அறப்பளீஸ்வரர் கோயில்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024

ความคิดเห็น • 31

  • @arulmozhivarmanarjunapandi9151
    @arulmozhivarmanarjunapandi9151 3 ปีที่แล้ว +3

    அமெரிக்க நயகரா பார்த்து பிரமித்த
    எனக்கு நம்தாய் நாட்டின் அறப்பளீஸ் வரர் அருவி பற்றிய அரிய தகவல்
    தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி பேராசிரியர் அவர்களே

  • @aravinda913
    @aravinda913 3 ปีที่แล้ว +3

    கிருபானந்த வாரியார் சுவாமிகள் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்ற என்ற செய்தி கேட்டு மகிழ்ந்தேன்

  • @mahendranmahesh2
    @mahendranmahesh2 3 ปีที่แล้ว +5

    நீர்வீழ்ச்சி என்று சொல்வதை விட அருவி என்று குறிப்பிடுவதே நன்று

  • @தமிழ்ஆய்வோன்
    @தமிழ்ஆய்வோன் 3 ปีที่แล้ว +2

    அறப்பளீஸ்வரர்
    லாட வடிவம்
    நீர் வீழ்ச்சி (அருவி)
    இராசிபுரம் -கொல்லிமலை ஆகாயகங்கை , 400 படிகள் , வைப்புத் தலம் , அறம் வளர்த்த நாயகி .
    சதகம் - 100 பாடல்கள்

  • @navinece
    @navinece 3 ปีที่แล้ว

    நன்றி அய்யா. Thanks for reminding us that everything is already there in our country /own state. It’s unfortunate lots of us not realizing how our great country is. We need someone like u to remind us history. Please continue your service

  • @lancevignesh2206
    @lancevignesh2206 3 ปีที่แล้ว

    I gone to this temple 3 times, but I didn't know this details..thanks sir for sharing this information..

  • @hamsat2903
    @hamsat2903 3 ปีที่แล้ว +1

    Nice message sir I went kullimalai

  • @alagu1818
    @alagu1818 3 ปีที่แล้ว +1

    மிக சிறப்பு அய்யா.

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 3 ปีที่แล้ว

    Ayya,
    My friend also told me in his native village Thirparappu in Kanyakumari district has a large water falls to which water is flowing from wide river starting from Pechpparai dam. He also said it is a tourist spot where many tourists take bath in the water falls. It is managed by Tamil nadu Govt. Suddenly, water level increases with rains and safety is provided. So, in India also such falls flowing from river

  • @albertprasanna9721
    @albertprasanna9721 ปีที่แล้ว +1

    அகாய கங்கை படிக்கட்டுகள் மொத்தம் 1196 அய்யா. இறங்கி ஏறுவது ஒரு சுகமான வலி அனுபவம். 400 படிக்கட்டுகள் இல்லை ஐயா 🙏

  • @sasikumaran610
    @sasikumaran610 3 ปีที่แล้ว

    அருமை அருமை அய்யா

  • @thaache
    @thaache 3 ปีที่แล้ว +1

    அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்..
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    ௧) www.internetworldstats.com/stats7.htm
    ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
    ௪) speakt.com/top-10-languages-used-internet/
    ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    .
    திறன்பேசில் எழுத:-
    ஆன்டிராய்ட்:-
    ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    ௪) tinyurl.com/yxjh9krc
    ௫) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுத:-
    உலாவி வாயிலாக:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    ௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai
    .
    லினக்சு:-
    ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) indiclabs.in/products/writer/
    ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுத:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
    ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில் ::::::: ஐப

  • @karpagamsakthi3478
    @karpagamsakthi3478 3 ปีที่แล้ว

    அருமை ஐயா

  • @Karthikeyansengamalai
    @Karthikeyansengamalai 3 ปีที่แล้ว

    சிறப்பு ஐயா

  • @venivelu4547
    @venivelu4547 ปีที่แล้ว

    Sir, thankyou🙏🙏

  • @Chiravasu
    @Chiravasu 3 ปีที่แล้ว +1

    Sir even in zambia the river flow dowm a victory falls seven wounders of world . Her also both Zimbabwe and zambia share the falls .zambian view is best. Visit us . Everything is in india .

  • @Mages1991
    @Mages1991 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @krishnasm7549
    @krishnasm7549 3 ปีที่แล้ว

    Nellai district Pabanasam also has the same kind of waterfall

  • @kumaresann3311
    @kumaresann3311 3 ปีที่แล้ว

    அருமை இன்னும் பதிவிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 3 ปีที่แล้ว

    Thanks a lot 🙏🙏🙏

  • @ravideena2415
    @ravideena2415 3 ปีที่แล้ว +2

    👌👌👌

  • @vedan9786
    @vedan9786 3 ปีที่แล้ว

    Expecting kollimalai sirappukkal....sir.

  • @govarthanams945
    @govarthanams945 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏👌👌

  • @NishanthMurugan24
    @NishanthMurugan24 3 ปีที่แล้ว

    ஆயா எல்லா அருவியும் ஆற்றில் இருந்து தான் தோன்றுகிறது 🤔

  • @MuraliArunagiriRedhillschennai
    @MuraliArunagiriRedhillschennai 3 ปีที่แล้ว

    ஐயா தகவலுக்கு நன்றி நீர்வீழ்ச்சி என்று சொல்லலாமா இல்லை அருவி என்று சொல்லலாமா... ஒரு முறை பர்வீன் சுல்தானா அவர்கள் மேடையில் பேசும் போது கூறிய வார்த்தைகள், "நீருக்கு ஏது வீழ்ச்சி அது waterfall என்பதின் தமிழாக்கம்... அருவி தான் சரியான வார்த்தை" என்று கூறினார்..

  • @tamilselvansivaramvel4990
    @tamilselvansivaramvel4990 3 ปีที่แล้ว

    கொல்லிமலையில் சிறப்புக்களை பற்றி கூறுங்கள் ஐயா

  • @jaganmohan4714
    @jaganmohan4714 3 ปีที่แล้ว

    Around 1000 steps down. Sir.

  • @mayuraraja3505
    @mayuraraja3505 3 ปีที่แล้ว

    🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻?
    #மகளிர் #மக்கள் #அறசங்கம்:
    அரசாங்கம் அதிகாரம் அடக்குமுறை ஆதிக்கமானதால் அறசங்கம் என்போம் இனி.
    #தேர்தல் சீர்திருத்தம் #Election Reforms
    #பாலினசமத்துவம்
    #GenderParity
    #மகளிர் முன்னேற்றம்
    #Women Development
    🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
    உள்ளாட்சி மன்றம் சட்டமன்றம் பாராளுமன்றம் இவற்றின் உறுப்பினர்களுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு இரண்டில் ஒரு பங்கு மட்டுமே உள்ளது.
    இந்த ஒதுக்கீட்டு முறையை மேலும் விரிவு படுத்தும் விதமாக சரிநிகர் சமான பாலின சமத்துவம் உருவாக ஒரு பகுதி அல்லது தொகுதியின் அடுத்தடுத்த தேர்தலில் ஆண் மாற்றி பெண் என்ற அளவிலேயே ஒதுக்கீடு செய்ய வேண்டும் தற்போது உள்ள குறிப்பிட்ட பகுதி தொகுதிகளுக்கான ஒதுக்கீடு மாறவேண்டும்.
    இதை வேறு மாதிரியாக சொல்லவேண்டுமென்றால் ஒரு பொதுத் தேர்தலில் ஆண்கள் வேட்பாளர்களாக நின்றால் அடுத்த பொதுத் தேர்தலில் பெண்கள் மட்டுமே வேட்பாளர்களாக நிற்பதற்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும்.
    இந்த தேர்தல் முறை அடுத்த 2024 பாராளுமன்ற தேர்தலில் இருந்து அமல் செய்யப்படும் விதமாக அரசமைப்பு சட்டம் திருத்தப்பட வேண்டும். அதற்கு தற்போது உள்ள அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
    இதனால் ஒரு காலம் - term period - பெண்களும் அடுத்த காலம் ஆண்களும் மாறி மாறி அரசாலும் முறை உருவாகும். பாலின

  • @sivakumarchandrasekar4632
    @sivakumarchandrasekar4632 3 ปีที่แล้ว +1

    Sir don t time pass stroy please use full knowledge stroy we expectation