தமிழகத்தில் பிரபலமாகி வரும் 𝗞𝗘𝗥𝗔𝗟𝗔 𝗥𝗢𝗢𝗙𝗜𝗡𝗚 வீடுகள் கட்டுமானம் | 𝗦𝗹𝗼𝗽𝗲𝗱 𝗥𝗼𝗼𝗳 𝗛𝗼𝘂𝘀𝗲 𝗖𝗼𝗻𝘀𝘁𝗿𝘂𝗰𝘁𝗶𝗼𝗻

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • Advanced Steel Manufacturing technology
    For Reinforcement Steel Enquiries Contact👉:
    TI Macho TMT Bars:
    Ph 👉: +91 7200364367
    Website👉: www.timacho.com
    Eco-friendly Sustainable homes in Tamil
    Kerala style house Details- Advantages, disadvantages, uses and cost in tamil
    strong eco friendly homes in tamil
    All about Kerala style house Details in tamil
    #greenhouse #veedu #ecofriendlyhouse
    Low budget eco friendly construction | eco friendly house
    For Business Promotions, Advertisement & Enquiries
    Mail me: krishnakishoreinfra@gmail.com
    Whatsapp : 7200774403
    IMAGE CREDITS ( Used after Processing)
    Publicized and Nationalized Paintings
    Royalty-Free Videos and Images from Private
    Paid Stock Images and Videos (Licensed)
    Music Credits
    Song: MBB - Fresh (Vlog No Copyright Music)
    Music provided by Vlog No Copyright Music.
    Video Link: • MBB - Fresh (Vlog No C...
    FAIR-USE COPYRIGHT DISCLAIMER *
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    -This video has no negative impact on the original works (It would actually be positive for them)
    -This video is also for teaching purposes.
    -It is not trans-formative in nature.
    -I only used bits and pieces of videos to get the point across where necessary.
    Thanks for Watching

ความคิดเห็น • 34

  • @gkrv6726
    @gkrv6726 2 ปีที่แล้ว +20

    எனக்கு தெரிஞ்சு , அடிக்கடி மழை பெய்யும் பகுதி , அதிக பனி பொழிவு இருக்கும் பகுதியில் இப்படி சாய்வான தளம் அமைக்கப்பட்டுள்ளது ...இல்லையெனில் அதிக மழை/பனி தேங்கி பாசி படிந்து பாதிப்பு ஏற்படும் ....நம்ம ஊருக்கு அழகுக்கு மட்டுமே உபயோகம்.. செலவும் கூட

    • @MilesToGo78
      @MilesToGo78 2 ปีที่แล้ว +5

      வெய்யிலை சாய்வாக விழச் செய்தால் உள் வரும் வெப்பம் குறைவாக இருக்கும்

    • @MilesToGo78
      @MilesToGo78 2 ปีที่แล้ว

      போகவும் ஐரோப்பிய பாணி என்பது மரத்தையும் அசபால்ட்டையும் மட்டும் வைத்துக் கட்டுகிறார்கள் செலவு குறைவு நம்மூர்ல பாதுகாப்புன்னு சொல்லி காங்க்ரீட் போட்டு செலவு கூட்டுகிறார்கள்

    • @MilesToGo78
      @MilesToGo78 2 ปีที่แล้ว +1

      @Santhosh Sharma Actually it’s inexpensive if we use plywood as underlying layer and a false ceiling.. The look is elegant than the flat roofs. Flat roofs are the ugliest at core

  • @lyricspage6560
    @lyricspage6560 2 ปีที่แล้ว +15

    வீடு கட்டனும்னு ஆச தான் ஆனா காசுதான் இல்ல.... முதல்ல ஒரு சென்ட்டுல ஒரு சொந்த இடம் வாங்கனும்.. எனக்குலாம் சொந்த இடம் சொந்த வீடு என்பதெல்லாம் கனவுலதான் கிடைக்கும் போல... நாங்க என்ன பாவம் பண்ணமோ தெரியல , எங்கள மாதிரி ஏழையா இருப்பதற்கு கடவுள் எங்களை படைக்காமல் இருப்பது நல்லது.. .... இவ்வளவு பெரிய உலகம் ஆனால் இதில் எனக்கென்று ஒரு அடி நிலம் கூட சொந்தமில்லை என்ற உணர்வு என்னை ஒவ்வொரு நிமிடமும் சாகடித்துக்கொண்டே இருக்கிறது....

    • @kp.karpagam4675
      @kp.karpagam4675 2 ปีที่แล้ว +12

      அப்படி சொல்லாதங்க எந்நேரத்திலும் அதிஷ்டம் வரலாம் பூமி சுத்திக்கொண்டுதான் இருக்கு இரவு பகலாக மாரி மாரி வருவதுபோல் உங்களுக்கும் நல்ல நேரம் வரும் உங்களுக்காக இறைவனை நானும் வேண்டுகிறேன் 😊🙌நான் கனேசன் மீடியா கவிஞர் கற்பகம்

    • @karthikeyankaruppusamy6469
      @karthikeyankaruppusamy6469 2 ปีที่แล้ว +8

      சகோதரரே,
      உங்கள் கவலைகளை அப்படியே உங்கள் உழைப்பில் கவனம் செலுத்த வேண்டுகிறேன்🙏
      கடவுள் நிச்சயமாக உங்களது வருங்கால வாரிசுகள் உங்களால் கட்டப்பட்ட சொந்த வீட்டில் வாழும் நல்வழி தருவார்🙏
      உங்கள் உழைப்பில் ஒரு சிறு பகுதியை சேர்த்து வைத்து.. முன்னேறி வாருங்கள்.
      உங்களால் முடியும்.
      உதாரணமாக, தற்போது உங்கள் கையில் உள்ள ஸ்மார்ட்போனும் ஒரு நாள் கனவாக மட்டுமே இருந்திருக்கும், இப்போது உங்களுக்கு சொந்தமானதாக இருப்பது போல 👌.
      #வாழ்த்துகள்.

    • @CivilXpress
      @CivilXpress  2 ปีที่แล้ว +11

      கவலை வேண்டாம் சகோ, எல்லாம் சரியாகிவிடும்...கடவுள் ஆசிர்வதிக்கட்டும்

    • @lyricspage6560
      @lyricspage6560 2 ปีที่แล้ว

      @@CivilXpress நன்றி நண்பா❤️🙏

    • @lyricspage6560
      @lyricspage6560 2 ปีที่แล้ว

      @@karthikeyankaruppusamy6469 மிக்க நன்றி நண்பரே❤️ முயற்ச்சி திருவினையாக்கும் 👍

  • @logeshshanmuga7848
    @logeshshanmuga7848 2 ปีที่แล้ว +1

    கலாசரக்த்தில் உள்ள குறைகளை சொல்ல ஒரு கெத்து வேணும் சூப்பர் கிசோர்

    • @CivilXpress
      @CivilXpress  2 ปีที่แล้ว

      Thanks for Supporting Logesh Bro..

  • @sundar7501
    @sundar7501 ปีที่แล้ว

    Thank you so much for the explanation

  • @RajeshKumar-nq3wj
    @RajeshKumar-nq3wj 2 ปีที่แล้ว

    அண்ணா தொடர்ந்து விடியோ போடுங்க நா

  • @reshaknarayan3944
    @reshaknarayan3944 ปีที่แล้ว

    Very informative!

  • @kavithak4111
    @kavithak4111 2 ปีที่แล้ว +1

    Super bro

  • @saranyathilak9337
    @saranyathilak9337 2 ปีที่แล้ว

    Bro cement tile flooring patri oru video podunga please. Athu enga kidaikumnu ungalukku therinthal adress sollunga.nan en veetukku ceramic tiles poda virumbavillai.but tiles look vendum so help me please ...

  • @karthikeyankaruppusamy6469
    @karthikeyankaruppusamy6469 2 ปีที่แล้ว

    நன்றி 🙏

  • @soffe.1
    @soffe.1 2 ปีที่แล้ว +1

    Superb explanation 🎉🎉🎉🎉🎉🎉

  • @JGokul-hj1hn
    @JGokul-hj1hn 2 ปีที่แล้ว +1

    Bro neenga entha college la padichinga?

  • @kamuvkbvenkateshkumar5763
    @kamuvkbvenkateshkumar5763 2 ปีที่แล้ว +1

    Stone coated roofing sheet life price suitability for our climatae pathi sollunga bro

  • @kanmanihappy5310
    @kanmanihappy5310 2 ปีที่แล้ว +4

    First comment

  • @sirajbasha2124
    @sirajbasha2124 2 ปีที่แล้ว

    Super

  • @MilesToGo78
    @MilesToGo78 2 ปีที่แล้ว +1

    இது கேரளா ரூஃப் அல்ல இது ஐரோப்பிய ரூஃப்

  • @vinothrajvee4319
    @vinothrajvee4319 2 ปีที่แล้ว

    கடின உழைப்பால் கண்டிப்பாக சாதிக்க முடியும்.

  • @rcvraj3757
    @rcvraj3757 2 ปีที่แล้ว +2

    2nd comment

  • @agrointegratedfarm3971
    @agrointegratedfarm3971 2 ปีที่แล้ว

    🗽🖤❤️👍🌄😍

  • @anands4861
    @anands4861 2 ปีที่แล้ว +1

    2nd comment

  • @prabhudossg4813
    @prabhudossg4813 2 ปีที่แล้ว

    Second comment