pleasure kidaikudhu 😊

    • @RajenderKumar-og5ix
      @RajenderKumar-og5ix ปีที่แล้ว

      Meri Behan Madhvi Ji Ko Mera. Namskar Behan Aap Devi Jaisi Ho

  • @shalushalu2738
    @shalushalu2738 5 หลายเดือนก่อน

    👍

  • @vijayaliakshmi
    @vijayaliakshmi 7 หลายเดือนก่อน

    Congratulations 🎉🎉

  • @valanarasu4293
    @valanarasu4293 ปีที่แล้ว +3

    Congratulations Madhavi ❤

  • @dpi03_
    @dpi03_ ปีที่แล้ว +4

    மாதவிக்கும்,அவரது குழுவினருக்கும் வாழ்த்துக்கள்.வாழ்க பல்லாண்டு.

  • @AbdulGani-js7tg
    @AbdulGani-js7tg 8 หลายเดือนก่อน

    Sister, news 7th channel unga interview ketten nandraga iruku vazhthukkal

  • @MMalairaj-g8w
    @MMalairaj-g8w 11 หลายเดือนก่อน

    Super sister

  • @lakshmimayaa256
    @lakshmimayaa256 ปีที่แล้ว +1

    Valluthukkal