அதானி Phone Call உரையாடல்! ஆதாரத்துடன் அமெரிக்கா சவுக்கடி! Balki | Gautam Adani |Modi | Rahul Gandhi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น •

  • @panneerselvam3962
    @panneerselvam3962 3 วันที่ผ่านมา +44

    மக்கள் ஒன்று பட வேண்டும்

    • @mohanraj6238
      @mohanraj6238 3 วันที่ผ่านมา +1

      Yes this is true

    • @mohanraj6238
      @mohanraj6238 วันที่ผ่านมา +1

      @@panneerselvam3962 Yes this is true

  • @jeganathanv9964
    @jeganathanv9964 3 วันที่ผ่านมา +46

    மோடியின் உதவி இன்றி இவ்வளவு பெரிய ஊழல் சாத்தியமில்லை.

  • @Sundaramurthy-h1n
    @Sundaramurthy-h1n 3 วันที่ผ่านมา +52

    ராகுல் இரண்டு வருடமாக தொடந்து அதானிக்கு எதிராக போராடி கொண்டிருக்கிறார் மக்கள்தான் ஒரு முடிவுக்கு வரவேண்டும்

    • @silvesterthomas8916
      @silvesterthomas8916 วันที่ผ่านมา

      நமது மக்களில் பாதிக்கும் மேலுள்ளவர்கள் பீதின்னிகள்

    • @silvesterthomas8916
      @silvesterthomas8916 วันที่ผ่านมา

      பங்கு சந்தை இழப்பை நம்ம பிரதமர் மோடி தந்து விடுவார் ஏனெனில் மோடி தானே கொடுத்தார் ஆகையால் அவரே பொறுப்பு கூட்டி கழித்து பார்த்தால் இவர்களால் இந்தியா பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளாகிவிட்டது

    • @ishafashion9965
      @ishafashion9965 วันที่ผ่านมา

      முடிவுக்கு வந்துதான் மகாராஷ்டிராவில் ஓட்டு போட்டுட்டங்க. எதிர்க்கிறவனோட யோக்யதையும் மக்களுக்கு தெரியும். இந்தப் பத்திரிக்கையின் தரமும் யோக்யதையும் நேர்மை யும் படு கேவலமானது.பச்சைப் பொய்யை உண்மை போலவே பேசுவான்

  • @mohamedhashim6059
    @mohamedhashim6059 3 วันที่ผ่านมา +21

    அய்யா தங்களின் பொருளாதார அறிவும் அதைப் பற்றி தாங்கள் விவரிக்கும் விதம்
    காட்டும் உதாரணம் அருமை
    கொடுமை என்னவென்றால்
    எங்கள் கோவணம் போய் நாங்கள் நிர்வாணமாக நின்றாலும் பரவாயில்ல
    என்னும் கேடு கெட்ட நடுநிலை வர்க்கத்துக்கு உரைக்காதா?

  • @AYYAPPANNDeiva
    @AYYAPPANNDeiva 3 วันที่ผ่านมา +25

    உண்மை தெரிய வேண்டியவை 1. இந்த ஊழலில் இந்திய பிரதமரின் பங்கு என்ன? 2. கடந்த 11 ஆண்டுகளில் எத்தனை நாடுகளுக்கு சென்றார்? 3. என்ன காரணங்கள், என்ன ஒப்பந்தம் கையெப்பம் இடப்பட்டது? இதில் இந்தியா பெறப்பட்ட நன்மைகள் என்ன? 4. கடந்த 11 ஆண்டுகளில் வெளிநாடு பயணத்தின் செலவு எவ்வளவு? 5. வெளிநாடுகளில் பயணம் முடிந்த பின்பு அதானி குழுமங்களுக்கு எத்தனை வியாபார ஒப்பந்தங்கள் பெறப்பட்டது? 6. இதன் தொடர்பாக அதானி குழுமங்கள் எத்தனை கோடிகள் இந்திய வங்கிகளில் கடன் வழங்கப்பட்டது? 7. இதில் வந்த கடன் எவ்வளவு? வாராக் கடன் எவ்வளவு? தள்ளுபடி கடன் எவ்வளவு? இன்னும் பல பதில் கிடைக்குமா இந்திய அரசிடமிருந்து?

    • @xavierjeganathan9162
      @xavierjeganathan9162 3 วันที่ผ่านมา +2

      உங்கள் கேள்விகள் நியாயமானவை. அதற்கு வெளிப்படையான பதில் வருமானால் பாஜகவின் ஆட்சி முடிவுக்கு வந்துவிடும். நீதி உயிருடன் இருக்குமானால், மோடி போன்ற அரசியல் தரகர்கள் சிறை செல்லும் நிலையும் வரலாம்.

    • @ishafashion9965
      @ishafashion9965 วันที่ผ่านมา

      பப்பு தாய்லாந்து பயண ரகசியம் போன இடங்கள் சந்தித்த நபர்கள் இரவு நேர ஆட்டங்கள் மக்களுக்குத் தெரிய வேண்டும்இதையெல்லாம் காங்கிரஸ் காரன் பேசுவதை நினைத்தால் பொச்சுலதான் சிரிப்பு வருது

  • @ayyasubramaniam
    @ayyasubramaniam 3 วันที่ผ่านมา +26

    சொல்லுவதெல்லாம் உண்மை மிக மிக அதிகப்படியான உண்மை இந்திய பிரதமர் மோடியும் அதான் சேர்ந்து இதுவரை எத்தனையோ முறை தவறுகள் செய்திருக்கிறார்கள் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாமல் இருப்பது மக்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது மக்கள் இது போன்ற கொடுமைகளுக்கெல்லாம் எதிர்வினை ஆற்றாமல் அமைதியாக இருப்பது என்ன வேடிக்கை இது போன்ற பிரச்சனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க எதிர்க்கட்சிகள் தவறிவிட்டன என்று கருதுகிறேன் இப்போதாவது முழித்துக் கொண்டு மக்களிடம் கொண்டு சேர்த்து மக்கள் திரள் போராட்டங்களை நடத்துவதற்கு அனைத்தும் செய்ய வேண்டும்

    • @ReplyTheTruth-xu3zr
      @ReplyTheTruth-xu3zr 3 วันที่ผ่านมา +2

      Congress and all other opposite parties should make public dharna all over India.

  • @GulamGous-z7k
    @GulamGous-z7k 3 วันที่ผ่านมา +38

    ஒண்ணும் பண்ண முடியாது அவர்களை,மக்கள் ஒன்றுபட்டு போராடதவரை........

    • @userj5040
      @userj5040 3 วันที่ผ่านมา +1

      கரெக்டாக சொன்னீர்கள். இலங்கை, பங்ளாதேஷ் போல

  • @ts.nathan7786
    @ts.nathan7786 17 ชั่วโมงที่ผ่านมา +3

    ஒன்னும் நடக்காது. இன்னொரு கோவிலை கட்டி விட்டால் மக்கள் இதை மறந்து விடுவார்கள்.

  • @PremKumar-hx4ov
    @PremKumar-hx4ov 3 วันที่ผ่านมา +24

    இந்த காணொளியை எல்லோரும் பார்க்க வேண்டும்

  • @redrose2059
    @redrose2059 3 วันที่ผ่านมา +20

    அருமையான பதிவு. தெளிவாகவும் விரிவாகவும் விளக்கிய ஐய்யா அவர்களுக்கு நன்றி. ஜெய்சங்கர் அதானியை காப்பாற்ற colonial mindset என்று சொல்லி மூடி மறைக்கும் வேலையில்தான் ஈடுபடுவான்.

  • @srinivasanchinnasamy6582
    @srinivasanchinnasamy6582 3 วันที่ผ่านมา +9

    தமிழக ஊடகங்கள் இதைப் பற்றி வாயே திறப்பதில்லை. தேவையில்லாத விவாதங்களில் அதிகம் நாட்டம் கொள்கின்றன. நாட்டின் மீதோ மக்கள் மீதோ அக்கரை இல்லை.

  • @lathakrishnan1133
    @lathakrishnan1133 3 วันที่ผ่านมา +14

    இந்திய மக்களின் கண்ணீர் சுயநல ஒன்றிய அரசை மூழ்கடித்து விடும்

  • @shanmugasundaram3581
    @shanmugasundaram3581 3 วันที่ผ่านมา +11

    ஒன்றிய அரசு அதானியோட அரசுதான். அந்த அரசில் மோடி சூப்பர்வைஸரு !!!!

  • @jrptraders2948
    @jrptraders2948 3 วันที่ผ่านมา +24

    ஒருவனையும் அமெரிக்கா விடக்கூடாது

    • @JainulabdeenJainulabdeen-jf7hm
      @JainulabdeenJainulabdeen-jf7hm 18 ชั่วโมงที่ผ่านมา

      ஒன்னு விடாமல் சம்பந்தப்பட்ட அனைவரையும் விடாதிங்க

  • @muthukrishnanappavu8229
    @muthukrishnanappavu8229 9 ชั่วโมงที่ผ่านมา +1

    திரு. பால்கி (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம்) அவர்களின் பேட்டி மிக அருமையான உண்மையான பேட்டி 🎉 மக்கள் விழிப்புணர்வு அவசியம்😊நக்கீரன் மற்றும் திரு. பால்கி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @hajeemohamed8657
    @hajeemohamed8657 3 วันที่ผ่านมา +5

    இந்திய மக்கள் ஒன்று திரண்டு ஒன்றிய அரசை அகற்றவேண்டும்

    • @JainulabdeenJainulabdeen-jf7hm
      @JainulabdeenJainulabdeen-jf7hm 18 ชั่วโมงที่ผ่านมา

      உண்மையான பதிவு சூப்பர் ஆனால் மக்களும் ஒன்றுசேரவேண்டும்

  • @samyp5100
    @samyp5100 3 วันที่ผ่านมา +14

    ஒரு தனி நபருக்காக ஏன் பிஜேபி யும் , ஒன்றிய அமைச்சர்களும் பரிந்து வருகிறார்கள்.. அமெரிக்கா கோர்ட் அதானிக்கு. பிடி வாரண்ட் என்பது இந்தியாவிற்கு தலை குனிவு.. ஏன் இந்தியா நடவடிக்கை எடுக்கவில்லை..

    • @lakshmananmurugesan3719
      @lakshmananmurugesan3719 3 วันที่ผ่านมา

      AVANODA SUVA... KAZUUUM NAAIGAL IPODU IRUKKUM BJP KARANUNGA. VAJBAIYODA BJP GASLI

    • @ishafashion9965
      @ishafashion9965 วันที่ผ่านมา

      ஒரு குடும்பத்துக்காகவே தமிழ்நாடு நடக்குதே. ஏற்கனவே ஒரு குடும்பத்துக்காக இந்திய அரசே நடந்ததே. பிரதமரை நாயைவிடக் கேவலமாக நடத்துனானே ஒரு கோமாளி இந்தியா அவங்க அப்பனுதா

  • @sathyanarayanan1554
    @sathyanarayanan1554 วันที่ผ่านมา +4

    அய்யா, மோடி, அமித்ஷா, ஜெய்சங்கர் என மூன்று பேர் மட்டுமே சொன்னீங்க! இன்னுமொரு முக்கிய புள்ளியான நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பெயரை சேத்துக்கோங்க!! ஐந்தாவதாக, உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்-ஐ சேக்கணும்!!

  • @hajeemohamed8657
    @hajeemohamed8657 3 วันที่ผ่านมา +2

    நல்ல கருத்துக்களை பகிர்ந்தீர்கள் ஐயா

  • @KRISHNAMURTHY-ib6sg
    @KRISHNAMURTHY-ib6sg วันที่ผ่านมา +4

    Lic lost more than 12000 crores

  • @mercury7635
    @mercury7635 3 วันที่ผ่านมา +10

    மோடி அரசாங்கம் இந்தயாவின் கடன் தொகையை கடந்த பத்து வருடங்களில் சுமார்186 லட்சம் கோடிகளாக உயர்ந்துள்ளதில் அதானியின் பங்கு ஏதாவது இருக்குமா?

  • @somuksolomon1771
    @somuksolomon1771 วันที่ผ่านมา +2

    அய்யா,
    அதானி என்ற நாயை "நம்முடைய அதானி" என்று எப்படி சொல்லுகிறீர்கள்?

  • @KRISHNAMURTHY-ib6sg
    @KRISHNAMURTHY-ib6sg วันที่ผ่านมา +1

    Very good Balki You have read the detailed report and explaining the content of it to the knowledge of common public

  • @chandrasekarankpk6062
    @chandrasekarankpk6062 15 ชั่วโมงที่ผ่านมา +1

    ஊழலின் ஊற்று கண் ஒன்றிய அரசை நீக்கும் வரை இந்த பிரச்சனை முடிவுக்கு வராது.

  • @vengateshvengatesh1353
    @vengateshvengatesh1353 3 วันที่ผ่านมา +2

    Super

  • @trjayapal5372
    @trjayapal5372 3 วันที่ผ่านมา +5

    Modi Oru KD

  • @giridharanmurahari6910
    @giridharanmurahari6910 3 วันที่ผ่านมา +9

    Modiji visiting Russia for Ambani and other countries for Adani.Indian public must think in advance.

  • @mohanraj6238
    @mohanraj6238 3 วันที่ผ่านมา +5

    😢😢😢Athani is froud man go back athani😢😢😢😢😢

  • @durgalakshmi2248
    @durgalakshmi2248 2 วันที่ผ่านมา +4

    குற்றம் செய்த வரை விட
    தூண்டிய வனை பிடிக்கனும்.

    • @ishafashion9965
      @ishafashion9965 วันที่ผ่านมา

      வெளிநாட்டை ஊ........ க் கொண்டிருப்பவனை என்ன செய்யலாம்

  • @DanushRajlu
    @DanushRajlu 3 วันที่ผ่านมา +3

    ஒன்றிய அரசு ஆனது நிதி.ராணுவம்
    வெளியுறவு கொள்கை போன்றவைகளை
    மறந்து ஒருநாடு . நீட் மின்வாரியம் போன்றவைகளில் தலையிட்டால் நாடும் மக்களும்
    எப்படி நோலாய்ருக்கமுடியும்.

  • @selvaraj-nz5wf
    @selvaraj-nz5wf 3 วันที่ผ่านมา +7

    THANK YOU Sir.

  • @elangovans3199
    @elangovans3199 วันที่ผ่านมา

    Spread these news to all parts particularly to North India to the all people.

  • @SAAlagarsamySornam
    @SAAlagarsamySornam 2 วันที่ผ่านมา +2

    PUT HIM IN JAIL.

  • @mohankumars1797
    @mohankumars1797 วันที่ผ่านมา +3

    நமது நாடு வெகு வரைவில் சோமலியா நைஜிறிய போல் மாறும் இதற்கு காரண கர்த்தா புன்னியவான் பெரிய g, சின்ன g வாழ்க

    • @ishafashion9965
      @ishafashion9965 วันที่ผ่านมา

      அப்படி மாறியிருந்தால் எல்லா நாயும் மூடிட்டு இரந்திருப்பானுக. காங்கிரஸ் இருந்திருந்தால் சோற்றுக்கு சு....... தான்

  • @ravichandiran4330
    @ravichandiran4330 3 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @nburhankhan5614
    @nburhankhan5614 2 วันที่ผ่านมา

    ❤❤❤❤🙌✋👍

  • @abdulsalam1968
    @abdulsalam1968 3 วันที่ผ่านมา +3

    அங்கே அப்படின்னா? இங்கு பல மடங்குகள் இருக்கும்.

  • @ZEROTRAVELLER
    @ZEROTRAVELLER 2 วันที่ผ่านมา

    Ok. Ok
    Debate for a werk.

  • @nithyaanbarasu1344
    @nithyaanbarasu1344 2 วันที่ผ่านมา

    Whether public sector banks had rendered any loans😢

  • @amirthajeyasingh1622
    @amirthajeyasingh1622 3 วันที่ผ่านมา

    Digital India 🇮🇳

  • @viviansuresh915
    @viviansuresh915 3 วันที่ผ่านมา +7

    மேக் ன் இந்தியா

  • @mohammedjalal2793
    @mohammedjalal2793 3 วันที่ผ่านมา +1

    CAN L.I.C. MEET THE COMMITMENTS OF REPAYING MATURED INSURERS

  • @kaderamer7837
    @kaderamer7837 2 วันที่ผ่านมา +2

    சார் உலகம் முழுவதும் அதானி கருப்பு patiyal🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😂😂😂 இந்தியா பெரிய பொருளாதார சிக்கல் மக்கள் vilikkanum😛😛😛

  • @SivaramKesavan9959-mf1kf
    @SivaramKesavan9959-mf1kf 3 วันที่ผ่านมา +2

    அனைவரும்புரிந்துகொள்ளும்படியானவிளக்கம்நக்கீரனுக்கும்தோழருக்கும்நன்றி

  • @umasankar5779
    @umasankar5779 3 วันที่ผ่านมา

    Bro, the circumstances raises a doubt, whether Adhani is Adhani or Proxy of Someone else?

  • @rainbow7x11
    @rainbow7x11 3 วันที่ผ่านมา +1

    என்ன மாதபி புர்ச் இக்கு அதானியுடன் தொடர்பா.....

  • @bhagavathgeethasivasubrama540
    @bhagavathgeethasivasubrama540 2 วันที่ผ่านมา

    Somebody should translate this type of videos to Hindi North Indian people should awake

  • @janakiram4149
    @janakiram4149 วันที่ผ่านมา

    எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.

  • @SelvaRaj-kv4ui
    @SelvaRaj-kv4ui 3 วันที่ผ่านมา +9

    சூப்பர்

  • @jacobgrand3244
    @jacobgrand3244 3 วันที่ผ่านมา

    When did Adani become rich

  • @nigarakthar8391
    @nigarakthar8391 3 วันที่ผ่านมา

    In false case, without any trial

  • @iyamperumalarumugampilla-gr3xy
    @iyamperumalarumugampilla-gr3xy วันที่ผ่านมา

    மார்க்கெட் கீழே விழுர்தது ஹர்சத்மேத்தா காலத்தில் இருந்துதான் நடக்குது,அந்த சமயம் யாருய்யா ஆட்சியில் இருந்தா

  • @malarmannanveluchamy7077
    @malarmannanveluchamy7077 3 วันที่ผ่านมา

    The marketing executive are appointed to protect his boss in a shameless way

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 2 วันที่ผ่านมา

    India is Adani how America can take action against Adani

  • @BeastLeo-c4c
    @BeastLeo-c4c วันที่ผ่านมา +1

    😂😂😂எங்களை ஒன்றும் செய்ய முடியாது 2நாள் பேசுவிங்க அல்லது 2வாரம் அவ்வளவு தான் எங்க கடவுள் விட மாட்டார்

  • @ASTROMURTHY
    @ASTROMURTHY 2 วันที่ผ่านมา

    Rename as Adhani India

  • @sheriffsathulla4192
    @sheriffsathulla4192 13 ชั่วโมงที่ผ่านมา

    The fact is not Adani. Adani was just appointed to work for Modi.
    Modi wearing Adonis face mask 😂

  • @Sudomonas
    @Sudomonas 11 ชั่วโมงที่ผ่านมา

    KedugettaRagul🏴🏴‍☠️❌👠👠👠👠💯💯💯💯💯

  • @KRISHNAMURTHY-ib6sg
    @KRISHNAMURTHY-ib6sg วันที่ผ่านมา

    Balki only body expose the pact during the regime of J.Jayalalitha nobodyelse exposedthis item

  • @Nathan-qj1yp
    @Nathan-qj1yp 3 วันที่ผ่านมา

    It is very bad

  • @nigarakthar8391
    @nigarakthar8391 3 วันที่ผ่านมา

    For Adanis sake avery important buisness man is languishing in puzal jail

  • @thamaraikannanpalanisamy6023
    @thamaraikannanpalanisamy6023 3 วันที่ผ่านมา

    See today market

  • @ravichandramohan214
    @ravichandramohan214 2 วันที่ผ่านมา

    FBI has all the names of VIP’s involved with Adhani.

  • @dpvasanthaprema629
    @dpvasanthaprema629 2 วันที่ผ่านมา

    However the Receiver is of Non- BJP States only know…..what do you say for that. Even they should be punished know…..?

  • @raji813
    @raji813 3 วันที่ผ่านมา +1

    By now,he must have escaped from India

  • @Meblackpink628
    @Meblackpink628 3 วันที่ผ่านมา

    Sir true Indian pm is mr.Adhani. and main parliament members are the Agents of Adani.

  • @nigarakthar8391
    @nigarakthar8391 3 วันที่ผ่านมา

    He is in jail because he refused to sell his solar plant

  • @kitchenunlimited
    @kitchenunlimited 3 วันที่ผ่านมา +3

    அதானி சித்தரஞ்சன் சாலையில் யாரை சந்தித்து என்ன டீல் பேசினார் அதையும் சொல்லுங்க சார்.

    • @saikalasaikala2711
      @saikalasaikala2711 3 วันที่ผ่านมา +1

      அடேய், உங்களுக்கு சூடு சொரணையே இருக்காதாடா? இப்படி முட்டு கொடுக்கறீங்களே!?

  • @simons1686
    @simons1686 2 วันที่ผ่านมา

    All indian people together against Modi govt, very very very very very very very very very very very dangerous lead to indian

  • @sathyanarayananarasimalu949
    @sathyanarayananarasimalu949 2 วันที่ผ่านมา +1

    Modi amukkuna sitthan

  • @dindigulsskinnovations85791
    @dindigulsskinnovations85791 วันที่ผ่านมา

    😂😅😢😂😂😂

  • @jesudasonjeganathan6698
    @jesudasonjeganathan6698 3 วันที่ผ่านมา

    ARREST MODI PUT IN JAIL DISSOLVES HIS CABINET MAKE CABINET UNDER RAHUL GANDI DEMOCRACY WILL LIVE IN INDIA AND INDIA WILL GROW UNDER HONEST GOVERNMENT and CULTURAL INDIA will GROW FAST. !!!

  • @Gousebasha-t8t
    @Gousebasha-t8t 3 วันที่ผ่านมา

    Kutthuna unmai varum

  • @gunalanvardane1996
    @gunalanvardane1996 3 วันที่ผ่านมา +3

    சரியாக தோலுரித்த செய்தி,அதானியின் ( மோடி ) எதையும் புடுங்க முடியாது குஜராத்தி பார்ப்பன பனியாக்கள் முழுமையாக ஒன்றியத்தை கபாலிகரம் செய்து வெகு காலமாகிவிட்டது.

  • @josephmanuse
    @josephmanuse 3 วันที่ผ่านมา

    Like pootta vilamattenguthey?

  • @tamilselvam9878
    @tamilselvam9878 3 วันที่ผ่านมา

    Makkal

  • @abdulreiyas4205
    @abdulreiyas4205 วันที่ผ่านมา

    RSS n Brahmins stop talking about Dharma n Santhanam
    If u. concern about them
    Then raise the question about criminal Adani n his well wishers
    Otherwise God punish us soon

  • @dindigulsskinnovations85791
    @dindigulsskinnovations85791 วันที่ผ่านมา

    Pappu 😂😢😅😂

  • @noorjahansalih3854
    @noorjahansalih3854 3 วันที่ผ่านมา

    Ithil waqf.board.kollai adika poron muslim makkal jagirathai

  • @ishafashion9965
    @ishafashion9965 วันที่ผ่านมา

    அண்டப் புளுகா டிரைவர் கிடைத்தானா

  • @SubiyahSubiyah-z7g
    @SubiyahSubiyah-z7g 3 วันที่ผ่านมา +1

    Thank. You. Sir