நடிகை மீனா எல்.முருகன் உறவு..! தாய் 8 அடி மகள் 16 அடி Bayilvan on Actress Meena L Murugan issue

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • நடிகை மீனா எல்.முருகன் உறவு..! தாய் 8 அடி மகள் 16 அடி Bayilvan Interview on Actress Meena L.Murugan issue
    #actressmeena #lmurugan #bayilvanranganathan #trichysiva #king24x7 #chennaiking24x7 #cinemaupdates #cinemasecrets #armstrong #meena #trichysurya #lmurugan #bjp #kalamaster #annamalai
    உங்கள் ஊர் செய்திகள்… உங்கள் விரல் நுனியில்… டவுன்லோடு
    king24x7 app onelink.to/muc7tr
    Do Subscribe our Channel @ bit.ly/King24x7
    Click here to also
    Comedy Pattimanram : • தேன் தமிழ் பேச்சு துளி...
    Tamil Speeches : • தேன் தமிழ் பேச்சு துளி...
    ராசிபுரம் ஶ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கும்பாபிஷேக விழா : • ராசிபுரம் ஶ்ரீ நித்திய...
    King 24x7 is the Tamil all rounder channel. We aim to serve you all the entertainment event happening around you handy. Tamil Pattimanram, Tamil Comedy debate shows, Public speeches, Motivational speeches and more such content are captured and presented to you in the best and crisp way. Do Subscribe and support us for more
    For More, visit ►► www.king24x7.com
    App : goo.gl/uVUrAb
    TH-cam : goo.gl/gXJyPY
    Like Us on Facebook: goo.gl/YmCwi6
    Follow Us on Twitter: goo.gl/sERZeo
    Google+: goo.gl/ugGgV5
    Blogs : goo.gl/tSA3S5
    Instagram : goo.gl/Z6raSb

ความคิดเห็น • 1K

  • @Senthilkumar-hu4dj
    @Senthilkumar-hu4dj 2 หลายเดือนก่อน +49

    Pesura naayinga aayiram pesitu thaan irukum..Neenga athu ella kandukathinga mam.. Ungala pidichavanga neraya peru irukaanga. We always support you Meena mam 😊❤️

  • @srinivasshree657
    @srinivasshree657 2 หลายเดือนก่อน +83

    Stop these rumors and gossip about Meena. Let her live her life peacefully with her daughter, family, and friends. Have some mercy

  • @stillrahman4360
    @stillrahman4360 2 หลายเดือนก่อน +52

    I really feel sorry for Meena ma'am; she is tired of explaining and putting a full stop to all these allegations in each interview, but still, some illiterate fools spread unnecessary rumors for their joy. Please don't defame or humiliate her with fake news; she is really a nice and humble person.

  • @Ranjithkk23
    @Ranjithkk23 2 หลายเดือนก่อน +78

    Meena one of most sought after actress in Indian cinema since 90s.. she never got trapped into any of the rumours, stop spreading hatreds 🚫

  • @jiteshmayur1934
    @jiteshmayur1934 2 หลายเดือนก่อน +27

    Don't spread false news and allegations about Meena. She is a mother to a kid. Please Respect a mother. A person who respects their mother will not talk nonsense about others

  • @Venkat-ny5kw
    @Venkat-ny5kw 2 หลายเดือนก่อน +3

    Guy you’re not understanding film industry because you never worked. He’s right and true( main mama Meena mummy) for her hole life

  • @subramanichettiyaar5704
    @subramanichettiyaar5704 2 หลายเดือนก่อน +8

    மீனா அமைதியுடன் மகிழ்ச்சியாக நலமுடன் சிறப்புடன் வாழ்க

  • @Sathees2024
    @Sathees2024 2 หลายเดือนก่อน +8

    நீங்க சொல்வது உண்மை

  • @nakulkaarthikeyan3674
    @nakulkaarthikeyan3674 2 หลายเดือนก่อน +55

    ஒருத்தர் எங்க போகணும் போக கூடாது சொல்றதுக்கு நீ யாரு டா..
    எங்கயும் போகமே நாலு பேரு பாகமே வீட்லயே குத்த வெச்சி உக்காரனுமா? 🙄
    அங்க மீனா மட்டும்தான் பொம்பளையா? சூப்பர் சிங்கர் பாடகிகள், பாரத கலைஞர்கள், பல துறையில் இருந்து பெண்கள் இருந்தாங்க..

  • @KANAGASKANAGA-c1i
    @KANAGASKANAGA-c1i 2 หลายเดือนก่อน +346

    மீனாவோட கணவர் நல்ல மனிதர் மீனாவூம் நல்ல பொண்ணு இருவரும் நல்ல வாழ்க்கை வாழ்ந்தவர்கள் அவர்களைபற்றி தவறாக பேசக்கூடாது❤

    • @bestmchen1
      @bestmchen1 2 หลายเดือนก่อน +7

      adangom

    • @hulkanand
      @hulkanand 2 หลายเดือนก่อน +7

      Full video va paarunga paa oru idathla kooda yaaraiyum thapaa pesala

    • @rajraja-d3o
      @rajraja-d3o 2 หลายเดือนก่อน

      @@KANAGASKANAGA-c1i neenga vilaku pudichu paathingala...
      apadiyae meena kudavae pala varushom vaazhndha maathiri pesurae

    • @narasimmanism
      @narasimmanism 2 หลายเดือนก่อน +4

      Ne paththa

    • @vijayamohan8173
      @vijayamohan8173 2 หลายเดือนก่อน +6

      மீனா பார்க்க தான் நல்ல பெண்.அவ்வளவும் நடிப்பு.அவளோட அம்மா அந்த காலத்தில் மோசமான நடிகை.

  • @balaraamgirinath7704
    @balaraamgirinath7704 2 หลายเดือนก่อน +670

    நீ இப்படி வன்மத்தை கக்குவது எரிச்சலா இருக்கு. அன்று முதல் இன்று வரை மீனாவிடம் எந்த மாற்றம் இல்லை. அன்பும் மரியாதையும் தெரிந்த அற்புதமான பெண்மணி

    • @LiveAndLetLiv
      @LiveAndLetLiv 2 หลายเดือนก่อน +21

      But sad thing is her husband passed away at young age! That too a natural death.

    • @shalinishalu4423
      @shalinishalu4423 2 หลายเดือนก่อน +46

      மீனா மேம் சுற்றி எவ்ளோ நல்ல விஷயம் இருக்கு. அவங்க தனிமையில் இருக்க கூடாது னு சொல்லி தான் அவங்க தோழி எல்ல இணைந்து இது போல விழாவிற்கு அழைத்துக்கொண்டு போறாங்க.. அதை பற்றி தவறான செய்தி, சம்பந்தம் இல்லாத பேச்சு பேசுறாங்க 😢😢

    • @mohidnoonoo
      @mohidnoonoo 2 หลายเดือนก่อน

      ​@@shalinishalu4423Hi shalinishalu how r u my dear friend

    • @battleforbalabattleforbala7156
      @battleforbalabattleforbala7156 2 หลายเดือนก่อน +9

      ​@@shalinishalu4423 Truth is always stranger then fiction இப்படியும் இருக்கலாம் அல்லவா சகோதரி/சகோதரா

    • @ikmkkhdsfgghhh
      @ikmkkhdsfgghhh 2 หลายเดือนก่อน +14

      இந்த விஷயத்தை சொன்னதே
      திருச்சி சூர்யா

  • @mohandasserrasen5357
    @mohandasserrasen5357 2 หลายเดือนก่อน +31

    நடிகை மீனா தங்கமான பெண் தான்,
    ஆனால் நடிகை மீனாவை சுற்றி விசகிருமிகள்,
    நடிகை மீனா மிகவும் ஜாக்கிரதையாக வேண்டும்

  • @champnero5288
    @champnero5288 2 หลายเดือนก่อน +208

    நல்ல அம்மாவுக்கு பிறந்தவன் பெண்களை குறை சொல்ல மாட்டேன்...

    • @staragencies8763
      @staragencies8763 2 หลายเดือนก่อน +4

      😂😂😂

    • @SakthiVel-kz6sl
      @SakthiVel-kz6sl 2 หลายเดือนก่อน +8

      True bro

    • @jkrock6039
      @jkrock6039 2 หลายเดือนก่อน +8

      Nalla Amma ku porakalana ,Penkalai kurai soluvangala.Illa Nalla Amma ku poranthavan Penkalai kuraiye solla maatangala

    • @SakthiVel-kz6sl
      @SakthiVel-kz6sl 2 หลายเดือนก่อน +5

      @@jkrock6039 Un valarpu serila solluvanga. Unaku ketta ennam solluvanga. Unaku vayiterichal solluvanga

    • @Srijaa-rg7qz
      @Srijaa-rg7qz 2 หลายเดือนก่อน +3

      @@champnero5288 Meena oru vipachariiii atha avairr solluraru unakkenna diii....😡 you tube and install pengal podura kummalalathai ennavenru solla thuuuu ...😡

  • @MrKL-rl8bq
    @MrKL-rl8bq 2 หลายเดือนก่อน +12

    மீனா கல்யாணம் ஆகுறத்துக்கு முன்னே எங்க மாநில முதலமைச்சர் ரங்கசாமி உடன் உறவில் இருந்தார் இங்கு அவருக்கு பெரிய ஹோட்டல் ளும் கொடுத்துருகார். இது பாண்டிச்சேரி மக்களுக்கு தெரியும்.

    • @Nothing-c5j-k8i
      @Nothing-c5j-k8i หลายเดือนก่อน

      Trisha va Vijay vachikittu irukaru nayanthara soundarya khusboo revathi nadhiya Devyani rambha Roja ellorum rajini vachikittu irukaru

  • @RavikumarM67
    @RavikumarM67 2 หลายเดือนก่อน +12

    Good character meena. No one can talk about her.Dont Spread rumours about her !!

  • @akaashkannan3668
    @akaashkannan3668 2 หลายเดือนก่อน +123

    எப்போதும் இதே போல் சிரித்த முகத்துடன் சந்தோசமா இருங்க மேடம்.. 🙏 எந்த கேட்டண்ணம் பிடித்த நாய் கமெண்ட் போடுவதை நீங்க பெருசா எடுத்துக்க வேண்டாம்..
    சூரியனை பாத்து நாய்கள் குரைச்சா, சூரியனுக்கு எதும் ஆகாது.. குரைச்சி குரைச்சி தொண்ட தண்ணி வத்தி கடைசில பச்ச தண்ணி கூட குடிக்க முடியாம அதுங்க சாகும்🙏

  • @bharthibharthi5836
    @bharthibharthi5836 2 หลายเดือนก่อน +6

    Meena mam good person ignore negativity mam
    We all love u mam

  • @kumaraguru6711
    @kumaraguru6711 2 หลายเดือนก่อน +2

    நீங்கள் பிரகாசிக்கவும் வெற்றிபெறவும் பிறந்துள்ளீர்கள். உங்கள் உயர்வை, வெற்றியை பாத்து ஹெட்டர்ஸ் வேதனையில் அழுகட்டும். உங்கள் உண்மையான ரசிகர்களாகிய நாங்கள் உங்களை நன்கு அறிவோம் ❤️❤️
    We stand with Meena mam

  • @krishnapriya9871
    @krishnapriya9871 2 หลายเดือนก่อน +42

    This is not just a rumor. This is untruth, a lie, and defamation. Meena must file a defamation and criminal case against this rascal, Trichy Shiva, and some irresponsible TH-camr

  • @sharmiledhanu2777
    @sharmiledhanu2777 2 หลายเดือนก่อน +7

    TH-camrs and the media destroyed her mental health and peace of mind with nonsensical rumors. She is trying hard to be normal and steady for her child. It is heartbreaking to see these people spread nonsense and fake allegations about Meena. 💔 Hope karma hits them

  • @jksview5744
    @jksview5744 2 หลายเดือนก่อน +37

    மீனா உண்மையிலேயே நல்ல பெண்மணி ....

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 2 หลายเดือนก่อน +68

    மீனா காதலிச்சு கல்யாணம் பண்ணிட்டாங்களா நீங்க சொல்றது இதே தப்பு.... வாய்க்கு வந்ததை உலராதீங்க... அவர் எப்போதும் மார்க்கெட்டை இழக்கவில்லை திருமணம் செய்து கொண்டு நார்மலாக வாழ ஆரம்பித்தார்... ஏதோ மீனா மேடத்துக்கு சப்போட்டா சொன்னீங்க நன்றி 🙏

  • @stillrahman4360
    @stillrahman4360 2 หลายเดือนก่อน +210

    மீனா பாட்டுக்கு அவங்க உண்டு அவங்க வேல உண்டு னு இருக்காங்க. தயவு செய்து அந்த பெண்ணை நிம்மதியா இருக்க விடுங்க. ஆனவிஷயமான வதந்திகளை பரப்ப வேண்டாம்

    • @johnsundar1591
      @johnsundar1591 2 หลายเดือนก่อน +6

      ஃபோட்டோவில் கூட தான் நிற்கிறாள் இதிலென்ன

    • @nakulkaarthikeyan3674
      @nakulkaarthikeyan3674 2 หลายเดือนก่อน +21

      ​@@johnsundar1591ஏன்டா அறிவு கொழுந்து. ஒருத்தர் எங்க போகணும் போக கூடாது சொல்றதுக்கு நீ யாரு டா..
      எங்கயும் போகமே நாலு பேரு பாகமே வீட்லயே குத்த வெச்சி உக்காரனுமா? 🙄
      அங்க மீனா மட்டும்தான் பொம்பளையா? சூப்பர் சிங்கர் பாடகிகள், பாரத கலைஞர்கள், பல துறையில் இருந்து பெண்கள் இருந்தாங்க...

    • @rehnumartini3034
      @rehnumartini3034 2 หลายเดือนก่อน +10

      ​@@johnsundar1591Avanga ingathaan poganum anga poga kudathu solrathu ku nee yaaru

    • @kanagasubburathinam4702
      @kanagasubburathinam4702 2 หลายเดือนก่อน

      முருகனுக்கு முதலில் காயத்திரி ரகுராமை சேர்த்து வதந்தி பரப்பினார்கள்.இப்போது மீனா

    • @suthiralwin533
      @suthiralwin533 2 หลายเดือนก่อน

      நீங்கள் சொல்லும் பரதநாட்டிய நடன கலைஞர் பாஜகவில் பொறுப்பில் உள்ளவர் ​@@nakulkaarthikeyan3674

  • @Aswin778
    @Aswin778 2 หลายเดือนก่อน +15

    யாரெல்லாம் மீனாவும் அப்படி ஒன்றும் யோக்கியம் கிடையாது எல்லாம் வேஷம் தான் என்று சொல்கிறீர்கள் 👍👌😢

    • @ChandiniSena
      @ChandiniSena 2 หลายเดือนก่อน +3

      Nee edhuku Meena ku hate comment podura sudden ah? Nee nallave iruka maata

    • @Nothing-c5j-k8i
      @Nothing-c5j-k8i หลายเดือนก่อน

      Trisha nayanthara soundarya khusboo revathi nadhiya Devyani rambha Roja simran jyothika Ramya Krishnan ellorum thasikal vesam tha poduralakal nayigal

  • @mohamedarasath4111
    @mohamedarasath4111 2 หลายเดือนก่อน +226

    ஊர்ல நல்லவன் எல்லாம் செத்து போறான் உனக்கு ஒரு சாவு வரமாட்டேங்குது

    • @shalini3474
      @shalini3474 2 หลายเดือนก่อน +7

      Crct

    • @MaheshWari-h4l
      @MaheshWari-h4l 2 หลายเดือนก่อน +1

      😂😂😂😂😂

    • @sriram-ze6es
      @sriram-ze6es 2 หลายเดือนก่อน +3

      ​@@shalini3474 evalayo etho sonna ungaluku enna d mayira valikuthu

    • @FunTime-rn8um
      @FunTime-rn8um 2 หลายเดือนก่อน +3

      ​@@sriram-ze6es yeathuk bro Ivlo pongurah heart attack vanthu da povuthu

    • @sriram-ze6es
      @sriram-ze6es 2 หลายเดือนก่อน +3

      @@FunTime-rn8um neenga ethuku da kandavana kattipudichi ara kora dressoda attam podura aatta kaariku vakkalathu vaanguringa

  • @jeyamraju5291
    @jeyamraju5291 2 หลายเดือนก่อน +75

    பாவம் மீனாவை வாழவிடுங்கள்

  • @juliateugin2413
    @juliateugin2413 2 หลายเดือนก่อน +300

    இவருக்கு இதே வேலை தான் அடுத்த பெண்களை.எப்பவுமே தப்பா பேசுறது

    • @ksprahman7772
      @ksprahman7772 2 หลายเดือนก่อน

      😊😊

    • @Mrsingharachennai
      @Mrsingharachennai 2 หลายเดือนก่อน +3

      Thambi minister name modi name la solraru kandipa idhubfale news illa

    • @hulkanand
      @hulkanand 2 หลายเดือนก่อน +5

      Meena pathi engaeyumae thappa pesaliyae paa...full video va paarunga

    • @rohandivya2170
      @rohandivya2170 2 หลายเดือนก่อน

      Kena punda whr did he spoke bad abt meena

    • @MrKL-rl8bq
      @MrKL-rl8bq 2 หลายเดือนก่อน

      @@juliateugin2413 மீனா கல்யாணம் ஆகுறத்துக்கு முன்னே எங்க மாநில முதலமைச்சர் ரங்கசாமி உடன் உறவில் இருந்தார் இங்கு அவருக்கு பெரிய ஹோட்டல் ளும் கொடுத்துருகார். இது பாண்டிச்சேரி மக்களுக்கு தெரியும்.

  • @stillrahman4360
    @stillrahman4360 2 หลายเดือนก่อน +63

    Ithu enna Tittle romba kevalama potruke 😡😡😡

  • @shalinishalu4423
    @shalinishalu4423 2 หลายเดือนก่อน +90

    மீனா மேம் சுற்றி எவ்ளோ நல்ல விஷயம் இருக்கு. அவங்க தனிமையில் இருக்க கூடாது னு சொல்லி தான் அவங்க தோழி எல்ல இணைந்து இது போல விழாவிற்கு அழைத்துக்கொண்டு போறாங்க.. அதை பற்றி தவறான செய்தி, சம்பந்தம் இல்லாத பேச்சு பேசுறாங்க 😢

    • @sriram-ze6es
      @sriram-ze6es 2 หลายเดือนก่อน

      Avala sonna unaku enna d valikuthu

  • @mkramu696
    @mkramu696 2 หลายเดือนก่อน +20

    எந்த பெண்ணையும் அவமதிக்க வேண்டாம்.. அதும் ஒரு குழந்தையின் அம்மாவை நா கூசாமல் தரைகுறைவா பேச வேண்டாம்

  • @vicnithiy4461
    @vicnithiy4461 2 หลายเดือนก่อน +17

    இவர் மீனாவையோ மகளையோ தவறாக கூறவில்லை அதிகம் பேர் பார்க்க வைப்பதற்காக தலையங்கத்தை வக்கிரமாக வைத்துள்ளார்

  • @Ram74621
    @Ram74621 2 หลายเดือนก่อน +2

    இது ஒரு சிறந்த சேவை ஆனால் அவற்றை ஆதாரங்களுடன் சொல்வது நள்ளது .நள்ளவர்கள் மாதிரி வேசம்போட்டு சமுதாயத்தை ஏமாற்றுபவர்கள் பற்றி சொன்னால் சமுதாயத்திற்கு விழிப்புணர்வு ஏற்படும்.ஆனால் கற்புடைய பெண்கள் பற்றி கவனமாக இருக்கவேண்டும்.

  • @yuvaryuvi2712
    @yuvaryuvi2712 2 หลายเดือนก่อน +40

    மீனா உயர்வை தாங்க முடியாமல், மீனா மேல் உள்ள வயிற்றிச்சலில் இப்படி வதந்திகளை பரப்பும் பொறாமை பிடித்த கூட்டம்

  • @MaathaRaani
    @MaathaRaani 2 หลายเดือนก่อน +1

    Super curect answer anna 👏💯💯

  • @champnero5288
    @champnero5288 2 หลายเดือนก่อน +51

    அவர்களுக்கு இது போதாது. நீங்கள் எச்சரிக்கை அறிக்கை கொடுக்க வேண்டும். கம்பளைண்ட் குடுத்து உள்ளே தள்ளுங்க Meena madam

    • @senshare6563
      @senshare6563 2 หลายเดือนก่อน

      நெருப்பு இல்லாமல் புகை வராது பயில்வான் எல்லாம் தெரிந்த பிறகு தான் பேசுவார். எந்த திருடன் நான் திருடினேன் என்று ஒப்புக் கொண்டுள்ளான். இப்பொழுது நீங்கள் எங்கு திரும்பினாலும் கேமரா உள்ளது என்பது உங்களுக்கு தெரிந்ததே

    • @sankarans9003
      @sankarans9003 2 หลายเดือนก่อน +1

      முருகன் தெலுங்கனாயிற்றே எப்போது தமிழரனார்

  • @battleforbalabattleforbala7156
    @battleforbalabattleforbala7156 2 หลายเดือนก่อน +28

    ஐயா உங்களின் மகள் LESBIAN உறவில் இருப்பதாக எல்லோருக்கும் தெரியும். ( இரண்டு கின்னம் ) என்ற தலைப்பில் உங்கள் மகளின் உறவை ஒரு வீடியோ போடுங்கள் Please please please please please please please please please

  • @rameshramesh9874
    @rameshramesh9874 2 หลายเดือนก่อน +26

    பாவம்டா மீனா, ஏண்டா பயில்வான்.

  • @ramkumarsurya7651
    @ramkumarsurya7651 2 หลายเดือนก่อน +41

    உன் பொண்ணு லெஸ்பியன்னு சொன்னாங்க‌‌.... உண்மையாட இறால் மீசை..சீக்கிரம் கேட்டு சொல்லு...😂😂😂😂

  • @மகிழ்துவாரா
    @மகிழ்துவாரா 2 หลายเดือนก่อน +7

    நானும் கமென்ட்ட பாத்துட்டு பயில்வான் மேல கோவம் வந்தது , வீடியோவ பாத்தாதான் தெரியுது கமென்ட் பன்னவுங்க எல்லாரும் தலைப்ப பாத்து கமென்ட் பன்னீருக்கீங்கன்னு

  • @veeraputhiran5845
    @veeraputhiran5845 2 หลายเดือนก่อน +52

    உன்னுடைய மனைவி உன்னுடன் தான் இருக்கிறாளே

    • @SelvaKumar-wv2gx
      @SelvaKumar-wv2gx 2 หลายเดือนก่อน

      Enda kotha ippadi ellam pesura

    • @karthikks82
      @karthikks82 2 หลายเดือนก่อน

      ​@@SelvaKumar-wv2gxVera eppadi pesamudiyum

  • @venkadeshgold
    @venkadeshgold 2 หลายเดือนก่อน +5

    பிரியாணி மேன் பெண்களை பற்றி தப்பா பேசிட்டாத அரெஸ்ட் பண்றாங்க. இந்த ஆளா அரெஸ்ட் பண்ண மாட்டாங்களா

  • @Vijay-dd1gp
    @Vijay-dd1gp 2 หลายเดือนก่อน +5

    Plz take some immediate action on him ,,

  • @Senthil994
    @Senthil994 2 หลายเดือนก่อน +11

    மீனா யோக்கியன் என யாரும்‌நினைக்க வேண்டாம்

  • @Senthil994
    @Senthil994 2 หลายเดือนก่อน +16

    அமைச்சர் வீட்டில் மீனாவுக்கு என்ன வேலை. சந்தேகிக்க வைக்கிறது

  • @rehnumartini3034
    @rehnumartini3034 2 หลายเดือนก่อน +34

    Pothum niruthunga daa chi.. oru ponna evlo abuse pannuvinga 😡😡😡 neenga ella manushana.. unga amma, akka, thangachi ya iruntha ipadi pesite irupingala..

  • @subbaiant8448
    @subbaiant8448 2 หลายเดือนก่อน +1

    அய்யா பிரபஞ்சம் மிகவும் சக்தி வாய்ந்தது அவரவர் செய்யும் செயலுக்கு தகுந்த பலன் கண்டிப்பாக கிடைக்கும்

  • @BalaSubramani-wm4bz
    @BalaSubramani-wm4bz 2 หลายเดือนก่อน +33

    இந்த நபர் மீது அவதூறு வழக்கு போட்டு நீதிமன்றம் முன்பு நிறித்தி தண்டனை பெற்று தரமுடியாதா

    • @sujith_r_nadar_tn75
      @sujith_r_nadar_tn75 2 หลายเดือนก่อน +2

      உண்மையா சொன்ன எப்படி வழக்கு போட முடியும்....

    • @ChandiniSena
      @ChandiniSena 2 หลายเดือนก่อน

      ​@@sujith_r_nadar_tn75Edhu da unmai

    • @pioneerpioneer6189
      @pioneerpioneer6189 2 หลายเดือนก่อน

      Mudiya muddiadhu😢

    • @pioneerpioneer6189
      @pioneerpioneer6189 2 หลายเดือนก่อน

      No case can be filed against this person sometimes truth prevails in his information.

    • @counterpoint9260
      @counterpoint9260 2 หลายเดือนก่อน

      @@sujith_r_nadar_tn75 unga ammava ivan senjadhu appo unmaiyaa?

  • @hulkanand
    @hulkanand 2 หลายเดือนก่อน +4

    Meena madam pathi nalla vidhamaaha pesiya bayilvanukku thanks

  • @johnsondavid6050
    @johnsondavid6050 2 หลายเดือนก่อน

    Meena Patti pese evenukkum enthe thagitiyum illai.Avungea rombe nallevungea.❤❤❤

  • @kargeetham
    @kargeetham 2 หลายเดือนก่อน +200

    நாட்ல நல்லவனலாம் வெட்டி கொல்ரானுங்க ஆனால் இவனைலாம் எவனும் வெட்டி சாகடிக்க மாட்ரானுங்க😂😂😂

    • @baskaeanm3710
      @baskaeanm3710 2 หลายเดือนก่อน

      இவன் தலை ஒரு நாள் வெட்டப்படும் என்பதில் சந்தேகம் இல்லை

    • @ArivuSelvam-h9t
      @ArivuSelvam-h9t 2 หลายเดือนก่อน +9

      Bro naan poada vandha comment ta neenga poattuteenga!

    • @SriKanth-tq7ys
      @SriKanth-tq7ys 2 หลายเดือนก่อน +3

      Avaney konjanala setthuruvaan Kannu Avinju pottchu Ulla yennenvellaaam Avinjupotchunu innum therila

    • @malathysrini3009
      @malathysrini3009 2 หลายเดือนก่อน +13

      😂😂 இவன வெட்டி சாகடிச்சிட்டா .... டைம் பாஸ் பண்றது எப்புடி 😂😂😂😂

    • @BanupriyaE-zw9gt
      @BanupriyaE-zw9gt 2 หลายเดือนก่อน

      Adei naaaye this is toomuch

  • @yuvaryuvi2712
    @yuvaryuvi2712 2 หลายเดือนก่อน +8

    குரைக்கும் நாய்களை கண்டு கொள்ளாமல் போவது தான் மீனாவுக்கு நல்லது

  • @aishwaryamani239
    @aishwaryamani239 2 หลายเดือนก่อน +2

    Cybercrime should take decisive action against TH-cam channels creating degrading content and vulgar videos targeting women. Such TH-cam channels must be banned for posting derogatory content

  • @dharmaseelan2419
    @dharmaseelan2419 2 หลายเดือนก่อน +135

    மீனா மீனா மீனா...... னு அந்த பொண்ண போட்டு சாக அடிக்கிறானுங்க உங்களுக்கு எல்லாம் இரக்கமே இல்லையா

    • @kpm290
      @kpm290 2 หลายเดือนก่อน +3

      இல்ல

    • @stillrahman4360
      @stillrahman4360 2 หลายเดือนก่อน +4

      ​@@kpm290Nee oru mirugam

    • @kpm290
      @kpm290 2 หลายเดือนก่อน

      @@stillrahman4360 🤔🤔🤔

    • @princemeeeve4543
      @princemeeeve4543 2 หลายเดือนก่อน

      ​@@kpm290Vetti mundom

  • @Ivanoruvan
    @Ivanoruvan 2 หลายเดือนก่อน +1

    Why isn't he still not jailed?? Biriyani man nu oru chinna paiyan semmozhi poonga pathi pesuna arrest panraanga. I wish our police department must arrest him as well.

  • @raziawahab3048
    @raziawahab3048 2 หลายเดือนก่อน +4

    நீங்கள் சொல்வது 100% உண்மை பலரும் இதேமாதிரிதான் சொல்கிறார்கள்

  • @jimsonson9392
    @jimsonson9392 2 หลายเดือนก่อน +2

    Shirt super
    Nice to see u mister பயில்வான்

  • @Savioami
    @Savioami 2 หลายเดือนก่อน +5

    அண்ணாச்சி உங்க சட்டை சூப்பர் ...கலக்குறீங்க ❤❤❤

  • @senthilkumar9985
    @senthilkumar9985 2 หลายเดือนก่อน +3

    நீங்கள் பேசுவது சிலர் மனதை ஆழமாக பாதிக்கிறது சற்று நாகரீகமாக பேசவும்

  • @LISBONTHOMAS
    @LISBONTHOMAS 2 หลายเดือนก่อน +2

    மீனா வாழ்க்கை மிகவும் முட்கள் நிறைந்தது, இந்த விஷயம் இன்னும் பாதிக்கும்

  • @krishnapriya9871
    @krishnapriya9871 2 หลายเดือนก่อน +45

    எந்த பெண்ணையும் தவறாக பேச எவனுக்கும் உரிமை இல்லை. அப்படிப்பட்டவன் உங்கள் குடும்பத்தில் இருந்தால், அவனை விளக்குமாறு எடுத்து அடிச்சி விரட்டுங்கள்

    • @ranjithr3698
      @ranjithr3698 2 หลายเดือนก่อน +1

      nalla penkalai patri thappa sonna pavam iva yellam cinema nadigai

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 2 หลายเดือนก่อน +1

      சினிமாகாரிக்கு வக்காலத்து வாங்காதீர்கள் செத்து தொலையட்டும் வெமாசூசொ இல்லாதசென்மங்கள் முருகன்ததெலுங்கன் தமிழன் இல்லை நீ தமிழனா தெலுங்கனா

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 2 หลายเดือนก่อน +1

      எல் முருகன் தெலுங்கர்தானே

    • @sriram-ze6es
      @sriram-ze6es 2 หลายเดือนก่อน

      Oh ponna porantha evalum thappe panna maatalungala?

    • @divyabarathi2090
      @divyabarathi2090 2 หลายเดือนก่อน +1

      True sister

  • @swarnas3029
    @swarnas3029 2 หลายเดือนก่อน +1

    Meena is very good charector,Don't spoil her name

  • @chandranandu9864
    @chandranandu9864 2 หลายเดือนก่อน +37

    Tiruchi Suriya keduketa porompoku

  • @kandansubbaiah2594
    @kandansubbaiah2594 2 หลายเดือนก่อน +23

    இதில் மீனாவை தவறாக சொல்லவில்லை

  • @sivakumarkumar5559
    @sivakumarkumar5559 2 หลายเดือนก่อน +1

    💥💥💥பயில்வான்💥💥💥💥

  • @MRB123-x
    @MRB123-x 2 หลายเดือนก่อน +5

    தவறான தகவல் தர வேண்டாம் ஜயா .மீனா அவரின் குழந்தை எதிர்காலம் பாதிக்கும்

  • @kumarasivana
    @kumarasivana 2 หลายเดือนก่อน +2

    ஐயா பயில் வான். அவர்கள் வாழ்க வாழ்க வாழ்க

  • @AARADHYApapa
    @AARADHYApapa 2 หลายเดือนก่อน +22

    சகிலா அக்கா உன் மகள பத்தி பேசும்போது உணக்கு எப்படி இருந்துச்சீ

  • @LuckyPots-de5yv
    @LuckyPots-de5yv หลายเดือนก่อน +1

    Sir, இப்படி போடுங்க
    ல்.முருகன்🙏 மீனா உண்மையான அண்ணா, 🙏கலா மேடம் அக்கா அப்படி சொல்லுங்க

  • @devi9202
    @devi9202 2 หลายเดือนก่อน +3

    Please stop irritating that lady, let she live in peace.

  • @sbravi-vf5nm
    @sbravi-vf5nm 2 หลายเดือนก่อน

    How about your family women and daughter any update news

  • @umagobal3064
    @umagobal3064 2 หลายเดือนก่อน +3

    Meena has completed her BA and MA

  • @kavithakavi8484
    @kavithakavi8484 2 หลายเดือนก่อน +2

    மீனா மேம் க்கு பொங்கல் ரொம்ப பிடிக்கும் னு எத்தனையோ முறை சொல்லிருக்காங்க.. ஒரு தமிழ் விழாவுக்கு ஆசைப்பட்டு போனதுக்கு இப்படி பேசுவீங்களா

  • @nirmalbisher9179
    @nirmalbisher9179 2 หลายเดือนก่อน +3

    We support meena

  • @sugivijay2611
    @sugivijay2611 2 หลายเดือนก่อน +1

    அறம் தாழ்ந்து தரம் தாழ்ந்து யாருடைய தனிமனித வாழ்க்கை குறித்து அவதூறு பரப்பும் கேடுகெட்ட அரசியலைச் செய்யாதீர்கள்

  • @tamil_tamilian
    @tamil_tamilian 2 หลายเดือนก่อน +18

    மீனா எத்தனை பேருக்கு கம்பனி குடுத்திருக்கான்னு தெரிஞ்சா இங்க ஒரு கூட்டம் கூவிட்டு இருக்காது.

  • @jegwery1
    @jegwery1 2 หลายเดือนก่อน +1

    Payilvan shirt super

  • @yuvaryuvi2712
    @yuvaryuvi2712 2 หลายเดือนก่อน +16

    ஒரு பொங்கல் விழாவிற்கு போனது குற்றமா? அங்க மீனா மட்டும் இல்ல. நிறைய பெண்கள் இருந்தார்கள். மாணவ மாணவிகள் இருந்தார்கள், பாடகர்கள் இருந்தார்கள், டிவி ஆர்ட்டிஸ்ட் இருந்தார்கள்.... இந்த பொங்கல் விழா நடந்து பல மாதங்கள் ஆகிறது. தேவை இல்லாத பேச்சு இப்போ எதற்கு பேசணும்

    • @sriram-ze6es
      @sriram-ze6es 2 หลายเดือนก่อน +1

      Avala sonna unaku enna d valikuthu ava nallava nu kooda irunthu paathiya

    • @Fnn895
      @Fnn895 2 หลายเดือนก่อน

      Sangi paya 😂

    • @Nothing-c5j-k8i
      @Nothing-c5j-k8i หลายเดือนก่อน

      ​@@sriram-ze6es nee nallava di porukki naye pardesi naye Trisha nayanthara soundarya khusboo revathi nadhiya Devyani rambha Roja simran jyothika khusboo revathi Ramya Krishnan ellorum echakala naye

  • @KirubakaranS-mg1pg
    @KirubakaranS-mg1pg 2 หลายเดือนก่อน +2

    தயவு செய்து அவங்களை நிம்மதியாக இருக்க விடுங்கள் வதந்திகளை பரப்ப வேண்டாம்

  • @saravanakumara3332
    @saravanakumara3332 2 หลายเดือนก่อน +52

    மீனா நல்லவர்..

    • @GREATONE-tp4jb
      @GREATONE-tp4jb 2 หลายเดือนก่อน +5

      Oh Appadiyaa.... Intha RAJINI... MAHESH BABU...

    • @GanesGanesan-vz3ee
      @GanesGanesan-vz3ee 2 หลายเดือนก่อน +2

      ​@@GREATONE-tp4jbthalaivar peru yethukku?

    • @tamil_tamilian
      @tamil_tamilian 2 หลายเดือนก่อน +2

      😂

    • @தமிழ்முரசு-ண3ஞ
      @தமிழ்முரசு-ண3ஞ 2 หลายเดือนก่อน +2

      Yes

    • @rafeequeahmed4878
      @rafeequeahmed4878 2 หลายเดือนก่อน +1

      ​@@GREATONE-tp4jb ஓ அவரா...அவர் boxer...அப்பப்po வந்து போvaango.

  • @jacobsylas-fq3kg
    @jacobsylas-fq3kg 2 หลายเดือนก่อน +1

    2004 ..heart of Anna nagar...rendu pere vibachara castle arrest..pannanga both of cinema actress...1. Vinitha..2 ..enda nadihai...udane Andra.thodarpu kondu..avar thamilnadu..police..higher officials..condact panni..evar viduvikkappaddar...

  • @AshokKumar-zk1nj
    @AshokKumar-zk1nj 2 หลายเดือนก่อน +39

    பெண்களை மதிங்க சார்

    • @KarunanithiR-m5e
      @KarunanithiR-m5e 2 หลายเดือนก่อน

      சிலமூதேவிகள்பெரியாரையேக்கொச்சையான
      மனிதர்கள்கொச்சையாகவும்எச்சையாகவும்நடந்துகொள்வார்கள்.

  • @TheGixer2023
    @TheGixer2023 หลายเดือนก่อน

    உண்மை உண்மை

  • @ThiruMSwamy
    @ThiruMSwamy 2 หลายเดือนก่อน +15

    யோவ் பச்சை ரங்கா, மத்திய அமைச்சர் L முருகன் தமிழரல்ல தெழுங்கர்.

    • @devakutty8823
      @devakutty8823 2 หลายเดือนก่อน

      அவர் ஒரு மனிதன். நீங்களும் ஒரு மனிதன்.

    • @sukumarant5255
      @sukumarant5255 2 หลายเดือนก่อน +2

      ​@@devakutty8823இப்போது குரங்கு 🐒 னா சொன்னோம்

    • @devakutty8823
      @devakutty8823 2 หลายเดือนก่อน

      @@sukumarant5255 அப்புற எதுக்கு தமிழர் தெலுங்கர் என பிரிச்சு பார்க்குறீங்க எல்லாரும் குரங்கிலிருந்து தோன்றியவர் என்பதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் தமிழரே நீங்கள் ஏன் பிரித்து பார்கிறீர்கள்.

    • @sivaKumar-vm4wl
      @sivaKumar-vm4wl 2 หลายเดือนก่อน

      Poda umma punda Telgu ila tamil solu davideya paiya

  • @karuppasamy6988
    @karuppasamy6988 2 หลายเดือนก่อน +2

    Mr. Murugan telgu mother language

  • @KPSTV-hm6li
    @KPSTV-hm6li 2 หลายเดือนก่อน +51

    அட பூலூ உன்னுடைய பொண்ணு செஸ்பியணமே சொல்லவே இல்லை

    • @jillauppy
      @jillauppy 2 หลายเดือนก่อน +1

      Yes yes adha pathi solla matra mama badu

  • @karu9633
    @karu9633 หลายเดือนก่อน

    We always love Meena mam ❤️

  • @sarkumar1753
    @sarkumar1753 2 หลายเดือนก่อน +3

    சினிமா நடிகைகள் எல்லாம் சீதைகளும் கிடையாது.ஒழுக்க சீலர்களும் கிடையாது! அடிக்கடி நடக்கும் சினிமாக்காரர்களின் மது விருந்துகளில் போய் பாருங்கள்!

  • @ramakrishnankrishnaswamy1171
    @ramakrishnankrishnaswamy1171 2 หลายเดือนก่อน +1

    Misleading titles. Contents totally. Persons responsible for these types are anti social, very misleading and are realesed more frequently

  • @arunmowli9112
    @arunmowli9112 2 หลายเดือนก่อน +21

    Ella kelavanum koodi Meena pathi fake news potu sambarikiranunga 😂😂😂

  • @bhoopalanbhoopalan4157
    @bhoopalanbhoopalan4157 2 หลายเดือนก่อน +1

    Comments pottavungala parkum bothe manithargal mel mariyathai varugirathu.

  • @I.Bharathiselvam
    @I.Bharathiselvam 2 หลายเดือนก่อน +39

    உன் லெஸ்பியன் பெண்ணைப்பற்றி நீ எப்ப வீடியோ போடுவண்ணு ஆவலோடு இருக்கிறோம்😂😂😂

    • @KPSTV-hm6li
      @KPSTV-hm6li 2 หลายเดือนก่อน +4

      Super

    • @KPSTV-hm6li
      @KPSTV-hm6li 2 หลายเดือนก่อน +4

      அவன் பேசமாட்டான்

    • @MaathaRaani
      @MaathaRaani 2 หลายเดือนก่อน

      Meena kala lesbian

  • @muthurajuvellaisamy3764
    @muthurajuvellaisamy3764 2 หลายเดือนก่อน +2

    #TN police should put case to him,

  • @kamaleshinikamala7939
    @kamaleshinikamala7939 2 หลายเดือนก่อน +90

    உங்களுக்கு எல்லாம் வேற தொழில் இல்லையா. இப்படி ஒரு பெண்ணை பற்றி அவதூறு பேசி தான் சம்பாரிக்கணுமா

    • @muthusubramaniank3130
      @muthusubramaniank3130 2 หลายเดือนก่อน

      இந்தாள்மட்டுமல்ல இன்னோர் வயதான கிழட்டு 21ம் பக்க ஈரோட்டு இராபிச்ச காந்தீராஜன்.இதே வேல

    • @Srijaa-rg7qz
      @Srijaa-rg7qz 2 หลายเดือนก่อน +3

      First girl dress ozhunga aniyungal ....decipline very important

    • @stillrahman4360
      @stillrahman4360 2 หลายเดือนก่อน +7

      ​@@Srijaa-rg7qzDei poriki avanga dress olunga thaan iruku

    • @gunalanvasu8572
      @gunalanvasu8572 2 หลายเดือนก่อน +6

      ​@@Srijaa-rg7qzYaaru da nee Comali

    • @Srijaa-rg7qz
      @Srijaa-rg7qz 2 หลายเดือนก่อน

      @@stillrahman4360 un amma othavan daaa🤪

  • @pitchaimaniraju4759
    @pitchaimaniraju4759 2 หลายเดือนก่อน +1

    Why this federal minister celebrates Pongal . If he celebrates Holi , like northern festives it's OK.

  • @kj.prakash2036
    @kj.prakash2036 2 หลายเดือนก่อน

    Bayilvan.. Good. You are improving. Atleast intha oru video ley neenga actress pathi decent ahh pesi irukeenga.. Positive Comments on Sr. Actress Meena. Keep up this trend. ❤

  • @kavi-vc6gi
    @kavi-vc6gi 2 หลายเดือนก่อน +6

    மீனா மேம் போலீஸில் complaint செய்யுங்கள்

  • @bharatha8848
    @bharatha8848 2 หลายเดือนก่อน

    Neenga podura thumnail kevalama iruku.. please atha remove pannunga.. if your daughter is an actor do you post like this thumbnail..

  • @selvar6061
    @selvar6061 2 หลายเดือนก่อน +5

    இங்கு கமெண்ட் பதிவிட்ட எல்லோரும் சினிமாத்துறையை பற்றி தெரிந்தவர்களாக எனக்கு தெரியவில்லை.

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 2 หลายเดือนก่อน +3

    மீனா யாரையும் விட்டு வைக்கவில்லை?

    • @Nothing-c5j-k8i
      @Nothing-c5j-k8i หลายเดือนก่อน

      Nee romba yokkiyama paru echakala naye

    • @Nothing-c5j-k8i
      @Nothing-c5j-k8i หลายเดือนก่อน

      Nee yaryum vitu vaikapole

  • @rajanbenjamin1447
    @rajanbenjamin1447 2 หลายเดือนก่อน

    Meena a good actress she will be good