வறட்சியிலும் நல்ல வருமானம் கறிவேப்பிலை சாகுபடி | Curry leaves cultivation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 57

  • @tamizhanagri
    @tamizhanagri  3 ปีที่แล้ว +5

    மன்னிக்கவும் சில Correction
    ஆல் மீண்டும் Edit செய்து Upload செய்துள்ளேன்..

    • @Itsvishalhere7
      @Itsvishalhere7 2 ปีที่แล้ว +1

      முதலில் இது எந்த ஊர் எந்த.. தாலுகா... என்ன வட்டம் னு.... டிஸ்ப்லே ல போடுங்கடா.... வந்துட்டீங்க வீடியோ போடுரதுக்கு... 😏😏

  • @jeganathanseenivasagam2143
    @jeganathanseenivasagam2143 3 ปีที่แล้ว +7

    இந்த நாட்டில் (France) 1,50euro விற்பனை செய்து வருகின்றனர். மருந்து அடித்து தான் வருகிறது. இந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். நல்ல முயற்சி. எனது பாராட்டுக்கள். நன்றி.

  • @NareshKumar-nr6br
    @NareshKumar-nr6br 7 หลายเดือนก่อน +2

    கடந்த வாரம் இதே கருவேப்பிலை தான் நானும் திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு சந்தையில் கொண்டு கொடுத்தேன் ஒரு கிலோ 6 ரூபாய் விலைக்கு தான் போனது 100 கிலோ கொண்டு கொடுத்தேன் கையில் கிடைத்தது 500 ரூபாய் இதில் வெட்டு கூலி 350 வேறு கொடுக்கவேண்டும் மீதி 150ருபாய் இதுதான் இன்றைய விவசாயிகளின் நிலைமை விவசாயம் செய்வது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு இந்த காலத்தில் விவசாயம் செய்து ஒரு குடும்பம் வாழமுடியாது

    • @jenuthenmohan1202
      @jenuthenmohan1202 2 หลายเดือนก่อน

      உங்களது தொலைபேசி எண் கிடைக்குமா அய்யா

  • @AiyyaChannel
    @AiyyaChannel 3 ปีที่แล้ว +15

    தோட்டக்காரர் பல விஷயங்களை மறைத்தே சொல்கிறார்.

  • @rajpress1958
    @rajpress1958 7 หลายเดือนก่อน

    ரொம்ப நல்ல நியூஸ்.nantri.

  • @AP-bn1cg
    @AP-bn1cg 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு

  • @parthiban51643
    @parthiban51643 2 ปีที่แล้ว +5

    ரூபாய் 20 முதல் 100 வரை போகும்.
    இவருக்கு பதில் சொல்ல தெரியவில்லை.

  • @vijikannan1540
    @vijikannan1540 3 ปีที่แล้ว +6

    ஒரு கிலோ ஒரு ரூபாய் என்று சொன்னால் 4.டன் 4 ஆயிரம் ரூபாய் தான் வருகிறது ஒரு ஆள் சம்பளம் ஆயிரம் ரூபாய் இரண்டு ஆள் வேண்டும் பயிர் சாகுபடி செய்ய நான்கு மாதங்கள் இதில் எத்தனை ரூபாய் வரை லாபம் தரும்

    • @mahendranmahendran6773
      @mahendranmahendran6773 2 ปีที่แล้ว +1

      60 rupe max price

    • @pandiya_elavarasan
      @pandiya_elavarasan 2 ปีที่แล้ว

      @@mahendranmahendran6773 அவர் 1 ரூபாய் முதல் 20 ரூபாய் னு சொல்றாரு நீங்க 60 ரூபாய் சொல்றீங்க
      ஏற்றுமதி விலையா

    • @mahendranmahendran6773
      @mahendranmahendran6773 2 ปีที่แล้ว

      @@pandiya_elavarasan yearly 6 months good price 6 months below 25

    • @sivaKumar-df4jq
      @sivaKumar-df4jq 2 ปีที่แล้ว

      4ton =4000kg=40000rs

  • @sumathir4158
    @sumathir4158 10 หลายเดือนก่อน

    Red stem curry leaves seed kidaikkuma

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 3 ปีที่แล้ว +1

    Super

  • @iyappankalathi1072
    @iyappankalathi1072 ปีที่แล้ว

    மகிழ்ச்சி

  • @0000i-fc9ye
    @0000i-fc9ye 3 ปีที่แล้ว +2

    Swiss நாட்டில் கருவேப்பமிலை கிடைக்காது அப்படிகிடைத்தால் 50g இந்தியநாட்டுப்பணத்திற்கு Rs 320/= தமிழ் கடைகழில் மிகவும் அரிதாக கிடைக்கும்.

    • @mahendranmahendran6773
      @mahendranmahendran6773 2 ปีที่แล้ว +1

      Any export options please tell me

    • @pandiya_elavarasan
      @pandiya_elavarasan 2 ปีที่แล้ว

      @@mahendranmahendran6773 நீங்க எந்த ஊர் எங்கே உற்பத்தி செய்றீங்க

    • @mahendranmahendran6773
      @mahendranmahendran6773 2 ปีที่แล้ว

      @@pandiya_elavarasan mettupalayam Coimbatore

    • @Abineshsams
      @Abineshsams ปีที่แล้ว

      ​@@mahendranmahendran6773sir I'm doing Exports. Can you give me your contact details?

  • @Christhudhasv
    @Christhudhasv 2 ปีที่แล้ว

    சூப்பற்

  • @vijikannan1540
    @vijikannan1540 3 ปีที่แล้ว +1

    எவ்வளவு மருந்து அடிப்பீர்கள்

  • @jeevaanand3160
    @jeevaanand3160 2 ปีที่แล้ว +1

    G engakita per kg 60rs eadukranga....

    • @pandiya_elavarasan
      @pandiya_elavarasan 2 ปีที่แล้ว +1

      அவர் 1 ரூபாய் 20 ரூபாய் னு சொல்றாரு
      60 ரூபாய் ஏற்றுமதி விலையா

    • @Gnanam3339
      @Gnanam3339 10 หลายเดือนก่อน

      Bro unga ooru

  • @karthick1900
    @karthick1900 2 ปีที่แล้ว

    Karuveppilai kanru venum

  • @sakthivels1830
    @sakthivels1830 3 ปีที่แล้ว

    Entha oor bro

  • @rajpress1958
    @rajpress1958 7 หลายเดือนก่อน +1

    விலை பற்றி pesum போது இவர் உண்மை சொல்வது இல்லை.

  • @grajan3844
    @grajan3844 3 ปีที่แล้ว

    Ravindhran bro plant life how many years 🤔

  • @jansiranik2178
    @jansiranik2178 ปีที่แล้ว

    ஒரு டன் கருவேப்பிலை
    என்ன விலை. ?

  • @vijikannan1540
    @vijikannan1540 3 ปีที่แล้ว

    எந்த ஊர்

  • @davidravikumar8649
    @davidravikumar8649 11 หลายเดือนก่อน

    1 kg 80 to 150

    • @Dhayalan-r3c
      @Dhayalan-r3c 11 หลายเดือนก่อน

      Yenkita 3acresku karuvepillai iruku

  • @gayyappa4138
    @gayyappa4138 3 ปีที่แล้ว

    Gm

  • @AnandAnand-yb1rm
    @AnandAnand-yb1rm 3 ปีที่แล้ว

    Iyya antha vivasai cell no poadunga

  • @gayyappa4138
    @gayyappa4138 3 ปีที่แล้ว

    Hello

  • @jeevaanand3160
    @jeevaanand3160 2 ปีที่แล้ว

    But direct sale... 😊

  • @vasuramesh8226
    @vasuramesh8226 3 ปีที่แล้ว

    Anna pls intha kannu enga gidigum pls cont no pls

  • @arunprasanth126
    @arunprasanth126 ปีที่แล้ว

    Neeye profit illainu sollita apram yean da thumbnail apdi

  • @ronits6361
    @ronits6361 11 หลายเดือนก่อน

    number please

  • @விஜய்குமார்
    @விஜய்குமார் 2 ปีที่แล้ว +1

    Hi