சொந்த வீடு வாங்க, கொஞ்சக் காசு போதும்! UK அரசின் அதிரடி அறிவிப்பு 🔥 | TAMIL ADIYAN |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • #londontamil #savemoney #londontamilvlogs #moneymindset #ukgovtnews #daytodaylife #newupdate #londontamil #mortgage #houseloan #ukbudget

ความคิดเห็น • 59

  • @சென்
    @சென் 6 หลายเดือนก่อน +12

    நல்லது.
    அப்பன் ஆவது இலகு ஆனால்
    அப்பன் ஆக தொடர்ந்து இருப்பது தான் கடினம்.
    வீடு வாங்குவது இலகு ஆனால்
    வீட்டை தக்க வைப்பது மிக மிக கடினமான செயல் இப்போ காரணம் எல்லா பொருட்கள் சேவைகள் வரி அதிகரித்த வண்ணம் இருக்க சம்பளம் மட்டும் அப்படியே மாறாமல் இருக்கு அல்லது உண்மையா கணக்கில்(in Real Terms)குறைவாக போயி இருக்கு.
    இதனால் கால போக்கில் பலர் வீடு வாங்கி விட்டு வீட்டில் இருக்கவே முடியாது வேலை வேலை என்று அலைந்து திரிந்து உடலை உளத்தை சிதைக்க போகிறார்.
    பலர் வீட்டு கடனை கட்டிட முடியாமல் வீட்டை கைவிட்டு தம்மை இழந்து விடுவார் மணமுறிவு ஏற்படும் போன்று பல எதிர்மறை விளைவுகள் தான் நடக்கும்.
    Tory வலதுசாரி கட்சியின் செல்வாக்கு இழந்து கொண்டே இருக்கும் இழிநிலை தொடரும் நிலையில் தேர்தல் காரணமா செய்யப்படும் இன்னொரு நாசகார வேலை தான் இந்த மிக குறைவான பணத்துடன் வீட்டு சிறையில் மக்களை அடக்கி ஒடுக்கி விட்டு விட்டு விலைகளை பெருமளவு சரியாமல் காப்பாற்றி வீட்டு சொந்தகாரர் ஆக இருக்கும் செல்வந்த மற்றும் நடுத்தர மக்களின் வாக்கு மட்டுமல்ல புதிதாக வாங்கும் மக்களின் வாக்கும் தமது ஆகும் என்ற குறுகிய எண்ணத்தில் செய்யப்படும் சதி தான் இது அன்றி வேறு இல்லை.
    இப்போ UK இல் TORY கட்சி அதற்கு எதிராக இன்னொரு TORY கட்சி New Labour { TO(R)NY Blair பின்னால்)தானே இருக்கு

  • @rajkandiah8182
    @rajkandiah8182 6 หลายเดือนก่อน +1

    இப்போ ஆசையில் வீடு வாங்கிவிட்டு பிறகு வங்கியில் முடியாது என்று திறப்பை கொடுக்க வேண்டிய நிலைமை

  • @somasundaramvisvendra-sl5tm
    @somasundaramvisvendra-sl5tm 6 หลายเดือนก่อน

    அருமையா தகவல்களுக்கு மிகமிக நன்றிகள் தம்பி👍👏🏿👏🏿👏🏿

  • @felixperinpam9380
    @felixperinpam9380 6 หลายเดือนก่อน +9

    ஆக வரும் ஆனா வராது, 😁😁😡 வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை 😭

  • @athamgany4759
    @athamgany4759 6 หลายเดือนก่อน +1

    இது வீடு வாங்குவதற்குரிய திட்டம் இல்லை களுதை வாங்கும் திட்டம் முன்னால் நின்றால் கடிக்கும் பின்னால் நின்றால் உதைதான் கிடைக்கும்.

  • @thanushapiratheepan6591
    @thanushapiratheepan6591 6 หลายเดือนก่อน +1

    Your explain is perfect.Thankyou

  • @danielthanarajah633
    @danielthanarajah633 6 หลายเดือนก่อน +1

    While the 1% deposit mortgage scheme offers the opportunity to buy a home with a smaller deposit, lenders will still assess the borrower’s affordability to ensure they can afford the mortgage repayments. Affordability checks typically include an assessment of the borrower’s income, expenses, credit history, and other financial obligations to determine their ability to make regular mortgage payments without undue financial strain. So, while the scheme may lower the barrier to entry in terms of the deposit amount, borrowers still need to demonstrate their ability to afford the mortgage repayments.

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 6 หลายเดือนก่อน +1

    Tamil Adiyan UK Fans Assembled 🧡🧡

  • @vkkaran_
    @vkkaran_ 6 หลายเดือนก่อน +8

    வீட்டைவாங்கி நான்படும்பாடு நாய்படாபாடு,

    • @rameezkumar
      @rameezkumar 6 หลายเดือนก่อน

      என்ன சொல்கிறீர்கள்.... இங்கிலாந்தில் வீடு வாங்குவது நட்டமா?

  • @tsiam9509
    @tsiam9509 6 หลายเดือนก่อน

    விளக்கம் அருமை …நன்றி bro

  • @KanthaGopalasundaram
    @KanthaGopalasundaram 6 หลายเดือนก่อน +1

    It’s a high risk, 99% mortgage will take longer to pay as well as higher earning people only can afford it

  • @manoharanrasathurai6629
    @manoharanrasathurai6629 6 หลายเดือนก่อน +1

    தமிழரும் இந்தியரும் பாக்கிஸ்தானியர்களும இங்கிலாந்தில் ஏதோ ஒரு வகையில் கடையோ வீடோ வாங்குகிறார்கள் காரணம் இதற்காக ஆரம்பத்தில் கஷ்ரப்பட்டு இரவு பகலாக உழைத்து பிற்காலத்தில் வசதியாக வாழக்கூடிய நிலைமையை உருவாக்கி விடுகிறார்கள் மற்றும் கூடுதலாக வியாபாரத்தில் கைதேர்ந்தவர்கள் வாழ்க வளமுடன்

  • @vellupilaiuthayathas4170
    @vellupilaiuthayathas4170 6 หลายเดือนก่อน

    £1 வீடு கூட ukல் வாங்கலாம் .. ஆனால் வட்டி வீதம் கூட ... இப்போது பலர் வேலை இல்லாம் இருக்கும் நிலை....வந்துவிட்டது அரச உதவை நிறுத்த இந்த முடிவு

  • @kokulankc8290
    @kokulankc8290 6 หลายเดือนก่อน

    Congratulations, great broadcast🎉

  • @Lovely1heart
    @Lovely1heart 6 หลายเดือนก่อน

    Even current law that says people need at least 5% minimum deposits isn't easy for people and work hard.

  • @Lovely1heart
    @Lovely1heart 6 หลายเดือนก่อน

    As the Economicsts said , it could create more people to go into deep debt in the UK, and people could have other health issues. More people will go to get government benefits, and tax will increase. Not good at all 😢

  • @jasomuhu4777
    @jasomuhu4777 6 หลายเดือนก่อน

    Useful information Rajeevan.thank you 😊

  • @alahanvel7678
    @alahanvel7678 6 หลายเดือนก่อน

    தமிழ்அடியான் நன்றி. 👍👍👍👍👍

  • @sudhashanmadhig545
    @sudhashanmadhig545 6 หลายเดือนก่อน

    Useful video .Thank you it’s not a good move

  • @pirashanthysuresh
    @pirashanthysuresh 6 หลายเดือนก่อน

    மிகவும் நல்ல பயனுள்ள பதிவு

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 6 หลายเดือนก่อน

    No way. Price going up, up..hard to get mortgages

  • @SHIMY123
    @SHIMY123 3 หลายเดือนก่อน

    Good

  • @dushichithra7805
    @dushichithra7805 6 หลายเดือนก่อน

    It’s good as well as bad , if it is 1% then u need to get more income. It’s early and hard .well it’s good information

  • @Lovely1heart
    @Lovely1heart 6 หลายเดือนก่อน

    It's not good for a single who earns under £30000, annual income before tax. If he/she decides, he / she will definitely suffer with paying monthly more interest and rent.

  • @jj-cf7ox
    @jj-cf7ox 6 หลายเดือนก่อน +1

    Bro please don't wast your time put this kind of video
    லண்டன்க்குள் ஒருவர் வீடு வாங்குவதென்றால்
    அவர் வருடத்துக்கு ஒரு லட்ச்சம் புவுண்ஸ் சம்பாதிக்க வேண்டும்.

  • @user-jr7nj9ss3o
    @user-jr7nj9ss3o 6 หลายเดือนก่อน

    🌹🌹🌹🌺🌺🌺🌺👍👍👍 உங்களுடைய அருமையான பதிவுகளுக்கு நன்றி👍👍👍🌺🌺🌺🌹🌹

  • @krisharamesh9083
    @krisharamesh9083 6 หลายเดือนก่อน

    Can you please give more information about the mortgage

  • @abarnas8165
    @abarnas8165 6 หลายเดือนก่อน

    Adhu thane pathen ena easy ah 1% nu.. 66000 annual salary iruntha tha intha 1% .. elarum avlo edukueathilAye

  • @ennaciyapillajoseph7999
    @ennaciyapillajoseph7999 6 หลายเดือนก่อน

    Thank you Brother

  • @mehala30
    @mehala30 6 หลายเดือนก่อน +3

    This system is not good

  • @thayakumaraswamy4766
    @thayakumaraswamy4766 6 หลายเดือนก่อน

    Really good

  • @kulaveerasingamkandasami8553
    @kulaveerasingamkandasami8553 6 หลายเดือนก่อน

    ❤நன்றி

  • @Lovely1heart
    @Lovely1heart 6 หลายเดือนก่อน

    Tax payers will need to pay more and more tax😢.

  • @Lovely1heart
    @Lovely1heart 6 หลายเดือนก่อน

    It's better to get proper mortgage advice before going ahead with this 1% deposit through the first-time buyer scheme.

  • @Lovely1heart
    @Lovely1heart 6 หลายเดือนก่อน

    Alternatively, it could help a couple who earn above £50000 or more annual income before tax. At least they can manage other expenses in their daily life.

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 6 หลายเดือนก่อน

    true bro your say is true

  • @jeyaraniyogaraj639
    @jeyaraniyogaraj639 6 หลายเดือนก่อน +1

    பிரான்சில் இல்லையா

  • @thirumahalthirumahal7736
    @thirumahalthirumahal7736 5 หลายเดือนก่อน

    No changes

  • @rajisma3199
    @rajisma3199 6 หลายเดือนก่อน

    Work Work all about life

  • @casinohunteruk
    @casinohunteruk 6 หลายเดือนก่อน

    High risk nanbarey

  • @vadoortamilan4905
    @vadoortamilan4905 6 หลายเดือนก่อน

    ஆக வரும் ஆனா வராது

  • @len3561
    @len3561 6 หลายเดือนก่อน

    One year income how .much earn you did not mention this is the important

  • @derickrayan3337
    @derickrayan3337 6 หลายเดือนก่อน

    Impossible bro

  • @bastiananthony3392
    @bastiananthony3392 6 หลายเดือนก่อน

    வாங்கலாம் வாங்க முடியாது. கதை தான்.

  • @thiruuday2910
    @thiruuday2910 6 หลายเดือนก่อน

    This is not easy.

  • @susilabaskaran5138
    @susilabaskaran5138 6 หลายเดือนก่อน

    👍👍👍👍

  • @jegansuba9913
    @jegansuba9913 6 หลายเดือนก่อน

    😊😊😊

  • @nironiro2959
    @nironiro2959 หลายเดือนก่อน

    This is a trap.

  • @ponnampalamushakaran3664
    @ponnampalamushakaran3664 6 หลายเดือนก่อน

    சித்திரைக்கு பின் முதல்தரம் வீடு வேண்டுபவர்கள் 1% கட்டு தொகை செலுத்தலாமாம் அறிந்திர்களா?

  • @user-ue2xd3gl5f
    @user-ue2xd3gl5f 6 หลายเดือนก่อน

    Vanki poddu naai mathery nimathi illama alaiya venume 😂

  • @thanushapiratheepan6591
    @thanushapiratheepan6591 6 หลายเดือนก่อน

    Its not good idea.

  • @len3561
    @len3561 6 หลายเดือนก่อน

    You told before goods prices reduced but not in uk false news

  • @thayakumaraswamy4766
    @thayakumaraswamy4766 6 หลายเดือนก่อน

    Very bad don’t say

  • @balakumar6739
    @balakumar6739 6 หลายเดือนก่อน

    ஐயா வருமானம் 80000 காட்டோனும் இது கண்துடைப்பு

  • @saranprasad2391
    @saranprasad2391 6 หลายเดือนก่อน

    Good