பிரபல சின்னத்திரை நடிகருக்கு கேன்சர்..தழுதழுத்த குரலில் வீடியோ வெளியிட்ட மகள் | Serial Actor

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • பிரபல சின்னத்திரை நடிகருக்கு கேன்சர்..தழுதழுத்த குரலில் வீடியோ வெளியிட்ட மகள் | Serial Actor
    #chennai #serialactor #ranjithameserial #thanthitv
    Uploaded On 21.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 504

  • @bsubashininmbs6028
    @bsubashininmbs6028 หลายเดือนก่อน +297

    உங்கள் அப்பா குணமடைய நலமுடன் இருக்க எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவான்

  • @PooriniDeva
    @PooriniDeva หลายเดือนก่อน +323

    கண்டிப்பா அப்பா சீக்கிரம் நல்லா குணமாய் வந்துருவாரு எனக்கு கேட்கவ கண்ணீர் வந்துவிட்டது சாமி ஓம் நமச்சிவாயா உங்க கூடவே இருப்பாரு 🙏🙏

  • @elisabathseenu7779
    @elisabathseenu7779 หลายเดือนก่อน +552

    இயேசப்பா இவருக்கு உங்கள் நாமத்தினால் சுகத்தை தாரும்

  • @sudhavenugopal6982
    @sudhavenugopal6982 หลายเดือนก่อน +225

    ஐயோ அதனால் தான் பொன்னி சீரியல் ல கொஞ்ச நாள் நீங்க வரலையா😢 நேத்ர சார் கூடிய சீக்கிரம் சரியாகி வருவார், கடவுளை பிராத்தனை செய்கிறேன். நல்ல சந்தோஷமான குடும்பம், மீண்டும் இழந்த சந்தோஷம் திரும்ப வந்து நீங்கள் அனைவரும் நன்றாக வாழ வாழ்த்துக்கள்❤👍🤝

    • @meenamohan829
      @meenamohan829 หลายเดือนก่อน +1

      @@sudhavenugopal6982 eppo 10days ah RANJITHAME serial la varala person change pannitanga but epdi aagum nu nenaikkala

  • @masamasa7064
    @masamasa7064 หลายเดือนก่อน +39

    நான் சீரியல் பார்க்க மாட்டேன் எனக்கு இவரை தெரியாது கேன்சரில் மீண்டு வந்தவள் நான் .மன தைரித்தோடு இருங்க நம்பிக்கையோடு இருங்க ஒன்னும் செய்யாது கடவுள் அருளோடு நீண்ட ஆயுளோடு ஆரோக்கியத்தோடு இருப்பீங்க

  • @seyedalifathima-jn8ut
    @seyedalifathima-jn8ut หลายเดือนก่อน +91

    அல்லாஹ் உங்க அப்பா க்கு நல்ல சுகத்தை தருவான்

  • @akrajalakshmi2199
    @akrajalakshmi2199 หลายเดือนก่อน +160

    ரஞ்சிதமே சீரியல்ல கூட வந்தாரே. Will pray for his recovery. 👍

  • @saikamachisaikamachi5850
    @saikamachisaikamachi5850 หลายเดือนก่อน +23

    நேத்ரன் சகோ நல்லபடியா உடல் நலம் குணமாகி வர இறைவனை வேண்டிகொள்கிரோம்.

  • @m.sahilabanu348
    @m.sahilabanu348 หลายเดือนก่อน +74

    அப்பா, நல்லபடியாக குணமாகி, கூடிய சீக்கிரம் சிரியலில வருவார்.

  • @yasodhams4858
    @yasodhams4858 หลายเดือนก่อน +144

    அப்பன் சிவன் நிச்சயம் காப்பாற்றுவார் ஓம் நமசிவாய🙏

  • @user-oc9ft1fb8x
    @user-oc9ft1fb8x หลายเดือนก่อน +16

    நேத்ரன் நல்ல நடிகர் எனக்கு உங்க அப்பா அம்மா இரண்டு பேரையும் பிடிக்கும் உடல் நலம் சரி ஆகிவிடும் கவலை வேண்டாம் இறைவனிடம் வேண்டுகிறேன் 🙏💐💐

  • @shanthivlog3856
    @shanthivlog3856 หลายเดือนก่อน +30

    கவலைபடாதே தங்கமே உன்அப்பா விரைவில் குனமடைய இரைவனிடம் வேன்டிகிரேன்.

  • @meenumeenu5150
    @meenumeenu5150 หลายเดือนก่อน +33

    அப்பா சீக்கிரம் சரியாகி மீண்டும் பழையபடி வருவார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sakthivelengineer7540
    @sakthivelengineer7540 หลายเดือนก่อน +58

    கண்டிப்பா அப்பா சீக்கிரம் நல்லா குணமாய் வந்துருவாரு எனக்கு கேட்கவ கண்ணீர் வந்துவிட்டது சாமி ஓம் நமச்சிவாயா உங்க கூடவே இருப்பாரு

  • @spscalescovai
    @spscalescovai หลายเดือนก่อน +76

    குணமாக இறைவனிடம் ஜெபம் செய்கிறேன்.

  • @user-fl8qo9ho7b
    @user-fl8qo9ho7b หลายเดือนก่อน +87

    😢 Murugan thunai iruppan sister 😢

  • @Tysonmano
    @Tysonmano หลายเดือนก่อน +27

    முருகா 🙏 நீதான் இவருடைய உடல் நலம் பெற வேண்டினேன் 🙏

  • @vijayakalanagarajan3104
    @vijayakalanagarajan3104 หลายเดือนก่อน +6

    அப்பா கண்டிப்பா குணமாகி வந்து விடுவார் தங்கமே கவலைப்படாதே மகளே கடவுளிடம் நாங்கள் வேண்டிக்கொள்கிறோம் மகளே,,🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @yagappagoldyagappagold1068
    @yagappagoldyagappagold1068 หลายเดือนก่อน +14

    கண்டிப்பாக pray பண்றேன் மா என் குடும்பமும் உன் மனநிலையில் உள்ளது என் கணவருக்கு உடல்ரீதியாக பல பிரச்சனைகள் உள்ளன

  • @gayathrirajan2006
    @gayathrirajan2006 หลายเดือนก่อน +60

    He will definitely recover soon. My prayers will be there for him

  • @user-fj7ee7ti1u
    @user-fj7ee7ti1u หลายเดือนก่อน +65

    ரஞ்சிதமே சீரியல கூட வருவார். சீக்கிரம் நலம் பெற வேண்டுகிறேன்.

  • @PandianNandhini
    @PandianNandhini หลายเดือนก่อน +9

    OMG... Adha chithappa ponni la varlaya.... Miss him in the serial. Should give a comeback soon

  • @ramathilagamsrikumar4799
    @ramathilagamsrikumar4799 หลายเดือนก่อน +3

    உங்கள் அப்பா சீக்கிரம் குணமடைந்து வருவார்.இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்

  • @rnirmala1193
    @rnirmala1193 หลายเดือนก่อน +4

    துர்கையின் அருளால் தங்களின் தந்தை இதிலிருந்து மீண்டு உடல்நலம் பெறுவார், முருகனருள் நிற்கும் 🙏🙏🙏🙏

    • @sankargowthammurugan7023
      @sankargowthammurugan7023 หลายเดือนก่อน +1

      துர்க்கை னு சொல்றீங்க 😮 அப்புறம் முருகனருள் நிற்கும் னும் சொல்றீங்க 😮😮😮 என்னதான் சொல்ல வரீங்க ஏதோ 2 in 1 sim மாதிரி ..இதுலயே நேத்ரன் போகப்போறது உறுதியாய்ட்டு 😅😅😅😂😂😂😂

  • @vedhanayagam.d.vedhanayaga375
    @vedhanayagam.d.vedhanayaga375 หลายเดือนก่อน +32

    கண்டிப்பாக அப்பா நல்ல படி குணம் அடைந்து விடுவார்கள்.கவலை வேண்டாம்.ஓம் நமசிவாய.

  • @kuttiharii2096
    @kuttiharii2096 หลายเดือนก่อน +8

    கடவுளே அப்பா குணமடைய வேண்டும் என கடவுளை வேண்டுகிறேன்

  • @divyapalayam
    @divyapalayam หลายเดือนก่อน +1

    அப்பா சீக்கிரம் சரியாகி வந்து விடுவார் நீண்ட ஆயுள் கொடுக்க இறைவனை பிராத்திக்கிறேன்❤❤❤

  • @SujathaK-jw9yy
    @SujathaK-jw9yy หลายเดือนก่อน +12

    Nethran sir get well soon.we are waiting.❤❤❤🙏🙏🙏🙏

  • @durairajdurairaj974
    @durairajdurairaj974 หลายเดือนก่อน +9

    ஆண்டவன் காப்பாற்றுவார்

  • @nshinivas2
    @nshinivas2 หลายเดือนก่อน +2

    Don’t worry ma will pray for his recovery 🙏🏻

  • @Jimmikikammal09
    @Jimmikikammal09 หลายเดือนก่อน +30

    God always help your dad

  • @kalpanakalpana659
    @kalpanakalpana659 หลายเดือนก่อน +1

    நேத்ரன் அண்ணா நீங்கள் சீக்கிரம் குணமடைய இறைவனை வேண்டுகிறேன் get well soon 🎉

  • @user-ne9vg9cp1l
    @user-ne9vg9cp1l หลายเดือนก่อน

    அனைத்து கடவுளின் அருளும் கிடைக்கும் மா உங்க அப்பா சீக்கிரம் குணமாகி வருவார்மா

  • @pakutharivukarthikeyan8359
    @pakutharivukarthikeyan8359 หลายเดือนก่อน +9

    Don't worry ma definetly god will help you all

  • @rajaraja-ey6jz
    @rajaraja-ey6jz หลายเดือนก่อน +3

    விரைவில் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகின்றேன்.

  • @johnsundar1591
    @johnsundar1591 หลายเดือนก่อน +2

    கவலைப்படாமல் இருங்க பாப்பா.இறைவனை வேண்டுகிறேன்.

  • @Premsworld1788
    @Premsworld1788 หลายเดือนก่อน

    அப்பாவிற்கு விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @vanithas407
    @vanithas407 หลายเดือนก่อน +2

    சீக்கிரம் நலம் பெற இறைவனை வேண்டுகிறோம் 🙏🙏🙏

  • @jenishlinjereef3740
    @jenishlinjereef3740 หลายเดือนก่อน +7

    Prayer panrom god bless u

  • @manoranjitham4959
    @manoranjitham4959 หลายเดือนก่อน +4

    கடவுள் துணை இருப்பார்

  • @rajalakshmirajalakshmi2693
    @rajalakshmirajalakshmi2693 หลายเดือนก่อน +8

    God bless you

  • @ashok.r9781
    @ashok.r9781 หลายเดือนก่อน

    எப்போதும் முருகன் துணை இருப்பார் அப்பாவுக்கு சரியாகிவிடும் 100/நான் வேண்டிக்கொள்கிறேன்

  • @user-zb9km7cf1b
    @user-zb9km7cf1b หลายเดือนก่อน +3

    அவர் நலம்பெற இறைவனை வேண்டுகிறேன்

  • @manimegalai1460
    @manimegalai1460 หลายเดือนก่อน +2

    யேசப்பா இவருக்கு சுகம் வேணும்

  • @user-yu7dt9xd1d
    @user-yu7dt9xd1d หลายเดือนก่อน +3

    Nethran Anna nenga comback kandipa kudupinga nanga pray pandrom 😊

  • @devigayasrimr933
    @devigayasrimr933 หลายเดือนก่อน +2

    கண்டிப்பா அவர் பூரண குணமடைய கடவுளிடம் வேண்டுகிறேன் மகளே ஓம்முருகா போற்றி

  • @aarthymohan4765
    @aarthymohan4765 หลายเดือนก่อน +4

    Appa nalla padiya varuvanga naga pray pannikirom neega positive va strong ga irunga

  • @fairosem
    @fairosem หลายเดือนก่อน +16

    கண்டிப்பா நல்லபடியா குணமாகி வருவார் கவலைப்படாதீங்க

  • @prabakaran7208
    @prabakaran7208 หลายเดือนก่อน

    இறைவன் அருளாலும்,அனைவரின் வேண்டுதலினாலும் மருத்துவ முன்னேற்றத்தினாலும் விரைவில் நலம் பெற்று வீடு திரும்புவார்.. பிரார்த்திக்கிறேன்..

  • @sujinimala
    @sujinimala หลายเดือนก่อน

    ரொம்ப நல்ல மனிதர் நேத்ரன், கடவுள் அவருக்கு நல்ல சுகம் கொடுக்க வேண்டும்

  • @user-eb6bc3uw6n
    @user-eb6bc3uw6n หลายเดือนก่อน +1

    Inshaallah allah bless you 😢

  • @Gowri2206
    @Gowri2206 หลายเดือนก่อน

    கடவுள் காப்பாற்றுவார் தங்கம் கவலைபடாதே...

  • @user-ol7jq8jm1b
    @user-ol7jq8jm1b หลายเดือนก่อน +1

    அனைவருடைய பிரார்த்தனையால் விரைவில நலம்பெற வேண்டுகிறேன்

  • @rukmanig2255
    @rukmanig2255 หลายเดือนก่อน

    Such a bold daughter god bless u ma.appa will come back with good health don't worry.

  • @nivethanithish3673
    @nivethanithish3673 หลายเดือนก่อน

    முருகா அவரை நல்ல படியாக குணமடையச் செய்யும் அப்பனே முருகா 🙏🙏🙏

  • @saradharavichandran5154
    @saradharavichandran5154 หลายเดือนก่อน +1

    Neenda naal Nalamudan வாழ valthukiren. God bless u.

  • @user-yo4zr9mt1j
    @user-yo4zr9mt1j หลายเดือนก่อน

    சீக்கிரம் அப்பா சரியாகி வருவார்...🙏🙏🙏🙏🙏

  • @karthicksubramanian740
    @karthicksubramanian740 หลายเดือนก่อน +1

    Get well soon brother 💛👏👏🙏🙏

  • @anniemary163
    @anniemary163 หลายเดือนก่อน

    I lost my husband for this cancer I know how painful in the family surely my prayers are with your family

  • @MaragadhamaniV
    @MaragadhamaniV หลายเดือนก่อน +1

    Get well soon sir.l will prey to God.Dont worry ma your father will recover soon.

  • @BALAKRISHNANM-li5hh
    @BALAKRISHNANM-li5hh หลายเดือนก่อน

    முருகா வராஹி அம்மா என் அப்பா ஈசனை அவரை குணப்படுத்த veindum

  • @sivailayarajachidambaram2407
    @sivailayarajachidambaram2407 หลายเดือนก่อน

    எல்லாம் வல்ல இறைவனின் பேரருளால் விரைவில் குணமடைய வேண்டுகிறோம்

  • @geethamuraliani
    @geethamuraliani หลายเดือนก่อน

    உடல் நிலை புரண குணமடைய இறைவணை வேண்டுகின்றேன்

  • @abir379
    @abir379 หลายเดือนก่อน +1

    Get well soon I will pray

  • @tshankarsankarkumar
    @tshankarsankarkumar หลายเดือนก่อน

    கர்த்தர் சீக்கிரமாய் சுகம் தந்து ஆசீர்வதிப்பார்

  • @joshiyajohnl9298
    @joshiyajohnl9298 หลายเดือนก่อน

    ,இயேசுவே சுகம் தருவீராக. நன்றி அப்பா.

  • @estherjeni6449
    @estherjeni6449 หลายเดือนก่อน

    Get well soon sir
    Don't feel dear appa getting well soon ❤
    Brave girl stay strong 💪🏼

  • @madurambalvenkataramani9885
    @madurambalvenkataramani9885 หลายเดือนก่อน

    குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்

  • @valarsendhil8418
    @valarsendhil8418 หลายเดือนก่อน +1

    பூரண குணம் அடைந்து விடுவார்.கடவுள் அருள் புரிவார்.

  • @ravibanu6628
    @ravibanu6628 หลายเดือนก่อน

    Get well soon
    Prayers n wshes fr hs speedy recoveey.. Stay blessed with saibaba.

  • @vigneshminnal8429
    @vigneshminnal8429 หลายเดือนก่อน

    என் அப்பன் முருகனின் அருளால் அவர் விரைவில் குணம் அடைவார்❤

  • @e_3895
    @e_3895 หลายเดือนก่อน +1

    God will help him sis

  • @rajislifestyle9263
    @rajislifestyle9263 หลายเดือนก่อน

    முருகன் உங்கள் அப்பாவை காப்பாற்றுவார் கவலை வேண்டாம் மகளே❤

  • @RadhaRadha-jd6zv
    @RadhaRadha-jd6zv หลายเดือนก่อน

    ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 சீக்கிரம் குணமாகணும்

  • @mpsubbu463
    @mpsubbu463 หลายเดือนก่อน

    Sure we will pray dont worry he will get well soon and come back home safely God is there🙏dont worry my child

  • @splavanya
    @splavanya หลายเดือนก่อน

    Our sincere prayers for your dad. God bless him with lots of happiness and good health forever

  • @sankarinayagam9203
    @sankarinayagam9203 หลายเดือนก่อน

    God bless your appa valka valamudan

  • @Selviselvi_tamizh
    @Selviselvi_tamizh หลายเดือนก่อน

    Don't worry dear he will be perfectly all right will pray for your daddy God will bless him dear🙏🙏

  • @pramilav3924
    @pramilav3924 หลายเดือนก่อน

    Don't worry ma.your father is a good actor and good father.god is there.nethren sir get well soon sir

  • @sahaanasri1466
    @sahaanasri1466 หลายเดือนก่อน

    Don't worry dear...Good actor...Good man...God bless undu...

  • @jananii8734
    @jananii8734 หลายเดือนก่อน

    God will surely cure him. Dont worry dear. We will pray for him. Be strong and also keep your Mom strong. ❤❤

  • @jessiesingh1952
    @jessiesingh1952 หลายเดือนก่อน

    We will pray my girl - your Dad will survive and come out fit- wishing him a speedy recovery - heart breaking to see your video - multitude of prayers for your Daddy! Be strong and tell your Dad to Be positive the key word for this ailment! God bless!

  • @SathishKumar-ng6mp
    @SathishKumar-ng6mp หลายเดือนก่อน +1

    Get well soon

  • @balakumaran3831
    @balakumaran3831 หลายเดือนก่อน

    அவர் சீக்கிரம் குணமாகி வர ஈஸ்வரனை வேண்டுகிறேன்.

  • @sujathaarravindhansuji9863
    @sujathaarravindhansuji9863 หลายเดือนก่อน

    Your appa will get well soon ❤don't worry, God bless him 🙏

  • @rajalakshmiramakrishnan4474
    @rajalakshmiramakrishnan4474 หลายเดือนก่อน

    உங்கள் தந்தை விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனை வேண்டுகிறோம் .

  • @chithu123
    @chithu123 หลายเดือนก่อน

    God will bless him and give strength during this toughest time, will pray for his speedy recovery

  • @thangamganesh2046
    @thangamganesh2046 หลายเดือนก่อน

    Don't worry dear , i will definitely pray for ur father. He will recover soon.All is well, stay strong.

  • @edenrelaxation9647
    @edenrelaxation9647 หลายเดือนก่อน

    இயேசுவிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.. நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள்.. அற்புதங்களை காண்பீர்கள், உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படும்.. உங்கள் நோய்கள் குணமாகும்.. நீங்களும் உங்கள் குடும்பமும் ஆசீர்வதிக்கப்படும்.
    பரலோகத்திற்கான ஒரே வழி இயேசு கிறிஸ்து மட்டுமே..

  • @Anime_Dynasty1
    @Anime_Dynasty1 หลายเดือนก่อน +5

  • @muniranavas5262
    @muniranavas5262 หลายเดือนก่อน

    Get well soon anna Almighty Allah bless you for ur speedy recovery and to rejoin with your lovable family Ameen👍👍🤲🤲🤲🙏🙏🙏

  • @user-re1si3yu9i
    @user-re1si3yu9i หลายเดือนก่อน

    அப்பா நலமுடன் வாழ வேண்டும் என்று கடவுளை வேண்டிகறேன் மா

  • @lalithaselvam6805
    @lalithaselvam6805 หลายเดือนก่อน +2

    God bless you ❤

  • @lakshmanaravind453
    @lakshmanaravind453 หลายเดือนก่อน

    பூரண ஆரோக்கியத்துடன் இருப்பார்❤❤❤❤

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 หลายเดือนก่อน

    Our prayers for his well being n speedy recovery. Be brave🎉🎉🎉

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 หลายเดือนก่อน

    God save 100% ur father amma🙂

  • @vijidasa1723
    @vijidasa1723 หลายเดือนก่อน

    Don't feel ma appa will recover soon.we heartfully pray for ur appa😊

  • @DSPDEEPAK-zb5gd
    @DSPDEEPAK-zb5gd หลายเดือนก่อน

    இயேசப்பா அவருக்கு சுகத்தை தங்கப்பா அவர் சாட்சியா இருக்கனும் இயேசப்பா 🙏

  • @GowshiyaThomas
    @GowshiyaThomas หลายเดือนก่อน

    God is always with you dr don't worry

  • @user-ll4yn9it7s
    @user-ll4yn9it7s หลายเดือนก่อน +1

    God is with your dad and as well as with you all, our prayers as well.