நெய் ,மசாலா மற்றும் cosmetics பொருட்களை நேரடியாக கடையில் வந்துவாங்கிக் கொள்ளலாம்.. கடை விலாசம் டாடாபாத் 3 வீதி , சதுரகிரி பேக்கரி எதிர்ப்புறம், அருகில் நெசவு குழந்தைகள் ஆடையகம் கடை பெயர் :நான் கற்றது தொடர்புக்கு: 6382551776 (கடை பற்றிய தகவல்களுக்கு மட்டும் இந்த என்னை தொடர்பு கொள்ளவும் ) Shop address Sivanadha Colony, Tatabad 3rd street, Near nesavu kids wear Shop name : Nan katrathu Contact 6382551776 (Only for shop Enquiry) Courier Enquiry 9894665454
அக்கா உங்களை பார்த்து எனக்கு சிறிய அளவில் தொழில் தொடங்க ஆசை! எனக்கு வழிகாட்டுவீர்களா! உங்களின் அனைத்து கானொளிகளுக்கும் நன்றிகள் பல.....நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!!
வணக்கம். நானும் இதே போன்று ஒரு சிறு தொழில் தொடங்க உள்ளேன். நீங்கள் கூறியதை நான் ஏற்கனவே என் மனதில் யோசித்து வைத்த விஷயம். இது முற்றிலும் நிதர்சனமான உண்மை. வெற்றி பெற்றவர்கள் தங்கள் வெற்றியின் ரகசியத்தை கூற மாட்டார்கள். ஆனால் நீங்கள் இதுதான் என் வெற்றி பாதையின் ரகசியம் என்பதை தெள்ளத் தெளிவாக கூறி விட்டீர்கள். தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. விரைவில் தங்களிடம் பொருட்களை வாங்குவேன்.
வேலைக்கு செல்வதை விட சொந்தமாக தொழில் தொடங்களாம் ஆனால் திறமை வேண்டும் தொழில் நன்கு தெரிந்து இருக்க வேண்டும் அனுபவம் வேண்டும் நமது நேரமும் நமக்கு நல்லா இருக்க வேண்டும்
அம்மா நாங்க ஏற்க்கனவே மளிகை கடை வைத்துஇருதோம் ரொம்ப நெருக்கடியால் கடையை முடிவுட்டோம் 1 1/2 வருடம் வேலைக்கு சென்றேன் இப்போ வேலை இல்லை நான் மறுபடியும் பெட்டி கடை வைக்க உள்ளேன் 2025 நன்றாக அமைய வாழ்துங்க அம்மா 🙏

உங்கள் சேனல் ஆரம்ப காலத்தில் இருந்து நான் பார்க்கிறேன் உங்கள் அனுபவம் பகிர்ந்து கொண்டீர்கள் அம்மா அருமை ❤❤❤❤❤❤❤❤ சொல்ல வார்த்தைகள் இல்லை நம்ம தயாரிப்பு நேர்மை இருந்தால் எல்லாம் சாத்தியம் ❤❤❤❤❤❤ உண்மை உழைப்பு உயர்வு உதாரணம் நீங்கள் ❤❤❤❤ உங்கள் சேலை அழகாக இருக்கிறது அம்மா ❤❤
Na village la irukan mam theni district na pure herbal products sales panran bt inum reach agala bt oru nall kandipa na success panuvan nambika iruku. Unga videos na startingla irunthu pakran neeraya useful iruku mam
Amma I start tomato pickle business..wht u told method I followed?bt they asking rs5 or rs10. What I have to do?iam confused..for my son's school fees iam entering to business.
Hi sister na ippa than podi ,healthmix ready pani sales pana arambichiruken ana enaku courier service edhula anupalam packing boxes enga vangalamnra details enaku soluvingala sister nanum coimbatore la than iruken ipo na ennoda ponunga school friends ku koduthtu iruken
வணக்கம் சகோதரி நான் உங்கள் வீடீயோ எல்லாம் பார்பேன் நீங்க என்னை போன்றோர் உதாரணம் சிறந்த வழிகாட்டி உள்ளீர் எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் நான் நைட்டி சேனல் ஆரம்பித்து அதில் நைட்டி , டாப்ஸ் ,பில்லோ கவர், பேட் ஷிட், சேல்ஸ் செய்கிறேன் குறைந்த விலையில் தரமான நைட்டீஸ் இப்போ தான் ஆரம்பித்து உள்ளேன் நிறைய பேர் என்னோட சேனல் தெரியவில்லை அதுதான் சிறிய வருத்தம் வரும் காலங்களில் சேனல் ரீச் ஆகும் நம்பிக்கையில் தொடர்ந்து வீடியோ பதிவு செய்கிறேன்.
Amma nan ungal video 3month pakkuren nanum sonthama chinnatha petti kadai aaramikkalanu aasai paduren. apparam athu success achina athuku related vera bisness aramikkanum appadiyendru enakku aasai atharku karanam unga motivate inspiring tha amma nandri
நாங்க மிடில்கிலாஸ் ஃபே மிலி எனக்கு யூடிப் சேனல் ஆரம்பித்தேன் 4வருடம் ஆகிறது எங்கள் சேனல் கு ஒரு சப்போட் டும் இல்லை எனக்கு ஒரு நல்ல யூட்டூபரா வரணும் ஆசை ஆனால் மக்க்கள் சப்போட் இல்லை மனசு கஸ்ட்டமா இருக்கு
naanum en husband um hotel business start pannirukom 5 month aguthu , job ah vittachu, rompa struggle ah erukku but challenge ah pannitu erukom , oru youtube chennel start pannirukom pls support for us 🙏
Hai sister nanga fancy store vachurukkom online shopping vantha tha luruthu. No sales no profit Nan home made da kambu laddu diomond cake globe jam Idlipodi cinna level la panren Enku help pannuvingala (help )pannuvingala. Promotion pannuvingala sister. Reply pannuga sister
Sister na earkanavae ungalaku whatsup pani two weeks agudhu adhulium na sila.detais.ketu irunthen unga stops unga ketu solernu solirunthanga ana idhu varaikum entha reply varala unga kita pesa entha.number la contact panalamnu ketuirunthen adhukum reply illa nanum coimbatore than adhanalathan siter unga kita ennoda business ku enaku theriadha visayngala ketu therinjukitu enoda intha muiarchia adutha katuyhuku nagarthikitu poga udhavia irukum.thank you
நெய் ,மசாலா மற்றும் cosmetics பொருட்களை நேரடியாக கடையில் வந்துவாங்கிக் கொள்ளலாம்..
கடை விலாசம்
டாடாபாத் 3 வீதி ,
சதுரகிரி பேக்கரி எதிர்ப்புறம்,
அருகில் நெசவு குழந்தைகள் ஆடையகம்
கடை பெயர் :நான் கற்றது
தொடர்புக்கு:
6382551776
(கடை பற்றிய தகவல்களுக்கு மட்டும் இந்த என்னை தொடர்பு கொள்ளவும் )
Shop address
Sivanadha Colony,
Tatabad 3rd street,
Near nesavu kids wear
Shop name : Nan katrathu
Contact 6382551776
(Only for shop Enquiry)
Courier Enquiry
9894665454
அக்கா உங்களை பார்த்து எனக்கு சிறிய அளவில் தொழில் தொடங்க ஆசை! எனக்கு வழிகாட்டுவீர்களா! உங்களின் அனைத்து கானொளிகளுக்கும் நன்றிகள் பல.....நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!!
Sister Naanum ungala mari business women aganumnu thaan try pannittu irukken ungaloda intha vedio enakku rompa usefull a irukku.... thank you sister
வணக்கம். நானும் இதே போன்று ஒரு சிறு தொழில் தொடங்க உள்ளேன். நீங்கள் கூறியதை நான் ஏற்கனவே என் மனதில் யோசித்து வைத்த விஷயம். இது முற்றிலும் நிதர்சனமான உண்மை. வெற்றி பெற்றவர்கள் தங்கள் வெற்றியின் ரகசியத்தை கூற மாட்டார்கள். ஆனால் நீங்கள் இதுதான் என் வெற்றி பாதையின் ரகசியம் என்பதை தெள்ளத் தெளிவாக கூறி விட்டீர்கள். தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. விரைவில் தங்களிடம் பொருட்களை வாங்குவேன்.
தற்சார்பு வாழ்க்கையில் இக்கால மனிதர்கள்❤❤❤வாழ்க வளமுடன்❤❤❤
Arumaiyana viedeo padhivu Nantri Mam 👍👌👏
வேலைக்கு செல்வதை விட சொந்தமாக தொழில் தொடங்களாம் ஆனால் திறமை வேண்டும் தொழில் நன்கு தெரிந்து இருக்க வேண்டும் அனுபவம் வேண்டும் நமது நேரமும் நமக்கு நல்லா இருக்க வேண்டும்
அருமை❤❤❤❤
அருமை
எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட நீங்கள் எப்பொழுதும் சிரித்த முகத்துடன் சந்தோசமாக இருக்கவேண்டும் அம்மா 🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
தங்களின் அறிவார்ந்த உழைப்புக்கு நன்றி. தாங்கள் மென்மேலும் வளர வாழ்த்துகள்.
சூப்பர் தெளிவான யதார்த்தமான விளக்கம்
அம்மா நாங்க ஏற்க்கனவே மளிகை கடை வைத்துஇருதோம் ரொம்ப நெருக்கடியால் கடையை முடிவுட்டோம் 1 1/2 வருடம் வேலைக்கு சென்றேன் இப்போ வேலை இல்லை நான் மறுபடியும் பெட்டி கடை வைக்க உள்ளேன் 2025 நன்றாக அமைய வாழ்துங்க அம்மா 🙏
All the best 🎉🎉😊
@punithafromcoimbatore1166 💞👍🙏
நம்பிக்கை தான் வாழ்க்கை. ❤❤❤❤ வாழ்த்துக்கள் தோழி ❤❤❤
Start pannunga pa
நெய் ,மசாலா மற்றும் cosmetics பொருட்களை நேரடியாக கடையில் வந்துவாங்கிக் கொள்ளலாம்..
கடை விலாசம்
டாடாபாத் 3 வீதி ,
சதுரகிரி பேக்கரி எதிர்ப்புறம்,
அருகில் நெசவு குழந்தைகள் ஆடையகம்
கடை பெயர் :நான் கற்றது
தொடர்புக்கு:
6382551776
(கடை பற்றிய தகவல்களுக்கு மட்டும் இந்த என்னை தொடர்பு கொள்ளவும் )
Shop address
Sivanadha Colony,
Tatabad 3rd street,
Near nesavu kids wear
Shop name : Nan katrathu
Contact 6382551776
(Only for shop Enquiry)
Courier Enquiry
9894665454
Salute sister excellent message thank you god bless your family and team members 🙏🙏🙏
Masha Allah ungaludaiya peachy romba urchagamaga ulladhu mam meanmealum valara valthukkal.
Sare ungalukku super
ஆன்லைன் அருமையான வழிகாட்டி ❤❤❤
Super sister good
Super speech mam thanks 👍👍 Sai Ram
இதே கேள்வி கேட்கலாம் என்று இருந்தேன் அம்மா.
Super sis 😊😊❤🎉
நன்றி அம்மா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🎉🎉Nice sis, nanum tailoring panren,own business in home with low cost🎉🎉😊
Very useful speech to many people who requires sister👍👍🤗🤗🤩🤩♥️♥️🙏🏻🙏🏻
Nantri
உங்கள் சேனல் ஆரம்ப காலத்தில் இருந்து நான் பார்க்கிறேன் உங்கள் அனுபவம் பகிர்ந்து கொண்டீர்கள் அம்மா அருமை ❤❤❤❤❤❤❤❤ சொல்ல வார்த்தைகள் இல்லை நம்ம தயாரிப்பு நேர்மை இருந்தால் எல்லாம் சாத்தியம் ❤❤❤❤❤❤ உண்மை உழைப்பு உயர்வு உதாரணம் நீங்கள் ❤❤❤❤ உங்கள் சேலை அழகாக இருக்கிறது அம்மா ❤❤
Naliku dha start pna porom anty pls pray for us
உங்கள் பார்த்து நான் சிறிய அளவில் பிஸ்னஸ் ஆரம்பித்து உள்ளேன் அது வெற்றி பெற்ற வாழ்த்துக்கள் சொல் லுங்கள்
வாழ்த்துக்கள் தோழி ❤❤❤
உங்கள் பதிவு பார்த்து மிக்க மகிழ்ச்சி. நிச்சயம் உங்கள் வர்த்தகம் காலப்போக்கில் நன்கு விரிவடைந்து பெரும் தொழிலதிபராக எனது வாழ்த்துக்கள்
Thank you sister ❤❤❤🎉🎉🎉🎉
Ellathum mela time nalla irrukkanum
Naan pickle business sales pathi Unga kitta ethavathu doubt kekalama sister ungala epdi contact panrathu sister
Amma vera level my boostar amma
Thank you for your support💪
Hi sister epadi TH-cam thambnail ready pannuvathu epadi pls reply sis....
Akka supera sonninga thankyou
Na village la irukan mam theni district na pure herbal products sales panran bt inum reach agala bt oru nall kandipa na success panuvan nambika iruku. Unga videos na startingla irunthu pakran neeraya useful iruku mam
👌👍🤝🤝
என்ன தொழில் பண்ணலாம் mam
Super akka🤝🤝
Idly beter arithu kotukiran maavu sales banran aanal our labavuyam illa idea solunga please
12 years maavu biusness panran lapam ella ldea solunga please
Akka neenga enna oru
❤❤❤
அம்மா நான் சீயாக்காய் பொடி பிஸ்னஸ் பண்ணலாம்னு இருக்கேன் அம்மா
Amma I start tomato pickle business..wht u told method I followed?bt they asking rs5 or rs10. What I have to do?iam confused..for my son's school fees iam entering to business.
Shop vaika epdi register pannanum vera ennalam processlam irukku details ah sollunga ma
account bissnuss a mathanuma , license enna mathiri edukanum sister
Enakku edhavathu camand pannungama
உங்கள் பேச்சு அருமை
நன்றி அம்மா
Amma neenga wear panrikra saree machine wash panalama
Hi sister na ippa than podi ,healthmix ready pani sales pana arambichiruken ana enaku courier service edhula anupalam packing boxes enga vangalamnra details enaku soluvingala sister nanum coimbatore la than iruken ipo na ennoda ponunga school friends ku koduthtu iruken
Courier ST courier kelunga
வணக்கம் சகோதரி நான் உங்கள் வீடீயோ எல்லாம் பார்பேன் நீங்க என்னை போன்றோர் உதாரணம் சிறந்த வழிகாட்டி உள்ளீர் எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் நான் நைட்டி சேனல் ஆரம்பித்து அதில் நைட்டி , டாப்ஸ் ,பில்லோ கவர், பேட் ஷிட், சேல்ஸ் செய்கிறேன் குறைந்த விலையில் தரமான நைட்டீஸ் இப்போ தான் ஆரம்பித்து உள்ளேன் நிறைய பேர் என்னோட சேனல் தெரியவில்லை அதுதான் சிறிய வருத்தம் வரும் காலங்களில் சேனல் ரீச் ஆகும் நம்பிக்கையில் தொடர்ந்து வீடியோ பதிவு செய்கிறேன்.
Neenga enga parches pandringa pls enaku sollunga kammi retla enga kedaiku delivery pannuvangala
@ThambirajThambiraj-ix1yn kandipa
@@Mahathi29 romba thanks Amma enaku subscribe panirukinga romba nandri you tube stat panniruka but endha mathri videos podrathu namma correct ah ellame pannirukonanu doubt iruku Naa avlovaa padippu illa rendu chinna chinna kolandha 2023 la stat pannathu ethum theriya vitta 250rs sambalathu thuni madikka pora amma
Hai ma
நானும் என் பைய்யன இந்த கேன்ஸர் நாளதான்இலந்தேன் சிஸ்டர்
அம்மா நான் காய்ந்தஆவாரம் பூ விற்கிறேன் உங்களுக்கு வேணுமா யாருக்கும் வேணுமா
Price ena
அக்கா அம்மா வந்து கையில சுத்து முறுக்கு செய்வாங்க இத வந்து எப்படி கொடுக்கிறது ஆன்லைன்ல கொஞ்சம் சொல்லுங்க அக்கா
எனக்கு தென்ன மரம் இருக்கு என்ன பண்ணலாம் மாம்
Coconut sunlight dry to sek oily mision la koduthu oil ready pannalam next mision kututhu money vangikilam
Nan herbal napkin pandre. Marketing pariya chelancha erukku
Amma nan ungal video 3month pakkuren nanum sonthama chinnatha petti kadai aaramikkalanu aasai paduren. apparam athu success achina athuku related vera bisness aramikkanum appadiyendru enakku aasai atharku karanam unga motivate inspiring tha amma nandri
நாங்க மிடில்கிலாஸ் ஃபே மிலி எனக்கு யூடிப் சேனல் ஆரம்பித்தேன் 4வருடம் ஆகிறது எங்கள் சேனல் கு ஒரு சப்போட் டும் இல்லை எனக்கு ஒரு நல்ல யூட்டூபரா வரணும் ஆசை ஆனால் மக்க்கள் சப்போட் இல்லை மனசு கஸ்ட்டமா இருக்கு
Unga channel pathen sis.. super
@IniyaBoutiநன்றி சிஸ்ட்டர்
Super sis all the best nalla patriga
Nice 👍
Super sister🎉🎉🎉🎉30 like
naanum en husband um hotel business start pannirukom 5 month aguthu , job ah vittachu, rompa struggle ah erukku but challenge ah pannitu erukom , oru youtube chennel start pannirukom pls support for us 🙏
jj hotel ammaiyappan ( youtube chennel )
வணக்கம் அக்கா
Akka vanakkam
Hai sister nanga fancy store vachurukkom online shopping vantha tha luruthu. No sales no profit
Nan home made da kambu laddu diomond cake globe jam
Idlipodi cinna level la panren
Enku help pannuvingala (help )pannuvingala. Promotion pannuvingala sister.
Reply pannuga sister
Nenga ley unga product promotion pannunga sister
Akka 👌👌 nan ungaluku call pannalama pesalama sollunga ka
Hi sister Ten minutes pasanum nan Athikamana manasu vathnaiyaga ullathu athanal ukkalai naril parkkanum anudaiya ninaipupuuram ukkali suriullathu nan madurai varalma ukkaludan pasanum nikal message panninal nan Goyampathur varuvan sister
.
Hai hai
Naaga sinnatha oru kadai vachi irukom ma.ana romba dall la poguthu ma. Vidavum mudiyala
அம்மா வணக்கம் உங்கள் போல நான் சுயதொழில் செய்ய ஆசை நான்நெம்மேலி பக்கம் வெள்ளூர் நீங்க ஊருக்கு வரும்போது சொல்லுங்க
நீங்கள் நான் நிம்மதியிலிருந்து பேசுகிறேன் என சொல்லி எனது அலுவலகத்திற்கு போன் செய்து தொடர்பு கொள்ளுங்கள்
உங்களோட வீடீயோ எல்லா பார்போம் உங்களமாரி உழைக்குனும் என்னம் இருக்கு எப்படி ஆரம்பிக்கனும் தெரியல?
1st comment

❤❤